Jump to content

Recommended Posts

Posted

அடடா... தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கந்த்ஸ்  + வாதாவூரான்.

தேசிய மக்கள் சக்தி: 140 என்று வர வேண்டும்.

@கந்தப்பு

,  கடைசிக் கேள்வி யிற்கான என் பதிலில் தேசிய மக்கள் சக்தி 140 என்று எடுத்துக் கொள்ளவும் 

  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

Posted

இந்தக் கணிப்பில், வாய்க்கு வந்தபடி, குத்து மதிப்பாகத் தான் பதில் எழுத முடிந்தது. ஊரில் உள்ளவர்களுடன் கதைக்கும் போது தாமும் குழம்பி, எம்மையும் குழப்பியடிக்கின்றனர்.

ஒரு பக்கம் சிங்கள தேசியக் கட்சிகளிடம் ஒட்டுமொத்தமாக செல்வது தமக்கு ஒரு இழுக்கு என நம்புகின்றனர். அதே நேரம்,  தமிழ் கட்சிகளின் மீது கடும் வெறுப்பும் கொண்டுள்ளனர். 

இவற்றை விட, தமக்கு தெரிந்தவர் போட்டியிடுகின்றார் என்று அந்தப் பக்கமும் இல்லாமல். இந்தப் பக்கமும் இல்லாமல் தெரிந்தவருக்கு வாக்களிக்க போவதாக சொல்கின்றனர்.  

என் நண்பன், லண்டனில் இருக்கின்றான். அரசியல் பிரக்ஞை உள்ளவன். ஆனால் தனக்கு தெரிந்த ஒருவர் / உறவுக்காரர் ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பதற்காக அங்கு போய் அவருக்கு உதவி செய்கின்றான். தம் உறவுகள் எல்லாம் அவருக்குத் தானாம் வாக்கு போடுவினமாம். ஏனென்றா...ல் ஒரே சாதியாம்.

விரைவில் எம் மக்கள் மத்தியிலும் சாதிக் கட்சிகள் தோன்ற வாய்ப்புகள் உள்ளன. தமிழ் தேசிய உணர்வை சாதி உணர்வு மேவிச் செல்ல இடம் கொடுக்கும் வண்ணம் நிகழ்வுகள் மாற்றப்படலாம் எதிர்காலத்தில்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

ஆம்

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)

இல்லை

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)

ஆம்

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)

ஆம்

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)

ஆம்

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)

இல்லை

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)

ஆம்

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)

இல்லை

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)

இல்லை

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 

இல்லை

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

ஆம்

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)

இல்லை

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)

ஆம்
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)

ஆம்

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)

ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)

இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)

ஆம்

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)

ஆம்

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)

ஆம்

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)\

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழரசு கட்சி - 02 இடங்கள்

தேசிய மக்கள் கட்சி: 02 இடம்

(6 தொகுதிகளில் தமிழரசும், தேசிய மக்கள் கட்சியும் தலா 2 இடங்களை பெறும் என (கணித்துள்ளேன்.)

28) வன்னி

தமிழரசு கட்சி - 02 இடங்கள்

தேசிய மக்கள் கட்சி: 02 இடம்

6 தொகுதிகளில் தமிழரசும், தேசிய மக்கள் கட்சியும் தலா 2 இடங்களை பெறும் என (கணித்துள்ளேன்.)

