Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Taliban Parade: அமெரிக்கா முன்னாள் Airbase-ல் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகளானதை கொண்டாடும் விதமாக தாலிபன்கள் புதன் கிழமை ராணுவ அணிவகுப்பு நடத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்கும்… தலிபானுக்கும் அப்படி என்ன ஒற்றுமையோ.
தலிபான்களின் அணிவகுப்பில்… எல்லோரும் தாடியுடனேயே வருகின்றார்கள். ஒரு ஷேவ் எடுத்த மூஞ்சையை கூட காண முடியவில்லை.
 
12 minutes ago, தமிழ் சிறி said:

தாடிக்கும்… தலிபானுக்கும் அப்படி என்ன ஒற்றுமையோ.
தலிபான்களின் அணிவகுப்பில்… எல்லோரும் தாடியுடனேயே வருகின்றார்கள். ஒரு ஷேவ் எடுத்த மூஞ்சையை கூட காண முடியவில்லை.
 
தாடியை மழிப்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் படி ஹராம், இஸ்லாமுக்கு விரோதமானது. முன்னைய தாலிபான் ஆட்சிக்காலத்தில் தாடி வளர்க்காத ஆண்களுக்கு மரண தண்டனை கூட கொடுத்து இருக்கின்றார்கள்.

மக்கா, மதீனா வுக்கு சென்றவர்களும், வந்த பின் தாடியை மழிக்க மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

தாடியை மழிப்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் படி ஹராம், இஸ்லாமுக்கு விரோதமானது. முன்னைய தாலிபான் ஆட்சிக்காலத்தில் தாடி வளர்க்காத ஆண்களுக்கு மரண தண்டனை கூட கொடுத்து இருக்கின்றார்கள்.

மக்கா, மதீனா வுக்கு சென்றவர்களும், வந்த பின் தாடியை மழிக்க மாட்டார்கள். 

கமக்கட்டு உட்பட… மற்ற மறைவிடங்களில் உள்ள, மயிரை வழிக்கும் போது வராத ஹராம்… தாடிக்கு மட்டும் வந்து விடுகின்றது. 
வினோதமான சட்டம். 🙂

51 minutes ago, தமிழ் சிறி said:

கமக்கட்டு உட்பட… மற்ற மறைவிடங்களில் உள்ள, மயிரை வழிக்கும் போது வராத ஹராம்… தாடிக்கு மட்டும் வந்து விடுகின்றது. 
வினோதமான சட்டம். 🙂

நான் நினைக்கவில்லை, அங்கும் மழிப்பார்கள் என்று...

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

கமக்கட்டு உட்பட… மற்ற மறைவிடங்களில் உள்ள, மயிரை வழிக்கும் போது வராத ஹராம்… தாடிக்கு மட்டும் வந்து விடுகின்றது. 
வினோதமான சட்டம். 🙂

இசுலாமியர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று வீடு திரும்பும் போது முகம் கை காலுடன் ஆண் உறுப்பையும் கழுவாமல் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள் என்று சொல்வார்கள். அவர்கள் அதிக மனைவிகள் மற்றும் அதிக பிள்ளைகள் பெறுவதற்கும் இதுவே உத்வேகம் தருகிறது போலும்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

நான் நினைக்கவில்லை, அங்கும் மழிப்பார்கள் என்று...

