Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, நன்னிச் சோழன் said:
  • @Sabesh @ரதி & மற்றாக்காள் (என் மீது வெறுப்புள்ளோர்)

 

---------------------------------------------------

நான் எங்கு மாட்டுவேன் என்று காத்திருந்த கண்மணிகளின் தீனிக்காக,🤪

ஓம், நான் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்தனன். மே 14, பின்னேரம் 6:00 மணிக்கு தமிழீழத்தின் கடைசி எல்லைக்கோடை கடந்தனான் (அந்தக் கடைசி இடத்தை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன், காணொளி காட்சியாக). நான் எனது ஆவணங்களில் முள்ளிவாய்க்காலில் இருந்தனான் என்பதை எழுதியுள்ளேன். ஆண்டொருமுறை யாழ் களம் வருவோர் வாசிக்காது என் பிழை அன்று🥴. யாழ் களத்தில் நான் நேரில் சந்தித்த எறிகணை வீச்சொன்று தொடர்பாக ஒரு சிறு குறிப்பொன்று எழுதினேன் (கருணாநிதி தொ. திரியில்), ஆனால் பின்னர் தேவையற்ற தனிப்பட்ட தகவல் என்பதால் நீக்கிவிட்டேன்.

அடுத்து,

இதுவோ கருத்துக்களம். நானோ பெயரோ முகவரியோ அற்ற ஒருத்தன். எனவே, குறிப்பிட்ட ஒன்றையோ ஒன்றிற்குத்தானோ ஆதரித்து எழுதவேண்டும் என்றில்லை. கள விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரவர் விருப்பப்படி எழுதலாம். மனித மனம் வேறுபட்டது, அதே போலத்தான் சிந்தனைகளும். கருத்துக்களத்தில் உயர்ந்ததான (அப்படித்தான் நான் கடைப்பிடிக்கிறேன்) விதிமுறை தான் இங்கு ஆள்கிறது, மனித மதிப்பு இல்லை. 

என் மீது யாரேனும் மதிப்போ, மரியாதையோ வைத்திருந்தால், அதை இப்போதே தூக்கியெறிந்துவிடுங்கள். நான் எக்காலதிலும் எவரிடமேனும் மதிப்பையோ நற்பெயரையோ வேண்டுவதற்காக எழுதியதோ எழுதப்போவதோ கிடையாது. என்றென்றும் என் மனம் போனபடியே போவேன் (ஒரேயொரு தடவை குழப்பத்தால் சறுக்கினும் பொதுமக்களின் ஆலோசனைக்காமைவாக சீர்தூக்கி சரிசெய்தேன் என்பதையும் விதப்பாக குறிப்பிட விரும்புகிறேன்). 

எது சரியென்று தோன்றுகிறதோ அதை செய்வேன். பிழையெனில் கள விதிகளுக்குட்பட மட்டுறுத்தினர்கள் வெட்டியெறிந்து- விடலாம், விடுவார்கள். எந்தவொரு கருத்தையும் ஏன் வெட்டினீர்கள் என்று இதுவரை கேள்வி கேட்டதில்லை, கேட்கப்போவதுமில்லை (ஏனெனில் நான் பெரும்பாலும் கருத்துக்கள் எழுதுவது குறைவு)

எனக்குச் செய்யத் தெரியாத சிலவற்றை, சில கள உறவுகளிடமோ இல்லை நிர்வாகத்திடமோ ஆலோசனை கேட்டு அதன்படி செய்வதுண்டு. 

நான், இங்கே முஸ்லிம்களை எதிர்க்க என்ன காரணம் என்பதை இந்தத் திரியில் பலமுறை எழுதிவிட்டேன். சில கள உறவுகள் வாசிக்கவில்லை/ வாசித்தாலும் வீம்புக்காக இல்லையென்கிறார்கள் போலும். இருப்பினம் அச்சில பேருக்காக மீளத் தெளிவாக எழுதுகிறேன்:

  • 1985 - 1990களில் என் இனத்தை கொன்று குவித்து அதை ஆடிப்பாடி மகிழ்வோடு கொண்டாடினார்கள். அதை இன்று திருப்பிச் செய்கிறேன். 

