Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣..........

பையன் சார், அதிமுகவில் இணைய நானும் தயார் தான், ஆனால்............. எடப்பாடியார் தலைமையை ஏற்கமுடியாது. எங்கள் அண்ணன், மதுரைச் சிங்கம் செல்லூர் ராஜூ அண்ணனின் தலைமையில் புதிய 'அகில உலக அதிமுக' ஒன்றை உருவாக்கினால், இன்றைக்கே சந்தாப்பணம் அனுப்புவதாக உள்ளேன்......😜.

'சென்னை ஒரு வெண்ணை........... இனி மதுரை தான் தலைநகர்.........' என்று ராஜூ அண்ணனுக்கு ஒரு உரை எழுதிக் கொடுப்பதாகவும் உள்ளேன்.

புதிய கட்சிக்கொடியில் ஒன்று இரண்டு மிருகங்கள், பறவைகள் இருக்காது. எல்லோரையும் அரவணைக்கின்றோம் என்று காட்டுவதற்காக கொடியில் ஒரு மிருகக்காட்சிசாலையே இருக்கும். இப்படி இன்னும் கவர்ச்சிகரமான பல திட்டங்கள், செயற்பாடுகள் இருக்கின்றன............

ராஜூ அண்ணனுக்கு வாக்களியுங்கள்........... ராஜாவாக வாழுங்கள்!   

இதை பார்த்தால் விஜேய் அண்ணா கோவிக்க‌ போகிறார்

இவ‌ர்க‌ளும் த‌ங்க‌ளின் க‌ட்சி கொடியில் மிருக‌ங்க‌ள் ப‌ட‌ம் போட்டு என‌து ஓட்டை த‌ங்க‌ள் வ‌ச‌ம் ஆக்க‌ பார்க்கின‌ம் என்று..................குருநாதா நீங்க‌ள் உல‌க‌த்தையே க‌ரைச்சு குடிச்ச‌ ஆள் என்று ந‌ல்லாவே தெரியுது எந்த‌ ப‌ந்தை போட்டாலும் SiX  அடிக்கிறீங்க‌ள்🙏👍.............................

  • Replies 306
  • Views 15.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    இதுவரை தமிழ்த்தேசியம் சிறு சிறு குழுக்கள் பேசி வந்தது.. பெரும்பான்மை தமிழ்மக்களுக்கு அதை மறைத்து திராவிட மாயைக்குள் இரண்டு பெரிய கட்சிகளும் மூடி தமிழர்களை விழிப்படைய விடாமல் வைத்திருந்தனர்.. அதன் பின்

  • பிரபா,  மபொசி  இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்ற செய்தி  உண்மையேயெனினும் அது தொடர்காக நான் வாசித்த இணைய தளத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தேசியவாதியான  மபொசி எப்போதுமே விடுதலைப்புலிக

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கோசான் உங்களுக்கு சீமான் பிரச்சினையா இல்லை தமிழ் தேசியம் பிரச்சினையா இல்லை ரெண்டுமே பிரச்சினையா..? நான் தமிழ்தேசியத்தை பற்றித்தான் எழுதி இருந்தேன்.. அதை விஜை எடுத்து கையாள்வது குறித்து எழுதி இருந

  • கருத்துக்கள உறவுகள்

பய்யன்,

இது உங்களுக்கே நியாயமா சார்? செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் அண்ணாவா? முறைப்படி மாமா, மச்சினன் என்றுவரவேண்டும்!

(நேருக்கு நேர்) 😂

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வாலி said:

பய்யன்,

இது உங்களுக்கே நியாயமா சார்? செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் அண்ணாவா? முறைப்படி மாமா, மச்சினன் என்றுவரவேண்டும்!

(நேருக்கு நேர்) 😂

Screenshot-20241030-194541-Collage-Maker

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சரி @பாலபத்ர ஓணாண்டி ப்ரோ இப்போ உங்களிடம் நான் கேள்வி கேட்க்கும் முறை.

1. விஜை மாநாட்டு திரியில் நீங்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் - விதை நான் போட்டது என தேவர்மகன் வசனம் பேசி சீமான் புகழ் பாடினீர்கள்? தனிமனித அபிமானம்?

