Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ் கட்சிகளை விட்டு, மக்கள் விலகி செல்கின்றார்கள் போலுள்ளது.
அனுர கட்சி வடக்கில்,  எப்படியும் இரண்டு இடங்கள் எடுப்பார்கள்.
அவர்களே…  முழுக்க எடுத்தால் இன்னும் சந்தோசம்.  😂
தமிழ் கட்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கும் நேரம் வந்து விட்டது. 🤣

உங்கள் தலையில்… நீங்களே மண் அள்ளிப் போட்டீர்கள். அனுபவியுங்கள். 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, தமிழ் சிறி said:

வடக்கில்,  எப்படியும் இரண்டு இடங்கள் எடுப்பார்கள்.
முழுக்க அனுர கட்சி  எடுத்தால் இன்னும் சந்தோசம். 😂
தமிழ் கட்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கும் நேரம் வந்து விட்டது. 🤣

உங்கள் தலையில்… நீங்களே மண் அள்ளிப் போட்டீர்கள். அனுபவியுங்கள். 

தமிழ் கட்சிகள் பெரிய முதலாளிமார்கள் போல திமிராக நடந்து கொண்டார்கள்.

இந்த ஜனாதிபதி தேர்தல் அவர்களின் உண்மையான முகங்களைக் காட்டியுள்ளது.

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அனுரவைப் பார்க்கிறார்கள்.

இதிலே மிகமிக வேதனையான செய்தி என்னவென்றால்

ஆன்மீகவாதி விக்னேஸ்வரன் திறுநீற்றுப் பட்டையுடன் உலாவந்து

மதுபான அனுமதிப் பத்திரம் எடுத்து கையோடு ரணில் தான் இப்போது நாட்டை கொண்டு நடத்தக் கூடியவர்.அவருக்குத் தான் எனது ஆதரவு என்று தெரிவித்திருந்தார்.

இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல மாட்டிக் கொண்டு தந்தார்கள் வாங்கிவிட்டேன் என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் செய்த சுத்துமாத்துகள் எல்லாம்… மகிந்த, ரணில் ஆட்சிக் காலத்தில் நடந்தது போல்…. தங்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தார்கள்.
அனுர ஜனாதிபதியாய் வருவார் என இவர்கள்  எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போ, திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி… திருட்டு முழி, முழித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இப்போ வருவது கொசுறு😂. “மெயின் பிக்சர்” இனித்தான் வரப் போகுது. 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

பாதுகாப்பு பிரிவினரின் கெடுபிடிகள் லஞ்சம் கப்பம் இல்லாமல் போனதே பெரியதொரு சுமை குறைந்ததாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் கட்சிகளை விட்டு, மக்கள் விலகி செல்கின்றார்கள் போலுள்ளது.
அனுர கட்சி வடக்கில்,  எப்படியும் இரண்டு இடங்கள் எடுப்பார்கள்.
அவர்களே…  முழுக்க எடுத்தால் இன்னும் சந்தோசம்.  😂
தமிழ் கட்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கும் நேரம் வந்து விட்டது. 🤣

உங்கள் தலையில்… நீங்களே மண் அள்ளிப் போட்டீர்கள். அனுபவியுங்கள். 

2 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ் கட்சிகள் பெரிய முதலாளிமார்கள் போல திமிராக நடந்து கொண்டார்கள்.

இந்த ஜனாதிபதி தேர்தல் அவர்களின் உண்மையான முகங்களைக் காட்டியுள்ளது.

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அனுரவைப் பார்க்கிறார்கள்.

இதிலே மிகமிக வேதனையான செய்தி என்னவென்றால்

ஆன்மீகவாதி விக்னேஸ்வரன் திறுநீற்றுப் பட்டையுடன் உலாவந்து

மதுபான அனுமதிப் பத்திரம் எடுத்து கையோடு ரணில் தான் இப்போது நாட்டை கொண்டு நடத்தக் கூடியவர்.அவருக்குத் தான் எனது ஆதரவு என்று தெரிவித்திருந்தார்.

இப்போது ஆப்பிழுத்த குரங்கு போல மாட்டிக் கொண்டு தந்தார்கள் வாங்கிவிட்டேன் என்கிறார்.

