Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

குத்தடி குத்தடி ஷைலக்கா…

குனிஞ்சு குத்தடி ஷைலக்கா…

பந்தலிலே பாவக்கா….

தொங்குதடி டோலாக்கு….

அண்ணன் வாரான் பாத்துக்கோ…..

பணம் குடுப்பான் வாங்கிகோ….

சில்லறையா மாத்திக்கோ…

சுருக்கு பையில போட்டுக்கோ…

ஜிணுக்கு ஜிக்கிண்ணு ஆடிக்கோ…..

நீங்க‌ள் த‌லைகீழா நின்றாலும் வீர‌ப்ப‌ன் ப‌ல‌ர் ம‌ன‌தில் வ‌ன‌ காவ‌ல‌ன் மாவீர‌ன் போல் தான் ம‌க்க‌ள் மன‌தில் வாழுகிறார்......................உங்க‌ளுக்கு வீர‌ப்ப‌னை பிடிக்காட்டி ஓர‌மாய் போய் நின்று குரையுங்கோ க‌ட‌சியில் வாய் உங்க‌ளுக்கு தான் அதிக‌மாய் நோகும்...................................

14 minutes ago, goshan_che said:

சான்சே இல்ல….

நமக்கு எருமை மாடு மாரித்தோல்…🤣.

உள்ளுக்குள் வ‌லிக்கும் ஆனால் வெளியில் ந‌டிக்கும்...................................

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பையன்26 said:

தெரிய‌ வேண்டிய‌தை தெரிந்து வைத்து இருக்கிறேன்............................விக்வொஸ் நிக‌ழ்ச்சிக‌ளை நான் பார்ப்ப‌து கிடையாது த‌மிழ் திரைப் ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌து கிடையாது
ஆர்வ‌ம் எதில் இருக்கோ அதுக்கு என் முழு நேர‌த்தையும் ஒதுக்குவேன்😏...........................................

ஆனால் இப்படி ரகசியங்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் தெரியவருவதுதான் ….அப்படியே ஷாக் ஆகி போகும் மேட்டர்.

மற்றும்படி உங்கள் அறிவின் விஸ்தீரணம், புத்தி கூர்மையின் ஆழம், விளங்குதிறனின் கனபரிமானம் பற்றி எனக்கு ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

22 minutes ago, வாலி said:

பய்யன்26 அண்ணா, எந்த மாநில ஆளுநர் பதவியை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு தருவதாக சொல்லி டெல்லியில் இருந்து அழைத்தார்கள்? அறிவதற்கு ஆர்வமாக உள்ளது!

Narnia மாநிலம்

12 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு அரசியல் விசயத்திலை உங்களுக்கு குருச்சந்திர யோகம்.😂
யாழ்களத்தில் சீமானைப்பற்றி எப்படியும், அவதூறாகவும்,,உண்மைகளையும் எழுதலாம்.👍🏼
ஆனால் திராவிட கட்சிகளின் அதிலும் திமுக பற்றி ஒரு வசனம் கூட கூடாமல் அல்லது நடந்த உண்மைகளையே எழுத முடியாத துர்ப்பாக்கியம் எனக்கு உண்டு. :cool:

மேன் மேலும்  சீமானைப்பற்றி எழுதி ஜமாய்ங்கோ...🤣....💪🏽
 
வாழ்த்துக்கு நன்றி🙏

உங்கள் ஆசைப்படியே செய்கிறேன்🤣

பிகு:

உங்கள் துர்பாக்கிய நிலைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு அரசியல் விசயத்திலை உங்களுக்கு குருச்சந்திர யோகம்.😂
யாழ்களத்தில் சீமானைப்பற்றி எப்படியும், அவதூறாகவும்,,உண்மைகளையும் எழுதலாம்.👍🏼
ஆனால் திராவிட கட்சிகளின் அதிலும் திமுக பற்றி ஒரு வசனம் கூட கூடாமல் அல்லது நடந்த உண்மைகளையே எழுத முடியாத துர்ப்பாக்கியம் எனக்கு உண்டு. :cool:

மேன் மேலும்  சீமானைப்பற்றி எழுதி ஜமாய்ங்கோ...🤣....💪🏽
 
இவ‌ரின் அருவ‌ருக்க‌ த‌க்க‌ கூத்தை அறிவுள்ள‌ இளைஞ‌ர்க‌ள் இன‌ம் க‌ண்டு வில‌கி இருக்க‌ தான் பாப்பின‌ம்
இப்டியான‌ கேவ‌ல‌மான‌ கூத்தை அவ‌தூற‌ 200 கொத்த‌டிமைக‌ள் தான் அதிக‌ம் செய்கிற‌வை....................அவ‌ர்க‌ளின் குருப்பில் இவ‌ரும் இணைந்து இருந்தா ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை ஹா ஹா...............................

நேற்று க‌ருணாநிதி குடும்ப‌ம் செய்த‌ அசிங்க‌த்தை எல்லாம் வெளிப்ப‌டையாய் கேட்டேன் ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து சென்ற‌வ‌ர்....................................
இவ‌ர் கூட‌ விவாத‌ம் செய்வ‌தும் பார்க்க‌ ம‌ற்ற‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளை மாதிரி சும்மா இருக்கலாம் ஹா ஹா😁.................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் த‌லைகீழா நின்றாலும் வீர‌ப்ப‌ன் ப‌ல‌ர் ம‌ன‌தில் வ‌ன‌ காவ‌ல‌ன் மாவீர‌ன் போல் தான் ம‌க்க‌ள் மன‌தில் வாழுகிறார்......................உங்க‌ளுக்கு வீர‌ப்ப‌னை பிடிக்காட்டி ஓர‌மாய் போய் நின்று குரையுங்கோ க‌ட‌சியில் வாய் உங்க‌ளுக்கு தான் அதிக‌மாய் நோகும்...........................

எனக்கும் வீரப்பனுக்கும் என்ன வாய்க்கால் தகறாரா.

எமது போராட்டத்துக்கு எதுவும் செய்யாத ஒருவர் அவர். அவரை சூழ்சியாக கொல்ல புலிகள் பெயரை பயன்படுத்தினார் ஜெ.

