Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்கள ஜாம்பவான்கள் எல்லாம் கடைசியாத் தான் வாறாங்க.

இன்னும் இருவரைக் காணவில்லை.
@கறுப்பி

@goshan_che

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, நீர்வேலியான் said:

கண்ணை கட்டி விட்டதுபோல் உள்ளது, எல்லோரும் கேட்டதுக்காக, ஏதோ அங்கே  இங்கே உடனே வாசித்து  போட்டிருக்கிறேன்

அண்ணை இங்க ஒரு சிலரைத் தவிர எல்லோரும் யானை பார்த்த ____ தான்! கவலையை விடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழ்கள ஜாம்பவான்கள் எல்லாம் கடைசியாத் தான் வாறாங்க.

இன்னும் இருவரைக் காணவில்லை.
@கறுப்பி

@goshan_che

ஆள் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டு ஏமாற்றி விட்டார்

 

இன்றும் அழைப்பு கொடுத்தேன்

ப‌தில் இல்லை.......................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் கலந்துகொண்ட @நந்தன், @நீர்வேலியான் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

21 பேர் இதுவரை கலந்துகொண்டுள்ளனர்! இன்னும் மூன்று மணி நேரமே உள்ளது.  எவராவது கலந்துகொள்ள விரும்பினால் தாமதிக்காமல் போட்டியில் குதிக்கலாம்!

 

1 ஈழப்பிரியன்
2 வீரப் பையன்26
3 சுவி
4 நிலாமதி
5 குமாரசாமி
6 தியா
7 தமிழ் சிறி
8 புலவர்
9 P.S.பிரபா
10 நுணாவிலான்
11 பிரபா USA
12 வாதவூரான்
13 ஏராளன்
14 கிருபன்
15 ரசோதரன்
16 அஹஸ்தியன்
17 கந்தப்பு
18 வாத்தியார்
19 எப்போதும் தமிழன்
20 நந்தன்
21 நீர்வேலியான்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமோன்…. கோசான். 😁

@goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

கமோன்…. கோசான். 😁

@goshan_che

இவர் வந்தால்தான் நாங்கள் safe ஆக இருக்கலாம், எப்பிடியும் கடைசி இடத்தை அமோகமாக கைப்பற்றுவார்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, நீர்வேலியான் said:
6 minutes ago, தமிழ் சிறி said:

கமோன்…. கோசான். 😁

@goshan_che

இவர் வந்தால்தான் நாங்கள் safe ஆக இருக்கலாம், எப்பிடியும் கடைசி இடத்தை அமோகமாக கைப்பற்றுவார்

இதைப் பார்த்துவிட்டே குப்புற படுத்துடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த உலகத்தை அவ்வளவாக நம்பக்கூடாது. ஏதோ எங்களை விரும்பித் தான் கூப்பிடுகின்றார்களே என்று நினைப்பம், ஆனால் கூப்பிடுவதே கடைசியில் விட்டு கழுதையாக்குவதற்காகவும் இருக்கலாம்..........🤣🤣.....

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரசோதரன் said:

இந்த உலகத்தை அவ்வளவாக நம்பக்கூடாது. ஏதோ எங்களை விரும்பித் தான் கூப்பிடுகின்றார்களே என்று நினைப்பம், ஆனால் கூப்பிடுவதே கடைசியில் விட்டு கழுதையாக்குவதற்காகவும் இருக்கலாம்..........🤣🤣.....

ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌மாய் என‌க்கு அப்ப‌டி நினைக்கும் என்ன‌ம் இல்லை அண்ணா.....................கோஷான் என்னை போல் கிரிக்கேட்டை ந‌ங்கு தெரிந்து வைத்து இருக்கும் ந‌ப‌ர் ஆனால் போட்டி என்று வ‌ந்தால் க‌ட‌சி இட‌த்தில் தான் கூட‌ வ‌ருகிறார்.............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் வெல்லுவதற்கு கிரிக்கெட் பற்றிய எந்த அறிவும் தேவை இல்லை என்றுதான் இதுவரை நடந்த போட்டிகள் காட்டுகின்றன!🤪

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வீரப் பையன்26 said:

ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌மாய் என‌க்கு அப்ப‌டி நினைக்கும் என்ன‌ம் இல்லை அண்ணா.....................கோஷான் என்னை போல் கிரிக்கேட்டை ந‌ங்கு தெரிந்து வைத்து இருக்கும் ந‌ப‌ர் ஆனால் போட்டி என்று வ‌ந்தால் க‌ட‌சி இட‌த்தில் தான் கூட‌ வ‌ருகிறார்.............................................