த‌மிழ் தேசிய‌ போலி அர‌சியல் வாதிக‌ளின் கோம‌ன‌த்தையும் ம‌க்க‌ள் உருவி போட்டு விட‌னும்

இளைஞ‌ர்க‌ள் அர‌சிய‌லில்

குதிக்க‌னும் 

சொகுசு வாழ்க்கை வாழ்ந்த‌ போலிக‌ளை வீட்டுக்கு அனுப்ப‌னும்.................சின்ன‌ பெடிய‌ங்க‌ளுக்கு ம‌றைமுக‌மாய் போதைய‌ ஊத்தி கொடுத்த‌தே இவ‌ர்க‌ள் தான்........................இதில‌ சிங்க‌ள‌ காவ‌ல்துறைய‌ க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நாம் த‌ப்பா சொன்ன‌து முட்டாள் த‌ன‌ம்....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வீரப் பையன்26 said:

ஓம்... பையா. எல்லாரும் திருட்டு பயல்கள்.
வரும்... தேர்தலுடன், "பின்னங்கால் பிடரியில்  அடிபட", ஓட விட வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த‌ காணொளி நேற்று முழுதா பார்த்தேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

ம‌க்க‌ளின் ம‌ன‌ மாற்ற‌த்தை பார்த்திங்க‌ளா....................இப்ப‌டியே போனால் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் அனுரா இட‌ம் பிடிப்பார்........................பாவ‌ங்க‌ள் வாழ்க்கையில் எவ‌ள‌வு க‌ஸ்ர‌ங்க‌ள் வேத‌னைக‌ளை தாண்டி வ‌ந்த‌துக‌ள் இனியாவ‌து மூன்று நேர‌ உண‌வை சாப்பிட்டு நின்ம‌தியாய் அந்த‌ நாட்டில் வாழ‌ட்டும் 

போலி அர‌சிய‌ல் வாதிக‌ளை இவ‌ர்க‌ள் இனியும் ந‌ம்ப‌ மாட்டின‌ம்

அனுராவின் அதிவேக‌ ந‌ட‌வ‌டிக்கை ப‌ல‌ வ‌ர‌ வேற்க்க‌ த‌க்க‌து...............விவ‌சாயிக‌ளுக்கு மீன‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ ப‌ண‌ம் ஒதுக்கி இருக்கிறார் சில‌ மாத‌ம் க‌ழித்து அது அந்த‌ தொழிலை சார்ந்த‌வ‌ர்க‌ளுக்கு போய் சேரும்

சிங்க‌ள‌ த‌மிழ் ம‌க்க‌ள் எல்லாருக்கும்............................

  • Haha 1
Posted

யாழ் களத்தில் ஒரு தேர்தல் வைத்தாலே, அனுர தான் வெற்றி பெறுவார் போல இருக்கு...😀

(மிச்ச ஆட்களுக்கு கட்டுப்பணமும் காலியாகும்)

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கார் லைசென்ஸ், ஒரு பார் லைசென்ஸ் இப்படிக் கொடுத்தே நம்ம அரசியல் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்............. யாரு இதெல்லாம் கொடுத்தது.............ரணிலா..........🤣.

அந்தப் பக்கம் அவர் ஒரே ஒரு ஆள் போதும் போல ..........

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நிழலி said:

யாழ் களத்தில் ஒரு தேர்தல் வைத்தாலே, அனுர தான் வெற்றி பெறுவார் போல இருக்கு...😀

(மிச்ச ஆட்களுக்கு கட்டுப்பணமும் காலியாகும்)

யாழ்.கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் வைக்க....
@கந்தப்பு  அல்லது  @கிருபன்  ஜீயை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம்.  😂

வருகின்ற நவம்பர் மாதம் மட்டும்... தேர்தல் ஆணையாளர் என்ற பாரிய பொறுப்பை, 
யாழ். களம் தங்களுக்கு தருகின்றது. தாமதிக்காமல்... தங்கள் கடமையை பொறுப்பேற்கவும். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரசோதரன் said:

ஒரு கார் லைசென்ஸ், ஒரு பார் லைசென்ஸ் இப்படிக் கொடுத்தே நம்ம அரசியல் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்............. யாரு இதெல்லாம் கொடுத்தது.............ரணிலா..........🤣.

அந்தப் பக்கம் அவர் ஒரே ஒரு ஆள் போதும் போல ..........

