Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

@கிருபன்

புள்ளிகளைக் கழிக்கிற புதிய முறையால் போட்டியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏறத்தாள இலங்கை அரசின் வரி விதிப்பைப் போலவே உள்ளது.

ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது தகுமா?

4 minutes ago, ஏராளன் said:

@கிருபன்ஐயா இருக்கிற புள்ளிகள் எல்லாத்தையும் குறைச்சு மைனஸில வந்திடுமோ?!
இந்த புள்ளியிடும் முறை நீட் தேர்விற்கு புள்ளியிடும் முறையை ஒத்திருக்கிறது!

இந்த‌ போட்டி ஆர‌ம்ப‌த்தில் இருந்து தொட‌ங்க‌ வில்லை தானே

21 போட்டிக்கு பின்னைய‌ புள்ளி விப‌ர‌ம்

அது தான் பெரிய‌ப்ப‌ர் புது விதிமுறைய‌ கையாளுகிறார்........................

நான் அவ‌ச‌ர‌ப் ப‌ட்டு குதிச்ச‌ ப‌டியால் சில‌ புள்ளிக‌ள் என‌க்கு கிடைக்காம‌ போய் விட்ட‌து
ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா விளையாடின‌ சென்னை க‌ட‌சியில் ப‌ல‌ருக்கு ஆப்பு வைச்சு விட்ட‌து😁.....................................

  • Replies 265
  • Views 17.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahas

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    @Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான்  @புலவர்          உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள்

  • கிருபன்
    கிருபன்

    பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

@கிருபன்

புள்ளிகளைக் கழிக்கிற புதிய முறையால் போட்டியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏறத்தாள இலங்கை அரசின் வரி விதிப்பைப் போலவே உள்ளது.

ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது தகுமா?

எல்லோருக்கும் இனாமாக 70 புள்ளிகள் கிடைத்ததுதானே!

மனிசருக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் சத்தமில்லாமல் வாங்குவினம்!

ஆனால் ஒரு சதம் எடுத்தாலும் பிலாக்கணம் வைப்பினம்!😂

2 hours ago, ஏராளன் said:

@கிருபன்ஐயா இருக்கிற புள்ளிகள் எல்லாத்தையும் குறைச்சு மைனஸில வந்திடுமோ?!
இந்த புள்ளியிடும் முறை நீட் தேர்விற்கு புள்ளியிடும் முறையை ஒத்திருக்கிறது!

மைனஸுக்கு கிட்ட வரும்! ஆனால் கீழே போகாது!

2 hours ago, வீரப் பையன்26 said:

இந்த‌ போட்டி ஆர‌ம்ப‌த்தில் இருந்து தொட‌ங்க‌ வில்லை தானே

21 போட்டிக்கு பின்னைய‌ புள்ளி விப‌ர‌ம்

அது தான் பெரிய‌ப்ப‌ர் புது விதிமுறைய‌ கையாளுகிறார்........................

நான் அவ‌ச‌ர‌ப் ப‌ட்டு குதிச்ச‌ ப‌டியால் சில‌ புள்ளிக‌ள் என‌க்கு கிடைக்காம‌ போய் விட்ட‌து
ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா விளையாடின‌ சென்னை க‌ட‌சியில் ப‌ல‌ருக்கு ஆப்பு வைச்சு விட்ட‌து😁.....................................

ஒருத்தராலும் சாத்திரம் பார்க்கமுடியாது! நடப்பதுதான் நடக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

எல்லோருக்கும் இனாமாக 70 புள்ளிகள் கிடைத்ததுதானே!

மனிசருக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் சத்தமில்லாமல் வாங்குவினம்!

ஆனால் ஒரு சதம் எடுத்தாலும் பிலாக்கணம் வைப்பினம்!😂

மைனஸுக்கு கிட்ட வரும்! ஆனால் கீழே போகாது!

ஒருத்தராலும் சாத்திரம் பார்க்கமுடியாது! நடப்பதுதான் நடக்கும்!

முற்றிலும் உண்மை.................................. 

ஆனால் முத‌ல் 4 இட‌ம் பிடிக்கும் அணிய‌ க‌ணித்தால் அதில் மூன்றையாவ‌து ச‌ரியா க‌ணித்து இருப்பேன் என்று இப்ப‌ உள் ம‌ன‌ம் சொல்லுது அது தான் மேல‌ மேல் ஓட்ட‌மாய் எழுதினேன் முந்தி க‌ள‌த்தில் குதிச்ச‌தால் சில‌ புள்ளிக‌ள் இழ‌க்க‌ நேரிட்ட‌து என்று..................................ம‌ற்ற‌ம் ப‌டி குருட் ல‌க் தான்..............................................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

எல்லோருக்கும் இனாமாக 70 புள்ளிகள் கிடைத்ததுதானே!

