Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Paanch said:

மோதிரம் மாத்திப்போடுவர் போலத் தெரிகிறது.😋

இதுவரை எத்தனை மாத்தினாரே??   யார் அறிவார்கள்?? 🤣🤣🤣

  • Replies 256
  • Views 18.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்ல

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Dortmund கொண்டாட்டத்துக்கு @Kandiah57 அண்ணைக்கு மட்டும்தானா அழைப்பு? எங்களுக்கு இல்லையா

ருசி கண்ட மனம் அழைப்பு தேடுது....? அவரின் தொழில் ரகசியத்தை பயன்படுத்தி கட்டிக்கொண்டு போக. சாமியார் உஷாராகிவிட்டார். இப்படியான ஆட்களை கூப்பிட வேண்டாம் என்று வீட்டில கண்டிப்பான உத்தரவால். அவர்கள் வயிற்றில் அடிக்கிறாராம்.

On 29/5/2024 at 01:42, nilmini said:

சிறியின் மகளின் கலியாணத்துக்கு இந்த மாதம் ஜெர்மனி சென்று இருந்தபோது குசா அண்ணாவை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். 

ஆமா... உங்கள் வீட்டு திருமணம் பற்றி வாயே திறக்காததுமேனோ? இப்படியான கூட்டத்தை தவிர்ப்பதற்காகவா?

அவரது வெளிப்படையான, நகைச்சுவையான பதிவுகள், பதில்களை தாண்டி நல்ல உள்ளம் கொண்ட ஆளுமையான மனிதர்.  ம்.... உறவினர் வீட்டு விருந்திலேயே உணவுகளை  கடத்தி  நண்பர்களை கவனித்ததில் இருந்தே புரிகிறது.

இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும் உங்கள் மூவரின் தலையில் கட்டி பகிர்ந்தும் அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்ததற்கும் மூவருக்கும் நன்றிகள். எத்தனைபேர் தங்களுக்கு அழைப்பு வந்தா கட்டிக்கொண்டு போகலாமென காத்திருக்கிறார்களோ? எல்லோரின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டதோடு சாமியாருக்கு ஒரு காவலாளியும் ஏற்பாடாம் அவர் பங்கு பற்றும் கொண்டாட்டங்களில்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி லட்டுப்போல் மிகவும் சுவையாகப் போகின்றது ........ தொடருங்கள் ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

448470078_25738205469128421_181991293494

இவற்றில் எதையும் பார்சல் கட்டிக் கொண்டு செல்ல அனுமதியில்லை........"விழா உபாயக்காரர்"........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:

448470078_25738205469128421_181991293494

இவற்றில் எதையும் பார்சல் கட்டிக் கொண்டு செல்ல அனுமதியில்லை........"விழா உபாயக்காரர்"........!  😂

விழா உபயகாரரும் இந்தத் திரியை வாசித்திருப்பார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா..... முதுகிலை பலகார மூட்டை 😃. சிரித்து வயிறு நோகுது.  😂
நாங்கள் பலகாரம் கடத்திக்  கொண்டு வந்ததை,  கவி அருணாசலம் கண்டுள்ளார் போலுள்ளது. 🤣

கடசியா ஒன்று மட்டும் விளங்குது..ஜேர்மனியில் நீங்கள் போகும் நிகழ்வுகளுக்கு செக்கியூருட்டி போட போயினம்.🤭🖐️

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, யாயினி said:

கடசியா ஒன்று மட்டும் விளங்குது..ஜேர்மனியில் நீங்கள் போகும் நிகழ்வுகளுக்கு செக்கியூருட்டி போட போயினம்.🤭🖐️

இதுக்கு பிறகும் இவங்களை யாராவது கூப்பிடுவாங்கன்னு நம்புறீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மூன்றுபேரின் சந்திப்புக்கும் வந்த வாழ்த்துக்ககளயும் வரவேற்புகளையும் காணும்போது….. யாழ்கள உறவுகள் அனைவரையும் அழைத்து ஒரு கொண்டாட்ட விழா வைக்கலாமோ என்று தோன்றுகிறது. 🤪

