Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷி ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்றழைத்த பைடன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, பையன்26 said:

என்ன‌ சீனாவில் என‌க்கு பிடிக்காத‌ ஒன்று இர‌ண்டு விடைய‌ம் அங்கு அட‌க்குமுறை அதிக‌ம்..........ஒரு குடும்ப‌த்தில் ஒரு பிள்ளை தான் பெற‌லாம் 2பிள்ளை பெத்தா அர‌சாங்க‌த்துக்கு அதிக‌ ப‌ண‌ம் க‌ட்ட‌னும்................

ஒலிம்பிக் விளையாட்டில் அமெரிக்க‌னுக்கு அடுத்த‌ இட‌த்தில் சீன‌ன் தான் அதிக‌ ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுற‌து

இந்தியான்ட‌ ப‌த‌க்க‌ம் வெறும‌னை இர‌ண்டு அல்ல‌து ஜ‌ந்துக்குள்ள‌ தாத்தா........இது இந்திய‌ நாட்டுக்கு அவ‌மான‌ம்🙈................

சில வேளை சீனாவில் இருக்கும் அடக்குமுறை இந்தியாவிலும் இருந்தால்  ஒலிம்பிக்கில் 100 தங்கப்பதக்கம் எடுக்கும். மண்கொள்ளை.மலைக்கொள்ளை இருக்காது. தண்ணீர் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.லஞ்சம் ஊழல்கள் இருக்காது. திரைப்பட நடிகர்களின் சிகரங்களுக்கு பால் ஊத்த மாட்டார்கள். அதே போல் கோவில்களிலும் விரயம் செய்ய மாட்டார்கள்.

இது எப்பிடியிருக்கு? 🤣

  • Replies 53
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சில வேளை சீனாவில் இருக்கும் அடக்குமுறை இந்தியாவிலும் இருந்தால்  ஒலிம்பிக்கில் 100 தங்கப்பதக்கம் எடுக்கும். மண்கொள்ளை.மலைக்கொள்ளை இருக்காது. தண்ணீர் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்.லஞ்சம் ஊழல்கள் இருக்காது. திரைப்பட நடிகர்களின் சிகரங்களுக்கு பால் ஊத்த மாட்டார்கள். அதே போல் கோவில்களிலும் விரயம் செய்ய மாட்டார்கள்.

இது எப்பிடியிருக்கு? 🤣

அப்ப‌டி போடு அச‌த்தி போடு

நூற்றுக்கு நூறு உண்மை தாத்தா நீங்க‌ள் சொல்வ‌து 

அந்த‌ நாட்டை கெடுத்த‌தே அர‌சிய‌ல் வாதிக‌ள்..............ப‌ண‌ வெறி பிடிச்ச‌ கூட்ட‌ம்

பெரும்த‌லைவ‌ர் அவ‌ர் இருக்கும் போது த‌மிழ் நாடு ந‌ல்ல‌ நிலையில்...........எப்ப‌ திருட‌ன் க‌ருணாநிதி ஆட்சி பீட‌த்தில் இருந்தானோ அப்ப‌ ஊழ‌ல் பெருகிட்டு...........ஒட்டு மொத்த‌ இந்தியா மானில‌ங்க‌ளிலும் இதே நிலை தான் போல் இருக்கு😁🙈...............

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஒரு மனிதனுக்கு கடமை,கணியம்,கட்டுப்பாடு எல்லாம் தானாக வருவதில்லை. அதை அரசியல் சட்டங்கள் மூலமே கொண்டுவர முடியும். அது அந்தந்த இன மக்களுக்கேற்ப வேறுபடுகின்றது.ஒரு காலத்தில் கட்டுக்கோப்பாக இருந்த ஈராக்,லிபியாவில் என்ன நடக்கின்றது?ஏன் சவூதியை குலைத்தால் கூட அங்கும் பல்லாயிரம் கட்டுக்கடங்காத பிரச்சனைகள் உருவாகலாம். பிரபல்யங்களின் சொர்க்கபுரி துபாயில் கூட ஒரு அளவிற்குத்தான் சுதந்திரம். அது போல் தான் ரஷ்யாவிலும் சீனாவிலும்.

உங்களிடம் ஒரு கேள்வி?

