Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, vasee said:

இது ஒரு நியாமான கேள்விதான், அனைத்தையும் ஆம் என பதிவிட்டால் 6 புள்ளிகள் உறுதியாக கிடைக்கும், நான் 10 உறுப்பினர்களை தெரிவு செய்த போது எனக்கு உறுதியாக தெரியாது எத்தனை ஆசனங்கள் யாழில் உள்ளது என ஆனால் பிரபா கூறியபின் அதனை மாற்ற முடியாது போட்டியின் விதியின்படி என்றமையால் அதனை அவ்வாறே விட்டு விட்டேன், ஆனால் என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது இந்த மேலதிக ஆம் எனக்கு ஒரு போட்டியில் அனுகூலத்தினை தரும் என.

எனது தவறுக்கு  மன்னிப்பு கோருகிறேன்.

நான் கேட்காத வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டால் 6 புள்ளிகளை விட குறைவான புள்ளிகள் கிடைக்கும்

  • Like 1
  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கந்தப்பு said:

எப்படி வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம்.  ஆனால் 17 கேள்விக்கும் ஆம் என்று பதில் அளித்தால் அதிகபட்சம் 6 அல்லது அதற்கு குறைவான புள்ளிகள் பெறுவீர்கள்.  

இது போட்டியில் மிகப் பெரிய ஓட்டை என நினைக்கிறேன்.
கஸ்டப்பட்டு அலசி ஆராய்ந்து 🤣 6 பேரை தெரிவு செய்யும் முயற்சி இல்லாமல் போகப் போகிறது. 

Edited by பிரபா
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, பிரபா said:

இது போட்டியில் மிகப் பெரிய ஓட்டை என நினைக்கிறேன்.
கஸ்டப்பட்டு அலசி ஆராய்ந்து 🤣 6 பேரை தெரிவு செய்யும் முயற்சி இல்லாமல் போகப் போகிறது. 

முதலில் இந்த கேள்விகளுக்கு பிழையாக பதில்களுக்கு  ஒவ்வொரு புள்ளிகள் கழிக்கலாம் என நினைத்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, கந்தப்பு said:

முதலில் இந்த கேள்விகளுக்கு பிழையாக பதில்களுக்கு  ஒவ்வொரு புள்ளிகள் கழிக்கலாம் என நினைத்தேன். 

முதல் 6 ஆம் களுக்கு மட்டும்  கணக்கில் எடுத்து புள்ளிகள் வழ்ங்கலாம் அதற்கு மேலதிகமான ஆம் கள் சரியாக இருந்தாலும் புள்ளிகளை வழங்காமல் விடலாம் என கருதுகிறேன் இதன் மூலம் பாரபட்சமான முடிவினை தவிர்க்கலாம் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, vasee said:

முதல் 6 ஆம் களுக்கு மட்டும்  கணக்கில் எடுத்து புள்ளிகள் வழ்ங்கலாம் அதற்கு மேலதிகமான ஆம் கள் சரியாக இருந்தாலும் புள்ளிகளை வழங்காமல் விடலாம் என கருதுகிறேன் இதன் மூலம் பாரபட்சமான முடிவினை தவிர்க்கலாம் என கருதுகிறேன்.

நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்து அவ்வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டால்தான் புள்ளிகள் கிடைக்கும் என்ற ரீதியில் எழுதுவது போல இருக்குது. 

அவ்வேட்பாளர்தெரிவு செய்யப்படாமல் இருந்தால் இல்லை என்று எழுதியவருக்கே புள்ளிகள் கிடைக்கும்.  இதனால் 6க்கு மேற்பட்ட வேட்பாளர்களை தெரிவு செய்பவர்களுக்கு இல்லை என்று தெரிவுக்கான புள்ளிகள் குறைவாக கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்... நிச்சயமாக உதவி செய்வேன்.
எந்த இடத்தில் உதவி தேவை என்று சொல்லுங்கள். 

ஆரம்பத்தில் முதலாவதாக   கந்தப்பு எழுதிய கேள்விக் கொத்தை நீங்கள் பதில் எழுதும் பெட்டியில் பதிந்து விட்டு.. ஒவ்வொன்றாக, நிதானமாக  பதில் எழுதிக் கொண்டு வர பெரிய பிரச்சினை இல்லை. 
அதுகும் நீங்கள் அண்மையில் ஊரில் நின்று விட்டு வந்ததால்... கள நிலைமை எங்களை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். ஆகவே... தயங்காமல் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். 