2. விஜை பின்னால் நின்று இயக்குபவர்கள் எல்லாம் பெரிய தமிழ் தேசிய தூண்கள் என்றீர்கள்.

யாரிவர்கள்?

இவர்கள் விஜையை பின்னால் இருந்து இயகுவது உங்களுக்கு எப்படி தெரியும்?

இதற்கான ஆதாரம் என்ன?

3. விஜை திராவிடத்தை மனப்பூர்வமாக ஏற்கவில்லை, உறவாடி கெடுக்க போகிறார் என்றீர்கள்.

இதை விஜை அல்லது புஸ்ஸி ஆனத் உங்களிடம் தனியாக சொன்னார்களா?

இல்லாவிடின் எப்படி உங்களுக்கு விஜையின் மன ஓட்டம் தெரிய வந்தது?

கேள்விகளுக்கு பதிலை ஆவலோடு எதிர்பார்கிறேன்.

பிகு

யாழில் நாதம், குணா கவியழகன் போன்ற “அடித்து விடும்”  ஆட்கள் என நான் நினைப்போர் அனைவரையும் கேள்வி கேட்பதை போலதான் இந்த கேள்விகளும். தனிப்பட்டு ஏதுமில்லை.

சதவீத கணக்குக்கு நான் வரவில்லை.

ஆனால் சீமான், குறிப்பாக இதுவரை காலமும் விஜையை தம்பி, பச்சை தமிழன் என தன் வாயாலே முத்திரை குத்திவிட்டு, கூட்டணிக்கு தயார் என பல்லிளித்து விட்டு - இனி விஜையை சீமான் பாதி மலையாளி என கூறினால் - அது அம்பலம் ஏறாது.

சங்கிகள் - ஏலவே ராஜா ஜோசப் விஜை என்பதை கையில் எடுத்து, விஜையும் ஆம் நான் ஜோசப்தான் என கூறி மூக்குடைந்தார்.

என்னை பொறுத்தவரை, தமிழ் நாட்டில் நேரடி சங்கிகளும், மறைமுக சங்கிகளும் (சீமான்) ஒருவரை எதிர்ப்பது அவருக்கு பிளஸ்சே தவிர மைனஸ் அல்ல.

சில வீடியோக்களை பார்க்க நேர்ந்தது. அதில் ஒன்று மெய்யப்பன் என்ற தயாரிப்பாளரது. 50க்கு 50 வீதம் காசாக ஊதியத்தை வாங்கும் விஜய் ஊழல் பற்றி பேசலாமா என்பது. இன்னொன்று விஜயுடைய பொதுச்செயலாளர் ஆனந்த் தனது வாகன சாரதியை வெருட்டுவது. இன்னொன்று பொதுச்செயலாளர் எவ்வாறு வீடியோக்களை எடுத்து ஆட்களை வைத்து வெளியிட்டு லைக் போடவைத்து நாடகம் ஆடுகிறார் என்று விஜயின் தகப்பனார் தெரிவித்த பேட்டி. தூக்கி விடும் எதனையும் காணமுடியவில்லை. பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்ச எழுதின கருத்துக்கள தளபதி விஜய் பாத்தார் எண்டால்......  😋

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இஞ்ச எழுதின கருத்துக்கள தளபதி விஜய் பாத்தார் எண்டால்......  😋

இது 12வ‌ருட‌ ப‌ழைய‌ காணொளி தாத்தா.......................விஜேய் அப்ப‌வே ரென்ச‌ன் ஆகிறார் என்றால் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திமுக்கா ஊட‌க‌ங்க‌ள் கேள்வி கேட்டால் க‌ப்ட‌னை போல் இவ‌ரும் ஊட‌க‌த்தால் த‌ப்பான‌ ந‌ப‌ர் போல் சித்த‌ரிப்பின‌ம்.............................

