Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர் முன்னுக்கு பின் முர‌னாக‌ பேசுவார் மாத்தி மாத்தி

இவ‌ருக்கு என்று ஒரு கொள்கை கோட்பாடு எதும் கிடையாது Bro.................... 

உண்மைதான்.

யாழ்கள வாக்கெடுப்பில் நான் சொன்ன மாதிரி, அனுர வுக்கு போட முடியாமல் எதுவோ தடுத்ததனால் இவர் கட்சிக்கு போட்டு இவர் அல்லாத இன்னும் மூன்று பேருக்கு விருப்பு வாக்கு கொடுத்தேன்.

என்னை போலவே தமிழ் தேசிய வியாபாரிகளுக்கும், வடக்கு கிழக்கை பிரித்த இனவாத ஜேவிபிக்கும் போட விரும்பாத ஒரு 10% பனிக்கூட்டம், சமூகவலை செய்தியை நம்பும் மொக்கு கூட்டம் ஊரில் இவர் கட்சி மீது ரிஸ்க் எடுத்துள்ளது. 

பார்ப்போம்.

Edited by goshan_che
  • Replies 466
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

putthan

தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம்  ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, ரசோதரன் said:

 

அதே நேரத்தில் 'இமயமலைப் பிரகடனம்' போல வெளியில் இருந்து ஏதாவது ஒன்று தீர்வு என்ற பெயரில் உள்ளே போகும் போது அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்...............

ஆரும் விரும்பாத அட்ரசு தெரியாத அரைலூசு ஆயுள்வேத பரியாரி குடுக்கிற  பேதி மருந்தை ..அவையல்லோ..நாங்களும் சேர்ந்துதானே விழுந்து விழுந்து சிரிக்கிறம்...இனி அந்த பரியாரி ..சிகிரியப் பிரகடனத்தோடை போவாரோ..

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

POINT PEDRO
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 4,467 21.89%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 4,022 19.71%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 2,625 12.86%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 1,980 9.70%
Independent Group 17 Independent Group 17 1,572 7.70%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,345 6.59%
Democratic National Alliance Democratic National Alliance 925 4.53%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 593 2.91%
Thamizh Makkal Koottani Thamizh Makkal Koottani 524 2.57%

Summary 
Valid Votes 20,411
Rejected Votes 2,011
Total Polled 22,422
Total Registered votes 39,641
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர் முன்னுக்கு பின் முர‌னாக‌ பேசுவார் மாத்தி மாத்தி

இவ‌ருக்கு என்று ஒரு கொள்கை கோட்பாடு எதும் கிடையாது Bro.................... 

சாவகச்சேரியை அர்ச்சுனா தனதாக்கிக்கொண்டார். இது உத்தியோகபூர்வ முடிவு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரிகோணமலை தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

MULLAITIVU
Logo Candidate Vote Pre %
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 14,297 30.63%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 7,789 16.69%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 5,133 11.00%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 4,664 9.99%
Sri Lanka Labour Party Sri Lanka Labour Party 2,678 5.74%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 2,274 4.87%
Independent Group 7 Independent Group 7 1,995 4.27%
Democratic National Alliance Democratic National Alliance 1,177 2.52%
Independent Group 23 Independent Group 23 808 1.73%

Summary 
Valid Votes 46,675
Rejected Votes 5,178
Total Polled 51,853
Total Registered votes 82,942
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாவகச்சேரில் அர்ச்சனா வெற்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

TRINCOMALEE
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 25,479 40.37%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 18,461 29.25%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 11,191 17.73%
New Democratic Front New Democratic Front 1,518 2.41%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 845 1.34%
Democratic National Alliance Democratic National Alliance 820 1.30%
Democratic Left Front Democratic Left Front 742 1.18%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 603 0.96%
Independent Group 2 Independent Group 2 379 0.60%

Summary 
Valid Votes 63,114
Rejected Votes 4,661
Total Polled 67,775
Total Registered votes 101,081
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாதவூரான் said:

சாவகச்சேரியை அர்ச்சுனா தனதாக்கிக்கொண்டார். இது உத்தியோகபூர்வ முடிவு 

சாவச்சேரியில் பனிக்கூட்டம், சமூகவலை மொக்கு கூட்டம் ஜாஸ்தியோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாதவூரான் said:

சாவகச்சேரியை அர்ச்சுனா தனதாக்கிக்கொண்டார். இது உத்தியோகபூர்வ முடிவு 

சாவ‌க‌ச்சேரி ம‌க்க‌ளுக்கு இவ‌ர் உண்மையும் நேர்மையுமாய் இருந்து ந‌ல்ல‌து செய்ய‌க் கூடுமா

அல்ல‌து ம‌ற்ற‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் போல் இவ‌ரும் மாறி விடுவாரா🫤..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, island said:

திரிகோணமலை தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி. 

ஒரு சீட்டுக்கும் ஆப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Monaragala District Results 


Generic placeholder image

174,730

Jathika Jana Balawegaya seats-2.png - 5
64.27%64.27% Order
Generic placeholder image

62,014

Samagi Jana Balawegaya seats-2.png - 1
22.81%22.81% Order
Generic placeholder image

11,624

Sri Lanka Podujana Peramuna seats-2.png - 0
4.28%4.28% Order
Generic placeholder image

10,697

New Democratic Front seats-2.png - 0
3.93%3.93% Order
Generic placeholder image

3,455

Sarvajana Balaya seats-2.png - 0
1.27%1.27% Order
Generic placeholder image

9,336

Other seats-2.png- 0
0.34%0.34% Order

Summary 
Valid Votes 271,856
Rejected Votes 12,991
Total Polled 284,847
Total Registered votes 399,166

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, வீரப் பையன்26 said:

சாவ‌க‌ச்சேரி ம‌க்க‌ளுக்கு இவ‌ர் உண்மையும் நேர்மையுமாய் இருந்து ந‌ல்ல‌து செய்ய‌க் கூடுமா

அல்ல‌து ம‌ற்ற‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் போல் இவ‌ரும் மாறி விடுவாரா🫤..........................

இவரு போய் பார்லிமென்டை படிக்க வே 4 வருசம் போடும் ..அடுத்த ஒரு வருசத்துக்கு அடுத எலக்ச்சன் வேலஐ பார்க்க 5 வருசம் காலி...ஒஎரு கார் கிடைத்தல் அதில் ஜாலி..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

ஒரு சீட்டுக்கும் ஆப்பு?

ஒண்டு வரும் எண்டு நினைக்கிறன்.  தேசிய மக்கள் சக்தியில் தமிழர்தான் முதன்மை வேட்பாளர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வாதவூரான் said:

சாவகச்சேரியை அர்ச்சுனா தனதாக்கிக்கொண்டார். இது உத்தியோகபூர்வ முடிவு 

தமிழர்களுக்கு நிறுதிட்டமான அரசியல் இல்லாததின் விளைவுகள் தான் இவை.
எமது மூத்த அரசியல்வாதிகள் விட்ட தவறுகளினால் முளைத்த கோழிச்சூடன்கள்.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கிருபன் said:

 

POINT PEDRO
 
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 4,467 21.89%
       

 

இந்த வடையும் போச்சா............. இன்னும் உடுப்பிட்டி தொகுதி வரவில்லை தானே..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, goshan_che said:

சாவச்சேரியில் பனிக்கூட்டம், சமூகவலை மொக்கு கூட்டம் ஜாஸ்தியோ🤣

🤣🤣🤣

Edited by பகிடி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

தமிழர்களுக்கு நிறுதிட்டமான அரசியல் இல்லாததின் விளைவுகள் தான் இவை.
எமது மூத்த அரசியல்வாதிகள் விட்ட தவறுகளினால் முளைத்த கோழிச்சூடன்கள்.

ஐயோ இனி இந்தலூசின் அலுப்பளுகளை கேக்க வேண்டி உள்ளது வேறை என்ன அந்த லூசுக்கும் நம்ம பத்து பேரை வோட் போட சொன்னோமே நல்ல வேலை பார்த்து உள்ளார்கள்நன்றி அவர்களுக்கு .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுர யாழ்ப்பாணத்தில் வென்றதை விட, டக்ளஸ் தோற்றது தான் அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ரசோதரன் said:

இந்த வடையும் போச்சா............. இன்னும் உடுப்பிட்டி தொகுதி வரவில்லை தானே..........

