Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/6/2024 at 01:41, ஈழப்பிரியன் said:

நாங்க பலகாரத் தட்டுடன் நின்றுவிட்டோம்.

இந்தா.....இந்தா.....பாத்தியா...
இவனுகளுக்கு எங்க சாப்பாடு அதோடயே நிப்பானுவள்....அங்கால இஞ்சால அரக்கானுவள்.

ஐ ஆம் ஏ தீர்க்கதருசி 😎

  • Replies 256
  • Views 18.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில்  சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு  நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்ல

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2024 at 20:57, Kavi arunasalam said:

இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் குமாரசாமி

large.IMG_6537.jpeg.088f08bb54de75263132

இது தான் குமரன்சாமி அண்ணையோ?!

  • கருத்துக்கள உறவுகள்

@வீரப் பையன்26

7 minutes ago, ஏராளன் said:

இது தான் குமரன்சாமி அண்ணையோ?!

 உதவி செய்யுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இது தான் குமரன்சாமி அண்ணையோ?!

கவி அருணசலம்.  என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

கவி அருணசலம்.  என்று நினைக்கிறேன் 

Screenshot-20240605-193013-Samsung-Inter

இவ‌ர் தான் ஈழ‌த்து அர‌விந்த‌ சாமி 

புரிய‌ வில்லையா

ந‌ம்ப‌ட‌ யாழ்க‌ள‌ குமார‌சாமி தாத்தா இவ‌ர் போல் இருப்பார்.🤣😁😂.....................................................................

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

Screenshot-20240605-193013-Samsung-Inter

இவ‌ர் தான் ஈழ‌த்து அர‌விந்த‌ சாமி 

புரிய‌ வில்லையா

ந‌ம்ப‌ட‌ யாழ்க‌ள‌ குமார‌சாமி தாத்தா இவ‌ர் போல் இருப்பார்.🤣😁😂.....................................................................

மேலே கவி இணைத்த படம் யாருடையது??  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/6/2024 at 23:45, குமாரசாமி said:

அந்த 11.30  நேரத்தோட நிக்கணும் எண்ட ரெஞ்சன் கூடக்கூட  நானும் குடும்பமும் அள்ளிக்கட்டிக்கொண்டு  விழா மண்டபத்தை நோக்கி  நெருப்பாய் பறந்தோம்

Whats-App-Bild-2024-05-25-um-15-47-35-78446004.jpg

அவசரமாய் வெளிக்கிட்டு  கொஞ்ச தூரம் போய்க்கொண்டிருந்த போது என்ரை மனுசி பிள்ளைகளிடம் ஏதோ குசுகுசுத்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இருந்தாலும் தாய் பிள்ளை பிரச்சனை என எனக்குள் நினைத்தபடி கார் ஓடிக்கொண்டிருக்கும் போது பிழையான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என வழி காட்டியாள் எச்சரித்து திரும்பி போகுமாறு எச்சரிக்க எனது மகள் சொன்னார் அம்மா மொய் பார்சலை மறந்து போய் விட்டு வந்திட்டாவாம் என சொல்லி காரை ஹொட்டலுக்கு விடுங்கோ  என்றார். ரெஞ்சன்  உச்சியில இடிக்க மறு வார்த்தை பேசாமல் ஹொட்டலுக்கு போய் பார்சலை எடுத்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க கொண்டாட்ட மண்டபத்தை வந்தடைந்தோம். அப்போது 11 மணியிருக்கும் என நினைக்கிறேன்.