ரஷ்யா சர்வாதிகார /கம்யூனிச நாடென்றால் மேற்குலகு அந்த நாட்டில் ஏன் முதலீடுகள் செய்து வியாபார ஒப்பத்தங்களை வைத்திருந்தன? அதே போல் சீன அதிபர் சர்வாதிகாரி என்றால் அவர் நாட்டுடன் ஏன் இன்னும் ராஜதந்திர உறவுகளை வைத்திருக்கின்றார்கள்?

சாதாரணமான எம் போன்ற மக்கள் பார்க்கும் பார்வை இது. 

ஆனால் சீனா குப்பை மேடாகவும் கழிவுகளின் கூடாரமாகவும் சூழல் மாசடைந்து மனிதர்கள் சுவாசிக்க முடியாத நோய்த்தொற்றுகளின் கருப்பையாகவும் மாறிவிட்டது. மாற்றிவிட்டார்கள். 

தமது நாட்டில் தொழிற்சாலைகளை மற்றும் கழிவுகளை தவிர்ப்பவர்களா வரவேற்பவர்களா மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2023 at 23:26, Kandiah57 said:

பைடன்   சீனா  ஐனதிபதியை   பயங்கரவாதி. என்று சொன்னாலும் கூட    சும்மா  கண்டித்து போட்டு மீண்டும் சந்திப்பார்கள்.  கை கொடுபபார்கள். தேனீர் அருந்தி  ஒன்றாக சாப்பிடுவார்கள்  ஒப்பந்தம் போடுவார்கள்    இவர் அங்கே போவார்”,.அவர் இங்கே வாருவார்  

சீன சர்வாதிகாரி சொல்லியுள்ளார் உலகிற்கும் தமது நாட்டு மக்களுக்கும் மற்றும் வரலாற்றிற்கும் தானும் பைடனும் பெரும் பொறுப்பைக் கொண்டிருப்பதாகவம், சீனா அமெரிக்கா பெரியநாடுகள் ஒன்றை ஒன்று விட்டு விலகி செல்வது நல்லதல்ல என்றும் சொல்லியுள்ளார். அவர் சொன்னது உண்மை தான் அதற்காக சர்வாதிகாரத்தால் ஆட்சிக்கு வந்து நிரந்தர சர்வாதிகாரியாக இருக்க முயற்சிக்கும் ஷி ஜின்பிங்கை சந்திக்க வேண்டிய தலை எழுத்து 😟
ஜோ பைடன் மக்களால் தெரிவு செய்யபட்டு அதிகாரத்திற்கு வந்தவர் இன்னும் ஒருவருடத்தில் நடைபெறுகின்ற தோர்தலில் மக்கள் நிராகரித்தால் அதிகாரத்திற்கு வர முடியாதது ஜனநாயகத்தின் சிறப்பு

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரம் உள்ளவனோடு ஒட்டிக்கொண்டு, அவன் என்ன கூறினாலும் அது சரி என்று ஒத்தூதும் நிலைப்பாட்டோடு சிலர் இங்கே உள்ளதைக் காண முடிகிறது. 

1.25 Billion  மக்களைக்கொண்ட ஒரு நாட்டின் அதிபரைத் தங்கள் நாட்டிற்கு அழைப்பித்து அவருடன் ஒன்றாக உணவருந்தி, கழுவிய கை காயுமுன்னர் அந்த நாட்டின்  தலைவரை சர்வாதிகாரி எனக் கூறும் நேர்மை இல்லாத  இழி நிலையை பார்த்து முகத்தைச் சுழிக்கும் பிளிங்கனின் நிலையோ பரிதாபம்.

அதைவிட இந்த நேர்மையின்மையை/இராசதந்திரத்தின் வறுமையை ஏற்றுக்கொள்ள மனமின்றி சப்பைகட்டுக் கட்டுபவர்களின்  உண்மை முகங்களை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. 

$40,000 இரவுணவு ஒன்றுகூடலில் பங்கேற்க முண்டியடித்தவர்களிற் சிலர் 👇

Tim Cook, Elon Musk, Steve Schwarzman spotted at Xi Jinping dinner with U.S. CEOs

PUBLISHED THU, NOV 16 20231:29 AM ESTUPDATED THU, NOV 16 2023AT 10:21 EST
KEY POINTS
  • Apple CEO Tim Cook, Tesla chief Elon Musk and Blackstone’s Steve Schwarzman were among the guests Wednesday night at a reception and dinner in San Francisco for visiting Chinese President Xi Jinping.
  • According to the place cards, Cook was seated next to Chinese Minister of Commerce Wang Wentao.
  • The dinner followed Xi’s daylong summit with President Joe Biden, which Biden called “some of the most constructive and productive discussions we’ve had.”

