Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம்

Mathivanan MaranUpdated: Sunday, November 3, 2024, 16:08 [IST]

சென்னை: நடிகர் விஜய் லாரியில் அடிபட்டு சாவார் என சாபமிடுகிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல பெண்களை சீரழித்தவர்; அவர் எதில் அடிபட்டு சாவார்? என நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்கு தெரியும்; விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என அவருக்கு தெரியும்; நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள் எனவும் அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

விஜய் அண்ணனுக்கு சாபமா?: இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகை விஜயலட்சுமி கூறியிருப்பதாவது: என்ன மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுறீங்க? நேற்று விஜய் அண்ணனுக்கு, ஒன்னு ரோட்டோட இந்த பக்கம் இரு; இல்லைன்னா அந்த பக்கம் இரு.. சென்டரில் இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க?

உத்தமரா நீங்க?: நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு.. நான் உங்க ரூட்டுக்கே வருகிறேன். அண்ணன் விஜய் ஆகட்டும் இல்லை திமுகவாகட்டும்.. கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணி இருக்காங்க.. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க..

vijayalakshmi seeman tvk maanadu

பெண்கள் சீரழிப்பு: So கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா.. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல.... விட்டீங்களே.. நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்?

ஆபாச வீடியோ வருதாமே?: முதலில் உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க.. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. அதை எல்லாம் என்ன என முதலில் போய் பாருங்க..
 
vijayalakshmi seeman tvk maanadu

கூமுட்டை மாதிரி.. : திமுகவுக்கு என்ன செய்யனும் என திமுகவுக்கு தெரியும்.. விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாம காலையில் எழுந்தது முதல் சும்மா பப்ளிசிட்டி செய்து கொண்டு, சபித்துக் கொண்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கீங்க.. ஓகேவா?

24 மணிநேரமும் நான் சாபம் விடுறேனே: ஏதோ பெரிய உத்தமர் மாதிரியும் கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க.. 24 மணிநேரமும் பெங்களூரில் இருந்து நான் உங்களுக்குதானே சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. அதனால கொள்கை ரீதியாக தவறு செய்தவங்க லாரி அடிச்சு சாவாங்க அப்படீன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் செ.....ல அடிச்சே சாவீங்க. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/actor-vijayalakshmi-slams-naam-tamilar-chief-seeman-remarks-against-tvk-president-vijay-651607.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

4 minutes ago, goshan_che said:

டிஸ்கி

அண்ணனின் ஆபாச ஆடியோவை மிமிக்கிரி என முட்டு கொடுத்தது போல், இப்படி ஆபாச வீடியோ வந்தால் அதை AI என முட்டுகொடுக்க வருமாறு, நா.த.க கில்மா பாசறை அறைகூவல் 🤣

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது நல அறிவிப்பு

கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், தம்பிகள் இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

பொது நல அறிவிப்பு

கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், தம்பிகள் இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣.

என்னப்பா இது ஒருத்தரையும் காணம்? எல்லாரும் நிறைமாதக் கர்ப்பம் போல😎?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Justin said:

என்னப்பா இது ஒருத்தரையும் காணம்? எல்லாரும் நிறைமாதக் கர்ப்பம் போல😎?

அப்ப ஒரு தூஸ்ராவ போட்டுப் பாப்பம்🤣.

குருபூஜையை வைத்து அரசியல் செய்யும் நோக்கில் முத்து இராமலிங்கத்தின் நினைவிடத்துக்கு போன சீமானை ஒழிக, ஒழிக என கோஷமிட்டு விரட்டிய முக்குலத்து இளைஞர்கள்.

பிகு

தலித் வாக்குக்காக நந்தன் பட விழாவில் ஓவரா சாதிய எதிர்பாளர் போல காட்டி கொண்ட அண்ணன், ஆதிக்க சாதி வாக்குக்காக தேவர் ஜயந்திக்கும் போய் இரெட்டை வேடம் போட்டால் மக்கள் கோவப்படுவார்கள் தானே.

வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பதில் இவை எல்லாம் occupational hazards 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 01:27, goshan_che said:

பெண்களை சீரழித்த நீங்க எதில் அடிபட்டு..? சீமானுக்கு எதிராக விஜய் 'தங்கை' நடிகை விஜயலட்சுமி ஆவேசம்

Mathivanan MaranUpdated: Sunday, November 3, 2024, 16:08 [IST]

சென்னை: நடிகர் விஜய் லாரியில் அடிபட்டு சாவார் என சாபமிடுகிற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல பெண்களை சீரழித்தவர்; அவர் எதில் அடிபட்டு சாவார்? என நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், திமுகவுக்கு என்ன செய்ய வேண்டும் என திமுகவுக்கு தெரியும்; விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என அவருக்கு தெரியும்; நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கிறீர்கள் எனவும் அந்த வீடியோவில் நடிகை விஜயலட்சுமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

விஜய் அண்ணனுக்கு சாபமா?: இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகை விஜயலட்சுமி கூறியிருப்பதாவது: என்ன மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுறீங்க? நேற்று விஜய் அண்ணனுக்கு, ஒன்னு ரோட்டோட இந்த பக்கம் இரு; இல்லைன்னா அந்த பக்கம் இரு.. சென்டரில் இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க?

உத்தமரா நீங்க?: நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு.. நான் உங்க ரூட்டுக்கே வருகிறேன். அண்ணன் விஜய் ஆகட்டும் இல்லை திமுகவாகட்டும்.. கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணி இருக்காங்க.. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க..

vijayalakshmi seeman tvk maanadu

பெண்கள் சீரழிப்பு: So கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா.. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல.... விட்டீங்களே.. நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்?

ஆபாச வீடியோ வருதாமே?: முதலில் உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க.. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. அதை எல்லாம் என்ன என முதலில் போய் பாருங்க..
 
vijayalakshmi seeman tvk maanadu

கூமுட்டை மாதிரி.. : திமுகவுக்கு என்ன செய்யனும் என திமுகவுக்கு தெரியும்.. விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாம காலையில் எழுந்தது முதல் சும்மா பப்ளிசிட்டி செய்து கொண்டு, சபித்துக் கொண்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கீங்க.. ஓகேவா?

24 மணிநேரமும் நான் சாபம் விடுறேனே: ஏதோ பெரிய உத்தமர் மாதிரியும் கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க.. 24 மணிநேரமும் பெங்களூரில் இருந்து நான் உங்களுக்குதானே சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. அதனால கொள்கை ரீதியாக தவறு செய்தவங்க லாரி அடிச்சு சாவாங்க அப்படீன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் செ.....ல அடிச்சே சாவீங்க. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/actor-vijayalakshmi-slams-naam-tamilar-chief-seeman-remarks-against-tvk-president-vijay-651607.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

டிஸ்கி

அண்ணனின் ஆபாச ஆடியோவை மிமிக்கிரி என முட்டு கொடுத்தது போல், இப்படி ஆபாச வீடியோ வந்தால் அதை AI என முட்டுகொடுக்க வருமாறு, நா.த.க கில்மா பாசறை அறைகூவல் 🤣

அப்ப.  சீமான்   முதல்வர் ஆக தமிழ்நாட்டை ஆள மாட்டாரா??? 

நாம் தமிழர் இல்லை என்று கட்சி பெயரை மாற்றினால்   வெல்லும் வாய்ப்புகள் உண்டு” 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

அப்ப.  சீமான்   முதல்வர் ஆக தமிழ்நாட்டை ஆள மாட்டாரா??? 

நாம் தமிழர் இல்லை என்று கட்சி பெயரை மாற்றினால்   வெல்லும் வாய்ப்புகள் உண்டு” 🤣

ஒரே ஒரு வழிதான் இருக்கு,

கட்சி பெயரை மாற்ற வேண்டியதில்லை.

