Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது??

36 members have voted

  1. 1. புலத்தில் வாழும் ஈழத்தமிழர் தம்பதியர் இன்றைய காலகட்டத்தில் எத்தனை குழந்தைகளை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது??

    • ஐந்திற்கு மேல்!
      8
    • ஐந்து!
      3
    • நான்கு!
      3
    • மூன்று!
      8
    • இரண்டு!
      9
    • ஒன்று!
      1
    • குழந்தைகள் தேவையில்லை!
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

செக்ரியூட்டி கமரா இப்ப ஆம்பிளை பிள்ளைகளுக்கு தான் தேவையா? :icon_mrgreen::lol: ஏன் ஓசியில ஏதாவது பிரச்சனையோ?

ஜம்மு பேபி இருகிற இடத்தில பிரச்சினை வருமா என்றாலும் பாருங்கோ குரு இங்கே என்ன நடகிறது என்றா நான் கூட இப்ப ஒழுங்கா மொண்டசூரிக்கும் போவேன் :D .......எங்கன்ட தமிழ் ஆட்களின்ட பிள்ளைகள் இருக்கே அவையின்ட பேரன்ஸ் இரண்டு பேரும் வேலைக்கு போயிடூவீனம் :unsure: ..........இவையும் 9 மணிக்கு பாடசாலைக்கு ஸ்டேசனுக்கு 8 மணிக்கே வந்துடூவீனம் நானும் அந்த டைம் தான் போறனான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் :P அது தான் குருவே கண்டுகொள்ளாதீங்கோ!!பிறகு அவை டிரெயின் எடுத்து இன்னொரு ஸ்டேசனில போய் இறங்கி அங்கே உள்ள பாத்ரூமில் டிரேஸ் சேஞ் பண்ணிவிட்டு அவைக்கு என்று போயிஸ் & கேள்ஸ் செட் இருக்கும் அவையோட சுற்றுறது பிறகு 3 மணிக்கு நல்ல பிள்ளைகள் மாதிரி வீட்ட வாரது பிறகு கோயிலில பார்க்கவேண்டும் கண்ணகிக்கு அடுத்தது நாங்கள் என்ற நினைப்பில நிற்பீனம் :angry: :angry: .........முடியல குருவே!! :lol:

ஜம்மு பேபி பஞ் -

சீலை போட்டவள் எல்லாரும் கண்ணகியும் இல்லை ஜீன்ஸ் போடுறவள் எல்லாம் கெட்டவளும் இல்லை!!

அப்ப நான் வரட்டா!! :P

Edited by Jamuna

அப்ப இன்னிசை அக்கா உங்களுக்கு 2?

சா 40000 உங்களுக்கு கிடைக்காம போக போதே..

சுண்டல் அண்ணா நீங்க ஏன் கவலைபடுறீங்க அதற்கு!!!சரி சரி நீங்க எத்தனை என்று சொல்லவில்லை அது தான் இதுவரைக்கும்........... :P

எதற்கும் வாக்கு போடவில்லை கலைஞன்.

எனக்கு உந்த கணக்கை பற்றி யோசிக்க இன்னும் காலம் கிடக்கு :icon_mrgreen:

ஊரிலை இருக்கும் போது என்னுடன் படித்த நண்பன் அடிக்கடி சொல்லுவான் தானக்கு 7 பிள்ளைகள் வேணும் எண்டு. ஏன் எண்டு கேட்ட ஏதும் ஒரு நல்லது கெட்டது எண்டா ஒருதருக்கு ஒருதர் உதவியா இருப்பாங்கள். வேறை ஆக்களிட்டை போய் உதவி எண்டு நிக்க தேவையில்லை எண்டு.