👍...........

சும்மா ஒரு பகிடியாகத்தான் அப்படிச் சொல்லியிருந்தேன்.........அப்பவாவது அவர் களத்தில் குதிப்பார் என்ற ஒரு எதிர்பார்ப்பில்......

1 minute ago, கிருபன் said:

போட்டியில் வெல்லுவதற்கு கிரிக்கெட் பற்றிய எந்த அறிவும் தேவை இல்லை என்றுதான் இதுவரை நடந்த போட்டிகள் காட்டுகின்றன!🤪

😀......

வேறு வேறு போட்டிகளிலும், வேறு வேறு இடங்களிலும் இதுவே நடந்திருக்கின்றது. அமெரிக்கன் ஃபுட்பால் பற்றிய போட்டிகளில், அதிகம் செய்திகள் தெரிந்து வைத்திருப்பவர்கள் கட்டக் கடைசியில் வருவது மிகச் சாதாரணமாக நடக்கும்......... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, கிருபன் said:

போட்டியில் வெல்லுவதற்கு கிரிக்கெட் பற்றிய எந்த அறிவும் தேவை இல்லை என்றுதான் இதுவரை நடந்த போட்டிகள் காட்டுகின்றன!🤪

உண்மை தான் / நாம் நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று வாழ்வில் க‌ண்ட‌ பாட‌ம்😁..............................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, கிருபன் said:

போட்டியில் வெல்லுவதற்கு கிரிக்கெட் பற்றிய எந்த அறிவும் தேவை இல்லை என்றுதான் இதுவரை நடந்த போட்டிகள் காட்டுகின்றன!🤪

இது எங்கள் எல்லோரையும் அவமானப்படுத்துவது போலுள்ளது 

56 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைப் பார்த்துவிட்டே குப்புற படுத்துடுவார்.

அவர் இதற்கெல்லாம் கலங்கும் ஆள் கிடையாது, வந்து சிறப்பிப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நீர்வேலியான் said:

இது எங்கள் எல்லோரையும் அவமானப்படுத்துவது போலுள்ளது 

2011ம் ஆண்டு 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்தேன் ஒரு புள்ளியால் முத‌லாம் இட‌ம் ப‌றி போன‌து 

 

2021 ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌ம் வ‌ந்தேன்

 

பிற‌க்கு ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளில் 5க்குள் சில‌ வாட்டி வ‌ந்து இருக்கிறேன்................................சில‌ உற‌வுக‌ள் ச‌ரியா க‌ணிச்சாலும் அதிஷ்ட‌மும் கை கொடுக்க‌னும்............................................

 

 

சில‌ வ‌ருட‌மாய் என‌க்கு இற‌ங்கு முக‌ம் தான் வெற்றி கைக்குள் வ‌ருதில்லை...............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ்கள ஜாம்பவான்கள் எல்லாம் கடைசியாத் தான் வாறாங்க.

இன்னும் இருவரைக் காணவில்லை.
@கறுப்பி

@goshan_che

அந்த‌ ஜம்பவான்க‌ள் இருக்க‌ட்டும்

நீங்க‌ள் எப்ப முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ போறீங்க‌ள்

அப்ப‌டி பிடிச்சா நீங்க‌ளும் ஜ‌ம்ப‌வான் தான்

உங்க‌ளை வாழ்த்த நான் தயார் வெற்றி அடைய‌ நீங்க‌ள் த‌யாரா😁......................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, வீரப் பையன்26 said:

2011ம் ஆண்டு 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்தேன் ஒரு புள்ளியால் முத‌லாம் இட‌ம் ப‌றி போன‌து 

2021 ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌ம் வ‌ந்தேன்

பிற‌க்கு ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளில் 5க்குள் சில‌ வாட்டி வ‌ந்து இருக்கிறேன்................................சில‌ உற‌வுக‌ள் ச‌ரியா க‌ணிச்சாலும் அதிஷ்ட‌மும் கை கொடுக்க‌னும்............................................

சில‌ வ‌ருட‌மாய் என‌க்கு இற‌ங்கு முக‌ம் தான் வெற்றி கைக்குள் வ‌ருதில்லை...............................................

👍.....