 

  • நான் இஸ்ரேல் செய்வது, மக்கள் கொலை தவறென்று ஐந்தாம் பக்கம் @புலவர் எழுதிய அத்தனையையும் ஒத்துக்கொண்டேன். அவர் அதில் எழுதிய அத்தனை கருத்துக்களோடும் ஒத்துப்போனேன். ஆனால், "சோனாவின்ர நிலைப்பாட்டிலை நான் மாற்றமில்லை... எங்களுக்கு நடந்த போது கொண்டாடி மகிழ்ந்த சோனாக்கு இப்ப விழேக்கிலை நான் வெடி கொழுத்தி மகிழ்கிறேன். என்றென்றும்...." 🤣 என்றேன். இந்தக் குறிப்பிட்ட சில கண்மணிகளுக்கு கண்ணில்லையென்றால் நான் பாடில்லை. மீண்டும் என் எழுத்தில் தெரிவிக்கிறேன், இஸ்ரேல் அப்பாவி மக்களை கொல்வது தவறுதான். நன்கு அறிவேன். ஆனால், சோனாக்கள் எங்களுக்கு நடந்ததைக் கொண்டாடினாங்கள், ஆகையால் அவங்களுக்கு நடப்பதைக் கொண்டாடுகிறேன். இஸ்ரேலின் உளவு அமைப்பு எமக்குச் செய்தவற்றையும் நான் எழுதியுள்ளேன்.

 

  • அவர்களுக்கு மதமே முக்கியம், இனமன்று. ஆகையால் அந்த மூலநாடிக்கு அனைத்து வழிவகையிலும் அடிக்கிறேன். புண்படுத்தியிருந்தால் மிகவும் மகிழ்கிறேன்.😁😁 வேண்டுமென்றுதான் செய்கிறேன்.

 

  • மற்றது, கமாஸும் உந்த மு***களும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். மதத்திற்காக எதையும் செய்வார்கள். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் சாவை வெளிநாடுகளில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்கள். நான் வாழும் நாட்டில் இறந்த இஸ்ரேலியர்களின் சடலங்களை ஊடகங்களுக்குக் காட்டி குதூகலிக்கிறார்கள். இதை மாந்தநேயம் என்றால், நீங்கள் அறிவிலிகள், உணர்வற்றவர்கள்.
  • இம்முறை, வேசுபுக்கிலும் துவிட்டரிலும் நான் கண்ட சில கருத்துக்களும், பதிவுகளும் என்னை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. அவற்றில் - சோனாவோடு சேர்ந்த சிங்களவன், வாச்சான் பிழைச்சான் என்று புலியைத் கீழ்த்தனமாக எழுதி பாலஸ்தீனப் பயங்கரவாதத்தை தூக்கினான். அதற்கு சோனாக்கள் இனியில்லையென்ற ஆதரவை நல்கினாங்கள். பாலஸ்தீன ஆயுதாரிக் குழுக்களை "விடுதலை வீரர்கள்" என்பாங்கள், அண்ணாக்களை "பயங்கரவாதிகள்" என்பாங்கள். தங்களுக்கு வந்தால் அரத்தமாம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியாம்... ஆகையால் நான் அவங்களுக்கு பகரடி கொடுக்கிறேன், அதே பாணியில். 
  • என்னினத்தை கொன்று குவித்ததை ஒரு நாளும் அவங்கள் ஏற்றதுமில்லை (இந்தத் திரியே மிகச் சிறந்த சாட்சி. புத்திசாலிக்கு எதைச்சொல்கிறேன் என்பது விளங்கும்), மன்னிப்புக் கேட்டதுமில்லை. அதனால் நான் அவற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பேன், கிடைக்கும் வாய்ப்புகளிலும், நானே உண்டாக்கியும்!
  • பாலஸ்தீனம், ஒரு காலமும், எனது தேடல் அறிவிற்கிட்டியவரை, எமக்காக ஒரு குரல் கொடுத்ததில்லை, போர்க்காலத்தில். (ஆருமே எமக்கும்தான் கொடுத்ததில்லை, அதற்காக நாம் கொடுக்காமல் இருக்கலாமா என்ற பழையை கம்பைச் சுற்ற வேண்டாம்)

இன்னும் சொல்லவேண்டுமென்றால் எங்களுக்கு செய்ததற்கு இவங்கள் மன்னிப்புக் கேட்கும் வரை நான் எதிர்ப்பன். 

மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் 
தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும்.
உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா?
இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 
 

  • Like 3
  • Haha 1
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kadancha said:

அனால், தொடக்க 2-3 நாட்களில் நடந்து இருக்க வேண்டும்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

 


The Flotilla 13 elite unit was deployed to the area surrounding the Gaza security fence in a joint effort to regain control of the Sufa military post on October 7th.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, island said:

இஸ்ரேலியர்களின் சரித்திரத்தில் பயணக்கைதிகளை மீட்பது முதல் முறையல்ல. உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய “ஒப்பரேஷன் தண்டபோல்ட்” 

1976 ல் செய்து காட்டினார்கள். 

 

எண்ட பே படமும் யூடியூப்பில் இருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
41 minutes ago, ரதி said:

மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் 
தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும்.
உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா?
இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 
 

உங்களின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயங்களை உள்ளடக்கி இருக்கிறது.

புலிகளின் தலைமை.. பலஸ்தீன விடுதலை மற்றும் போராளி அமைப்புக்கள் குறித்து ஒருபோதும் தமது எதிர் விமர்சனங்களை வைத்ததில்லை.

அதேபோல்.. குர்திஸ் போராட்டம்.

கொசாவோ விடுதலைப்புலிகளின் சுதந்திரப் பறவையில்.. விடுதலையை ஆதரித்து ஆக்கம் வந்திருந்தது.

கார்க்கில் போரில் புலிகள் ஹிந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்தார்கள்.

11/09 தாக்குதலை ஈழநாதம் கண்டித்திருந்தது. 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதாக கதைவிட்டுக் கொண்டு இஸ்ரேல் காசாவில் அரங்கேற்றி வரும் பிராந்திய அரச பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு காசாவில் பல அப்பாவிகள் பலி.

A morgue worker arranges body bags at al-Shifa hospital in Gaza City

 A morgue worker arranges body bags at Al-Shifa Hospital in Gaza City on October 12, 2023, as raging battles between Israel and Hamas continue [AFP]

Riding a donkey drawn cart as family along with hundreds of other Palestinian carrying their belongings flee following the Israeli army's warning to leave their homes and move south before an expected ground offensive, in Gaza City

காசாவில் இருந்து.. இஸ்ரேலால் துரத்தி அடிக்கப்படும் மக்கள். 

Palestinian citizens inspect damage to their homes caused by Israeli airstrikes

இஸ்ரேலின் தாக்குதலில் வாழிடங்களை இழந்துவிட்டு வீதியே கதி எனறிருக்கும் காசா மக்கள்.

Interactive_Casualty_tracker_October_13_1430GMT

இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலுக்கு இதுவரை..1800 க்கும் மேல் காசா அப்பாவிகள் பலி. இஸ்ரேல் தரப்பு இழப்பு 1300 ஆகவே இருக்கிறது. 

 

https://www.aljazeera.com/news/liveblog/2023/10/13/israel-hamas-live-iran-says-new-fronts-may-open-if-gaza-bombing-continues

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, goshan_che said:

இது நடந்த இடம் இஸ்ரேல் உள்ளயா? அல்லது காஸாவிலா?

ஏன் என்றால் காஸாவுக்குள்ளும் பலர் கொண்டு போக பட்டார்கள் என நினைக்கிறேன்.

அது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேட்டோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஈராக்கில்.. பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல ஆயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம்.

இது அமெரிக்காவின் கொள்கைகளுக்கு கிடைத்த முழுத் தோல்வி.

spacer.png

The protest in solidarity with Palestinians in Gaza, in Baghdad  - பிபிசி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நாலு சரணடைந்த ஹமாஸ் ஆயுததாரிகளை இஸ்ரேல் சுட்டு கொண்டதாக, கடும் பிரயத்தனம் செய்து ஒரு காணொளியை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.

1 hour ago, நிழலி said:

இந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் அவித்த செய்தி போல உள்ளது. ஏனெனில் BBC, CNN, Al Jazeera போன்ற தளங்களிலும் கனடிய பிரதான ஊடகங்களிலும் மீட்புப் பற்றி எந்த செய்தியும் வரவில்லை.

இஸ்ரேலிய IDF இன் X கணக்கு இதை பற்றி எழுதியுள்ளது. இடம், நேரம்தான் சரியாக தெரியவில்லை. ஆனால் கடஞ்சா சொன்னது சரியாகவே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாம் எப்படி பொதுமக்களை கொன்றோம், பாலியல் வன்கொடுமை செய்தோம் என விபரிக்கும் ஹமாஸ் ஆயுததாரியின் வாக்குமூலமாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1987 இல் ஒப்பரேசன் லிபரேசனின் போது வல்வெட்டித்துறையில் மொசாட்டின் வழிகாட்டலில் சொறீலங்கா படைகள்.. செய்த அட்டூழியங்களும் இனப்படுகொலை வெறியாட்டமும் தான் ஞாபகம் வருகிறது. இஸ்ரேல் இராணுவம் மொசாட் வழிகாட்டலில் பலாலியில் இருந்து சொறீலங்காப் படைகளுக்கு வழிகாட்டிய காலமது. 

