Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

சுமந்திரன் வாக்காளரிடம் தோற்றாலும், பாராளுமன்றம் போக வாய்ப்பு உள்ளது போல நான் யாழ்களப் போட்டியில் வெல்ல இன்னும் நிறைய வாய்ப்பு உள்ளது😬

தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலில் போனால் சேர்ப்பில்லைத்தானே @kanthappu

  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, வாதவூரான் said:

தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலில் போனால் சேர்ப்பில்லைத்தானே @kanthappu

தேசியப் பட்டியல் மூலமாக போனால் சேர்ப்பு இல்லை.

மக்களால்… நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கந்தப்பு said:

12 ) சுரேஷ் பிரேமச்சந்திரன் வெற்றிபெற மாட்டார் என 17 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள்

1)பிரபா - 35 புள்ளிகள்
2)வீரப்பையன் - 30 புள்ளிகள்
3) வாதவூரான் - 30 புள்ளிகள்
4) வாலி - 30 புள்ளிகள்
5) கந்தையா 57 - 29 புள்ளிகள்
6) தமிழ்சிறி - 29 புள்ளிகள்
7) Alvayan - 29 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 29 புள்ளிகள்
9) நிழலி - 28 புள்ளிகள்
10) சுவைபிரியன் - 27 புள்ளிகள்
11)ஈழப்பிரியன் - 27 புள்ளிகள்
12) நிலாமதி - 27 புள்ளிகள்
13) ரசோதரன் - 27 புள்ளிகள்
14) நூணாவிலான் - 26 புள்ளிகள்
15) வில்லவன் - 26 புள்ளிகள்
16)கிருபன் - 25 புள்ளிகள்
17)goshan_che - 25 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 25 புள்ளிகள்
19) புலவர் - 23 புள்ளிகள்
20) வாத்தியார் - 22 புள்ளிகள்
21)புத்தன் - 22 புள்ளிகள்
22)சுவி - 20 புள்ளிகள்
23) அகத்தியன் - 17 புள்ளிகள்
24) குமாரசாமி - 17 புள்ளிகள் 
25) தமிழன்பன் - 12 புள்ளிகள்
26) வசி - 11 புள்ளிகள்


இதுவரை 1, 4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 55)

@goshan_che என்ன‌ பிரோ நான் உங்க‌ளை விட‌ முன் நிலையில் நிக்கிறேன்

ந‌ம்ப‌ முடிய‌ வில்லை

 

அல்ல‌து ப‌துங்கி தாக்குவிங்க‌ளோ

இனி வ‌ரும் கேள்விக‌ளில் ச‌ரியாகி லொள்.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, கந்தப்பு said:

7 ) 8 போட்டியாளர்கள் சுமந்திரன் வெற்றி பெறமாட்டார் என்று சரியாக கணித்திருக்கிறார்கள் 

கந்தப்பு இந்தக் கேள்வி பில்லியன் டாலர் கேள்வி.

எனவே இதற்கு 5 புள்ளிகளாவது வழங்க வேண்டும்.

Posted
5 hours ago, வாதவூரான் said:

தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலில் போனால் சேர்ப்பில்லைத்தானே @kanthappu

 

5 hours ago, தமிழ் சிறி said:

தேசியப் பட்டியல் மூலமாக போனால் சேர்ப்பு இல்லை.

மக்களால்… நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, வாதவூரான் said:

தேர்தலில் தோற்று தேசியப்பட்டியலில் போனால் சேர்ப்பில்லைத்தானே @kanthappu

ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 

Edited by கந்தப்பு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, வீரப் பையன்26 said:

@goshan_che என்ன‌ பிரோ நான் உங்க‌ளை விட‌ முன் நிலையில் நிக்கிறேன்

ந‌ம்ப‌ முடிய‌ வில்லை

 

அல்ல‌து ப‌துங்கி தாக்குவிங்க‌ளோ

இனி வ‌ரும் கேள்விக‌ளில் ச‌ரியாகி லொள்.........................

