Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

All Island Results - Cumulative

Anura

57.78%

Votes - 154,657

Ranil

19.61%

Votes - 52,482

Sajith

18.3%

Votes - 48,970

Namal

1.8%

Votes - 4,821

Edited by Eppothum Thamizhan
  • Replies 283
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

Kapithan

இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

ரசோதரன்

தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழைய யூஎன்பி கட்சிக்காரர்கள் இரண்டாகப் பிரிந்து ரணிலுக்கும், சஜித்திற்கும் வாக்களித்திருக்கின்றார்கள்; மிகுதி நாடு முழுவதும் அநுரவிற்கு வாக்களித்தது போலவும் இருக்கின்றது, இதுவரை எண்ணிய வாக்குகளின் படி..............

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..........' என்ற வாசகத்தை தூசு தட்டி ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டியது தான்............😜.

Posted

வாக்குகளை எண்ணுகின்றவர்கள் நித்தா கொள்ளப் போய் விட்டார்கள் போல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

District Results - Jaffna

நல்லூர் 

 

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

10,097 Votes

32.03%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

8,804 Votes

27.93%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

7,464 Votes

23.68%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

3,835 Votes

12.16%

 

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

76 Votes

0.24%

District Results 2024 (virakesari.lk)

Edited by பிழம்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பிழம்பு said:

District Results - Jaffna

 

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

10,097 Votes

32.03%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

8,804 Votes

27.93%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

7,464 Votes

23.68%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon

இது தபால் மூல வாக்குகளா?

ஒன்றுமே போடவில்லை. அதனால் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இது தபால் மூல வாக்குகளா?

இல்லை. நல்லூர் தேர்தல் தொகுதி வாக்குகள்.

 

District Results - Batticaloa

Postal Vote

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

5,967 Votes

46.97%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

3,205 Votes

25.23%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

2,479 Votes

19.51%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon

 

Edited by பிழம்பு
Posted
7 minutes ago, பிழம்பு said:

District Results - Jaffna

நல்லூர் 

 

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

10,097 Votes

32.03%

 

நல்லூரிலாவது 50 வீதம் அரியத்துக்கு கிடைக்கும் என நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழிம்பில் பிக்குவின் நிலை

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, நிழலி said:

நல்லூரிலாவது 50 வீதம் அரியத்துக்கு கிடைக்கும் என நினைத்திருந்தேன்.

அப்படியா! 

தாயகத் தமிழர்கள் எங்களைப் போன்ற புலம்பெயர் தமிழர்களின்  நுகர்வோர் கலாச்சாரத்திற்கு மாறிவிட்டார்கள். அதனால் பொருளாதார ஸ்திரத்திற்காக பெருமளவில் வாக்களித்துள்ளார்கள் போலிருக்கு. 

மோசமான அரசியல் தலைமையால் தமிழர்களின் வாக்குகள் மூன்றாகப் பிரிந்து, கொஞ்சம் அநுரவுக்கும் போயுள்ளதாகத் தோன்றுகின்றது. 

சிங்களவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் நசுக்கப்பட்டுள்ளதால் பெரிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து அநுரகுமாரவுக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் சீனாவும், IMF உம் கழுத்தைத் திருகிக்கொண்டுதான் இருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, ஈழப்பிரியன் said:

எவ்வளவு தான் வெளுவெளென்று வெளுத்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே.

இதுவும் சாதனை தான்.

கண்ணுக்கு முன்னுக்கு கத்தரிக்கோலோடு நிக்கிறார்களே எண்ட பயம் கூட இல்லாது போய்ட்டு..என்னத்தை சொல்லுறது..😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, புலவர் said:

 

சீலரத்ன தேரர் வேட்புமனு தாக்கல் செய்ய கட்டுப்பணத்தை மறந்து போன அந்த நாளிலிருந்து நம்மாள் ஆகிவிட்டார்........... 🤣. கட்டிய ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்தோ பத்தோ என்று வாக்குகள் கிடைக்குது........... 28 தான் தேரரின் highest score ஆக வரும் போல................   