ஆகவே அவரை ஏதோ எமது போராட்டத்தூண் போலவும், இயக்கம் அவரை அழைத்தது என்பது போலவும், எமது போராட்டத்தை பற்றி உண்மைக்கு புறம்பாக எழுதினால் - அதை கேள்வி கேட்டே ஆவேன்.

எந்த கொம்பனாய் ஆனாலும்.

15 minutes ago, பையன்26 said:

உள்ளுக்குள் வ‌லிக்கும் ஆனால் வெளியில் ந‌டிக்கும்...................................

காகம் உண்ணி கொத்தி யானைக்கு வலிப்பதில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

ஆனால் இப்படி ரகசியங்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் தெரியவருவதுதான் ….அப்படியே ஷாக் ஆகி போகும் மேட்டர்.

அவ‌தூறு ப‌ர‌ப்பு ந‌ப‌ருக்கும் உண்மையை சொல்லும் ந‌ப‌ருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு...........................

உங்க‌ளை மாதிரி பொல்லை கொடுத்து அடி வேண்டும் ப‌ல‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை

ப‌தில் இல்லாட்டி யாழை விட்டு ஓடாம‌ ப‌தில‌ சொல்லி விட்டு போனால் இன்னும் சிற‌ப்பு...........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பையன்26 said:

இவ‌ரின் அருவ‌ருக்க‌ த‌க்க‌ கூத்தை அறிவுள்ள‌ இளைஞ‌ர்க‌ள் இன‌ம் க‌ண்டு வில‌கி இருக்க‌ தான் பாப்பின‌ம்
இப்டியான‌ கேவ‌ல‌மான‌ கூத்தை அவ‌தூற‌ 200 கொத்த‌டிமைக‌ள் தான் அதிக‌ம் செய்கிற‌வை....................அவ‌ர்க‌ளின் குருப்பில் இவ‌ரும் இணைந்து இருந்தா ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை ஹா ஹா...............................

நேற்று க‌ருணாநிதி குடும்ப‌ம் செய்த‌ அசிங்க‌த்தை எல்லாம் வெளிப்ப‌டையாய் கேட்டேன் ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து சென்ற‌வ‌ர்....................................
இவ‌ர் கூட‌ விவாத‌ம் செய்வ‌தும் பார்க்க‌ ம‌ற்ற‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளை மாதிரி சும்மா இருக்கலாம் ஹா ஹா😁.................................

ஈழ போராட்டத்தை 2009க்கு முன் தூற்றியவர்கள் அல்லது அது சம்பந்தப்பட்டவர்களை அழிக்க உதவியவர்கள் இன்று நானும்......என்றொரு சொல்லை சேர்த்து தம்மை புனிதர்களாக்கி அபிசேகம் செய்து கொண்டு திரிவதை நம் கண்முன்னே பார்க்கின்றோம் அல்லவா!!!!

நானும் என் குடும்பமும் வாழணும். அதை தவிர்த்து எல்லாம் மண்ணாங்கட்டி விசயம் 😂

உங்கள் கரிசனைக்கு நன்றி. 👈🏽 💪🏽 👍🏼

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

எனக்கும் வீரப்பனுக்கும் என்ன வாய்க்கால் தகறாரா.

எமது போராட்டத்துக்கு எதுவும் செய்யாத ஒருவர் அவர். அவரை சூழ்சியாக கொல்ல புலிகள் பெயரை பயன்படுத்தினார் ஜெ.

ஆகவே அவரை ஏதோ எமது போராட்டத்தூண் போலவும், இயக்கம் அவரை அழைத்தது என்பது போலவும், எமது போராட்டத்தை பற்றி உண்மைக்கு புறம்பாக எழுதினால் - அதை கேள்வி கேட்டே ஆவேன்.

எந்த கொம்பனாய் ஆனாலும்.

காகம் உண்ணி கொத்தி யானைக்கு வலிப்பதில்லை🤣

அடிக்கு மேல் அடி விழுந்தால் அதிக‌ம் வ‌லிக்க‌த் தான் செய்யும்😏..................................

மூடிட்டு போங்கோ எல்லாத்தையும் நேரில் பார்த்த‌ மாதிரி காதால் கேட்ட‌ மாதிரி
வீர‌ப்ப‌ன் ந‌ம்பி ப‌ழ‌கின‌வைக்கு துரோக‌ம் செய்த‌து இல்லை

க‌ருணாநிதி போல‌  பெண்டாட்டி வ‌ப்பாட்டி என்று வீர‌ப்பன் காம‌ வெறியில் திரிய‌ வில்லை

க‌ட்டின‌ ம‌னைவியை த‌விற‌ வீர‌ப்ப‌ன்  வேறு பெண்ண‌ தொட்ட‌து கிடையாது

த‌மிழ் நாட்டு காவ‌ல்துறைய‌ வீர‌ப்பன் ஏன் சுட்டார் என்று அந்த‌ ஊர் ம‌க்க‌ளிட‌த்தில் போய் தெரிந்து விட்டு வாங்கோ...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, பையன்26 said:

அவ‌தூறு ப‌ர‌ப்பு ந‌ப‌ருக்கும் உண்மையை சொல்லும் ந‌ப‌ருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு...........................

உங்க‌ளை மாதிரி பொல்லை கொடுத்து அடி வேண்டும் ப‌ல‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை

ப‌தில் இல்லாட்டி யாழை விட்டு ஓடாம‌ ப‌தில‌ சொல்லி விட்டு போனால் இன்னும் சிற‌ப்பு...........................................

அப்படி எந்த பலக்கமும் என்னிடம் இல்லை. ஆனால்…..

வீரப்பனை தேவையில்லாமல் எமது போரட்டத்தில் கொண்டு வந்து சொருகினால் - அந்த போராட்டதை மதிக்கும் எவருக்கும் கோபம் வரும்.

முடிந்தால் வீரப்பனுக்கு எம் போராட்டத்துடன் உள்ள தொடர்பு  பற்றி நீங்கள் எழுதுவது சரி என குறைந்தத்கு 5 யாழ்கள உறவுகளை இங்கே வந்து எழுதும்படி கேட்டுப்பாருங்கள். அப்போ தெரியும் எப்படி பட்ட ஒரு பொய்கதையை சீமான் புனைந்துள்ளார் என்பது.