அனுர அலையில் கோசான் அவிழ்ந்து போச்சு ப்ரோ…

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள்

1)பிரபா - 36 புள்ளிகள்
2)வீரப்பையன் - 31 புள்ளிகள்
3) வாதவூரான் - 31 புள்ளிகள்
4) வாலி - 31 புள்ளிகள்
5) கந்தையா 57 - 30 புள்ளிகள்
6) தமிழ்சிறி - 30 புள்ளிகள்
7) Alvayan - 30 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள்
9) நிழலி - 29 புள்ளிகள்
10) சுவைபிரியன் - 28 புள்ளிகள்
11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள்
12)ரசோதரன் - 28 புள்ளிகள்
13)நூணாவிலான் - 27 புள்ளிகள்
14)வில்லவன் - 27 புள்ளிகள்
15) நிலாமதி - 27 புள்ளிகள்
16)கிருபன் - 26 புள்ளிகள்
17)goshan_che - 26 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 25 புள்ளிகள்
19) புலவர் - 24 புள்ளிகள்
20) வாத்தியார் - 23 புள்ளிகள்
21)புத்தன் - 23 புள்ளிகள்
22)சுவி - 20 புள்ளிகள்
23) அகத்தியன் - 18 புள்ளிகள்
24) குமாரசாமி - 18 புள்ளிகள் 
25) தமிழன்பன் - 13 புள்ளிகள்
26) வசி - 12 புள்ளிகள்

இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)

Edited by கந்தப்பு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

அனுர அலையில் கோசான் அவிழ்ந்து போச்சு ப்ரோ…

கவிழ்ந்து

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, ஈழப்பிரியன் said:

கவிழ்ந்து

இல்லை அவிழ்ந்துதான். @நிழலி விளக்கம் தருவார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

இல்லை அவிழ்ந்துதான். @நிழலி விளக்கம் தருவார்🤣

ஓஓஓஓஓ கோமணமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வினா இலக்கங்கள் 5, 24, 26
5 ) எல்லா போட்டியாளர்களும் சிறிதரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள். 

24) 24 போட்டியாளர்கள் சாணக்கியன் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள் 

26) குகதாசன் வெற்றி பெறுவார் என சரியாக சொன்னவர்கள் 22 போட்டியாளர்கள். 

1)பிரபா - 39 புள்ளிகள்
2)வீரப்பையன் - 34 புள்ளிகள்
3) வாதவூரான் - 34 புள்ளிகள்
4) வாலி - 34 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 33 புள்ளிகள்
6) கந்தையா 57 - 32 புள்ளிகள்
7) Alvayan - 32 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 32 புள்ளிகள்
9) நிழலி - 32 புள்ளிகள்
10) ரசோதரன் - 31 புள்ளிகள்
11) சுவைபிரியன் - 30புள்ளிகள்
12) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள்
13)நூணாவிலான் - 30 புள்ளிகள்
14)வில்லவன் - 30 புள்ளிகள்
15) நிலாமதி - 30 புள்ளிகள்
16)கிருபன் - 29 புள்ளிகள்
17)goshan_che - 29 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 28 புள்ளிகள்
19) வாத்தியார் - 26 புள்ளிகள்
20) புலவர் - 26 புள்ளிகள்
21)புத்தன் - 26 புள்ளிகள்
22)சுவி - 23 புள்ளிகள்
23) அகத்தியன் - 21 புள்ளிகள்
24) குமாரசாமி - 21 புள்ளிகள் 
25) தமிழன்பன் - 16 புள்ளிகள்
26) வசி - 15 புள்ளிகள்

இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 18, 22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 59)

Edited by கந்தப்பு
  • Like 1
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா இலக்கம் 19 