29) மட்டக்களப்பு)

தமிழரசு: 02

30)திருமலை

தேசிய மக்கள் கட்சி: 02 இடம்

31)அம்பாறை

தேசிய மக்கள் கட்சி: 03 இடம்

32)நுவரெலியா

ஐக்கிய மக்கள் சக்தி: 03

தேசிய மக்கள் கட்சி: 03 இடம்

(இரண்டும் சம அளவில் பெறும்)

33)அம்பாந்தோட்டை

தேசிய மக்கள் கட்சி: 04 இடம்

34)கொழும்பு

தேசிய மக்கள் கட்சி: 12 இடம்

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

01

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

02

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

சிறிதரன்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்: தெரியாது
39) உடுப்பிட்டி: தெரியாது
40) ஊர்காவற்றுறை: EPDP
41) கிளிநொச்சி:தமிழரசு
42) மன்னர்: தமிழரசு
43) முல்லைத்தீவு:தேசிய மக்கள் கட்சி
44) வவுனியா: ஐக்கிய மக்கள் சக்தி
45) மட்டக்களப்பு: தமிழரசு
46) பட்டிருப்பு தெரியாது
47) திருகோணமலை: தேசிய மக்கள் கட்சி
48) அம்பாறை:தேசிய மக்கள் கட்சி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 

தேசிய மக்கள் கட்சி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி): 03
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி): 09

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி: 01
54)தமிழரசு கட்சி: 08
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு:01
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி): 0
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி : 0
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி): 75
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி):156
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி): 0

38,39,46 கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்திருக்கிறீர்கள். ஏதாவது ஒரு கட்சியின் பெயரை சொல்லுங்கள். அப்பொழுதுதான் புள்ளிகள் கிடைக்கும். 

27,28,32 கேள்விகளுக்கு இரண்டு கட்சிகளை தெரிவு செய்திருக்கிறீர்கள் . ஒரே ஒரு கட்சியை மற்றும் சொல்லுங்கள். ஏன் நான் ஒரே ஓரு கட்சியை  மட்டும் என்று சொன்னேன் என்பதை போட்டி முடிந்ததும் சொல்கிறேன். 

33 minutes ago, நிழலி said:

அடடா... தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கந்த்ஸ்  + வாதாவூரான்.

தேசிய மக்கள் சக்தி: 140 என்று வர வேண்டும்.

@கந்தப்பு

,  கடைசிக் கேள்வி யிற்கான என் பதிலில் தேசிய மக்கள் சக்தி 140 என்று எடுத்துக் கொள்ளவும் 

ஏற்றுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழன்பன் said:

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)     ஆம் 
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)   இல்லை 
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)   ஆம் 
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)    இல்லை 
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)    ஆம் 
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)  இல்லை 
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)     இல்லை 
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)    இல்லை 
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)  இல்லை 
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)     இல்லை 
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)   இல்லை 
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)  இல்லை 
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)    இல்லை 
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )   இல்லை 
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)  இல்லை 
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)    ஆம் 
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)  இல்லை 
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)   இல்லை 
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)   ஆம் 
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)    ஆம் 
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)  ஆம் 
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)  இல்லை 
23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)  இல்லை 
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)   ஆம் 
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)  ஆம் 
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)   ஆம் 

@தமிழன்பன் -முதல் 26 கேள்விகளுக்கு மட்டுமே நீங்கள் பதில் எழுதியிருக்கிறீர்கள். மிகுதி 34 கேள்விகளுக்கு பதில்கள் எங்கே ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@தமிழன்பன்  அவர்களை, எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம். 🙂

7 minutes ago, கந்தப்பு said:

@தமிழன்பன் -முதல் 26 கேள்விகளுக்கு மட்டுமே நீங்கள் பதில் எழுதியிருக்கிறீர்கள். மிகுதி 34 கேள்விகளுக்கு பதில்கள் எங்கே ??

  • Like 1
Posted
1 hour ago, கந்தப்பு said:

38,39,46 கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்திருக்கிறீர்கள். ஏதாவது ஒரு கட்சியின் பெயரை சொல்லுங்கள். அப்பொழுதுதான் புள்ளிகள் கிடைக்கும். 

இந்த ஊர்களுடன் எனக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லை என்பதால் தான் தெரியாது என்று சொன்னேன். புள்ளிகள் கிடைக்காவிடினும் பரவாயில்லை.
 