வெயிட்டிங். எப்படியும் அநுர சகோதரயாகே பக்‌ஷே வெல்லும்😂

 

Badulla District Results 


Generic placeholder image

275,180

Jathika Jana Balawegaya seats-2.png - 6
58.59%58.59% Order
Generic placeholder image

102,958

Samagi Jana Balawegaya seats-2.png - 2
21.92%21.92% Order
Generic placeholder image

36,450

New Democratic Front seats-2.png - 1
7.76%7.76% Order
Generic placeholder image

11,255

Sri Lanka Podujana Peramuna seats-2.png - 0
2.40%2.40% Order
Generic placeholder image

9,656

United Democratic Voice seats-2.png - 0
2.06%2.06% Order
Generic placeholder image

34,207

Other seats-2.png- 0
0.49%0.49% Order

Summary 
Valid Votes 469,706
Rejected Votes 34,018
Total Polled 503,724
Total Registered votes 705,772

 
 

 

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

வெயிட்டிங். எப்படியும் அநுர சகோதரயாகே பக்‌ஷே வெல்லும்😂

படுக்க போன நம்மளை முழிக்க வைக்காதிங்க பாஸ் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, கிருபன் said:

 

கேள்விக்குறியாகின்றது சுமந்திரனின் வெற்றிவாய்ப்பு

spacer.png

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரனுக்கான (M. A. Sumanthiran) வெற்றிவாயப்பு அரிதாகி வருவதாக தெரியவருகின்றது.

தற்போதைய நிலவரப்படி சுமந்திரன் மிகவும் பின்னணியில் இருப்பதாக வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்(Jaffna) மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி ஒரே ஒரு ஆசனம் மாத்திரமே பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகித்துவருகின்ற தேசிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களை எடுக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால், தமிழரசுக் கட்சி ஒரே ஒரு ஆசனத்தை மாத்திரமே பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அந்த ஆசனத்தை சிறீதரன் கைப்பற்றலாம் என்றும் வாக்கெண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியில், வடக்கு தமிழர் தாயக பகுதியில் இதுவரை நாட்களிலும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், இவ்வருடம் எதிர்பாராத மாற்றமாக பெருன்மான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சிங்கள தேசிய கட்சியான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகித்து வருகின்றமை தமிழ் தேசிய கட்சிகளுக்கு விழுந்த பேரிடியாகும்.

 

https://ibctamil.com/article/election-latest-news-about-sumanthiran-1731621890#google_vignette

ஏண்ணா...விருப்புவாக்கு...தேசியப்பட்டியலில் கூட இடமில்லையா...அய்யகோ  யான் என்ன செய்வேன்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பெருமாள் said:

ஐயோ இனி இந்தலூசின் அலுப்பளுகளை கேக்க வேண்டி உள்ளது வேறை என்ன அந்த லூசுக்கும் நம்ம பத்து பேரை வோட் போட சொன்னோமே நல்ல வேலை பார்த்து உள்ளார்கள்நன்றி அவர்களுக்கு .

 

இலங்கையின் 100 வருட தமிழ் தேசிய அரசியல் இருப்பு மூழ்கிக்கொண்டு இருக்கிறது... ☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

வெயிட்டிங். எப்படியும் அநுர சகோதரயாகே பக்‌ஷே வெல்லும்😂

🤣..........

அங்கஜனின் சொந்த ஊர்...........

சுமந்திரனின் கோட்டை...........

சிவாஜிலிங்கத்தின் பிறப்பிடம்............

டக்ளஸின் ஆதரவாளர்கள்............

இன்னும் பின்னோக்கிப் போய்ப் பார்த்தால்.......... பொன்னம்பலம் அவர்களின் பூர்வீகம்.........

இவ்வளவு பெருமைகள் நிறைந்து இருந்தும்........ பார்ப்பம்.........

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.