மிகவும்  நன்றி சிறியர்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கந்தப்பு said:

நீங்கள் ஆம் என்று பதில் அளித்திருந்து அவ்வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டால்தான் புள்ளிகள் கிடைக்கும் என்ற ரீதியில் எழுதுவது போல இருக்குது. 

அவ்வேட்பாளர்தெரிவு செய்யப்படாமல் இருந்தால் இல்லை என்று எழுதியவருக்கே புள்ளிகள் கிடைக்கும்.  இதனால் 6க்கு மேற்பட்ட வேட்பாளர்களை தெரிவு செய்பவர்களுக்கு இல்லை என்று தெரிவுக்கான புள்ளிகள் குறைவாக கிடைக்கும். 

இப்ப விளங்குகிறது, நன்றி. 

இந்தப்போட்டியில் 17 புள்ளிகள் கிடைக்கும் சரியாக ஆம் இல்லை என்பதனை தெரிவு செய்தால், இது ஒரு நியாயமான புள்ளியிடும் முறைதான், தவறான புரிதலுக்கு மன்னிக்கவும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, vasee said:

இப்ப விளங்குகிறது, நன்றி. 

இந்தப்போட்டியில் 17 புள்ளிகள் கிடைக்கும் சரியாக ஆம் இல்லை என்பதனை தெரிவு செய்தால், இது ஒரு நியாயமான புள்ளியிடும் முறைதான், தவறான புரிதலுக்கு மன்னிக்கவும்.

18 வது கேள்வியும் யாழ்மாவட்ட தேர்தல் தொகுதிக்கானது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கஷ்டப்பட்டுத் தேடியும், மூளையைக் கசக்கிப் பிழிந்தும் பதில்களைக் கணித்திருக்கின்றேன்!😁

தேர்தலைப் பற்றிய எனது சொந்த அலசலை எழுதக்கூட நிறைய நேரம் எடுக்கவில்லை! 

கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஏப்ரஹாம் சுமந்திரன் சேர் இம்முறையும் பாராளுமன்றம் செல்வார் எனக் கணித்தமையால் (எப்படி எனக் கேட்கக்கூடாது!) இந்தப் போட்டியில் எனக்குத்தான் வெற்றி😎

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

ஆம்

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)

ஆம்

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)

ஆம்

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)

ஆம்

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)

ஆம்

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)

இல்லை

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)

இல்லை

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)

இல்லை

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)

இல்லை

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 
இல்லை

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

ஆம்

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

இல்லை

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)

இல்லை

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)

ஆம்

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)

ஆம்

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)

ஆம்

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)

இல்லை

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)

ஆம்

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)

ஆம்

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)

ஆம்

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

தமிழரசுக் கட்சி

இரண்டு இடங்கள்

28) வன்னி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

இரண்டு இடங்கள்

29) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

இரண்டு இடங்கள்

30)திருமலை

தேசிய மக்கள் சக்தி

இரண்டு இடங்கள்

31)அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

மூன்று இடங்கள்

32)நுவரெலியா

புதிய ஜனநாயக முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி)

மூன்று இடங்கள்

33)அம்பாந்தோட்டை

தேசிய மக்கள் சக்தி

நான்கு இடங்கள்

34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி

12 இடங்கள்

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

ஒன்று

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

பூச்சியம்

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

சிறிதரன்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)

38) மானிப்பாய்

தமிழரசுக் கட்சி

39) உடுப்பிட்டி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

40) ஊர்காவற்றுறை

தமிழரசுக் கட்சி

41) கிளிநொச்சி

தமிழரசுக் கட்சி

42) மன்னார்

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

43) முல்லைத்தீவு

தமிழரசுக் கட்சி

44) வவுனியா

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

45) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

46) பட்டிருப்பு

தமிழரசுக் கட்சி

47) திருகோணமலை

தமிழரசுக் கட்சி

48) அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்)

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)

51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

மூன்று

52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

ஆறு

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி

ஒன்று

54)தமிழரசு கட்சி

ஏழு

55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 

நான்கு

56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)

ஒன்று

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )

ஐந்து

58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

65

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)

