Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீதான பாலியல் புகாரில் போலீசார் சம்மன் - நாம் தமிழர் கட்சியினர் கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்ப பிரச்சனை என்னவெண்டால், சீமான் மீது பழி போட, திராவிடர்களால், விஜயலட்சுமி  உயிருக்கு ஆபத்து என்று கதை ஓடுது.

அவர் சீமானுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, அலப்பறை பண்ணிக்கொண்டே, அடுத்தவர்களுக்கு அட்வைஸ் மழை அருள் புரிகிறார்.

நடுநிலையான ஆள் என்றாலும் பரவாயில்லை. என்னத்தை சொல்ல?

அவ‌ர் வேனும் என்றால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ட்டும்..............வாத்தியார் விளையாட்டுக்கு என் கூட‌ வ‌ந்தால் அவ‌ரின் பானியில் அவ‌ருக்கே ப‌தில் அளிப்பேன்😁............

  • Replies 82
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

எல்லாத்தையும் உங்க‌ட‌ க‌ண்ணால் பார்த்திங்க‌ளா................ம‌ன‌ நோயாளி விஜ‌ய‌ல‌ட்சுமி சொல்லுவ‌தை எல்லாம் உண்மை என்று சீமான் கேட்ட‌ர்ஸ் கூட்ட‌ம் ந‌ம்புங்க‌ள்.................இந்த‌ உல‌கில் உருட்டு பிர‌ட்டு சொல்லி வாழ்வ‌தில் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ அடிக்க‌ வேறு ஆட்க‌ளே இல்லை...............காசுக்காக‌ மாறி மாறி பேசும் சில்ல‌றை தான் விஜ‌ய‌ல‌ட்சுமி..................விஜ‌ய‌ல‌ட்சுமி முத‌ல் முறை எந்த‌ ஆண் கூட‌ உட‌ல் உற‌வு செய்தா என்ப‌து உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் தெரியும்

உங்க‌ளுக்கு தெரியாத‌து நிறைய‌ இருக்கு தெரிந்து விட்டு வாங்கோ விவாதிப்போம்😏..............

நான் விளக்குப் பிடிக்காததால் எனக்கு கன விசயம் தெரியாது! உங்களுக்குத் தெரிஞ்சிருக்குது!😉

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

அவ‌ர் வேனும் என்றால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ட்டும்..............வாத்தியார் விளையாட்டுக்கு என் கூட‌ வ‌ந்தால் அவ‌ரின் பானியில் அவ‌ருக்கே ப‌தில் அளிப்பேன்😁............

பொழுது போகனுமே 😜🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

நான் விளக்குப் பிடிக்காததால் எனக்கு கன விசயம் தெரியாது! உங்களுக்குத் தெரிஞ்சிருக்குது!😉

திராவிட‌ மாபியா மீடியாக்க‌ளை தாண்டி பொது வெளியில் உண்மைய‌ தேட‌ தொட‌ங்குங்கோ..............200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் வேண்டுர‌ காசுக்கு மேல‌ கூவ‌க் கூடிய‌வ‌ங்க‌ள் அவ‌ங்க‌ட‌ தொழிலே அது தான்..............விஜ‌ய‌ ல‌ட்சுமிய‌ த‌மிழ் சினிமாவில் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ இய‌க்குன‌ர் பெய‌ர் ஆவ‌து தெரியுமா அல்ல‌து இனி தான் தேட‌ல‌ ஆர‌ம்பிக்க‌ போறிங்க‌ளா.................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

நான் விளக்குப் பிடிக்காததால் எனக்கு கன விசயம் தெரியாது! உங்களுக்குத் தெரிஞ்சிருக்குது!😉