நீங்கள் இங்கு பழம் தின்று மரம் நட்டவர்.......இந்த தடவை நீங்கள் வெல்கிறீர்கள், இப்பவே மேற்கிந்திய அணிக்கு மாறுங்கள்...........🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

# Question Team1 Team 2 Prediction
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.
       
1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA
2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  பபுவா நியூகினி WI PNG WI
3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM
4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா SL SA SA
5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான்  எதிர்  உகண்டா AFG UGA AFG
6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து  எதிர்  ஸ்கொட்லாந்து ENG SCOT ENG
7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து  எதிர்  நேபாளம் NED NEP NEP
😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர்  அயர்லாந்து IND IRL IND
9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி  எதிர்  உகண்டா PNG UGA PNG
10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர்  ஓமான் AUS OMA AUS
11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா  எதிர்  பாகிஸ்தான் USA PAK PAK
12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா  எதிர்  ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT
13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா  எதிர்  அயர்லாந்து CAN IRL CAN
14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான் NZ AFG NZ
15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா  எதிர்  பங்களாதேஷ் SL BAN SL
16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து  எதிர்  தென்னாபிரிக்கா NED SA NED
17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர்  இங்கிலாந்து AUS ENG ENG
18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  உகண்டா WI UGA WI
19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர்  பாகிஸ்தான் IND PAK IND
20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான்  எதிர்  ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT
21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா  எதிர்  பங்களாதேஷ் SA BAN SA
22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான்  எதிர்  கனடா PAK CAN PAK
23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா  எதிர்  நேபாளம் SL NEP NEP
24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா  எதிர்  நமீபியா AUS NAM AUS
25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா  எதிர்  இந்தியா USA IND IND
26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து WI NZ WI
27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர்  நெதர்லாந்து BAN NED BAN
28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து  எதிர்  ஓமான் ENG OMA ENG
29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான்  எதிர்  பபுவா நியூகினி AFG PNG AFG
30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா  எதிர்  அயர்லாந்து USA IRL IRL
31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா  எதிர்  நேபாளம் SA NEP SA
32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர்  உகண்டா NZ UGA NZ
33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா  எதிர்  கனடா IND CAN IND
34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா  எதிர்  இங்கிலாந்து NAM ENG ENG
35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா  எதிர்  ஸ்கொட்லாந்து AUS SCOT AUS
36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான்  எதிர்  அயர்லாந்து PAK IRL PAK
37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ்  எதிர்  நேபாளம் BAN NEP NEP
38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா  எதிர்  நெதர்லாந்து SL NED SL
39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து  எதிர்  பபுவா நியூகினி NZ PNG NZ
40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள்  எதிர்  ஆப்கானிஸ்தான் WI AFG WI
முதல் சுற்று குழு A:
       
41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IND Select IND IND
  PAK Select PAK PAK
  CAN Select CAN Select
  IRL Select IRL Select
  USA Select USA Select
42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     IND
  #A2 - ? (1 புள்ளிகள்)     PAK
43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     CAN
முதல் சுற்று குழு B:
       
44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  ENG Select ENG ENG
  AUS Select AUS AUS
  NAM Select NAM Select
  SCOT Select SCOT Select
  OMA Select OMA Select
45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     ENG
  #B2 - ? (1 புள்ளிகள்)     AUS
46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     OMA
முதல் சுற்று குழு C :
       
47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  NZ Select NZ NZ
  WI Select WI WI
  AFG Select AFG Select
  PNG Select PNG Select
  UGA Select UGA Select
48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #C1 - ? (2 புள்ளிகள்)     WI
  #C2 - ? (1 புள்ளிகள்)     NZ
49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     UGA
முதல் சுற்று குழு D :
       
50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  SA Select SA SA
  SL Select SL Select
  BAN Select BAN Select
  NED Select NED Select
  NEP Select NEP NEP
51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #D1 - ? (2 புள்ளிகள்)     NEP
  #D2 - ? (1 புள்ளிகள்)     SA
52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     BAN
சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.
       
53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK NEP PAK
54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 ENG NZ NZ
55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI IND IND
56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 AUS SA SA
57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 ENG NEP ENG
58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ PAK
59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 IND SA SA
60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI AUS AUS
61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK ENG PAK
62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ NEP NZ
63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 AUS IND IND
64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SA SA
சுப்பர் 8 குழு 1:
       
65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IND Select IND IND
  AUS Select AUS Select
  WI Select WI Select
  SA Select SA SA
66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி 1A - ? (3 புள்ளிகள்)     SA
  #அணி 1B - ? (2 புள்ளிகள்)     IND
67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     WI
சுப்பர் 8 குழு 2:
       
68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  PAK Select PAK Select
  ENG Select ENG Select
  NZ Select NZ Select
  NEP Select NEP Select
69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி 2A - ? (2 புள்ளிகள்)     PAK
  #அணி 2B - ? (1 புள்ளிகள்)     NZ
70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NEP
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ,

அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்)
    NZ
72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா,

அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 1 இரண்டாவது இடம்)
    PAK
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    NZ
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     SA
75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     UGA
76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     VIRAT KOHLI
77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IN
78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Matheesha Pathirana
79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SL
80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     Yashasvi JAISWAL
81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IN
82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     DEVON CONWAY
83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     NZ
84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     MOHAMMAD RIZWAN
85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரசோதரன் said:

👍.....