சீமானை பழையபடி செபஸ்டியன் என மாற்றி விட்டு,

ஸ்டாலினின் பெயரை சீமான் என மாற்றிவிட்டால் போதும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கொள்கை எப்படி இருந்தாலும்,

மதுரை  மீனாட்சி அம்மன் கோயிலில் (விஜயலட்சுமிக்கும் , சீமானுக்கும்) நடந்த திருமணத்தை (உண்மையில் இது சட்டப்படி செல்லும் கலாசாரத்தால்), நிரூபிக்க வேண்டாம், வேறு எவருக்கும் தெரியாத திருமணம், செய்த புகாரையும் விலத்தி விட்டவர் கதை,

கிசுகிசு ஆவேசம் நன்றாக இருக்கிறது.

(வேடிக்கை), மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முறை இருக்கிறது திருமணத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நபிகள் நாயகம் தரவழிகளுக்கு காலம் சரியில்லை.  நபிகள் நாயகத்தின் தற்கால version தான் செந்தமிழன் சீமான் அண்ணா. அதனால் செந்தமிழன் அண்ணாவுக்கும் காலம் சரியில்லை.  நபிகள் நாயகத்துக்கு சஹாபாக்கள் போல அண்ணுக்குத் தம்பிமார் உள்ளார்கள். இன்னும் கனக்க ஒப்பீடுகள் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

ப்ப ஒரு தூஸ்ராவ போட்டுப் பாப்பம்🤣.

குருபூஜையை வைத்து அரசியல் செய்யும் நோக்கில் முத்து இராமலிங்கத்தின் நினைவிடத்துக்கு போன சீமானை ஒழிக, ஒழிக என கோஷமிட்டு விரட்டிய முக்குலத்து இளைஞர்கள்.

இங்க நம்மடை யாழ்உறவுகள் சீமானுக்கு தூஸ்ரா போடுவதில்  குறியாக இருக்க அங்க மாரிதாஸ் எறிந்த கூக்லியில் விஜயின் சங்கவி கட்டிவிட்ட  உள்பாவாடை வெளிய வந்துடும் போல இருக்கு. கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், விசிலடிச்சான் குஞ்சிகள்  இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣.

இதுதான் ஒன்று என்று பார்த்தால் விசையின் மாநாட்டு டிரைவர் வந்து லேப்ட்டு ரைட்டு வாங்குறார்    

அதிலயும் ஹைலையிட்டு வழமைபோல ஒரு விசிலடிச்சான் குஞ்சு வந்து ..ம்பு என்று சொல்ல 
சங்கீதாவை கொண்டுவந்து விடட்டுமா என்று ஒரு சங்கி  கொடுத்த கவுண்டர் அட்டகாசம் 
ண்ணா ...என்னண்ணா ஆரம்பமே இப்படி போட்டு புளக்குறாய்ங்க .உன்னோட விசிலடிச்சான்ஸ் சீமானை இப்படிக்கா  வளைக்க அப்படிக்கா ஒட்டுமொத்தமாக உன்னைய வளைச்சிட்டானுவ  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கட்சிகளின் ஐடி விங்குகளும் இப்பொழுது சாக்கடைக்குள் மூக்கை மூடி இறங்கி துழாவித் தேடிக் கொண்டிருப்பார்கள். விஜய் களத்தில் புதுசு தானே............... இவருடையது நிறையவே சாக்கடைக்குள் கிடைக்கும்.........

ஆந்திராவில் சிரஞ்சீவி 'அய்யோ...........சாமீ..............' என்று அரசியலை விட்டுவிட்டு ஓடியது இதனால் தான்............ 