4 minutes ago, பையன்26 said:

அடிக்கு மேல் அடி விழுந்தால் அதிக‌ம் வ‌லிக்க‌த் தான் செய்யும்😏..................................

மூடிட்டு போங்கோ எல்லாத்தையும் நேரில் பார்த்த‌ மாதிரி காதால் கேட்ட‌ மாதிரி
வீர‌ப்ப‌ன் ந‌ம்பி ப‌ழ‌கின‌வைக்கு துரோக‌ம் செய்த‌து இல்லை

க‌ருணாநிதி போல‌  பெண்டாட்டி வ‌ப்பாட்டி என்று வீர‌ப்பன் காம‌ வெறியில் திரிய‌ வில்லை

க‌ட்டின‌ ம‌னைவியை த‌விற‌ வீர‌ப்ப‌ன்  வேறு பெண்ண‌ தொட்ட‌து கிடையாது

த‌மிழ் நாட்டு காவ‌ல்துறைய‌ வீர‌ப்பன் ஏன் சுட்டார் என்று அந்த‌ ஊர் ம‌க்க‌ளிட‌த்தில் போய் தெரிந்து விட்டு வாங்கோ...........................

🤣 என்ன திருப்பி கருணாநிதியிடம் போய் விட்டீர்கள்.

நேற்றே சொல்லி விட்டேனே - அவர்களை பற்றி என்னன்சொன்னாலும் எனக்கு கவலையில்லை. அதற்காக என் பொன்னான நேரத்தினை நான் வீணக்கவும் போவதில்லை இல்லை.

5 minutes ago, குமாரசாமி said:

ஈழ போராட்டத்தை 2009க்கு முன் தூற்றியவர்கள் அல்லது அது சம்பந்தப்பட்டவர்களை அழிக்க உதவியவர்கள் இன்று நானும்......என்றொரு சொல்லை சேர்த்து தம்மை புனிதர்களாக்கி அபிசேகம் செய்து கொண்டு திரிவதை நம் கண்முன்னே பார்க்கின்றோம் அல்லவா!!!!

அதை மட்டுமா காண்கிறோம்…நாம் எவ்வளவு செய்தோம், எவ்வளவு கொடுத்தோம் என்பதை இன்னொரு நபருக்கு சொல்லி, அதை பொது வெளியில் எழுதி பெருமை கொள்வோரையும் அல்லவா நம் கண் முன்னே பார்கிறோம்!!!

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

அப்படி எந்த பலக்கமும் என்னிடம் இல்லை. ஆனால்…..

வீரப்பனை தேவையில்லாமல் எமது போரட்டத்தில் கொண்டு வந்து சொருகினால் - அந்த போராட்டதை மதிக்கும் எவருக்கும் கோபம் வரும்.

ஆமா எங்க‌ட‌ போராட்ட‌ம் இருந்த‌ போது எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு நீங்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌தை ஒன்றை சொல்லுங்கோ அதுக்கு பிற‌க்கு வீர‌ப்ப‌ன் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு செய்த‌தை சொல்லுகிறேன் /மேல‌ ஆர‌ம்ப‌த்தில் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் இன்னும் வ‌ர‌ வில்லை........................ஜெய‌ல‌லிதா கால‌த்தில் தமிழ் நாட்டில் இருந்து வ‌ன்னிக்கு யார் மூல‌ம் எண்ணை போன‌து அந்த‌ ந‌ப‌ர்க‌ளை சொல்ல‌ முடியுமா.....................

இந்த‌ கேள்வி இதோட‌ இர‌ண்டாவ‌து த‌ட‌வை கேட்டு விட்டேன் ப‌தில் இல்லை.....................ப‌தில் இல்லாட்டி தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்க‌ வேண்டாம்.............................முத‌ல் நேர்மைய‌ க‌டை பிடிக்க‌ ப‌ழ‌குங்கோ அப்ப‌ அப்ப‌ கால‌ நேர‌ சூழ் நிலைக்கு ஏற்ற‌ மாதிரி மாறும் ந‌ப‌ர் நீங்க‌ள்............................ஈழ‌ ஆத‌ர‌வில் இருந்து நான் இதுவ‌ரை பின் வாங்க‌ வில்லை எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு சிறு துரோக‌ம் கூட‌ செய்ய‌ வில்லை

இது என் தாய் மேல் ச‌த்திய‌ம்

உங்க‌ளால் இப்ப‌டி ச‌த்திய‌ம் ப‌ண்ண‌ முடியுமா..............................உங்க‌ட‌ எழுத்தே காட்டி கொடுக்கும்😏.............................

16 minutes ago, குமாரசாமி said:

ஈழ போராட்டத்தை 2009க்கு முன் தூற்றியவர்கள் அல்லது அது சம்பந்தப்பட்டவர்களை அழிக்க உதவியவர்கள் இன்று நானும்......என்றொரு சொல்லை சேர்த்து தம்மை புனிதர்களாக்கி அபிசேகம் செய்து கொண்டு திரிவதை நம் கண்முன்னே பார்க்கின்றோம் அல்லவா!!!!

நானும் என் குடும்பமும் வாழணும். அதை தவிர்த்து எல்லாம் மண்ணாங்கட்டி விசயம் 😂

உங்கள் கரிசனைக்கு நன்றி. 👈🏽 💪🏽 👍🏼

யூன 4ம் திக‌தி இந்த‌ திரியில் ச‌ந்திப்போம்...........................ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்

ந‌ல் இர‌வாக‌ட்டும் உங்க‌ளுக்கு🙏🥰...................................................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

வட்டுக்கோட்டை!🤣

தமிழ்நாட்டில்  பட்டுக்கோட்டை தான்  உண்டு”     வட்டுக்கோட்டை  இலங்கையில் அல்லவா இருக்கிறது   ....சீமான் இலங்கையிலும் அரசியல் செய்கிறாரா??? 🤣🤣🤣

6 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லது

இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.

