Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, island said:

1) மறு புறத்தில் இந்திய ரோ பிரிவினரும் தமது பங்கிற்கு இந்த எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினர். விடுதலைப்புலிகள் கடும்போக்கில் இருப்பர் ஆகவே பேச்சுவார்ததை குழம்பும் என்று ஆரம்பத்தில் கணித்திருந்த இந்திய ரோ புலிகள் ஜதார்த்தபூர்வமாக  சமஸ்டித்தீர்வை பரிசீலிக்க இணங்கியதும் பதட்டப்பட்டு  அதை குழப்ப தம்மால் ஆனது எல்லாவற்றையும் செய்தார்கள். 

2) புலம் பெயர் நாடுகளில் அரசியல் செய்தோரும்  யுத்த விரும்பிகளாகவே இருந்தனர். தமது அரசியல்ப் பலத்தை ஒன்று திரட்டி தமிழ் மக்களுக்கு ஒரு  அரசியல் அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல்/ ராஜதந்திர நகர்வுகளை நோக்கிய அரசியலை செய்வதற்கு பதிலாக யுத்தம் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்பபுடனேயே தமது செயற்பாடுகளை நடத்தினர்.   

“3) எழுக தமிழ் பகை விரட்ட, எழுக தமிழ் படை திரட்ட, இறுதி போரின் முடிவெடுக்க எழுக தமிழ் எழுகவே” என்ற  பாடல் அன்று மிகப்பிரபலம்.  ஐரோப்பா எங்கும் நடந்த பல பொது நிகழ்வுகளில் இப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு உசுப்பேற்றப்பட்டது. மிக மோசமான ராஜதந்திரமற்ற பேதைத்தனமான நடவடிக்கையாக  இந்த பாடல் ஜநா முன்றலில் நடந்த பேரணியில் கூட ஒலிக்க விடப்பட்டு மக்கள் அதற்கு நடனமாட தூண்டப்பட்டது  மிகக் கவலையான விடயம். அதே ஜநா முன்றலில் பின்னர் யுத்த நிறுத்தம் கோரி திரண்டிருந்தோம்.  

4) யுத்தம் எமது மக்களின் மாபெரும்  சக்தியை வீண்டித்ததால் இன்று  ஶ்ரீலஙகா இனவாத அரசுகளின் இன ஒடுக்கு முறைக்கு  எதிராக சிறிய போராட்டங்களில் கூட ஒன்று திரண்டு போராட  வலுவற்ற நிலையில் எமது மக்கள் உள்ளனர்.  இன்றைய நிலையில்  கல்வி போருளாதாரம் ஆகிய விடயங்களில் பலப்படுத்துவதன் மூலம் எமது இருப்பை தக்க வைத்து  இனவாதத்தைக்கு எதிராக போராட சற்று காலமெடுக்கும்.  அது கடந்த காலங்களைப் போலன்றி அறிவு பூர்வமாக இருக்க வேண்டும். அது எதிர்கால தலைமுறையின் தலையில் எம்மால் சுமத்தப்பட்ட சுமை என்பதே உண்மை.  

1)

2) விபு க்களை இராசதந்திர ரீதியில் பயணிக்க விடாமல் யுத்தத்தை நோக்கித் தள்ளியதில் புலம் பெயர்ந்தவர்களின் பங்கு மிக மிகப் பெரியது. 

3) யத்தத்திற்குப்பதிலாக இராசதந்திர ரீதியில் போராடி அரசியல் தீர்வை நோக்கி நகரும்படி புலம்பெயர்ஸ் ஏன் விபு க்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? யுத்தத்தை விரும்பியது யார்? 

4) சிங்களத்தை நரித்தனத்தின் மூலமே வெற்றி கொள்ள முடியும் என்பதை நினைவில் இருத்த வேண்டும். கல்வியும்,  மும்மொழிப் பாண்டித்தியமும்,  பொருளாதார ரீதியிலான முதலீடுகளும்  இலங்கையை எமது பிடிக்குள் கொண்டு வரும். இதனை புலம்பெயஸ் களால் நிச்சயம் முடியும்.

  • Downvote 1
  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kapithan

1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

Kapithan

சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

island

நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

1)

2) விபு க்களை இராசதந்திர ரீதியில் பயணிக்க விடாமல் யுத்தத்தை நோக்கித் தள்ளியதில் புலம் பெயர்ந்தவர்களின் பங்கு மிக மிகப் பெரியது. 