புலம் பெயர் நாடுகளில் 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றால் அவர்களை கவனிப்பது சிரமம் என்று தான் நினைக்கிறேன். அரசின் உதவி தொகை எனும் விடையத்துக்கு அப்பால் பிள்ளைகளை நன்கு கவனிப்பது, பெற்றோரது அரவணைப்பு தேவையான வயதில் தேவையான அளவு கிடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் இன்னும் டீன் ஏஜ்ல இரக்கிறதால எனக்கும் கணகாலம் இருக்கு.. ஜம்ஸ்....அத விட என்ன மாட்டார்ன நம்ம கந்தப்ஸ்க்க ட்டக பால அடிச்சிட்டு இன்னம் முயற்சிக்கிற அடியா இருக்காம்..நாட்டன்மை தீர்பு பெரும்பாலான கள உறவகள் 5 க்கு மேல பெற விரம்புவதால்அனைவரையும் 5 க்க மெல் பெறுமாறு கேட்டு கொள்ள படுகின்றீர்கள்...இனிமேல் முடியாது என்று கறுதுபவர்கள் ஒட்டகப்பாலுக்கு ஜம்முவை தொடர்ப கொள்ளவும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா தான் கவலை படுறியள் சுண்டல் அண்ணா. எனக்கு 2 காணும். $4000 காணாது பாருங்கோ ஒரு பிள்ளையை வளர்த்து படிப்பித்து எடுக்க. :D

ஆனா நீங்க வேணுமெண்டா 3 பெறுங்கோ :P

சுண்டல் இன்னும் டீன் ஏஜ்ல இரக்கிறதால எனக்கும் கணகாலம் இருக்கு.. ஜம்ஸ்....அத விட என்ன மாட்டார்ன நம்ம கந்தப்ஸ்க்க ட்டக பால அடிச்சிட்டு இன்னம் முயற்சிக்கிற அடியா இருக்காம்..நாட்டன்மை தீர்பு பெரும்பாலான கள உறவகள் 5 க்கு மேல பெற விரம்புவதால்அனைவரையும் 5 க்க மெல் பெறுமாறு கேட்டு கொள்ள படுகின்றீர்கள்...இனிமேல் முடியாது என்று கறுதுபவர்கள் ஒட்டகப்பாலுக்கு ஜம்முவை தொடர்ப கொள்ளவும்.....

என்னாது சுண்டல் அண்ணா டீன் ஏஜ்ஜில இருகிறாரோ பிச்சுபோடுவேன் பிச்சு :P ஜம்மு மட்டும் தான் பேபி! :D !...........கந்தப்பு தாத்தா சொல்லவே இல்லை எனக்கு!! நாட்டாமை நல்ல தீர்ப்பு ஆனா எனக்கு ஒரு டவுட் எத்தனை மனிசி என்று சொல்லவே இல்லையே :P !!ஓட்டகபால் என்னிட்ட இல்லை தொடர்புகளிற்கு கந்தப்பு தாத்தா சுண்டல் அண்ணா நான் இன்னும் பேபியாக்கும் ;) ............

சரியா தான் கவலை படுறியள் சுண்டல் அண்ணா. எனக்கு 2 காணும். $4000 காணாது பாருங்கோ ஒரு பிள்ளையை வளர்த்து படிப்பித்து எடுக்க. :D

ஆனா நீங்க வேணுமெண்டா 3 பெறுங்கோ :P

தங்கா நாட்டாமையை பார்த்து என்ன வார்த்தை சொல்லி போட்டீங்க அவர் 5 க்கு மேலே இது தெரியாதோ............நாட்டாமை நான் சொல்லுறது சரி தானே!! :P

அட பிள்ளை பெற்றால்ல் பணமா? :(

நல்ல ஐடியாவாக இருக்குதே

யோ ஜம்மு என்ன இப்பவும் பேபி னு சொல்லிட்டு இருக்கிறியள் :D

பிள்லையை பெத்துட்டு தாற காசை நேசக்கர அமைப்புக்கு கொடுங்கோவன் :)

Edited by வெண்ணிலா

அட பிள்ளை பெற்றால்ல் பணமா? :D

நல்ல ஐடியாவாக இருக்குதே

யோ ஜம்மு என்ன இப்பவும் பேபி னு சொல்லிட்டு இருக்கிறியள் :(

பிள்லையை பெத்துட்டு தாற காசை நேசக்கர அமைப்புக்கு கொடுங்கோவன் :lol:

பிள்ளை பெற்றா தான் பணம் நிலா அக்கா :P .......நல்ல ஜடியா இல்லை ஏற்கனவே நடைமுறையில இருக்கு அக்கா B) ........ அட எனக்கு எல்லாம் தரமாட்டீனம் நிலா அக்கா ஆனா நான் பேபி எனி நான் பேபி பெற்றா தான் பணம் கிடைக்கும் நிலா அக்கா அதுவும் பேபியின் செலவிற்காக தான் :D ...........அந்த பணத்தை எல்லாம் நான் எடுக்க மாட்டேன் அது பிள்ளைகளின் பணம் அல்லவா :) அதற்காக பிறகு இப்ப பிள்ளை இருக்கோ என்று கேட்க கூடாது நானே பேபி :lol: !!நேசகர அமைப்பிற்கு கடவுள் இரண்டு கையும்,காலும் நல்லா தந்திருகிறார் அதினால உழைத்து அதில் கொடுபேன் நிலா அக்கா :)