இதை தான் நாங்களும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்   கேட்டால் தானே?? 🤣🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, பையன்26 said:

ஆமா எங்க‌ட‌ போராட்ட‌ம் இருந்த‌ போது எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு நீங்க‌ள் செய்த‌ ந‌ல்ல‌தை ஒன்றை சொல்லுங்கோ அதுக்கு பிற‌க்கு வீர‌ப்ப‌ன் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு செய்த‌தை சொல்லுகிறேன் /மேல‌ ஆர‌ம்ப‌த்தில் கேட்ட‌ கேள்விக்கு ப‌தில் இன்னும் வ‌ர‌ வில்லை........................

நான் ஒன்றும் செய்யாமல் இருந்ததே பாரிய நன்மைதான் 🤣. அதை விளங்கியப்படியால்தான் அப்போ நவதுவாரங்களையும் மூடி கொண்டு இருந்தேன் (பகிடி இல்லை).

ஆனால் இங்கே நான் கோஷான் குலசாமி, என போராட்ட வரலாறுடன் என்னை பொய்யாக சொருகவில்லை. ஆகவே என்னை பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் சம்பந்தமே இல்லாமல் வீரப்பனை போராட்ட வரலாற்றுடன் சொருகி கதை புனைவதால் அது கேள்விக்கு ஆகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

ஜெய‌ல‌லிதா கால‌த்தில் தமிழ் நாட்டில் இருந்து வ‌ன்னிக்கு யார் மூல‌ம் எண்ணை போன‌து அந்த‌ ந‌ப‌ர்க‌ளை சொல்ல‌ முடியுமா.....................

இதென்ன லூஸ் தனமான கேள்வி?

இந்த கேள்வியே உங்களுக்கு புலிகளின் நடைமுறை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பதை சொல்லி நிற்கிறது.

நான் என்ன பொட்டமானின் அணியிலா இருந்தேன். இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து வைக்க?

புலிகள் 1991 க்கு பின் எப்படி தமிழ் நாட்டில் ஒரு பின் தள வலைபின்னலை மீள உருவாக்க கஸ்டப்பட்டனர் என்பது தெரியும். இதை 1998 அளவில் நடுக்கடலில் வைத்து மருந்து, பின்னர் பெற்றோலியம் கைமாற்றும் அளவுக்கு வளர்த்தமையும் இந்த வலையமைப்பை இந்தியா அடிக்கடி உடைப்பதும் கேள்வி பட்டவையே. 

இதில் பல திக உறுப்பினர், வேல்முருகன் போன்றோர் தொடர்ந்து ரிஸ்க் எடுத்ததும் தெரியும்.

ஆனால் இந்த வலையமைப்பில் இருந்தோருக்கு கூட இதில் யார் ஈடுபட்டனர் என்ற முழு விபரமும் தெரியாது. அதுதான் புலிகளின் அணுகுமுறை.

இந்த ரகசியங்கள் பல அவர்களோடு போய்விட்டன.

இப்போ அண்ணன் சீமான 1000 லீட்டர் பெற்றோலை தனது பேண்ட் பக்கெட்டில் வைத்து, ஒரு கையால் பொத்தி கொண்டு போய் வன்னியில் கொடுத்தார் - என்ற ரீதியில் யாரோ உங்களுக்கு கதை சொல்லி இருக்கிறார்கள் என ஊகிக்கிறேன்.

ஏனைய ரகசிய தகவல்கள் போல் இதையும் எழுதுங்கள் - கேட்டு ரசிப்போம்.

1 hour ago, பையன்26 said:

ஈழ‌ ஆத‌ர‌வில் இருந்து நான் இதுவ‌ரை பின் வாங்க‌ வில்லை எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு சிறு துரோக‌ம் கூட‌ செய்ய‌ வில்லை

இது என் தாய் மேல் ச‌த்திய‌ம்

இது ரொம்ப ஓவர் பையா….

ஈழப்போராட்டம் நடந்த போது நீங்கள் படுக்கையில் உச்சா போகும் வயதினர்…..அதுவும் மிக இள வயதிலேயே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்….

உண்மை என்வென்றால் போராட்டத்துக்கு துரோகம் செய்யும் இயலுமையோ, வயதோ, வாழ்விடத்திலோ நீங்கள் அப்போ இருக்கவில்லை.

அதென்ன “ஈழ ஆதரவு”🤣 - நீங்கள் என்ன தமிழ் நாட்டு காரரரா ஈழ ஆதரவு நிலை எடுக்க? நடந்து முடிந்தது எமது போராட்டம் - அதில் நாம் பங்காளிகள் - ஆதரவு நிலை எடுப்போர் அல்ல.

  • Haha 2
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

இது என் தாய் மேல் ச‌த்திய‌ம்

உங்க‌ளால் இப்ப‌டி ச‌த்திய‌ம் ப‌ண்ண‌ முடியுமா..............................உங்க‌ட‌ எழுத்தே காட்டி கொடுக்கும்😏............................

என்ன சத்தியம் வேணும்?

நான் போராட்டத்தை காட்டி கொடுக்கவில்லை…

இந்த சத்தியமா?

நிச்சயமாக செய்யலாம். அம்மா உயிரோடு இல்லை - ஆனால் மகன் இருக்கிறார் அவர் மேல் செய்யலாம்.

போராடாமல் விட்டு விட்டு வந்ததை தவிர போராட்டத்தை எதிர்த்து நான் ஒரு துரும்பைத்தானும் போடவில்லை. 

ஆனால் போராட்டத்துக்கு சமாந்திரமாக என்னால் முடிந்தவரை தமிழர் மீதான அடக்குமுறைகளை ஜனநாயக வழியிலும், ஊடக பரப்பிலும் ஏனைய பண்பாட்டியல் வழியிலும் - வெளிகொணர முயன்றுள்ளேன்.

நான் மட்டும் இல்லை, இங்கே 99% வர்கள் இப்படிதான்.

———-

ஆனால் ஒரு news forumமில் சத்தியத்தை வாங்கினால் அதை வைத்து என்னையோ இன்னொருவரையோ நம்பலாம் என நம்பும் அப்பாவியாக நீங்கள் இருப்பது கொஞ்சம் நெருடலாகவே உள்ளது.

