Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, வாதவூரான் said:

ஒண்டு வரும் எண்டு நினைக்கிறன்.  தேசிய மக்கள் சக்தியில் தமிழர்தான் முதன்மை வேட்பாளர் 

இல்லை கட்சியில்வாக்குகளின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். சிங்கள மக்கள் சிங்களவர்களுக்குதான் வாக்களிப்பார்கள்

  • Replies 465
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Days

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

கிருபன்

General Elections 2024: Kalutara, Postal; NPP - 29,076 SJB - 3,340 NDF - 1,528 SLPP - 1,160 SB - 613- adaderana.lk நண்பனின் பதிவு (யாழ்ப்பாணத்தில் இருந்து)   . யாழ்ப்பாணத்தில்

வாலி

இப்படி நடந்தால் தமிழ்த் தேசியத்தை கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு குப்புறபடுத்து தூங்கவேண்டியதுதான். புலம்பெயர் புண்ணியவான்கள் சும்மா இருந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும். கடந்த 15 வருடங்களாக மாறிமாறி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உத்த்பியோகப்பற்றற்ற செய்தி….

வன்னி தேர்தல் தொகுதி
திசைகாட்டி: 2
வீடு : 1
சங்கு: 1
தொலைபேசி: 1
கங்காரு: 1

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

VADDUKKODDAI
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 5,850 21.15%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 3,729 13.48%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 3,705 13.39%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 1,979 7.15%
Independent Group 17 Independent Group 17 1,877 6.79%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,549 5.60%
Independent Group 14 Independent Group 14 1,531 5.53%
Democratic National Alliance Democratic National Alliance 1,120 4.05%
Independent Group 2 Independent Group 2 1,009 3.65%

Summary 
Valid Votes 27,662
Rejected Votes 3,159
Total Polled 30,821
Total Registered votes 52,078
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு இடத்தை பிடித்துள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.💉🖐️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூதூரில் சஜித்தின் கட்சி வெற்றி!

 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Eppothum Thamizhan said:

மூதூரில் சஜித்தின் கட்சி வெற்றி!

 

அது முஸ்லீம் காங்கிரஸின்ரை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

https://x.com/ManthriLK/status/1857215636986081781
 

திருமலையில் 1 சீட் தமிழரசுக்கு.

1 சஜித்

2 என் பி பி

(அப்பாடா)

அப்ப அய்யாவின் வீட்டை குகதானுக்கு படுக்கிறதுக்கு கொடுக்கலாம்....எல்லா மருத்துவசதியும் இருக்கல்லே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, கந்தப்பு said:

இல்லை கட்சியில்வாக்குகளின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். சிங்கள மக்கள் சிங்களவர்களுக்குதான் வாக்களிப்பார்கள்

ஆனால் இந்த முறை மூன்று இனத்தவரின் வாக்கும் அவருக்கு கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

VAVUNIYA
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 19,786 25.88%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 10,736 14.04%
Sri Lanka Labour Party Sri Lanka Labour Party 8,354 10.93%
Democratic National Alliance Democratic National Alliance 6,556 8.58%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 5,886 7.70%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 5,575 7.29%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 3,893 5.09%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 2,920 3.82%
Independent Group 23 Independent Group 23 2,325 3.04%

Summary 
Valid Votes 76,452
Rejected Votes 5,747
Total Polled 82,199
Total Registered votes 122,643
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, goshan_che said:
37 minutes ago, வாதவூரான் said:

சாவகச்சேரியை அர்ச்சுனா தனதாக்கிக்கொண்டார். இது உத்தியோகபூர்வ முடிவு 

சாவச்சேரியில் பனிக்கூட்டம், சமூகவலை மொக்கு கூட்டம் ஜாஸ்தியோ

 

சாவகச்சேரி வைத்தியசாலையை பன்னிக் கூட்டம் சுற்றிவழைத்து செய்த வேலை.

அர்ச்சுனா செய்த வேலை எல்லோருக்குமே தெய்வமாக தெரிந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் குடிகொண்டு விட்டார்.

அவர் எப்படியாகிலும் இருந்துவிட்டுப் போகட்டும் இருட்டுக்குள் இருந்த எமக்கு வெளிச்சம் காட்டிவிட்டார்.

இது அவருக்கு வாக்கு போட்டவர்களின் தெரிவு.