இவ்வளவையும் கை நீட்டி, வாங்கி விட்டுத்தான்... 
தமிழ்  மக்களின் பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் கதைக்காமல், 
"பம்மிக்" கொண்டு இருந்தவர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, தமிழ் சிறி said:

இவ்வளவையும் கை நீட்டி, வாங்கி விட்டுத்தான்... 
தமிழ்  மக்களின் பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் கதைக்காமல், 
"பம்மிக்" கொண்டு இருந்தவர்கள். 😂

நித‌ர்ச‌ன‌ உண்மை😁😛..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்.கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் வைக்க....
@கந்தப்பு  அல்லது  @கிருபன்  ஜீயை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம்.  😂

வருகின்ற நவம்பர் மாதம் மட்டும்... தேர்தல் ஆணையாளர் என்ற பாரிய பொறுப்பை, 
யாழ். களம் தங்களுக்கு தருகின்றது. தாமதிக்காமல்... தங்கள் கடமையை பொறுப்பேற்கவும். 🤣

மன்னிக்கவும்.. @கந்தப்பு தான் தேர்தலுக்கு பொருத்தமானவர்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, கிருபன் said:

மன்னிக்கவும்.. @கந்தப்பு தான் தேர்தலுக்கு பொருத்தமானவர்!

பதிலுக்கு நன்றி கிருபன் ஜீ.
கந்தப்பு அவர்களின் சாதகமான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ரசோதரன் said:

ஒரு கார் லைசென்ஸ், ஒரு பார் லைசென்ஸ் இப்படிக் கொடுத்தே நம்ம அரசியல் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்............. யாரு இதெல்லாம் கொடுத்தது.............ரணிலா..........🤣.

அந்தப் பக்கம் அவர் ஒரே ஒரு ஆள் போதும் போல ..........

நாம‌ அப்பாவிக‌ள்

எதையும் உட‌ன‌ ந‌ம்புகிற‌ ஆட்க‌ள் ஆச்சே................த‌மிழ் போலி தேசிய‌ வாதிக‌ளின் உண்மைக‌ள் சில‌ அந்த‌க் கால‌மே க‌சிய‌ தொட‌ங்கின‌து.................இப்போது எல்லாம் வெளிச்ச‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து

த‌லைவ‌ர் சொன்ன‌து போல் எதிரிக‌ளை விட‌ துரோகிக‌ளே ஆப‌த்தான‌வ‌ர்க‌ள் என்று

யாழ்ப்பாண‌த்து பெடிய‌ங்க‌ள் எப்ப‌டி இருந்து இருக்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் ஊத்தி கொடுத்த‌ ப‌டியால் தான் அவ‌ர்க‌ளின் வாழ்க்கை சீர் அழிந்து போன‌து...................பாராள‌ ம‌ன்ற‌த்தில் வீர‌ வ‌ச‌ன‌ பேச்சு கீழால‌ ம‌து க‌டை ஒப்ப‌ந்த‌ம் எப்ப‌டி இருக்கு ந‌ம்ப‌வ‌ர்க‌ளின் நாட‌க‌ம்  டீலிங்கு ஹா ஹா😁😛..................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ஓம்... பையா. எல்லாரும் திருட்டு பயல்கள்.
வரும்... தேர்தலுடன், "பின்னங்கால் பிடரியில்  அடிபட", ஓட விட வேணும். 

இவேன்ட‌ த‌ற்போதைய‌ நிலை இது தான்........................இவ‌ர்க‌ள் வேண்டாம்😁😛................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, ரசோதரன் said:

ஒரு கார் லைசென்ஸ், ஒரு பார் லைசென்ஸ் இப்படிக் கொடுத்தே நம்ம அரசியல் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்............. யாரு இதெல்லாம் கொடுத்தது.............ரணிலா..........🤣.

அந்தப் பக்கம் அவர் ஒரே ஒரு ஆள் போதும் போல ..........

இனி பாராளுமன்றம் போகிறவர்கள் பாடு ரசியாவுக்கு வேலைக்க போனமாதிரி தான்.

போட்ட முதலும் காலியாகும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ஒரு கால‌த்தில்

சிறித‌ர‌ன் எம்பிய‌ 

ந‌ம்பினேன்........................

இவ‌ரின் சொத்து ம‌திப்பு ப‌ல‌ கோடி ரூபாய் அம்ம‌ட்டு காசு எங்கு இருந்து வ‌ந்த‌து😡

இவ‌ர் எம் ம‌க்க‌ளுக்கு ஏதும் ந‌ல்ல‌து செய்தாரா.........................இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளையும் ம‌க்க‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌ள்ளி வைக்க‌னும்

அர‌சிய‌ல் திருட‌ர்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்டார்க‌ள் என்ர‌ செய்தி யாழில் வ‌ரும் ஹா ஹா😁😛............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, தமிழ் சிறி said:

இவ்வளவையும் கை நீட்டி, வாங்கி விட்டுத்தான்... 
தமிழ்  மக்களின் பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் கதைக்காமல், 
"பம்மிக்" கொண்டு இருந்தவர்கள். 😂

மும்மொழிகளும் தெரிந்தவர்கள் என்று அங்கே போய் முழங்கினார்களே, நீங்கள் சரியாகக் கேட்கவில்லை சிறி அண்ணா...............🤣.

