Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை

லண்டனில் ஓம் சரவணபவா சாமியார் சின்னப் பெண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் பிடித்து பிணையில் வரக்கூட முடியாதபோதும், அவரின் பக்தர்களாக தொடர்ந்தும் இருந்தது।இருப்பது போல  இருக்கின்றது உங்கள் நிலை!

இதை ஆங்கிலத்தில் “in denial “ என்பார்கள். 

மற்றும்படி நீங்கள் குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பெண் மரணித்த சம்பவம் பல இட்டுக்கட்டப்பட்ட இணையவழிச் செய்திகளின் சுருக்கம். இதைப் பற்றி இன்னொரு திரியில் அலசப்பட்டுள்ளது.

  • Replies 123
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, கிருபன் said:

லண்டனில் ஓம் சரவணபவா சாமியார் சின்னப் பெண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் பிடித்து பிணையில் வரக்கூட முடியாதபோதும், அவரின் பக்தர்களாக தொடர்ந்தும் இருந்தது।இருப்பது போல  இருக்கின்றது உங்கள் நிலை!

இதை ஆங்கிலத்தில் “in denial “ என்பார்கள். 

மற்றும்படி நீங்கள் குறிப்பிட்ட வட்டுக்கோட்டை பெண் மரணித்த சம்பவம் பல இட்டுக்கட்டப்பட்ட இணையவழிச் செய்திகளின் சுருக்கம். இதைப் பற்றி இன்னொரு திரியில் அலசப்பட்டுள்ளது.

கிருபன்.    நான்   ஜேர்மனியில் மருத்துவம் பெறுபவன். இங்கு உள்ள வைத்தியர்கள் நோயாளர்களுடன். நடக்கும் முறையில் அரைவாசி வருத்தம் தீர்ந்து விடும்   இலங்கையிலும் மருத்துவம் பெற்று உள்ளேன்  மருத்துவர்கள் நோயாளிகளுடன்.  நடந்து கொள்ளும் முறை எனக்கு அறவே பிடிப்பதில்லை    

இங்கே யாழ் கள பெண் உறுப்பினர்  விலாவாரியாக. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற. முறை பற்றி எழுதியவர்.   

இலங்கை வைத்தியர்கள் பற்றியும் அதன் ஊழியர்கள் பற்றியும் இதற்கு மேல் நான் எழுத முடியாது    🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ச்சுனாவின் செயற்பாடுகள் பற்றி Island, கிருபன் நன்றாகவே விளங்கபடுத்தி உள்ளார்கள்

தமிழர்கள் பிரச்சனைகளை தீர்காமல் கையில் எடுத்து அதை பேசிப் பேசியே கோமாளி தனங்கள் செய்து தமிழர்களை ஏமாற்றுவது .

தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை நன்றாக பயன்படுத்தி கொள்வது.

[அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது] வணங்காமுடியின் நல்ல கருத்து

ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம

--------------------

கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் போதனா வைத்தியசாலையில் எனது உறவினர் ஒருவர் தாதியாகப் பணிபுரிகிறார், அவரின் கூற்றுப்படி அங்கு பணிபுரியும் பலருக்குப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வைத்தியர்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. 🤔

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄

எனக்கு தெரிந்த ஒருவருக்கு இந்த மாதிரியான வைத்திய முறைகள் தெரியும்............. ஆனால் அவர் மருத்துவர் இல்லை................. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தான் அவர்............ கோவிட் காலத்தில் உடம்புக்குள் இருக்கும் சார்ஸ் வைரஸிற்கே நேரே மருந்தடிக்க வெளிக்கிட்டவர் அவர்................ 

இல்லை, கொலஸ்ட்ரோல் நீக்க  இப்படியான முறை ஒன்று இல்லை, அது முடியாது என்றும் நினைக்கின்றேன். 

எடையை, உடல் பருமனை குறைப்பதற்காக  liposuction என்று ஒன்றுள்ளது. அது வேறு.

Edited by ரசோதரன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் முகபுத்தகம் சமூகவலைதளங்களில் அதிகம் படிப்பவர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் சொன்னபடி அர்ச்சுனாவின் கோமாளிதனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவருக்கான உறுதியான ஆதரவும் அத்தகைய தமிழர்களிடையே மிகவும் அதிகரித்தே வருகின்றதாம

--------------------

இதுதான் உண்மை. கூடவே காசையும் அனுப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கொலஸ்ரோலினால் பக்கவாதம் மாரடைப்பு வரும்போது வாய்க்குள் குழாயை விட்டு கொலஸ்ரோல் கொழுப்பை அகற்றும் மருத்துவ முறை ஒன்று வெளிநாடுகளில் உண்டா🙄

ஆமாம்  கழுத்து பகுதியில்  வெட்டி   சிறுநீரகத்துக்கு போகும் நாடி அல்லது நாளம் ஆக இருக்கும் அதற்குள்  

மிக மிக  மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுப்பார்கள்   மயக்கி விட்டு தான் செய்வார்கள்   அடைப்பு எடுப்பது தான் நோக்கம்  இலங்கையிலும் இருக்கும்    