இப்ப‌டியான‌ அசிங்க‌ளுக்கு ஏன் விள‌க்கு பிடிப்பான் எல்லாம் பொது வெளியில் ஆதார‌த்தோடு கொட்டிப் போய் கிட‌க்கு................அடுத்த‌வ‌ன்ட‌ வீட்டில் என்ன‌ ந‌ட‌க்குது என்னு எட்டி பார்க்க‌ நான் ஒரு போதும் விரும்பிய‌து கிடையாது என்ர‌ வீட்டில் என்ன‌ ந‌ட‌க்குது என்று அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு வெளிச்ச‌ம் போட்டு  காட்டின‌தும் கிடையாது.................உண்மைய‌ க‌ண்ட‌ அறிந்த‌ பின்பு தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் விவாதிப்ப‌து ச‌ரி அதை விடுத்து ஒரு ந‌டிக்கை மீடியாக்கு முன்னாள் அடுத்த‌வ‌ன் கூட்டி வ‌ந்து ந‌டிக்க‌ வைச்சா வேண்டின‌ காசுக்கு முட்டை க‌ண்ணீர் விட்டு ந‌டிக்க‌னும் எல்லோ அப்ப‌டி ந‌டிக்காட்டி எப்ப‌டி 10ல‌ச்ச‌ம் கிடைக்கும்😏................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

திராவிட‌ மாபியா மீடியாக்க‌ளை தாண்டி பொது வெளியில் உண்மைய‌ தேட‌ தொட‌ங்குங்கோ..............200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் வேண்டுர‌ காசுக்கு மேல‌ கூவ‌க் கூடிய‌வ‌ங்க‌ள் அவ‌ங்க‌ட‌ தொழிலே அது தான்..............விஜ‌ய‌ ல‌ட்சுமிய‌ த‌மிழ் சினிமாவில் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ இய‌க்குன‌ர் பெய‌ர் ஆவ‌து தெரியுமா அல்ல‌து இனி தான் தேட‌ல‌ ஆர‌ம்பிக்க‌ போறிங்க‌ளா.................

தம்பி, இது போன்ற மிகப் பயனுள்ள தகவல்களை உங்கள் போன்ற "ஆஆழமான" தேடல் உடையோர் தான் எங்கள் போன்ற பாமரர்களுக்குத் தேடிப் பகிர்ந்து உதவ வேணும்! சும்மா வருமா இது போன்ற தேடல்? எவ்வளவு கஷ்டம்? 😎எவ்வளவு பயன் தெரியுமா இது போன்ற தகவல்களால்?

அப்ப சொல்லுங்கோவன்: அண்ணி முதலே யாரோடயோ இருந்தா, அண்ணன் இரண்டாவதாகப் போய் இணைஞ்சா, அண்ணர் "கிளீன் போய்" என்பது தானே வாதம்? அதை அறிக்கையிலேயே சொல்ல வேண்டியது தானே? ஏன் "வெடிப்பேன், சிதறுவேன்" என்ற பில்டப் வீடியோக்கள்? இது 2011 இலேயே வெடிச்சு முடிச்சிருக்க வேணுமெல்லோ? ஏன் வெடிக்கேல்லையாம்?

எல்லா எரிமலை வெடிப்பிற்குமப்பால்: சீமான், பத்தோடு பதினொன்றாக இன்னொரு தமிழ் நாட்டு சராசரி அரசியல்வாதி! அவ்வளவு தான் - அதற்கு மேல் வேறெதுவும் இல்லை, கீழும் வேறெதுவும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு முதலாவதோ அல்லது அண்ணிக்கு மூணாவதோ அல்ல பிரச்சனை.

பிரச்சனை, தனிப்பட்ட பிரச்சனையினை, அரசியல் நோக்கத்துக்காக, பயன் படுத்துவதே. அதுவே தான் நாம் அக்கறை கொள்ளும் தவறு.

