Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஜேர்மனி தனியா மூன்று பதக்கங்கள் தானா????    கனடா கூட ஆறு எடுத்து விட்டது .............ரொம்ப கவலையளிக்கிறது   எங்கே ஜேர்மன் வாழ்.  யாழ் கள   உறுப்பினர்கள்??? 

இந்தியாவை விட  ஜேர்மனி முன்னுக்கு நிக்குது எண்டு சந்தோசப் படுங்கோ. 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • Replies 119
  • Views 7.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஏராளன்
    ஏராளன்

    விளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.... பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.

  • ரசோதரன்
    ரசோதரன்

    இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total

  • ரசோதரன்
    ரசோதரன்

    இது 1972ம் ஆண்டு நடந்த போட்டியில் மொத்த பதக்கங்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை. மற்ற நாடுகள் வளர்ந்து விட்டன என்பது தான் பிரதான காரணம். அன்று ஊக்க மருந்துப் பாவனை எ

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஜேர்மனி தனியா மூன்று பதக்கங்கள் தானா????    கனடா கூட ஆறு எடுத்து விட்டது .............ரொம்ப கவலையளிக்கிறது   எங்கே ஜேர்மன் வாழ்.  யாழ் கள   உறுப்பினர்கள்??? 

ஆச்சரியம் அளிக்கிறது. கிழக்கு மேற்காக ஜேர்மன் இருந்த போது பதங்கங்களை இரு நாடுகளும் போட்டி போட்டு அள்ளுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியாவை விட  ஜேர்மனி முன்னுக்கு நிக்குது எண்டு சந்தோசப் படுங்கோ. 😂 🤣

இதை விட ஒரு சிறந்த பதிவை ஜேர்மனியிலிருந்து கொண்டு ஜேர்மனியை கேவலப்படுத்தி  பதிவு இடமுடியாது 🤣🙏

19 minutes ago, nunavilan said:

ஆச்சரியம் அளிக்கிறது. கிழக்கு மேற்காக ஜேர்மன் இருந்த போது பதங்கங்களை இரு நாடுகளும் போட்டி போட்டு அள்ளுவார்கள்.

உண்மை தான் எனக்கும் விளங்கவில்லை   மற்ற நாடுகள் வளர்ந்து விட்டதா??? அல்லது ஜேர்மனி விளையாட்டில் பின்நங்கிவிட்டத?? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

ஜேர்மனி தனியா மூன்று பதக்கங்கள் தானா????    கனடா கூட ஆறு எடுத்து விட்டது .............ரொம்ப கவலையளிக்கிறது   எங்கே ஜேர்மன் வாழ்.  யாழ் கள   உறுப்பினர்கள்??? 

யேர்மன் இப்போது மொத்தமாக 5 பதக்கங்களை பெற்றுள்ளது.இவர்களை கனடா யுஸ் பிரித்தானியாவுடன் ஒப்பிட முடியாது  இவர்கள் தனி ஒரு இனமாக சாதித்துள்ளார்கள் அந்தவகையில் சாதனையாளர்கள் தற்போது

தரவரிசை

நாடு

தங்கம்

வெள்ளி

வெண்கலம்

மொத்தம்

1

  சீனா

8

7

3

18

2

  யப்பான்

8

3

4

15

6

  தென் கொரியா

5

3

3

12

8

  இத்தாலி

3

6

4

13

10

  யேர்மனி

2

2

1

5

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

ஆச்சரியம் அளிக்கிறது. கிழக்கு மேற்காக ஜேர்மன் இருந்த போது பதங்கங்களை இரு நாடுகளும் போட்டி போட்டு அள்ளுவார்கள்.

விளையாட்டில் போட்டி கட்டாயம் வேண்டும்.அது இப்போது இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உண்மை தான் எனக்கும் விளங்கவில்லை   மற்ற நாடுகள் வளர்ந்து விட்டதா??? அல்லது ஜேர்மனி விளையாட்டில் பின்நங்கிவிட்டத?? 

இது 1972ம் ஆண்டு நடந்த போட்டியில் மொத்த பதக்கங்கள் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் வரிசை. மற்ற நாடுகள் வளர்ந்து விட்டன என்பது தான் பிரதான காரணம்.