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Postal Votes - Digamadulla District


Anura Kumara Dissanayake

11,120 42.66%

Anura Kumara Dissanayake 
42.66% Order
Sajith Premadasa

7,368 28.27%

Sajith Premadasa 
28.27% Order
Ranil Wickremesinghe

6,719 25.78%

Ranil Wickremesinghe 
25.78% Order
Namal Rajapaksa

318 1.22%

Namal Rajapaksa 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, புலவர் said:

 

மொத்தமாகக் கூட்டினால் 0.25%........... இங்கு கடனுக்கான வட்டி விகிதத்தில் சில வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் கழிவும் இதே அளவே...........🤣.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விசுகு said:

எந்த முட்டாள் மோசன் மட்டி மடையன் மூஞ்சியுடன் இதை நீவீர் இங்கே எழுதுகிறீர்??? அவரது தோல்விக்காக உழைத்ததை தவிர வேறு எதை கிழித்தீர்?????

முழு முட்டாள் பிசாசே. .. 

ஐயனுக்கு அவையடக்கம் தேவை. 🥺

இலங்கை வாக்காளர்,  யாழ் களத்தில், எனது கருத்துக்களைப் பார்த்த பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ததாக தாங்கள் கருதுவதை   எனக்களிக்கும் கெளரவமாகக் கருதுகிறேன்.

😏

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, புலவர் said:

 

அம்பலாங்கொடவும் இப்படித்தான் வந்திருக்கின்றது........... இதுக்கு மேலயும் என்னத்தை எண்ணுறது...

இங்கே சின்னப் பிள்ளைகள் விளையாடும் லீக்கில் ஒரு அணி இன்னொரு அணிக்கு ஐந்து கோல்கள் இடைவெளிக்கு கூட அடிக்கக் கூடாது என்ற ஒரு விதிமுறை இருக்குது (Mercy Rule).......... அநுர செய்யிறது கொஞ்சம் கூட சரியே இல்லை.............🤣.

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

இந்தத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்பு எந்த மூஞ்சியுடன் சிங்களத்திடமும் சர்வதேசத்திடமும் போய் நிற்கும்? 

 

ariyam.jpg

முயற்சிப்பதில் தவறில்லைதானே? (இந்த மூஞ்சி பரவயில்லையா?)

2 hours ago, விசுகு said:

எந்த முட்டாள் மோசன் மட்டி மடையன் மூஞ்சியுடன் இதை நீவீர் இங்கே எழுதுகிறீர்??? அவரது தோல்விக்காக உழைத்ததை தவிர வேறு எதை கிழித்தீர்?????

முழு முட்டாள் பிசாசே. .. 

விசுகு! பொதுவான கருத்துக்களை ( வெறும் சாதாரண கருத்து) தனிப்பட்ட ரீதியில் எடுக்க வேண்டாம், இவ்வாறான கருத்துக்கள் உங்களை பற்றி ஒரு விம்பத்தினை உருவாக்கிவிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனநேரமா ஒன்றையும் காணோம்.

நரி விளையாட்டைக் காட்டுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Polling Division

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

33,026 Votes

53.00%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

17,453 Votes

28.01%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

7,428 Votes

11.92%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon

- Ambalangoda

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

கனநேரமா ஒன்றையும் காணோம்.

நரி விளையாட்டைக் காட்டுதோ?

எல்லா விளையாட்டும் முடிஞ்சுது போல, அண்ணை........... நரி பரி எல்லாம் எங்கேயாவது ஓடித் தப்பினால் உண்டு.

அநுரவிற்கு ஆலோசகர்களும் தேவையில்லை........... ஜி எல் பீரிஸ் என்ன செய்வாரோ............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பிழம்பு said:
NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

 

நாமலுக்கு போட்டிருக்கிற இந்தப் படத்தை பார்த்தால், அவருக்கு முதலே இந்த முடிவுகள் எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கிறது போல எனக்குத் தெரிகின்றது.............😜.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Jaffna (யாழ் தொகுதி ) 

Valid Votes: 80,373


RANIL WICKREMESINGHE

25,161

Ranil Wickremesinghe 31.31%
31.31% Complete
SAJITH PREMADASA

22,162

Sajith Premadasa 27.57%
27.57% Complete
ARIYANETHIRAN PAKKIYASELVAM

21,798

Ariyanethiran Pakkiyaselvam 27.12%
27.12% Complete
ANURA KUMARA DISSANAYAKE

8,271

Anura Kumara Dissanayake 10.29%

 

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

198 Votes

0.25%

 

District Results 2024 (virakesari.lk)

Edited by பிழம்பு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.