சிறித்தம்பி சொன்ன நேரத்துக்கு முதல் வந்திட்டம் எண்ட  மனக்கொழுப்புடன்😂 ஹோலுக்குள் உள்ளே நுழைந்தோம். பெரிய ஆடம்பரம் இல்லாமல் ஹோலை சோடித்து இருந்தார்கள்.நாங்களும் இன்னுமொரு குடும்பமும் ஒரு மேசையை இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டோம். பலகார தட்டும் கோப்பித்தண்ணியும் வர ஒரு பிடி பிடித்து விட்டு ....சிறித்தம்பியர் சொன்ன மாதிரி ரெலிபோனை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன். இருந்தாலும் அந்த மேளக்கச்சேரி சத்தத்தில் எதுவுமே கேட்காது என நினைத்து  ரெலிபோனை மேசையிலையே வைத்திருந்தேன். உண்மையில் நான் பெண்கள் கைப்பை கொண்டு திரிவது போல் ரெலிபோனை கையில் தூக்கிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் அன்றைய தினம் அது நடந்துவிட்டது.😎

பட உபயம் சிறித்தம்பி.

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா..இந்த திரியை இன்று யாழ் வந்ததால் காண நேர்ந்தது. 😍

யாழ்களம் வந்ததாக பாஞ் சொல்லியிருந்தார். மூன்று யாழ் உறவுகளும் சந்திப்பு வைபவம் மிக அருமை. மட்டற்ற மகிழ்ச்சி.

நான் தமிழ் நாட்டை சேர்ந்திருந்தாலும், ஈழ உறவுகளின் நேசத்தையும், பாசத்தையும் அவர்களுடன் பழகியதில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணன் பாஞ் அவர்களை இருமுறை நேரில் சந்தித்து பிரிந்தபோது கண் கலங்கியது உண்மை.

மூவரின் சந்திப்பை பற்றி படிக்க, படிக்க யாழை சிலகாலம் மறந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன்.

இந்த பாசம், நேசம் என்றும் வாழட்டும்..🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, ராசவன்னியன் said:

உங்களைப் பற்றியும் கதைத்தோம்.
யாழ்களத்தை பற்றிய உரையாடல் என்றால் உங்களைப்பற்றி பாஞ்ச் அவர்கள் கதைக்காவிட்டால்  அது உலக அதிசயம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உங்களைப் பற்றியும் கதைத்தோம்.
யாழ்களத்தை பற்றிய உரையாடல் என்றால் உங்களைப்பற்றி பாஞ்ச் அவர்கள் கதைக்காவிட்டால்  அது உலக அதிசயம்.

அப்படியா? மூவருக்கும் மிக்க நன்றி. 🙏

5 வருசத்துக்கு முன் நான் பார்த்த பாஞ், இப்பொழுது பார்த்தபோது கொஞ்சம் உடலால் தளர்ந்து இருந்தார். ஆனால் மென்மையான பேச்சில், அதே துள்ளல்..!

அடுத்த முறை வரும்போது என்னை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று காண்பிப்பதாக சொல்லியிருக்கார்.😍

என்றும் நலமுடன் வாழ்க.🙏

6 hours ago, குமாரசாமி said:

உங்களைப் பற்றியும் கதைத்தோம்.
யாழ்களத்தை பற்றிய உரையாடல் என்றால் உங்களைப்பற்றி பாஞ்ச் அவர்கள் கதைக்காவிட்டால்  அது உலக அதிசயம்.

ஆமாம், சமயம் கிட்டும்போதெல்லாம் அவரிடம் தொலைபேசியில் பேசி, நலம் விசாரிப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2024 at 22:57, ராசவன்னியன் said:

ஆஹா..இந்த திரியை இன்று யாழ் வந்ததால் காண நேர்ந்தது. 😍

யாழ்களம் வந்ததாக பாஞ் சொல்லியிருந்தார். மூன்று யாழ் உறவுகளும் சந்திப்பு வைபவம் மிக அருமை. மட்டற்ற மகிழ்ச்சி.

நான் தமிழ் நாட்டை சேர்ந்திருந்தாலும், ஈழ உறவுகளின் நேசத்தையும், பாசத்தையும் அவர்களுடன் பழகியதில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். 