சாமியார் மோதிரம் மாத்தி முடிந்ததும், சிறியர் முறுக்குச் சாப்பிட்டு முடிந்ததும் வைக்கச் சொல்லி ஒரு பட்சி சொல்லுது.😆

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

448470078_25738205469128421_181991293494

இவற்றில் எதையும் பார்சல் கட்டிக் கொண்டு செல்ல அனுமதியில்லை........"விழா உபாயக்காரர்"........!  😂

ஏமாற்றக்கூடாது,........இவை தமிழர்களின் பலகாரங்களா.  ???  இல்லையே,.. இதில் முறுக்கு,.கடலைவடை  உழுந்து வடை   பயற்றம்பணியாரம். ..      ........மோதகம் ...போன்றவற்றினை காணவில்லையே !!!!! அத்துடன் எல்லாம் மண்சட்டிகள்.  இப்போது யார்  மண் சட்டிகள். பயனபடுத்துகிறார்கள்.     ஊரிலுள்ள சமையல் பாத்திரம்கள்.  வெளிநாட்டிலுமில்லை    அந்த மூவரையும். விட்டு பாருங்கள்   பார்சல்.  செய்யவே மாட்டார்கள் 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

கந்தையர் உங்களுக்கு இப்போதைய ட்ரெண்டிங்கே தெரியவில்லை ......... பாரிசில் "சின்னவீடு" என்று ஒரு உணவகம் உள்ளது.......சிறு சிறு கொண்டாட்டங்களை அங்கு வைத்து செய்வது வழக்கம் ...... அதில் என்ன விசேஷம் என்றால் ஒரு நீளமான மேசையில் நீளத்துக்கு வாழையிலை விரித்து பின் சீமெந்து குழைக்கும்  வண்டிலில் அந்தப் பெரிய கரண்டியால் உணவுகள் சகலதும் ஒன்றாய் போட்டு குழைத்து (கடல் உணவு, மாமிச, மரக்கறி எல்லாம்) அவற்றை அந்தக் கரண்டியால் வாழையிலை மீது பரப்பி பரிமாறுகிறார்கள்.....எல்லோரும் நீளத்துக்கு அமர்ந்திருந்து விரும்பியதை எடுத்து சாப்பிட வேண்டியதுதான் .........! கூகுளில்  (chinna veedu le bourget ) என்று தேடித் பாருங்கள் விவரங்கள் கிடைக்கும்......அவசரப்பட்டு வேறு ஏதாகிலும் நினைத்துக் கொண்டு போகக் கூடாது ........உணவு மட்டும்தான் ........!  அதாவது இப்போது எல்லாவிதமானவைகளும் வந்து விட்டன......நீங்கள் வேண்டியளவு துட்டை  தட்டில் வைத்து நீட்டினால் போதும்........!  😂

200w.gif?cid=6c09b9522quzg5c206w9fgbkpm6  gpyVGf.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

ஏமாற்றக்கூடாது,........இவை தமிழர்களின் பலகாரங்களா.  ???  இல்லையே,.. இதில் முறுக்கு,.கடலைவடை  உழுந்து வடை   பயற்றம்பணியாரம். ..      ........மோதகம் ...போன்றவற்றினை காணவில்லையே !!!!! அத்துடன் எல்லாம் மண்சட்டிகள்.  இப்போது யார்  மண் சட்டிகள். பயனபடுத்துகிறார்கள்.     ஊரிலுள்ள சமையல் பாத்திரம்கள்.  வெளிநாட்டிலுமில்லை   

கந்தையா அவர்களுக்குக் கண்பார்வை 57க்கும் மேலை.😳

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/6/2024 at 18:32, ஈழப்பிரியன் said:

அடபாவி மாசக் கணக்கில வைத்து சாப்பிட அளவுக்கு பாலகாரங்கள் கொள்ளை போயிருக்கு என்றால் கொண்டாட்ட வீட்டார் பாடு எப்படி இருக்கும்.

