Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1987 இல் கொஞ்சப் பேருக்கு பிரபாகரன் இருக்கிறரோ என்ற சந்தேகம். ஏன் இப்பவும் பிரபாகரன் அல்ல அது போலி என்று நம்பிறவை இருக்கினம்.

அந்தளவுக்கு தமிழின எதிரிகளும் கிந்திய உளவு அமைப்புக்களும் ஒட்டுக்குழுக்களும் போடுற விச விடய விதைகள் உளவியல் போருக்கான ஆணிவேராகும்.

சீமான் குறித்த சர்ச்சைகள் கட்டுமரம் கருணாநிதி வாரிசுகள் சீமானின் அரசியலை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாமைக்கு காட்டும் எதிர்வினை நச்சு விதைகள். மக்கள் தான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

கேவலம்.. நம்மவர்களே.. அந்த நச்சு விதைகளை விருட்சமாக்கி காட்டுவது தான்.

வைகோ வன்னி சென்று தலைவரை சந்தித்த போதும் அப்போதும் இதையே தான் விதைத்தார்கள். இப்பவும் அதுதான். காரணம் பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல.. தமிழர்களின் பலம் என்று எதிரிகள் நினைக்கிறார்கள். அவ்வளவும் தான். அதே எதிரிகள் எடுபிடிகள் இங்கும் உள்ளனர். எங்கும் உள்ளனர்.

Edited by nedukkalapoovan

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

கோஷான் இனி காளிய‌ம்மாள் ப‌ற்றி யாழில் அவ‌தூறு ப‌ர‌ப்பாம‌ இருக்க‌ காளிய‌ம்மாள் இன்று கொடுத்த‌ நேர்காண‌ல‌ இணைக்கிறேன்

போன‌ வ‌ருட‌த்தில் இருந்து கோஷான் க‌ற்ப‌னையில் யாழில் கிறுக்கும் போது ம‌ற்றும் அவ‌தூற‌ ப‌ர‌ப்பும் போது எதிர் க‌ருத்து வைக்க‌வே விரும்புவ‌தில்லை.................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

@goshan_che

கோஷான் இனி காளிய‌ம்மாள் ப‌ற்றி யாழில் அவ‌தூறு ப‌ர‌ப்பாம‌ இருக்க‌ காளிய‌ம்மாள் இன்று கொடுத்த‌ நேர்காண‌ல‌ இணைக்கிறேன்

போன‌ வ‌ருட‌த்தில் இருந்து கோஷான் க‌ற்ப‌னையில் யாழில் கிறுக்கும் போது ம‌ற்றும் அவ‌தூற‌ ப‌ர‌ப்பும் போது எதிர் க‌ருத்து வைக்க‌வே விரும்புவ‌தில்லை.................................

இணைப்புக்கு நன்றி.

அடுத்த 2026 தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு வரும் வரை டைம் இருக்கு.

(காலி) அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்🤣.

பிகு

அவசரப்பட்டு வாயை விடக்கூடாது என்பது யாழில் பாலபாடம். காலம் உணர்த்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இணைப்புக்கு நன்றி.

அடுத்த 2026 தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு வரும் வரை டைம் இருக்கு.

(காலி) அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்🤣.

பிகு

அவசரப்பட்டு வாயை விடக்கூடாது என்பது யாழில் பாலபாடம். காலம் உணர்த்தும்.

முத‌ல் அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தி கொள்ள‌வும்

க‌ளிய‌ம்மாள் க‌ட்சிய‌ விட்டு போனால் கூட‌ அவ‌ங்க‌ளையாரும் க‌ழுவி க‌ழுவி ஊத்த‌ போவ‌து கிடையாது

அவாவே விள‌க்க‌மாக‌ த‌ன் முடிவை சொல்லி விட்டா😉.....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிதனை ஏன் அவரை நேசிக்கும் மக்களுக்கு பிடிக்கிறது என்பதற்கும் ஏன் அவரை எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதற்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த மனிதனை ஏன் அவரை நேசிக்கும் மக்களுக்கு பிடிக்கிறது என்பதற்கும் ஏன் அவரை எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதற்கும்..

இந்த மனிமனின் பேச்சின் கவர்சசியை விரும்பிய கூட்டமே இனவாத தீயில் ஜேர்மமனி மூழ்க காரணமாயிற்று.

