Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, புலவர் said:

May be an image of ticket stub and text

இந்த ஒரு சீட்டுக்காகத்தானே இத்தனை பிளவுவாத அரசியலும்.

சுமந்திரனை போல இந்த பரம்பரை வடுவையும் யாழ் மக்கள் தூக்கி போட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, கிருபன் said:

இன்னும்  வெளிவரவில்லை! ஆனால் அவர் பாராளுமன்றம் போகச் சாத்தியம் உள்ள

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, ரஞ்சித் said:

 

தமிழ் தேசிய ஆதரவு தொடரும் ...மிக்க நன்றி  Ranjith ...

Edited by putthan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, putthan said:

thanks

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள்.

1. சிவஞானம் சிறீதரன் - 32,833

2. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் - 15,039

3. கேசவன் சஜந்தன் - 10,527

4. சந்திரலிங்கம் சுகிர்தன் - 9,013

5. தியாகராஜா பிரகாஷ் - 5,117

6. இம்மனுவல் ஆனல்ட் - 4,985

7. சந்திரஹாசன் இளங்கோவன் - 4,553

8. சுரேகா சசீந்திரன் - 2,670

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

இது கிழக்கின் மைந்தர்கள் தமிழ் தேசிய அரசிகலின் தலைமைக்கு வரும் நேரம்.

தமிழரசின் 5/7 எம்பிகள் கிழக்கு மாகாணத்தவர்களே.

இனிமேலும் உழுத்து போன யாழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

அம்பாறையில் 2 சீட் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

 

அம்பாறையில் ஒரு சீட்தான் தமிழரசுக்கு கிடைத்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, கந்தப்பு said:

அம்பாறையில் ஒரு சீட்தான் தமிழரசுக்கு கிடைத்தது. 

மன்னிகவும். ரிசாட்டின் மக்கள் காங்கிரசை தமிழ் காங்கிரஸ் என எண்ணி விட்டேன்.

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்

November 15, 2024  02:07 pm

கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்

 

நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் 500,835 வாக்குகளை பெற்றுள்ள புதிய ஜனநாயக முன்னணிக்கு 02 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சர்வஜன அதிகாரம் ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  
 

https://tamil.adaderana.lk/news.php?nid=195949

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

சைக்கிளுக்கும் 1?

தமிழ் எம்பிகள் இருவர்?

மயில் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று வென்ற கட்சி ஓரு இஸ்லாமியரின்கட்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, கந்தப்பு said:

மயில் சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று வென்ற கட்சி ஓரு இஸ்லாமியரின்கட்சி

ஓம்…மேலே பதிலை எடிட் பண்ணி உள்ளேன்.

#lack of sleep 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

மனோ கணேசனைத் தவிர மற்றையோர் மண் கவ்வியது மிகுந்த சந்தோஷம்😂🤣!! ஊரில் இருந்திருந்தால் 5 இலட்சத்திற்கு வெடி🧨⛓️💥 கொளுத்தியிருப்பேன்😁

நான் உங்களுக்கு கொளுத்தி தந்திருப்பன். இந்த பிள்ளையான் சிறையில இருக்கவேண்டிய மகாபாதகன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் பாராளுமன்றம் போக ஒதுக்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தால் வாய்ப்பிருக்கு!

சிறிதரன் தனது ஆளுமையைக் காட்டி தமிழரசுக் கட்சியை தலைமைதாங்கும் தருணம் இது.  பொதுக்குழுவை தனது பக்கம் சாய வைக்காமல் சிறிதரன் அரசியலில் இருப்பது சுத்த வேஸ்ற்!

1 minute ago, saravanar said:

நான் உங்களுக்கு கொளுத்தி தந்திருப்பன். இந்த பிள்ளையான் சிறையில இருக்கவேண்டிய மகாபாதகன்.

ஆம். தேர்தலுக்கு இரண்டுநாள் முன்னர் பிள்ளையானை விசாரணைக்கு வரச்சொல்லி வந்த செய்தியால் சில ஆயிரம் வாக்குகள் மாறியிருக்கும்!

தேசிய மக்கள் சக்தி உள்ளே இருக்கவேண்டியவர்களை உள்ளே தள்ளும் காலம் கனிந்துவிட்டது. என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, alvayan said:

..இது கோத்தா ,மகிந்தவின் வெற்றிபோல் வருகிறது அல்லவா..