https://www.cnbc.com/2023/11/16/xi-dinner-with-us-ceos-tim-cook-elon-musk-steve-schwarzman-spotted.html

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

சீனா அதிபர் சர்வாதிகாரி. இல்லை என்று நிறுவினால,.உறுதி படுத்தினால். மட்டுமே பைடன் சொன்னது பிழையாகும். இங்கே சீனா அதிபர் சர்வாதிகாரி   இல்லை என்பதற்கான. குறிப்புகள் எவையுமோ முன்வைக்கப்படவில்லை   

1,அழைப்பது. 

2,.கைகுலுக்குவது 

3.  ஒன்றாக உணவு அருந்துவது,.

ஒரு சர்வாதுகாரியுடனும். செய்யலாம்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

சீனா அதிபர் சர்வாதிகாரி. இல்லை என்று நிறுவினால,.உறுதி படுத்தினால். மட்டுமே பைடன் சொன்னது பிழையாகும். இங்கே சீனா அதிபர் சர்வாதிகாரி   இல்லை என்பதற்கான. குறிப்புகள் எவையுமோ முன்வைக்கப்படவில்லை   

1,அழைப்பது. 

2,.கைகுலுக்குவது 

3.  ஒன்றாக உணவு அருந்துவது,.

ஒரு சர்வாதுகாரியுடனும். செய்யலாம்   🙏

ம்ம்

உண்மை முகங்கள் தெரியும் தெரிகின்றதா??

வக்காலத்து வாங்கப் போகும் போது கண்கள் மட்டும் அல்ல புத்தகங்களும் மறக்கடிக்கப்பட்டு விட்டது 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வக்காலத்து வாங்கப் போகும் போது கண்கள் மட்டும் அல்ல புத்தகங்களும் மறக்கடிக்கப்பட்டு விட்டது 😂

இருக்கும் இடங்களும் அனுபவிக்கும் சுதந்திரம், சுகங்களும் வசதிகளும் சேர்த்து மறக்கடிக்கப்பட்டு விட்டது 😄

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இருக்கும் இடங்களும் அனுபவிக்கும் சுதந்திரம், சுகங்களும் வசதிகளும் சேர்த்து மறக்கடிக்கப்பட்டு விட்டது 😄

இன்று உலகம்   உலக நாடுகள்  ஒரு மனித உருவாகும்  

1,.தலை~ அமெரிக்கா 

2 ~ கை ~ சீனா 

3,கால்~~ ரஷ்யா 

4...

5,

6,.

இப்படியாக. எடுத்து கொள்ள முடியும்   அது தான் உண்மை நிலையும்    தலை வேண்டாம் என்று கை கால். சொல்ல முடியாது    அதேபோன்று  கால் வேண்டாம் என்று  கையும் தலையும்  சொல்ல முடியாது    உறவு கொண்டடுவதும். இப்படி தான்   தலை கை கால் .....போன்றவற்றில் பிழை  ஊனம்,.இருந்தாலும்   உறவாடுவதுண்டு   தவிர்க்க முடியாது   விரல் ஒன்று  வெட்டுப்பட்டுவிட்டது   என்பது அல்லது கால். முறிந்துவிட்டது  என்பது  எப்படி பிழையாகும்.  தலை. கழன்று விட்டது எனறும் சொல்லலாம்   🤣😂😁🤣  அப்படியான சமயத்தில் தலை என்பது  அமெரிக்காவை குறிப்பிடாது.  வேறு நாட்டை குறிக்கும்   🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2023 at 00:36, குமாரசாமி said:

ரஷ்யா சர்வாதிகார /கம்யூனிச நாடென்றால் மேற்குலகு அந்த நாட்டில் ஏன் முதலீடுகள் செய்து வியாபார ஒப்பத்தங்களை வைத்திருந்தன? அதே போல் சீன அதிபர் சர்வாதிகாரி என்றால் அவர் நாட்டுடன் ஏன் இன்னும் ராஜதந்திர உறவுகளை வைத்திருக்கின்றார்கள்?