நீங்கள் இலகுவில் சீமான் போன்றோரின் கவர்ச்சி பேச்சால் எடுபடுபவர் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு பச்சை தண்ணியாக இருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kandiah57 said:

இதை தான் நாங்களும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்   கேட்டால் தானே?? 🤣🤣

யார் யாரெல்லாம் அந்த ""நாங்கள்"" "" என்பதற்குள் அடங்குகின்றனர் என்பதை அறிய ஆவல். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

யார் யாரெல்லாம் அந்த ""நாங்கள்"" "" என்பதற்குள் அடங்குகின்றனர் என்பதை அறிய ஆவல். 😁

அது பரம ரகசியம்  வெளியீட எனக்கு அனுமதியில்லை   .....பல இலட்சம் பேர் இருக்கிறார்கள்   .....தயவுசெய்து அறியும் ஆவலை அடக்கவும்.   🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:
12 hours ago, பையன்26 said:

ஜெய‌ல‌லிதா கால‌த்தில் தமிழ் நாட்டில் இருந்து வ‌ன்னிக்கு யார் மூல‌ம் எண்ணை போன‌து அந்த‌ ந‌ப‌ர்க‌ளை சொல்ல‌ முடியுமா.....................

இதென்ன லூஸ் தனமான கேள்வி?

இந்த கேள்வியே உங்களுக்கு புலிகளின் நடைமுறை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பதை சொல்லி நிற்கிறது.

நான் என்ன பொட்டமானின் அணியிலா இருந்தேன். இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து வைக்க?

தொடர்புகளை வைத்து பார்க்கின்ற போது இது எல்லாம் நமது வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 க்கு தெரிந்து தான்  இருக்குமோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தொடர்புகளை வைத்து பார்க்கின்ற போது இது எல்லாம் நமது வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 க்கு தெரிந்து தான்  இருக்குமோ

ஏன் ச‌கோ அப்ப‌டி நினைக்கிறீங்க‌ள்.........................பாம‌கா க‌ட்சியில் இருந்து ம‌றைந்த ஜ‌யா காடுவெட்டி குரு  த‌மிழ் நாட்டில் இருந்த‌ ப‌டியே யாருக்கும் தெரியாம‌ ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் செய்து இருக்கிறார் எம் போராட்ட‌த்துக்கு.....................................................
வ‌ன்னிய‌ர்க‌ள் த‌மிழ‌க‌ம் எங்கும் இருக்கிறார்க‌ள்............................அண்ண‌ன் வேல்முருக‌னை ச‌ந்திக்கும் வாய்ப்பு உங்க‌ளுக்கு கிடைச்சா மீதியை அவ‌ரே சொல்லுவார் அல்ல‌து ஜ‌யா காடுவெட்டி குரு கூட‌ இருந்த‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டு பாருங்கோ.......................ஜெய‌ல‌லிதாவின் அட‌க்குமுறைய‌ எதிர்த்து பாம‌கா 1993க‌ளில் த‌லைவ‌ருக்கு ஆத‌ர‌வாய் பெரிய‌ மாநாடு   போட்ட‌வை..........................ஜ‌யா காடுவெட்டி குருவின் பேச்சை அதிக‌ வ‌ன்னிய‌ர்க‌ள் விரும்பி கேட்பின‌ம்.....................இவ‌ர்க‌ளுட‌ன் வீர‌ப்ப‌னுக்கும் ந‌ல்ல‌ தொட‌ர்வு  அன்பு பாச‌ம் இருந்த‌து அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில்.....................வீர‌ப்ப‌னும் வ‌ன்னிய‌ர் தானே.................................ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு வ‌ன்னிய‌ர்க‌ள் தான் எம் போராட்ட‌த்துக்கு துணை நின்ற‌வை.............................

சிங்க‌ள‌ அர‌சு எத்த‌னை பொருட்க‌ளுக்கு த‌டை போட்ட‌வை.........................அத்த‌னை பொருட்க‌ளும் த‌மிழ் நாட்டில் இருந்து க‌ட‌ல் வ‌ழியாக‌ வ‌ந்து கொண்டு தான் இருந்த‌து.....................வ‌ன்னி த‌லைமைக்கும் இவ‌ர்க‌ளுக்குமான‌ ர‌க‌சிய‌ம் உற‌வே................................

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பையன்26 said:

பாமாகாவையும் ஈழப்போராட்டத்தையும் பிரிக்கமுடியாது.. எனக்கு நினைவு தெரிந்து தொண்ணுறுகளில் கிழமைக்கு ஒரு செய்தியாவது உதயனில் பாமாக ஈழத்தமிழருக்காக செய்யும் போராட்டம் பற்றி அல்லது ராமதாஸ் ஈழத்தமிழருக்காக பேசியது பற்றி செய்தி வரும்… இப்பொழுது நாம் தமிழர் செய்வதுபோல அந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்போதும் எமக்காக குரல் கொடுத்த சொந்தங்கள் அவர்கள்.. அந்த நன்றியை ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்ககூடாது..( இந்த வரிசையில் திராவிட இயக்கங்களும் வரும்)

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாமாகாவையும் ஈழப்போராட்டத்தையும் பிரிக்கமுடியாது.. எனக்கு நினைவு தெரிந்து தொண்ணுறுகளில் கிழமைக்கு ஒரு செய்தியாவது உதயனில் பாமாக ஈழத்தமிழருக்காக செய்யும் போராட்டம் பற்றி அல்லது ராமதாஸ் ஈழத்தமிழருக்காக பேசியது பற்றி செய்தி வரும்… இப்பொழுது நாம் தமிழர் செய்வதுபோல அந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்போதும் எமக்காக குரல் கொடுத்த சொந்தங்கள் அவர்கள்.. அந்த நன்றியை ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்ககூடாது..( இந்த வரிசையில் திராவிட இயக்கங்களும் வரும்)

இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா கட்சிகளிலும் ஈழ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல எமக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் நாம் தமிழரில் 💯 வீதம் எமது போராட்டத்திற்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். 

எவரையும் பகைக்காது நாம் பயணிப்பதில் தான் எமது அடுத்த கட்டம் தங்கியுள்ளது.