இவர்களின்… சொல்லுக்கும், செயலுக்கும் வெகு தூரம். 😂
சொல்வதை செய்ய மாட்டார்கள், செய்வதை சொல்ல மாட்டார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனிக்கு வந்த ஆரம்பத்தில்… அப்போ எனக்கு திருமணமாகவில்லை. நான் மூன்றாம் மாடி வீட்டில் வசித்தேன். 
வேலை முடிந்து இரவு பத்து மணி போல் வீடு வரும் போது, இரண்டாம் மாடியில் வசிக்கும் துருக்கி குடும்பத்தின் வீட்டு வாசல் கதவு சாதுவாக திறந்து இருந்தது. அடுத்த வீட்டில்  என்ன நடக்குது என்று எட்டிப்  பார்ப்பது, 😅 மனித இயல்புதானே… என்று நானும் சாதுவாக எட்டிப் பார்த்தால்…. Sofaவில் துருக்கி மனிசி காலை அகட்டிக் கொண்டு இருக்க, துருக்கி கணவர் முழங்காலில் இருந்து சேவ் எடுத்துக் கொண்டு இருந்ததை என் கண்ணால் கண்டேன். 😲
ஆகவே… அவர்கள், அங்கும் சேவ் எடுக்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது. 😁
எல்லாரும் எடுக்கின்றார்களா என்பதற்கு… கருத்துக் கணிப்புத்தான் வைக்க வேண்டும். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஜேர்மனிக்கு வந்த ஆரம்பத்தில்… அப்போ எனக்கு திருமணமாகவில்லை. நான் மூன்றாம் மாடி வீட்டில் வசித்தேன். 
வேலை முடிந்து இரவு பத்து மணி போல் வீடு வரும் போது, இரண்டாம் மாடியில் வசிக்கும் துருக்கி குடும்பத்தின் வீட்டு வாசல் கதவு சாதுவாக திறந்து இருந்தது. அடுத்த வீட்டில்  என்ன நடக்குது என்று பார்ப்பது, மனித இயல்புதானே… என்று நானும் சாதுவாக எட்டிப் பார்த்தால்…. Sofaவில் துருக்கி மனிசி காலை அகட்டிக் கொண்டு இருக்க, துருக்கி கணவர் முழங்காலில் இருந்து சேவ் எடுத்துக் கொண்டு இருந்ததை என் கண்ணால் கண்டேன். 😲
ஆகவே… அவர்கள், அங்கும் சேவ் எடுக்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது. 😁
எல்லாரும் எடுக்கின்றார்களா என்பதற்கு… கருத்துக் கணிப்புத்தான் வைக்க வேண்டும். 😂

சேவ் தான் எடுத்தார் என்பதற்கு ஆதாரம் தேவை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

இசுலாமியர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று வீடு திரும்பும் போது முகம் கை காலுடன் ஆண் உறுப்பையும் கழுவாமல் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள் என்று சொல்வார்கள். அவர்கள் அதிக மனைவிகள் மற்றும் அதிக பிள்ளைகள் பெறுவதற்கும் இதுவே உத்வேகம் தருகிறது போலும்.  

பின்னை… நெடுக அதை, அழைந்து கொண்டு இருந்தால்…
பிள்ளை பெறுகின்ற நினைப்புத்தானே வரும்.
இங்கு சாலைகளில், பல்பொருள் அங்காடிகளில் காணும் இஸ்லாமிய பெண்களில் 50 % மானவர்கள் பிள்ளைதாச்சியாகத்தான் இருக்கின்றார்கள். 
விசுகர்… நீங்களும் இதை பிரான்சில் கண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

பின்னை… நெடுக அதை, அழைந்து கொண்டு இருந்தால்…
பிள்ளை பெறுகின்ற நினைப்புத்தானே வரும்.
இங்கு சாலைகளில், பல்பொருள் அங்காடிகளில் காணும் இஸ்லாமிய பெண்களில் 50 % மானவர்கள் பிள்ளைதாச்சியாகத்தான் இருக்கின்றார்கள். 
விசுகர்… நீங்களும் இதை பிரான்சில் கண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

கழுவிக்கழுவி

தழுவித்தழுவி

குலாவிக்குலாவி உலகை ஆளப் போகிறார்கள் 😪

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

சேவ் தான் எடுத்தார் என்பதற்கு ஆதாரம் தேவை. 🤣

ஓ…. நீங்கள், அப்பிடியும்  இருக்குமோ… என்று யோசிக்கின்றீர்களா. 😂

நான் கண்ட காட்சியை… மேலே என்னுடன் வசிக்கும் நண்பனிடம் அடுத்த நாள் சொல்ல, உடனே தன்னை எழுப்பி ஏன் சொல்லவில்லை என்று செல்லமாக கடிந்து கொண்டான். 🤣

7 minutes ago, விசுகு said:

கழுவிக்கழுவி

தழுவித்தழுவி

குலாவிக்குலாவி உலகை ஆளப் போகிறார்கள் 😪

உண்மை…. ஏற்கெனவே ஐரோப்பா ஆபத்தான கட்டத்தை நெருங்கி விட்டது. 🥺

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கமக்கட்டு உட்பட… மற்ற மறைவிடங்களில் உள்ள, மயிரை வழிக்கும் போது வராத ஹராம்… தாடிக்கு மட்டும் வந்து விடுகின்றது. 
வினோதமான சட்டம். 🙂

சிறியர் தலைக்கு 25 லட்சம் டாலர் போடப்போறாங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

சிறியர் தலைக்கு 25 லட்சம் டாலர் போடப்போறாங்கள்...