என்ன‌ தான் இருந்தாலும் தாத்தா அவ‌ர் ஈழ‌த்து ம‌ரும‌க‌ன் அத‌ற்க்கு த‌ன்னும் ம‌ரியாதை கொடுங்கோ👍........................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, வீரப் பையன்26 said:

என்ன‌ தான் இருந்தாலும் தாத்தா அவ‌ர் ஈழ‌த்து ம‌ரும‌க‌ன் அத‌ற்க்கு த‌ன்னும் ம‌ரியாதை கொடுங்கோ👍........................................

தமிழ் நாட்டு உறவுகளுக்கு என்றுமே என் மரியாதையும் நன்றியும் உண்டு.

அது யார் ஆட்சியானாலும் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தமிழ் நாட்டு உறவுகளுக்கு என்றுமே என் மரியாதையும் நன்றியும் உண்டு.

அது யார் ஆட்சியானாலும் சரி.

உங்க‌ளுக்கு க‌ள்ளுக்குள்ள‌ விஷ‌த்தை க‌ல‌ந்து த‌ருவேன் உப்ப‌டி எழுதினால்😁

திமுக்கா ம‌ன்ன‌ர் ஆட்சி செய்தாலும் அவ‌ர்க‌ளை ஆத‌ரிப்பீங்க‌ளா................என‌க்கு 2009க‌ளில் இருந்து க‌ருணாநிதி குடும்ப‌த்தில் யாரையும் பிடிக்காது . கார‌ண‌ம் எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌வை . அதே காங்கிர‌ஸ் கூட‌ மீண்டும் கூட்ட‌னி

ஹிட்ல‌ர் புக‌ழை ம‌ற‌ந்தாலும் நீ ப‌ட்ட‌ அவ‌மான‌த்தை ம‌ற‌வாதே👍...................................

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்த‌தில் பிடித்த‌து🙏🥰....................

Screenshot-20241030-214052-Chrome.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

பய்யன்,

இது உங்களுக்கே நியாயமா சார்? செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் அண்ணாவா? முறைப்படி மாமா, மச்சினன் என்றுவரவேண்டும்!

(நேருக்கு நேர்) 😂

அப்போ விஜைக்கு விஜி அண்ணி என்ன முறை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

Screenshot-20241030-194541-Collage-Maker

வாலி.  ரசோதரன்.   ஆகியோரின் படத்தை இணைத்தமைக்கு    வாழ்த்துக்கள் 🙏. நன்றி  பையன்    🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அப்போ விஜைக்கு விஜி அண்ணி என்ன முறை🤣.

இல்லை விஜேக்கு க‌ய‌ழ்விழி தான் அண்ணி😎......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளுக்கு க‌ள்ளுக்குள்ள‌ விஷ‌த்தை க‌ல‌ந்து த‌ருவேன் உப்ப‌டி எழுதினால்😁

கொடுக்க முதல்   அறிவியுங்கள்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆனால் விஜை முந்தள்ளும் தமிழ் தேசிய + திராவிட கொள்கை கலப்பு மிக இயல்பானது. இரு வேறு பசுக்களின் பாலினை ஒரே குடுவையில் கலப்பது போன்றது. அங்கே சோசலிச கொள்கைக்கும் இடமுண்டு, இறை வணக்கத்துக்கும் இடமுண்டு, அம்பேத்காருக்கும் இடமுண்டு.