முதலில் நோயாளர்கள் நன்றாக பரிசோதனைகளுக்கு உள்படுத்திய பின் தான் செய்வார்கள்   இது தான் வருத்தம்  இப்படி தான் செய்ய வேண்டும் என்று மருத்துவ குழு தீர்மானிப்பது உண்டு”   இங்கே கொஞ்சம் பிழை விட்டு கண்டு பிடிக்கப்பட்டது என்றால் பல ஆயிரம் யூரோ நட்டடீடு  மருத்துவர் கட்ட வேண்டும் நோயாளிக்கு   

இலங்கையில் சாக கொண்டாலும் கேள்விகள் இல்லை  எனவே… துணிந்து   விரும்பியபடி மருத்துவம் செய்யலாம் மற்றும் நான் அர்ச்சுனாவின். விசிறி,..ஆதரவளான். இல்லை    மிகவும் பதிக்கப்பட்ட மக்களுக்கு  கேள்விகள் கேட்க பயந்து துணிவு அற்ற மக்களுக்கு அவர் தனக்கு வரும் பாதிப்பை பொருள் படுத்தமால். குரல் கொடுப்பதை மட்டுமே வரவேற்கிறேன்  

அவரை எதிர்க்கலாம். ஒரு மூலையில் இருத்தி விடலாம்   

இந்த மக்களுக்கு யார் குரல் கொடுப்பது?? ஒருவருமில்லை   அவரை ஒழுக்கப்படுத்தவும்.  பேச கற்றுக் கொடுக்கவும் முன் வருபவர்கள்   மக்கள்  இந்த மருத்துவ துறையால் படும் சொல்லொண்ணத் துன்பங்களை  நீக்க எந்தவொரு வழியையும். சொல்லவில்லை   🙏 வணக்கம் அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, ரசோதரன் said:

எனக்கு தெரிந்த ஒருவருக்கு இந்த மாதிரியான வைத்திய முறைகள் தெரியும்............. ஆனால் அவர் மருத்துவர் இல்லை................. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தான் அவர்............ கோவிட் காலத்தில் உடம்புக்குள் இருக்கும் சார்ஸ் வைரஸிற்கே நேரே மருந்தடிக்க வெளிக்கிட்டவர் அவர்................ 

இல்லை, கொலஸ்ட்ரோல் நீக்க  இப்படியான முறை ஒன்று இல்லை, அது முடியாது என்றும் நினைக்கின்றேன். 

எடையை, உடல் பருமனை குறைப்பதற்காக  liposuction என்று ஒன்றுள்ளது. அது வேறு.

இருக்கிறது  எனது நண்பனுக்கு.  வேலை செய்து கொண்டிருக்கும்போது   மூக்கால். இரத்தம் ஒழுகியது  மருவரிடம். காட்டி பரிசோதித்து   இதயத்திலிருந்து  சிறுநீரகத்துக்கு செல்லும் நாடி அல்லது நாளம்  அடைத்து இருந்ததால்  இரத்த போக்குவரத்து குறைத்து இருந்தது   உடனும். மாற்றி விட்டார்கள்     உடலில் மற்ற பகுதிகளில் நாடி,.நாள.   அடைப்புகள்.  எடுக்க முடியுமா தெரியாது   நான் லண்டனில் கனடாவில் வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட. போய்யுள்ளேன்.  இவற்றுடன்.  ஒப்பிடும் போது  

ஜேர்மனி உயர்தரம். வாய்ந்தது 🙏🤣

குறிப்பு,..பொருமைக்கா சொல்லவில்லை   உண்மை ஜேர்மன் மருத்துவம் சிறந்தது தான்   🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kandiah57 said:

stent ஒன்றை அடைபட்ட இடத்தில் வைத்திருப்பார்கள், அண்ணா.............. பின்னர் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். சுரண்டி எல்லாம் எடுக்க முடியாது....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.   

சுரண்டவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை (Ramanathan Arjuna) வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்ப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்ட நிலையில் நிலைமை சுமூகமானதாக எமது செய்தியானர் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பியால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி - ஐபிசி தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, RishiK said:

உண்மை    மக்கள் என்ன பின்னுட்டம் இட்டு உள்ளார்கள்??  பார்த்தீர்களா??   அர்ச்சுனா தான்  சரியான ஆள்.  என்கிறார்கள்   

அர்ச்சுனா   சொன்ன முக்கிய பெயிண்ட்   இந்த கூட்டம் அரசு ஊழியர்களுக்குகாக இல்லை   மாறாக மக்களுக்கு   தனித்து நின்று வாதிடுகிறார்.  கஜேந்திரகுமார் இருக்கிறார் எந்த கதையும் இல்லை      

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, RishiK said:

யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை (Ramanathan Arjuna) வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்ப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்ட நிலையில் நிலைமை சுமூகமானதாக எமது செய்தியானர் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா எம்.பியால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி - ஐபிசி தமிழ்