அவரை பனியன் விசரன் என்னவேணாலும் இனிச் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வாதவூரான் said:

ஆனால் இந்த முறை மூன்று இனத்தவரின் வாக்கும் அவருக்கு கிடைக்கும்

குகதாசன், இம்ரான் மஹரூப் உள்ளே என நினைக்கிறேன். மற்ற2 என் பி பியில் 1 நிச்சயம் சிங்களவர். 1 எப்படியும் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அவரை பனியன் விசரன் என்னவேணாலும் இனிச் சொல்லலாம்.

அதே….

தாம் ஆதரித்த கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்த கடந்த தேர்தல்களில், மக்கள் தெளிவானவர்கள் என கூவிய அதே ஆட்கள், இப்போ அதே மக்களில் 10% ஐ பனிக்கூட்டம், சமூகவலை தகவலுக்கு வாக்கு போடும் கூட்டம் என சித்தரிக்கிறனர் 🤣

4 minutes ago, வாதவூரான் said:

வவுனியா தமிழ்க்கட்சிகள் 5வது இடம்தான் 

வனுனியா தெற்கு சிங்கள வாக்கு+முஸ்லிம் வாக்கு+ தமிழர்கள் மத்தியில் வீசும் அனுர அலை கூட்டு விளைவு.

தமிழர்கள் மத்தியில் கிழக்கில் அனுர அலை குறைவாக உள்ளது.

யாழ்பாணம்தான் ரொம்ப அதிகம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

அதே….

தாம் ஆதரித்த கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்த கடந்த தேர்தல்களில், மக்கள் தெளிவானவர்கள் என கூவிய அதே ஆட்கள், இப்போ அதே மக்களில் 10% ஐ பனிக்கூட்டம், சமூகவலை தகவலுக்கு வாக்கு போடும் கூட்டம் என சித்தரிக்கிறனர் 🤣

இது இலங்கையில் யாழில் வசிக்கும் நண்பனின் பதிவு..😊

 

நிச்சயமா. கனபேருக்கு உவரால இப்பவே அரைப்பைத்தியம் பிடிச்சிட்டுது. இனி முழுபைத்தியங்களாக திரியவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

 

சாவகச்சேரி வைத்தியசாலையை பன்னிக் கூட்டம் சுற்றிவழைத்து செய்த வேலை.

அர்ச்சுனா செய்த வேலை எல்லோருக்குமே தெய்வமாக தெரிந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் குடிகொண்டு விட்டார்.

அவர் எப்படியாகிலும் இருந்துவிட்டுப் போகட்டும் இருட்டுக்குள் இருந்த எமக்கு வெளிச்சம் காட்டிவிட்டார்.

இது அவருக்கு வாக்கு போட்டவர்களின் தெரிவு.

அவரை பனியன் விசரன் என்னவேணாலும் இனிச் சொல்லலாம்.

சுமந்திரன் தோற்றால் புலம் பெயர் அண்ணைகள் இனி அருச்சுனாவை திட்ட ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசியம் தீவிர தேசியம் என்று என்றும் தீர்வுக்காக கிடைத்த சந்தர்பங்களை புறக்கணித்து,  தொடர்ந்து போராடுவோம் என்று தசாப்தக்கணக்காக  இழுத்து  வந்ததன் விளைவே இது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

இது இலங்கையில் யாழில் வசிக்கும் நண்பனின் பதிவு..😊

 

நிச்சயமா. கனபேருக்கு உவரால இப்பவே அரைப்பைத்தியம் பிடிச்சிட்டுது. இனி முழுபைத்தியங்களாக திரியவேண்டியதுதான்.

சனியனுகளுக்கு பனியன் எவளவோ மேல்

- இது என் நண்பரின் கருத்து-

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

அதே….

தாம் ஆதரித்த கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்த கடந்த தேர்தல்களில், மக்கள் தெளிவானவர்கள் என கூவிய அதே ஆட்கள், இப்போ அதே மக்களில் 10% ஐ பனிக்கூட்டம், சமூகவலை தகவலுக்கு வாக்கு போடும் கூட்டம் என சித்தரிக்கிறனர் 🤣

வனுனியா தெற்கு சிங்கள வாக்கு+முஸ்லிம் வாக்கு+ தமிழர்கள் மத்தியில் வீசும் அனுர அலை கூட்டு விளைவு.

தமிழர்கள் மத்தியில் கிழக்கில் அனுர அலை குறைவாக உள்ளது.