கோத்தாவுக்கு தமிழர் வாக்களிக்கவில்லை, இவர்களால் தமிழருக்கு  நன்மை வரவேண்டும் இல்லையாயினும் தீமை வராதென நினைக்கிறன். யாரின் வற்புறுத்தலுமில்லாமல், கை காட்டலுமில்லாமல், ஆசை வார்த்தை, உறுதிமொழி இல்லாமல்  மக்கள் விரும்பி இவரை தெரிந்தெடுத்துள்ளார்கள்.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பு விருப்பு வாக்கு விபரம் 

 

 

Editorial   / 2024 நவம்பர் 15 , பி.ப. 02:27 -

 

இலங்கை தமிழரசு கட்சி

இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458

ஞானமுத்து ஸ்ரீநேசன் – 22,773

இளையதம்பி சிறிநாத் – 21,202

 

தேசிய மக்கள் சக்தி

கந்தசாமி பிரபு – 14,856

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 32,410

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/மடடககளபப-வரபப-வகக-வபரம/175-347260

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் பாராளுமன்றம் போக ஒதுக்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தால் வாய்ப்பிருக்கு!

சிறிதரன் தனது ஆளுமையைக் காட்டி தமிழரசுக் கட்சியை தலைமைதாங்கும் தருணம் இது.  பொதுக்குழுவை தனது பக்கம் சாய வைக்காமல் சிறிதரன் அரசியலில் இருப்பது சுத்த வேஸ்ற்!

ஆம். தேர்தலுக்கு இரண்டுநாள் முன்னர் பிள்ளையானை விசாரணைக்கு வரச்சொல்லி வந்த செய்தியால் சில ஆயிரம் வாக்குகள் மாறியிருக்கும்!

தேசிய மக்கள் சக்தி உள்ளே இருக்கவேண்டியவர்களை உள்ளே தள்ளும் காலம் கனிந்துவிட்டது. என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம்!

என்னைப் பொறுத்தவரை பிள்ளையான் கட்டாயம் உள்ளை போவார் (அரசியல் கொலைகளுக்கும் மற்றும் போர்க்குற்றங்களுக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் பாராளுமன்றம் போக ஒதுக்கப்பட்ட தேசியப்பட்டியல் ஆசனத்தால் வாய்ப்பிருக்கு!

சிறிதரன் தனது ஆளுமையைக் காட்டி தமிழரசுக் கட்சியை தலைமைதாங்கும் தருணம் இது.  பொதுக்குழுவை தனது பக்கம் சாய வைக்காமல் சிறிதரன் அரசியலில் இருப்பது சுத்த வேஸ்ற்!

ஆம். தேர்தலுக்கு இரண்டுநாள் முன்னர் பிள்ளையானை விசாரணைக்கு வரச்சொல்லி வந்த செய்தியால் சில ஆயிரம் வாக்குகள் மாறியிருக்கும்!

தேசிய மக்கள் சக்தி உள்ளே இருக்கவேண்டியவர்களை உள்ளே தள்ளும் காலம் கனிந்துவிட்டது. என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம்!

நிச்சயமாக இவனை உள்ளே தள்ளவேண்டும். முதலில் இவன் ப்ரேமியின் (Premini) உடலை எங்கே வெட்டி போட்டான் என்பதை சொல்லவேண்டும். அவளை கூட்டாக கற்பளித்துவிட்டு இன்றும் சுதந்திரமாக உலாவும் கேவலமாணவர்களின் பெயர்களை தரவேண்டும். அனுரா கட்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுங்கள். நான் என்னாலான எல்லா முயறசிகளும் எடுப்பேன். 

Tragic Fate of Seven TRO Employees at the Hands of the TMVP Seven Years Ago
https://dbsjeyaraj.com/dbsj/?p=15596

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
தேர்தல் கணக்கு
2020 ம் ஆண்டு,
டக்லஸ் 45927
அங்கஜன் 49373
விஜயகலா 6522
மேற்கூறிய முவரதும் மொத்த வாக்குகள் 108344.
 
இவைகள் அனைத்தும் தமிழ்தேசியத்தை தவிர்த்த வாக்குகள்.
இம்முறை விஜயகலா நீங்கலாக டக்ளஸ் அங்கஜன் பெற்றவாக்குகள் கூட்டுத்தொகை 30157 மட்டுமே.
இம்முறை யாழில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் 80000.
 
யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள்.
 
இதில் டாக்குத்தர் என்பவருக்கு கிடைத்த வாக்குகளும் தமிழ்த்தேசியப் பரப்பின் வாக்குகளின் ஒரு பகுதியே.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

என் பி பி வெல்லாத ஒரே ஒரு தேர்தல்

மாவட்டம்……

மட்டக்களப்பு!

எத்தனை துரோகம், எத்தனை அநியாயம், அத்தனைக்கும் பிறகும்.