20 போட்டியாளர்கள் ரவிகரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள் 

1)பிரபா - 39 புள்ளிகள்
2)வீரப்பையன் - 35 புள்ளிகள்
3) வாதவூரான் - 35 புள்ளிகள்
4) வாலி - 35 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 34 புள்ளிகள்
6) கந்தையா 57 - 33 புள்ளிகள்
7) Alvayan - 33 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 33 புள்ளிகள்
9) நிழலி - 33 புள்ளிகள்
10) ரசோதரன் - 32 புள்ளிகள்
11)ஈழப்பிரியன் - 31 புள்ளிகள்
12)நூணாவிலான் - 31 புள்ளிகள்
13)வில்லவன் - 31 புள்ளிகள்
14)சுவைபிரியன் - 30 புள்ளிகள்
15)கிருபன் - 30 புள்ளிகள்
16)goshan_che - 30 புள்ளிகள்
17)நிலாமதி - 30 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 29 புள்ளிகள்
19)புத்தன் - 27 புள்ளிகள்
20) வாத்தியார் - 26 புள்ளிகள்
21) புலவர் - 26 புள்ளிகள்
22)சுவி - 23 புள்ளிகள்
23) அகத்தியன் - 22 புள்ளிகள்
24) குமாரசாமி - 22 புள்ளிகள் 
25) தமிழன்பன் - 17புள்ளிகள்
26) வசி - 16 புள்ளிகள்

இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 19,22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 60)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா இலக்கங்கள்  6,9

21 போட்டியாளர்கள்  செல்வராசா கஜேந்திரன் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என கணித்திருக்கிறார்கள் .

21 போட்டியாளர்கள் முருகேசு சந்திரகுமார் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என்று கணித்திருக்கிறார்கள்

1)பிரபா - 41 புள்ளிகள்
2)வாதவூரான் - 37புள்ளிகள்
3)வாலி - 37 புள்ளிகள்
4) தமிழ்சிறி - 36 புள்ளிகள்
5) வீரப்பையன் - 36 புள்ளிகள்
6) கந்தையா 57 - 34 புள்ளிகள்
7) Alvayan - 34 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 34 புள்ளிகள்
9) நிழலி - 34 புள்ளிகள்
10) வில்லவன் - 33 புள்ளிகள்
11) ரசோதரன் - 33 புள்ளிகள்
12) சுவைபிரியன் - 32 புள்ளிகள்
13) கிருபன் - 32 புள்ளிகள்
14) ஈழப்பிரியன் - 32 புள்ளிகள்
15)goshan_che - 32 புள்ளிகள்
16) நுணாவிலான் - 32 புள்ளிகள்
17)நிலாமதி - 32 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 31 புள்ளிகள்
19) வாத்தியார் - 28 புள்ளிகள்
20) புத்தன் - 28 புள்ளிகள்
21) புலவர் - 27 புள்ளிகள்
22)சுவி - 25 புள்ளிகள்
23) அகத்தியன் - 24 புள்ளிகள்
24) குமாரசாமி - 24 புள்ளிகள் 
25) தமிழன்பன் - 19 புள்ளிகள்
26) வசி - 18 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 19,22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 62)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா 43)12 போட்டியாளர்கள் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி முதலிடம் பிடிக்கும் என 
பதில் அளித்திருக்கிறார்கள்

1)பிரபா - 41 புள்ளிகள்
2)வாதவூரான் - 39 புள்ளிகள்
3)வாலி - 39 புள்ளிகள்
4) தமிழ்சிறி - 36 புள்ளிகள்
5) Alvayan - 36 புள்ளிகள்
6) வீரப்பையன் - 36 புள்ளிகள்
7) ரசோதரன் - 35 புள்ளிகள்
😎 கந்தையா 57 - 34 புள்ளிகள் 
9) கிருபன் - 34 புள்ளிகள்
10) புரட்சிகர தமிழ் தேசியன் - 34 புள்ளிகள்
11)goshan_che - 34 புள்ளிகள்
12) நூனாவிலான் - 34 புள்ளிகள்
13) நிழலி - 34 புள்ளிகள்
14)நிலாமதி - 34 புள்ளிகள்
15)வில்லவன் - 33 புள்ளிகள்
16)சுவைபிரியன் - 32 புள்ளிகள்
17)ஈழப்பிரியன் - 32 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 31 புள்ளிகள்
19)புலவர் - 29 புள்ளிகள்
20)வாத்தியார் - 28 புள்ளிகள்
21) புத்தன் - 28 புள்ளிகள்
22)அகத்தியன் - 26 புள்ளிகள்
23)குமாரசாமி - 26 புள்ளிகள் 
24) சுவி - 25 புள்ளிகள்
25) வசி - 20 புள்ளிகள்
26) தமிழன்பன் - 19 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 19,22, 24, 26 - 31, 33, 34, 38 - 43, 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 64)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினா 37 ) 9 போட்டியாளர்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சிறிதரன் அவர்கள் அதிக வாக்குகள் பெறுவார் என சரியாக
பதில் அளித்திருக்கிறார்கள்