அன்று ஊக்க மருந்துப் பாவனை என்று சொல்லப்பட்டதும் உண்டு. இன்றும் அதையே சொல்லலாம்.   

Countries

Gold

Silver

Bronze

Sum

Soviet Union (USSR)

48

25

22

95

United States

33

31

30

94

East Germany

20

23

23

66

West Germany

13

11

16

40

Hungary

6

13

16

35

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஒலிம்பிக்கில் அமெரிக்கா தான் அதிக‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் வெல்லும்..................போட்டி முடிய‌ இன்னும் 11 நாள் இருக்கு

அதுக்குள் நிறைய‌ மாற்ற‌ம் வ‌ரும்.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

6

13

12

31

2

France

8

10

8

26

3

China

11

7

3

21

4

Great Britain

6

7

7

20

5

Australia

7

6

4

17

6

Japan

8

3

4

15

7

Italy

3

6

4

13

8

Republic of Korea

6

3

3

12

9

Canada

2

2

3

7

10

Germany

2

2

2

6

11

Netherlands

2

2

1

5

11

New Zealand

2

2

1

5

13

Brazil

0

2

3

5

14

Romania

2

1

1

4

15

Hong Kong

2

0

2

4

16

Sweden

1

1

2

4

17

Belgium

1

0

2

3

17

Ireland

1

0

2

3

17

Kazakhstan

1

0

2

3

17

South Africa

1

0

2

3

21

Hungary

0

2

1

3

22

Poland

0

1

2

3

22

Spain

0

1

2

3

24

India

0

0

3

3

25

Georgia

1

1

0

2

26

Croatia

1

0

1

2

26

Guatemala

1

0

1

2

28

DPR Korea

0

2

0

2

29

Kosovo

0

1

1

2

29

Mexico

0

1

1

2

29

Switzerland

0

1

1

2

29

Turkey

0

1

1

2

29

Ukraine

0

1

1

2

34

Moldova

0

0

2

2

35

Argentina

1

0

0

1

35

Azerbaijan

1

0

0

1

35

Ecuador

1

0

0

1

35

Serbia

1

0

0

1

35

Slovenia

1

0

0

1

35

Uzbekistan

1

0

0

1

41

Fiji

0

1

0

1

41

Mongolia

0

1

0

1

41

Tunisia

0

1

0

1

44

Austria

0

0

1

1

44

Egypt

0

0

1

1

44

Greece

0

0

1

1

44

Slovakia

0

0

1

1

44

Tajikistan

0

0

1

1

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

6

13

12

31

2

France

8

10

8

26

3

China

11

7

3

21

4

Great Britain

6

7

7

20

5

Australia

7

6

4

17

6

Japan

8

3

4

15

7

Italy

3

6

4

13

8

Republic of Korea

6

3

3

12

9

Canada

2

2

3

7

10

Germany

2

2

2

6

11

Netherlands

2

2

1

5

11

New Zealand

2

2

1

5

13

Brazil

0

2

3

5

14

Romania

2

1

1

4

15

Hong Kong

2

0

2

4

16

Sweden

1

1

2

4

17

Belgium

1

0

2

3

17

Ireland

1

0

2

3

17

Kazakhstan

1

0

2

3

17

South Africa

1

0

2

3

21

Hungary

0

2

1

3

22

Poland

0

1

2

3

22

Spain

0

1

2

3

24

India

0

0

3

3

25

Georgia

1

1

0

2

26

Croatia

1

0

1

2

26

Guatemala

1

0

1

2

28

DPR Korea

0

2

0

2

29

Kosovo

0

1

1

2

29

Mexico

0

1

1

2

29

Switzerland

0

1

1

2

29

Turkey

0

1

1

2

29

Ukraine

0

1

1

2

34

Moldova

0

0

2

2

35

Argentina

1

0

0

1

35

Azerbaijan

1

0

0

1

35

Ecuador

1

0

0

1

35

Serbia

1

0

0

1

35

Slovenia

1

0

0

1

35

Uzbekistan

1

0

0

1

41

Fiji

0

1

0

1

41

Mongolia

0

1

0

1

41

Tunisia

0

1

0

1

44

Austria

0

0

1

1

44

Egypt

0

0

1

1

44

Greece

0

0

1

1

44

Slovakia

0

0

1

1

44

Tajikistan

0

0

1

1

அமெரிக்க‌ன் ஒலிம்பிக் கிங்😁...................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

அமெரிக்க‌ன் ஒலிம்பிக் கிங்😁...................................

