Jump to content

யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் அதில் ஒன்று இர‌ண்டை எழுதி இருக்கிறேன்

ம‌க்க‌ள் சீமானுக்கு போட்ட‌ ஓட்டு வேறு க‌ட்சிக்கு போனால் அதுக்கான‌ ஆதார‌ம் இல்லாத‌ தேர்த‌ல்

யாழை விட்டு ந‌டு நிலை யூடுப்பை பாருங்கோ ப‌டிச்ச‌ பிள்ளைக‌ளே தேர்த‌ல் ஆணைய‌த்தின் அராஜ‌க‌ங்க‌ளை கீழ‌ எழுதுதுக‌ள் வெளி கொண்டு வ‌ருதுக‌ள்

ப‌ற‌க்கும் ப‌டை கிழிக்கும் ப‌டை..........................

அமைதியான‌ முறையில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ப‌ல‌ ம‌த‌த்தை சேர்ந்த‌ உற‌வுக‌ள் ஓட்டு போட்டு இருக்கினம்

அதோட‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்டு இருக்கின‌ம்.......................இன்ஸ்த‌க் கிராம் ஊடாக‌ இள‌ம் பெடிய‌ங்க‌ள் நாம் த‌மிழ‌ர் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு போட‌ போகிறேன் என்று எல்லாம் ப‌திவிட்ட‌வை அவ‌ர்க‌ளை 4ல‌ச்ச‌ம் பேர் இஸ்த‌ங்கிராம் மூல‌ம் பின் தொட‌ருகின‌ன்ம்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌ம் மைக் என்று த‌மிழ‌க‌ம் எங்கும் தெரியும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் சில‌ருக்கு தெரியாம‌ இருக்க‌லாம் ஆனால் இளைஞ‌ர்க‌ள் அதை பெருவாரியான‌ ம‌க்க‌ளுக்கு தெரிய‌ப் ப‌டுத்தி விட்ட‌ன‌ர்🙏.....................................................

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே?

கேள்வி கீழே

27 minutes ago, goshan_che said:

ஆனால் சீமான் பங்கு பற்றும் ஒரு விடயத்தை நீங்கள் “சூதாட்டம்” என புறகணிப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. 

36 minutes ago, goshan_che said:

நீங்கள் நேர்மையற்றது என புறக்கணிக்கும் தேர்தலில் சீமான் போட்டியிடுகிறார்?

Link to comment
Share on other sites

  • Replies 247
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

கந்தப்பு

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

தமிழ் சிறி

@புலவர், @nunavilan, @suvy, @Eppothum Thamizhan, @விசுகு@புரட்சிகர தமிழ்தேசியன், @சுப.சோமசுந்தரம், @நிழலி,  @ரசோதரன்,  @ஏராளன், @Kandiah57, @பெருமாள், @நியாயம், @satan, @Kapithan, @நீர்வேலியான், @நன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே?

கேள்வி கீழே

ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ ந‌ம்பிக்கையை இழ‌ந்தால் அது க‌ட‌சியில் எங்கை போய் முடியும்

இந்திய‌ நாட்டை ஆளும் மோடியால் ப‌ஞ்சாப் மானில‌த்துக்குள் போக‌ முடிய‌ வில்லை எத‌ற்காக‌........................

நீங்க‌ள் இப்ப‌டி கேட்க்கிறீங்க‌ள் பொது வெளியில் ஊட‌க‌ங்க‌ள் ம‌க்க‌ள் கேட்டுக்கும் கேள்விக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் ப‌தில் அளிக்குமா

சின்ன‌ ஒரு எடுத்து காட்டு விவ‌சாயி சின்ன‌ம் ப‌றிச்சாச்சு

மைக் சின்ன‌த்துக்கு ப‌தில் வேறு சின்ன‌ம் கேட்க்க‌ த‌ங்க‌ளுக்கு மேல் இட‌த்தில் இருந்து அழுத்த‌ம் வ‌ருதாம் வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று

இது ஜ‌ன‌நாய‌க‌ நாடு தானே நாங்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை வைத்து நீங்க‌ள் எப்ப‌டி இப்ப‌டி சொல்ல‌லாம் என்று அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை பார்த்து கேட்க்க‌ உங்க‌ளின் ஆத‌ங்க‌ம் புரியுது என்று ச‌மாளித்து அனுப்பி விட்டார்க‌ள் தேர்த‌ல் ஆணைய‌ம்

இந்திய‌ தேர்த‌ல் ஆணைய‌ம் அவ‌ர்க‌ள் சுத‌ந்திர‌மாய் இய‌ங்க‌ அவ‌ர்க‌ளுக்கு முழு சுத‌ந்திர‌ம் உண்டு எந்த‌ க‌ட்சியின் உள் சாய‌ம் இருக்க‌ கூடாது

இப்ப‌ இருக்கும் தேர்த‌ல் ஆணைய‌ம் அதை க‌டை பிடிக்குதான்னு கேட்டால் விடை இல்லை என்று தான் வ‌ரும்.........................