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

1991 மே 21 க்கு பின் தமிழ் நாட்டில் ஒரு ஈழத்தமிழ் குடும்பம் வாடைக்கு வீடு எடுப்பதே இயலாத காரியமாக இருந்தது.ஒரே இரவில் வீட்டை காலி செய்ய சொன்னர்வர்கள் பலர். அதே போல் பொலிஸ் பதிவு, அலைக்கழிப்புகள் ஏராளம். இது வெளியில் வாடகை வீட்டில் இருந்தோருக்கு.  முகாமில் நிலமை இன்னும் மோசம்.

இந்த காலத்திலும் பின்பும் வேல் முருகன், மணி, தியாகு போன்றோரின் அர்பணிப்புகள் எப்போதும் நன்றிக்குரியன.

ஆனால் வீரப்பனுக்கும், தமிழக அரசியல் கட்சிகளும் இடையில் இருந்தது இப்படியான நேர்மஐயான உறவு அல்ல. அது சந்தன கட்டை வியாபாரம் அதன் இலாபம் பற்றியது.

அதே போல் தமிழகத்தில் இருந்து 1991 இன்பின்னர் பொருட்கள் அனுப்புவது தனியே உதவியாக மட்டும் அல்ல, வியாபாரமாகவும் நடந்தது

தமிழகத்தின் பல அரசியல் கட்சிகள் ஆட்டோ சங்கருடனும் தொடர்பில் இருந்தன. அதே கட்சிகள் ஈழ ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்தன. ஆனால் ஆட்டோ சங்கருக்கும் ஈழ போராட்டத்துக்கும் ஒரு தொடர்புமில்லை. அப்படித்தான் வீரப்பனும்.

வீரப்பன் புலிகளை ஆதர்சித்து இருக்கலாம்.  இருக்கலாம் இல்லை. ஆதர்சித்தார். ஆனால் புலிகள் இவரை அருகில் கூட எடுக்கவில்லை. இவரை மட்டும் அல்ல பல ஆயுத வழி தமிழ் தேசிய இயக்களையும் தள்ளியே வைத்திருந்தனர்.

உங்களுக்கு தனிப்பட்டு அவர் என்னவாயும் இருந்து விட்டு போகட்டும், ஆனால் ஈழத்தமிழருக்கு அவர் குலசாமி இல்லை.

எங்கள் குலசாமிகள் அடையாளம் இல்லாத உப்பு தரவைகளில் உறங்கி கொண்டிருக்கிறார்கள்.

39 minutes ago, விசுகு said:

இதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா கட்சிகளிலும் ஈழ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல எமக்காக அளப்பரிய தியாகங்களை செய்தவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் நாம் தமிழரில் 💯 வீதம் எமது போராட்டத்திற்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். 

எவரையும் பகைக்காது நாம் பயணிப்பதில் தான் எமது அடுத்த கட்டம் தங்கியுள்ளது.

👆🏼🙏

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாமாகாவையும் ஈழப்போராட்டத்தையும் பிரிக்கமுடியாது.. எனக்கு நினைவு தெரிந்து தொண்ணுறுகளில் கிழமைக்கு ஒரு செய்தியாவது உதயனில் பாமாக ஈழத்தமிழருக்காக செய்யும் போராட்டம் பற்றி அல்லது ராமதாஸ் ஈழத்தமிழருக்காக பேசியது பற்றி செய்தி வரும்… இப்பொழுது நாம் தமிழர் செய்வதுபோல அந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்போதும் எமக்காக குரல் கொடுத்த சொந்தங்கள் அவர்கள்.. அந்த நன்றியை ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்ககூடாது..( இந்த வரிசையில் திராவிட இயக்கங்களும் வரும்)

👆🏼👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வீர‌ப்ப‌ன் ச‌ந்த‌ன‌ ம‌ர‌த்தை க‌ட‌த்தி அவ‌ரின் குடும்ப‌த்துக்கு எத்த‌னை கோடி சொத்து சேர்த்து வைச்சார் இதுக்கு வீர‌ப்ப‌ன் எதிர்ப்பாள‌ர்க‌ள் ப‌தில் கூற‌ முடியுமா.......................ச‌ந்த‌ன‌ ம‌ர‌த்தை வெட்டின‌வ‌ர் காட்டுக்குள் இருந்தார் வேண்டின‌வ‌ர்க‌ள்  எங்கு இருந்தார்க‌ள் ஏன் அவ‌ர்க‌ளை  கைது செய்ய‌ முடிய‌ல‌ 😏

வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ( க‌ருணாநிதியும் ஜெய‌ல‌லிதாவும் அரிச்சந்திரனின் பிள்ளைகளா  🤣😁😂)

வீர‌ப்ப‌ன்ட‌ வ‌ர‌லாறு முழுதா ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் கூட‌ விவாத‌ம் செய்வ‌து வீன்............................கிடைச்ச‌ காசுக‌ளை சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்த‌ வ‌ன‌ காவ‌ல‌ன் தான் வீர‌ப்ப‌ன்...................க‌ருணாநிதி ஜெய‌ல‌லிதா அர‌சிய‌லில் இருந்து த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் காசை ஊழ‌ல் செய்து ராஜ‌ வாழ்க்கை வாழ்ந்த‌வை

வீர‌ப்பனின் வாழ்க்கை அப்ப‌டியா காட்டில் தான் வாழ்க்கை...................த‌மிழ‌க‌ காவ‌ல்துறை பெண்க‌ளை த‌ப்பான‌ முறையில் தொட்ட‌துக்கு அத்த‌னை காவ‌ல்துறையையும் சுட்டு கொன்ற‌வ‌ர்.........................க‌ட்டின‌ ம‌னைவியை த‌விற‌ வேறு பெண்க‌ளை தொட்ட‌தில்லை.....................வீர‌ப்ப‌ன்ட‌ ஒழுக்க‌ம் வீர‌ப்ப‌னை ப‌ற்றி ந‌ங்கு அறிந்த‌வைக்கு தெரியும்

க‌ருணாநிதி போல் ஊருக்கு ஒரு பெண்டாட்டி வ‌ப்பாட்டி  என்று அசிங்க‌மான‌ வாழ்க்கையை வீர‌ப்ப‌ன் வாழ‌ வில்லை