இவரை போல் இராணுவ வல்லமையோ வீரமோ  இல்லாத கோழையாக சீமான்  இருந்தலும்,  தனது சொந்த நல்வாழ்வுக்காக  நச்சு கருத்துக்களை மக்களிடம் விதைப்பதிலும்,   கோயபல்ஸ்  பாணி பொய்கள் மூலம் பொய் வரலாறுகளை  கட்டமைப்பதிலும் மனித வெறுப்பு அரசியல் மூலம்  கல்வியறிவற்ற இளவயத்தினரிடையே  நஞ்சை விதைப்பதிலும் சீமான் வல்லவர் தான்.   அதுவே மிக மிக  ஆபத்தானது. 

தமிழ் நாட்டு மக்கள் அன்றைய  ஜேர்மனியரை போல் ஏமாளிகளாக இல்லை என்பதை இந்த சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி உயிருடன் உள்ளவரை உணர்ததிக்கொண்டே இருப்பது ஆறுதலளிக்கும் செய்தி. தனது வாழ் நாளின் இறுதி நாள்வரை (சேடம் இழுக்கும் வரை)  இனவெறியை தனது கூட்டத்திற்கு  விதைத்து விட்டு இந்த மனிதர் போய் சேரட்டும். ஆனால் இவரது கருத்துக்கள் என்ற நஞ்சு தமிழ்  நாட்டில் பரவாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் அக்கறை.  அந்த அக்கறையை சிம்ம சொப்பனம் என்று அர்ததப்படுத்தி கொள்ளக் கூடாது.  இவரை ஆராதிப்பவர்களுக்கு சிங்கள இளவாதத்தை எதிப்பதற்கு  எந்த அருகதையும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கலகலப்பா பேசு….

கல்லாவை நிரப்பு….

ஒரு பறண கோர்ட்டையும் மாட்டி விட்டா….

#கலக்கப்போவது யாரு….

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, island said:

இந்த மனிமனின் பேச்சின் கவர்சசியை விரும்பிய கூட்டமே இனவாத தீயில் ஜேர்மமனி மூழ்க காரணமாயிற்று.

இவரை போல் இராணுவ வல்லமையோ வீரமோ  இல்லாத கோழையாக சீமான்  இருந்தலும்,  தனது சொந்த நல்வாழ்வுக்காக  நச்சு கருத்துக்களை மக்களிடம் விதைப்பதிலும்,   கோயபல்ஸ்  பாணி பொய்கள் மூலம் பொய் வரலாறுகளை  கட்டமைப்பதிலும் மனித வெறுப்பு அரசியல் மூலம்  கல்வியறிவற்ற இளவயத்தினரிடையே  நஞ்சை விதைப்பதிலும் சீமான் வல்லவர் தான்.   அதுவே மிக மிக  ஆபத்தானது. 

தமிழ் நாட்டு மக்கள் அன்றைய  ஜேர்மனியரை போல் ஏமாளிகளாக இல்லை என்பதை இந்த சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி உயிருடன் உள்ளவரை உணர்ததிக்கொண்டே இருப்பது ஆறுதலளிக்கும் செய்தி. தனது வாழ் நாளின் இறுதி நாள்வரை (சேடம் இழுக்கும் வரை)  இனவெறியை தனது கூட்டத்திற்கு  விதைத்து விட்டு இந்த மனிதர் போய் சேரட்டும். ஆனால் இவரது கருத்துக்கள் என்ற நஞ்சு தமிழ்  நாட்டில் பரவாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் அக்கறை.  அந்த அக்கறையை சிம்ம சொப்பனம் என்று அர்ததப்படுத்தி கொள்ளக் கூடாது.  இவரை ஆராதிப்பவர்களுக்கு சிங்கள இளவாதத்தை எதிப்பதற்கு  எந்த அருகதையும் இல்லை. 

