Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, nunavilan said:

இஸ்ரவேல் நாடு அழியப் போகின்றதா?

இஸ்ரவேலை அழித்தாலும் அடுத்த நாளே அதே இடத்தில் புதிய இஸ்ரேலை நிறுவுவதற்கேற்ற 

பண பலமோ ஆள் பலமோ அவர்களிடம் இருக்கிறது.

எமது நாட்டில் யுத்தம் என்றதும் தப்பி ஓடி வந்தோம்.

ஆனால் வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேலியர்கள் நாட்டுக்காக சண்டை போட ஒரு வழிப் பாதை விமான ரிக்கட் எடுத்து போகிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ஈழப்பிரியன் said:

இஸ்ரவேலை அழித்தாலும் அடுத்த நாளே அதே இடத்தில் புதிய இஸ்ரேலை நிறுவுவதற்கேற்ற 

பண பலமோ ஆள் பலமோ அவர்களிடம் இருக்கிறது.

எமது நாட்டில் யுத்தம் என்றதும் தப்பி ஓடி வந்தோம்.

ஆனால் வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேலியர்கள் நாட்டுக்காக சண்டை போட ஒரு வழிப் பாதை விமான ரிக்கட் எடுத்து போகிறார்கள்.

போய் இறங்கவும், நிண்டு சண்டை போடவும், அங்கே ஒரு அரசும், தளமும் உண்டு.

மறுதலையாக, கோத்தவினை ஜானதிபதி ஆக்க, உலகம் முழுவதும் இருந்து, சிங்களவர்கள் வாக்களிக்க போய் இறங்கினார்கள்.

அதுபோல, நாதக சீமான் கட்சிக்கு வாக்களிக்க, மத்தியகிழக்கு, சிங்கப்பூரில் இருந்து இளைஞர்கள் போனார்கள். அட நம்ம பையனும் ஒரு முறை தேர்தல் வேலை செய்ய போய் வந்தார்.

ஆனால், நாம் ஒரு tourist ஆக இல்லாமல், வேறு நோக்கத்துடன் போனால், கொழும்பு விமான நிலையத்திலேயே மோப்பம் பிடித்து மடக்கி விடுவார்கள்.

பிறகு என்னத்தை போய் சண்டை போடுவது??? 😤

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூவிக் கூவி விற்க வேண்டியதுதான்,.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/11/2023 at 21:46, nunavilan said:

இஸ்ரவேல் நாடு அழியப் போகின்றதா?

youtube காணொளி களின் நம்பகதன்மை எவ்வளவு தூரம் உண்மை என்று எடுப்பது  2௦24ல்  இலங்கையே இருக்காது என்று ஒரு youtube காணொளி ஓடுது நம்ம ஆட்கள் கண்ணில் இன்னும் படவில்லை போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, பெருமாள் said:

youtube காணொளி களின் நம்பகதன்மை எவ்வளவு தூரம் உண்மை என்று எடுப்பது  2௦24ல்  இலங்கையே இருக்காது என்று ஒரு youtube காணொளி ஓடுது நம்ம ஆட்கள் கண்ணில் இன்னும் படவில்லை போல் உள்ளது .

Quote

ஙைஙைஙை ஙைனா ஞைஞைஞை ஞைனா மைமைமைமை மைனா.... ஙேய்...‘

அகத்தியர் நாடி சாஸ்திரம் இதைத் தெளிவாகவும் உறுதியாகவும் மேற்கண்டவாறு எடுத்துரைக்கிறது.  2024 இல் நாமெல்லாம் அம்பேல் தான்.  

Edited by karu
  • Haha 2
Posted
1 hour ago, karu said:

ஙைஙைஙை ஙைனா ஞைஞைஞை ஞைனா மைமைமைமை மைனா.... ஙேய்...‘

அகத்தியர் நாடி சாஸ்திரம் இதைத் தெளிவாகவும் உறுதியாகவும் மேற்கண்டவாறு எடுத்துரைக்கிறது.  2024 இல் நாமெல்லாம் அம்பேல் தான்.  

அட இவ்வளவு தெளிவாக, எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் அகத்தியர் சொல்லியிருக்கின்றார்! 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/11/2023 at 18:07, Nathamuni said:

போய் இறங்கவும், நிண்டு சண்டை போடவும், அங்கே ஒரு அரசும், தளமும் உண்டு.

மறுதலையாக, கோத்தவினை ஜானதிபதி ஆக்க, உலகம் முழுவதும் இருந்து, சிங்களவர்கள் வாக்களிக்க போய் இறங்கினார்கள்.

அதுபோல, நாதக சீமான் கட்சிக்கு வாக்களிக்க, மத்தியகிழக்கு, சிங்கப்பூரில் இருந்து இளைஞர்கள் போனார்கள். அட நம்ம பையனும் ஒரு முறை தேர்தல் வேலை செய்ய போய் வந்தார்.

ஆனால், நாம் ஒரு tourist ஆக இல்லாமல், வேறு நோக்கத்துடன் போனால், கொழும்பு விமான நிலையத்திலேயே மோப்பம் பிடித்து மடக்கி விடுவார்கள்.

பிறகு என்னத்தை போய் சண்டை போடுவது??? 😤

நாதம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான்.

ஆனாலும் இது எங்களை நாங்களே ஏமாற்ற உதவுவது.

இதையும் தாண்டி நூற்றுக் கணக்கானவர்கள் போராட்டத்தில் போய் இணைந்தார்கள்.

நாட்டுப்பற்று இருந்தது போனார்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.