Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

இஸ்லாமிய உலகை உருவாக்க வேணும் என்ற கருத்து இஸ்லாமிய மக்களிடையே பலமாக பதிந்துள்ளது ..எப்பொழுது "அல்லாஹு அக்கபர் "என்ற குரல் உலகம் பூராவும் ஒலிக்கின்றதோ அன்றுதான் சாந்தி சமாதனம் உலகில் இருக்கும் என்பது இஸ்லாமியர்களின் எண்ணம்.

இந்த கோட்பாட்டை இந்த காலத்தில் நடைமுறைபடுத்த முடியுமா என்று அவர்கள் மறுபரிசீலனை செய்யவோ அல்லது காலத்திற்கு ஏற்படி மாற்றி அமைக்கவோ அவர்கள் தயாராக இல்லை. ஒரு பகுதி வெளிப்படையாவே  சொல்லி ஆதரிக்கின்றனர், மற்றய பகுதி எமது மதம் சாந்தி சமாதானம் கொண்டது என்று சொல்லி கொண்டு ஆதரிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, putthan said:

அதை 10 ஆக்கி விடுகிறேன் வெகுவிரைவில் பிறகு நீங்கள் டபிள் ஆண்சிங்கம் ....😃

அந்தக் கஸ்ரம் எல்லாம் உங்களுக்கெதற்கு? 

அதற்குத்தானே பெருமாள், அல்வாயன், விசுகர் ......இருக்கிறார்கள். போற வாற வழியெல்லாம் அப்படியே,...சும்மா,.... எடுத்து விசிறிக்கொண்டே இருப்பார்கள். 

 🤣

Edited by Kapithan
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kapithan said:

கந்தையர்,

responsibility என்பது பதவி/அதிகாரத்துடன் கூடவே வருவது. அதை ஒருவரும் கையால் கொடுப்பதில்லை. புரிந்தால் சரி.  

முதலில் துய தமிழில் எழுதுங்கள்   உங்கள் கருத்துக்கு ஒத்த கருத்தை எழுதி இருந்தால்  அவர்கள் சிறந்த மட்டுறுத்தினர்கள்.  இல்லையென்றால் அவர்கள் ஒரு பக்கச் சார்பனாவர்கள் இது ஒரு அச்சுறுத்தலாகும் எனது கருத்துகளுக்கு எதிராக எழுதாதே என்று சொல்வது போன்றது’  கருத்துக்கு,.கருத்துகள் மூலம் பதில்கள் வழங்கும் ஆற்றல் இல்லையா?? அமைதியாக கடத்து செலுத்துங்கள் 😀

3 hours ago, putthan said:

அதை 10 ஆக்கி விடுகிறேன் வெகுவிரைவில் பிறகு நீங்கள் டபிள் ஆண்சிங்கம் ....😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/3/2024 at 00:35, பையன்26 said:

இதென்ன‌ பிர‌மாத‌ம் உங்க‌ளை விட‌ ஒரு திரியில் -12 எடுத்த‌வ‌ரும் இருக்கிறார்😁.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kandiah57 said:

என்ன‌ பெரிய‌வ‌ரே 

இத‌ன் அர்த்த‌ன் என்ன‌................. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

என்ன‌ பெரிய‌வ‌ரே 

இத‌ன் அர்த்த‌ன் என்ன‌................. 

பத்தையும் விட. கூட என்பது  .......அது சரி அது நீங்கள் தானா  ?? 🤣. -5.    -10.  க்கே   ஆண் சிங்கம் என்கிறார்கள்  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, Kandiah57 said:

முதலில் துய தமிழில் எழுதுங்கள்  

இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் ....
அறிவுறுத்துவீர்களா? 
அறிவுறுத்துவீர்களா? 
அறிவுறுத்துவீர்களா? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kandiah57 said:

பத்தையும் விட. கூட என்பது  .......அது சரி அது நீங்கள் தானா  ?? 🤣. -5.    -10.  க்கே   ஆண் சிங்கம் என்கிறார்கள்  

அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் பெரியவரே..............இப்ப‌ புரியுதா😜😁.................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, குமாரசாமி said:

இதே ஆலோசனையை ஏனைய கருத்தாளர்களுக்கும் ....
அறிவுறுத்துவீர்களா? 
அறிவுறுத்துவீர்களா? 
அறிவுறுத்துவீர்களா? 