தமிழ் நாட்டை பொறுத்தவரை இது ஒரு பொல்லாப்பும் இல்லை.. அங்கால திமுக அதிமுக பாமக etc.. சாதிவெறியை பரப்புகிறார்கள்.. இவர் இனவெறியை பரப்புகிறார் என்கிறீர்கள்.. ஆக மொத்தத்தில் வெறி.. வெறி.. அதில அவரவர்க்கு புடிச்ச வெறியை அவரவர் எடுக்கிறார்கள்.. அப்படியே அதை வெளிய இருந்து எட்டிப்பார்க்கும் நாமும் உள்ள பேயில் ஓரளவு நல்லபேயாய் நமக்கு தெரிவதை ஆதரிக்கிறம்.. இதில் நீங்கள் கிட்லர் பட்லர் எண்டு எழுதிக்கிளிக்கிற அளவுக்கு தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு அதிகாரமும் இல்ல.. திமுக அதிமுக பாமாக விசிக நாம்தமிழர் எல்ல்லாரும் றோவுக்கு கீழதான் .. றோ சொல்றததான் கேக்கனும்.. கருணாநிதியே றோ சொல்றதகேட்டுத்தான் 2009 இல் இருந்தவர் .. உண்ணாவிரதமும்.. ஆதலால் ஒரு பொல்லாப்பும் இல்லை நமக்கு..

தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா எங்குமே,  ஏன் அதை தாண்டி  இலங்கையிலும் சாதி வெறி  பரப்பப்பட்டதானது  ஆயிரக்கணகான வருட வரலாற்றைக் கொண்டது.  இந்து மதத்தை அடிப்படையாக கொண்டு தமது மேலாண்மையை பேண மற்றய மக்களை ஒடுக்க அவர்களுக்கு கல்வியை மறுத்து அது கட்டமைக்கப்பட்டது.  அது பற்றி விவாதிப்பதே நீண்ட  ஒரு தனி சப்ஜெக்ட். 

தற்காலத்தில் தேர்தல் அரசியல் கட்சிகள்  சாதி வாரி வேட்பாளரை தேர்தல் வெற்றி என்ற யுக்திக்காக மட்டுமே  பயன்படுத்துகின்றனவே தவிர மற்றப்படி சாதி வெறியை கட்சிகளாகவோ  கட்டமைக்கப்பட்ட மக்கள்  அமைப்புகளாகவோ யாரும் பரப்பவுல்லை. ஒடுக்கப்பட்ட மக்களை  தூக்கி விடுவதற்கான இட ஒதுக்கீடு அரசியலே கடந்த 100 வருட அரசியலாக அம்பேத்கார் பெரியார் போன்ற தலைவர்களின் போராட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது.  அதுவும் தமிழ் நாடு மற்றைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக 69 விடழுக்காடுவரை இட ஒதுக்கீட்டை வழங்கு சாதி ஒடுக்குமுறையில் இருந்து மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

ஆனல் இனவெறி என்பது ஆபத்தானது மக்களை பிரித்து வெறுப்புகளை வளர்தது பேரழிவை உண்டாக்கக்கூடியது என்பதை அனுபவர்ரீதியாக   உணர்ந்துள்ள நாங்கள் தமிழ் நாட்டில் இனவெறியை தூண்ட ஆதரவளிக்க கூடாது.  ஈழ அரசியலில் உசுப்பேற்றுபவர்களை சாடி பல பதிவுகளை நீங்களே இட்டுள்ளீர்கள்.  நடைமுறை சாத்தியமான அரசியலை இலங்கையில் வலியுறுத்தும் நீங்கள் அங்கு இனவெறியளர்கள ஆதரிப்பது முரண்பாடாக உள்ளது.

நாம் பட்ட துன்பம் அவர்களும் படடும் என்ற நல்லெண்ணமோ😂😂😂😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

Island சீமானின் உண்மையை நன்றாக சொல்லியுள்ளார் . ஹிற்லர் போன்ற இராணுவ வல்லமையோ வீரமோ இல்லாத கோழை சீமான். ஆனால் தனது சொந்த நல்வாழ்வுக்காக நச்சு கருத்துக்களை மக்களிடம் விதைப்பதிலும் கோயபல்ஸ் பாணி பொய்கள் மூலம் பொய் வரலாறுகளை கட்டமைப்பதிலும் மனித வெறுப்பு அரசியல் மூலம் கல்வியறிவற்ற இளவயத்தினரிடையே நஞ்சை விதைப்பதிலும் சீமான் வல்லவர்.

