Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்டாரியோவில் கார் களவெடுக்கும் கும்பல்களுக்கு சேர்விஸ் ஒன்டாரியோவில் இருக்கும் ஒருசில  கறுப்பு ஆடுகளும் உடந்தை எண்டு கேள்வி!

  • கருத்துக்கள உறவுகள்

திருடர்களை ஒன்றும் செய்ய முடியாது.......என்னுடைய வண்டி, மகன் மகளுடைய வண்டிகள் என்று எல்லாவற்றிலும் களவு குடுத்து போலீசிலும் பதிந்து ஒன்றும் நடக்கவில்லை.......அப்படியே வீட்டிலும்.......பக்கத்தில் கடை, போய் ரெண்டு சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் வீடெல்லாம் உடைச்சிருக்கு......வீட்டிலேயே ட்ராவலிங் பாக் எடுத்து பிள்ளைகளின்  வாட்ச்சுகள் மடிக்கணனிகள் உண்டியல்கள், சாமான்கள் என்று கொண்டு போயிட்டார்கள்......அதுவும் போலீசில் பதிந்ததுதான்.......பிரயோசனமில்லை.....

இப்பொழுது திருடுதல், பிச்சை எடுத்தல் என்பன  கௌரவமான தொழில்களுக்குள் வந்து நெடுநாளாகி விட்டது .......நீங்கள் பரிசுக்குள் பத்து கி.மீ பிரயாணம் செய்தால் குறைந்தது இருபது பிச்சை எடுப்பவர்களையாவது சந்திகளில் சந்தித்து இருப்பீர்கள்......இதற்காகவே காரில் தண்ணீரும், பிஸ்கட் பெட்டிகளும் வைத்திருக்க வேண்டி இருக்குது (மனம் கேட்குதில்லை காசு குடுத்துக் கட்டாது)..........இவை எனது அனுபவங்கள்......மற்றும்படி சொல்வதென்றால் சொல்லி மாளாது ........!

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒரு காலத்தில் கப்பிட்டல் பனிஸ்மண்ட்/மரண தண்டனை சட்டங்கள் கூடாது என நினைத்தேன். இதேபோல் தனிநபர்கள் சட்டபூர்வமாக ஆயுதங்கள் வைத்திருக்க தேவை இல்லை எனவும் நினைத்தேன். ஆனால், தற்போதைய உலக நடப்புக்களை பார்க்கும்போது அவை அவசியமாக தெரிகின்றன.

கனடாவில் சவூதி சட்டங்களை கொண்டு வரலாமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

ஒன்டாரியோவில் கார் களவெடுக்கும் கும்பல்களுக்கு சேர்விஸ் ஒன்டாரியோவில் இருக்கும் ஒருசில  கறுப்பு ஆடுகளும் உடந்தை எண்டு கேள்வி!

ServiceOntario employees colluded with auto theft ring again, police say

Civil servants were allegedly trafficking driver and vehicle data from the Ministry of Transportation database, including hundreds of addresses.

https://nationalpost.com/news/canada/service-ontario-employees-auto-theft-ring/wcm/091f41aa-0f87-4477-ab02-50abaa821120/amp/
 

இதில் எங்கள்  சிரி லங்கன்ஸ்ஸும்  அடக்கம். ☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இங்கு மனிதர்களை நாய் காவல் காப்பது இல்லை. நாய்களைத் தான் மனிதர்கள் காவல் காக்கின்றனர். உயர் ரக நாயினம் என்றால், அதைக் களவெடுப்பதற்கு என்றே திருட்டுக் கும்பல்கள் உண்டு இங்கு.

பாதுகாப்புக்கு ஆயுதம் வைத்து இருந்து, அவர் திருடர் ஒருவரை சுட்டுவிட்டால், கொலை வழக்கு பதிந்து சுட்டவரை உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள்

என்ன கொடுமை சரவணன் இது?😭😭

 
  •  
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

முன்பு ஒரு காலத்தில் கப்பிட்டல் பனிஸ்மண்ட்/மரண தண்டனை சட்டங்கள் கூடாது என நினைத்தேன். இதேபோல் தனிநபர்கள் சட்டபூர்வமாக ஆயுதங்கள் வைத்திருக்க தேவை இல்லை எனவும் நினைத்தேன். ஆனால், தற்போதைய உலக நடப்புக்களை பார்க்கும்போது அவை அவசியமாக தெரிகின்றன.

கனடாவில் சவூதி சட்டங்களை கொண்டு வரலாமோ?

முற்காலங்களில் கொலை வெறியோடு போட்டு தள்ள வேண்டும்  என்று திரிந்தவர்கள் இன்று மாறி மரண தண்டனையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குகின்றனர் நீங்களோ எதிர்மாறாக முன்பு நல்லவராக இருந்து விட்டு இப்போது மனிதர்களை போட்டுதள்ள வேண்டும் என்று வெளிக்கிட்டுள்ளீர்கள் ☹️

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் பரவாயில்லை போல

நாங்க களவெடுக்க மாட்டோம். கொழுத்தி விடுவோம்.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, suvy said:

இப்பொழுது திருடுதல், பிச்சை எடுத்தல் என்பன  கௌரவமான தொழில்களுக்குள் வந்து நெடுநாளாகி விட்டது ..

அந்த கௌரவ தொழிலை ரைம் பாஸிங் எண்டு சொல்லுற ஆக்களும் இருக்கினம். 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2024 at 23:11, விசுகு said:

பிரான்ஸ் பரவாயில்லை போல

நாங்க களவெடுக்க மாட்டோம். கொழுத்தி விடுவோம்.🤣

சிறந்த கள்வர்களுக்கு உலகளாவிய ரீதியில் போட்டி நடத்தினால்  பிரான்ஸ் தான் சாம்பியன்ஷிப்பை வெல்லும் என்று கேள்வி பட்டேன்  உண்மையா.?? 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.