26 minutes ago, பையன்26 said:

திராவிட‌ மாபியா மீடியாக்க‌ளை தாண்டி பொது வெளியில் உண்மைய‌ தேட‌ தொட‌ங்குங்கோ..............200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் வேண்டுர‌ காசுக்கு மேல‌ கூவ‌க் கூடிய‌வ‌ங்க‌ள் அவ‌ங்க‌ட‌ தொழிலே அது தான்..............விஜ‌ய‌ ல‌ட்சுமிய‌ த‌மிழ் சினிமாவில் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ இய‌க்குன‌ர் பெய‌ர் ஆவ‌து தெரியுமா அல்ல‌து இனி தான் தேட‌ல‌ ஆர‌ம்பிக்க‌ போறிங்க‌ளா.................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தம்பி, இது போன்ற மிகப் பயனுள்ள தகவல்களை உங்கள் போன்ற "ஆஆழமான" தேடல் உடையோர் தான் எங்கள் போன்ற பாமரர்களுக்குத் தேடிப் பகிர்ந்து உதவ வேணும்! சும்மா வருமா இது போன்ற தேடல்? எவ்வளவு கஷ்டம்? 😎எவ்வளவு பயன் தெரியுமா இது போன்ற தகவல்களால்?

அப்ப சொல்லுங்கோவன்: அண்ணி முதலே யாரோடயோ இருந்தா, அண்ணன் இரண்டாவதாகப் போய் இணைஞ்சா, அண்ணர் "கிளீன் போய்" என்பது தானே வாதம்? அதை அறிக்கையிலேயே சொல்ல வேண்டியது தானே? ஏன் "வெடிப்பேன், சிதறுவேன்" என்ற பில்டப் வீடியோக்கள்? இது 2011 இலேயே வெடிச்சு முடிச்சிருக்க வேணுமெல்லோ? ஏன் வெடிக்கேல்லையாம்?

எல்லா எரிமலை வெடிப்பிற்குமப்பால்: சீமான், பத்தோடு பதினொன்றாக இன்னொரு தமிழ் நாட்டு சராசரி அரசியல்வாதி! அவ்வளவு தான் - அதற்கு மேல் வேறெதுவும் இல்லை, கீழும் வேறெதுவும் இல்லை!

விஜ‌ய‌ல‌ட்சுமி விப‌கார‌ம் 2011ம் ஆண்டுட‌ன் முடிந்து விட்ட‌து நீதி ம‌ன்ற‌ம் போய்.............த‌மிழ் நாட்டில் தீர்க்க‌ ப‌ட‌ வேண்டிய‌ ப‌ல‌ இருக்கையில் அதுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்காம‌ யாரோ எழுதி கொடுத்த‌தை கூட‌ மீடியாக்கு முன்னாள் ஒழுங்காய் சொல்லாம‌ சுத‌ப்பி அடிச்சு இருக்கு..............க‌வ‌ண‌ம் ஜ‌ஸ்ரின். கோசான் . நீங்க‌ள் யார‌டா யாழில் என‌க்கு ஆத‌ர‌வாய் எழுத‌ என்னு  உங்க‌ளுக்கு எதிரா வீடியோ போட்டாலும் போடும் எத‌ற்க்கும் க‌வ‌ண‌மாக‌ இருங்கோ ஹா ஹா.................விஜ‌ய‌ல‌ட்சுமி பெண்னே இல்லை கூழிக்கு மார் அடிக்கும் அரைவேக்காடு..............இவாக்கு வ‌க்கால‌த்து வாங்குப‌வ‌ர்க‌ள் இவா ம‌ற்ற‌ ப‌ட‌ ந‌டிக‌ர் கூட‌ வாழ்ந்த‌து ப‌ற்றி ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் த‌ன்னை ஏமாற்றின‌து ப‌ற்றி எல்லாம் தெரிந்து விட்டு தான் விஜ‌ய‌ல‌ட்சுமிக்கு முர‌ட்டு முட்டு கொடுக்க‌னும்...............விலாக்மேல் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ப‌ற்றி எழுத‌ நிறைய‌ இருக்கு இவ‌ள‌வு விள‌க்க‌மும் உங்க‌ளுக்கு போதும் என்று நினைக்கிறேன்............... 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

விஜ‌ய‌ல‌ட்சுமி விப‌கார‌ம் 2011ம் ஆண்டுட‌ன் முடிந்து விட்ட‌து நீதி ம‌ன்ற‌ம் போய்..........