திராவிடதேசியத்துக்கு தமிழ்நாட்டில் பல கட்சிகள் இருக்கிக்றன. 50  ஆண்டுகால அரசியல் அதிகாரத்தையும் வைத்திருக்கின்றன். அவர்கள் பெயரில் திராவிடம் என்று வாக்குகளைைைக் கவர்வதற்காக வைத்திருந்தாலும் தமிழ்தமிழ் என்றே பேசி நடித்து தொடர்ந்து தமிழ்நாட்டின் தமிழ்மக்களின் வாக்குககைளக் குறிவைத்து அரசியல் நடத்திவருகிறார்கள். விஜய் தன்னால் தனித்து ஆட்சியமைக்க முடியாது எனத் தெரிந்து கூட்டணிக்கு அழைக்கிறார். திராவிடத்தேசியம் தன்னுடைய கொள்கைக்கு ஒத்து வராது என்று சீமான் முதல் ஆளாக கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார். சீமானைக்கழித்துப்பார்த்தால் 2 சீற்றுக்கு அதிமுக திமுக என்று தாவும் கம்னிஞ+ஸட்டுகளும் திருமா>வைகோ.காங்கிரஸ் தான் மிச்சம். விஸை பாஜகவோடு சேரமாட்hர் என்று பேசினாலும். திமுகவே பாஜகவோடு கூட்டுச் சேர்ந்து  பாஜக எம்எல்லேக்களைப் பெறவும் பாஜக அரசில் பங்கெடுத்த வரலாறும் எல்லோரும் அறிந்ததே.திமுகவை ஊழல் கட்சி என்று மறைமுகமாகச் சாடும் விஜய் அந்த ஊழல்கட்சிகளைத் தாங்கிப்பிடித்த ஊழலுக்குத் துணைபோன அதற்கு வெள்ளையடித்த கட்சிகளைத்தான் கூட்டணிக்கு அழைக்கிறார். இவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?முதலில் மாநாட்டுக்கு வந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கதிரைகளை உடைக்காமல் போகச் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும். இலருந்தாலும் தம்நாட்டுத்திரை உலகின் தலைமகன் ஈழத்தின் மருமகன் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். திராவிட வாக்குகள் சிதறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

Screenshot-20241030-194541-Collage-Maker

🤣...........

இந்தக் காட்சியில் பையன் சார் ஃபோன் போட்டது அண்ணனுக்கா அல்லது தளபதிக்கா.......

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

அப்போ விஜைக்கு விஜி அண்ணி என்ன முறை🤣.

கோசான் சார்,

அடைப்புக்குறிக்குள் “நேருக்கு நேர்” எனக் குறிப்பிட்டிருந்தேன்.  அதன் கருத்து என்னவெனில் இப்படத்தில் விஜய்யும் சூரியாவும் நடித்திருப்பார்கள். இதைப் பார்த்ததும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மற்றொரு படம் Friends உங்களுக்கு நினைவில் வரவேண்டும் இந்தப் படத்தில் விஜி அண்ணி விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். சில இடங்களில் விஜய் தனக்கு அண்ணன் போன்றவர் என விஜி அண்ணி சொல்லியிருப்பார். எனவேதான் செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் மாமன் மச்சினன் முறை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

திராவிடதேசியத்துக்கு தமிழ்நாட்டில் பல கட்சிகள் இருக்கிக்றன. 50  ஆண்டுகால அரசியல் அதிகாரத்தையும் வைத்திருக்கின்றன். அவர்கள் பெயரில் திராவிடம் என்று வாக்குகளைைைக் கவர்வதற்காக வைத்திருந்தாலும் தமிழ்தமிழ் என்றே பேசி நடித்து தொடர்ந்து தமிழ்நாட்டின் தமிழ்மக்களின் வாக்குககைளக் குறிவைத்து அரசியல் நடத்திவருகிறார்கள். விஜய் தன்னால் தனித்து ஆட்சியமைக்க முடியாது எனத் தெரிந்து கூட்டணிக்கு அழைக்கிறார். திராவிடத்தேசியம் தன்னுடைய கொள்கைக்கு ஒத்து வராது என்று சீமான் முதல் ஆளாக கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார். சீமானைக்கழித்துப்பார்த்தால் 2 சீற்றுக்கு அதிமுக திமுக என்று தாவும் கம்னிஞ+ஸட்டுகளும் திருமா>வைகோ.காங்கிரஸ் தான் மிச்சம். விஸை பாஜகவோடு சேரமாட்hர் என்று பேசினாலும். திமுகவே பாஜகவோடு கூட்டுச் சேர்ந்து  பாஜக எம்எல்லேக்களைப் பெறவும் பாஜக அரசில் பங்கெடுத்த வரலாறும் எல்லோரும் அறிந்ததே.திமுகவை ஊழல் கட்சி என்று மறைமுகமாகச் சாடும் விஜய் அந்த ஊழல்கட்சிகளைத் தாங்கிப்பிடித்த ஊழலுக்குத் துணைபோன அதற்கு வெள்ளையடித்த கட்சிகளைத்தான் கூட்டணிக்கு அழைக்கிறார். இவரால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?முதலில் மாநாட்டுக்கு வந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கதிரைகளை உடைக்காமல் போகச் சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டும். இலருந்தாலும் தம்நாட்டுத்திரை உலகின் தலைமகன் ஈழத்தின் மருமகன் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். திராவிட வாக்குகள் சிதறட்டும்.