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், விஜய் உட்பட இதுவரை 13 நடிகர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பதாக ஒரு தகவலில் இருந்தது. ஆனால் எவரும் இந்த சாக்கடை சலசலப்புகளுக்கு பயந்து ஓடவில்லை, தேர்தலில் தோற்றுத்தான் ஒதுங்கினார்கள்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இங்க நம்மடை யாழ்உறவுகள் சீமானுக்கு தூஸ்ரா போடுவதில்  குறியாக இருக்க அங்க மாரிதாஸ் எறிந்த கூக்லியில் விஜயின் சங்கவி கட்டிவிட்ட  உள்பாவாடை வெளிய வந்துடும் போல இருக்கு. கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், விசிலடிச்சான் குஞ்சிகள்  இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣.

இதுதான் ஒன்று என்று பார்த்தால் விசையின் மாநாட்டு டிரைவர் வந்து லேப்ட்டு ரைட்டு வாங்குறார்    

அதிலயும் ஹைலையிட்டு வழமைபோல ஒரு விசிலடிச்சான் குஞ்சு வந்து ..ம்பு என்று சொல்ல 
சங்கீதாவை கொண்டுவந்து விடட்டுமா என்று ஒரு சங்கி  கொடுத்த கவுண்டர் அட்டகாசம் 
ண்ணா ...என்னண்ணா ஆரம்பமே இப்படி போட்டு புளக்குறாய்ங்க .உன்னோட விசிலடிச்சான்ஸ் சீமானை இப்படிக்கா  வளைக்க அப்படிக்கா ஒட்டுமொத்தமாக உன்னைய வளைச்சிட்டானுவ  

போட்டு புளந்துட்டானுவோ…🤣

ஆனால் சங்கவியோ, அங்கவியோ, இங்கவியோ….

எந்த பெண்ணும் அவராக வந்து விஜை, உதய், ஸ்டாலின் மீது பொது வெளியில் புகார் சொன்னதில்லை.

அப்படி சொல்லாதவரை, இந்த மாரிதாஸ் (இவர் வண்டவாளம் தண்டவாளம் ஏறி ரொம்ப நாளாச்சு) சைக்கோ கிஷோர் போன்ற முத்திரை குத்தப்பட்ட சங்கிகளின் வீடியோக்கள் எல்லாம் வெறும் கிசு கிசு….அவ்வளவே.

நம்ம அண்ணனுக்கு என்ன பிரச்சனைன்னா விஜி அண்ணி நேரா களத்துக்கு வந்து…..அழகு தமிழில்..

டேய்…

தே…

பொ…

என 🤣 ஆசையாய் பெயர் சொல்லி கூப்பிடுவதுதான்🤣.

இந்தளவுக்கு வேறு எந்த சினிமாகாரரோ, அரசியல்வாதியோ அசிங்கபட்டதில்லை.

தமிழகத்தில் மட்டும் அல்ல, நானறிய உலகில் எந்த நாட்டிலும் ஒரு தமிழ் அரசியல்வாதி இப்படி நாறியதில்லை🤣.

7 minutes ago, ரசோதரன் said:

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், விஜய் உட்பட இதுவரை 13 நடிகர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருப்பதாக ஒரு தகவலில் இருந்தது. ஆனால் எவரும் இந்த சாக்கடை சலசலப்புகளுக்கு பயந்து ஓடவில்லை, தேர்தலில் தோற்றுத்தான் ஒதுங்கினார்கள்...........

இதுவரை தமிழ் நாட்டில் ஒரு பெண் வந்து என்னை சீரழித்து விட்டார் என கண்ணை  கசக்கவிலை.

சீமானைத்தவிர.

மூப்பனார் பண்ணாத சோக்கா🤣.

தீப்பொறி ஆறுமுகம், சிவாஜி கிருஸ்ணமூர்த்தி, இப்படி ஆபாசபேச்சாளர்கள் முன்னர் இருந்தார்கள், அவர்களின் இன்றைய சமூக வலை கால வடிவம்தான், மாரிதாஸ், சாட்டை, மைனர், கிசோர் போன்றோர்.