நீங்கள் இங்கு பழம் தின்று மரம் நட்டவர்.......இந்த தடவை நீங்கள் வெல்கிறீர்கள், இப்பவே மேற்கிந்திய அணிக்கு மாறுங்கள்...........🤣.

என‌க்கு ராசி என்றால் அது அமெரிக்க‌ன் NBA Basketball 

இந்த‌ சீச‌ன் பின‌லில்   Boston Celtics & Dallas Mavericks விளையாட‌ போகின‌ம் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று நினைக்கிறீங்க‌ள்........................................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

என‌க்கு ராசி என்றால் அது அமெரிக்க‌ன் NBA Basketball 

இந்த‌ சீச‌ன் பின‌லில்   Boston Celtics & Dallas Mavericks விளையாட‌ போகின‌ம் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று நினைக்கிறீங்க‌ள்........................................

 

Boston Celtics என்னுடைய தெரிவு. 

Dallas Mavericks இறுதிப் போட்டிக்கு போகும் என்றே நான் நினைத்திருக்கவில்லை. லூகா உலகின் மிக சிறந்த ஒரு விளையாட்டு வீரர் தான், ஆனால் இப்பொழுது அவருக்குள்ள ஒரு ஏலியன் போனது போல இன்னும் நன்றாக விளையாடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, வீரப் பையன்26 said:

2011ம் ஆண்டு 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் இர‌ண்டாம் இட‌ம் வ‌ந்தேன் ஒரு புள்ளியால் முத‌லாம் இட‌ம் ப‌றி போன‌து 

 

2021 ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌ம் வ‌ந்தேன்

 

பிற‌க்கு ந‌ட‌ந்த‌ போட்டிக‌ளில் 5க்குள் சில‌ வாட்டி வ‌ந்து இருக்கிறேன்................................சில‌ உற‌வுக‌ள் ச‌ரியா க‌ணிச்சாலும் அதிஷ்ட‌மும் கை கொடுக்க‌னும்............................................

 

 

சில‌ வ‌ருட‌மாய் என‌க்கு இற‌ங்கு முக‌ம் தான் வெற்றி கைக்குள் வ‌ருதில்லை...............................................

நீங்கள் கிரிக்கெட்டில் ஊறியவர் என்று எல்லோருக்கும் தெரியும், இவர் நக்கலடிப்பது எங்களை போன்றவர்களை, இந்த போட்டியின் முடிவு அவருக்கு தகுந்த பதிலாக அமையும்😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

போட்டியில் கலந்துகொண்ட @kalyani வெற்றிபெற வாழ்த்துக்கள்..

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்..

1 ஈழப்பிரியன்
2 வீரப் பையன்26
3 சுவி
4 நிலாமதி
5 குமாரசாமி
6 தியா
7 தமிழ் சிறி
8 புலவர்
9 P.S.பிரபா
10 நுணாவிலான்
11 பிரபா USA
12 வாதவூரான்
13 ஏராளன்
14 கிருபன்
15 ரசோதரன்
16 அஹஸ்தியன்
17 கந்தப்பு
18 வாத்தியார்
19 எப்போதும் தமிழன்
20 நந்தன்
21 நீர்வேலியான்
22 கல்யாணி
49 minutes ago, நீர்வேலியான் said:

இது எங்கள் எல்லோரையும் அவமானப்படுத்துவது போலுள்ளது 

நான் எவ்வளவோ ஆராய்ச்சி செய்து பதில்களைப் போடுவேன்! ஆனால் வென்றது கிடையாது..

கிரிக்கெட்டில் ஆதியும் அந்தமும் அறிந்த @Eppothum Thamizhan, @வீரப் பையன்26 வெல்லுவதும் அரிது! 