எனது கருத்துக்கு எழுதினால்  கண்டிப்பாக  இதே பதில்கள் தான்   

மேலும்  உங்களுக்கு அல்லது வேறு ஒருவருக்கு எழுதினால் நான் ஏன்  தலை போட வேண்டும் ...ஏனெனில் நீங்கள் அல்லது வேறு ஒருவர் ஆங்கிலத்தையும் விரும்பலாம் இல்லையா ?? 

4 minutes ago, பையன்26 said:

அப்படியும் இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் பெரியவரே..............இப்ப‌ புரியுதா😜😁.................................

😀ஆமாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, Kandiah57 said:

முதலில் துய தமிழில் எழுதுங்கள்   உங்கள் கருத்துக்கு ஒத்த கருத்தை எழுதி இருந்தால்  அவர்கள் சிறந்த மட்டுறுத்தினர்கள்.  இல்லையென்றால் அவர்கள் ஒரு பக்கச் சார்பனாவர்கள் இது ஒரு அச்சுறுத்தலாகும் எனது கருத்துகளுக்கு எதிராக எழுதாதே என்று சொல்வது போன்றது’  கருத்துக்கு,.கருத்துகள் மூலம் பதில்கள் வழங்கும் ஆற்றல் இல்லையா?? அமைதியாக கடத்து செலுத்துங்கள் 😀

ஸ்ஸ்,..... ப்பா,.....

கந்ஸ் ....

என்னப்பா  இது, 

தூய தமிழ் உங்களுக்கு புரியாது என்பதால்தான் ஆங்கிலத்தில் எழுதினேன்,🤣

    Verantwortung இப்போது புரிகிறதா? 

🤣🤣

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

அந்தக் கஸ்ரம் எல்லாம் உங்களுக்கெதற்கு? 

அதற்குத்தானே பெருமாள், அல்வாயன், விசுகர் ......இருக்கிறார்கள். போற வாற வழியெல்லாம் அப்படியே,...சும்மா,.... எடுத்து விசிறிக்கொண்டே இருப்பார்கள். 

 🤣

நாங்க மூன்று பெயரில் நடமாடுவதில்லையே...நமக்கு பொழைப்பு வேறையே😁(அல்வாயனை இழுத்ததிற்குத்தான் இந்த பதில்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kapithan said:

ஸ்ஸ்,..... ப்பா,.....

கந்ஸ் ....

என்னப்பா  இது, 

தூய தமிழ் உங்களுக்கு புரியாது என்பதால்தான் ஆங்கிலத்தில் எழுதினேன்,🤣

    Verantwortung இப்போது புரிகிறதா? 

🤣🤣

இல்லை இல்லாவேயில்லை    இருந்தாலும் உங்களுக்கு பதில் கருத்துகள் எழுத ஆற்றல் இல்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

இல்லை இல்லாவேயில்லை    இருந்தாலும் உங்களுக்கு பதில் கருத்துகள் எழுத ஆற்றல் இல்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்து கொள்கிறேன்   

அப்படியே ஆகட்டும் 👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Kapithan said:

, அல்வாயன், விசுகர் ......இருக்கிறார்கள். போற வாற வழியெல்லாம் அப்படியே,...சும்மா,.... எடுத்து விசிறிக்கொண்டே இருப்பார்கள். 

 🤣

எங்கெல்லாம் நான் விசிறினேன் என்று பாருங்கள். பள்ளிக் கூடம் போனது தெரியும்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, விசுகு said:

எங்கெல்லாம் நான் விசிறினேன் என்று பாருங்கள். பள்ளிக் கூடம் போனது தெரியும்???