இப்ப அதே மொசாட்டின் சோடிப்புக்களை எல்லாம் வைச்சு.. பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு தாக்குதல்களை.. நியாயப்படுத்தும் நிலைக்கு நாம் தரந்தாழ்ந்திருப்பது மிகக் கேவலமாகும். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, nedukkalapoovan said:

ஒப்பரேசன் லிபரேசனின்

நெடுக்ஸ்,

அந்த நடவடிக்கையின் பெயர் “ஒப்பரேசன் லிபரேசன்” ஆ, அல்லது “லிபரேசன் ஒப்பரேசன்” ஆ?

ஏன் கேட்கிறேன் என்றால் முன்பு ஒரு திரியில் இதன் பெயர்….

லிபரேசன் ஒப்பரேசன் என நீங்களும்…

இல்லை

ஒப்பரேசன் லிபரேசன் என நானும்

விவாதித்தோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, goshan_che said:

தாம் எப்படி பொதுமக்களை கொன்றோம், பாலியல் வன்கொடுமை செய்தோம் என விபரிக்கும் ஹமாஸ் ஆயுததாரியின் வாக்குமூலமாம்.

அந்த கொடூரங்கள் காபீர்கள் மீது செய்வது அந்த பயங்கரவாதிகளுக்கு போதிக்கபட்ட மத கடமை.

2 hours ago, goshan_che said:

எண்ட பே படமும் யூடியூப்பில் இருக்கிறது.

 நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Operation Liberation also known as the Vadamarachchi Operation was the military offensive carried out by the Sri Lankan Armed Forces in May and June 1987 to recapture the territory of Vadamarachchi in the Jaffna peninsula from the LTTE (Tamil Tigers).

https://en.wikipedia.org/wiki/Vadamarachchi_Operation

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்

https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_ஒப்பரேசன்_லிபரேசன்

 

Sri Lanka

Mossad had helped both Sri Lanka and the Eelam. Mossad agent Victor Ostrovsky claimed that Mossad trained both the Sri Lankan armed forces and the LTTE while keeping the two separated. Ravi Jayawardene, head of the STF, had toured Israel in 1984 and took inspiration from the Israeli settlements in the Palestinian Territories to form armed Sinhalese settlements in strategic border areas of the Tamil-dominant Northern and Eastern provinces.[101]

https://en.wikipedia.org/wiki/Mossad

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nedukkalapoovan said:

Operation Liberation also known as the Vadamarachchi Operation was the military offensive carried out by the Sri Lankan Armed Forces in May and June 1987 to recapture the territory of Vadamarachchi in the Jaffna peninsula from the LTTE (Tamil Tigers).

https://en.wikipedia.org/wiki/Vadamarachchi_Operation

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்

https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_ஒப்பரேசன்_லிபரேசன்

 

Sri Lanka

Mossad had helped both Sri Lanka and the Eelam. Mossad agent Victor Ostrovsky claimed that Mossad trained both the Sri Lankan armed forces and the LTTE while keeping the two separated. Ravi Jayawardene, head of the STF, had toured Israel in 1984 and took inspiration from the Israeli settlements in the Palestinian Territories to form armed Sinhalese settlements in strategic border areas of the Tamil-dominant Northern and Eastern provinces.[101]

https://en.wikipedia.org/wiki/Mossad

ஓம் இது சரி. இதைத்தான் நான் அப்போதே சொன்னேன்.

ஆனால் நீங்களோ இல்லவே இல்லை இதன் பெயர் லிபரேசன் ஒப்பரேசன் என்றீர்கள்.

ஆகவேதான் உங்களிடமே கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Israel advises Sri Lanka on slow-motion genocide.

https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644

Just now, goshan_che said:

ஓம் இது சரி. இதைத்தான் நான் அப்போதே சொன்னேன்.

ஆனால் நீங்களோ இல்லவே இல்லை இதன் பெயர் லிபரேசன் ஒப்பரேசன் என்றீர்கள்.