விவ‌சாயி சின்ன‌த்தில் போட்டியிட்ட‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் எங்கையாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்து இருக்கா அப்ப‌டி செய்து இருந்தால் புகைப‌ட ஆதார‌த்தை காட்டுங்கோ....................இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ முத‌ல் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப் ப‌டும் என்ற‌து வெறும் வெட்டி பேச்சு

எப்ப‌டியாவ‌து அந்த‌ சின்ன‌த்தை ப‌றித்து விட்டால் ஓட்டு ச‌த‌ வீத‌த்தை குறைத்து விட‌லாம் என்ற‌ மாயை உருவாக்க‌ பார்த்தார்க‌ள் ஆனால் மைக் சின்ன்ன‌ம் ஓட்டு போடுவ‌துக்கு முத‌லே விஜேய் மூல‌ம் ப‌ல‌ரை சென்று அடைந்து விட்ட‌து

விவ‌சாயி சின்ன‌த்தை விட‌ மைக் சின்ன‌த்துக்கு கிடைச்ச‌ ஓட்டு ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்....................யூன்4 ம‌க்க‌ள் தீர்ப்பை தேர்த‌ல் ஆணைய‌ம் குள‌று ப‌டி செய்யாம‌ வெளியிட்டால் ம‌கிழ்ச்சி🙏.....................................................................................................................................................................................

1 hour ago, குமாரசாமி said:

 இன்று வரைக்கும் தமிழினம் பல இடங்களில் மண் பட்டது தான் வரலாறு. 👈🏽

இருந்தாலும் தமிழர் ,தமிழ் என்ற சொற்களை கேட்டாலே தமிழருக்கு மட்டுமே அலர்ஜியாக இருக்கின்றது. இது தான் தமிழினத்தின் சாபம். 🤣

இதில் தமிழர்களை கண்டால் "சோறு"  என்ற நக்கல் வேறு... 😂

நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லையா 
அல்ல‌து என்னை மாதிரி வேடிக்கை பார்க்க‌ போறிங்க‌ளா😁............................................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் அந்த‌ ந‌ம்பிக்கையை இழ‌ந்தால் அது க‌ட‌சியில் எங்கை போய் முடியும்

இந்திய‌ நாட்டை ஆளும் மோடியால் ப‌ஞ்சாப் மானில‌த்துக்குள் போக‌ முடிய‌ வில்லை எத‌ற்காக‌........................

நீங்க‌ள் இப்ப‌டி கேட்க்கிறீங்க‌ள் பொது வெளியில் ஊட‌க‌ங்க‌ள் ம‌க்க‌ள் கேட்டுக்கும் கேள்விக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் ப‌தில் அளிக்குமா

சின்ன‌ ஒரு எடுத்து காட்டு விவ‌சாயி சின்ன‌ம் ப‌றிச்சாச்சு

மைக் சின்ன‌த்துக்கு ப‌தில் வேறு சின்ன‌ம் கேட்க்க‌ த‌ங்க‌ளுக்கு மேல் இட‌த்தில் இருந்து அழுத்த‌ம் வ‌ருதாம் வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று

இது ஜ‌ன‌நாய‌க‌ நாடு தானே நாங்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை வைத்து நீங்க‌ள் எப்ப‌டி இப்ப‌டி சொல்ல‌லாம் என்று அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை பார்த்து கேட்க்க‌ உங்க‌ளின் ஆத‌ங்க‌ம் புரியுது என்று ச‌மாளித்து அனுப்பி விட்டார்க‌ள் தேர்த‌ல் ஆணைய‌ம்

இந்திய‌ தேர்த‌ல் ஆணைய‌ம் அவ‌ர்க‌ள் சுத‌ந்திர‌மாய் இய‌ங்க‌ அவ‌ர்க‌ளுக்கு முழு சுத‌ந்திர‌ம் உண்டு எந்த‌ க‌ட்சியின் உள் சாய‌ம் இருக்க‌ கூடாது

இப்ப‌ இருக்கும் தேர்த‌ல் ஆணைய‌ம் அதை க‌டை பிடிக்குதான்னு கேட்டால் விடை இல்லை என்று தான் வ‌ரும்.........................

