Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த காசு சேர்த்த கொள்ளை கூட்டம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க இன்னும் ஒரு திட்டமும் வைத்திருந்தனராம். பெரிய கடை ஒன்றை வாங்கி வைத்திருப்பார்கள் அங்கே வியாபாரம் பெரிதாக நடைபெறாது நன்றாக வியாபாரம் நடப்பதாக அரசுக்கு  கணக்கு காட்டி மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை நல்ல பணமாக மாற்றுவார்கள்.

நடக்காத வியாபாரத்தை நடப்பதாக காட்டுவது எப்படி? ஒரு பொருளை விற்பதென்றால் அதை வேறு ஓரிடத்தில் வாங்கிய கணக்கை காட்டவேண்டும். அதை விற்றால் அதற்குரிய பற்றுச்சீட்டு வேண்டும். சரி அதைத்தான் கருப்புப்பணத்தை போட்டு நுகர்வோர் வாங்கியதாக காட்டலாம். ஆனால் விற்காத பொருள்களை எப்படி வாங்கியதாக காட்டுவது?

  • Replies 89
  • Views 6.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எனது ஒன்றுவிட்ட அண்ணர் பல ஆயிரங்களை 2009 ஆரம்பத்தில் கொடுத்தவர். இப்போதும் இரண்டு வேலைகளைச் செய்து இந்தக் கடன்களை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார். இரண்டு வேலைகள் என்பதால் வாரத்தில் 4-5 நாட்கள் குழந்தை

  • @Kapithan   அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள்  பயன்படுத்திய  உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில்  தமிழரின்  அரசியல் பலம்  உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்க

  • நிழலி
    நிழலி

    கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

இப்படி கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கம், ஆத்திரம் மற்றும் எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறுவது அல்ல. வாங்கிய பணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியையாவது போராளிகளின் குடும்பங்களுக்கும், கைதாகி விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கும் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கலாம் என்பதே.

சரியாக சொன்னீர்கள் நிழலி.  உண்மையான கூற்று இது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

இறுதிக்கட்ட போரின்போது சேர்க்கப்பட்ட பணம் வன்னிக்கு போகவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போ, சேர்க்கப்பட்ட அவ்வளவு பணமும் சர்வதேச பொறுப்பாளருக்கு தெரியாமல் எங்கே போனது? கொடுத்தவர்களிடமாவது கேட்டீர்களா யாரிடம் கொடுத்தீர்கள் என்று?

இல்லை 

அது தான் புலிகளின் வலைப்பின்னல் 

அதை இன்று வரை யாராலும் அறிய முடியவில்லை. ஒரு காலத்தில் அது பெருமையாக இருந்தது. இன்று அதுவே ஆப்பாக மாறி விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

நடக்காத வியாபாரத்தை நடப்பதாக காட்டுவது எப்படி? ஒரு பொருளை விற்பதென்றால் அதை வேறு ஓரிடத்தில் வாங்கிய கணக்கை காட்டவேண்டும். அதை விற்றால் அதற்குரிய பற்றுச்சீட்டு வேண்டும். சரி அதைத்தான் கருப்புப்பணத்தை போட்டு நுகர்வோர் வாங்கியதாக காட்டலாம். ஆனால் விற்காத பொருள்களை எப்படி வாங்கியதாக காட்டுவது?

மேலே வசி சொன்னது போல் நன் 9999.99 மேல் தொகையை சூட்கேஸ்சில் வைத்து எடுத்து கொண்டு போய் வங்கியில் வைப்பு செய்வதானால் சுலபம் இல்லை. அது கண்காணிக்கபடும் அந்த பணம் எப்படி வந்தது என்று  ஆனால் நான் கடை வைத்திருந்தால் எனக்கு கடையில் இன்று 20 ஆயிரம்  விற்பனை நடந்தது என்று வங்கியில் வைப்பு செய்ய முடியும். 20 ஆயிரம்  விற்பனை நடந்தது என்று பற்றுச்சீட்டு தயாரித்துவிடலாம்.

இதில் இன்னும் ஒன்றும் இருக்கின்றது மக்களிடம் காசு கொள்ளையடித்த கொள்ளையர்கள்  இப்படியான சித்து விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Eppothum Thamizhan said:

அதெப்படி சாமியார், இடையில் நின்று நிதி  சேர்த்தவர்களுக்கு பணத்தை யாரிடம் கொடுத்தோம் என்று தெரியும்தானே? அவரிடம் கேட்பது? அவர் தான் கொடுத்தவரிடம் கேட்பது! அப்படியே போனால் கடைசியாக அந்த பண முதலையை அடையாளம் காணலாம்தானே?