ஆகவேதான் உங்களிடமே கேட்கிறேன்.

ஒப்பரேசன் லிபரேசன் என்று எழுதியதாகவே ஞாபகம். மறுவாப் போட்டா அர்த்தப்படாதே..????!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nedukkalapoovan said:

ஒப்பரேசன் லிபரேசன் என்று எழுதியதாகவே ஞாபகம். மறுவாப் போட்டா அர்த்தப்படாதே..????!

ஓம். அப்போ இதையும் நான் சொன்னேன். 

சரி நேரம் கிடைத்தால் அந்த திரி வருகிறதா என தேடிப்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Common experience

In light of this common experience, the Palestinian and Tamil peoples are enduring a slow — but relentless — genocide. The massacres in Gaza and the Vanni were carried out to kill civilians, cause serious bodily and mental harm, and impose conditions of life that produce partial and gradual physical destruction — all with little meaningful opposition from global capitals. Both can be considered cases of genocide, as it is defined by the United Nations.

In the case of Sri Lanka, as long as it uses the language of “reconciliation,” it will continue to pursue the same strategy and enjoy praise from major powers.

But the realization of our peoples’ aspirations does not depend on the whims of foreign governments. It rests with the Tamil people — as the aspirations for a liberated Palestine rest with the Palestinians — and the support of a mobilized and engaged international solidarity movement. By supporting each other’s struggles, and by learning from each other’s histories, we can get one step closer to a more just world.

For both Palestinians and Tamils, the attacks of 2008 and 2009 were part of a broader history of dispossession, occupation and genocide. Our people have a lot in common in the struggle for peace and justice. In fact, our oppressors appear to have lots in common too.

https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644

Israeli complicity in Sri Lanka war crimes must be investigated

During the civil war, Israel sold weapons and backed the Sri Lankan army while it was committing grave atrocities.

https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kandiah57 said:

துருக்கி சவுதிஅரேபியா   ஈரான்  பாகிஸ்தான்......போன்ற  நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்குகிறது பாலஸ்தீனம் முஸ்லிம் நாங்களும் முஸ்லிம்   என்பதற்காக அல்லது   மனித உயிரிழப்பு தவிர்க்க வேண்டும்  என்ற  ????   மேற்சொன்ன நாடுகள் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால்   படுகொலைகளின் போது  ஏன் குரல் கொடுக்கவில்லை   நாங்கள் முஸ்லிம்கள் இல்லை  எனவே…  வகை தொகை இன்றி இறக்கலாம்.  அது பிழையில்லை..மாறாக ரொம்ப சரியானதாகும்...இந்த பாலஸ்தீனனர்கள். முஸ்லிம்களில்லை என்றால்  உதாரணமாக இந்துக்கள் அல்லது கிறித்தவர்கள்  என்றால் இறக்கலாம். அழிக்கப்படலாம்.  இஸ்ரேல்  பாலஸ்தீனர்களுக்கு   கத்தார்   எகிப்து.  துருக்கி....போன்ற நாடுகள்   [பாலஸ்தீனத்துக்கு ] உதவிகள். வழங்க அனுமதியளித்துள்ளது   ஆனால் இலங்கை  2009 இல்  வணங்க முடி  கப்பலை   தமிழருக்கு உதவிகளை வழங்க அனுமதிக்கவில்லை     பாலஸ்தீனர்கள்  பலமுடையவர்கள். என்றால்   இஸ்ரேலை விட  மிக மிக   அதிகமான நாச வேலைகளை செய்வார்கள்  இது என்னுடைய அனுமனம். மற்றும் இஸ்ரேல் தன்னுடைய பூர்விக பூமியில்தான் இருக்கிறது  ...பாலஸ்தீனனருடைய நாட்டில் இல்லை   ஆனால் அனேகருடைய எண்ணம்  இஸ்ரேல் பாலஸ்தீனருடைய பூமி ....நாடு என்பது   இது மிகவும் பிழையான கருத்து ஆகும்   

உண்மைகளை சொல்லியுள்ளீர்கள்.