தமிழ்நாட்டில் இவரது இனவெறி முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை.வெளிநாட்டு ஈழதமிழர்களிடம் நஞ்சை வெற்றிகரமாக விதைத்துள்ளார் -

4 hours ago, island said:

இவரை ஆராதிப்பவர்களுக்கு சிங்கள இளவாதத்தை எதிப்பதற்கு  எந்த அருகதையும் இல்லை. 

தமிழ்நாட்டு சிங்கள சரத் வீரசேகர தான் சீமான்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

M

தமிழ்நாட்டு சிங்கள சரத் வீரசேகர தான் சீமான்

சரி உங்கள் வழியில் ஒரு கேள்வி

உங்கள் பிள்ளைக்கு என்ன பெயர்?

அவர் யாரை திருமணம் செய்வதை நீங்கள் விரும்புகிறீர்கள்??? ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ் நாட்டை பொறுத்தவரை இது ஒரு பொல்லாப்பும் இல்லை.. அங்கால திமுக அதிமுக பாமக etc.. சாதிவெறியை பரப்புகிறார்கள்.. இவர் இனவெறியை பரப்புகிறார் என்கிறீர்கள்.. ஆக மொத்தத்தில் வெறி.. வெறி.. அதில அவரவர்க்கு புடிச்ச வெறியை அவரவர் எடுக்கிறார்கள்.. அப்படியே அதை வெளிய இருந்து எட்டிப்பார்க்கும் நாமும் உள்ள பேயில் ஓரளவு நல்லபேயாய் நமக்கு தெரிவதை ஆதரிக்கிறம்.. இதில் நீங்கள் கிட்லர் பட்லர் எண்டு எழுதிக்கிளிக்கிற அளவுக்கு தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு அதிகாரமும் இல்ல.. திமுக அதிமுக பாமாக விசிக நாம்தமிழர் எல்ல்லாரும் றோவுக்கு கீழதான் .. றோ சொல்றததான் கேக்கனும்.. கருணாநிதியே றோ சொல்றதகேட்டுத்தான் 2009 இல் இருந்தவர் .. உண்ணாவிரதமும்.. ஆதலால் ஒரு பொல்லாப்பும் இல்லை நமக்கு..

தல இனிமேல் தமாசா மட்டும்தான் எழுதப்போறேன் எண்டு சொன்னபோதே நினைத்தேன் - இப்படி எதயாச்சும் எழுதிவச்சி கிச்சு கிச்சு மூட்டுவார் எண்டு… இதோ பண்ணிடாப்பல🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2025 at 06:40, வீரப் பையன்26 said:

அதை எப்படி காளியம்மாள் சொல்ல முடியும்? தான் எந்த கடசியில் சேரப்போகிறேன் தொடரப்போகிறேன் என்று அவரே சொல்ல முடியும் என்றால் இங்கே யாழ்களத்தில் விஞ்ஞானிகளாகவும் தொல்பொருள் ஆய்வாளர்களாகவும் உலக அரசியல் ஆய்வாளர்கள் ஆகவும் நாங்கள் என்ன குழை பிடுங்கவா இருக்கிறோம்?

எந்த பலமும் இலலாமல் செத்த பாம்பாக கிடக்கும் புட்டினை பிடித்து உக்கரைனில் சிறை வைப்பதில் கொஞ்சம் பிசியாக நாங்கள் இருந்த காப்பில் வந்து இவர் யாரை கேட்டு தன்னை பற்றி பேட்டி கொடுக்கிறார்?

அவர் எங்கு சேருவார் எப்போ சேருவார் போன்றவற்றை பற்றி நாங்கள் இங்கே விரிவாகவும் விளக்கமாகவும் இவளவு நாளும் எழுதும் எங்களுக்கு என்ன மதிப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

சரி உங்கள் வழியில் ஒரு கேள்வி

உங்கள் பிள்ளைக்கு என்ன பெயர்?

அவர் யாரை திருமணம் செய்வதை நீங்கள் விரும்புகிறீர்கள்??? ஏன்?