1)வாதவூரான் - 41 புள்ளிகள்
2) பிரபா - 41 புள்ளிகள்
3)வாலி - 41 புள்ளிகள்
4)வீரப்பையன் - 38 புள்ளிகள் 
5) ரசோதரன் - 37 புள்ளிகள்
6) தமிழ்சிறி - 36 புள்ளிகள்
7) கிருபன் - 36 புள்ளிகள் 
😎 Alvayan - 36 புள்ளிகள்
9) goshan_che - 36 புள்ளிகள்
10) நூணாவிலான் - 36 புள்ளிகள்
11) நிழலி - 36 புள்ளிகள்
12) நிலாமதி - 36 புள்ளிகள்
13) கந்தையா 57 - 34 புள்ளிகள் 
14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 34 புள்ளிகள்                  
15) வில்லவன் - 33 புள்ளிகள்
16)சுவைபிரியன் - 32 புள்ளிகள்
17)ஈழப்பிரியன் - 32 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 31 புள்ளிகள்
19)புலவர் - 29 புள்ளிகள்
20)வாத்தியார் - 28 புள்ளிகள்
21) புத்தன் - 28 புள்ளிகள்
22)அகத்தியன் - 26 புள்ளிகள்
23)குமாரசாமி - 26 புள்ளிகள் 
24) சுவி - 25 புள்ளிகள்
25) வசி - 20 புள்ளிகள்
26) தமிழன்பன் - 19 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 19,22, 24, 26 - 31, 33, 34, 37 - 43, 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 66)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வினா 25) செல்வம் அடைக்கலநான் வெற்றி பெறுவார் என 23 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 

1)வாதவூரான் - 42 புள்ளிகள்
2) பிரபா - 42 புள்ளிகள்
3)வாலி - 41 புள்ளிகள்
4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 
5)தமிழ்சிறி - 37 புள்ளிகள்
6)கிருபன் - 37 புள்ளிகள் 
7)Alvayan - 37 புள்ளிகள்
8)goshan_che - 37 புள்ளிகள்

9)நூணாவிலான் - 37 புள்ளிகள்
10)நிழலி - 37 புள்ளிகள்
11)நிலாமதி - 37 புள்ளிகள்
12) ரசோதரன் - 37 புள்ளிகள்
13) கந்தையா 57 - 35புள்ளிகள் 
14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள்         
15) வில்லவன் - 34 புள்ளிகள்
16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள்
17)சுவைபிரியன் - 32 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 32 புள்ளிகள்
19)புலவர் - 30 புள்ளிகள்
20)வாத்தியார் - 29 புள்ளிகள்
21) புத்தன் - 29 புள்ளிகள்
22)அகத்தியன் - 27 புள்ளிகள்
23)குமாரசாமி - 27 புள்ளிகள் 
24) சுவி - 26 புள்ளிகள்
25) வசி - 21 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 19,22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 67)

Edited by கந்தப்பு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கந்தப்பு said:

6)கிருபன் - 37 புள்ளிகள் 

மெதுவாக ஆனால் உறுதியாக முன்னிலை நோக்கி🦾

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வினா 20 ) 4போட்டியாளர்கள்  மனோகணேசன் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என சரியாக
பதில் அளித்திருக்கிறார்கள்