எங்க‌ட‌ போராட்ட‌ ர‌க‌சிய‌ம் ப‌ல‌ யாருக்கும் தெரியாது...................க‌ண்ட‌ மேனிக்கு கிறுக்க‌ வேண்டாம்................2004ம் ஆண்டு வீர‌ப்ப‌ன் த‌மிழீழ‌ம் வ‌ர‌ அதுக்கான‌ ந‌ட‌வ‌டிக்கை எல்லாம் ச‌ரி வ‌ந்து விட்ட‌து இதுக்கு பொருப்பாய் நின்று வேலை செய்த‌து கொளத்தூர் மணி..................வீர‌ப்ப‌ன் ஈழ‌த்துக்கு வ‌ருவ‌து த‌லைவ‌ருக்கு தெரியாம‌லா ந‌ட‌ந்து இருக்கும்

த‌லைவ‌ரின் அனும‌தியோட‌ தான் வீர‌ப்ப‌னை கொளத்தூர் மணி ஈழ‌த்துக்கு அனுப்ப‌ முயன்றார்

இது பொய் என்றால் கொளத்தூர் மணி இப்ப‌வும் உயிர் ஓட‌ தான் இருக்கிறார்

திராவிட‌த்துக்கு யாழில் சிங்சாங் அடிப்ப‌வ‌ர்க‌ள் கொளத்தூர் மணிய‌ தொட‌ர்வு கொண்டு கேட்க்க‌லாம் 2004க‌ளில் வீர‌ப்ப‌ன் ப‌ற்றி த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் என்ன‌ சொன்னார் என்று............................

வீர‌ப்ன‌னின் ம‌க‌ளை

ப‌டிக்க‌ வைச்ச‌தே

ந‌க்கீர‌ன் கோபாலு

அண்ண‌ன் வேல் முருக‌ன்

அண்ண‌ன் சீமான்

வீர‌ப்ப‌ன் த‌ன் குடுப்ம‌த்துக்கு கோடி கோடியா சொத்து சேர்த்து இருந்தா இன் நேர‌ம் வீர‌ப்ப‌ன் குடும்ப‌ம் எங்கையோ இருந்து இருப்பின‌ம்

க‌ருணாநிதி ஜெய‌ல‌லிதா அள‌வுக்கு வீர‌ப்ப‌ன் கெட்ட‌ ம‌னித‌ர் கிடையாது..........................வீர‌ப்ப‌னுக்கும் வ‌ன்னி த‌லைமைக்குமான‌ உற‌வு அவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தான் தெரியும்.......................ம‌ற்ற‌வ‌ர்க‌ள் உண்மைக்கு புறம்பாய் அவ‌தூற‌ அள்ளி வீசுவ‌து..........................வீர‌ப்ப‌ன் வாழ்ந்த‌ ஊரில் வீர‌ப்ப‌னுக்கு இப்ப‌வும் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு 

சில‌ கோமாமிக‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ புல‌ம்புவ‌தை பார்க்க‌ வெறுப்பு வ‌ருது

போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌  புல‌ம்பெய‌ர் கொள்ளை கூட்ட‌த்தை விட‌ வீர‌ப்ப‌ன் எவ‌ள‌வோ நேர்மையான‌ ம‌னித‌ர்....................த‌ன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன்ட‌ ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் என்று சொன்ன‌ வீர‌ப்ப‌ன் எங்கை போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ம் எங்கை என்று கேட்டால் ப‌தில் இல்லை....................முன்னாள் போராளிக‌ள் ப‌சி ப‌ட்டினியோட‌ வாழுதுக‌ள் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ கூட்ட‌ங்க‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் சொகுசாக‌ வாழுகின‌ம்

வீர‌ப்ப‌னை குறை சொல்ல‌ இந்த‌ உல‌கில் இன்னொருத‌ன் பிற‌ந்து வ‌ர‌னும் 😏?

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பையன்26 said:

வீர‌ப்ப‌ன் ச‌ந்த‌ன‌ ம‌ர‌த்தை க‌ட‌த்தி அவ‌ரின் குடும்ப‌த்துக்கு எத்த‌னை கோடி சொத்து சேர்த்து வைச்சார் இதுக்கு வீர‌ப்ப‌ன் எதிர்ப்பாள‌ர்க‌ள் ப‌தில் கூற‌ முடியுமா.......................ச‌ந்த‌ன‌ ம‌ர‌த்தை வெட்டின‌வ‌ர் காட்டுக்குள் இருந்தார் வேடின‌வ‌ர்க‌ள் எங்கு இருந்தார்க‌ள் ஏன் அவ‌ர‌க‌ளை கைது செய்ய‌ முடிய‌ல‌ 😏

வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ( க‌ருணாநிதியும் ஜெய‌ல‌லிதாவும் அரிச்சந்திரனின் பிள்ளைகளா  🤣😁😂)

வீர‌ப்ப‌ன்ட‌ வ‌ர‌லாறு முழுதா ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் கூட‌ விவாத‌ம் செய்வ‌து வீன்............................கிடைச்ச‌ காசுக‌ளை சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்த‌ வ‌ன‌ காவ‌ல‌ன் தான் வீர‌ப்ப‌ன்...................க‌ருணாநிதி ஜெய‌ல‌லிதா அர‌சிய‌லில் இருந்து த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் காசை ஊழ‌ல் செய்து ராஜ‌ வாழ்க்கை வாழ்ந்த‌வை

வீர‌ப்பனின் வாழ்க்கை அப்ப‌டியா காட்டில் தான் வாழ்க்கை...................த‌மிழ‌க‌ காவ‌ல்துறை பெண்க‌ளை த‌ப்பான‌ முறையில் தொட்ட‌துக்கு அத்த‌னை காவ‌ல்துறையையும் சுட்டு கொன்ற‌வ‌ர்.........................க‌ட்டின‌ ம‌னைவியை த‌விற‌ வேறு பெண்க‌ளை தொட்ட‌தில்லை.....................வீர‌ப்ப‌ன்ட‌ ஒழுக்க‌ம் வீர‌ப்ப‌னை ப‌ற்றி ந‌ங்கு அறிந்த‌வைக்கு தெரியும்