120

60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

15

Edited by கிருபன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

வெற்றி பெற வாழ்த்துக்கள்  ..........வென்றாலும். வாழ்த்துக்கள்   

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி- இரண்டு இடங்கள்

28) வன்னி

தமிழரசுக் கட்சி

இரண்டு இடங்கள்

29) மட்டக்களப்பு

தமிழரசுக் கட்சி

இரண்டு இடங்கள்

30)திருமலை

தேசிய மக்கள் சக்தி

இரண்டு இடங்கள்

31)அம்பாறை

தேசிய மக்கள் சக்தி

இரண்டு  இடங்கள்

32)நுவரெலியா

தேசிய மக்கள் சக்தி

இரண்டு  இடங்கள்

33)அம்பாந்தோட்டை

தேசிய மக்கள் சக்தி

மூன்று இடங்கள்

34)கொழும்பு

தேசிய மக்கள் சக்தி

பத்து இடங்கள்

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

இரண்டு

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

ஒன்று

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

காங்கிரஸ் கஜேந்திரகுமர்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)

38) மானிப்பாய்

தமிழரசுக் கட்சி

39) உடுப்பிட்டி

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு)

40) ஊர்காவற்றுறை

ஈ பிடி பி

இ ரண்டு

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி

ஒன்று

54)தமிழரசு கட்சி

இரண்டு

55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 

நான்கு

56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)

ஒன்று

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )

ஐந்து

58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

65

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)

96

60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

10

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தயவு செய்து மன்னிக்கவும்...இந்த போட்டி வினாக்கொத்து கிருபனிடமிருந்து பிரதி பண்ணிவிட்டு ...என்னுடைய சொந்த முயற்சியில் (அம்மாளாத்தையாணை) விடைகளை  எழுதுனேன்....என்னுடைய இலங்கை பயணத்தில் கண்ட அனுபவத்தில் ..இதனை எழுதியுள்ளேன்...நான் இந்த படிவத்தை பிரதி பண்ணியது பிழையெனின் ..என்னை போட்டியில் இருந்து நீக்கி விடவும்..நன்றி கிருபன் சாருக்கு...போட்டியில் பங்குபெற ஊக்கமளித்த தமிழ்சிறி சாருக்கும் நன்றி

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, கிருபன் said:

வெற்றி பெற வாழ்த்துகள்

1 hour ago, alvayan said:

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்

2) கந்தையா 57

3) வசி

4)சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்

7)alvayan

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, கந்தப்பு said:

வெற்றி பெற வாழ்த்துகள்

வெற்றி பெற வாழ்த்துகள்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்

2) கந்தையா 57

3) வசி

4)சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்

7)alvayan

ஜேர்மனியிலிருந்து  அதிகமான பேர்  போட்டியில் கலந்திருக்கின்றார்கள்.  🤣. வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனியிலிருந்து  அதிகமான பேர்  போட்டியில் கலந்திருக்கின்றார்கள்.  🤣. வாழ்த்துக்கள் 

பெரும் அரசியல் சாணக்கியர்கள் எல்லாரும் ஜேர்மனியில்தான் வசிக்கின்றார்கள். 😂
இன்னும்... கலந்து கொள்வார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, alvayan said:

தயவு செய்து மன்னிக்கவும்...இந்த போட்டி வினாக்கொத்து கிருபனிடமிருந்து பிரதி பண்ணிவிட்டு ...என்னுடைய சொந்த முயற்சியில் (அம்மாளாத்தையாணை) விடைகளை  எழுதுனேன்....என்னுடைய இலங்கை பயணத்தில் கண்ட அனுபவத்தில் ..இதனை எழுதியுள்ளேன்...நான் இந்த படிவத்தை பிரதி பண்ணியது பிழையெனின் ..என்னை போட்டியில் இருந்து நீக்கி விடவும்..நன்றி கிருபன் சாருக்கு...போட்டியில் பங்குபெற ஊக்கமளித்த தமிழ்சிறி சாருக்கும் நன்றி

உங்கள் பதில்கள் சைக்கிள் 🚲 சவாரியில் விருப்பமுள்ளவர் என்று காட்டுகின்றது! போட்டியில் பங்குபற்றியமைக்கு நன்றி பல! ஆனால் வெற்றி எனக்குத்தான்😄