1)பிரபா - 43 புள்ளிகள்
2)வாதவூரான் - 42 புள்ளிகள்
3)வாலி - 41 புள்ளிகள்
4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 
5) Alvayan - 38 புள்ளிகள்
6)தமிழ்சிறி - 37 புள்ளிகள்
7)கிருபன் - 37 புள்ளிகள் 
8)goshan_che - 37 புள்ளிகள்

9)நூணாவிலான் - 37 புள்ளிகள்
10)நிழலி - 37 புள்ளிகள்
11)நிலாமதி - 37 புள்ளிகள்
12) ரசோதரன் - 37 புள்ளிகள்
13) கந்தையா 57 - 35புள்ளிகள் 
14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள்                  
15) வில்லவன் - 34 புள்ளிகள்
16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள்
17)சசிவர்ணம் - 33 புள்ளிகள்
18)சுவைபிரியன் - 32 புள்ளிகள்
19)புலவர் - 30 புள்ளிகள்
20)வாத்தியார் - 29 புள்ளிகள்
21) புத்தன் - 29 புள்ளிகள்
22)அகத்தியன் - 27 புள்ளிகள்
23)குமாரசாமி - 27 புள்ளிகள் 
24) சுவி - 26 புள்ளிகள்
25) வசி - 22 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)

Edited by கந்தப்பு
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 16/11/2024 at 01:14, கந்தப்பு said:

59) ஒரு போட்டியாளர்களும் 159 இடங்களை தேசிய மக்கள் கட்சி பிடிக்கும் என பதில் அளிக்கவில்லை. ஆனால் 1 - 5 வித்தியாசத்துக்குள் விடை எழுதிய காரணத்தினால் பிரபா 1 புள்ளி பெறுகிறார்.

1)பிரபா - 25 புள்ளிகள்
2) புரட்சிகர தமிழ் தேசியன் - 22 புள்ளிகள்
3) நிலாமதி - 22 புள்ளிகள்
4) கந்தையா 57 - 21 புள்ளிகள்
5) தமிழ்சிறி -20 புள்ளிகள்
6) வீரப்பையன் - 20 புள்ளிகள்
7) வாலி - 20 புள்ளிகள்
8)Alvayan - 19 புள்ளிகள்
9)வாதவூரான் - 19 புள்ளிகள்
10)சுவைபிரியன் - 18 புள்ளிகள்
11)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள்
12)வில்லவன் - 18 புள்ளிகள்
13)நிழலி - 18 புள்ளிகள்
14)ரசோதரன் - 18 புள்ளிகள்
15)கிருபன் - 16 புள்ளிகள்
16)goshan_che - 16 புள்ளிகள்
17)நுணாவிலான் - 16 புள்ளிகள்
18)வாத்தியார் -  15 புள்ளிகள்
19)சசிவர்ணம் - 15 புள்ளிகள்
20)சுவி - 14 புள்ளிகள்
21)புலவர் - 14 புள்ளிகள்
22) புத்தன் - 12 புள்ளிகள்
23) அகத்தியன் - 10 புள்ளிகள்
24) குமாரசாமி - 10 புள்ளிகள் 
25) வசி - 6புள்ளிகள்
26) தமிழன்பன் - 1 புள்ளி

இதுவரை 4, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 44)

நிழலி சில கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கவில்லை. அதனால் அவருக்கு அக்கேள்விகளுக்கு விடை என்ன என்றும் , சில தேர்தல் மாவட்டங்களில் 2 கட்சிகள் முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் முதலில் எழுதியதினால் ஒரு கட்சியின் பெயரை மட்டும் எழுதும் படி கேட்டிருந்தேன்.  அவர் இக்கேள்விகளுக்கு பதில் எழுதும் போது தேசிய மக்கள் கட்சி 154 இடங்களை பிடிக்கும் என்றும் பதில் அளித்திருந்தார். 1-5 வித்தியாசத்தினால் பதில் அளித்தினால் அவருக்கு 1 புள்ளிகள் கிடைக்கவேண்டும். கவனிக்காமல் விட்டதினால் மனம் வருந்துகிறேன். 