தமிழ் நாட்டில் நீங்கள் மேலே எழுதியதுதான் அரசியல் நிதர்சனம்.

அங்கே கூட்டணி வைப்பதாகில் நீங்கள் சொன்ன கட்சிகளுடந்தான் வைக்க முடியும்.  இல்லாமல் ஊழல் இல்லாத கட்சி என தேடிப்பார்த்தால் நாதக உட்பட எவரும் மிஞ்ச மாட்டார்கள்.

ஆனால் சீமான் கூட்டணி கதவை சாத்தியதாக நீங்கள் கூறுவது கொஞ்சம் உருட்டல் வகை🤣.

வேணும் எண்டால் கூறவும், கூட்டணி வைப்பது, விஜை மாநாட்டுக்கு போவது பற்றி, சீமான் புது பெண் போல வெட்கப்பட்டு கொண்டு கொடுத்த பேட்டிகளை பகிர்கிறேன்.

சீமான் ஆசையாய்தான் இருந்தார். படுபாவி விஜை, சீமானின் எந்த சமிக்ஞை பற்றியும் ஒரு எதிர்வினை கூட காட்ட இல்லை.

விஜை பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய பின்னும் கூட சீமான் நம்பிக்கையோடுதான் இருந்தார். மாநாட்டில் நடுநாயகமாக பெரியாரை வைத்து,   திராவிட கொள்கை என் ஒரு கண் என சொன்னது கிட்டதட்ட சீமானின் முகத்தில் கதவை அறைந்து சாத்தியதை போல.

கூடவே பேச்சிலும் சீமானை பெயர் சொல்லாமல் விமர்சித்தார் விஜை.

இதன் பின் வேறு வழி இன்றி சீமான் - இல்லாத கூட்டணியை இல்லை என அறிவித்தார்.

விஜை அவர் அப்பா எல்லாம் பல வருடமாக சினிமாவில் இருப்போர் அவர்களுக்கு சீமானை, அதைவிட சீமானை எங்கே வைக்க வேண்டும் என தெரியும். 

46 minutes ago, வாலி said:

கோசான் சார்,

அடைப்புக்குறிக்குள் “நேருக்கு நேர்” எனக் குறிப்பிட்டிருந்தேன்.  அதன் கருத்து என்னவெனில் இப்படத்தில் விஜய்யும் சூரியாவும் நடித்திருப்பார்கள். இதைப் பார்த்ததும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மற்றொரு படம் Friends உங்களுக்கு நினைவில் வரவேண்டும் இந்தப் படத்தில் விஜி அண்ணி விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். சில இடங்களில் விஜய் தனக்கு அண்ணன் போன்றவர் என விஜி அண்ணி சொல்லியிருப்பார். எனவேதான் செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் மாமன் மச்சினன் முறை. 😂

அடேங்கப்பா என்ன ஒரு விடுகதை🤣.

எனக்கு உந்தளவுக்கு ஐ கியூ இல்லை வாலி சார்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தமிழக அரசியலில்  நாம் தமிழர் இல்லாத அரசியல் போக்கை  யோசித்து பார்த்தேன், மெய் சிலிர்க்க வைத்து விட்டது.😂
தெலுங்கில் ஸ்டாலினை கொண்டாடுபவர்கள் தமிழ்நாட்டை சும்மாவிடுவார்களா என்ன? 😎

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாலி said:

கோசான் சார்,

அடைப்புக்குறிக்குள் “நேருக்கு நேர்” எனக் குறிப்பிட்டிருந்தேன்.  அதன் கருத்து என்னவெனில் இப்படத்தில் விஜய்யும் சூரியாவும் நடித்திருப்பார்கள். இதைப் பார்த்ததும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மற்றொரு படம் Friends உங்களுக்கு நினைவில் வரவேண்டும் இந்தப் படத்தில் விஜி அண்ணி விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார். சில இடங்களில் விஜய் தனக்கு அண்ணன் போன்றவர் என விஜி அண்ணி சொல்லியிருப்பார். எனவேதான் செந்தமிழன் சீமான் அண்ணாவின் தம்பிகளுக்கு விஜய் மாமன் மச்சினன் முறை. 😂

🙃................

சேத்துக்குள்ள மீனை சரியாக தேடிப் பிடிக்கிறது என்பது இதுதானோ.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் அவ‌ர் அவ‌ர்க‌ளில் க‌ட‌ந்த‌ கால‌ காத‌ல் காம‌த்தை ப‌ற்றி விவாதிக்க‌ போனால் நாறி போய் விடும்......................திமுக்காவில் இருப்ப‌வ‌ர்க‌ள் க‌ட‌மை க‌ன்னிய‌ம் பென்க‌ள் விடைய‌த்தில் க‌ட்டு பாட்டுட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ளா

க‌ருணாநிதி போன‌ இட‌த்துக்கு காசு கொடுக்காம‌ ஓடி வ‌ந்த‌வ‌ர் என்று அவ‌ரின் ந‌ண்ப‌ர் பின்னைய‌ கால‌ங்க‌ளில் சொன்ன‌தை தேடி வாசித்து தெரிந்து கொள்ள‌வும்

க‌னிமொழி த‌ன‌க்கு பிற‌க்க‌ வில்லை என்று ஆர‌ம்ப‌த்தில் அட‌ம் பிடித்த‌வ‌ர் க‌ட‌சியில் உண்மை க‌சிய‌ இர‌ண்டாவ‌து பெண்டாட்டியா ஏற்று கொண்டார் பிற‌க்கு க‌னினொழி த‌ன‌து ம‌க‌ள் தான் என‌  அதே வாயால் கருணாநிதி சொன்னார்

என்ன‌ அந்த‌க் கால‌த்தில் தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ர‌ வில்லை அத‌னால் ப‌ல‌ர் ப‌ல‌ காம‌ கூத்துக‌ளை போட்டவை

இது நித‌ர்ச‌ன‌ உண்மை😎............................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஓ எல் சோதனை வருடம் ஒருமுறை வரும்,  ஆனால் கிரிகெட் வேர்ல்ட் கப் நாலு வருடம் ஒரு முறைதான் வரும்

ஆகா தேர்தல் வந்தால் ஊர்ஊராக போகத் தானே வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் விஜ‌ய‌ல‌ச்சுமிய‌ விட்டு போக‌ வில்லை 2007க‌ளில் அவா தான் சீமானை விட்டு போன‌வா

சீமான் 2009க்கு முத‌ல் வேறு சீமான்

2010க‌ளில் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு அவ‌ர் ஏதும் பெண்க‌ளுட‌ன் கூத்துக‌ள் போட்டாரா................நான் 2009க்கு பிற‌க்கான‌ சீமானை தான் பார்க்கிறேன்.....................

ஏன் சில‌ர் விஜ‌ய‌ல‌ச்சுமி சீமான் என்று இப்ப‌வும் புல‌ம்பின‌ம் என்று என‌க்கு புரிய‌ வில்லை😁😛..........................

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி சங்கீதாவின் சிலமனைக் கானவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி சங்கீதாவின் சிலமனைக் கானவில்லை.

கவனித்திருக்கிறீர்கள். என்ன இருந்தாலும் நம்ம வீட்டு மகாலட்சுமி அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

கவனித்திருக்கிறீர்கள். என்ன இருந்தாலும் நம்ம வீட்டு மகாலட்சுமி அல்லவா?

சொந்தம் கொண்டாடுறதுக்கு எங்கடை ஆக்களை கேட்டுத்தான்...🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.