அதுசரி ஒரு நபரிடம் அசாதாரணமான அளவு பணம் இருக்குதென்றால் உங்கெல்லாம் INCOME TAX RAID நடப்பதில்லையா?

இதெல்லாம் சங்கிலித்தொடர்,வலைப்பின்னல் போன்ற விடயங்கள்.
முதலாம் கட்ட பங்களிப்பு சேர்ப்பாளர்கள் அப்பாவிகள்.

என் தொழில் சம்பந்தமாக தொழில் ரகசியங்கள் உண்டு அதே போல் அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கும் பல ரகசிய  சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kandiah57 said:

விளங்கவில்லை   யார் உருட்டப்பட்டது நீங்களா. ?? யாரால் உருட்டப்பட்டீர்கள்.  ??    😂🙏  கவனம்     

"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்:
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.
அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்." 
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இந்த கருத்துகள் ரஷ்யார்களுக்கு 100% பொருந்தும்   அவர்கள் இந்த உலகில்…………… தோல்வி அடைந்த சமூகம் ஆகும். தமிழ் சமூகம் தன்னை தானே தோல்வியடையச் செயதுள்ளது     உதாரணமாக     இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு   இலங்கை தூதுவர் அலுவலகங்களில் வேலை செய்யும் சிங்களவரகள்.  கொடுக்கும் வங்கி கணக்கிலோ  ஆயிரம் யூரோ  வைப்பிலீடுகிறார்கள்.  அந்த வங்கி கணக்கு இலங்கையில் உண்டு”  மறு பேச்சு கிடையாது    இதை ஒரு தமிழன் செய்தால்  வனத்துக்கும்.  நிலத்துக்கும்.  துள்ளிக் குதிப்பார்கள்.   🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kandiah57 said:

  இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு   இலங்கை தூதுவர் அலுவலகங்களில் வேலை செய்யும் சிங்களவரகள்.  கொடுக்கும் வங்கி கணக்கிலோ  ஆயிரம் யூரோ  வைப்பிலீடுகிறார்கள்.  

யேர்மனியில் கடவுசீட்டு இலவசமாகவா யேர்மன் அரசு வழங்குகின்றது?
மற்றய நாடுகளில் கடவுச்சீட்டு பெறுவதற்கு கட்டணம் உண்டு கொரனாவுக்கு பின்பு மிக அதிகம்
இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்
அதற்கும் மக்கள் பணத்தை கொள்ள அடிப்பதற்கும்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் சங்கிலித்தொடர்,வலைப்பின்னல் போன்ற விடயங்கள்.
முதலாம் கட்ட பங்களிப்பு சேர்ப்பாளர்கள் அப்பாவிகள்.

என் தொழில் சம்பந்தமாக தொழில் ரகசியங்கள் உண்டு அதே போல் அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கும் பல ரகசிய  சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்கும்.

அண்ணா 

நான் இது வரை பேசாத பேச விரும்பாத இரண்டு விடயங்கள்

1) 2002 சமாதான ஒப்பந்தத்திற்கு பின்னர் தாயகத்தில் இருந்து வந்தவர்களால் புலம் பெயர் தேசங்களில் தமது வாழ்க்கையை தொலைத்து நாட்டுக்காக உழைத்த உங்கள் கருத்தில் உள்ள முதற்கட்ட பணியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் 

2) சர்வதேச ரீதியில் நிதிகளை பாவித்தவர்களின் திடீர் மாற்றங்கள் விலகல்கள் மற்றும் இறப்புகள் (உதாரணமாக கேபி)

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2024 at 09:48, விசுகு said:

2002 சமாதான ஒப்பந்தத்திற்கு பின்னர் தாயகத்தில் இருந்து வந்தவர்களால் புலம் பெயர் தேசங்களில் தமது வாழ்க்கையை தொலைத்து நாட்டுக்காக உழைத்த உங்கள் கருத்தில் உள்ள முதற்கட்ட பணியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் 

ஓரங்கட்டிவிட்டுத் தங்கள் ஆடம்பரங்களைப் படம்போட்டுக் காட்டவும் தவறுவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2024 at 03:48, விசுகு said:

அண்ணா 

நான் இது வரை பேசாத பேச விரும்பாத இரண்டு விடயங்கள்

1) 2002 சமாதான ஒப்பந்தத்திற்கு பின்னர் தாயகத்தில் இருந்து வந்தவர்களால் புலம் பெயர் தேசங்களில் தமது வாழ்க்கையை தொலைத்து நாட்டுக்காக உழைத்த உங்கள் கருத்தில் உள்ள முதற்கட்ட பணியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் 

2) சர்வதேச ரீதியில் நிதிகளை பாவித்தவர்களின் திடீர் மாற்றங்கள் விலகல்கள் மற்றும் இறப்புகள் (உதாரணமாக கேபி)

ஏன்  பேச விரும்பவில்லை? 