விவ‌சாயி சின்ன‌த்தில் போட்டியிட்ட‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் எங்கையாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்து இருக்கா அப்ப‌டி செய்து இருந்தால் புகைப‌ட ஆதார‌த்தை காட்டுங்கோ....................இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ முத‌ல் வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப் ப‌டும் என்ற‌து வெறும் வெட்டி பேச்சு

எப்ப‌டியாவ‌து அந்த‌ சின்ன‌த்தை ப‌றித்து விட்டால் ஓட்டு ச‌த‌ வீத‌த்தை குறைத்து விட‌லாம் என்ற‌ மாயை உருவாக்க‌ பார்த்தார்க‌ள் ஆனால் மைக் சின்ன்ன‌ம் ஓட்டு போடுவ‌துக்கு முத‌லே விஜேய் மூல‌ம் ப‌ல‌ரை சென்று அடைந்து விட்ட‌து

இத்தனைக்கும் பிறகு சீமான் ஏன் தேர்தலை புறகணிக்கவில்லை?

20 minutes ago, வீரப் பையன்26 said:

விவ‌சாயி சின்ன‌த்தை விட‌ மைக் சின்ன‌த்துக்கு கிடைச்ச‌ ஓட்டு ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்....................யூன்4 ம‌க்க‌ள் தீர்ப்பை தேர்த‌ல் ஆணைய‌ம் குள‌று ப‌டி செய்யாம‌ வெளியிட்டால் ம‌கிழ்ச்சி

ஓட்டு குறைந்தால்?

தே.ஆணையம் வோட்டை குறைத்து விட்டது ?

ஆனால் அதே தே. ஆ நடத்தும் 2026 தேர்தலிலும் நாதக போட்டியிடும்?

என்னையா இது? 

போட்ட வோட்டையே களவெடுக்கும் தேர்தல் முறையில் நீங்கள் எத்தனை தரம் போட்டி போட்டாலும், தோல்வி என்றே அறிவிப்பார்கள். பின்னர் ஏன் அந்த தேர்தலில் தொடர்ந்தும் போட்டி போடுகிறீர்கள்?

20 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லையா 
அல்ல‌து என்னை மாதிரி வேடிக்கை பார்க்க‌ போறிங்க‌ளா😁

அவரும் வெறும் வாய்சவாடல்தான் என்கிறீர்களா🤣

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

இத்தனைக்கும் பிறகு சீமான் ஏன் தேர்தலை புறகணிக்கவில்லை?

ஓட்டு குறைந்தால்?

தே.ஆணையம் வோட்டை குறைத்து விட்டது ?

ஆனால் அதே தே. ஆ நடத்தும் 2026 தேர்தலிலும் நாதக போட்டியிடும்?

என்னையா இது? 

போட்ட வோட்டையே களவெடுக்கும் தேர்தல் முறையில் நீங்கள் எத்தனை தரம் போட்டி போட்டாலும், தோல்வி என்றே அறிவிப்பார்கள். பின்னர் ஏன் அந்த தேர்தலில் தொடர்ந்தும் போட்டி போடுகிறீர்கள்?

அவரும் வெறும் வாய்சவாடல்தான் என்கிறீர்களா🤣

தேர்த‌ல் ஆணைய‌த்தின் ந‌ட‌வ‌டிக்கையை ர‌ங்க‌ராஜ் பாண்டே கூட‌ ப‌ல‌ வாட்டி விம‌ர்சித்து இருக்கிறார்......................மீண்டும் மீண்டும் என்னை குழ‌ப்ப‌ வேண்டாம்.........................ர‌ங்க‌ராஸ் பாண்டே த‌மிழ் ஆங்கில‌ம் ஹிந்தி என்று ப‌ல‌ மொழிக‌ளில் பேச‌க் கூடிய‌ ந‌ப‌ர் த‌ந்தி தொலைக் காட்சியில் வேலை செய்த‌ போது ந‌ல்ல‌ நெறியாள‌ர்
பாண்டேவும் அண்ண‌ன் சீமானும் தான் 2012 க‌ளில் த‌ந்தி தொலைக் காட்சியை வ‌ள‌த்து விட்ட‌வை.........................பாண்டே யூடுப்பில் சான‌க்கியா என்ற‌ யூடுப் ச‌ண‌ல் வைச்சு இருக்கிறார்...........................பாண்டே பிஜேப்பியின் ஆத‌ராவாள‌ர் என்றாலும் அந்த‌க் கால‌ம் தொட்டு
அண்ண‌ன் சீமானும் பாண்டேவும் அண்ண‌ன் த‌ம்பி போல‌ அவ‌ர்க‌ளுக்குள் ந‌ல்ல‌ ந‌ட்ப்பும் ம‌ரியாதையும் இப்ப‌வும் இருக்கு..........................என‌க்கு பாண்டேவிட‌ம் பிடிச்ச‌து அவ‌ரின் நேர்மை

நீங்க‌ள் தொட‌ர்ந்து திராவிட‌ குப்பேக்க‌ ப‌டுத்து இருக்காம‌ அக்க‌ம் ப‌க்க‌ம் என்ன‌ ந‌ட‌க்குது என்று எட்டி பாருங்கோ........................................