1)பிரபா - 43 புள்ளிகள்
2)வாதவூரான் - 42 புள்ளிகள்
3)வாலி - 41 புள்ளிகள்
4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 
5) Alvayan - 38 புள்ளிகள்
6) நிழலி - 38 புள்ளிகள்
7)தமிழ்சிறி - 37 புள்ளிகள்
8)கிருபன் - 37 புள்ளிகள் 
9)goshan_che - 37 புள்ளிகள்

10)நூணாவிலான் - 37 புள்ளிகள்
11)நிலாமதி - 37 புள்ளிகள்
12) ரசோதரன் - 37 புள்ளிகள்
13) கந்தையா 57 - 35புள்ளிகள் 
14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள்                  
15) வில்லவன் - 34 புள்ளிகள்
16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள்
17)சசிவர்ணம் - 33 புள்ளிகள்
18)சுவைபிரியன் - 32 புள்ளிகள்
19)புலவர் - 30 புள்ளிகள்
20)வாத்தியார் - 29 புள்ளிகள்
21) புத்தன் - 29 புள்ளிகள்
22)அகத்தியன் - 27 புள்ளிகள்
23)குமாரசாமி - 27 புள்ளிகள் 
24) சுவி - 26 புள்ளிகள்
25) வசி - 22 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)

Edited by கந்தப்பு
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கந்தப்பு..உங்கள் பொறுமை பெருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்  தேர்தல் ஆணையாளர் அவர்களே..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நேரம் செலவிட்டு  தேர்தல் புள்ளிகளை கணக்கிடும் கந்தப்பு வுக்கு என் நன்றிகள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

32) நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெரும் என 15 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். இவர்களில் வாலியும் நிலாமதியும் தேசிய மக்கள் சக்தி 5 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார்கள்.

1)பிரபா - 45 புள்ளிகள்
2)வாலி - 45 புள்ளிகள்
3)வாதவூரான் - 44 புள்ளிகள்
4)வீரப்பையன் - 41புள்ளிகள் 
5)நிலாமதி - 41 புள்ளிகள்
6)Alvayan - 40 புள்ளிகள்
7)தமிழ்சிறி - 39 புள்ளிகள்
8)goshan_che - 39 புள்ளிகள் 
9)நிழலி - 38 புள்ளிகள்
10)கிருபன் - 37 புள்ளிகள்
11) புரட்சிகர தமிழ் தேசீகன் - 37 புள்ளிகள்
12)நூணாவிலான் - 37 புள்ளிகள்
13)ரசோதரன் - 37 புள்ளிகள்
14)வில்லவன் - 36 புள்ளிகள்
15)கந்தையா 57 - 35புள்ளிகள் 
16)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள்
17)சுவைபிரியன் - 34 புள்ளிகள்
18)சசிவர்ணம் - 33 புள்ளிகள்
19)வாத்தியார் - 31 புள்ளிகள்
20)புலவர் - 30 புள்ளிகள்
21) அகத்தியன் - 29 புள்ளிகள்
22)புத்தன் - 29 புள்ளிகள்
23)குமாரசாமி - 29 புள்ளிகள் 
24) சுவி - 28 புள்ளிகள்
25) வசி - 22 புள்ளிகள்
26) தமிழன்பன் - 20 புள்ளிகள்

இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 48, 52 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 72)

Edited by கந்தப்பு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அல்வாயானின் ஊர் விசிட்டு...கந்தப்புவின் தேர்தலுக்கு நல்லா உதவி சேய்யுது...மீண்டும் தேர்தல் ஆணையாளருக்கு நன்றி

Edited by alvayan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, alvayan said:

அல்வாயானின் ஊர் விசிட்டு...கந்தப்புவின் தேர்தலுக்கு நல்லா உதவி சேய்யுது...மீண்டும் தேர்தல் ஆணையாளருக்கு நன்றி

நானும் தான் ஊருக்கு போனேன்.

எங்க வெள்ளி பார்த்துக் கொண்டிருந்தனோ?

@goshan_che னும் போயிருந்தார்.ஆனாலும் ஆள் காரை விட்டு இறங்கல்ல.

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.