கொஞ்சம் மட்டமான ரசனை உள்ளவர்களை கிளுகிளுப்பாக்கும், அவ்வளவுதான்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இங்க நம்மடை யாழ்உறவுகள் சீமானுக்கு தூஸ்ரா போடுவதில்  குறியாக இருக்க அங்க மாரிதாஸ் எறிந்த கூக்லியில் விஜயின் சங்கவி கட்டிவிட்ட  உள்பாவாடை வெளிய வந்துடும் போல இருக்கு. கற்பிணிகள், இளகிய மனம் படைத்தோர், விசிலடிச்சான் குஞ்சிகள்  இந்த யூடியூப் வீடியோவிற்கு வந்துள்ள கமென்ஸ்சை வாசிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளவும்🤣.

இதுதான் ஒன்று என்று பார்த்தால் விசையின் மாநாட்டு டிரைவர் வந்து லேப்ட்டு ரைட்டு வாங்குறார்    

அதிலயும் ஹைலையிட்டு வழமைபோல ஒரு விசிலடிச்சான் குஞ்சு வந்து ..ம்பு என்று சொல்ல 
சங்கீதாவை கொண்டுவந்து விடட்டுமா என்று ஒரு சங்கி  கொடுத்த கவுண்டர் அட்டகாசம் 
ண்ணா ...என்னண்ணா ஆரம்பமே இப்படி போட்டு புளக்குறாய்ங்க .உன்னோட விசிலடிச்சான்ஸ் சீமானை இப்படிக்கா  வளைக்க அப்படிக்கா ஒட்டுமொத்தமாக உன்னைய வளைச்சிட்டானுவ  

இந்த மாரிதாஸ் யார் என்பதை விளக்குவற்காக.

இவர் வெளிப்படையான சங்கி.

எந்தளவுக்கு என்றால் - 

இவரை திமுக அரசு கைது செய்தபோது அண்ணாமலை ஆளுனரை சந்தித்து மனுக்கொடுக்கும் அளவுக்கு பிஜேபிக்கு வேண்டப்பட்டவர்.

தொடர் காமலீலைகளில் சிக்கி, பாரதிய ஜல்சா பார்ட்டி என அழைக்கப்படும் சங்கிகளும்,

அதே போன்ற கில்மா பாசறை தம்பிகளும்

விஜையை எதிர்ப்பது அவருக்கு, இவர் டீசண்டாவர் என்ற விம்பத்தை கொடுக்கலாம்.

https://www.bbc.com/tamil/india-59627773.amp

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

தீப்பொறி ஆறுமுகம், சிவாஜி கிருஸ்ணமூர்த்தி, இப்படி ஆபாசபேச்சாளர்கள் முன்னர் இருந்தார்கள், அவர்களின் இன்றைய சமூக வலை கால வடிவம்தான், மாரிதாஸ், சாட்டை, மைனர், கிசோர் போன்றோர்.

கொஞ்சம் மட்டமான ரசனை உள்ளவர்களை கிளுகிளுப்பாக்கும், அவ்வளவுதான்

எப்படி நம்ம கண்ணகியின் டூப்ளிகேட் கொப்பி
விசயலட்சுமியின் 3ம் தர வசனங்களை கேட்டு ஆர்காசம் அடையும் ரசனைகளை போலவா. அண்ணன் விசை  இப்பதான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் பிரஸ்சு பீசு இந்த மூன்றாம் தரம் நாலாம் தரம் என்று ஒட முடியாது நின்று பதில் சொல்லனும். இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்பதானே ஆட்டம் சூடு புடிக்குது. திராவிடத்தில் கலக்காது விட்டால் அங்கவை சங்கவை ஏன் குந்தவை கூட வரலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

அதேதான்…🤣…எனக்கும் உங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு, அதில் மட்டமான ரசனையும் ஒன்று🤪.

(தூஸ்ராவுக்கு பிராக்டிஸ் எடுத்துட்டு வந்தா கரம் போலா இறக்குவோம்ல🤣).

