Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ஆண்-பெண் என்ற குடும்ப கட்டமைப்பைச் சிதைப்பதற்கென்றே எத்தனை ஆயிரம் வியாக்கியானங்கள்!  சூப்பர்! வாழ்த்துகள்!👏

இந்த கூட்டத்துக்குள் trans gender மக்கள் வரமாட்டார்கள்.  ஆணாகவே இருந்துகொண்டு இன்னொரு ஆணுடன் இணைந்து வாழ்வதும் பெண்ணாகவே இருந்துகொண்டு பெண்ணோடு இணைந்துவாழ்வதும் vile affection ஆகும். மற்றும்படி ஆண் உடலமைப்பில் தம்மைப் பெண்ணாக உணர்பவர்களினதும் பெண் உடலமைப்பில் தம்மை ஆணாக உணர்பவர்களினதும் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்!

  • Replies 108
  • Views 6.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    "ஒருபால் திருமணம்"   [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில்,   இரயிலில் பயணிப்பதற்காக,  இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின்  இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத

  • கருத்துக்கள உறவுகள்
"ஒருபால் இருபால் அவரவர் முடிவு"  
 
 
"பண்டைய  நாட்களில் இயற்கையின் அழைப்பில் 
பலரும் பாராட்டிட திருமணம் அரங்கேறி
பருவமடைத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே 
பக்குவமான பிணைப்பு பின்னிப் பிணைந்தது!"
 
 
"சுமேரிய நாகரிகம் வழியில் சங்கத்தமிழனும்   
சுத்தமான இயற்கையான அணைப்பில் மூழ்கி 
சுதந்திர பிணைப்பில் வாழ்வை அமைத்து 
சுவர் அமைத்தான் குடும்பம் காக்க!" 
 
 
"இன்றைய நவீனம் புதியகுரல்களை உள்வாங்கி 
இணக்கம் கொண்ட ஒருபாலாரையும் இணைத்து 
இதயங்கள் ஒன்றுசேர சமஉரிமை தந்து  
நவீனஃபிளாஷ் [modern flash] பழைய மதிப்புகளை சந்தித்தன!"
 
 
"கடந்தகால மரபும் தொடர்ந்து வாழ 
கள்ளமில்லா ஒருபால் அன்பும் இணைந்துவாழ 
களங்கமில்லா மரபுகளின் உட்கருத்தை விளக்க 
இருவேறு சொல்லில் வரையறுத்தால் என்ன ?"
 
 
"வார்த்தைக்கு ஆழமான அகலமான சக்தியுண்டு 
வாழ்வின்பொருள் அறிந்து உணர்ந்து இணைந்தால் 
வாட்டமில்லா மோதலில்லா சமூகம் தோன்றி 
வாயார வாழ்த்துமே வரம்புகளை அறிவதாலே!"
 
 
"திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்றாகட்டும்  
இருமனம் சேரும் ஒருபாலார் சிவில் யூனியனாகட்டும் 
இரண்டுக்குமே ஒரே சட்டம் பார்வையாகட்டும் 
இல்லறமென்பது யாதென மனிதன் அறியட்டும் !"
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாண ம்]
448908170_10225393228240439_4516256292510328685_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=CZsLpUbaGpMQ7kNvgHuJiKh&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYB0kC5vbWXdSmGwdYb8EclXJGgoIt5X5g7HBDCLGTPFpw&oe=667B8F99 448908974_10225393230520496_8365791608614688455_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=frFFIhTCGqQQ7kNvgHRK7n6&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAEZlHY2pShBd45rtNBcGtUlpw5Wb8z8VdJKr-gKQhrCQ&oe=667B8770 448908690_10225393238040684_8764726107027033355_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=8i21EEFOkMQQ7kNvgGhFzI7&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBhS8zOL60r2MeMEl__zoeJzEG34KT0znsBqOVGNVKodg&oe=667B685B 448867390_10225393232320541_3272088405075795165_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=oVhajTDqFO4Q7kNvgEoTiUv&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDQLyzCp1bCSlpMtLZMhfceacGgXRL3Cv9kNmdTAXXzRw&oe=667B8EE8
  • கருத்துக்கள உறவுகள்

For Narthaki, her love for Bharatanatyam became her life right from her childhood.  Besides being a Padma Shri recipient, she has been granted distinctive honors such as the Sangeet Natak Akademi Puraskar Award from the President of India, the title of Nrithya Choodamani, and the Kalaimamani title from the government of Tamil Nadu, among other accolades. 