க‌ருணாநிதி போல் ஊருக்கு ஒரு பெண்டாட்டி வ‌ப்ப‌டி என்று அசிங்க‌மான‌ வாழ்க்கையை வீர‌ப்ப‌ன் வாழ‌ வில்லை

எங்க‌ட‌ போராட்ட‌ ர‌க‌சிய‌ம் ப‌ல‌ யாருக்கும் தெரியாது...................க‌ண்ட‌ மேனிக்கு கிறுக்க‌ வேண்டாம்................2004ம் ஆண்டு வீர‌ப்ப‌ன் த‌மிழீழ‌ம் வ‌ர‌ அதுக்கான‌ ந‌ட‌வ‌டிக்கை எல்லாம் ச‌ரி வ‌ந்து விட்ட‌து இதுக்கு பொருப்பாய் நின்று வேலை செய்த‌து கொளத்தூர் மணி..................வீர‌ப்ப‌ன் ஈழ‌த்துக்கு வ‌ருவ‌து த‌லைவ‌ருக்கு தெரியாம‌லா ந‌ட‌ந்து இருக்கும்

த‌லைவ‌ரின் அனும‌தியோட‌ தான் வீர‌ப்ப‌னை கொளத்தூர் மணி ஈழ‌த்துக்கு அனுப்ப‌ முயன்றார்

இது பொய் என்றால் கொளத்தூர் மணி இப்ப‌வும் உயிர் ஓட‌ தான் இருக்கிறார்

திராவிட‌த்துக்கு யாழில் சிங்சாங் அடிப்ப‌வ‌ர்க‌ள் கொளத்தூர் மணிய‌ தொட‌ர்வு கொண்டு கேட்க்க‌லாம் 2004க‌ளில் வீர‌ப்ப‌ன் ப‌ற்றி த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் என்ன‌ சொன்னார் என்று............................

வீர‌ப்ன‌னின் ம‌க‌ளை

ப‌டிக்க‌ வைச்ச‌தே

ந‌க்கீர‌ன் கோபாலு

அண்ண‌ன் வேல் முருக‌ன்

அண்ண‌ன் சீமான்

வீர‌ப்ப‌ன் த‌ன் குடுப்ம‌த்துக்கு கோடி கோடியா சொத்து சேர்த்து இருந்தா இன் நேர‌ம் வீர‌ப்ப‌ன் குடும்ப‌ம் எங்கையோ இருந்து இருப்பின‌ம்

க‌ருணாநிதி ஜெய‌ல‌லிதா அள‌வுக்கு வீர‌ப்ப‌ன் கெட்ட‌ ம‌னித‌ர் கிடையாது..........................வீர‌ப்ப‌னுக்கும் வ‌ன்னி த‌லைமைக்குமான‌ உற‌வு அவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தான் தெரியும்.......................ம‌ற்ற‌வ‌ர்க‌ள் உண்மைக்கு புறம்பாய் அவ‌தூற‌ அள்ளி வீசுவ‌து..........................வீர‌ப்ப‌ன் வாழ்ந்த‌ ஊரில் வீர‌ப்ப‌னுக்கு இப்ப‌வும் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு 

சில‌ கோமாமிக‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ புல‌ம்புவ‌தை பார்க்க‌ வெறுப்பு வ‌ருது

போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌  புல‌ம்பெய‌ர் கொள்ளை கூட்ட‌த்தை விட‌ வீர‌ப்ப‌ன் எவ‌ள‌வோ நேர்மையான‌ ம‌னித‌ர்....................த‌ன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன்ட‌ ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் என்று சொன்ன‌ வீர‌ப்ப‌ன் எங்கை போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ம் எங்கை என்று கேட்டால் ப‌தில் இல்லை....................முன்னாள் போராளிக‌ள் ப‌சி ப‌ட்டினியோட‌ வாழுதுக‌ள் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ கூட்ட‌ங்க‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் சொகுசாக‌ வாழுகின‌ம்

வீர‌ப்ப‌னை குறை சொல்ல‌ இந்த‌ உல‌கில் இன்னொருத‌ன் பிற‌ந்து வ‌ர‌னும் 😏?

எப்படி கருணாநிதி குடும்பத்துக்கு வக்கீல் வேலை செய்வது என் நோக்கம் இல்லையோ அதேபோல் வீரப்பன் கொள்ளையன் அல்லது கொள்ளையன் அல்ல என நிறுவுவதும் என் நோக்கமில்லை.

ஆனால் வீரப்பனுக்கும் ஈழ விடுதலை போராட்டத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அவர் எமது குலசாமியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுமாறன் ஜயா, தேனிசை செல்லப்பா ஜயா, வை கோ அண்ணா, வேல் முருகன், சீமான்.... போன்ற பலருடனும் பிரான்சில் பல மணி நேரம் ஓன்றாக இருந்து பலதை பற்றியும் பேசி இருக்கிறேன். ஆனால் செய்தவை பற்றி அவர்கள் மூச்சு விடுவதில்லை. அதற்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. 

ஆனால் இப்பொழுது சொல்கிறார்கள் என்றால் அது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே. இதில் மெருகேற்றல் நிச்சயமாக இருக்கும். எனவே வரலாற்று சான்றுகள் ஆகிவிடாது. கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, வீரப் பையன்26 said:
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

தொடர்புகளை வைத்து பார்க்கின்ற போது இது எல்லாம் நமது வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 க்கு தெரிந்து தான்  இருக்குமோ

ஏன் ச‌கோ அப்ப‌டி நினைக்கிறீங்க‌ள்..

உறுதியாக நீங்கள் யாழ்களத்தில்  அடித்து சொல்வதால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாமாக ஈழத்தமிழருக்காக ]

பாமாக கட்சி ஒரு மோசமான சாதி கட்சி என்றும் ஈழத்து வன்னியை தங்கள் தமிழ்நாட்டில் உள்ள சாதியினர் என்று நினைத்து தான் ஆதரவு கொடுத்தனர் என்று அறிய முடிகின்றது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.