மனிசருக்கு எவ்வளவு கோடி கொடுத்தாலும் சத்தமில்லாமல் வாங்குவினம்!

ஆனால் ஒரு சதம் எடுத்தாலும் பிலாக்கணம் வைப்பினம்!😂

மைனஸுக்கு கிட்ட வரும்! ஆனால் கீழே போகாது!

ஒருத்தராலும் சாத்திரம் பார்க்கமுடியாது! நடப்பதுதான் நடக்கும்!

அண்ணை இலவசமாக தந்துவிட்டு கழிக்கத் தான் கவலையாக இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை இலவசமாக தந்துவிட்டு கழிக்கத் தான் கவலையாக இருக்கு!

இதெல்லாம் வியாபார தந்திரம்........... 30 ரூபா விக்கும்  பொருளை 50 ரூபா என்று எழுதி வெட்டி  அதில் 10 ரூபா கழித்து 40 ரூபாவுக்கு விற்பது........ !   😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அண்ணை இலவசமாக தந்துவிட்டு கழிக்கத் தான் கவலையாக இருக்கு!

ஒரு கையால கொடுத்து

மறு கையால எடுக்கிற தென்பது இது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவர்களில் இரு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் என சரியாக கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையவர்கள் அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்!

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நிலாமதி 67
2 அஹஸ்தியன் 65
3 கல்யாணி 65
4 நுணாவிலான் 65
5 புலவர் 65
6 வீரப் பையன்26 59
7 முதல்வன் 59
8 சுவி 59
9 ஏராளன் 59
10 கந்தப்பு 59
11 எப்போதும் தமிழன் 59
12 வாதவூரான் 59
13 கிருபன் 59
14 நீர்வேலியான் 59
15 ஈழப்பிரியன் 55
16 கோஷான் சே 55
17 கறுப்பி 51

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை புதன் (22 மே) இரண்டாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

05)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்)
RR  எதிர்  RCB

ஒருவரும் போட்டியில் உள்ள அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணிக்கவில்லை. எனவே அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்!

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 KKR
முதல்வன் KKR
சுவி CSK
ஏராளன் CSK
நிலாமதி CSK
அஹஸ்தியன் CSK
ஈழப்பிரியன் LSG
கல்யாணி SRH
கந்தப்பு SRH
கறுப்பி SRH
எப்போதும் தமிழன் SRH
வாதவூரான் SRH
கிருபன் CSK
நீர்வேலியான் KKR
கோஷான் சே LSG
நுணாவிலான் SRH
புலவர் SRH
  • கருத்துக்கள உறவுகள்

6பேருக்கு 

ஒரு கேள்வியால் புள்ளிக‌ள் இழ‌க்க‌ போகின‌ம்

கோலி அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ ஒரேஞ் தொப்பிய‌ த‌ன் வ‌ச‌ம் வைச்சு இருக்கிறார்

நண்ப‌ன் ( எப்போதும் த‌மிழ‌ன்)

(பெரிய‌ப்பா )

ச‌கோத‌ரி ( க‌ல்யானி )

( அஹ‌ஸ்திய‌ன் அண்ணா )

(ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ) 

( க‌ந்த‌ப்பு அண்ணா )

உண்மையில்  RCBயின்  ப‌டு தோல்வியால் கோலிய‌ தெரிவு செய்ய‌ உற‌வுக‌ள் த‌ய‌ங்கி இருப்பின‌ம் ஆனால் தொட‌ர்ந்து 6மைச் வென்ற‌து உண்மையில்  ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு அவ‌ர்க‌ள் ஒரு க‌ட்ட‌த்தில் க‌ட‌சி இட‌ம் வ‌ர‌க் கூடும் என்று தான் ப‌ல‌ர் நினைத்து இருப்பின‌ம்..............................................

இருந்தாப்போல‌ விஸ்வ‌ரூவ‌ம் எடுத்து விட்டின‌ம் ஹா ஹா😁😁😁😁😁😁😁😁😁......................................

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வீரப் பையன்26 said:

நினைக்கிறது எதுதான் நடக்குது! வாற இலகுவான கேட்ச் எல்லாத்தையும் விடுறாங்கள். முதலே எல்லாம் பேசிவச்ச மாதிரியெல்லோ நடக்குது!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:

நினைக்கிறது எதுதான் நடக்குது! வாற இலகுவான கேட்ச் எல்லாத்தையும் விடுறாங்கள். முதலே எல்லாம் பேசிவச்ச மாதிரியெல்லோ நடக்குது!