சீமாம் 2026ம் த‌னித்து தான் போட்டி என்று இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி விட்டார் அல்ல‌து அதுக்கு முத‌லேயும் சொல்லி இருக்க‌ கூடும் தான் யார் கூட‌வும் கூட்ட‌னி வைக்க‌ மாட்டேன் என்று

2031க‌ளில் சீமான் விஜேய் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் கூட்ட‌னி வைக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு
விஜேயின் அர‌சிய‌ல் ந‌ட‌வ‌டிக்கையை பார்த்து🥰🙏..................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, வீரப் பையன்26 said:

பாண்டே பிஜேப்பியின் ஆத‌ராவாள‌ர் என்றாலும் அந்த‌க் கால‌ம் தொட்டு
அண்ண‌ன் சீமானும் பாண்டேவும் அண்ண‌ன் த‌ம்பி போல‌ அவ‌ர்க‌ளுக்குள் ந‌ல்ல‌ ந‌ட்ப்பும் ம‌ரியாதையும் இப்ப‌வும் இருக்கு..

🤣 பாண்டே மட்டும் அல்ல, உதய் கூட நள்ளிரவில் பேசும் அளவுக்கு சீமானுக்கு நட்பு உண்டு.

உணர்ச்சி பேச்செல்லாம் தெருவில் நிற்கும் தம்பிகளுக்கத்தான். அண்ணன் எல்லாருடனும் நல்ல “அண்டர்ஸ்டாடிங்கில்” தான் உள்ளார்.

9 minutes ago, வீரப் பையன்26 said:

2031க‌ளில் சீமான் விஜேய் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் கூட்ட‌னி வைக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு
விஜேயின் அர‌சிய‌ல் ந‌ட‌வ‌டிக்கையை பார்த்து🥰🙏..................................................................

விஜையை முதலமைச்சராக ஏற்றால் அவரும் இதற்கு தயார் என நினைக்கிறேன்.

9 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் தொட‌ர்ந்து திராவிட‌ குப்பேக்க‌ ப‌டுத்து இருக்காம‌ அக்க‌ம் ப‌க்க‌ம் என்ன‌ ந‌ட‌க்குது என்று எட்டி பாருங்கோ............

ஆனால் யாரோடு நின்றாலும் நாதக வாக்கைத்தான் தே.ஆ திருடி விடுமே? 

அப்ப ஏன் தேர்தலில் நிற்பான்?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லையா 
அல்ல‌து என்னை மாதிரி வேடிக்கை பார்க்க‌ போறிங்க‌ளா😁............................................

வணக்கம் அப்பன்!
நான் வேடிக்கை பார்க்க வரவில்லை. போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு நேரகாலமும் இல்லை. மன நிலையும் இல்லை.
ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒரு சிலரின் வேட்டியை உருவ பின் நிற்க போவதும்  இல்லை. 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

🤣 பாண்டே மட்டும் அல்ல, உதய் கூட நள்ளிரவில் பேசும் அளவுக்கு சீமானுக்கு நட்பு உண்டு.

உணர்ச்சி பேச்செல்லாம் தெருவில் நிற்கும் தம்பிகளுக்கத்தான். அண்ணன் எல்லாருடனும் நல்ல “அண்டர்ஸ்டாடிங்கில்” தான் உள்ளார்.

விஜையை முதலமைச்சராக ஏற்றால் அவரும் இதற்கு தயார் என நினைக்கிறேன்.

ஆனால் யாரோடு நின்றாலும் நாதக வாக்கைத்தான் தே.ஆ திருடி விடுமே? 

அப்ப ஏன் தேர்தலில் நிற்பான்?

உங்க‌ட‌ க‌ற்ப‌னை எவ‌ள‌வு நீள‌ம் என்று என‌க்கு ந‌ல்லாவே தெரியும்

சாப்பாட்டில் தான் கூட்டு அது அர‌சிய‌லில் இல்லை என்று ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டார்................................