1 hour ago, கந்தப்பு said:

27,28,32 கேள்விகளுக்கு இரண்டு கட்சிகளை தெரிவு செய்திருக்கிறீர்கள் . ஒரே ஒரு கட்சியை மற்றும் சொல்லுங்கள். ஏன் நான் ஒரே ஓரு கட்சியை  மட்டும் என்று சொன்னேன் என்பதை போட்டி முடிந்ததும் சொல்கிறேன். 

கலந்து கொண்ட இரு போட்டியாளர்களில் யாழ்ப்பாணத்தில் முதலில் வருவது தமிழரசு என ஒருவரும், மற்றவர் தேசிய மக்கள் கட்சி என்றும் பதிலளித்து, உண்மையில் இரு கட்சிகளுமே சரி சமமாக தொகுதிகளை வென்றால், எவ்வாறு புள்ளிகள் இடுவீர்கள்? இருவருக்கும் சம புள்ளிகள் தானே?

இம் முறை சில இடங்களில் சமமாக வருவார்கள் என நான் என் சின்ன மூளையை கசக்கி பிழிந்து சாறு எடுத்துக் கணிக்கிருக்கின்றேன் 😀. எனவே இரண்டுக்கும் அரைப் புள்ளிகளாகவது வழங்க முடியும் தானே? ஏனெனில் இப் போட்டி அதிஷ்டத்தினை மட்டும் நம்பி நடத்தும் போட்டி இல்லையல்லவா? 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, நிழலி said:

விகிதசார முறைப்படிஎப்படி ஒரு மாவட்டத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்கிறார்கள் என்பது பற்றி விளக்கம்உங்களுக்கும் தெரியவில்லை போல இருக்கிறது.  போட்டி முடிந்தபின்பு (13 ஆம் திகதி சிட்னி நேரம் 23.59) சொல்கிறேன். ஒரு கட்சியை மற்றும் தெரிவு செய்யுங்கள். 

On 6/11/2024 at 15:57, கந்தப்பு said:

சிலரது விடைகளை பார்க்கும் போது ‘விகிதாசார அடிப்படையில் நடைபெறும் இலங்கை தேர்தலில் தேர்தல் மாவட்டமொன்றில் கட்சி ஒன்றில் வெற்றி பெரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை எவ்வாறு தேர்தல் திணைக்களம் தெரிவு செய்கிறார்கள் என்பது’  அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறது .  

போட்டி முடிவு நாளுக்கு பிறகு சொல்கிறேன்.  

போட்டிநேரம் முடிந்தபின்பு (13 ஆம் திகதி சிட்னி நேரம் 23.59) சொல்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, நிழலி said:

இந்த ஊர்களுடன் எனக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லை என்பதால் தான் தெரியாது என்று சொன்னேன். புள்ளிகள் கிடைக்காவிடினும் பரவாயில்லை.
 
விடை தெரியாது என்பதை விட ஒரு கட்சியை தெரிவு செய்தால் (அதிஸ்டம் இருந்தால் )புள்ளிகள் கிடைக்கும்.  இந்த 3 கேள்விகளுக்கும் மொத்தம் 6 புள்ளிகள். அதிஸ்டத்தினை நம்பி பதில் எழுதினால் சிலவேளை 2,4 அல்லது 6 புள்ளிகள் கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம்
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம்
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )  இல்லை
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம்
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி) இல்லை
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம்
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை
23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்புஇ  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு) ஆம்
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம்
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)

27) யாழ் மாவட்டம்:  தேசிய மக்கள் சக்தி 2
28) வன்னி:  தேசிய மக்கள் சக்தி 2
29) மட்டக்களப்பு: தமிழரசு கட்சி 2
30)திருமலை: தேசிய மக்கள் சக்தி 2
31)அம்பாறை: தேசிய மக்கள் சக்தி 2
32)நுவரெலியா: தேசிய மக்கள் சக்தி 3
33)அம்பாந்தோட்டை: தேசிய மக்கள் சக்தி 3
34)கொழும்பு: தேசிய மக்கள் சக்தி 13