யாழ்பாணம்தான் ரொம்ப அதிகம்.

மஸ்கெலியாவையே தட்டித்தூக்கியாச்சு  மிச்சம் எம்மாத்திரம். கிழக்கு உயிர் வாழ்தல். மட்டு மாவட்டம்தான் மானம் காக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

NUWARAELIYA - MASKELIYA
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 71,741 33.59%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 55,916 26.18%
United National Party United National Party 46,906 21.96%
United Democratic Voice United Democratic Voice 15,135 7.09%
Independent Group 6 Independent Group 6 4,813 2.25%
Independent Group 11 Independent Group 11 2,220 1.04%
Sri Lanka Podujana Peramuna Sri Lanka Podujana Peramuna 2,116 0.99%
Democratic Left Front Democratic Left Front 2,074 0.97%
Independent Group 1 Independent Group 1 1,733 0.81%

Summary 
Valid Votes 213,598
Rejected Votes 23,273
Total Polled 236,871
Total Registered votes 339,590
 
 

 

 

Nuwaraeliya District Cumulative Results 


Generic placeholder image

161,167

Jathika Jana Balawegaya seats-2.png - 0
41.57%41.57% Order
Generic placeholder image

101,589

Samagi Jana Balawegaya seats-2.png - 0
26.21%26.21% Order
Generic placeholder image

64,672

United National Party seats-2.png - 0
16.68%16.68% Order
Generic placeholder image

18,606

United Democratic Voice seats-2.png - 0
4.80%4.80% Order
Generic placeholder image

6,895

Independent Group 6 seats-2.png - 0
1.78%1.78% Order
Generic placeholder image

34,727

Other seats-2.png- 0
0.39%0.39% Order

Summary 
Valid Votes 387,656
Rejected Votes 42,195
Total Polled 429,851
Total Registered votes 605,292

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, island said:

தேசியம் தீவிர தேசியம் என்று என்றும் தீர்வுக்காக கிடைத்த சந்தர்பங்களை புறக்கணித்து,  தொடர்ந்து போராடுவோம் என்று தசாப்தக்கணக்காக  இழுத்து  வந்ததன் விளைவே இது.  

100%👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Trincomalee District Results 


Generic placeholder image

87,031

Jathika Jana Balawegaya seats-2.png - 2
42.48%42.48% Order
Generic placeholder image

53,058

Samagi Jana Balawegaya seats-2.png - 1
25.90%25.90% Order
Generic placeholder image

34,168

Ilankai Tamil Arasu Kadchi seats-2.png - 1
16.68%16.68% Order
Generic placeholder image

9,387

New Democratic Front seats-2.png - 0
4.58%4.58% Order
Generic placeholder image

4,868

Democratic National Alliance seats-2.png - 0
2.38%2.38% Order
Generic placeholder image

16,376

Other seats-2.png- 0
0.31%0.31% Order

Summary 
Valid Votes 204,888
Rejected Votes 13,537
Total Polled 218,425
Total Registered votes 315,925

 
 

 

 

UDUPIDDY
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 4,006 20.17%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 2,994 15.07%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 2,627 13.22%
Democratic National Alliance Democratic National Alliance 2,447 12.32%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 2,423 12.20%
Independent Group 17 Independent Group 17 1,801 9.07%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 695 3.50%
Independent Group 14 Independent Group 14 452 2.28%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 343 1.73%

Summary 
Valid Votes 19,864
Rejected Votes 2,119
Total Polled 21,983
Total Registered votes 41,238
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

அரைவாசி கதிரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதே ரேட்டில் போனால் - என் பி பி 2/3 க்கு தேவைபடும் 147 ஐ விட இன்னும் 30-40 சீட் மேலே எடுக்கும் போல.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

KANKESANTURAI
Logo Candidate Vote Pre %
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 7,566 31.37%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 3,036 12.59%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 2,111 8.75%
Independent Group 17 Independent Group 17 1,878 7.79%
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 1,472 6.10%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 1,400 5.81%
Samagi Jana Balawegaya Samagi Jana Balawegaya 1,066 4.42%
Democratic National Alliance Democratic National Alliance 1,016 4.21%
Thamizh Makkal Koottani Thamizh Makkal Koottani 842 3.49%

Summary 
Valid Votes 24,116
Rejected Votes 2,443
Total Polled 26,559
Total Registered votes 45,965
 
 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.