சீமான் நேர்மையா இருப்ப‌தால் தான் உண்மையை பொது வெளிக‌ளில் சொல்லுகிறார் அதை வைச்சு ம‌ட்ட‌ம் த‌ட்டினால் அது உங்க‌ட‌ சுய‌ இன்ப‌த்துக்காவாய் தான் இருக்க‌ முடியும்.............................

சீமான் இர‌வு நேர‌த்தில் க‌ஞ்சா கூட்ட‌த்துட‌ன் பேச‌ வில்லை.................ஏதும் க‌தைக்க‌னும் என்று இருந்தால் க‌தைச்சு இருப்பின‌ம்

அது ச‌ரி உந்த‌ திமுக்காவுக்கு மிகவும் நெருக்க‌மான‌வ‌ர் க‌ஞ்சா மூல‌ம் ப‌ல‌ கோடி கொடுத்த‌வ‌ராம் அவ‌ரிட‌ம் காசு வேண்டின‌ப‌ர்க‌ளின் நிலை எப்ப‌டி ஹா ஹா எங்கும் ஊழ‌ல் எதிலும் ஊழ‌ல்😁..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

அது ச‌ரி உந்த‌ திமுக்காவுக்கு மிகவும் நெருக்க‌மான‌வ‌ர் க‌ஞ்சா மூல‌ம் ப‌ல‌ கோடி கொடுத்த‌வ‌ராம் அவ‌ரிட‌ம் காசு வேண்டின‌ப‌ர்க‌ளின் நிலை எப்ப‌டி ஹா ஹா எங்கும் ஊழ‌ல் எதிலும் ஊழ‌ல்

கஞ்சா கடத்தும் ஆட்களிடம் காசு வாங்கும் கள்ளர் கூட்டம் திமுக. சரிதானே?

22 minutes ago, வீரப் பையன்26 said:

சீமான் இர‌வு நேர‌த்தில் க‌ஞ்சா கூட்ட‌த்துட‌ன் பேச‌ வில்லை.................ஏதும் க‌தைக்க‌னும் என்று இருந்தால் க‌தைச்சு இருப்பின‌ம்

இந்த கள்ளர்களோடு யோக்கியருக்கு இரவில் என்ன போன் பேசும் தேவை? 

எதை என்றாலும் நேரடியாக மேடையில் சொல்லலாம்.

பிகு 

திரி தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் நீள்கிறது. இத்தோடு விடுவோம்.

ஒரே ஒரு கேள்வி : மேலே தோழர் சொன்ன low hanging fruits ஐ தன்னும் நாதக அடையாவிட்டால், அது ஒரு பின்னடைவு என்பதை ஏற்பீர்களா?

இன்னொரு கேள்வி: நாதகவில் சீமானை கழட்டி விட்டு காளியம்மாள் போன்றோரை விஜை சேர்த்தால் உங்கள் ஆதரவு யாருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒரு சிலரின் வேட்டியை உருவ பின் நிற்க போவதும்  இல்லை. 😂

பாவம் அந்த பொடியும்….தாத்தா…தாத்தா எண்டு பின்னால திரியுது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

08. என்றே வைத்திருங்கள்........!  😁

நன்றி, கேள்வி 41 க்கு உங்களின் பதில் 8

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத் தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்,.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
44 minutes ago, goshan_che said:

பாவம் அந்த பொடியும்….தாத்தா…தாத்தா எண்டு பின்னால திரியுது🤣

கருத்து பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது போலும்.... 😂

அடங்குகவே...😂
அமைதி கொள்கவே-..🤣

இன்று போய் நாளை வா 🤣

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

கருத்து பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது போலும்.... 😂

அடங்குகவே...😂
அமைதி கொள்கவே-..🤣

இன்று போய் நாளை வா 🤣

🤣

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

(நாங்களும் கெட்டவார்த்தைல திட்டுவம்ல🤣)

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2024 at 21:48, நிலாமதி said:

வேண்டவே வேண்டாம் தம்பி. எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். நான் இந்த விளையாட்டுக்கு வரவே மாட்டேன்  

On 22/4/2024 at 23:39, யாயினி said:

அரசியல் சுத்த சூனியம் நமக்கு.✍️🖐️

யாழ் களத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் போட்டியில் கலந்து கொள்ள தயக்கம் காட்டுவதால்… @nilmini ஐ போட்டியில் கலந்து சிறப்பிக்கும்படி அழைப்பு விடுக்கின்றேன். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

சிறு வ‌ருட

விளங்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நிலையும் இல்லை.
ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒரு சிலரின் வேட்டியை உருவ பின் நிற்க போவதும்  இல்லை. 😂

நான் வேட்டி கட்டுவதில்லை  என்பதை  தெரிவிந்து கொள்கிறேன்   🤣 இலங்கையில் தான் வேட்டி கட்டுகிறார்கள் ஐரோப்பா கனடா அமெரிக்கா இல்  இந்த குளிர்க்கை  யார் வேட்டி கட்டுகிறார்கள்???   