என்னமோ 4 பொண்ணு பெத்துக்கணும் என்று சொல்லி இருக்கிறியள் ஜம்மு ஏன் ஜம்மு பொண்ணு பிறந்தால் கூட காசு தருவினமோ

அட எனக்கு பொம்பிளை பிள்ளை தான் விருப்பம் அது தான் சொன்னேன்!!எந்த பிள்ளை பெற்றாலும் காசு கொடுப்பீனம் நிலா அக்கா!! ;)

Edited by Jamuna

எந்த பிள்ளை பெற்றாலும் காடு கொடுப்பினமோ?

ஏன் தம்பி காட்டை சீரமைச்சு வீடு கட்டவோ

பேபி ஸ்பெலிங் மிஸ்டேக் விட்டது அதற்கு இவ்வளவு நக்கல் கூடாது,காடு கொடுத்தாலும் நாம றோடும் போடுவோம் உது தெரியாதோ!! :P

பேபி ஸ்பெலிங் மிஸ்டேக் விட்டது அதற்கு இவ்வளவு நக்கல் கூடாது,காடு கொடுத்தாலும் நாம றோடும் போடுவோம் உது தெரியாதோ!! :P

உதுக்கு குறை இல்லை

9மணிக்கு பாடசாலைக்கு ஸ்டேசனுக்கு 8 மணிக்கே வந்துடூவீனம் நானும் அந்த டைம் தான் போறனான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் அது தான் குருவே கண்டுகொள்ளாதீங்கோ!!பிறகு அவை டிரெயின் எடுத்து இன்னொரு ஸ்டேசனில போய் இறங்கி அங்கே உள்ள பாத்ரூமில் டிரேஸ் சேஞ் பண்ணிவிட்டு அவைக்கு என்று போயிஸ் & கேள்ஸ் செட் இருக்கும் அவையோட சுற்றுறது பிறகு 3 மணிக்கு நல்ல பிள்ளைகள் மாதிரி வீட்ட வாரது பிறகு கோயிலில பார்க்கவேண்டும் கண்ணகிக்கு அடுத்தது நாங்கள் என்ற நினைப்பில நிற்பீனம்

ஆமா உதென்ன ஆ? ஏன் ட்ரெஸ் சேஞ் பண்ணுறவை?

அப்போ உவையளை வோர்ச் பண்ணுவதுதான் உன் வேலையோ? என்ன நடக்குது உங்கை? ஜம்மு ஜம்மு பேபி போல இருந்துகொள்ளுங்க சொல்லிட்டேன். இல்லை னா மம்மிட்டை சொல்லிடுவன் ல :angry: :angry: :angry: :angry:

Edited by வெண்ணிலா

ஆமா உதென்ன ஆ?

அப்போ உவையளை வோர்ச் பண்ணுவதுதான் உன் வேலையோ? என்ன நடக்குது உங்கை? ஜம்மு ஜம்மு பேபி போல இருந்துகொள்ளுங்க சொல்லிட்டேன். இல்லை னா மம்மிட்டை சொல்லிடுவன் ல :angry: :angry: :angry: :angry:

இல்லை நிலா அக்கா பேபியின் புலனாய்வு பிரிவினர் எங்கையும் நிற்பீனம் தானே அது தான் பேபி ஒன்லி பாரிய நடவடிக்கைகளுக்கு மட்டும் தான் இறங்கும்!!இதை எல்லாம் மம்மியிட்ட சொல்லுறதா நல்லா இல்லை பேபி அழும்!! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே சகோதர சகோதரிகளே சிங்களவன் திட்டம் போட்டு எமது இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறான்.குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் குறைந்தது நான்கு குழந்தைகளாவது பெற்றுக் கொள்ளவும்.இது எமது நாட்டுக்கு நீங்கள் செய்யும் உதவியாக நினையுங்கள்.இதில் நான்கு ஐந்து என்றெல்லாம் கதைக்க கேட்க நன்றாகத் தான் இருக்கு.ஆனால் நடை முறையில் திருமணம் செய்ய முன்னரே கர்ப்பத் தடையைப் பற்றி நன்கு ஆராய்ந்து ஐந்து ஆறு வருடங்களுக்கு குழந்தையே பெறக் கூடாதென முடிவெடுக்கிறார்கள்.பின்னர் குழந்தை வேணும் என்கிற போது குழந்தைப் பாக்கியம் இல்லாமல் டாக்டர்கள் கோவில் குளம் என்று கண்ணீரும் கம்பலையுமாக பணத்தை செலவு செய்து அலைகிறாங்க.