தெனாலி ராமன் கதைகளை நிஜத்தில் செய்து காட்டுகிறார் அருச்சுனா சேர்🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்து பதவியை பெற்றார்கள்  லஞ்சம் வேணடி வேலை செய்தார்கள்   அவர்களுக்கு சாவகச்சேரி மக்களால் தெரிவு செயயப்படட பாராளுமன்ற உறுப்பினர் இடைஞ்சாலக இருக்கிறார் அரசு ஊழியர்கள் வாயில் காவலர்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை  வெளியேறு என்பது நகைச்சுவை  அர்ச்சுனா   சாவகச்சேரி மக்கள்  .....ஒரு தனி மனிதன் இல்லை   சாவகச்சேரி மக்களை எப்படி வெளியேறு.  என்று சொல்ல முடியும்?? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காவடி எடுத்தால் ஆடித்தானே ஆகவேண்டும்!😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

இந்த அரசு ஊழியர்கள் லஞ்சம் கொடுத்து பதவியை பெற்றார்கள்  லஞ்சம் வேணடி வேலை செய்தார்கள்   அவர்களுக்கு சாவகச்சேரி மக்களால் தெரிவு செயயப்படட பாராளுமன்ற உறுப்பினர் இடைஞ்சாலக இருக்கிறார் அரசு ஊழியர்கள் வாயில் காவலர்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை  வெளியேறு என்பது நகைச்சுவை  அர்ச்சுனா   சாவகச்சேரி மக்கள்  .....ஒரு தனி மனிதன் இல்லை   சாவகச்சேரி மக்களை எப்படி வெளியேறு.  என்று சொல்ல முடியும்?? 🙏

1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும்.

2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை.

பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம்.

3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே. 

நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா?

எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

தெனாலி ராமன் கதைகளை நிஜத்தில் செய்து காட்டுகிறார் அருச்சுனா சேர்🤦‍♂️

goshan_che நீங்களுமா??😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 8 people and text

யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 8 people and text

யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Paanch said:

goshan_che நீங்களுமா??😢

எவருக்கும் நிபந்தனை அற்ற ஆதரவு இல்லை ஐயா.

நடக்கும் முறையில்தான் ஆதரவும், எதிர்ப்பும்.

ஆரம்பத்தில் கூத்தாடினாலும், தேர்தல் நெருங்கிய சமயம் அருச்சுனா போக்கில் நல்ல மாற்றம் தெரிந்தது. 

ஆனால்…வெற்றிக்கு பின்…பழைய பல்லவிக்கு மாறி விட்டார் போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

தெனாலி ராமன் கதைகளை நிஜத்தில் செய்து காட்டுகிறார் அருச்சுனா சேர்🤦‍♂️

நான் இதுவரை அவரை விமர்சனம் செய்வதில்லை. அவரது தந்தை மற்றும் அவரது படிப்பு சார்ந்து ஒரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தேவை என்று நினைக்கிறேன். அதேநேரம் ஆதரிப்பதும் இல்லை. அதுவும் தவறான தகவலை பாதையை அவருக்கு தந்து விடக்கூடும்? பார்க்கலாம் ஆட்டம் எதுவரை என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/12/2024 at 00:19, Kandiah57 said:

கிருபன்.    நான்   ஜேர்மனியில் மருத்துவம் பெறுபவன். இங்கு உள்ள வைத்தியர்கள் நோயாளர்களுடன். நடக்கும் முறையில் அரைவாசி வருத்தம் தீர்ந்து விடும்   இலங்கையிலும் மருத்துவம் பெற்று உள்ளேன்  மருத்துவர்கள் நோயாளிகளுடன்.  நடந்து கொள்ளும் முறை எனக்கு அறவே பிடிப்பதில்லை    

இங்கே யாழ் கள பெண் உறுப்பினர்  விலாவாரியாக. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற. முறை பற்றி எழுதியவர்.   

இலங்கை வைத்தியர்கள் பற்றியும் அதன் ஊழியர்கள் பற்றியும் இதற்கு மேல் நான் எழுத முடியாது    🙏

இலங்கையில் மருத்துவ துறையில் வேலை செய்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு தங்கன்ட தலையில் ஒளிவட்டம் இருப்பதாக நினைப்பு ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

நான் இதுவரை அவரை விமர்சனம் செய்வதில்லை. அவரது தந்தை மற்றும் அவரது படிப்பு சார்ந்து ஒரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தேவை என்று நினைக்கிறேன். அதேநேரம் ஆதரிப்பதும் இல்லை. அதுவும் தவறான தகவலை பாதையை அவருக்கு தந்து விடக்கூடும்? பார்க்கலாம் ஆட்டம் எதுவரை என்று. 

உங்களளவுக்கு எனக்கு பொறுமை இல்லை🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, putthan said:

இலங்கையில் மருத்துவ துறையில் வேலை செய்பவர்களில் முக்கால்வாசி பேருக்கு தங்கன்ட தலையில் ஒளிவட்டம் இருப்பதாக நினைப்பு ...

காலம் எல்லாவற்றையும் மாற்றும். அர்ச்சனாவின் பணி 😷 அது தான் என்று நினைக்கிறேன். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.