Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

knife.jpg?resize=738,375

திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் காதலன் மதுரா தொகுதியில் உள்ள கவுன்சிலர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்குமிடையில் , கடந்த 5 ஆண்டுகளாக  தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குறித்த பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பின்னர் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் திருமணத்திற்கு வரவில்லை.

அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய , கைதானவர் ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1390656

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

எனினும், பின்னர் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் திருமணத்திற்கு வரவில்லை.

திருமணத்துக்கு வரவில்லை என்பதில் இருந்து அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. பிறகு அவள் அழைத்தாள் என்பதற்காக அவளது வீட்டுக்குப் போயிருக்கிறார். போனவர் அதை அந்தரங்கமாகவே வைச்சிருந்திருக்கலாம்.

“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா …” பாட்டைப் போட்டிருப்பாளோ?

ஆண்களுக்கு சில நேரம் முன் புத்தி வேலை செய்வதில்லைப் போலே.

  • Like 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமணத்தை விடுங்கள் ........ அன்றாடக் கடமைகள் செய்வதற்கு கூட அவதிப்படப் போகிறாரே......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 minute ago, suvy said:

திருமணத்தை விடுங்கள் ........ அன்றாடக் கடமைகள் செய்வதற்கு கூட அவதிப்படப் போகிறாரே......!  😁

அந்தரங்க உறுப்பை வெட்டியவர், மருத்துவர் என்பதால்.... பக்குவமாகத்தான் வெட்டியிருப்பார்.

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தமிழ் சிறி said:

அந்தரங்க உறுப்பை வெட்டியவர், மருத்துவர் என்பதால்.... பக்குவமாகத்தான் வெட்டியிருப்பார்.

😂 🤣

ஒட்டவைக்க முடியாது எண்டு நினைக்கிறன்.. ஒட்டினாலும் ஒண்டுக்கு இருக்கலாம் ஆனால் முந்தினமாதிரி ஓடி ஆடி விளையாட முடியாது எண்டு நினைக்கிறன்.. உடைஞ்சு போம்..😮

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒட்டவைக்க முடியாது எண்டு நினைக்கிறன்.. ஒட்டினாலும் ஒண்டுக்கு இருக்கலாம் ஆனால் முந்தினமாதிரி ஓடி ஆடி விளையாட முடியாது எண்டு நினைக்கிறன்.. உடைஞ்சு போம்..😮

வெட்டு வாங்கியவர்... பயிற்சி மருத்துவராம். 
வெட்டு விழும் மட்டும்... எங்கை  பிராக்கு பாத்துக் கொண்டு நிண்டாரோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

வெட்டு வாங்கியவர்... பயிற்சி மருத்துவராம். 
வெட்டு விழும் மட்டும்... எங்கை  பிராக்கு பாத்துக் கொண்டு நிண்டாரோ. 🤣

தவறு.. வெட்டினவர் மருத்துவர் வெட்டு வாங்கியவர் கவின்சிலர்.. செய்தியை வாசிக்கும் ஆர்வக்கோளாறில் தப்பு தப்பா வாசிச்சு தள்ளி இருக்கிறியள்.. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தவறு.. வெட்டினவர் மருத்துவர் வெட்டு வாங்கியவர் கவின்சிலர்.. செய்தியை வாசிக்கும் ஆர்வக்கோளாறில் தப்பு தப்பா வாசிச்சு தள்ளி இருக்கிறியள்.. 😂

அட... ஆமா. 😂
ஆர்வக் கோளாறில், பாய்ஞ்சு பாய்ஞ்சு வாசித்ததில் ஏற்பட்ட தப்பு. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, தமிழ் சிறி said:

வெட்டு வாங்கியவர்... பயிற்சி மருத்துவராம். 
வெட்டு விழும் மட்டும்... எங்கை  பிராக்கு பாத்துக் கொண்டு நிண்டாரோ. 🤣

உதட்டில் முத்தமிட்டு உதரத்தில் (வயிற்றில்) அவள் அமர்ந்தால் 

கவுன்சிலர் கை எட்டுமுன் விழுந்திருக்கும் வெட்டு.........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, suvy said:

உதட்டில் முத்தமிட்டு உதரத்தில் (வயிற்றில்) அவள் அமர்ந்தால் 

கவுன்சிலர் கை எட்டுமுன் விழுந்திருக்கும் வெட்டு.........!  😂

ஆஹா… எதுகை, மோனையுடன் இதற்கும் ஒரு கவிதை. 😂
கவுன்சிலர் படும் வேதனையை எவரும் கண்டு கொள்ளவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

அந்தரங்க உறுப்பை வெட்டியவர், மருத்துவர் என்பதால்.... பக்குவமாகத்தான் வெட்டியிருப்பார்.

😂 🤣

தாய்லாந்தில்  கணவன் வேறு ஒரு பெண்ணுடன். உடலுறவு வைத்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டால்.  மனைவி கணவனின் ஆண்ணுறுப்பை   வெட்டி விடுவார்கள் 😂🤣

என்று வாசித்து உள்ளேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

தாய்லாந்தில்  கணவன் வேறு ஒரு பெண்ணுடன். உடலுறவு வைத்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டால்.  மனைவி கணவனின் ஆண்ணுறுப்பை   வெட்டி விடுவார்கள் 😂🤣

என்று வாசித்து உள்ளேன் 

நம்மூரில்… அம்மிக் கல்லை தலையில் போட்டு,
கணவனின் கதையை முடித்த சம்பவமும் நடந்து இருக்கு. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி தேவையே இல்லை என்று நிச்சயமாக தெரிந்து விட்டது 😜