# தமிழ் தேசியத்தின் இறுதிப் புகலிடம்

 

1 hour ago, goshan_che said:

ஆனால் இங்கே நீங்கள் கழுவி ஊத்திய தமிழ் தேசியம் குறிப்பாக சாணாக்ஸ்  - - - மக்களால் அதி விசேட சித்தி கொடுத்து அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ்பாணத்திலும் வன்னியிலும் கூட என் பி பி ஒரு சீட்தான் எடுத்திருக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளின் கோமாளளித்தனம் - அதை அதிகரிக்க செய்துள்ளது.

இது கடைசி நேரம் கிளப்பிவிடப்பட்ட கதையால் நடந்த விபத்து. . மட்டக்களப்பில் NPP க்கு பெருவாரியாக வாக்களித்தால் தமிழர்களின் வாக்குகளால் முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு அதிகம் என்ற புரளி வேண்டுமென்றே படிக்காத பாமர மக்களிடம் கூத்தமைப்பு வால்களால் கிளப்பிவிடப்பட்டது. பலர் அதை நம்பிவிட்டார்கள். சாணக்கியன் இனியும் கழுவி ஊற்றப்படுவார் அதாவது அவரது அரசியல் எதிர்காலமான பிள்ளையான் வெளியே இனியாவது ஒழுங்கான அரசியல் அவர் செய்யும் வரை அவரை கழுவி ஊற்றுதல்( கையாலாகாத்தனத்தை முரசறைதல் ) தவிர்க்கமுடியாது.    

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் இன்று!

large.d552bfbb-0f40-41a3-b5f8-6da267ca0f37.jpeg.619f8474d20a0a894f5ed4d15b72610b.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

தமிழீழம் இன்று!

large.d552bfbb-0f40-41a3-b5f8-6da267ca0f37.jpeg.619f8474d20a0a894f5ed4d15b72610b.jpeg

மட்டக்களப்பானுக்கு மட்டும் தான் தமிழீழம் தேவை போல ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Elugnajiru said:

யாழ் மக்கள் துரோகிகள் இல்லை தமிழ்த்தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கன்னைபிரித்து ஆடினாங்களே அவங்களும் அவங்களைப் பிரித்த சுமந்திரனுமே துரோகிகள்

துரோகிகள் இல்லை ஆனால் சுயநலமிகள்.

இதே போன்ற அரசியல்வாதிகள்தான் கிழக்கிலும் அவர்கள் மூக்கை பொத்தி கொண்டு வாக்கு போடவில்லையா?

98.5% தமிழர் உள்ள மாவட்டம் 3/6 சீட்டை அப்படியே தூக்கி தீர்வே தரமாட்டம் என சொல்லும் கட்சிக்கு கொடுத்தால் - அது எப்படி சர்வதேச அளவு வரை தெற்கால் பாவிக்கப்படும் என்பதை அறிந்தும் அவர்களுக்கு வாக்கு போட்டதை சுயநலம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

தமிழ் தேசிய கோமாளிகளை பிடிக்கவில்லை எனில் அருச்சுனாவுக்கு இன்னும் 1 சீட்டையும் போனசையும் கொடுத்திருக்கலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

மட்டக்களப்பானுக்கு மட்டும் தான் தமிழீழம் தேவை போல ....

தமிழரசுக்காரரின் முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகம் மட்டக்களப்பில் இருந்து போவார்கள் என்ற பிரச்சாரம் தமிழீழத்தின் தேவையை மட்டக்களப்பில் உணர்த்தியிருந்தால் நன்மையே😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, பகிடி said:

தாம் போடும் ஆட்டதுக்கு ஆடாத, மனநிலை பிறலாமல் சுயமாக சிந்திக்கும் சுமத்திரனை வெறுத்து ஒதுக்க தமிழ் இன வெறியர்கள் போட்ட திட்டத்தால் கிடைத்த பரிசு இது என்று தலைப்பு வந்திருக்க வேண்டும் 