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 1

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 0

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? எஸ் சிறிபவானந்தராஜா

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
39) உடுப்பிட்டி: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
40) ஊர்காவற்றுறை: ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
41) கிளிநொச்சி: தமிழரசு கட்சி
42) மன்னர்: ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி
43) முல்லைத்தீவு: தேசிய மக்கள் சக்தி
44) வவுனியா: தேசிய மக்கள் சக்தி
45) மட்டக்களப்பு: தமிழரசு கட்சி
46) பட்டிருப்பு: தமிழரசு கட்சி
47) திருகோணமலை: தேசிய மக்கள் சக்தி
48) அம்பாறை: தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி
50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் கூட்டணி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி: 2
52) தேசிய மக்கள் சக்தி: 7

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1
54)தமிழரசு கட்சி 5
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 4
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 154
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 4

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, பிரபா said:

வெற்றிபெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

01) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - ஆம்  

02) சசிகலா ரவிராஜ் - இல்லை

03) விசுவலிங்கம் மணிவண்ணன்- இல்லை 

04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 

05) சிவஞானம் சிறீதரன் - ஆம்
  
06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை   

07)  மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  - ஆம்

08) அங்கஜன் இராமநாதன் - இல்லை

09) முருகேசு சந்திரகுமார் - இல்லை

10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை

11) நடராசா காண்டீபன் - இல்லை

12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - இல்லை

13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை

14) அருச்சுனா இராமநாதன் - இல்லை 

15) தர்மலிங்கம் சித்தார்த்தன் - இல்லை

16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம்

17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - இல்லை

18) சிவப்பிரகாசம் மயூரன் - இல்லை

19) துரைராசா ரவிகரன்  - ஆம்

20) மனோ கணேசன் - ஆம்

21) ஞானமுத்து  சிறினேசன் - ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை

23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - ஆம்

24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம்  

25) செல்வம் அடைக்கலநாதன்  - இல்லை  

26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம்  

27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === > 03

28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02

29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02

30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02

31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி  === > 03

32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி  === > 05

33) அம்பாந்தோட்ட - தேசிய மக்கள் சக்தி  === > 05

34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி  === > 11

35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்?  01

36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்?  00

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?  சிவஞானம் சிறீதரன்

38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி
39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி
40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி
42) மன்னார் - தமிழரசுக் கட்சி
43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி
44) வவுனியா - தமிழரசுக் கட்சி
45) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி
46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி
47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி
48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்?  தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்?  ஐக்கிய மக்கள் சக்தி

51) ஐக்கிய மக்கள் சக்தி  === > 03

52) தேசிய மக்கள் சக்தி  ===> 09

53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===>  01
54) தமிழரசு கட்சி ===> 08
55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00
56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 00
57) இலங்கை பொதுஜன முன்னணி ===> 13
58) ஐக்கிய மக்கள் சக்தி ===> 58
59) தேசிய மக்கள் சக்தி ===> 136
60) புதிய சனநாயக முன்னணி ===> 05

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, வாலி said:

வெற்றி பெற வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

WFMU: Dark Night of the Soul with Julie: Playlist from January 19, 2021

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள 
இன்னும் இன்னும் ஒரே  ஒரு நாள்  மட்டுமே உள்ளது. 
கலந்து கொள்ளாதவர்கள், இன்றே கலந்து கொள்ளவும்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, தமிழ் சிறி said:

WFMU: Dark Night of the Soul with Julie: Playlist from January 19, 2021

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள 
இன்னும் இன்னும் ஒரே  ஒரு நாள்  மட்டுமே உள்ளது. 
கலந்து கொள்ளாதவர்கள், இன்றே கலந்து கொள்ளவும்.  