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, கிருபன் said:

கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஏப்ரஹாம் சுமந்திரன் சேர் இம்முறையும் பாராளுமன்றம் செல்வார் எனக் கணித்தமையால் (எப்படி எனக் கேட்கக்கூடாது!) இந்தப் போட்டியில் எனக்குத்தான் வெற்றி😎

On 18/10/2024 at 05:36, கந்தப்பு said:

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 

கிருபன் ஜீ யும் பருத்தித்துறை, சுமந்திரனும்  பருத்தித்துறை. 😍
ஊர்ப் பாசத்தில் சுமந்திரன் வெல்வார் என்று போட்டு வீணாக ஒரு புள்ளியை இழக்கப் போகின்றார். 😂

சுமந்திரன் பாராளுமன்றம் போவார்✔️. ஆனால் மக்கள் வாக்களித்து நேரடியாக பாராளுமன்றம் போக முடியாமல்...   சுமந்திரன் பின் கதவால், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம்  போகக் கூடிய நிலைமையே தற்போது உள்ளது என கருதுகின்றேன். 🤣

கந்தப்புவின் கேள்வியும்... நேரடியாக பாராளுமன்றம்  போகின்றவர்களை பற்றித்தான் அமைந்துள்ளது. அதனை கவனித்தீர்களோ தெரியவில்லை. 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, தமிழ் சிறி said:

கந்தப்புவின் கேள்வியும்... நேரடியாக பாராளுமன்றம்  போகின்றவர்களை பற்றித்தான் அமைந்துள்ளது. அதனை கவனித்தீர்களோ தெரியவில்லை

கவனித்தேன்!

”ல” வுக்கு கால் போட்டு குழப்பியிருக்கின்றார் @கந்தப்பு😜

ஆனால் எனது பதில்கள் ஒரு தேர்தல் மாவட்டத்தில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் உள்ளது😁

@alvayan ஐப் போல ஊருக்குப் போகவும் இல்லை! கீழேயுள்ள பதிவை முன்னரே பார்க்கவும் இல்லை! பார்த்திருந்தால் தமிழரசுக் கட்சியை🏠 கீழே இறக்கி திசைகாட்டியை 🧭 மேலே ஏற்றியிருப்பேன்🙃

——-

அரசியல் அப்டேட்!

தமிழரசு கட்சியின் நிலமை படு மோசம். பிரச்சாரத்திற்கு போகும் வேட்பாளர்கள் பல இடங்களில் மோசமாக திட்டு வாங்குவது அதிகரித்து வருகிறது.

சைக்கிள் ஒரு தளம்பல் நிலையில் உள்ளது. பெரியளவு மக்கள் அலை இல்லாது விட்டாலும் களத்திலே எதிர்ப்பு குறைவான கட்சியாக சைக்கிள் உள்ளது. 

இன்னும் கணிசமான மக்கள் சைக்கிளா , திசைகாட்டியா என்ற குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் எடுக்கப்போகும் முடிவுதான் இறுதி ஆசனங்களை முடிவு செய்யும்.

சங்கு  சித்தார்த்தனுக்கு இருக்கும் பாரம்பரிய ஆதரவாளர்களோடு மட்டும் தடுமாறுகிறது. புதிய தலைமுறை சங்கு மற்றும் மாம்பழத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

மான் : நிலமை கஷ்டமாகி வருகிறது.

திசைகாட்டி கணிசமான ஆதரவு பெருகியுள்ளது. தலைமை வேட்பாளரின் பொறுப்பற்ற பதில்கள் , 2k கிட்ஸ் போல் அடிப்படை பிரச்சினையே தெரியாமல் முகநூல் போஸ்டை வைத்து அரசியல் பேசும் குழந்தைப்புள்ள தனம் மான் ஒரு சீட்டும் சைக்கிள் 3 சீட்டும் பெறும் நிலையை உருவாக்கலாம். கணிசமான மக்கள் இன்னும் தளம்பல் நிலையிலேயே உள்ளனர். 

வீணை பாரம்பரிய வாக்களர்களுடன் ஒரு ஆசனத்துக்கான போடீடியில் இன்னும் உள்ளது.