இதில் அவமானப்பட ஒன்றுமில்லை.. வெற்றி என்பது நாணயத்தை சுழட்டுவது போன்றதுதான்... 😀

5 minutes ago, நீர்வேலியான் said:

இவர் நக்கலடிப்பது எங்களை போன்றவர்களை, இந்த போட்டியின் முடிவு அவருக்கு தகுந்த பதிலாக அமையும்😀

எனது தெரிவுகளின்படி இந்தியாவும்  பாகிஸ்தானும் நன்றாகச் செய்தால் எனக்கே வெற்றி!

Edited by கிருபன்
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டிகள் நடக்கும் நேரம் ஐரோப்பிய உறவுகளுக்கு நல்ல தூக்கம் போகும் நேரம்.

அலாரம் வைத்து எழும்பியிருந்து பாருங்கள்.

7 minutes ago, கிருபன் said:

போட்டியில் கலந்துகொண்ட @kalyani வெற்றிபெற வாழ்த்துக்கள்..

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்..

 

1 ஈழப்பிரியன்
2 வீரப் பையன்26
3 சுவி
4 நிலாமதி
5 குமாரசாமி
6 தியா
7 தமிழ் சிறி
8 புலவர்
9 P.S.பிரபா
10 நுணாவிலான்
11 பிரபா USA
12 வாதவூரான்
13 ஏராளன்
14 கிருபன்
15 ரசோதரன்
16 அஹஸ்தியன்
17 கந்தப்பு
18 வாத்தியார்
19 எப்போதும் தமிழன்
20 நந்தன்
21 நீர்வேலியான்
22 கல்யாணி

இனி என்ன கடையை பூட்டுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, ரசோதரன் said:

Boston Celtics என்னுடைய தெரிவு. 

Dallas Mavericks இறுதிப் போட்டிக்கு போகும் என்றே நான் நினைத்திருக்கவில்லை. லூகா உலகின் மிக சிறந்த ஒரு விளையாட்டு வீரர் தான், ஆனால் இப்பொழுது அவருக்குள்ள ஒரு ஏலியன் போனது போல இன்னும் நன்றாக விளையாடுகின்றார்.

Luka Doncic இள‌ம் வீர‌ர் மூன்று புள்ளி எறிவ‌தில் திற‌மையான‌வ‌ர்....................................நீங்க‌ள் சொல்வ‌து போல் வெற்றி வாய்ப்பு அதிக‌ம் Boston Celticsக்கு தான் , முத‌ல் இர‌ண்டு விளையாட்டும் Boston Stadium அங்கு ந‌ட‌ப்ப‌தால் முத‌ல் இர‌ண்டு விளையாட்டை Boston Celtics வீர‌ர்க‌ள்  வெல்ல‌ பாப்பின‌ம் அப்ப‌டி வென்றால் இல‌குவாக‌ கோப்பை தூக்கிடுவின‌ம்..................................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டிகள் நடக்கும் நேரம் ஐரோப்பிய உறவுகளுக்கு நல்ல தூக்கம் போகும் நேரம்.

அலாரம் வைத்து எழும்பியிருந்து பாருங்கள்.

கலிபோர்ணியா வாசிகள் @நீர்வேலியான் @ரசோதரன் @பிரபா போன்றோருக்கு வேலை முடிய போட்டிகளைப் பார்த்துவிட்டு தூங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டிகள் நடக்கும் நேரம் ஐரோப்பிய உறவுகளுக்கு நல்ல தூக்கம் போகும் நேரம்.

அலாரம் வைத்து எழும்பியிருந்து பாருங்கள்.

இனி என்ன கடையை பூட்டுங்க.

அது தானே நான் நினைக்கிறேன் ந‌ட‌ந்து முடிந்த‌ ஜ‌ந்து போட்டிக‌ளில் அதிக‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ போட்டி என்றால் இந்த‌ உல‌க‌ கோப்பை போட்டி தான்.....................................அந்த‌ 5பவுன்ஸ் ப‌ரிசு வெல்ல‌ போர‌ ல‌க்கி மான் நீங்க‌ளாய் கூட‌ இருக்க‌லாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🙏🥰........................................................................




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க ஒரு விதமான மனம் வேண்டும்! இப்போது  சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியர் நல்லவர்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் அசாத்தை விட மோசமானவர்களாக இருக்கப்போவதில்லை என்று சிரிய மக்களே சொல்கின்றார்கள்.
    • இதுக்குள்ளை என்னுடையநண்பன் ஒருவரும் உள்ளார். அத்தான் இங்கைதான் வெலை செய்யிறார் என்னவென்று கேட்டுப்பாப்பம்
    • 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.  
    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.