இன்று தடகளப் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. பலருக்கும் இனி போட்டிகளில் கூடிய ஈடுபாடு இருக்கும். சில நாடுகள் இதில் பதக்கங்களை அள்ளி எடுத்துவிடும்.   

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரசோதரன் said:

இன்று தடகளப் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. பலருக்கும் இனி போட்டிகளில் கூடிய ஈடுபாடு இருக்கும். சில நாடுகள் இதில் பதக்கங்களை அள்ளி எடுத்துவிடும்.   

அமெரிக்க‌னுக்கான‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் சில‌ காத்து இருக்கு

அண்ணா என‌க்கு ஒரு ட‌வுட் அதை கிளிய‌ர் ப‌ண்ணுங்கோ

கூடைப‌ந்து விளையாடும் அமெரிக்க‌ வீர‌ர்க‌ள் பின‌லில் வென்றால் ஒவ்வொரு வீர‌ருக்கு கொடுக்கும் த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் நீங்க‌ள் இணைத்த‌ லிஸ்ரில் வ‌ருமா அல்ல‌து அமெரிக்கா கூடை ப‌ந்தில் வென்று விட்ட‌து என்று ஒரு ப‌த‌க்க‌ புள்ளியா கிடைக்கும் 

2012ஒலிம்பிக்கில் அமெரிக்கா பின‌லில் வென்ற‌து அப்போது எல்லா வீர‌ர்க‌ளுக்கும் த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் கொடுத்த‌வை🫡🥰.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

கூடைப‌ந்து விளையாடும் அமெரிக்க‌ வீர‌ர்க‌ள் பின‌லில் வென்றால் ஒவ்வொரு வீர‌ருக்கு கொடுக்கும் த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் நீங்க‌ள் இணைத்த‌ லிஸ்ரில் வ‌ருமா அல்ல‌து அமெரிக்கா கூடை ப‌ந்தில் வென்று விட்ட‌து என்று ஒரு ப‌த‌க்க‌ புள்ளியா கிடைக்கும் 

ஒரு அணியாக வென்றால், அந்த நாட்டிற்கு அது ஒரு பதக்கம் என்றே கணக்கிடப்படுகின்றது. ஆனால் வென்ற அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். அஞ்சலோட்டத்திலும் இதுவே தான் நடைமுறை. நாலு வீரர்களுக்கும், வென்றால், பதக்கம் உண்டு, ஆனால் நாட்டிற்கு ஒன்று தான் கணக்கில் சேரும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

ஒரு அணியாக வென்றால், அந்த நாட்டிற்கு அது ஒரு பதக்கம் என்றே கணக்கிடப்படுகின்றது. ஆனால் வென்ற அணியின் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். அஞ்சலோட்டத்திலும் இதுவே தான் நடைமுறை. நாலு வீரர்களுக்கும், வென்றால், பதக்கம் உண்டு, ஆனால் நாட்டிற்கு ஒன்று தான் கணக்கில் சேரும். 

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி அண்ணா......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