நான் சொன்னது சரத் வீரசேகர என்ற சிங்கல அமைச்சர் இருந்து இனவெறி பேச்சுக்கள் பேசி சிங்கள மக்களை உசுப்பேற்றி கொண்டிருந்தார் அதே செயலை தமிழ்நாட்டில் செய்பவர் தான் சீமான் என்பதை

சீமான் தமிழ் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. அது அவர் விருப்பம். அவர் கன்னடர் இவர் தெலுங்கர் மற்றவர் கொல்டி என்று இனவெறி பேசி திரியும் மலையாள சீமான் தனது முதல் மனைவி கன்னடர் இரண்டாம் மனைவி தெலுங்கரையும் கொண்டவர் என்று அவரின் ஏமாற்றுதனத்தை தான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனது கேள்வி உங்களுக்கானது. நேர்மையான நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இனிமேல் தமாசா மட்டும்தான் எழுதப்போறேன் எண்டு சொன்னபோதே நினைத்தேன் -

தமாசு தான்

உறவு வீரபையன் மற்றவர்கள் சீமானை புகழ்ந்து சொல்லும் காணொளிகளை தருவார். இவரோ தற்பெருமை புழுகி திரியும் சீமான் பேசும் காணொளியையே தருகின்றார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2025 at 09:49, வீரப் பையன்26 said:

முத‌ல் அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தி கொள்ள‌வும்

க‌ளிய‌ம்மாள் க‌ட்சிய‌ விட்டு போனால் கூட‌ அவ‌ங்க‌ளையாரும் க‌ழுவி க‌ழுவி ஊத்த‌ போவ‌து கிடையாது

அவாவே விள‌க்க‌மாக‌ த‌ன் முடிவை சொல்லி விட்டா😉.....................

பையன்.. இங்கை இவை குத்தி முறிய, அங்கே இரண்டாம் இடத்துக்கு முன்னேறிவிட்டார் 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இசைக்கலைஞன் said:

பையன்.. இங்கை இவை குத்தி முறிய, அங்கே இரண்டாம் இடத்துக்கு முன்னேறிவிட்டார் 😁

உண்மை அண்ணா

இவ‌ரின் க‌ட‌ந்த‌ கால‌ க‌ணிப்புக‌ள் பிழைச்ச‌து கிடையாது................ந‌ல்ல‌தே ந‌ட‌க்க‌ட்டும்🙏🥰👍.....................................

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2025 at 23:40, goshan_che said:

தல இனிமேல் தமாசா மட்டும்தான் எழுதப்போறேன் எண்டு சொன்னபோதே நினைத்தேன் - இப்படி எதயாச்சும் எழுதிவச்சி கிச்சு கிச்சு மூட்டுவார் எண்டு… இதோ பண்ணிடாப்பல🤣.

On 16/2/2025 at 22:39, விளங்க நினைப்பவன் said:

தமாசு தான்

உறவு வீரபையன் மற்றவர்கள் சீமானை புகழ்ந்து சொல்லும் காணொளிகளை தருவார். இவரோ தற்பெருமை புழுகி திரியும் சீமான் பேசும் காணொளியையே தருகின்றார்🤣

சரி சரி ரெண்டுபேரும் வீடியோவபாத்திட்டு டின்குவில எண்ணெய தடவிட்டு படுங்கோ…

ஜயோ..எரியுதடி மாலா..🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சரி சரி ரெண்டுபேரும் வீடியோவபாத்திட்டு டின்குவில எண்ணெய தடவிட்டு படுங்கோ…

ஜயோ..எரியுதடி மாலா..🤣🤣

நாங்களே எண்ணை எண்டால்…

ஈரோட்டு கிழக்கில் ஏறிய இரும்பு ராடுக்கு? சவுதி அரேபியாவையே எல்லோ தடவ வேணும்🤣.

பிகு

  1. Pedoவுக்கு முட்டு கொடுத்தவர் அந்த திரியில் துண்ட காணம் துணிய காணம் என ஓடி விட்டு, இஞ்ச வந்து காளி ஆட்டம் ஆடுகிறார்🤣.

  2. இரவீந்திரன் துரைசாமி தான் பாஜக வியூக வகுப்பாளர் என அறிவித்து கொண்டவர். ரஜனியை சந்திக்க ஏற்பாடு செய்த சங்கி. அவர் சொன்னால் சீமான் நம்பர் 2 என்ன, அடுத்த பிரதமர் எண்டே நம்பலாம்🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.