யோவ் பெரிசு என்னா லுக்கு?...ஆ...😎 
பூந்தி லட்டு தெரியுமா....பூந்தி லட்டு? 
ஒரு பார்சல் அனுப்பிவிடவா? :cool:

Vadivelu Tamil - Popular BinLaden Comedy - Manda Bathram !! animated gif

Ladu Ladoo Sticker - Ladu Ladoo Laddoo - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

இவற்றில் எதையும் பார்சல் கட்டிக் கொண்டு செல்ல அனுமதியில்லை........"விழா உபாயக்காரர்"

7 hours ago, Kandiah57 said:

அந்த மூவரையும். விட்டு பாருங்கள்   பார்சல்.  செய்யவே மாட்டார்கள்

பார்சல் கட்டத்தான் அனுமதியில்லை, சட்டியோட கொண்டுபோனால்....? என்ன.... வாகனம் ஒன்று பெரிசா வேணும் அவ்வளவுதானே..  ஒன்பது வடை போன பானைக்கு இது எம்மாத்திரம்? இதுக்கெல்லாம் மினைக்கெடுவது சுத்த வேஸ்ரூ  மூவருக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

பார்சல் கட்டத்தான் அனுமதியில்லை, சட்டியோட கொண்டுபோனால்....? என்ன.... வாகனம் ஒன்று பெரிசா வேணும் அவ்வளவுதானே..  ஒன்பது வடை போன பானைக்கு இது எம்மாத்திரம்? இதுக்கெல்லாம் மினைக்கெடுவது சுத்த வேஸ்ரூ  மூவருக்கும்! 

நீங்கள் ஐடியாக்கள் கொடுத்து விட்டீர்கள்     இனி அவர்கள் சும்மா இருக்க போவதில்லை   பாரிஸ் மாநகரில் தங்கள் கைவரிசை. காட்டப்போகிறார்கள்.  🤣🤣,..சிலவேளை. பலகாரங்களை சட்டவளையும்.   மோதிரம். போட  கடத்தி வந்தாலும் ஆச்சர்யமில்லை 🤣😂🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:
On 17/6/2024 at 09:32, ஈழப்பிரியன் said:

அடபாவி மாசக் கணக்கில வைத்து சாப்பிட அளவுக்கு பாலகாரங்கள் கொள்ளை போயிருக்கு என்றால் கொண்டாட்ட வீட்டார் பாடு எப்படி இருக்கும்.

யோவ் பெரிசு என்னா லுக்கு?...ஆ...😎 
பூந்தி லட்டு தெரியுமா....பூந்தி லட்டு? 
ஒரு பார்சல் அனுப்பிவிடவா

கொள்ளையடிப்பதும் குற்றம்

அவர்கள் தரும் சாமான்களை வாங்குவதும் குற்றம்.

ஏன் அவர்களோடு உறவு வைப்பதே பாவம்.

ஆளை விடுங்க சாமி.

2 hours ago, Kandiah57 said:

நீங்கள் ஐடியாக்கள் கொடுத்து விட்டீர்கள்     இனி அவர்கள் சும்மா இருக்க போவதில்லை   பாரிஸ் மாநகரில் தங்கள் கைவரிசை. காட்டப்போகிறார்கள்.  🤣🤣,..சிலவேளை. பலகாரங்களை சட்டவளையும்.   மோதிரம். போட  கடத்தி வந்தாலும் ஆச்சர்யமில்லை 🤣😂🙏

முதன்முதலில் எடுப்பது தான் கஸ்டம் குற்றம் வெட்கம்

அப்புறம் அதுவே பழகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

யோவ் பெரிசு என்னா லுக்கு?...ஆ...😎 
பூந்தி லட்டு தெரியுமா....பூந்தி லட்டு? 
ஒரு பார்சல் அனுப்பிவிடவா? :cool:

Ladu Ladoo Sticker - Ladu Ladoo Laddoo - Discover & Share GIFs

பூந்திலட்டிலை எம்மாம் பெரிய புழுகள் நுழைந்து துள்ளுதுகள் இதைப்பார்த்த பின்னரும் பார்சல் கட்ட மனம் வருமா? இதைச் செஞ்சவரை கொஞ்சத்தான் மனம்வருமா?? மூஞ்சைகழுவி எவ்வளவு நாளாச்சோ??? 😟

பெரிசு! நீங்கள் சாமியாரைத் தவறாக எண்ணவேண்டாம்!! சைனாவிலோ, கொரியாவிலோ நீங்கள்  புலம்பெயர்ந்து இருப்பதாக அவர் பிழையாக எண்ணிவிட்டார்போல!!!.😳

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு பிறகும் இவங்களை யாராவது கூப்பிடுவாங்கன்னு நம்புறீங்களா?