3) யத்தத்திற்குப்பதிலாக இராசதந்திர ரீதியில் போராடி அரசியல் தீர்வை நோக்கி நகரும்படி புலம்பெயர்ஸ் ஏன் விபு க்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? யுத்தத்தை விரும்பியது யார்? 

4) சிங்களத்தை நரித்தனத்தின் மூலமே வெற்றி கொள்ள முடியும் என்பதை நினைவில் இருத்த வேண்டும். கல்வியும்,  மும்மொழிப் பாண்டித்தியமும்,  பொருளாதார ரீதியிலான முதலீடுகளும்  இலங்கையை எமது பிடிக்குள் கொண்டு வரும். இதனை புலம்பெயஸ் களால் நிச்சயம் முடியும்.

2,.....இல்லை இது 100 % பிழை  அங்கிருந்து தான்  புலம்பெயர்ந்தோருக்கு உத்தரவு கட்டளை  பிறப்பிக்கப்பட்டுள்ளது 

3,..தனியாக விடுதலை புலிகள் இராசதந்திராமாக. செயல்பட முடியாது இலங்கை அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஆகவே தான் புலம்பெயர் தமிழர்கள் வற்புறுத்தவில்லை  

4 ...தீர்வு என்ற ஒன்று அது குறைந்த பட்ச தீரவாகவும் இருக்கலாம்  வைத்து பூரணமாக நடைமுறைப்படுத்த பட்ட பின்பே  முதலீடுகள் செய்ய வேண்டும்,இப்படி தீர்வின் பின்னர் மூதலீட்டால் கொடுககப்பட்ட தீர்வு  வலுவடைத்துவிடும்  அது பூரணமாக சுயாட்சி ஆகவும் மாறும் சந்தர்பங்களுண்டு   இது ரணில் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும் எனவேதான் அவர்கள் விரும்புவது  தீர்வு கொடுக்காமல் மூதலீட்டை பெற விரும்புகிறார்கள்    புலம்பெயர் தமிழர்கள் தீர்வு கிடைக்க முன்  ஒருபோதும் மூதலீடு செய்யக்கூடாது 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kandiah57 said:

2) விபு க்களிடம் அதிகாரம் செல்வதை விரும்பாத பல புலம்பெயர்  டமில்ஸ் யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதை விரும்பினர். 

1)   இராசதந்திரத்திற்கு எதிர்த் தரப்பின் உதவி தேவையில்லை. 

3)  இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை 50/50 என்கிற ரீதியில்  முஸ்லிம்களிடம் சென்றுவிட்டது. அவர்களால் செய்ய முடிந்ததை எம்மால் ஏன் செய்ய முடியாது, 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

விபு க்களிடம் அதிகாரம் செல்வதை விரும்பாத பல புலம்பெயர்  டமில்ஸ் யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதை விரும்பினர். 

ஆமாம்  உங்கள் போன்ற சிலர் இருந்தனர்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

இராசதந்திரத்திற்கு எதிர்த் தரப்பின் உதவி தேவையில்லை

அது சரி இலங்கை காண்ப்பித்த. இராசதந்திரம் யாது ?? 

பண்டா- செல்வா 

டல்லி -செல்வா  என்பன கிழித்து எறிந்தா?? அல்லது இலங்கை -இந்தியா ஒப்பந்தம்  அமுல் செய்யாமல் விட்டதா??  சொன்ன சொல்  தவறியவர்களுடன்  எப்படி இராசதந்திரம். செய்யலாம் 

இராசதந்திரத்துக்கு   முதல் தேவை நம்பிக்கை    நம்பிக்கை அற்ற. இலங்கை உடன். இராசதந்திரம். கடைபிடிக்க முடியாது    

9 hours ago, Kapithan said:

3)  இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை 50/50 என்கிற ரீதியில்  முஸ்லிம்களிடம் சென்றுவிட்டது. அவர்களால் செய்ய முடிந்ததை எம்மால் ஏன் செய்ய

உலகில் 23 முஸ்லிம் நாடுகள் உண்டு   ??? ஆனால்  உலகில்…………… எத்தனை  தமிழ்நாடுகள் உண்டு”  ஒன்றுமில்லை   எனவே… முஸ்லிம் போல் தமிழர்கள் இலங்கையில் நடந்து கொள்ள முடியாது   காரணம் பாதுகாப்பு இல்லை   முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு உண்டு”   