விக்கினேஸ்வரன் ஐயாவின் முதலாவது பேச்சுகளில் ஒன்று தானே, 'நாங்கள் தான் இந்த நாட்டின் ஆதிக்குடிகள்....... தமிழ் இந்த உலகத்தின் ஆதிமொழி...........' என்பது.

இந்த மனுசன் ஏன் தன் பாட்டில் இருக்கிற அப்புஹாமியுடன் (இலங்கை வேடுவர் தலைவர்) கொழுவலுக்கு போகுது என்று தான் அன்று நான் நினைத்தேன்..........

முன்னர் ஒரு தடவை இவர் இங்கு வந்து ஒரு கூட்டமும் நடந்தது. அப்பவே இவர் மீது எந்த அபிப்பிராயமும் இல்லாமல் போய்விட்டது. ஒரு சோடித்த பொம்மை போன்றிருந்தார். இவரும், வேறு சிலரும் மும்மொழி பயின்றவர்கள் என்று, அனுபவம் உள்ளவர்கள் என்று பலரும் எவ்வளவு நம்பிக்கையாக இருந்தார்கள். சிவாஜிலிங்கமே பரவாயில்லை என்று நினைக்க வைத்துவிட்டார்கள்...........😜.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஈழப்பிரியன் said:

இது புதுக்குடியிருப்பு ம‌க்க‌ளின் க‌ருத்து.........................

Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

நான் ஒரு கால‌த்தில்

சிறித‌ர‌ன் எம்பிய‌ 

ந‌ம்பினேன்........................

இவ‌ரின் சொத்து ம‌திப்பு ப‌ல‌ கோடி ரூபாய் அம்ம‌ட்டு காசு எங்கு இருந்து வ‌ந்த‌து😡

இவ‌ர் எம் ம‌க்க‌ளுக்கு ஏதும் ந‌ல்ல‌து செய்தாரா.........................இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளையும் ம‌க்க‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌ள்ளி வைக்க‌னும்

அர‌சிய‌ல் திருட‌ர்க‌ள் ஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்டார்க‌ள் என்ர‌ செய்தி யாழில் வ‌ரும் ஹா ஹா😁😛............................

அவரும் பார் bar(கள்) வைத்து நடாத்துகிறார் என்றால் வருமானம் வரும் தானே?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

பதிலுக்கு நன்றி கிருபன் ஜீ.
கந்தப்பு அவர்களின் சாதகமான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 

நீங்கள் கேட்டதினால் போட்டியை நடாத்துகிறேன். தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் , கட்சிகள் விபரங்கள் வந்ததும்  போட்டியை நடாத்துகிறேன். 

  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கந்தப்பு said:

நீங்கள் கேட்டதினால் போட்டியை நடாத்துகிறேன். தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் , கட்சிகள் விபரங்கள் வந்ததும்  போட்டியை நடாத்துகிறேன். 

மிக்க நன்றி கந்தப்பு. 🙂
இம்முறை தேர்தல் யாரும் எதிர்பார்க்காத முடிவுடன் இருக்கும் என நினைக்கின்றேன். 
போட்டியை நடத்த சம்மதித்தமைக்கு மீண்டும் நன்றிகள். 🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ரசோதரன் said:

ஒரு கார் லைசென்ஸ், ஒரு பார் லைசென்ஸ் இப்படிக் கொடுத்தே நம்ம அரசியல் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்............. யாரு இதெல்லாம் கொடுத்தது.............ரணிலா..........🤣.

அந்தப் பக்கம் அவர் ஒரே ஒரு ஆள் போதும் போல ..........

ரணில்தான் அந்த சகுனிதான் 2௦3௦ ல் அல்லது 2௦35 யார் இலங்கையை ஆளனும் எனும் முடிவை எடுப்பவனும் அவன் தான்  ஒரு முழு சிங்கள  இனவாதி அவனுக்கு தெரியும் இந்த அனுரா எல்லாம் வெத்து வேட்டு பக்கத்தில் உள்ள இந்தியாவும் மேற்குலகமும் ஒரு அளவுக்கு மேல் அவரின் ஆட்டத்தை ரசிக்காது என்று வேணுமென்றால் நீங்கள் தீருவில் தானே இனி த்தான் இருக்கு விளையாட்டு பொப் கோர்ன் உடன் இருப்பம் .😃

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.