8 hours ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ வில்லையா 
அல்ல‌து என்னை மாதிரி வேடிக்கை பார்க்க‌ போறிங்க‌ளா😁............................................

எப்படி கலந்து கொள்வது   உங்கள் நிலமை தான்   அவருக்கும்  அதாவது  நாம் தமிழர் கட்சியின் கேள்விக்கு   பதில்கள் பல இடங்களில்  ...0,   ... என்று போட வேண்டும் அது தான்  கலந்து கொள்ளவில்லை   இந்த நாம் தமிழர் கட்சி கேள்விகள் இல்லாவிட்டால் கலந்து கொள்ளலாம்,. .........பதில்கள் சரியா  வீரப் பையா  ..     ..🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

🤣

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா' என நல்கினன்--நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

(நாங்களும் கெட்டவார்த்தைல திட்டுவம்ல🤣)

நீவீர் கவிஞன் யா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

நீவீர் கவிஞன் யா 🤣

எல்லா புகழும் கம்பன் ஒருவனுக்கே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கஞ்சா கடத்தும் ஆட்களிடம் காசு வாங்கும் கள்ளர் கூட்டம் திமுக. சரிதானே?

இந்த கள்ளர்களோடு யோக்கியருக்கு இரவில் என்ன போன் பேசும் தேவை? 

எதை என்றாலும் நேரடியாக மேடையில் சொல்லலாம்.

பிகு 

திரி தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் நீள்கிறது. இத்தோடு விடுவோம்.

ஒரே ஒரு கேள்வி : மேலே தோழர் சொன்ன low hanging fruits ஐ தன்னும் நாதக அடையாவிட்டால், அது ஒரு பின்னடைவு என்பதை ஏற்பீர்களா?

இன்னொரு கேள்வி: நாதகவில் சீமானை கழட்டி விட்டு காளியம்மாள் போன்றோரை விஜை சேர்த்தால் உங்கள் ஆதரவு யாருக்கு?

200ரூபாய் கொத்த‌டிமைக‌ளின் கோழைத் த‌ன‌மான‌ செய‌ல்
தேவை இல்லாம‌ ம‌ற்ற‌ அவ‌தூற‌ ப‌ர‌ப்பி விடுவ‌து

காளிய‌ம்மாளே அத‌ற்கான‌ விள‌க்க‌த்தை கொடுத்து விட்டா.................காளிய‌ம்மாள் விடைய‌த்தில் நீங்க‌ள் முக்குவ‌தை பார்க்க‌ என‌க்கு சிப்பு சிப்பா வ‌ருது ஹா ஹா😁...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

எப்படி கலந்து கொள்வது   உங்கள் நிலமை தான்   அவருக்கும்  அதாவது  நாம் தமிழர் கட்சியின் கேள்விக்கு   பதில்கள் பல இடங்களில்  ...0,   ... என்று போட வேண்டும் அது தான்  கலந்து கொள்ளவில்லை   இந்த நாம் தமிழர் கட்சி கேள்விகள் இல்லாவிட்டால் கலந்து கொள்ளலாம்,. .........பதில்கள் சரியா  வீரப் பையா  ..     ..🤣🤣🤣🤣🤣

வேட்டியை மட்டும்தான் உருவலாம்….

இப்படி ஜொக்காவையும் சேர்த்து உருவக்கூடாது….அனுமதியில்லை🤣

3 hours ago, Kandiah57 said:

இலங்கையில் தான் வேட்டி கட்டுகிறார்கள் ஐரோப்பா கனடா அமெரிக்கா இல்  இந்த குளிர்க்கை  யார் வேட்டி கட்டுகிறார்கள்???

என்னிடம் இரெண்டு சாறம் மட்டுமே உள்ளது. மற்றும்படி வீட்டில் வேட்டிதான். சமர் எண்டால் ஐயப்பன் வேட்டி கட்டி பீச்சுக்கு போகலாம், வெள்ளைகாரிகள் எல்லாம் very trendy என பார்ப்பார்கள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

காளிய‌ம்மாளே அத‌ற்கான‌ விள‌க்க‌த்தை கொடுத்து விட்டா.................காளிய‌ம்மாள் விடைய‌த்தில் நீங்க‌ள் முக்குவ‌தை பார்க்க‌ என‌க்கு சிப்பு சிப்பா வ‌ருது ஹா ஹா😁..........................................