இது இரண்டு பகுதிகளாலும் எற்றுக்கொண்டு செய்யப்படும் உடன்பாடு  தேவையற்றது என்றால்  சீனா ரஷ்யா  மறக்கலாம்   இவர்கள் விரும்புகிறார்கள்   ஏனெனில் நாடு வளர்ச்சி அடையும்  மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்    அரசாங்கம் வருமானம் கிடைக்கும் ..இந்த விடயம் அனைத்து நாடுகளுக்கும்  பொதுவானதும்கூட 🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

சீனா அதிபர் சர்வாதிகாரி. இல்லை என்று நிறுவினால,.உறுதி படுத்தினால். மட்டுமே பைடன் சொன்னது பிழையாகும். இங்கே சீனா அதிபர் சர்வாதிகாரி   இல்லை என்பதற்கான. குறிப்புகள் எவையுமோ முன்வைக்கப்படவில்லை   

1,அழைப்பது. 

2,.கைகுலுக்குவது 

3.  ஒன்றாக உணவு அருந்துவது,.

ஒரு சர்வாதுகாரியுடனும். செய்யலாம்   🙏

4) முதுகில் குத்துவது  

என்பது விடுபட்டுவிட்டது. 

🤣

4 hours ago, விசுகு said:

ம்ம்

உண்மை முகங்கள் தெரியும் தெரிகின்றதா??

வக்காலத்து வாங்கப் போகும் போது கண்கள் மட்டும் அல்ல புத்தகங்களும் மறக்கடிக்கப்பட்டு விட்டது 😂

பாவம் பிளிங்கன். 

சிரிலங்கன் டமில்ஸ்ஸிடம் பாடம் படித்திருந்தால் இப்படி முகத்தை சுழித்திருக்க வேண்டி ஏற்பட்டு இருக்காது. 

😀

1 hour ago, Kandiah57 said:

இது இரண்டு பகுதிகளாலும் எற்றுக்கொண்டு செய்யப்படும் உடன்பாடு  தேவையற்றது என்றால்  சீனா ரஷ்யா  மறக்கலாம்   இவர்கள் விரும்புகிறார்கள்   ஏனெனில் நாடு வளர்ச்சி அடையும்  மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்    அரசாங்கம் வருமானம் கிடைக்கும் ..இந்த விடயம் அனைத்து நாடுகளுக்கும்  பொதுவானதும்கூட 🙏

காத்து வீசுகிற பக்கம் புகை போகும் என்கிறீர்கள்  

🤨

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இன்று உலகம்   உலக நாடுகள்  ஒரு மனித உருவாகும்  

1,.தலை~ அமெரிக்கா 

2 ~ கை ~ சீனா 

3,கால்~~ ரஷ்யா 

4...

5,

6,.

இப்படியாக. எடுத்து கொள்ள முடியும்   அது தான் உண்மை நிலையும்    தலை வேண்டாம் என்று கை கால். சொல்ல முடியாது    அதேபோன்று  கால் வேண்டாம் என்று  கையும் தலையும்  சொல்ல முடியாது    உறவு கொண்டடுவதும். இப்படி தான்   தலை கை கால் .....போன்றவற்றில் பிழை  ஊனம்,.இருந்தாலும்   உறவாடுவதுண்டு   தவிர்க்க முடியாது   விரல் ஒன்று  வெட்டுப்பட்டுவிட்டது   என்பது அல்லது கால். முறிந்துவிட்டது  என்பது  எப்படி பிழையாகும்.  தலை. கழன்று விட்டது எனறும் சொல்லலாம்   🤣😂😁🤣  அப்படியான சமயத்தில் தலை என்பது  அமெரிக்காவை குறிப்பிடாது.  வேறு நாட்டை குறிக்கும்   🤣🤣🤣🤣

அதிகாரத்தில் உள்ளவனோடு தேவைக்கு ஏற்றாற்போல ஒட்டி உறவாடுவதை  அழகாக நியாயப்படுத்துவதற்கு நேர்மை, நியாயம், மனசாட்சிக்கு ஒன்றுமே தேவையில்லை. 

பாவம் உயிரைக்கொடுத்துப் போராடியவர்கள். அவர்களும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள். 

எங்கள் இனத்தின் குணத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே ஜனநாயகம் எனும் பெயரில் நடக்கும் சர்வாதிகாரத்திற்கு நல்ல வெள்ளையடிப்பு நடக்கின்றது.
ஜனநாயகவாதிகள் தேர்தல் மூலம்தான் ஆட்சிக்கு வருவார்கள் வந்த பின் தேர்தல் வாக்குறுதிகளை மறந்து சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்வர்.அப்படி ஜனநாயகத்துடன் ஆட்சி செய்தால் ஏன் அந்த நாடுகளில் அடிக்கடி மக்கள் போராட்டங்கள் நடைபெறுகின்றது?