இன்று லீக் ஆன ஓடியோவால் ஊசி கட்சிக்கு பாரிய பின்னடைவு வரலாம்.

https://www.facebook.com/share/p/qkAvbaGNRnnGhyBd/?mibextid=WC7FNe

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, alvayan said:

தயவு செய்து மன்னிக்கவும்...இந்த போட்டி வினாக்கொத்து கிருபனிடமிருந்து பிரதி பண்ணிவிட்டு ...என்னுடைய சொந்த முயற்சியில் (அம்மாளாத்தையாணை) விடைகளை  எழுதுனேன்....என்னுடைய இலங்கை பயணத்தில் கண்ட அனுபவத்தில் ..இதனை எழுதியுள்ளேன்...நான் இந்த படிவத்தை பிரதி பண்ணியது பிழையெனின் ..என்னை போட்டியில் இருந்து நீக்கி விடவும்..நன்றி கிருபன் சாருக்கு...போட்டியில் பங்குபெற ஊக்கமளித்த தமிழ்சிறி சாருக்கும் நன்றி

இலங்கை பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் கொண்டது   

நீங்கள்  188. மட்டும் கணிப்பிட்டுள்ளீர்கள்.   

4 hours ago, தமிழ் சிறி said:

பெரும் அரசியல் சாணக்கியர்கள் எல்லாரும் ஜேர்மனியில்தான் வசிக்கின்றார்கள். 😂
இன்னும்... கலந்து கொள்வார்கள். 🤣

ஆமாம்   தேர்தல் முடியும் வரை மதுபானகடைகளை மூடினாள்   தண்ணிச்சாமிகள்.    கலந்து கொள்வார்கள் 🤣🤣🤣.    

அமெரிக்கா பிரான்ஸ் டொன்மார்க். சிங்கப்பூர்   ....இருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை     தோற்று விடுவோம் என்று பயப்படுகிறார்கள்.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் பின் கதவால், தேசியப் பட்டியல் மூலம் பா

அவர் பின் கதவால். போனாலும்  நிகழ்ச்சிகளில் முன்னுக்கு நிற்கிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/10/2024 at 05:36, கந்தப்பு said:

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம்.

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் . 

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் . 

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் . 

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் . 

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை . 

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் . 

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை . 

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை . 

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை . 

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை . 

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் . 

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை . 

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )  ஆம் . 

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் . 

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை . 

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் . 

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) ஆம் . 

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) இல்லை . 

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் . 

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் . 

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை . 

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை . 

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் . 

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் . 

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் . 

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 03.

28) வன்னி 02.

29) மட்டக்களப்பு) 03.

30)திருமலை 02.

31)அம்பாறை 02.

32)நுவரெலியா 03.

33)அம்பாந்தோட்டை 04.

34)கொழும்பு 09.

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 01.

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 01.

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வைத்தியர் அர்ச்சுனா.

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்) 

38) மானிப்பாய்......மானிப்பாய் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி . 

39) உடுப்பிட்டி ........ உடுப்பிட்டி தமிழரசுக் கட்சி.

40) ஊர்காவற்றுறை....... ஊர்காவற்துறை ஐக்கிய தமிழ்த் தேசியக் கூட்டணி.

41) கிளிநொச்சி ........ கிளிநொச்சி தமிழரசுக் கட்சி.

42) மன்னர் ........ மன்னார் ஐக்கிய தேசியக் கூட்டணி.

43) முல்லைத்தீவு....... முல்லைத்தீவு ஐக்கிய தேசியக் கூட்டணி . 

44) வவுனியா......... வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி . 

45) மட்டக்களப்பு ....... மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி.

46) பட்டிருப்பு .......... பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி . 

47) திருகோணமலை ....... திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி . 

48) அம்பாறை ......... தேசிய மக்கள் சக்தி . 

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி . 

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி . 

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 03.

52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 02.

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 02.

54)தமிழரசு கட்சி 04.

55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 08.

56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 01.

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 06.

58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 57.

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 143.

60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 04.

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் . .......!  💪 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Kandiah57 said:

இலங்கை பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் கொண்டது   

நீங்கள்  188. மட்டும் கணிப்பிட்டுள்ளீர்கள்.   

ஆமாம்   தேர்தல் முடியும் வரை மதுபானகடைகளை மூடினாள்   தண்ணிச்சாமிகள்.    கலந்து கொள்வார்கள் 🤣🤣🤣.    