அந்த பெண்மணியின் விடீயோக்களை பார்த்தால், முழுவதும் பணத்தினை குறிவைத்தே நடக்கிறது.

எமோஷனல் பிளாக்மெயில் மூலம் பணத்தினை வாங்கி, அது நின்றவுடன், லீகல் பிளாக்மெயில்.

இருந்த கொஞ்ச அனுதாபமும் இல்லாமல் போகிறது.

நாதகவில் இருந்து பிரிந்து சென்ற, இருவரில் திமுக சென்ற ராஜிவ் காந்தியே இந்த விடயங்களுக்கு பொறுப்பு என்று தெரிய வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இருக்க‌லாம்...........இவ‌ரின் வில‌க‌லுக்கி பிற‌க்கு க‌ட்சி ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ள‌ந்து விட்ட‌து................வில‌கின‌ ஆர‌ம்ப‌ கால‌ க‌ட்ட‌த்தில் அதிக‌ம் அண்ண‌ன் சீமான் மீது வ‌ன்ம‌த்தை க‌க்கின‌வ‌ர் இப்போது வாய் மூடி பேசாம‌ இருந்து திரைம‌றைவா இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ வேலைய‌ கூட‌ செய்ய‌க் கூடிய‌வ‌ர்...............இவ‌ர் அள‌வுக்கு க‌ருணாநிதிய‌ யாரும் நாறாடித்து இருக்க‌ மாட்டின‌ம்...........எலும்பு துண்டு எவ‌ள‌வு கால‌ம் கிடைக்குதோ அது ம‌ட்டும் நாய் போல் வால‌ ஆட்டி கிட்டு அங்கையே கிட‌க்கும்..............

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை 🛑 மக்களின் கருத்து என்ன? 🛑

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

எது எதுக்கு காட்டுன் வ‌ரைவ‌தென்ற‌ விவ‌ஸ்தே தெரியாது😂😁🤣.................. 

IMG-4446.jpg

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kavi arunasalam said:

IMG-4446.jpg

அண்ணா நான் உங்க‌ளை விட‌ ந‌ல்லா மிம்ஸ் செய்வேன் அப்ப‌டி செய்து இந்த‌ திரிய‌ கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ விரும்ப‌ல‌😁...............

காட்டுனை பார்த்து ர‌சித்த‌ கால‌ம் எல்லாம் ம‌லை ஏறி போச்சு😏............

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை  மக்களின் கருத்து என்ன? அவர்கள் மக்களா சீமானின் இரசிகர்களா விஜய் படத்தை பார்த்துவிட்டு வரும் அவர் இரசிகர்களிடம் படம் பற்றி  கேள்வி கேட்பது போன்றே உள்ளது.  சீமானுடைய தனிபட்ட வாழ்க்கை வேறாம் அவருடைய அரசியல் வேறாம்  என்ன அயோக்கிய தனமும் அவர் செய்யலாமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4446.jpg

கழுதை யாரெண்டு லேபல் போடாமல் விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂!

(இணையத்தில் பதிப்புரிமையைக் கடாசி விட்டு படங்களைக் களவாக உருவிப் போடும் மீம்ஸுக்கும், உங்கள் ஓவியத்திற்கும் வித்தியாசம் தெரியாத இளையோரை மன்னியுங்கள்! அவர்கள் அறியாமற் செய்கிறார்கள்!😎 )

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை  மக்களின் கருத்து என்ன? அவர்கள் மக்களா சீமானின் இரசிகர்களா விஜய் படத்தை பார்த்துவிட்டு வரும் அவர் இரசிகர்களிடம் படம் பற்றி  கேள்வி கேட்பது போன்றே உள்ளது.  சீமானுடைய தனிபட்ட வாழ்க்கை வேறாம் அவருடைய அரசியல் வேறாம்  என்ன அயோக்கிய தனமும் அவர் செய்யலாமாம்.