 ராசவன்னியர் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குத் தமிழீழத்தின் சிறிய அடையாளங்கள் கூடத் தெரியும். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குப் பலமுறை நான் சென்றுள்ளபோதும் கண்டுகொள்ளாத ஒரு காட்சி…. அதாவது சில முனிவர்களின் சிலைகள் அங்கிருப்பதை அவர் சொல்லித்தான் நான் கவனித்துக் கண்டேன்.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

448131350_773048765000412_48514770125660

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் குமரன்சாமி ண்ணையோ?

மேலே கவி இணைத்த படம் யாருடையது?? 

கவி அருணசலம்.  என்று நினைக்கிறேன்!

இவ‌ர் தான் ஈழ‌த்து அர‌விந்த‌ சாமி புரிய‌ வில்லையா?

குமாரசாமியரைப் பார்க்க சில களத்து உறவுகள் படும்பாடு,,,,, அங்கலாய்ப்புத் தாங்க முடியவில்லை. தம்பி என்கிறார்கள், அண்ணன் என்கிறார்கள், குமரன் என்கிறார்கள், தாத்சாதா என்கிறார்கள், சாமி என்கிறார்கள்…..  நான் நினைக்கிறேன்  அவரது குடும்பப் படத்தை எப்படியோ இந்தச் சிலர்பார்த்து விட்டதால்!!! “மாமா” என்று அழைக்க முண்டியடிக்கிறார்களோ தெரியவில்லை. குமாரசாமி அவர்களின் குடும்பப் படத்தை நான் யாருக்குமே அனுப்பியதில்லை. “நானும் அனுப்பியதில்லை” தமிழ்சிறி தம்பியும் என் தலைமேல் அடிக்காத குறையாகச் சத்தியம் பண்ணுகிறார். அப்போ எப்படி??????😟🤪

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6581.jpeg.c6573357dd0e83565957

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6581.jpeg.c6573357dd0e83565957

அப்படியே தத்ரூபமாக படம் வரையப்பட்டுள்ளது👍
இதில் இருவரை ஏற்கனவே சந்தித்தால் கூறுகின்றேன் .
அடுத்த முறை யாராவது சந்தித்தால் எனக்கும் ஒரு அழைப்பை தாருங்கள் 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_6581.jpeg.c6573357dd0e83565957

ஆஹா..... முதுகிலை பலகார மூட்டை 😃. சிரித்து வயிறு நோகுது.  😂
நாங்கள் பலகாரம் கடத்திக்  கொண்டு வந்ததை,  கவி அருணாசலம் கண்டுள்ளார் போலுள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா..... முதுகிலை பலகார மூட்டை 😃. சிரித்து வயிறு நோகுது.  😂
நாங்கள் பலகாரம் கடத்திக்  கொண்டு வந்ததை,  கவி அருணாசலம் கண்டுள்ளார் போலுள்ளது. 🤣

பயித்தம் பணியாரமும் பூந்திலட்டும் இன்னும் இருக்கோ இல்ல முடிஞ்சுதோ? 😂

வாற மாதம் dortmundல ஒரு பெரிய பங்சன் இருக்கு.....தற்சமயம் போனால்  கந்தையர சந்திக்கலாம் எண்டிருக்கிறன்😎   @Kandiah57

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

அப்படியே தத்ரூபமாக படம் வரையப்பட்டுள்ளது👍
இதில் இருவரை ஏற்கனவே சந்தித்தால் கூறுகின்றேன் .
அடுத்த முறை யாராவது சந்தித்தால் எனக்கும் ஒரு அழைப்பை தாருங்கள் 🙏

அப்பிடியே என்னென்ன பலகாரங்கள் பிடிக்கும் என்று சொன்னால் அடித்து வைத்திருக்கலாம்.