எனது கேள்வி காளியம்மாள் பற்றிய தற்போதைய கருத்துக்கள் சர்சைகள் பற்றியதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

வேட்டியை மட்டும்தான் உருவலாம்….

இப்படி ஜொக்காவையும் சேர்த்து உருவக்கூடாது….அனுமதியில்லை🤣

என்னிடம் இரெண்டு சாறம் மட்டுமே உள்ளது. மற்றும்படி வீட்டில் வேட்டிதான். சமர் எண்டால் ஐயப்பன் வேட்டி கட்டி பீச்சுக்கு போகலாம், வெள்ளைகாரிகள் எல்லாம் very trendy என பார்ப்பார்கள்🤣.

கோஷான் நீங்க‌ள் த‌லைகீழாக‌ நின்று த‌ண்ணீர் குடிச்சாலும் நாம் த‌மிழ‌ரை உங்க‌ள் எழுத்து ஒரு போதும் பாதிக்காது

இன்னும் கூட‌ எதிர் பார்க்கிறேன் எழுதுங்கோ உங்க‌ளுக்கு ஜிங்சாங் போட‌ க‌ந்தையா ஜ‌யா இருக்கிறார்

க‌ந்தையா ஜயா பாட்டு போட‌ அதுக்கு நீங்க‌ள் ஆட‌ ஹா ஹா இதையே தொட‌ருங்கோ.........................ஆனால் நீங்க‌ள் கிறுக்கும் எழுத்து யாழுட‌ன் அல்ல‌து முக‌ நூலுட‌ன் நின்று விடும்

ஈழ‌ த‌மிழ‌ன் ஒருவ‌ன் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிச்சு வீடியோ போட்டால் 50ஆயிர‌ம் உற‌வுக‌ளுக்கு மேல் பார்க்கின‌ம்...................................உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் கில‌ப்பி விடும் புர‌ளிக‌ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க‌ தான் 16 , 18 வ‌ய‌து பிள்ளைக‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஆத‌ர‌வாய் யூடுப் ந‌ட‌த்தின‌ம் யாரும் அவ‌தூறு ப‌ர‌ப்பினால் அடுத்த‌ க‌ண‌மே பல‌ ல‌ச்ச‌ம் ம‌க்க‌ள் பார்க்கும் அள‌வுக்கு உண்மையை ஆதார‌த்தோடு எடுத்து சொல்லுகின‌ம்

நானே அந்த‌ பெடிய‌ங்க‌ளை பார்த்து விய‌ந்து இருக்கிறேன் ம‌ன‌ம் விட்டு பாராட்டி இருக்கிறேன்...............................அதுக்கான‌ ஆதார‌ம் என்னிட‌ம் இருக்கு

நான் யாழுக்கு வ‌ருவ‌தே என‌து ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் என்ன‌ எழுதுகின‌ம் என்று பார்க்க‌ தான்

ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுதி புர‌ட்சியையும் உண்டாக்க‌ முடியாது

நாம் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ சோச‌ல் மீடியாக்க‌ள் ப‌ல‌ இருக்கு

இன்னும் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ளை உருவாக்க‌னும் என்று ப‌ல‌ருக்கு ஊக்க‌ம் கொடுத்து இருக்கிறேன்🙏🥰............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

நான் வேட்டி கட்டுவதில்லை  என்பதை  தெரிவிந்து கொள்கிறேன்   🤣 இலங்கையில் தான் வேட்டி கட்டுகிறார்கள் ஐரோப்பா கனடா அமெரிக்கா இல்  இந்த குளிர்க்கை  யார் வேட்டி கட்டுகிறார்கள்???

 அந்த வெய்யில் வெக்கைக்கு வேர்த்து ஒழுக கோட் சூட் போட்டுக்கொண்டு கழுத்தை இறுக்கி ரையும் கட்டிக்கொண்டு திரியேலும்....ஆனால் குளிருக்கை வேட்டி கட்டேலாதாம்.😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
40 minutes ago, goshan_che said:

வேட்டியை மட்டும்தான் உருவலாம்….

இப்படி ஜொக்காவையும் சேர்த்து உருவக்கூடாது….அனுமதியில்லை🤣

என்னிடம் இரெண்டு சாறம் மட்டுமே உள்ளது. மற்றும்படி வீட்டில் வேட்டிதான். சமர் எண்டால் ஐயப்பன் வேட்டி கட்டி பீச்சுக்கு போகலாம், வெள்ளைகாரிகள் எல்லாம் very trendy என பார்ப்பார்கள்🤣.