முக்கியமாக குழந்தை பெறுபவர்களுக்கு

கூடுதலான இடைவெளியில்லாமல் பெற்றால் நண்பர்களாக படிப்பு சாப்பாடு எல்லாவற்றிலும் போட்டியாக வளருவார்கள்.பெரிய இடைவெளி வந்தால் ஆளக்காள் அன்னியர் போலவே வளருவார்கள்.

நான்கு வரியில் ஆயிரம் அர்த்தங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் பெற்று கொள்கிறார்கள்.ஆனால் வட இந்தியர்கள் சர்வ சாதரணமாக 5 க்கு மேல் குழந்தை பெற்று கொள்கிறார்கள்.ஏற்கனவே அவர்களுடைய மக்கள் தொகை பலத்தால் அரசியலில் அவர்கள் பலம் ஓங்கி இருக்கிறது.தமிழ் நாட்டு தமிழர்கள் இதை புரிந்து கொள்வது நல்லது.இன்றைய சூழலில் எல்லா தமிழர்களும் நிறைய குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.மக்கள் தொகை அடிப்படையில் தான் இன்றைக்கு பல நாடுகள் ஒரு இனத்தை அளவிடுகின்றன(அவர்களுடைய லாப நோக்கிற்காக).

:P :lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பிள்ளைகள் இருந்தால் போதுமானது. அது ஆணானாலும் சரி,பெண்ணானாலும் சரி(குழந்தை).மேலை நாடுகளின் பெற்றோர் வேலைக்கும் போய்,பிள்ளகளை வளர்ப்பது என்பது மிகக்கடினமான ஒன்று.எமது இனம் அழிந்து கொண்டிருக்கின்ற வகையில் கூடுதலான பிள்ளைகள் இருப்பது நல்லது தான்.ஆனால் அது இருக்கின்ற உதவிகளை பொறுத்தது.(உ+ம் கணவரின் பெற்றோர் அல்லது மனைவியின் பெற்றோர்).அத்தோடு சராசரி வருமானத்துடன் கூடுதலான பிள்ளைகளை வளர்ப்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று.ஆகவே 3 பிள்ளைகள் (ideal)

5 க்கு மேல பெத்தா தான்பா நல்லது எமது..அதாவது தமிழ் ஜனத்தொகைய கூட்டலாம் ரு வீட்டுக்கு 5 வாக்கிக்கு மேல இருந்தா அரசியல்லையும் செல்வாக்கு செலுத்தலாம்..மற்றது இங்க அவுஸ்திரேலியால ரு குழந்தைக்கு பிறந்த உடண 8000 டாலர்கள் கொடுக்கின்றார்கள் சோ 5 பெத்தா 40.000 டொலர்கள் கிடைக்கும் அவுஸ்திரேலியா வாழ கள உறவுகளே 5 க்கு மேல் பெறுவீர் வாழ்ககையில் வளம் காண்பீர்..........

:icon_idea::icon_idea::)

2 பிள்ளைதான் எனது முடிவு. என்ட முத்த பெடிக்கு 3 வயது 2வது மார்கழியிதான் வெளிவிடுறோம். பெரிசு படுத்துற பாடு கொஞ்ஞ நஞ்சமல்ல. எனக்கு வேலை நேரம் ஒழுங்கில்லை ராசாக்கள். ஒரு நாளைக்கு விடிய 3 மணிக்கு எழும்பனும். இன்னொரு நாள் விடிய 3 மணிக்குதான் வந்து படுக்கலாம்.நான் பெத்த மல்லன் என்ட நெஞ்சிலதான் ஓடி பிடிச்சு விளையாடுவான். எந்த நேரம் என்டாலும்.