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2009 இறுதி யுத்த முடிவின் பின், 15 வருட புலிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் போரை வென்ற, அடுத்தடுத்து பதவிக்கு வந்த "சிங்கள அரசியல்" இந்த நாட்டு சிங்கள மக்களுக்கு (தமிழர்களை விடுங்களன்) இன்றுவரைக்கும் செய்தது எதை? போராட்ட காலத்தில் வீட்டில் இருந்தவன் இப்போது ரோட்டில் பிச்சையெடுக்கிறான்.
தான் பதவிக்கதிரையில் அமர்வததற்கே 2019 இல், 263 பொது மக்களை தேவாலயம், நட்சத்திர ஹோட்டல், புனித நாள், பெருநாள் பார்க்காமல் குண்டு வைத்து தகர்த்து, சிதைத்த அரசியல் மாட்சி உள்ளவன், தமிழனுக்கு வெள்ளி தட்டில் வைத்து விடிவு, ஞாயம் வழங்கியதை போலவும் அதை எதோ நம்மவர்கள் புறங்கையால் தட்டி ஒதுக்கியதை போலவும் இங்கே கூவி கூவி 8 பக்க உரையாடலை நிகர்த்தியவர்களை நினைத்தேன். சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

புலிகளை விமர்சனம் செய்வதில் தவறு கிடையாது, ஆனால் அதில் நேர்மையாக இருக்க வேண்டும், அதற்கும் அப்பால் அந்த விமர்சனத்தின் நோக்கம் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

Edited by Sasi_varnam
  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Sasi_varnam said:

இந்த உண்மை உங்கள்  வாயால் கேட்டதில் நான் மிகவும் பெருமை கொள்கின்றேன்...நன்றி நன்றி.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/1/2024 at 20:00, விசுகு said:

அனைத்து கட்சிகளும் சேர்ந்த (புலிகளின் எதிரிகளையும் கூட சேர்த்து) கூட்டமைப்பின் உருவாக்கம். 

அண்ணா, நான் காத்திரமான மக்களுக்காய் வேலை செய்ய கூடிய அரசியல்வாதியை கேட்டு இருந்தேன்...உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அவர்கள் உண்மையிலேயே மக்களுக்காய் உழைக்கிறார்களா ?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/1/2024 at 20:17, Kandiah57 said:

வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்   அப்படியானாவர்கள்.   இலங்கையில் இருந்து அரசியல் செய்ய இலங்கை அரசு அனுமதிக்குமா  ?? பாதுகாப்பு வழங்கும?? இல்லையே ! எனக்கு தெரிந்த  பத்து பேர் வரை  2009.  ஆறாம் மாதத்தின் பின்  ஆயுதம் ஏந்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுளளார்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள் 

யார்? புலிகளுக்காய் உண்டியல் குலுக்கி ஆட்டையை போட்ட ஆட்களா ?...அவர்களுக்கு தான் நாட்டுக்கு போக பயம் ...போனால் அரசு காசை புடுங்கிடும்...அண்மையில் கூட ராஜ் ராஜரட்ணம் போன்ற கொஞ்ச  பேர் போய் கூட்டம் எல்லாம் போட்டு இருக்கினம் ...காணொளி பார்க்கேல்லையோ 
 
On 18/1/2024 at 20:57, ஈழப்பிரியன் said:

ரதி கடைசி நேரத்தில் கடைசி ராஜதந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாது விட்டிருந்தால் உங்கள் கேள்விக்கு விடையாக இருந்திருக்கும்.

இதை அறிந்திருந்த இந்தியாவே அதை முறியடித்து அத்தனை பேரையும் கொன்றார்கள்.

அண்ணா ,வெள்ளைக் கொடியோடு போனவர்கள் கொல்ல பட போகிறார்கள் என்று அமெரிக்காவுக்கு தெரியாதோ?...அவர்கள் சரணடைந்து ,அரசு உயிரோடு விட்டு இருந்தாலும் ஒரு மாற்றமும் நடந்திருக்காது ...உள் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

அண்ணா, நான் காத்திரமான மக்களுக்காய் வேலை செய்ய கூடிய அரசியல்வாதியை கேட்டு இருந்தேன்...உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அவர்கள் உண்மையிலேயே மக்களுக்காய் உழைக்கிறார்களா ?