உப்புடியான ஆக்களை வீட்டிலையும் அண்டக்கூடாது. சட்டி பானையளையும் தூக்கிக்கொண்டு போடுவானுவள்..

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kandiah57 said:

நீங்கள் ஐடியாக்கள் கொடுத்து விட்டீர்கள்     இனி அவர்கள் சும்மா இருக்க போவதில்லை   பாரிஸ் மாநகரில் தங்கள் கைவரிசை. காட்டப்போகிறார்கள்.  🤣🤣,..சிலவேளை. பலகாரங்களை சட்டவளையும்.   மோதிரம். போட  கடத்தி வந்தாலும் ஆச்சர்யமில்லை 🤣😂🙏

ஹாஹா...... மோதிரம் போடவா கழற்றவா கடத்தல்? இன்றிலிருந்து இவர்கள் மூவருக்கும் எங்கும் எதிலும் அழைப்போ, அனுமதியோ இல்லையாம். யாரையாவது இவர்கள் சந்திக்க உள்ளே வந்தாலும் உள்ளே அழைத்து தனிப்பட்ட வழியில் பலத்த சோதனையும் கேள்விகளுமாம், ரகசிய கமரா வேறயாம். இதையெல்லாம் தாண்டவேண்டுமென்றால் இவர்கள் கர்ப்பிணிப்பெண் வேடந்தான் போடவேண்டும். இருந்தாலும் இவர்களின் முழிக்கிற முழி  காட்டிக்கொடுத்துவிடுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/6/2024 at 22:55, Kandiah57 said:

என்ன திகதி???? 

வரேக்கை சொல்லிட்டு வாறன். 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 28/5/2024 at 02:49, ஈழப்பிரியன் said:

போன இடத்தில 50 யூரோவை கொடுத்தமா சபையில் சாப்பிட்டமா என்று வரவேண்டும்.

நான் போன இடம் சின்ன இடமில்லை.
1000,2000 ஆயிரம் மொய் வைக்கிற பெரீய இடத்து பங்சன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2024 at 22:50, குமாரசாமி said:

உப்புடியான ஆக்களை வீட்டிலையும் அண்டக்கூடாது. சட்டி பானையளையும் தூக்கிக்கொண்டு போடுவானுவள்..

அட..... இது யாருக்கு இந்த உபதேசம்? தங்களைப்பற்றியே திரி ஓடுது என்று தெரியாமல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நான் போன இடம் சின்ன இடமில்லை.
1000,2000 ஆயிரம் மொய் வைக்கிற பெரீய இடத்து பங்சன். 😎

அதெண்டால்  உண்மைதான்.
ஆண்கள் கூட 40,50 பவுணில்… கழுத்து சங்கிலி, கை சங்கிலி, மோதிரம் என்று போட்டுக் கொண்டு இருந்தார்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அட..... இது யாருக்கு இந்த உபதேசம்? தங்களைப்பற்றியே திரி ஓடுது

இந்தத் திரியை குத்துவிளக்கில் போட்டு நெய்யூற்றி விளக்கேற்றி அந்த மங்கல ஒளியின் பிரகாசத்தில் எங்கள் உடல் உபாதைகளின் அவலங்கள், துன்பங்களைத் துடைத்ததெறிந்து அமைதிபெறுவதற்கு, ஆறுதல் அளித்த, அளித்துவரும் அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.!!🙏😍

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2024 at 15:38, தமிழ் சிறி said:

ஆண்கள் கூட 40,50 பவுணில்… கழுத்து சங்கிலி,

அது என்ன தாலிக்கொடியா சங்கிலியா? பெண்களுக்கு அணிவிப்பதை மறந்து தங்களுக்கு அணிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2024 at 16:49, குமாரசாமி said:

நான் போன இடம் சின்ன இடமில்லை.
1000,2000 ஆயிரம் மொய் வைக்கிற பெரீய இடத்து பங்சன். 😎

உங்களுக்கு பரவாயில்லை.

போட்ட முதலுக்கு மேலால எடுத்தாச்சு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.