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாரதி கண்ட புதுமைப் பெண்,.. 🤣

4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒட்டவைக்க முடியாது எண்டு நினைக்கிறன்.. ஒட்டினாலும் ஒண்டுக்கு இருக்கலாம் ஆனால் முந்தினமாதிரி ஓடி ஆடி விளையாட முடியாது எண்டு நினைக்கிறன்.. உடைஞ்சு போம்..😮

இருக்கவே இருக்கிறது Super Glue,..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விசுகு said:

இனி தேவையே இல்லை என்று நிச்சயமாக தெரிந்து விட்டது 😜

காமத்தின் உச்சமே அறியாது கருத்தரித்துக் குழந்தைகள் பெற்ற அன்னையர்களும் உண்டு எனச் செய்திகளும் வந்துள்ளன. 5 வருடங்களாக காதலித்து ஒன்றிணைந்த போதும் காணமுடியாத அந்த உச்சத்தைக் கலியாணம் செய்து காணமுடியுமா… என்ற ஏக்கமும், ஆதங்கமும் மன உளைச்சலை ஏற்படுத்தி அந்தக் காரியத்தைச் செய்ய வைத்திருக்கலாம். அவர் டாக்டர் பயிர்ச்சி பெறுபவர் படித்தவர், கல்லானாலும் கணவன் என்கிற பழைய பஞ்சாங்கம் அவரிடம் அற்றுப் போயிருக்கும். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, விசுகு said:

இனி தேவையே இல்லை என்று நிச்சயமாக தெரிந்து விட்டது 😜

தேவையே இல்லை என்றால்  வெட்டுவதா.   ??  மற்றவர்கள் பயன்பெறுமபடி   விட்டிருக்கலாம்… 🤣🙏

அதுவும் ஐந்து ஆண்டுகள் பாவித்து விட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
39 minutes ago, Kandiah57 said:

தேவையே இல்லை என்றால்  வெட்டுவதா.   ??  மற்றவர்கள் பயன்பெறுமபடி   விட்டிருக்கலாம்… 🤣🙏

அதுவும் ஐந்து ஆண்டுகள் பாவித்து விட்டு 

மற்றவர்கள் பயன்பெறுவது பெறாதது அல்ல பிரச்சினை.. உரியவர் பயன் பெறக்கூடாது என்றுதான் வெட்டப்பட்டிருக்கிறது..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, Kandiah57 said:

தேவையே இல்லை என்றால்  வெட்டுவதா.   ??  மற்றவர்கள் பயன்பெறுமபடி   விட்டிருக்கலாம்… 🤣🙏

அதுவும் ஐந்து ஆண்டுகள் பாவித்து விட்டு 

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

மற்றவர்கள் பயன்பெறுவது பெறாதது அல்ல பிரச்சினை.. உரியவர் பயன் பெறக்கூடாது என்றுதான் வெட்டப்பட்டிருக்கிறது..😂

எனக்கு கிடைக்காதது வேற ஒருத்திக்கும் கிடைக்கக்கூடாது  எண்ட கொள்கையாய் இருக்கலாம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

முந்தினமாதிரி ஓடி ஆடி விளையாட முடியாது எண்டு நினைக்கிறன்.. உடைஞ்சு போம்..😮

ஏனுங்க உங்களுக்கு ‘ட’க்கு மேலே குற்றுப் போடப் பஞ்சியா? விருப்பமில்லையா? அல்லது மரியாதை நிமித்தம் விட்டிட்டீங்களா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, குமாரசாமி said:

எனக்கு கிடைக்காதது வேற ஒருத்திக்கும் கிடைக்கக்கூடாது  எண்ட கொள்கையாய் இருக்கலாம்.😎

ஏனெண்டா அது ஒரு இலகுவில் கிடைக்காத அரியவைப்பொக்கிசம்தான, அதை மற்றவைக்கு குடுக்காமல் விட.. ஊரெல்லாம் உதுதான மலிஞ்சுபோய் கிடக்கு..😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மற்றவர்கள் பயன்பெறுவது பெறாதது அல்ல பிரச்சினை.. உரியவர் பயன் பெறக்கூடாது என்றுதான் வெட்டப்பட்டிருக்கிறது..😂

ஆமாம் சரி தான்   

சற்று முன்  முகநூலில்.  வாசித்தேன். 

சின்ன வீடு குறிப்பு வரைக’  ? 

பதில.    தன் மனைவியால் எற்பட்ட மனக்காயத்திற்கு 

மருந்து போட.   ..........

கணவன் தேடிச் செல்லும் மருத்துவமனை தான் 

சின்ன வீடு   .......

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏனெண்டா அது ஒரு இலகுவில் கிடைக்காத அரியவைப்பொக்கிசம்தான, அதை மற்றவைக்கு குடுக்காமல் விட.. ஊரெல்லாம் உதுதான மலிஞ்சுபோய் கிடக்கு..😂

உலகம் முழுக்க நல்ல கார்கள் ஓடுது.....ஆனாலும் எனக்கு பிடிச்ச கார் எண்டு ஒண்டு இருக்கெல்லே? 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

ஆமாம் சரி தான்   

சற்று முன்  முகநூலில்.  வாசித்தேன். 

சின்ன வீடு குறிப்பு வரைக’  ? 

பதில.    தன் மனைவியால் எற்பட்ட மனக்காயத்திற்கு 

மருந்து போட.   ..........

கணவன் தேடிச் செல்லும் மருத்துவமனை தான் 

சின்ன வீடு   .......

அப்போ கணவனால் ஏற்படும் காயத்திற்கு மனைவி என்ன செய்யலாம்?

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
    • ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.   சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
    • இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது, உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.