தமிழர்கள் முஸ்லிம்கள் இல்லை.யூதர்கள் முஸ்லிம்கள் இல்லை வகை தொகை இன்றி கொல்லபடலாம். வீதியில் ஊர்வலம் சென்று  கொண்டாட்டம் கொண்டாடுவார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo January 2, 2009. Sri Lankan troops fought their way into the Tamil Tigers' de facto capital of Kilinochchi and the entire town will soon be under government control, an official said on Friday, in what would be a major blow for the rebels. REUTERS/Buddhika Weerasinghe (SRI LANKA)

Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo on January 2, 2009 [Buddhika Weerasinghe/Reuters]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு போர் அல்லது விடுதலை போராட்டங்களில் நல்லது கெட்டது நடந்தே தீரும். இவற்றையெல்லாம் தராசு வைத்து அளந்து பார்த்தால்  பல விடயங்கள் நீதி  நியாயமானதாக இருக்காது. இவற்றை கடந்து சென்று சென்று விட வேண்டும்.

பலஸ்தீனியர்களுக்கு அவர்கள் சொந்த பூமி வேண்டும். அதை நிறைவேற்ற யுகம் யுகமாக போராடுவார்கள்.

இனிமேலும் மேற்குலகின் அல்லது இஸ்ரேலின் பருப்புகள் எல்லா இடங்களிலும் அவியாது. ஆசிய ஆபிரிக்க மத்தியகிழக்கு தென்னமரிக்க மூன்றாம் உலக நாடுகள் தம்மை சுதாகரித்து கொண்டு விட்டன.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Sri Lanka bought Israeli-made Kfir combat aircraft, Dvora and Shaldag battleships, artillery systems and Gabriel sea-to-sea missiles. The Israeli surveillance UAVs were used to give direction to these heavy weapons, which deliberately bombed civilians and humanitarian sites and helped win the war at a heavy human cost.

https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated

How Israel Helped Sri Lanka Defeat the Tamil Tigers

https://www.algemeiner.com/2012/01/31/how-israel-helped-sri-lanka-defeat-the-tamil-tigers/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மைகளை சொல்லியுள்ளீர்கள்.

தமிழர்கள் முஸ்லிம்கள் இல்லை.யூதர்கள் முஸ்லிம்கள் இல்லை வகை தொகை இன்றி கொல்லபடலாம். வீதியில் ஊர்வலம் சென்று  கொண்டாட்டம் கொண்டாடுவார்கள்.

தமிழர்கள் யூதர்கள் மட்டும் இல்லை.

பலஸ்தீனியர்களும் கூட இல்லை.

அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் அல்ஜசீரா ஓவர் டைம் பாக்குது…

 ஐநா? இலங்கை சொன்னவுடன் பெட்டி கட்டி கிளம்பிய ஆட்கள்…இப்போ வெளியேறும் உத்தரவை மீளப்பெற இஸ்ரேலை நெருக்குகிறது.

ஐ சீ ஆர் சி…

முஸ்லிம் நாடுகள்…

வத்திகான்…

HRW…

Amnesty International ….

எல்லாரும் மற்ற பக்கம் திரும்பி நிண்ட ஆக்கள்தான்.

யூதன்/ பஸ்தீனியன் என்றால் உயிர், தமிழன் என்றால் ம**.

இதை சொல்வதால் இந்த பிணக்குகளில் அவலம் வர வேண்டும் என்பதல்ல.

நாம் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை நினைவு படுத்தவே. இதில் அவன் பெரிது இவன் சிறிது என்று எதுவும் இல்லை.

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2023 at 16:22, Kandiah57 said:

இந்த யூதன். முஸ்லிம்கள். என்றால் பிரச்சனை இல்லை   

நிச்சயமாக. முஸ்லிம்கள் நாடுகள் எல்லாம் தராள உதவிகள்  செய்ய, வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களும் தமிழ்நாட்டு திராவிட கட்சிகள், காங்கிரஸ்சும் யூதர்களுக்காக  அவர்கள் தான்  அந்த மண்ணின் பூர்வீககுடிகள் என்று  தீவிரமான பிரசாரங்கள் செய்வார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

சீமட்டிக் மக்கள்-எதிர் நடவடிக்கையில் ஈடுபடும், அல்லது ஹமாசை புகழும் வெளிநாட்டவர் (மாணவர், வேலையாட்கள், அறிவுசார் சமூகத்தினர்) நாட்டில் இருந்து வெளித்தள்ளப்படுவார்கள் என்பதாக சட்டத்தை மாற்றும் திட்டம் யூகேயில் தயாராகிறதாம்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது. போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது. ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர். குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும்.  புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது.  அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார். மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.  இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது.  சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.  இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள்.  ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம். https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
    • கவனமா போய் வா மச்சான் !     புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.