 வெற்றிவாகை சூட இலங்கைத் தீவு முழுவதுக்குமான கருத்துக்கணிப்பு உதவும்😀

https://www.scribd.com/document/770823437/Survey-on-Presidential-Election-2024-By-Pradeep-Chanaka

கருத்துக்கணிப்பு யாழில் அநுரகுமார பிரச்சாரம் செய்யமுன்னர் எடுக்கப்பட்டதால் எவ்வளவு தூரம் சரியென்று சொல்லமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் இதுவரை கலந்து கொள்ளாதவர்கள் கலந்து கொள்ள இன்னும் 25 1/2 மணித்தியாலங்கள் இருக்கின்றது 

Posted
19 hours ago, கந்தப்பு said:

விகிதசார முறைப்படிஎப்படி ஒரு மாவட்டத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்கிறார்கள் என்பது பற்றி விளக்கம்உங்களுக்கும் தெரியவில்லை போல இருக்கிறது.  போட்டி முடிந்தபின்பு (13 ஆம் திகதி சிட்னி நேரம் 23.59) சொல்கிறேன். ஒரு கட்சியை மற்றும் தெரிவு செய்யுங்கள். 

ன்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்: தமிழரசு கட்சி
39) உடுப்பிட்டி: தமிழரசு கட்சி

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழரசு கட்சி - 03 இடங்கள்

28) வன்னி

தமிழரசு கட்சி - 03 இடங்கள்

32)நுவரெலியா

ஐக்கிய மக்கள் சக்தி: 04

நீங்கள் மாற்றச் சொல்லிய மாற்றிய இந்த மாற்றங்களால், கீழே உள்ள எண்ணிக்கையிலும் மாற்றம் செய்துள்ளேன்.

பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (

54)தமிழரசு கட்சி: 10

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி):154

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

WFMU: Dark Night of the Soul with Julie: Playlist from January 19, 2021

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள 
இன்னும் இன்னும் ஒரே  ஒரு நாள்  மட்டுமே உள்ளது. 
கலந்து கொள்ளாதவர்கள், இன்றே கலந்து கொள்ளவும்.  

தமிழ்சிறி   உங்களுக்கு இந்த வேலை சரிவாராது.    🤣

ஏனெனில் ஜேர்மனியில் உள்ளவர்கள் முழுவதும் பங்கு பற்றவில்லை    

யாழ்ப்பாணத்தில்.   நான் சிறுவனாக இருந்த காலத்தில்   போகும் பொழுது எல்லாம்   ஒருவரை காண்பேன்.  

வைரமாளிகை என்ற   பெரிய எழுத்தில் போட்ட.  ஐக்காட்டுடன். லொத்தர் சீட்டுகள். விற்ப்பார்.  உயர்ந்த மனிதன் அவர

போனால் கிடையாது 

பொழுதுபாடடால் கிடையாது,......இப்படி நிறைய சொல்லி லொத்தரும். விற்பனை செய்வார்    அதேவேளை நகைகடைக்கும். விளம்பரம்    

உங்களுக்கு அவரை தெரியுமா??? சுவியாருக்கு தெரியலாம். 🤣🙏

சும்மா எழுதினேன் தொடர்ந்தும்   பலரையும் இணைக்க வாழ்த்துக்கள் 🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, Kandiah57 said:

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்… பத்திரிகை + அதிஷ்டலாப சீட்டுக்கள் விற்கும் “வைர மாளிகை”  விளம்பர உடை அணிந்த மனிதரை எனக்கு நன்கு தெரியும். 
அவரின் உயரமும், அகலமான மார்பும், கணீரென்ற குரலையும் லேசில் மறந்து விட முடியாது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - இல்லை