அது மாட்டுமல்ல...

ஜனநாயகம் எனும் போர்வையில் சர்வ வல்லமையுடன் சர்வாதிகார ஆட்சி செய்யும் சர்வாதிகாரிகளின் உலக அட்டூளியங்களும் கொஞ்ச நஞ்சமல்ல....

சர்வவ் அல்லமை கொண்ட நிக்ஸன் வியட்நாமில் செய்த அழிவுகள் என்னவென்று சிறு பிள்ளைக்கும் தெரியும்..
ஈராக்கில் தேப்பன் புஷ் செய்த அழிவுகள் கொஞ்சமா? அதன் பின் மோன்காரன் புஷ் சகல எதிர்ப்புகளையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டு ஈராக்கை அழித்தொழித்தார். அடுத்தது நோபல் பரிசு புகழ் ஓபாமா லிபியாவை அழித்தொழித்தார். இப்போதும் அந்த நாடுகள் படும் அவலங்கள் அல்லல்கள் கொஞ்ச நஞ்சமல்ல...
அதையே இன்று பைடனும் செய்கிறார். இவ்வளவிற்கும் இவர்கள் அழித்தொழிக்கும்,அழித்தொழிக்க நினைக்கும் நாடுகள் இவர்கள் நாட்டில் எந்தவொரு தாக்குதலையும் நடத்தியதில்லை.
இதே போல் ஜேஆரும் சர்வ வல்லமையுடன் அழிவுகளை செய்தார். ஆனால் இன்று நடப்பது இரு பகுதியினருக்கும் நிம்மதியில்லாத வாழ்க்கை. ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கின்றதுதான். ஆட்சிக்கு வருபவர் தவறு செய்தால் அடுத்த முறை மக்கள் தூக்கி எறிவார்கள் தான். ஆனால் அவர் ஆட்சியில் இருக்கும் காலத்தில் செய்ய வேண்டிய நாசகார வேலைகளை செய்து விட்டுத்தான் போவார். அடுத்து ஆட்சிக்கு வருபவரோ பூசி மெழுகிக்கொண்டிருப்பார். ஆனால் ஏற்பட்ட வடுக்களோ பூமி இருக்கும் மட்டும் ஆறாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kandiah57 said:

சீனா அதிபர் சர்வாதிகாரி. இல்லை என்று நிறுவினால,.உறுதி படுத்தினால். மட்டுமே பைடன் சொன்னது பிழையாகும். இங்கே சீனா அதிபர் சர்வாதிகாரி   இல்லை என்பதற்கான. குறிப்புகள் எவையுமோ முன்வைக்கப்படவில்லை   

சீன அதிபரும் தேர்தல் மூலம் தான் ஆட்சியில் இருக்கின்றார். ஆனால் அது பொதுமக்கள் தேர்தல் அல்ல.:cool:
 
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

சீன அதிபரும் தேர்தல் மூலம் தான் ஆட்சியில் இருக்கின்றார். ஆனால் அது பொதுமக்கள் தேர்தல் அல்ல.:cool:
 
இருந்து பாருங்கள்,......

Chinese yuan renminbi யின்  பெறுமதி  Euro, Dollar, Pounds க்கு நிகராக அல்லது போட்டியாக வரும்போது சீனாவும், சீன அதிபரும் அவர்களது சர்வாதிகார ஆட்சி முறையும்  உலகின் மேன்மையான மார்க்கங்களாக மாறிவிடும் எம்மவர்களுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இருக்கும் இடங்களும் அனுபவிக்கும் சுதந்திரம், சுகங்களும் வசதிகளும் சேர்த்து மறக்கடிக்கப்பட்டு விட்டது 😄

இருக்குமிடங்களில் நீங்கள் அனுபவிக்கும் சுகபோக வசதிகள் எல்லாம் எங்களையும் எம்போன்ற மற்றய நாடுகளையும் காலனித்துவமாக்கி சுரண்டிய காசுதானே? எதோ உங்கை வளமெல்லாம் கொட்டிக்கிடக்கிறமாதிரி அடிச்சு விடுறியள்!!

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

இருந்து பாருங்கள்,......