நான் க‌ட‌சி நேர‌ம் போட்டியில் க‌ல‌ந்து இருந்தால் கோலிய‌ நீக்கி இருப்பேன்

என‌து முத‌ல் ப‌திவு போடும் போது நான் தெரிவு செய்த‌ அணிக‌ள் எல்லாம் ந‌ல்ல‌ நிலையில் நின்ற‌வை ந‌ண்பா
பிற‌க்கு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

ஜ‌பிஎல் போட்டி என்றாலே எப்ப‌வும் குழ‌ப்ப‌ம் தான் 
மும்பை உந்த‌ பாண்டியாவை எத‌ற்க்கு வேண்டினார்க‌ள் என்று புரிய‌ வில்லை அவ‌ரை உல‌க‌ கோப்பைக்கும் தெரிவு செய்து இருக்கின‌ம் ஒரு சில‌ விளையாட்டில் ச‌ரியாக‌ விளையாடாட்டி ரோகித் ச‌ர்மா இவ‌ரை கூப்பில‌ உக்காற‌ விடுவார் ஹா ஹா.......................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிடையே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும் இறுதியில் ஒரு  ஓவர் மீதமிருக்க 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி அடுத்த Qualifier 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது.

ஒருவருமே இன்று விளையாடிய அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணிக்காததால் அனைவரும் மூன்று புள்ளிகளை இழக்கின்றார்கள்!

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை ஆனால் தலா மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது!):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நிலாமதி 64
2 அஹஸ்தியன் 62
3 கல்யாணி 62
4 நுணாவிலான் 62
5 புலவர் 62
6 வீரப் பையன்26 56
7 முதல்வன் 56
8 சுவி 56
9 ஏராளன் 56
10 கந்தப்பு 56
11 எப்போதும் தமிழன் 56
12 வாதவூரான் 56
13 கிருபன் 56
14 நீர்வேலியான் 56
15 ஈழப்பிரியன் 52
16 கோஷான் சே 52
17 கறுப்பி 48

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

1 நிலாமதி 64

@நிலாமதி அக்கா வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

நினைக்கிறது எதுதான் நடக்குது! வாற இலகுவான கேட்ச் எல்லாத்தையும் விடுறாங்கள். முதலே எல்லாம் பேசிவச்ச மாதிரியெல்லோ நடக்குது!

ஜ‌பிஎல்ல‌ 
ராசில்லாத‌ அணிக‌ள்
என்றால்

முத‌லாவ‌து
ப‌ஞ்சாப்

இர‌ண்டாவ‌து
RCB 

16வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ 

ப‌ஞ்சாப் ஒருக்கா கூட‌ பின‌லுக்கு வ‌ர‌வில்லை

பாவ‌ம் பிரித்தி சின்டா

RCB ஒருக்கா பின‌லுக்கு வ‌ந்து எதிர் அணியிட‌ம் தோத்த‌வை..........................................

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வீரப் பையன்26 said:

ஜ‌பிஎல்ல‌ 
ராசில்லாத‌ அணிக‌ள்
என்றால்

முத‌லாவ‌து
ப‌ஞ்சாப்

இர‌ண்டாவ‌து
RCB 

16வ‌ருட‌ ஜ‌பிஎல்ல‌ 

ப‌ஞ்சாப் ஒருக்கா கூட‌ பின‌லுக்கு வ‌ர‌வில்லை

பாவ‌ம் பிரித்தி சின்டா

பையா

2014 இல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கொல்கத்தாவிடம் தோற்றனர். நான் நினைக்கின்றேன் பஞ்சாப் Playoff இற்கு வந்தது இந்த ஒரு தடவை தான் 2014 இல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

மீரா மிகுந்த ஆர்வம் இருந்தும் ஏன் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை?

உலகபோட்டியில் கலந்து கொள்ளலாமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளி (24 மே) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

06) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றிபெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)

RR  எதிர்  SRH

ஆறு பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லும் எனவும்,  நான்கு பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் எனவும் கணித்துள்ளனர்.

வெல்லும் அணியை சரியாகக் கணித்தவர்களுக்கு மூன்று புள்ளிகள் கிடைக்கும். மற்றையவர்கள் மூன்று புள்ளிகளை இழப்பார்கள்!