பள்ளிக்கூடம் போனாலும் படிக்க வேண்டும் விசுகர். டாப்பு போட்டாப்பிறகு மதில் பாய்ந்து , கள்ள மாங்காய், இளநீர் பிடிங்கினால் பள்ளிக்கூடம் போவதாகிவிடுமா ?🤣

(சும்மா  ஒரு பகிடிக்கு 😀)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொஸ்க்கோவில் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டபோது ஒருநாள் மெளனம் காத்த புட்டின், அவர்கள் உக்ரேனுக்குள் தப்பிச் செல்ல எத்தனித்ததால், அவர்களை உக்ரேனே பின்னால் இருந்து இயக்கியதாகக் கூறினார். ஆனால், புட்டினின் நண்பரான பெலாருஸ் ஜனாதிபதி அந்த நால்வரும் தமது எல்லையைக் கடக்க முனைந்தபோதுதான் தாம் அவர்களை மடக்கியதாகக் கூறுகிறார்.

கேள்வி என்னவென்றால், இங்கு யார் சொல்வது உண்மை? புட்டினா அல்லது அவரது நண்பரா?
 
இது போதாது என்று, இந்த நால்வரும் ரஸ்ஸியாவிற்குள் வேலை தேடி வந்த தஜிக்கிஸ்த்தான் நாட்டுப் பிரஜைகள் என்று ரஸ்ஸியர்கள் சொல்கிறார்கள். ஐஸிஸ் அமைப்பு இந்த நால்வரும் தாக்குதலில் ஈடுபடுமுன்னர், அல்லாவின் மீது சத்தியம் செய்தபோது எடுத்த ஒளிப்படங்களையும், தாக்குதலின்போது எடுத்த ஒளிப்படங்களையும் தனது பிரச்சார காணொளியில் பதிவேற்றியிருக்கிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ரஞ்சித் said:

ஈஸ்ரர் குண்டுவெடிப்பையும் ISIS/இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்ததாகத்தான் செய்திகள் வெளிவந்தன. 

உண்மை என்னவென்று ISIS ஐத் தவிர மிகுதி எல்லோருக்கும் தெரியும். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

பள்ளிக்கூடம் போனாலும் படிக்க வேண்டும் விசுகர். டாப்பு போட்டாப்பிறகு மதில் பாய்ந்து , கள்ள மாங்காய், இளநீர் பிடிங்கினால் பள்ளிக்கூடம் போவதாகிவிடுமா ?🤣

(சும்மா  ஒரு பகிடிக்கு 😀)

சாரி

இது எனக்கு தெரிந்து இருக்கவில்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். 🙃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

சாரி

இது எனக்கு தெரிந்து இருக்கவில்லை. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். 🙃

பள்ளிக்கூடம் போனவர்களுக்கு நிச்சயம் இந்த அனுபவம் இருக்கும். 😉

எனக்கும் இருக்கிறது. இதில் மறைக்க ஒன்றும் இல்லை. எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள் அவைகள். 🥺

Posted

French journalist Anne Nivat does not hide her delight at the “success of the Ukrainians at Crocus”: But it should still be ...

French journalist Anne Nivat does not hide her delight at the “success of the Ukrainians at Crocus”: But it should still be said that if it is the Ukrainians, then this is a masterstroke. I'm not saying that it's them, but if it's Ukrainians, then that's phenomenal!

https://t.me/European_dissident

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, nunavilan said:

இதில் வியப்பேதுமில்லை. மக்ரோன் பிரெஞ்சுப் படைகளை அனுப்புவேன் என ஒற்றைக் காலில் நிற்பதற்கான மனநிலை இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. 

☹️

Posted
On 27/3/2024 at 13:55, ரஞ்சித் said:

 புட்டினின் நண்பரான பெலாருஸ் ஜனாதிபதி அந்த நால்வரும் தமது எல்லையைக் கடக்க முனைந்தபோதுதான் தாம் அவர்களை மடக்கியதாகக் கூறுகிறார்.

ஒருபுறம் பெலாருஸ் அதிபர் புடினுக்கு எதிரான கருத்தைத் தெரிவிக்க மறுபுறம் பெலாருஸ் டெலிகிராம் தளமான NEXTA இந்தத் தாக்குதல் தொடர்பான இன்னொரு தலையிடியை புடினுக்குக் கொடுக்கின்றது.

மேலதிக செய்திகள் வரட்டும் பார்க்கலாம். 🙂

nexta-news.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு

ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம்.

இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார்.

https://thinakkural.lk/article/297406

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.