Chinese yuan renminbi யின்  பெறுமதி  Euro, Dollar, Pounds க்கு நிகராக அல்லது போட்டியாக வரும்போது சீனாவும், சீன அதிபரும் அவர்களது சர்வாதிகார ஆட்சி முறையும்  உலகின் மேன்மையான மார்க்கங்களாக மாறிவிடும் எம்மவர்களுக்கு. 

அப்போ அரசியல் தஞ்சம் கோரலாமா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

4) முதுகில் குத்துவது  

என்பது விடுபட்டுவிட்டது. 

உங்களுக்குகாக   விட்டு கொடுத்துள்ளேன்   🙏😂😁🤣 பயன்படுத்தி கொள்ளுங்கள் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

உங்களுக்குகாக   விட்டு கொடுத்துள்ளேன்   🙏😂😁🤣 பயன்படுத்தி கொள்ளுங்கள் 🤣🤣🤣

நான்  பிறரைக் copy அடிப்பதில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இருந்து பாருங்கள்,......

Chinese yuan renminbi யின்  பெறுமதி  Euro, Dollar, Pounds க்கு நிகராக அல்லது போட்டியாக வரும்போது சீனாவும், சீன அதிபரும் அவர்களது சர்வாதிகார ஆட்சி முறையும்  உலகின் மேன்மையான மார்க்கங்களாக மாறிவிடும் எம்மவர்களுக்கு. 

நீங்கள் மேலே எழுதிய பதிவிலிருந்து  உங்களுக்கு  சீனா பற்றி தெரியவில்லை என்பதை தெளிவாக  சொல்லியுள்ளீர்கள்  

1,.சீனாவின் நாணயத்தை குறைந்த பெறுமதியில் வைத்து இருப்பது  சீனா தான்  ஏனெனில் உலக நாடுகளில் வியாபாரம் செய்வது  மிகவும் சுலபம்

2 யூரோ   டொலர்  பவுண்டு.  பெறுமதியை சீனா நாணயம் பெறும் போது   உற்பத்தி செலவு கூடும்   எனவே…  உற்பத்தியை  கூடிய விலைக்கு விற்க நிற்பத்திக்கப்படுவாரகள்  சீனாவின் உற்பத்தியை  வேண்ட எவருமில்லை   இந்தநிலையில் தொழில்சாலைகள் மூடவேண்டும். தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் 

3,அமெரிக்கா யூரோப்பா  இல் உற்பத்தி செலவுகள் அதிகம்  பொருள்கள் மிகவும் தரம் வாய்ந்தவை  திறமை நேர்மை இருப்பதால் வியாபாரம் செய்கிறார்கள்   

4,.ஒருபோதும்  சீனா நாணயம்  உயர போவதில்லை  காரணம் வியாபாரம் செய்வதற்கு சீனா  இன்னும் அதன் பெறுமதியை குறைக்கும் சீனா சர்வாதிகார நாடு   மட்டுமல்ல அமெரிக்கா டொலர்கள். அமெரிக்காவை விட  கையிருப்பில். வைத்து உள்ளது  5,.எனவேதான்  சீனா ஒரு அமெரிக்கா   ஆனால் அதனை அமெரிக்கா என்று அழைப்பதில்லை   எப்படி அழைக்க முடியும்???  உலகில் இரண்டு அமெரிக்கா  இருக்க முடியுமா?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ அரசியல் தஞ்சம் கோரலாமா சார்?

எப்ப பார்த்தாலும் அசூல் அடிக்கிற சிந்தனை தான்....ஏன் செக்கண்ட் அசூல் அடிக்கப்போறியளே?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

எப்ப பார்த்தாலும் அசூல் அடிக்கிற சிந்தனை தான்....ஏன் செக்கண்ட் அசூல் அடிக்கப்போறியளே?

காசு தந்தார்கள் என்றால் செய்யலாம்  🤣 சீனான் மேற்குலகை விட அதிகமாக தருவானா????  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ அரசியல் தஞ்சம் கோரலாமா சார்?

வை நொட்?

ஆமி அடிக்கிறான், புலி பிடிக்கிறான் என்று  சொல்லி அசைலம் அடிச்சு,  பிறகு கேஸ் வென்ற அடுத்த நாளே புலிக்கொடி பிடிக்கும் எங்களுக்கு திரும்பவும்  அசைலம் அடிக்கச் சொல்லி கொடுக்கவும் வேண்டுமா என்ன? 