அட இப்பதான் எனக்குப் புத்தியில் உறைத்தது. தலைக்குப் போட்டதுதான் தவறி அவர் கால்களில் விழுந்ததா.??😳

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

சிறியர் தலைக்கு 25 லட்சம் டாலர் போடப்போறாங்கள்...

1 hour ago, Paanch said:

அட இப்பதான் எனக்குப் புத்தியில் உறைத்தது. தலைக்குப் போட்டதுதான் தவறி அவர் கால்களில் விழுந்ததா.??😳

அடேங்கப்பா… என்ன மாதிரி எல்லாம் முடிச்சு போடுகிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அடேங்கப்பா… என்ன மாதிரி எல்லாம் முடிச்சு போடுகிறார்கள். 😂

தம்பி தமிழ் சிறி! நாங்கள் துள்ளித் திரியும் காலத்திலேயே அடங்கி மூன்று முடிச்சுப்போட்டுப் பாடம் பயின்றவர்கள், ஒருமுறை போட்ட முடிச்சை வாழ்நாள் முழுவதும் அவிழாமல் பாதுகாத்துவரும் பரம்பரையைச் சேர்ந்த உத்தமர்கள்.

எங்கள் பத்தினிகளும் முடிச்சு அவிழ விடமாட்டார்கள்.

இன்று சுமங்கலி பூசை”🙏😌

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

கழுவிக்கழுவி

தழுவித்தழுவி

குலாவிக்குலாவி உலகை ஆளப் போகிறார்கள் 😪

பின்னை   இலங்கை தமிழர்கள் மாதிரியே?? 

கழுவமும். மாட்டார்கள்  மற்றவர்கள் கழுவமும். கழுவதையம். தடுப்பார்கள்.  கலாசாரம் என்று சொல்லி 

தழுவும்  மாட்டார்கள்   

குலாவவும். மாட்டார்கள் 

சொந்த நாட்டை ஆளவும். மாட்டார்கள்  

பத்து பிள்ளைகள் பெற்றவர்கள் குறைத்து குறைத்து   3.   2.   1.   0.  

ஆகி விட்டது   நான் இலங்கையில் இருந்த போது தமிழர்கள் தொகை  35. லட்சம்   இப்போது 20 லட்சம்    

இன்னொரு இனத்தின் ஆட்சியின் கீழே அடிமையாக இருக்கிறார்கள்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, தமிழ் சிறி said:

தாடிக்கும்… தலிபானுக்கும் அப்படி என்ன ஒற்றுமையோ

இப்பவெல்லாம் எங்கட பொடியளும் தாடியளோட தானே திரியினம்.பாக்கவே பயமாய் கிடக்கு😂
தாடிக்கு வேற எண்ணைதடவி பளபளக்க வைச்சிருக்கினம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் எங்கட பொடியளும் தாடியளோட தானே திரியினம்.பாக்கவே பயமாய் கிடக்கு😂
தாடிக்கு வேற எண்ணைதடவி பளபளக்க வைச்சிருக்கினம் 😎

அது வேற தாடி அண்ணா 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, விசுகு said:

அது வேற தாடி அண்ணா 🤣

 இப்ப என்ன சொல்லவாறியள் விசுகர்!  ஸ்ரைல்?? 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 இப்ப என்ன சொல்லவாறியள் விசுகர்!  ஸ்ரைல்?? 😂

அண்மையில் இங்கே ஒரு திருமணம் நடந்தது. அதன் மாப்பிள்ளை மணவறையில் தாடியை ஒழுங்கு செய்யாது நின்றார். நான் கேட்டேன் கொஞ்சம் ஒழுங்கு செய்து இருக்கலாமே என்று. அதற்கு அவர் சொன்னார் மணவறைக்கு தான் வரும் போது தாடியை ஏதாவது செய்திருந்தால் அப்படியே திரும்பி போய் விடுவேன் என்று மணமகள் சொல்லி இருந்ததாக .. 