முட்டாள்களின் செயல்களைவிட, நல்லவர்களின் மெளனம் அதிக சேதத்தை விளைவிக்கும். 

On 21/8/2024 at 18:36, Kandiah57 said:

இந்த கருத்துகள் ரஷ்யார்களுக்கு 100% பொருந்தும்   அவர்கள் இந்த உலகில்…………… தோல்வி அடைந்த சமூகம் ஆகும். தமிழ் சமூகம் தன்னை தானே தோல்வியடையச் செயதுள்ளது     உதாரணமாக     இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு   இலங்கை தூதுவர் அலுவலகங்களில் வேலை செய்யும் சிங்களவரகள்.  கொடுக்கும் வங்கி கணக்கிலோ  ஆயிரம் யூரோ  வைப்பிலீடுகிறார்கள்.  அந்த வங்கி கணக்கு இலங்கையில் உண்டு”  மறு பேச்சு கிடையாது    இதை ஒரு தமிழன் செய்தால்  வனத்துக்கும்.  நிலத்துக்கும்.  துள்ளிக் குதிப்பார்கள்.   🤣🙏

🤦🏼‍♂️

கந்தையருக்கு தான் என்ன சொல்கிறேன்  என்பதே தெரியாமல்தான் கதை அளக்கிறார். 

ஜேர்மனியில் ஒருபோத்தல் தண்ணீர் கூட  இலவசமாகக் கிடைக்காதபோது சிறீலங்கன் கடவுச்சீட்டு மட்டும் உவருக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டுமாம்

🤣

(கனடாவில் ஒரு Sri Lankan  கடவுச்சீட்டு  $380 (முன்னைய கடவுச் சீட்டின் பிரதியுடன்.) முன்னைய கடவுச்சீட்டு இல்லாவிட்டால் $480 )

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து விளங்கிக் கொள்ளவும்     நான் எழுதியது தனி நபர் வங்கி கணக்குக்கு பணம் போடுவது பற்றியது    இங்கே கடவுச்சீட்டு  200 யூரோ  போதும்.   இரண்டு மூன்று  வருடங்கள் கடந்தும் கடவுச்சீட்டு   அனுப்பி வைக்கமாட்டார்கள்  போய் கேட்டால்  ஆயிரம் யூரோ   கட்டும் படி சொல்வார்கள்   தங்களின் இலங்கை வங்கி கணக்கு தருவார்கள்    கட்டி ஒரு கிழமைக்குள் கடவுச்சீட்டு வீட்டை வரும். இலங்கை அரசுக்கு ஆயிரம் யூரோ   கொடுப்பதில்லை   இதை பற்று எவருமே முறையிடவில்லை   நடவடிக்கைகள் எடுக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதா? அப்படி ஏற்பட்டிருந்தால்  நீங்கள் முறையிட்டீர்களா? 

ஆதாரம் அற்ற ஒன்றையும்  நான்  தற்போது நம்புவதில்லை.  அனுபவ் அப்படி,.😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதா? அப்படி ஏற்பட்டிருந்தால்  நீங்கள் முறையிட்டீர்களா? 

ஆதாரம் அற்ற ஒன்றையும்  நான்  தற்போது நம்புவதில்லை.  அனுபவ் அப்படி,.😁

நீங்கள் நம்ப விடில் போங்க”        எந்த நட்டமுமில்லை   🤣 நான் நேரில் பார்த்து உள்ளேன்   மற்றும்  அனைத்து நாடுகளுக்கும்  என்ற கடவுச்சீட்டு கொடுத்து விட்டு   ஒரு பக்கத்தில்  தனியே இலங்கைக்கு மட்டுமே திரும்ப முடியும்   என்று அடித்து உள்ளார்கள்    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் நம்ப விடில் போங்க”        எந்த நட்டமுமில்லை   🤣 நான் நேரில் பார்த்து உள்ளேன்   மற்றும்  அனைத்து நாடுகளுக்கும்  என்ற கடவுச்சீட்டு கொடுத்து விட்டு   ஒரு பக்கத்தில்  தனியே இலங்கைக்கு மட்டுமே திரும்ப முடியும்   என்று அடித்து உள்ளார்கள்    

எல்லா இடங்களிலும் ஊழல் இருக்கிறது என்பது உண்மையே. 

ஆனால் தற்போது   ஒருவரும் உண்மை பேசுவதில்லை. ஆதலால்தான் உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா என்று  கேட்டேன். 

😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.