(நினைவு படுத்துகிறேன்…எந்த தம்பி என்னை சீண்டினாலும், அதை எல்லாம் நான் திருப்பி சீமானில் மட்டும்தான் இறக்குவேன்🤣). 

விஜை சீமானையே பொருட்டாக மதிக்கவில்லை. காட்டு கத்தல் கத்தியும்,  விஜை அடுத்து கூட்டம் போட்டதும் சீமானை பற்றி சொல்லாவிட்டாலும் கருத்தையாவது எதிர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

ஆனால் அந்தாள் தீர்மானம், நீட், மாநில சுயாட்சி எண்டு போய்ட்டுது.

சீமானையே பாய்ஸ்பட சத்யராஜ் போல

ஹூ ஆர் யூ? என டீல் பண்ணும் விஜை, மாரி, பூரிக்கெல்லாம் …சான்சே இல்ல.

விஜையின் சமூகவலை செல்வாக்குக்கு இவர்கள் எல்லாம் கால்தூசிக்கு சமன். பைல்வான் ரங்கநாதனே இவர்களை விட பெரிய ஆள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

விஜை சீமானையே பொருட்டாக மதிக்கவில்லை. காட்டு கத்தல் கத்தியும்,  விஜை அடுத்து கூட்டம் போட்டதும் சீமானை பற்றி சொல்லாவிட்டாலும் கருத்தையாவது எதிர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

அது உங்கள் கருத்து. சீமான் விட்ட விடுவையில் படுத்தே விட்டானடா இந்த பால்சாமி என்பது எங்கள் கருத்து த. வே.க தற்குறி பாய்ஸ் ஒரே நேரத்தில் பல விவாதங்களுக்கு வந்து N.T.K பாய்ஸிடம் வாங்கிய அடியின் வலியில் இனி அண்ணனோடு சோடி போட வேண்டாம் என்று தலைமையே புலம்பியதாக தகவல். நீட் ஜூட், மாநில சுயாட்சியெல்லாம் தம்பி விசைக்கு புதுசு அண்ணா புதுசு அண்ணன் சீமானுக்கு பழசு அண்ணா பழசு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

அது உங்கள் கருத்து. சீமான் விட்ட விடுவையில் படுத்தே விட்டானடா இந்த பால்சாமி என்பது எங்கள் கருத்து த. வே.க தற்குறி பாய்ஸ் ஒரே நேரத்தில் பல விவாதங்களுக்கு வந்து N.T.K பாய்ஸிடம் வாங்கிய அடியின் வலியில் இனி அண்ணனோடு சோடி போட வேண்டாம் என்று தலைமையே புலம்பியதாக தகவல். நீட் ஜூட், மாநில சுயாட்சியெல்லாம் தம்பி விசைக்கு புதுசு அண்ணா புதுசு அண்ணன் சீமானுக்கு பழசு அண்ணா பழசு. 

அது சரி, பரவை முனியம்மா பாசையில், அண்ணன் 15 வருசமா வச்சி ஒட்டி கிட்டு இருந்ததை இப்போ தம்பி கையில் எடுத்திருக்கார்.

15 வருசமா அண்ணன் முக்கினத்தான் பார்த்தோமே🤣.

———-

நா.த.க வோடு சோடி போட வேண்டாம் - நானும் கேள்விப்பட்டேன்.

விஜை குஞ்சுகள் அஜித் குஞ்சுகளோடு மோதும் போது பார்த்திருக்கேன். நாதக தம்பிகள் போல் கேவலமாக இருக்கும்.

அரசிகலிலும் சீமான் தம்பிகளோடு இப்படி இறங்கினால் வாக்கு விழாது என விஜை யோசிக்கிறார் போலப்படுகிறது.