இப்ப புரியுதா அண்ணா.🤣 ஆண் பாவம் அண்ணா 😆 

பாவம் பொடியள் பம்மிக்கொண்டு திரிகிறார்கள் 🤪

  • கருத்துக்கள உறவுகள்

என் மகன்கள் இருவருமே ஸ்ரைல் தாடி வைத்திருக்கிறார்கள், 🧔🏻🧔🏻நான் தினமும் முகச்சவரம் செய்து முகத்தைப் பளிச்சென்று வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் என் பத்தினியின் முகத்தில் மலர்வையும் மகிழ்வையும் ஒருசேரக் காணலாம். 

என் பேரனுக்கு இப்போதுதான் நாலு முடிந்து ஐந்து தொடங்கியது, “அப்பப்பா ஏன் தாடியை வெட்டினீங்கள்” என்னைக் கண்டால் முகக்கடுப்போடு வருகிறான்.👨🏽‍🦳

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அண்மையில் இங்கே ஒரு திருமணம் நடந்தது. அதன் மாப்பிள்ளை மணவறையில் தாடியை ஒழுங்கு செய்யாது நின்றார். நான் கேட்டேன் கொஞ்சம் ஒழுங்கு செய்து இருக்கலாமே என்று. அதற்கு அவர் சொன்னார் மணவறைக்கு தான் வரும் போது தாடியை ஏதாவது செய்திருந்தால் அப்படியே திரும்பி போய் விடுவேன் என்று மணமகள் சொல்லி இருந்ததாக .. 

இப்ப புரியுதா அண்ணா.🤣 ஆண் பாவம் அண்ணா 😆 

பாவம் பொடியள் பம்மிக்கொண்டு திரிகிறார்கள் 🤪

தாடி வளர்த்துக்கொண்டால் இலகுவாக திருமணம் செய்யலாம் போல இருக்கிறது    படிப்பு தொழில்   கார. .........

ஒன்றும் தேவையில்லை ....

அதுசரி     மணப்பெண் உடனும்.  இநத தாடி  ஒழுங்குப்படுத்துவது பற்றி    கொஞ்சம் கதைத்திருக்கலாம்.   🤣😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

அண்மையில் இங்கே ஒரு திருமணம் நடந்தது. அதன் மாப்பிள்ளை மணவறையில் தாடியை ஒழுங்கு செய்யாது நின்றார். நான் கேட்டேன் கொஞ்சம் ஒழுங்கு செய்து இருக்கலாமே என்று. அதற்கு அவர் சொன்னார் மணவறைக்கு தான் வரும் போது தாடியை ஏதாவது செய்திருந்தால் அப்படியே திரும்பி போய் விடுவேன் என்று மணமகள் சொல்லி இருந்ததாக .. 

இப்ப புரியுதா அண்ணா.🤣 ஆண் பாவம் அண்ணா 😆 

பாவம் பொடியள் பம்மிக்கொண்டு திரிகிறார்கள் 🤪

ஏன் விசுகர் உங்களுக்கு தேவையில்லாத வேலை? இப்பத்தையான் பெடியளைப்பற்றி தெரியும் தானே.   😂  

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2024 at 00:48, தமிழ் சிறி said:

ஜேர்மனிக்கு வந்த ஆரம்பத்தில்… அப்போ எனக்கு திருமணமாகவில்லை. நான் மூன்றாம் மாடி வீட்டில் வசித்தேன். 
வேலை முடிந்து இரவு பத்து மணி போல் வீடு வரும் போது, இரண்டாம் மாடியில் வசிக்கும் துருக்கி குடும்பத்தின் வீட்டு வாசல் கதவு சாதுவாக திறந்து இருந்தது. அடுத்த வீட்டில்  என்ன நடக்குது என்று எட்டிப்  பார்ப்பது, 😅 மனித இயல்புதானே… என்று நானும் சாதுவாக எட்டிப் பார்த்தால்…. Sofaவில் துருக்கி மனிசி காலை அகட்டிக் கொண்டு இருக்க, துருக்கி கணவர் முழங்காலில் இருந்து சேவ் எடுத்துக் கொண்டு இருந்ததை என் கண்ணால் கண்டேன். 😲
ஆகவே… அவர்கள், அங்கும் சேவ் எடுக்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது. 😁
எல்லாரும் எடுக்கின்றார்களா என்பதற்கு… கருத்துக் கணிப்புத்தான் வைக்க வேண்டும். 😂

நீங்கள் விளையாட்டுக்கு இப்படி எட்டி பார்த்ததாக எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன், ஆனால் விளையாட்டிற்கு கூட சகிக்கமுடியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.