எம்ஜியார், கணவரால் துன்புறுத்தப்பட்ட பெண்ணை, கணவணை பயமுறுத்தி திரத்திவிட்டு கலியாணம் கட்டிக் கொண்டார்.

கட்டுமரம், இன்னொரு நடிகர் மணைவியை துணைவியாக்கினார்....

லிஸ்ட் இப்படியே போகும்... விடுங்கப்பா... அது தமிழ்நாடு...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை  மக்களின் கருத்து என்ன? அவர்கள் மக்களா சீமானின் இரசிகர்களா விஜய் படத்தை பார்த்துவிட்டு வரும் அவர் இரசிகர்களிடம் படம் பற்றி  கேள்வி கேட்பது போன்றே உள்ளது.  சீமானுடைய தனிபட்ட வாழ்க்கை வேறாம் அவருடைய அரசியல் வேறாம்  என்ன அயோக்கிய தனமும் அவர் செய்யலாமாம்.

அது அவ‌ர்க‌ளின் சொந்த‌க் க‌ருத்து அவ‌ர்க‌ள் உள்ளை ஒன்றை வைத்து வெளியில் ஒன்றை சொல்ல‌ வில்லை............தேர்த‌ல் வ‌ரும் போது அவ‌ர்க‌ள் தான் எந்த‌ க‌ட்சிக்கு ஓட்டு போட‌னும் என்று முடிவு எடுப்பார்க‌ள்

சீமான் வெறுப்பாள‌ர்க‌ள்  புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து புல‌ம்பி கால‌த்தை ஓட்ட‌ வேண்டிய‌து தான்😁...............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4446.jpg

உங்கள் ஓவியத்திறமையை இப்படியா வீணடிக்க வேண்டும்?

தவிர உங்களிடம் அபார எழுத்துத் திறமை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அண்ணா நான் உங்க‌ளை விட‌ ந‌ல்லா மிம்ஸ் செய்வேன் 

யாரு சொன்னா......

😁 நானே சொல்லிக்கிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

சீமான் வெறுப்பாள‌ர்க‌ள்  புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து புல‌ம்பி கால‌த்தை ஓட்ட‌ வேண்டிய‌து தான்😁...............

கணம் அய்யாவுக்கு, புலிகளும் பிடியாது, பிரபாகரனும் பிடியாது. அவர் பெயரை தூக்கிப்பிடிப்போரையும் பிடியாது.

ஆக... 😊

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

தமிழகத்தில், படித்துக்கொண்டிருந்த ஈழத்துப்பெண்ணே

எப்ப? யாரு நம்ம சங்கீதாவா? அது இங்கதான் பாஸ் குப்பை கொட்டி கொண்டு இருந்துச்சு. விஜை ரசிகராகி, சூட்டிங் பர்க்கபோய், பிறகு வீட்டுக்கு போய் அப்படியே லவான்ஸ்கி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பிரச்சனை, தனிப்பட்ட பிரச்சனையினை, அரசியல் நோக்கத்துக்காக, பயன் படுத்துவதே. அதுவே தான் நாம் அக்கறை கொள்ளும் தவறு.

இல்லை இது தனிபட்ட பிரச்சனை இல்லை. 

1. இங்கே குற்றம் சுமத்தபட்டவர் ஒரு அரசியலவாதி. குற்றம் ஒரு கிரிமினல் குற்றம். அதுவும் தான் “சொக்கத்தங்கம் சொக்கதங்கம் ஜுவலரி” என தன்னை தானே சொல்லுபவர் - ஆகவே இது அவரின் நம்பகம் சம்பந்தபட்ட அரசியல் விடயம்

2. அவர் இதில் இருந்து தப்பிக்கு முன்பு அதிமுக இப்போ திமுக வுக்கு அவர் கூஜா தூக்குவதாக ஒரு முறைப்பாடு உள்ளது - இதுவும் அரசியல்.