வெறிநாய் குலைக்கும் போது நாமும் சட்டென நாலு காலுக்கு மாறி குலைக்க தொடங்கினால், பார்பவர் எம் மீது வைத்திருக்கும் இமேஜ் போய்விடும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

விஜை குஞ்சுகள் அஜித் குஞ்சுகளோடு மோதும் போது பார்த்திருக்கேன். நாதக தம்பிகள் போல் கேவலமாக இருக்கும்

ஓ வெறி நாய் குலைப்பது போலவே இருக்கும்

6 minutes ago, goshan_che said:

யோசிக்கிறார் போலப்படுகிறது.

வெறிநாய் குலைக்கும் போது நாமும் சட்டென நாலு காலுக்கு மாறி குலைக்க தொடங்கினால், பார்பவர் எம் மீது வைத்திருக்கும் இமேஜ் போய்விடும் அல்லவா

ஒரு வெறிநாய் இன்னுமொரு வெறிநாயை கண்டு பயப்படுகிறது.

இல்லை தன்னுடைய Rabies Symptom ஐ மறைக்க பகீரதப் பிரயத்தனப்படுகிறது என்று எடுக்கலாமா...? Rabies Symptom ஐ மறைத்தாலும் வெறிநாய் வெறி நாய் தானே...?

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தான் நான் அரசியலுக்கு வரவில்லை. ஒருத்தியை தொட்டதற்கே சீமான் படும் பாட்டை பார்த்தால் நாம....???🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஓ வெறி நாய் குலைப்பது போலவே இருக்கும்

ஒரு வெறிநாய் இன்னுமொரு வெறிநாயை கண்டு பயப்படுகிறது.

இல்லை தன்னுடைய Rabies Symptom ஐ மறைக்க பகீரதப் பிரயத்தனப்படுகிறது என்று எடுக்கலாமா...? Rabies Symptom ஐ மறைத்தாலும் வெறிநாய் வெறி நாய் தானே...?

ஒரு கூட்டம் அரசியலில் வெறி நாய்.

மற்ற கூட்டம் சினிமாவில் வெறிநாய். அரசியலில் இதை சாதுவாக இருக்க அதன் ஓனர் முயற்சிப்பதாக படுகிறது.

6 minutes ago, விசுகு said:

இதுக்கு தான் நான் அரசியலுக்கு வரவில்லை. ஒருத்தியை தொட்டதற்கே சீமான் படும் பாட்டை பார்த்தால் நாம....???🤣

அந்தப்பயம் இருக்கணும்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அந்தப்பயம் இருக்கணும்🤣

செய்தவற்றை அமுக்க முடியாது. இனி செய்ய போவதில்லை என்பதனையும் நீங்க நம்பப் போவதில்லை. 🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட‌மும்.............திராவிட‌த் த‌மிழ் தேசிய‌மும்...............எடுக்க‌க் கூடிய‌ க‌டைசி ஆயுத‌ம் விஜ‌ய‌ல‌ட்சுமி................அர‌சிய‌ல் செய்ய‌ கொள்கை இருந்தால் தானே😉....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடேய் தமிழ் நாட்டு படவாஸ்…🤣

கொள்கை இல்லாமல் வெறும் விஜி அண்ணியை வச்சு அரசியல் செய்பவர்களுக்கு ஆட்சி அதிகாரம். மீண்டும், மீண்டும்.

கொள்கை குன்று, நேர்மையின் சிகரம், நியாயத்தின் நீர்வீழ்ச்சி, எளிமையின் குடாநாடு, அரசியல் பள்ளத்தாக்கு…

எங்க அண்ணனுக்கு ஒரு உள்ளூராட்சி மன்ற சீட் கூட இல்லையா🤣.

(நடிகர் விவேக் குரலில் வாசிக்கவும்). 

3 hours ago, விசுகு said:

செய்தவற்றை அமுக்க முடியாது. இனி செய்ய போவதில்லை என்பதனையும் நீங்க நம்பப் போவதில்லை. 🤣

நாங்க கேக்கல, நீங்க சொல்லல🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.