🤣

5 hours ago, Kandiah57 said:

நீங்கள் மேலே எழுதிய பதிவிலிருந்து  உங்களுக்கு  சீனா பற்றி தெரியவில்லை என்பதை தெளிவாக  சொல்லியுள்ளீர்கள்  

1,.சீனாவின் நாணயத்தை குறைந்த பெறுமதியில் வைத்து இருப்பது  சீனா தான்  ஏனெனில் உலக நாடுகளில் வியாபாரம் செய்வது  மிகவும் சுலபம்

2 யூரோ   டொலர்  பவுண்டு.  பெறுமதியை சீனா நாணயம் பெறும் போது   உற்பத்தி செலவு கூடும்   எனவே…  உற்பத்தியை  கூடிய விலைக்கு விற்க நிற்பத்திக்கப்படுவாரகள்  சீனாவின் உற்பத்தியை  வேண்ட எவருமில்லை   இந்தநிலையில் தொழில்சாலைகள் மூடவேண்டும். தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் 

3,அமெரிக்கா யூரோப்பா  இல் உற்பத்தி செலவுகள் அதிகம்  பொருள்கள் மிகவும் தரம் வாய்ந்தவை  திறமை நேர்மை இருப்பதால் வியாபாரம் செய்கிறார்கள்   

4,.ஒருபோதும்  சீனா நாணயம்  உயர போவதில்லை  காரணம் வியாபாரம் செய்வதற்கு சீனா  இன்னும் அதன் பெறுமதியை குறைக்கும் சீனா சர்வாதிகார நாடு   மட்டுமல்ல அமெரிக்கா டொலர்கள். அமெரிக்காவை விட  கையிருப்பில். வைத்து உள்ளது  5,.எனவேதான்  சீனா ஒரு அமெரிக்கா   ஆனால் அதனை அமெரிக்கா என்று அழைப்பதில்லை   எப்படி அழைக்க முடியும்???  உலகில் இரண்டு அமெரிக்கா  இருக்க முடியுமா?? 

சீனாவின் உற்பத்தியும் குறைந்த ஊதியமும் உங்களுக்கு வேண்டும். ஆனால் சீனா வேண்டாம்.... அப்பிடீங்களா? 

😀

13 hours ago, விசுகு said:

ம்ம்

உண்மை முகங்கள் தெரியும் தெரிகின்றதா??

வக்காலத்து வாங்கப் போகும் போது கண்கள் மட்டும் அல்ல புத்தகங்களும் மறக்கடிக்கப்பட்டு விட்டது 😂

மேற்குலகுக்கு மட்டும் சிரிலங்கன் டமில்ஸ் வக்காலத்து வாங்கலாம் எனச் சட்டமேதும் உண்டா என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

மேற்குலகுக்கு மட்டும் சிரிலங்கன் டமில்ஸ் வக்காலத்து வாங்கலாம் எனச் சட்டமேதும் உண்டா என்ன? 

நீங்கள் சிறிலங்கன்  டமில்ஸ் இல்லையா???? மத்திய’ கிழக்கு சீனா  ரஷ்யா . மேற்குலகினிடத்தில்   வையுங்கள்  மேற்குலகின். இடத்தில் மத்திய கிழக்கு சீனா ரஷ்யா   வையுங்கள்   என்ன நடக்கிறது என்று  உண்ணிப்பாக. பாருங்கள்  நடப்பதில் ஏதுவித மாற்றங்களும் இருக்காது   ஆனால் அடிப்பவன். மாறி இருப்பான்  அடி வேண்டுபவனும். மாறி இருப்பான்  அதாவது மத்திய கிழக்கு சீனா ரஷ்யா  அடிக்கும்   அது மிக படு மோசமாக இருக்கும்  அப்போ எவருமே கதைக்கவுமுடியாது   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

🤣

😀மேற்குலகுக்கு மட்டும் சிரிலங்கன் டமில்ஸ் வக்காலத்து வாங்கலாம் எனச் சட்டமேதும் உண்டா என்ன? 

சிறிய விளக்கம்

நான் சிறிலங்கா தமிழன் அல்ல. அந்த நாடு என்னைக் கொல்ல முயற்சித்தது.

நான் ஒரு பிரெஞ்சுக்காறன். அந்த நாட்டுக்காவது விசுவாசமாக இருக்க விரும்புகிறேன் செய்வேன். 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.