ம்.... இவ்வளவுகாலமும், நாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூவி வாக்கு வேண்டி பாராளுமன்றம் போகேக்க  மானங் காத்த தமிழர். இப்போ மக்கள் ஏமாற்றமடைந்து தமது வெறுப்பை காட்டியதால், தமிழ் இந வெறியர். தமிழ் கட்சிகள் எல்லார் மீதுமே மக்கள் தமது வெறுப்பை காட்டியிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, ஏன் சுமந்திரனை மட்டும் வெறுத்து ஒதுக்கினார்கள் என்று வெதும்புகிறார்கள்? அப்படியெனில் சுமந்திரனின் அடாவடிக்கு விழுந்த அடியென ஏற்றுக்கொள்கிறார்களா? தலையிருக்க வால் ஆடியதால் ஏற்பட்ட விளைவே இந்த படுதோல்வி. இந்த ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இவ்வளவு கோபம் வந்தால், மக்களுக்கு எவ்வளவு கோபம் வரும். வினை விதைத்தவன் வினைதான் அறுக்க முடியும். போன தடவை மாவையர் தோற்றுவிட்டார், மக்கள் தலைவர் மேல் நம்பிக்கையிழந்து விட்டனர், ஆகவே மாவையர் பதவி விலகவேண்டுமென கோசம் போட்டவர் இன்று அதே தோணியில். என்ன ஒரு அதிரடி, எகத்தாளம், யாரையும் மதிப்பதில்லை, எதற்கும் கட்டுப்படுவதில்லை, யாரோடும் ஆலோசிப்பதில்லை, தன்னிச்சையாக ஆடி அடங்கிவிட்டார்.  இவரை அரவணைப்பதற்கு இப்போ யாரும் இல்லை பதவியில். ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு போட சொல்லி மக்களை கோரினார், மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் சஜித்துக்கே இவரைவிட கூடுதலான வாக்களித்துள்ளனர். ஒன்று ஜனாதிபதி தேர்தலில் இவர் சொல்லி விட்டார் என்பதற்காக மக்கள் சஜித்துக்கு வாக்களிக்கவில்லை, அவர்களே விரும்பி வாக்களித்துள்ளனர். அல்லது அவருக்கு வாக்களிக்க கூறியதால் சுமந்திரனை மக்கள் நிராகரித்துள்ளனர். எது சரியாக இருக்கும்? மக்கள் தாங்களே முடிவெடுத்து சஜித்தை ஆதரித்திருந்தனர் ஜனாதிபதி தேர்தலில். பாராளுமன்றத்தேர்தலில் அனுராவை தேர்தெடுத்துள்ளனர். இதுதான் ஜதார்த்தம்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

தமிழீழம் இன்று!

large.d552bfbb-0f40-41a3-b5f8-6da267ca0f37.jpeg.619f8474d20a0a894f5ed4d15b72610b.jpeg

முந்தி நான் ஒழுங்கா படிக்காவிட்டால்….வகுப்பில் முதல் மார்க் எடுக்கும் மாணவரின் பெயரை சொல்லி…..

அவனின் ***** வாங்கி குடி என்பார்கள்.

இந்த படத்தை பார்த்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது🤣.

12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

மட்டக்களப்பில் NPP க்கு பெருவாரியாக வாக்களித்தால் தமிழர்களின் வாக்குகளால் முஸ்லிம்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு அதிகம் என்ற புரளி

இது புரளி அல்ல. உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

முந்தி நான் ஒழுங்கா படிக்காவிட்டால்….வகுப்பில் முதல் மார்க் எடுக்கும் மாணவரின் பெயரை சொல்லி…..

அவனின் ***** வாங்கி குடி என்பார்கள்.

கவனம் .....அந்த **** ல் பிரதேசவாதமும் கலந்திருக்கலாம் பிறகு அந்த வாதம் குடிப்பவருக்கும் பரவிவிடும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சாணக்கியன் இனியும் கழுவி ஊற்றப்படுவார் அதாவது அவரது அரசியல் எதிர்காலமான பிள்ளையான் வெளியே இனியாவது ஒழுங்கான அரசியல் அவர் செய்யும் வரை அவரை கழுவி ஊற்றுதல்( கையாலாகாத்தனத்தை முரசறைதல் ) தவிர்க்கமுடியாது.

விமர்சனம் எப்போதும் தேவை.

ஆனால் - கிழக்குமையவாத அரசியல் என்ற குறுகிய வட்டத்தை - கிழக்கில் மையம் கொள்ளும் தமிழ் தேசிய அரசியல் - என பெருபித்தவர் சாணாக்கியனே.

சுமன் பெட்டி கட்ட வேண்டும்.

சொந்த கட்சியையே கட்டுபடுத்த முடியாத சிறி ஒதுங்க வேண்டும்.

கிடைக்கும் தேசிய பட்டியலை வன்னிக்கு கொடுக்க வேண்டும்.

சாணாக்ஸ் தலைமையில் தமிழரசு நிமிரவேண்டும்.

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

கவனம் .....அந்த **** ல் பிரதேசவாதமும் கலந்திருக்கலாம் பிறகு அந்த வாதம் குடிப்பவருக்கும் பரவிவிடும் 

நான் சகல இடத்தில் சகலதையும் வாங்கி குடித்துள்ளேன். 

யாழ் மையவாதம், கிழக்கின் பிரதேசவாதம், சாதி வாதம்….

உள்ளே தமிழ் தேசிய, பெரியாரிய வக்சீன் ஓடுவதால் இவை என்னை ஒண்டும் செய்வதில்லை.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.