9

17

14

40

2

France

8

11

10

29

3

China

12

7

7

26

4

Great Britain

9

8

8

25

5

Australia

8

6

5

19

6

Japan

8

3

6

17

7

Italy

5

8

4

17

8

Republic of Korea

6

3

3

12

9

Canada

3

2

4

9

10

Netherlands

4

2

2

8

11

New Zealand

2

3

1

6

11

Romania

2

3

1

6

13

Germany

2

2

2

6

14

Brazil

0

3

3

6

15

Sweden

1

2

2

5

16

Spain

1

1

3

5

16

Switzerland

1

1

3

5

18

Hong Kong

2

0

2

4

18

Ireland

2

0

2

4

20

Hungary

1

2

1

4

21

South Africa

1

1

2

4

22

Greece

0

1

3

4

22

Poland

0

1

3

4

24

Croatia

2

0

1

3

25

Georgia

1

2

0

3

26

Belgium

1

0

2

3

26

Kazakhstan

1

0

2

3

28

Mexico

0

2

1

3

29

India

0

0

3

3

30

Azerbaijan

2

0

0

2

31

Guatemala

1

0

1

2

31

Uzbekistan

1

0

1

2

33

DPR Korea

0

2

0

2

34

Israel

0

1

1

2

34

Kosovo

0

1

1

2

34

Turkey

0

1

1

2

34

Ukraine

0

1

1

2

38

Moldova

0

0

2

2

39

Argentina

1

0

0

1

39

Ecuador

1

0

0

1

39

Serbia

1

0

0

1

39

Slovenia

1

0

0

1

43

Fiji

0

1

0

1

43

Individual Neutral Athletes

0

1

0

1

43

Mongolia

0

1

0

1

43

Tunisia

0

1

0

1

47

Austria

0

0

1

1

47

Egypt

0

0

1

1

47

Portugal

0

0

1

1

47

Slovakia

0

0

1

1

47

Tajikistan

0

0

1

1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியைச் சேர்ந்த 51 வயதான யூசுஃப் mixed 10 meter air pistol   விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மற்ற சக வீரர்கள் எத்தனையோ உபகரணங்களை தலைக்கு, கண்ணுக்கு, காதுக்கு, உடம்புக்கு என்று போட்டுக் கொண்டு போட்டியில் இறங்க, இவர் அப்படியே சும்மா வந்து, ஒரு கையை பாக்கெட்டுக்குள் வைத்தபடியே சுட்டு வென்றிருக்கின்றார்.

நல்ல காலம்........ நம்ம தெருவில, நம்ம ஊரில இவர் இல்லை..........🤣.

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பதக்க வரிசை:

Rank

Country

Gold

Silver

Bronze

Total

1

United States

10

20

18

48

2

France

11

13

14

38

3

China

14

10

9

33

4

Great Britain

10

10

12

32

5

Australia

12

7

5

24

6

Japan

8

4

8

20

7

Italy

6

8

4

18

8

Republic of Korea

8

5

4

17

9

Netherlands

5

4

4

13

10

Canada

3

3

6

12

11

Germany

4

3

2

9

12

Brazil

1

3

4

8

13

Romania

3

3

1

7

14

New Zealand

2

4

1

7

15

Hungary

2

2

2

6

16

Israel

1

4

1

6

17

Switzerland

1

1

4

6

18

Sweden

1

2

2

5

19

Spain

1

1

3

5

20

Hong Kong

2

0

2

4

20

Ireland

2

0

2

4

22

South Africa

1

1

2

4

23

Greece

0

1

3

4

23

Poland

0

1

3

4

25

Croatia

2

0

1

3

26

Georgia

1

2

0

3

27

Belgium

1

0

2

3

27

Kazakhstan

1

0

2

3

27

Uzbekistan

1

0

2

3

30

Mexico

0

2

1

3

31

India

0

0

3

3

32

Azerbaijan

2

0

0

2

33

Czech Republic

1

0

1

2

33

Guatemala

1

0

1

2

35

DPR Korea

0

2

0

2

36

Kosovo

0

1

1

2

36

Turkey

0

1

1

2

36

Ukraine

0

1

1

2

39

Moldova

0

0

2

2

39

Tajikistan

0

0

2

2

41

Argentina

1

0

0

1

41

Ecuador

1

0

0

1

41

Philippines

1

0

0

1

41

Serbia

1

0

0

1

41

Slovenia

1

0

0

1

41

Uganda

1

0

0

1

47

Denmark

0

1

0

1

47

Ethiopia

0

1

0

1

47

Fiji

0

1

0

1

47

Mongolia

0

1

0

1

47

Tunisia

0

1

0

1

52

Austria

0

0

1

1

52

Chinese Taipei

0

0

1

1

52

Egypt

0

0

1

1

52

Lithuania

0

0

1

1

52

Portugal

0

0

1

1

52

Slovakia

0

0

1

1

  • கருத்துக்கள உறவுகள்

454033420_513724944516491_10600227406376

😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2024 at 19:13, வீரப் பையன்26 said:

அமெரிக்க‌னுக்கான‌ த‌ங்க‌ ப‌த‌க்க‌ம் சில‌ காத்து இருக்கு

பையா, பெண்கள் 100m உம் அமெரிக்கா கையை விட்டு போய்விட்டது! செயின்ட் லூசியாவின்  ஜூலியன் அல்பிரேட், காரி ரிச்சர்ட்ஸனை மிக இலகுவாக வென்றுவிட்டார். அதேபோல் 4x 400m mixed relay இல் உலகசாதனை படைத்த அமெரிக்காவை, நெதர்லாந்து வென்றுவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் Triple Jump இல் அமெரிக்காவிற்கு மூன்றாவது இடம்தான். டொமினிகா , ஜமேக்கா முதல் இரண்டு இடங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Eppothum Thamizhan said:

பையா, பெண்கள் 100m உம் அமெரிக்கா கையை விட்டு போய்விட்டது! செயின்ட் லூசியாவின்  ஜூலியன் அல்பிரேட், காரி ரிச்சர்ட்ஸனை மிக இலகுவாக வென்றுவிட்டார். அதேபோல் 4x 400m mixed relay இல் உலகசாதனை படைத்த அமெரிக்காவை, நெதர்லாந்து வென்றுவிட்டது!

என்ற‌ செல்ல‌ம் தோத்த‌து க‌வ‌லை அளிக்குது ந‌ண்பா
ப‌ல‌ போட்டிக‌ளில் வென்று ஒலிம்பிக்கில் தோத்த‌து சீ என்று இருக்கு

ஓடி வென்ற‌தும் க‌ட‌வுளை வ‌ண‌க்குவா  ஓட‌ முத‌லும் அதே போல் தான்🙏.....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

454033420_513724944516491_10600227406376

😂 🤣

உயரம் பாய்தலில் இலங்கை தமிழர் ஒருத்தர் வெள்ளிப்பதக்கம் ஒன்றை வெற்றி கொண்டாரே?

எங்கள் ஆட்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கின்றார்கள். இன்னும் உலக அளவில் முன்னணி வீர வீராங்கனைகள் உள்ளார்களா தெரியாது. எதிர்காலத்தில் வரத்தானே வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

உயரம் பாய்தலில் இலங்கை தமிழர் ஒருத்தர் வெள்ளிப்பதக்கம் ஒன்றை வெற்றி கொண்டாரே?

எங்கள் ஆட்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கின்றார்கள். இன்னும் உலக அளவில் முன்னணி வீர வீராங்கனைகள் உள்ளார்களா தெரியாது. எதிர்காலத்தில் வரத்தானே வேண்டும். 

தமிழர் ஒருவர் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் எடுத்தவரா…?
நான் இதுவரை அறியவில்லை. மகிழ்ச்சியான செய்தி.
அவரைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய ஆவலாக உள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழர் ஒருவர் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் எடுத்தவரா…?
நான் இதுவரை அறியவில்லை. மகிழ்ச்சியான செய்தி.
அவரைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய ஆவலாக உள்ளேன். 

தவறான தகவல் தந்துள்ளேன். 

எதிர்வீரசிங்கம் அவர்கள் உயரம் பாய்தலில் பதக்கங்கள் எடுத்தார். இது ஆசிய விளையாட்டு போட்டியில். 

டங்கன் வைட் அவர்கள் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக பங்கேற்று தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். 

இலங்கை தமிழர் ஒருவர் எப்போது ஒலிம்பிக் பதக்கம் பெறுகின்றார் என பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

தவறான தகவல் தந்துள்ளேன். 

எதிர்வீரசிங்கம் அவர்கள் உயரம் பாய்தலில் பதக்கங்கள் எடுத்தார். இது ஆசிய விளையாட்டு போட்டியில். 

டங்கன் வைட் அவர்கள் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக பங்கேற்று தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். 

இலங்கை தமிழர் ஒருவர் எப்போது ஒலிம்பிக் பதக்கம் பெறுகின்றார் என பார்ப்போம். 

திருத்திய... தகவலுக்கு, நன்றி நியாயம். 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.