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் என்ன‌ முடிவு எடுத்தாலும் நான் ஆத‌ரிப்பேன்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து  நீக்க‌ப் ப‌ட்டு   ப‌ஞ்ச‌ம் பிழைக்க‌ போன‌ ராஜிவ் காந்தி............................நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் போது க‌ருணாநிதியை வ‌சை பாடி விட்டு, திமுக்காவுக்கு போன‌தும் க‌ருணாநிதியை புக‌ழ் பாடுவ‌தும் ஹா ஹா

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து வெளிய‌ போக‌ மாட்டா.......................நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கையே சில‌ குழ‌ப்ப‌ வாதிக‌ள் இருந்த‌து என‌க்கு ந‌ங்கு  தெரியும் இப்ப‌ அவ‌ர்க‌ள் எல்லாரையும் ஓர‌ம் க‌ட்டியாச்சு

வெற்றி கும‌ர‌ன் என்ற‌ ர‌வுடி இவ‌ன் தான் க‌ட்சிக்கை இருந்த‌ ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டி செய்த‌வ‌ன்.......................இப்போது அவ‌ர் க‌ட்சிலை இல்லை
இனி திமுக்கா ப‌க்க‌ம் போக‌ கூடும் அங்கு போனால் திமுக்கா போடும் எலும்பு துண்டை ந‌க்கி பிழைக்க‌ வேண்டிய‌து தான்........................

திமுக்காவே இர‌ண்டாக‌ உடைய‌ போகுது அதுக்கான‌ காரண‌த்தை முத‌ல் க‌ண்டு பிடியுங்கோ ஹா ஹா..................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

கோஷான் நீங்க‌ள் த‌லைகீழாக‌ நின்று த‌ண்ணீர் குடிச்சாலும் நாம் த‌மிழ‌ரை உங்க‌ள் எழுத்து ஒரு போதும் பாதிக்காது

இன்னும் கூட‌ எதிர் பார்க்கிறேன் எழுதுங்கோ உங்க‌ளுக்கு ஜிங்சாங் போட‌ க‌ந்தையா ஜ‌யா இருக்கிறார்

க‌ந்தையா ஜயா பாட்டு போட‌ அதுக்கு நீங்க‌ள் ஆட‌ ஹா ஹா இதையே தொட‌ருங்கோ.........................ஆனால் நீங்க‌ள் கிறுக்கும் எழுத்து யாழுட‌ன் அல்ல‌து முக‌ நூலுட‌ன் நின்று விடும்

ஈழ‌ த‌மிழ‌ன் ஒருவ‌ன் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிச்சு வீடியோ போட்டால் 50ஆயிர‌ம் உற‌வுக‌ளுக்கு மேல் பார்க்கின‌ம்...................................உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் கில‌ப்பி விடும் புர‌ளிக‌ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க‌ தான் 16 , 18 வ‌ய‌து பிள்ளைக‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஆத‌ர‌வாய் யூடுப் ந‌ட‌த்தின‌ம் யாரும் அவ‌தூறு ப‌ர‌ப்பினால் அடுத்த‌ க‌ண‌மே பல‌ ல‌ச்ச‌ம் ம‌க்க‌ள் பார்க்கும் அள‌வுக்கு உண்மையை ஆதார‌த்தோடு எடுத்து சொல்லுகின‌ம்

நானே அந்த‌ பெடிய‌ங்க‌ளை பார்த்து விய‌ந்து இருக்கிறேன் ம‌ன‌ம் விட்டு பாராட்டி இருக்கிறேன்...............................அதுக்கான‌ ஆதார‌ம் என்னிட‌ம் இருக்கு

நான் யாழுக்கு வ‌ருவ‌தே என‌து ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் என்ன‌ எழுதுகின‌ம் என்று பார்க்க‌ தான்

ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுதி புர‌ட்சியையும் உண்டாக்க‌ முடியாது

நாம் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ சோச‌ல் மீடியாக்க‌ள் ப‌ல‌ இருக்கு

இன்னும் ப‌ல‌ சோச‌ல் மீடியாக்க‌ளை உருவாக்க‌னும் என்று ப‌ல‌ருக்கு ஊக்க‌ம் கொடுத்து இருக்கிறேன்🙏🥰............................................................

எனக்கு ஒரு புரட்சியும் நடத்தும் எண்ணமில்லை. 

ஒட்டுமொத்த ஈழதமிழரும் சீமான் பின்னால் என்ற மாயையை உடைக்க என்னால் எது முடியுமோ அதை மட்டுமே செய்கிறேன்.

மற்றும்படி சோசல் மீடியாவில் தேர்தல் வைத்தால் நாம் தமிழர் அமரிக்க காங்கிரசையே கைப்பற்றும் என்பதை நானும் ஏற்கிறேன்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.