அமெரிக்கா பிரான்ஸ் டொன்மார்க். சிங்கப்பூர்   ....இருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை     தோற்று விடுவோம் என்று பயப்படுகிறார்கள்.   🤣

225 -188 =37 .  இவைகளில் நான் குறிப்பிடாத கட்சிகள் மூலமாகவும் தெரிவு செய்ய வாய்ப்பு இருக்கிறது. தேசிய பட்டியலும் இருப்பதினால் சில கட்சிகள் ஒன்று , இரண்டு இடங்களை பெறக்கூடும். சில சின்ன கட்சிகள் பல மாவட்டங்களில் போட்டியிடுகின்றன.  இதனால் ஓரு தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு இடங்களையும்பெறாவிட்டாலும்  தேசிய ரீதியில் ஒன்று இரண்டு இடங்களை பெறலாம். சென்ற தேர்தலில் இப்படித்தான் ரணில் தெரிவு செய்யப்பட்டார். இம்முறை ஈபிடிபி கொழும்பிலும் போட்டியிடுகிறது. மனோகணேசனின் கட்சி 4,5 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. 

7 minutes ago, suvy said:

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் . .......!  💪 

27 - 34 கேள்விகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது மட்டுமே பதில் அளித்திருக்கிறீர்கள். எந்த கட்சிகளுக்கு கிடைக்கும் என பதில் அளிக்கவில்லை.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

27)....யாழ் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்சி ....... 03.

28)...... வன்னி தமிழ்த் தேசியக் கட்சி ....... 02.

29)...... மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி ...... 03.

30)....... திருமலை ஐக்கிய மக்கள் சக்தி ...... 02.

31)........ அம்பாறை தேசிய மக்கள் சக்தி . ...... 02.

32)....... நுவரெலியா தேசிய மக்கள் சக்தி . ..... 03.

33)........ அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி . .....04.

34).......கொழும்பு தேசிய மக்கள் சக்தி . .......09.

உங்களின் விதிகளுக்கு உட்பட்டு இவற்றைச்  சேர்க்க முடியுமென்றால் சேர்த்து விடுங்கள் கந்தப்பு . .....தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி . .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, alvayan said:

தயவு செய்து மன்னிக்கவும்...இந்த போட்டி வினாக்கொத்து கிருபனிடமிருந்து பிரதி பண்ணிவிட்டு ...என்னுடைய சொந்த முயற்சியில் (அம்மாளாத்தையாணை) விடைகளை  எழுதுனேன்....என்னுடைய இலங்கை பயணத்தில் கண்ட அனுபவத்தில் ..இதனை எழுதியுள்ளேன்...நான் இந்த படிவத்தை பிரதி பண்ணியது பிழையெனின் ..என்னை போட்டியில் இருந்து நீக்கி விடவும்..நன்றி கிருபன் சாருக்கு...போட்டியில் பங்குபெற ஊக்கமளித்த தமிழ்சிறி சாருக்கும் நன்றி

சொல்லிச் செய்வார் சிறியார்

சொல்லாமலே செய்வார் பெரியார்.

தம்பிக்கு விளங்கினால் சரி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, suvy said:

27)....யாழ் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்சி ....... 03.

28)...... வன்னி தமிழ்த் தேசியக் கட்சி ....... 02.

29)...... மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி ...... 03.

30)....... திருமலை ஐக்கிய மக்கள் சக்தி ...... 02.

31)........ அம்பாறை தேசிய மக்கள் சக்தி . ...... 02.

32)....... நுவரெலியா தேசிய மக்கள் சக்தி . ..... 03.

33)........ அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி . .....04.

34).......கொழும்பு தேசிய மக்கள் சக்தி . .......09.

உங்களின் விதிகளுக்கு உட்பட்டு இவற்றைச்  சேர்க்க முடியுமென்றால் சேர்த்து விடுங்கள் கந்தப்பு . .....தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி . .....!  😁

உங்களின் பதில்கள் ஏற்றுகொள்ளப்படுகின்றன. 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். 

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்

2) கந்தையா 57

3) வசி

4)சுவைபிரியன்
5) தமிழ்சிறி
6)கிருபன்

7)alvayan

8 )  சுவி

Edited by கந்தப்பு
  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.