1 hour ago, குமாரசாமி said:
3 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா..... முதுகிலை பலகார மூட்டை 😃. சிரித்து வயிறு நோகுது.  😂
நாங்கள் பலகாரம் கடத்திக்  கொண்டு வந்ததை,  கவி அருணாசலம் கண்டுள்ளார் போலுள்ளது. 🤣

பயித்தம் பணியாரமும் பூந்திலட்டும் இன்னும் இருக்கோ இல்ல முடிஞ்சுதோ? 😂

வாற மாதம் dortmundல ஒரு பெரிய பங்சன் இருக்கு.....தற்சமயம் போனால்  கந்தையர சந்திக்கலாம் எண்டிருக்கிறன்😎   @Kandiah57

அடபாவி மாசக் கணக்கில வைத்து சாப்பிட அளவுக்கு பாலகாரங்கள் கொள்ளை போயிருக்கு என்றால் கொண்டாட்ட வீட்டார் பாடு எப்படி இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பயித்தம் பணியாரமும் பூந்திலட்டும் இன்னும் இருக்கோ இல்ல முடிஞ்சுதோ? 😂

வாற மாதம் dortmundல ஒரு பெரிய பங்சன் இருக்கு.....தற்சமயம் போனால்  கந்தையர சந்திக்கலாம் எண்டிருக்கிறன்😎   @Kandiah57

பூந்தி லட்டு நேற்றுத்தான் சாப்பிட்டு  முடிந்தது.
பயித்தம் பணியாரம் இன்னும் மூன்று கிழமைக்கு சாப்பிட  காணும்.
பகோடாவையும், மிக்சரையும்  ஆறுதலாக சாப்பிடுவம்  என்று இறுக்கி கட்டி வைத்திருக்கிறன்.  🙂

Dortmund கொண்டாட்டத்துக்கு @Kandiah57 அண்ணைக்கு மட்டும்தானா அழைப்பு? எங்களுக்கு இல்லையா.... 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி மாசக் கணக்கில வைத்து சாப்பிட அளவுக்கு பாலகாரங்கள் கொள்ளை போயிருக்கு என்றால் கொண்டாட்ட வீட்டார் பாடு எப்படி இருக்கும்.

நாவூறு படுத்திப் போடாதேங்கோ.  அடுத்த பங்சனிலை பலகாரம் கிடைக்காமல் போயிடும்.   😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6581.jpeg.c6573357dd0e83565957

really😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி மாசக் கணக்கில வைத்து சாப்பிட அளவுக்கு பாலகாரங்கள் கொள்ளை போயிருக்கு என்றால் கொண்டாட்ட வீட்டார் பாடு எப்படி இருக்கும்.

குத்தியனுக்கு எரிச்சல்ல உடம்பெல்லாம் பத்தி எரியுது......எரியட்டும்....எரியட்டும் 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

பூந்தி லட்டு நேற்றுத்தான் சாப்பிட்டு  முடிந்தது.

சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂
பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

வாற மாதம் dortmundல ஒரு பெரிய பங்சன்

என்ன திகதி???? 

2 hours ago, தமிழ் சிறி said:

Dortmund கொண்டாட்டத்துக்கு @Kandiah57 அண்ணைக்கு மட்டும்தானா அழைப்பு? எங்களுக்கு இல்லையா.... 😂

அட. இவர் போட்டிக்கு வந்து விட்டார்  ???    இங்கே பலகாரங்களை இலவசமாக எடுக்க முடியாது   எனவேதான்  உங்களை அழைக்கவில்லை   ஐயா 🤣

25 minutes ago, குமாரசாமி said:

சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂
பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎

இப்படியாக மோதிரம். போட்டுக் கொண்டு போனால்   மனைவிமாரின்.  எண்ணிக்கை கூடிட்டே போகும்   🤣

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂
பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎
 
போற போக்கைப் பார்த்தால் சாமியார் மோதிரம் போடமாட்டார்…

மோதிரம் மாத்திப்போடுவர் போலத் தெரிகிறது.😋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.