எப்படி கோபம் வரும். பிள்ளைக்கும் அடிக்க மனம் விடாது..

இன்னொன்று

"நாங்கள் எத்தனை பிள்ளை பெறுகிறோம் என்பது ஒரு முக்கியமான விடயம் கிடையாது. பெறுவதில் எத்தனையை தமிழராய் வளக்கப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்"

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாய்யா எல்லாரும் சோமாலியர்களை போல் 5,6 எண்டு பெத்து தள்ளுங்கோ, சீனாவில என்னெண்டா 2 க்கு மேல பெத்தா பைன் கட்டனுமாம், அவுஸ்ரேலியா கனடாவில என்னெண்டா பெற பெற காசு குடுக்குமாம் அரசாங்கம். என்ன விளையாட்டு உது ஆ?? :icon_idea: :3d_019:

என்னை பொறுத்தவரை 2 ஒகெ. :icon_idea: :3d_039:

அது இருக்கட்டும் மதராசாண்ணை நீங்கள் ஒண்டோட நிறுத்தீட்டிங்களோ? ஏன் கட்டுப்பாடு கிட்டுப்பாடு ஏதாச்சும் செய்தீட்டிங்களே? பேசாமல் அடுத்ததை றை பன்னுங்கோ முருகன் துணை நிற்பார்... :):wub::D

எனக்கு உங்களை பார்க்க பொறாமையா இருக்கய்யா.. பின்ன என்னப்பா இந்த தலைப்பில மட்டும் தான் நீங்க எல்லோரும் அன்பா ஆதரவா அரட்டை இல்லாமல் கவனிக்கவும் முக்கிய பாய்ண்ட் அரட்டை இல்லாமல் விவாதம் செய்யிறீங்க. :angry: :3d_019: :3d_039:

Edited by Danklas

அது இருக்கட்டும் மதராசாண்ணை நீங்கள் ஒண்டோட நிறுத்தீட்டிங்களோ? ஏன் கட்டுப்பாடு கிட்டுப்பாடு ஏதாச்சும் செய்தீட்டிங்களே? பேசாமல் அடுத்ததை றை பன்னுங்கோ முருகன் துணை நிற்பார்... :icon_idea::icon_idea::)

டங்கு அண்ணா முருகனா துணை நிற்பார் இன்றிலிருந்து நான் முருகனை தான் கும்பிட போறேன் டங்கு அண்ணா!! :P

புலத்தில் அவரவர் வசதிக்கேற்ப எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெறலாம்.

ஆனால் குறைந்தபட்சம் தமிழில் பேசுமளவிற்காவது அவர்களைத் தமிழர்களாக வளர்ப்பது முக்கியம்.

மொத்தமாக உலகில் சனத்தொகைப் பற்றாக்குறை இல்லை. சனத்தொகை அதிகரிப்பதால்தான் ஆபத்து. உணவுப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு, இருப்பிட வசதி, இயற்கை அழிவு, சுற்றாடல் மாசுபடுதல் போன்றனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் அவரவர் வசதிக்கேற்ப எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெறலாம்.

ஆனால் குறைந்தபட்சம் தமிழில் பேசுமளவிற்காவது அவர்களைத் தமிழர்களாக வளர்ப்பது முக்கியம்.

மொத்தமாக உலகில் சனத்தொகைப் பற்றாக்குறை இல்லை. சனத்தொகை அதிகரிப்பதால்தான் ஆபத்து. உணவுப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு, இருப்பிட வசதி, இயற்கை அழிவு, சுற்றாடல் மாசுபடுதல் போன்றனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதைக் கருத்திற் கொண்டு தான்.. நான் ரோபோ பேபி ஒன்று வாங்குவம் என்றிருக்கிறம். கடைசி காலத்தில ( இப்ப கடைசி காலம் தானே எனக்கு) ஏசாச்சும் உதவியாவது செய்யுமென்று. <_<

  • கருத்துக்கள உறவுகள்

அது யாரப்பா கடவுள் பாதி மனிதன் பாதி எண்ட ரெஜ் ல்ல கடைசி காலத்தை நிர்ணயிக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! எனக்கு மூன்று பிள்ளைகள். இந்தப் புத்திமதிகளை முன்பே கேட்டிருந்தால்.... ம்.ம். டூ லேட்.

<_<:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.