02) சசிகலா ரவிராஜ்  ஆம் 

03) விஸ்வலிங்கம் மணிவண்ணன்- ஆம் 

04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 

05) சிவஞானம் சிறீதரன் - ஆம்
  
06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை   

07)  மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  - ஆம்

08) அங்கஜன் இராமநாதன் - ஆம்

09) முருகேசு சந்திரகுமார் - ல்லை

10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை

11) நடராசா காண்டீபன் - இல்லை

12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - ஆம்

13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை

14) அருச்சுனா இராமநாதன் - ஆம்

15) தர்மலிங்கம் சித்தார்த்தன் -ஆம்

16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம்

17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - ஆம்

18) சிவப்பிரகாசம் மயூரன் - ஆம்

19) துரைராசா ரவிகரன்  - இல்லை

20) மனோ கணேசன் - ஆம்

21) ஞானமுத்து  சிறிநேசன் - இல்லை

22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை

23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - ஆம்

24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம்  

25) செல்வம் அடைக்கலநாதன்  - - ஆம்  

26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம்  

27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === >02

28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02

29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02

30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02

31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி  === > 03

32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி  === > 05

33) அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி  === > 05

34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி  === > 14

35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02

36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?  சிவஞானம் சிறீதரன்

38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி
39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி
40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி

42) மன்னார் -  தேசிய மக்கள் சக்தி
43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி
44) வவுனியா -  தேசிய மக்கள் சக்தி
45) மட்டக்களப்பு - தமிழரசுக்கட்சி
46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி
47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி
48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்?  தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்?  ஐக்கிய மக்கள் சக்தி

51) ஐக்கிய மக்கள் சக்தி  === > 02

52) தேசிய மக்கள் சக்தி  ===> 10

53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 02
54) தமிழரசு கட்சி ===> 08
55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00
56) தமிழ் மக்கள் கூட்டணி ===>
02
57) இலங்கை பொதுஜன முன்னணி 48
59)
தேசிய மக்கள் சக்தி ===>130
60) புதிய ஜனநாயக முன்னணி ===> 06

8 hours ago, தமிழ் சிறி said:

WFMU: Dark Night of the Soul with Julie: Playlist from January 19, 2021

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள 
இன்னும் இன்னும் ஒரே  ஒரு நாள்  மட்டுமே உள்ளது. 
கலந்து கொள்ளாதவர்கள், இன்றே கலந்து கொள்ளவும்.  

தமிழ் சிறீயின் வேண்டுகோளுக்கிணங்க ...அதிஷ்டத்தில்  மட்டுமே நம்பிக்கை வைத்து களத்தில் குதித்துள்ளேன். (அரசியலில் எந்த ஆர்வமுமில்லை   )

Edited by நிலாமதி
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாலி அவர்களின் படிவத்தை மாதிரியாக வைத்து நிரப்புகிறேன். 10 -15 கேள்விகள் தாண்டி எனக்கு பதில்களை ஊகிக்கத் தெரியவில்லை (உல்ட்டா பண்ணும் அளவுக்கும் கூட எனக்கு அரசியல் அறிவு இல்லை) அரசியல் கடசிகளின் தமிழ் வடிவ பெயர்கள் கூட சரியாக தெரியவில்லை☹️

01) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - ஆம்  

02) சசிகலா ரவிராஜ் - இல்லை

03) விசுவலிங்கம் மணிவண்ணன்- ஆம் 

04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 

05) சிவஞானம் சிறீதரன் - ஆம்
  
06) செல்வராசா கஜேந்திரன் - ஆம்   

07)  மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  - ஆம்

08) அங்கஜன் இராமநாதன் - இல்லை

09) முருகேசு சந்திரகுமார் - இல்லை

10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை

11) நடராசா காண்டீபன் - ஆம்

12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - இல்லை

13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை

14) அருச்சுனா இராமநாதன் - இல்லை 

15) தர்மலிங்கம் சித்தார்த்தன் - இல்லை

16) எஸ். சிறிபவானந்தராஜா - இல்லை

17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - இல்லை

18) சிவப்பிரகாசம் மயூரன் - இல்லை

19) துரைராசா ரவிகரன்  - ஆம்

20) மனோ கணேசன் - இல்லை

21) ஞானமுத்து  சிறினேசன் - இல்லை

22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை

23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - இல்லை

24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம்  

25) செல்வம் அடைக்கலநாதன்  - இல்லை  

26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம்  

கொழும்பில்  சுவஸ்திகா வெல்லுவார் 🙂

35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்?  02

36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்?  00

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?  