This beautiful dancer received the very first award of the evening for Excellence in Performing Arts from the multi-faceted actor Parthiban.

நர்த்தகி நடராஜ் பற்றிய காணொளி 5.30 நிமிடங்களில் இருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில கருத்துக்களை, படங்களைப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் என்ற ஆச்சரியம் வருகிறது😂.

BDSM (Bondage, Domination, Sadism, Masochism) என்ற வினோதமான (queer) பாலியல் செயன்முறைகள் (முன்னர் deviant sexual behaviors என்று அழைக்கப் பட்டவை இவையெல்லாம்) எதிர்ப்பால் இணைகளிடையே பிரபலமாக இருக்கும் நடைமுறைகள். இதையெல்லாம் ஓர் பால் தம்பதிகள் சமூகத்திற்கு அறிமுகம் செய்ததாக புதுக் கதைகள் யாரும் சொன்னால், உடனே நம்பும் அளவுக்கு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்−மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.

என்று அன்று உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு கூடாது என்று ஒளவையார் பாடியிருந்தார்.

ஆனால்  இன்று உலகம் ஆண், பெண்,அல்லது அதற்கும் மேல் என
நீ எதுவாக இருந்தாலும் மனிதனே என்ற முடிவிற்கு வந்து அதிக காலம் ஆகி விட்டது

உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கை வந்து விட்டது இனி மனித குல உற்பத்திக்கு ஆபத்து வந்து விட்டது   என்று ஒரு பாலர் அஞ்சுகின்றனர்
அதனால் உலகிற்கே ஆபத்து என்று ஒருபடி மேலே சென்று கூச்சல் இடுகின்றனர்

இன்னொரு பாலர் யாரும்   யாரையும் நேசிக்கலாம்
விரும்பியவர்களுடன் சேர்ந்து வாழலாம் .
குழந்தை பெறுவது தான் மனித குலத்தின் தொழிலா? என்று வாதாடுகின்றனர்.

உலகத்தை மனிதன் உருவாக்க வில்லை
இது தான் உண்மை.

இந்த உலகத்தில் நடப்பவை எல்லாம் உங்களுக்கானது அல்ல.

ஆனால்

இங்கே உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்கலாம்.

இந்த விதிப்படி ஆண் ஆண் / பெண் பெண்  / அதற்கும் மேலானவர்கள்/

உண்மையில் மனித குலம்  அதற்கும் மேலானவர்களே
         

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, இணையவன் said:

இன்று ஓரினச் சேர்க்கையாளர்களை அழிப்போம் ஒழிப்போம் என்று முழக்கமிடும் தீவிரவாதிகள் போல் அன்று பெண்களுக்கு ஏன் வாக்குரிமை தர வேண்டும் என்று எதிர்த்தவர்கள் இருந்திருப்பார்கள்.

இதே போன்று பழைய காலத்து ஈழதமிழர்களிடம் பெண்கள் வேலைக்கு போவது நல்லது இல்லை அவாகள் வீட்டில் இருந்து சமையல் செய்து பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டும்.ஆண்  சிங்கம் மாதிரி வேலைக்கு போக வேண்டும் என்ற கருத்தும் இருந்திருக்கின்றது.

38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 ஆண்  சிங்கம் மாதிரி வேலைக்கு போக வேண்டும் என்ற கருத்தும் இருந்திருக்கின்றது.

இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂

அப்போ நாங்க வேலை வெட்டிக்கும் போகாமல் வீட்டில் இருந்தபடி அடக்குமுறை அதிகாரம்?? நம் முன்னோர்கள் வாழ்க,🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இணையவன் said:

இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂

7KLk.gif

இல்லை இணையவன் அது அரைவாசி தப்பு .......பெண் சிங்கங்கள் சும்மா சும்மா ஆண்சிங்கங்களை அதட்டி வெருட்டி அ சிங்கப் படுத்திக்க கொண்டிருக்கும் ......நம்ம வீடுகள் போலத்தான் அங்கேயும்......ஆனால் 

308f41c03bf1658386d3105c3efee3b7.gif

வேட்டை என்று வந்துவிட்டால் ஆண் சிங்கம் சிங்கன்தான் .........!  😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.