3. விஜய லட்சுமி மட்டும் அல்ல இன்னும் பல பெண்களின் வாழ்க்கையில் அண்ணன் விளையாடி உள்ளார், அவர் ஒரு பாலியல்மனநோயாளி  என இன்னொரு பெண் அரசியல்வாதி முக புத்தகத்தில் சொல்லி உள்ளார் - இதை எதிர்த்து ஒரு வார்த்தை அண்ணன் சொல்லவில்லை.

மெளனம் சம்மதமா? அப்படி என்றால் இப்படி பட்ட ஒருவரை டீல் போட்டு திருட்டு திமுக தப்ப வைத்தால் அதுவும் அரசியல்.

இங்கே குற்றம் சுமத்தபட்டுள்ளவர் கூடுவாஞ்சேரி கோவிந்த சாமி இல்லை - செந்தமிழன் சீமான் - ஆகவே இதை தனிபட்ட விடயம் என கடந்து போக முடியாது.

4 hours ago, பையன்26 said:

விஜ‌ய‌ல‌ட்சுமி விப‌கார‌ம் 2011ம் ஆண்டுட‌ன் முடிந்து விட்ட‌து நீதி ம‌ன்ற‌ம் போய்.............த‌மிழ் நாட்டில் தீர்க்க‌ ப‌ட‌ வேண்டிய‌ ப‌ல‌ இருக்கையில் அதுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்காம‌ யாரோ எழுதி கொடுத்த‌தை கூட‌ மீடியாக்கு முன்னாள் ஒழுங்காய் சொல்லாம‌ சுத‌ப்பி அடிச்சு இருக்கு..............க‌வ‌ண‌ம் ஜ‌ஸ்ரின். கோசான் . நீங்க‌ள் யார‌டா யாழில் என‌க்கு ஆத‌ர‌வாய் எழுத‌ என்னு  உங்க‌ளுக்கு எதிரா வீடியோ போட்டாலும் போடும் எத‌ற்க்கும் க‌வ‌ண‌மாக‌ இருங்கோ ஹா ஹா.................விஜ‌ய‌ல‌ட்சுமி பெண்னே இல்லை கூழிக்கு மார் அடிக்கும் அரைவேக்காடு..............இவாக்கு வ‌க்கால‌த்து வாங்குப‌வ‌ர்க‌ள் இவா ம‌ற்ற‌ ப‌ட‌ ந‌டிக‌ர் கூட‌ வாழ்ந்த‌து ப‌ற்றி ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் த‌ன்னை ஏமாற்றின‌து ப‌ற்றி எல்லாம் தெரிந்து விட்டு தான் விஜ‌ய‌ல‌ட்சுமிக்கு முர‌ட்டு முட்டு கொடுக்க‌னும்...............விலாக்மேல் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ப‌ற்றி எழுத‌ நிறைய‌ இருக்கு இவ‌ள‌வு விள‌க்க‌மும் உங்க‌ளுக்கு போதும் என்று நினைக்கிறேன்............... 

முன்பே சொல்லி விட்டேன். இங்கே public figure சீமாந்தான். அண்ணி அல்ல.

ஆகவே அவர் பற்றி, அவர் போக்கு, வரத்து பற்றி எனக்கு அக்கறை இல்லை.

அவர் சொல்வது உண்மை என கூட நான் சொல்லவில்லை.

சீமான் அரசியல் குத்து கரணம் அடித்து இதில் இருந்து தப்ப முயலாமல் - சுயாதீன விசாரணைக்கு உடன்பட வேண்டும்.