போட்டியாளர்

பதில்

வீரப் பையன்26

RR

முதல்வன்

RR

சுவி

RR

ஏராளன்

RR

நிலாமதி

RR

அஹஸ்தியன்

CSK

ஈழப்பிரியன்

CSK

கல்யாணி

SRH

கந்தப்பு

SRH

கறுப்பி

SRH

எப்போதும் தமிழன்

RR

வாதவூரான்

CSK

கிருபன்

KKR

நீர்வேலியான்

CSK

கோஷான் சே

LSG

நுணாவிலான்

SRH

புலவர்

CSK

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, MEERA said:

பையா

2014 இல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கொல்கத்தாவிடம் தோற்றனர். நான் நினைக்கின்றேன் பஞ்சாப் Playoff இற்கு வந்தது இந்த ஒரு தடவை தான் 2014 இல்.

நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி அண்ணா 

ப‌ஞ்சாப் பின‌லுக்கு வ‌ந்து KKR இட‌ம் தோல்வி அடைஞ்ச‌து

இந்த‌ மைச்ச‌ நான் நேர‌டியா பார்த்தேன் ஆனால் 

ம‌ற‌ந்து விட்டேன் கிரிக்கேட் இணைய‌த‌ள‌த்தில் போய் பார்த்தேன் நீங்க‌ள் சொன்ன‌ ப‌டியே இருக்கு🙏..........................................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

நாளை வெள்ளி (24 மே) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

06) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றிபெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்)

RR  எதிர்  SRH

ஆறு பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லும் எனவும்,  நான்கு பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் எனவும் கணித்துள்ளனர்.

வெல்லும் அணியை சரியாகக் கணித்தவர்களுக்கு மூன்று புள்ளிகள் கிடைக்கும். மற்றையவர்கள் மூன்று புள்ளிகளை இழப்பார்கள்!

போட்டியாளர்

பதில்

வீரப் பையன்26

RR

முதல்வன்

RR

சுவி

RR

ஏராளன்

RR

நிலாமதி

RR

அஹஸ்தியன்

CSK

ஈழப்பிரியன்

CSK

கல்யாணி

SRH

கந்தப்பு

SRH

கறுப்பி

SRH

எப்போதும் தமிழன்

RR

வாதவூரான்

CSK

கிருபன்

KKR

நீர்வேலியான்

CSK

கோஷான் சே

LSG

நுணாவிலான்

SRH

புலவர்

CSK

நாளைக்கு  RR வென்றால் நிலாம‌தி அக்கா தான் முத‌ல் இட‌ம் இந்த‌ ஜ‌பிஎல் போட்டியில்..............................................

@நிலாமதி😁.................................................

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

மற்றையவர்கள் மூன்று புள்ளிகளை இழப்பார்கள்!

ஐயோ ஐயோ

தின்னாமல் குடிக்காமல் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் வீணா போகுதே.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயோ ஐயோ

தின்னாமல் குடிக்காமல் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் வீணா போகுதே.

ச‌ரி ச‌ரி க‌வ‌லைய‌ விடுங்கோ

க‌றுப்பி அக்கா சுமை தாக்கிய‌ இருக்கும் போது என்ன‌ க‌வ‌லை😁..........................................

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயோ ஐயோ

தின்னாமல் குடிக்காமல் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் வீணா போகுதே.

உங்க‌ட‌ சொத்து ப‌த்து எல்லாம் உங்க‌ட‌ க‌ண் முன்னே போகுதே ஹா ஹா

உங்க‌ட‌ போட்டி ப‌திவை திருப்ப‌வும் பார்த்தேன் பெரிசா புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பில்லை😁.........................................

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ‌ஸ்தான் ஆப்பு வைக்க‌ போகுது போல் இருக்கு😜..................................

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வீரப் பையன்26 said:

க‌றுப்பி அக்கா சுமை தாக்கிய‌ இருக்கும் போது என்ன‌ க‌வ‌லை😁..........................................

இன்று சன்ரைஸ் வென்றால் யார் சுமை தாங்குவது ?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கந்தப்பு said:

இன்று சன்ரைஸ் வென்றால் யார் சுமை தாங்குவது ?

கோஷான் தான் க‌ட‌சி இட‌ம்..........................

ஆடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் ப‌ந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகுவ‌த‌ என்ன‌ என்று சொல்ல‌

சுழ‌ல் ப‌ந்து இர‌வு நேர‌த்தில் ந‌ல்லா சுழ‌லுது.........................................................

Edited by வீரப் பையன்26

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.