புலிகள் தமக்கு பின்னர் எதையாவது ஏற்பாடு செய்தார்களா என்பதற்கான பதில் அது. எனக்கு தற்போது அவர்களில் எந்த எதிர்பார்ப்பும் மக்கள் நலன் சார்ந்த உழைப்பும் இல்லை. இருக்கவும் வாய்ப்பு இல்லை. நன்றி 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Sasi_varnam said:

2009 இறுதி யுத்த முடிவின் பின், 15 வருட புலிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் போரை வென்ற, அடுத்தடுத்து பதவிக்கு வந்த "சிங்கள அரசியல்" இந்த நாட்டு சிங்கள மக்களுக்கு (தமிழர்களை விடுங்களன்) இன்றுவரைக்கும் செய்தது எதை? போராட்ட காலத்தில் வீட்டில் இருந்தவன் இப்போது ரோட்டில் பிச்சையெடுக்கிறான்.
தான் பதவிக்கதிரையில் அமர்வததற்கே 2019 இல், 263 பொது மக்களை தேவாலயம், நட்சத்திர ஹோட்டல், புனித நாள், பெருநாள் பார்க்காமல் குண்டு வைத்து தகர்த்து, சிதைத்த அரசியல் மாட்சி உள்ளவன், தமிழனுக்கு வெள்ளி தட்டில் வைத்து விடிவு, ஞாயம் வழங்கியதை போலவும் அதை எதோ நம்மவர்கள் புறங்கையால் தட்டி ஒதுக்கியதை போலவும் இங்கே கூவி கூவி 8 பக்க உரையாடலை நிகர்த்தியவர்களை நினைத்தேன். சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.

புலிகளை விமர்சனம் செய்வதில் தவறு கிடையாது, ஆனால் அதில் நேர்மையாக இருக்க வேண்டும், அதற்கும் அப்பால் அந்த விமர்சனத்தின் நோக்கம் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

போராட்டம் என்பது கெஞ்சிக்கெஞ்சி பிச்சையெடுப்பது அல்ல. போராடிப்பெறுவது. 

சிங்களம் எங்களுக்கு வெள்ளித்தட்டில் அதிகாரத்தைத் தருமென்றால் பிறகேன் போராட்டம்.

உங்களுக்கு புரிதலில் குறைபாடிருந்தால் அதற்கு யாம் என் செய்யும்? 

23 hours ago, Kandiah57 said:

ஆமாம்  உங்கள் போன்ற சிலர் இருந்தனர்   

கந்தையர் 

"விபு க்களிடம் அதிகாரம் செல்வதை விரும்பாத பல புலம்பெயர்  டமில்ஸ் யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதை விரும்பினர். "  என்று கூறியவுடன் ஏன் உங்களுக்கு சட்டென்று  கோபம் வருகிறது?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kapithan said:

போராட்டம் என்பது கெஞ்சிக்கெஞ்சி பிச்சையெடுப்பது அல்ல. போராடிப்பெறுவது. 

சிங்களம் எங்களுக்கு வெள்ளித்தட்டில் அதிகாரத்தைத் தருமென்றால் பிறகேன் போராட்டம் - அதைத்தான் புலிகள் தொடர்ந்தும் செய்தார்கள், சில இடங்களில் விட்டுக்கொடுப்புகளோடும் கூட செய்தார்கள்.
உங்களுக்கு புரிதலில் குறைபாடிருந்தால் அதற்கு யாம் என் செய்யும்?  அதே !!

8 பக்கத்துக்கு நீட்டி, நீட்டி  எழுதியதில் இருந்து சறுக்கி முதல் பக்கத்துக்கு வந்துள்ளீர்கள் . நல்ல மாற்றம்.

Edited by Sasi_varnam
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ரதி said:

யார்? புலிகளுக்கா

இல்லை அவர்களை சொல்லவில்லை    2009 இல் போரின் இறுதியில் குறிப்பிட்ட சிலர் விடுதலை புலிகள் தப்பி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்து  மேற்கு நாடுகளுக்கு  மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வந்து சேர்ந்தவர்கள்  எங்கே இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது  ஆனால் அவர்கள் இயங்க முடியாது காரணம் களம் இல்லை பாதுகாப்பு இல்லை  

தமிழ் பெண்களை  பயிற்சி கொடுத்து  தளபதிகள் போர் வீரர்கள் .........போன்ற பல துறையில் பயன்படுத்திய  விடுதலை புலிகள் தலைவர்களை உருவாக்க இல்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள???  அல்லது கூற முடியும்??? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kapithan said:

கந்தையர்

உங்களால்  இலங்கை இடம்  இலங்கை தமிழருக்குகான. தீர்வுகள் இருக்கிறது என்பதை 1% கூட நிரூபிக்க முடியவில்லை 

ஆனால் நான் பல தடவைகள் இலங்கையிடம்  தீர்வுகள் இல்லை என்பதை உறுதியாக எடுத்து கூறியுள்ளேன்   எனவே… மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன். தீர்வுகள் கிடைக்காமைக்கு தமிழர்கள் தரப்பு 1% கூட காரணம் அல்ல  இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Sasi_varnam said:

8 பக்கத்துக்கு நீட்டி, நீட்டி  எழுதியதில் இருந்து சறுக்கி முதல் பக்கத்துக்கு வந்துள்ளீர்கள் . நல்ல மாற்றம்.

8 பக்கங்களிலும் எனது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தை வைத்தவர்கள் தமது  நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பதாக கூறுகிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆ... ஆ... ஆ.... அஸ்கு புஸ்கு அமால் டுமால்!!  நீங்க 9ஆவது பக்கத்துக்கு ட்ரை பண்ணுறீங்க!!!
இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை பாஸ். 

இதை கேட்டு சந்தோசமா இருப்போம் பாஸ்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Sasi_varnam said:

ஆ... ஆ... ஆ.... அஸ்கு புஸ்கு அமால் டுமால்!!  நீங்க 9ஆவது பக்கத்துக்கு ட்ரை பண்ணுறீங்க!!!
இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை பாஸ். 

இதை கேட்டு சந்தோசமா இருப்போம் பாஸ்.

புத்திசாலி, விடயத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். மற்றவர்கள்தான் மாட்டுப்பட்டுவிட்டனர்,...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

8 பக்கங்களிலும் எனது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தை வைத்தவர்கள் தமது  நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பதாக கூறுகிறீர்களா? 

கந்தையா அண்ணாவும் பாவம்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

8 பக்கங்களிலும் எனது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தை வைத்தவர்கள் தமது  நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பதாக கூறுகிறீர்களா? 

இல்லை உங்களுக்கு படிப்பிக்கிறோம்    நீங்கள் வேறு  எண்ணங்கள் சிந்தனைகள் உடன் இருப்பதால் உங்கள் தலையில் ஏறுது இல்லை  🤣😂 எங்கள் நேரம் வீணாகிறது தான்   எங்களுக்கு மட்டுமல்ல இந்த உலகில் ஒவ்வொரு மனிதனின் நேரமும் வீணாகிக்கொண்டிருக்கிறது   

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கந்தையா அண்ணாவும் பாவம்

ஏன்??? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 கந்தையா அண்ணா ... கவனம் பொடியனுவல் பக்கம்  9க்குள்ள உங்கள கொண்டு போக ட்ரை பண்ணுறாங்கள்!!  😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Sasi_varnam said:

 கந்தையா அண்ணா ... கவனம் பொடியனுவல் பக்கம்  9க்குள்ள உங்கள கொண்டு போக ட்ரை பண்ணுறாங்கள்!!  😂

ஆமாம் விளங்குகின்றது சசி   இருந்த போதிலும் கூட  இலங்கையிடம்  தமிழருக்கு தீர்வுகள் இருந்தது என்று அவர்களால் நிறுவ முடியவில்லை எடுத்து கூற முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Kandiah57 said:

இல்லை உங்களுக்கு படிப்பிக்கிறோம்    நீங்கள் வேறு  எண்ணங்கள் சிந்தனைகள் உடன் இருப்பதால் உங்கள் தலையில் ஏறுது இல்லை  🤣😂 

9 தாண்டும் எண்டு  சசி வர்ணத்திடம் உரக்கச் சொல்லுங்கோ. 

🤣

49 minutes ago, Sasi_varnam said:

 கந்தையா அண்ணா ... கவனம் பொடியனுவல் பக்கம்  9க்குள்ள உங்கள கொண்டு போக ட்ரை பண்ணுறாங்கள்!!  😂

பொடியன் என்று சொன்னதால சசி என்ன எழுதினாலும்  அடுத்த ஒரு கிழமைக்கு ❤️ பட்டன் தட்டுறதா முடிவு,🤣

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.