அம்புட்டுத்தே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4446.jpg

ஐயா,

இனிமேல் கார்ட்டூன் தரவேற்ற முன்னம் “கர்பிணிகள், சுத்தமான மூளை உடையோர்” இப்படியானோருக்கு ஒரு trigger warning போட்டு விட்டு, கார்டூனை போட முடியுமா?

நாங்கள் பத்தி பற்றிய எழுதி வராத நெஞ்சு வெடிப்பை ஒத்த கார்டூன்ல கொடுக்கிறீங்க🤣.

46 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை  மக்களின் கருத்து என்ன? அவர்கள் மக்களா சீமானின் இரசிகர்களா விஜய் படத்தை பார்த்துவிட்டு வரும் அவர் இரசிகர்களிடம் படம் பற்றி  கேள்வி கேட்பது போன்றே உள்ளது.  சீமானுடைய தனிபட்ட வாழ்க்கை வேறாம் அவருடைய அரசியல் வேறாம்  என்ன அயோக்கிய தனமும் அவர் செய்யலாமாம்.

🤣 இதை எல்லாம் இணைக்க முதல் இணைக்கும் எம்மை பற்றி யாழ் கள சனம் என்ன நினைக்கும் என்ற உறுத்தல் கூட இல்லை என்றால் பாருங்கோவன்🤣.

நான் நினைக்கிறேன் சிலருக்கு power wash நடந்திருக்கும் என.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இல்லை இது தனிபட்ட பிரச்சனை இல்லை. 

1. இங்கே குற்றம் சுமத்தபட்டவர் ஒரு அரசியலவாதி. குற்றம் ஒரு கிரிமினல் குற்றம். அதுவும் தான் “சொக்கத்தங்கம் சொக்கதங்கம் ஜுவலரி” என தன்னை தானே சொல்லுபவர் - ஆகவே இது அவரின் நம்பகம் சம்பந்தபட்ட அரசியல் விடயம்

2. அவர் இதில் இருந்து தப்பிக்கு முன்பு அதிமுக இப்போ திமுக வுக்கு அவர் கூஜா தூக்குவதாக ஒரு முறைப்பாடு உள்ளது - இதுவும் அரசியல்.

3. விஜய லட்சுமி மட்டும் அல்ல இன்னும் பல பெண்களின் வாழ்க்கையில் அண்ணன் விளையாடி உள்ளார், அவர் ஒரு பாலியல்மனநோயாளி  என இன்னொரு பெண் அரசியல்வாதி முக புத்தகத்தில் சொல்லி உள்ளார் - இதை எதிர்த்து ஒரு வார்த்தை அண்ணன் சொல்லவில்லை.

மெளனம் சம்மதமா? அப்படி என்றால் இப்படி பட்ட ஒருவரை டீல் போட்டு திருட்டு திமுக தப்ப வைத்தால் அதுவும் அரசியல்.

இங்கே குற்றம் சுமத்தபட்டுள்ளவர் கூடுவாஞ்சேரி கோவிந்த சாமி இல்லை - செந்தமிழன் சீமான் - ஆகவே இதை தனிபட்ட விடயம் என கடந்து போக முடியாது.

முன்பே சொல்லி விட்டேன். இங்கே public figure சீமாந்தான். அண்ணி அல்ல.

ஆகவே அவர் பற்றி, அவர் போக்கு, வரத்து பற்றி எனக்கு அக்கறை இல்லை.

அவர் சொல்வது உண்மை என கூட நான் சொல்லவில்லை.

சீமான் அரசியல் குத்து கரணம் அடித்து இதில் இருந்து தப்ப முயலாமல் - சுயாதீன விசாரணைக்கு உடன்பட வேண்டும்.

அம்புட்டுத்தே.

அவ‌ர் எங்கும் போக‌ வில்லை விஜ‌ய‌ல‌ட்சுமியின் புகாரை எதிர் கொள்ள‌ த‌யார் என்று தான் நேற்று ந‌ட‌ந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்பில் சொன்னார்😁............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.