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்?  தேசிய மக்கள் சக்தி (Harini)

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்?  ஐக்கிய மக்கள் சக்தி 

52) தேசிய மக்கள் சக்தி  ===> 

53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===>  02
54) தமிழரசு கட்சி ===> 04
55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 01
56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 00
57) இலங்கை பொதுஜன முன்னணி ===> 
59) தேசிய மக்கள் சக்தி NPP  ===> < 100 (less than 100)
60) புதிய சனநாயக முன்னணி ===> 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில்… பத்திரிகை + அதிஷ்டலாப சீட்டுக்கள் விற்கும் “வைர மாளிகை”  விளம்பர உடை அணிந்த மனிதரை எனக்கு நன்கு தெரியும். 
அவரின் உயரமும், அகலமான மார்பும், கணீரென்ற குரலையும் லேசில் மறந்து விட முடியாது.

கிட்டத்தட்ட 30 பேர்   போட்டியில் கலந்து உளளார்களா??? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kandiah57 said:

கிட்டத்தட்ட 30 பேர்   போட்டியில் கலந்து உளளார்களா??? 

இதுவரை…  24 பேர் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள்.
இன்னும் 20 மணித்தியாலங்கள் உள்ளது கந்தையா அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நிழலி said:

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்: தமிழரசு கட்சி
39) உடுப்பிட்டி: தமிழரசு கட்சி

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழரசு கட்சி - 03 இடங்கள்

28) வன்னி

தமிழரசு கட்சி - 03 இடங்கள்

32)நுவரெலியா

ஐக்கிய மக்கள் சக்தி: 04

நீங்கள் மாற்றச் சொல்லிய மாற்றிய இந்த மாற்றங்களால், கீழே உள்ள எண்ணிக்கையிலும் மாற்றம் செய்துள்ளேன்.

பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (

54)தமிழரசு கட்சி: 10

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி):154

நன்றி நிழலி

46) பட்டிருப்பு தொகுதியில்முதலிடம் பிடிக்கும் அணி எது?

5 hours ago, நிலாமதி said:

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - இல்லை

02) சசிகலா ரவிராஜ்  ஆம் 

03) விஸ்வலிங்கம் மணிவண்ணன்- ஆம் 

04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 

05) சிவஞானம் சிறீதரன் - ஆம்
  
06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை   

07)  மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  - ஆம்

08) அங்கஜன் இராமநாதன் - ஆம்

09) முருகேசு சந்திரகுமார் - ல்லை

10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை

11) நடராசா காண்டீபன் - இல்லை

12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - ஆம்

13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை

14) அருச்சுனா இராமநாதன் - ஆம்

15) தர்மலிங்கம் சித்தார்த்தன் -ஆம்

16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம்

17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - ஆம்

18) சிவப்பிரகாசம் மயூரன் - ஆம்

19) துரைராசா ரவிகரன்  - இல்லை

20) மனோ கணேசன் - ஆம்

21) ஞானமுத்து  சிறிநேசன் - இல்லை

22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை

23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - ஆம்

24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம்  

25) செல்வம் அடைக்கலநாதன்  - - ஆம்  

26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம்  

27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === >02

28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02

29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02

30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02

31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி  === > 03

32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி  === > 05

33) அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி  === > 05

34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி  === > 14

35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02

36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?  சிவஞானம் சிறீதரன்

38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி
39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி
40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி

42) மன்னார் -  தேசிய மக்கள் சக்தி
43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி
44) வவுனியா -  தேசிய மக்கள் சக்தி
45) மட்டக்களப்பு - தமிழரசுக்கட்சி
46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி
47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி
48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்?  தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்?  ஐக்கிய மக்கள் சக்தி

51) ஐக்கிய மக்கள் சக்தி  === > 02

52) தேசிய மக்கள் சக்தி  ===> 10

53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 02
54) தமிழரசு கட்சி ===> 08
55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00
56) தமிழ் மக்கள் கூட்டணி ===>
02
57) இலங்கை பொதுஜன முன்னணி 48
59)
தேசிய மக்கள் சக்தி ===>130
60) புதிய ஜனநாயக முன்னணி ===> 06

தமிழ் சிறீயின் வேண்டுகோளுக்கிணங்க ...அதிஷ்டத்தில்  மட்டுமே நம்பிக்கை வைத்து களத்தில் குதித்துள்ளேன். (அரசியலில் எந்த ஆர்வமுமில்லை   )

58 வது கேள்விக்கு உங்களின் பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Sasi_varnam said:

வாலி அவர்களின் படிவத்தை மாதிரியாக வைத்து நிரப்புகிறேன். 10 -15 கேள்விகள் தாண்டி எனக்கு பதில்களை ஊகிக்கத் தெரியவில்லை (உல்ட்டா பண்ணும் அளவுக்கும் கூட எனக்கு அரசியல் அறிவு இல்லை) அரசியல் கடசிகளின் தமிழ் வடிவ பெயர்கள் கூட சரியாக தெரியவில்லை☹️

01) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - ஆம்  

02) சசிகலா ரவிராஜ் - இல்லை

03) விசுவலிங்கம் மணிவண்ணன்- ஆம் 

04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 

05) சிவஞானம் சிறீதரன் - ஆம்
  
06) செல்வராசா கஜேந்திரன் - ஆம்   

07)  மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்  - ஆம்

08) அங்கஜன் இராமநாதன் - இல்லை

09) முருகேசு சந்திரகுமார் - இல்லை

10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை

11) நடராசா காண்டீபன் - ஆம்

12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - இல்லை

13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை

14) அருச்சுனா இராமநாதன் - இல்லை 

15) தர்மலிங்கம் சித்தார்த்தன் - இல்லை

16) எஸ். சிறிபவானந்தராஜா - இல்லை

17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - இல்லை

18) சிவப்பிரகாசம் மயூரன் - இல்லை

19) துரைராசா ரவிகரன்  - ஆம்

20) மனோ கணேசன் - இல்லை

21) ஞானமுத்து  சிறினேசன் - இல்லை

22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை

23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - இல்லை

24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம்  

25) செல்வம் அடைக்கலநாதன்  - இல்லை  

26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம்  

கொழும்பில்  சுவஸ்திகா வெல்லுவார் 🙂

35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்?  02

36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்?  00

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?  

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்?  தேசிய மக்கள் சக்தி (Harini)

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்?  ஐக்கிய மக்கள் சக்தி 

52) தேசிய மக்கள் சக்தி  ===> 

53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===>  02
54) தமிழரசு கட்சி ===> 04
55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 01
56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 00
57) இலங்கை பொதுஜன முன்னணி ===> 
59) தேசிய மக்கள் சக்தி NPP  ===> < 100 (less than 100)
60) புதிய சனநாயக முன்னணி ===> 

27 முதல் 34 வரையான கேள்விகளுக்கும் , 37 முதல் 48 வரையிலான கேள்விகளுக்கும் , 51,52,57 முதல் 60 வரையிலான கேள்விகளுக்கும் பதில்கள் என்ன?

Posted
23 minutes ago, கந்தப்பு said:

நன்றி நிழலி

46) பட்டிருப்பு தொகுதியில்முதலிடம் பிடிக்கும் அணி எது?

சஜித் தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.