Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 🙏👍😂

  • Replies 3.3k
  • Views 98.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல்வராகிய நந்தனுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புதிய முதல்வர் நந்தனாருக்கு வாழ்த்துக்கள் 🙏👍😂

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன், முதற்தடவையாக முதல்வர் ஆகியிருக்கிறார் நந்தன். வாழ்த்துகள்!!

50 minutes ago, கிருபன் said:

GMT நேரப்படி நாளை வியாழன் 17 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

MI எதிர் SRH

22 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • கந்தப்பு

இப்போட்டியில் போட்டியில் 22 பேருக்கு முட்டைகளா அல்லது @கந்தப்பு க்கு மாத்திரம் முட்டைகளா?

two eggs are cooking in a frying pan on a stove top

கந்தப்புவுக்கே எங்கள் ஆதரவு. எல்லாரும் சேர்ந்து அவரை வெல்ல வைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, செம்பாட்டான் said:

கந்தப்புவுக்கே எங்கள் ஆதரவு. எல்லாரும் சேர்ந்து அவரை வெல்ல வைப்போம்

நாளை எந்த அணி வென்றாலும்..... மகிழ்ச்சி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 32வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்களில் எவரும் அரைச் சதத்தை அடிக்கவில்லை என்றாலும் வேகமாக அடித்தாடிய அபிஷேக் போரெல், கேஎல் ராஹுல், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸ், அக்க்ஷர் பட்டேல் ஆகியோரின் பங்களிப்புடன் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்ஸன் காயம் காரணமாக வெளியேறியபோதும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா ஆகியோரின் அரைச் சதங்களுடன் வெற்றி இலக்கை நோக்கிப் முன்னேறியது. எனினும் மிச்சல் ஸ்ராக்கின் இறுக்கமான இறுதி ஓவரில் 9 ஓட்டங்களை எடுக்கவேண்டிய நிலையில் 8 ஓட்டங்களை எடுத்ததால் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்துப் போட்டி சமநிலையில் முடிந்தது.

அதன் பின்னர் வெற்றி தோல்வி சுப்பர் ஓவர் மூலமாகத் தீர்மானிக்கப்பட்டது. முதலில் ஆடவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 5 பந்துகளின் இரண்டு விக்கெட்டுகளை ரண் அவுட் மூலம் பறிகொடுத்தமையால் 11 ஓட்டங்களுடன் அவர்களின் ஆட்டம் 5 பந்துகளில் முடிந்தது. பதிலுக்கு ஆடவந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேஎல் ராஹுலும், ட்ரிஸ்ரன் ஸ்ரப்ஸும் 4 பந்துகளில் 13 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்ட உதவினர்.

முடிவு: போட்டி சமநிலையில் முடிந்திருந்ததால் சுப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றியீட்டியது

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0646.jpeg

@நந்தன் முதல்வர் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன் பல நாட்களாக சுமைதாங்கியாக இருந்த @goshan_che இன் வலிக்கு நிவாரணம் வழங்க @சுவைப்பிரியன் இறுதி நிலைக்குச் சென்று எல்லோரையும் தாங்கிப் பிடிக்கின்றார்!

நீண்ட நாள் தாங்கி பிடித்துள்ளேன் ஒரு சித்தாலேப டப்பியாவது பரிசாக தரமனமில்லையா ஜி🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல்தடவையாக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் @நந்தன் க்கு வாழ்த்துக்கள்.

நீண்டநாள் சுமைதாங்கியாக இருந்த @goshan_che சற்று மூச்சுவிட கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, செம்பாட்டான் said:

கந்தப்புவுக்கே எங்கள் ஆதரவு. எல்லாரும் சேர்ந்து அவரை வெல்ல வைப்போம்

இதுதான் செம்பாட்டு மண்ணின் பெருமை என்பது. தான் தோற்றாலும் பரவாயில்லை இன்னுமொரு செம்பாட்டன் வெல்லவேணும் என்ற உயர்ந்த குணம் வேறு மண்ணில் காண்பது அரிது. நன்றி தலைவா

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கந்தப்பு said:

இதுதான் செம்பாட்டு மண்ணின் பெருமை என்பது. தான் தோற்றாலும் பரவாயில்லை இன்னுமொரு செம்பாட்டன் வெல்லவேணும் என்ற உயர்ந்த குணம் வேறு மண்ணில் காண்பது அரிது. நன்றி தலைவா

உங்களுக்கில்லாததா. எடுத்துக்கங்க.

மண்ணைப் பத்திக் கதைச்சாலே இப்போ திக் என்டுது.

3 hours ago, goshan_che said:

நீண்ட நாள் தாங்கி பிடித்துள்ளேன் ஒரு சித்தாலேப டப்பியாவது பரிசாக தரமனமில்லையா ஜி🤣

அதோட உருவி விடவும் ஆரையேன் ஒழுங்கு படுத்தி விடவோ. 😃

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, செம்பாட்டான் said:

நீண்ட நாள் தாங்கி பிடித்துள்ளேன் ஒரு சித்தாலேப டப்பியாவது பரிசாக தரமனமில்லையா ஜி🤣

அதோட உருவி விடவும் ஆரையேன் ஒழுங்கு படுத்தி விடவோ

சான்விச் மசாச் என்றால் தம்பிக்கு ரொம்ப சுகமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வீரப் பையன்26 said:

ஜ‌பிஎல் விதிமுறைப் ப‌டி மூன்று வெளி நாட்டு வீர‌ர்க‌ளுட‌னும் விளையாட‌லாம் சில‌ மைச்................................

அதிகப்பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாடலாம். அதற்கு குறைவாக எத்தனை பெறும் இருக்கலாம். ஏன் 11 இந்தியர்கள் கொண்ட அணியாகவும் விளையாடலாம்.

ஏலத்தில் ஒரு அணி 25 பேர்களை அதிகபட்சம் எடுக்கலாம். இதில் வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 8 ஆக இருக்கவேண்டும். சென்னை, டெல்லி அணி இம்முறை 7 வெளிநாட்டு வீரர்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் டெல்லி அணியில் ஏலத்தில் எடுத்த Harry brook விலகிவிட்டதினால் டெல்லி அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள். அதில் Faf Du Plessis காயப்பட்டிருக்கிறார். ஆக 5 வெளிநாட்டு வீரர்கள் விளையாடக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

சரிதான். எந்த எந்த இடத்துக்கு எந்த வீரர் என்று கணக்கு இருக்கு. ஆரம்பத் துடுப்பாட, மூவர்தான் இருக்கினம். இருவர் எப்போதுமே. அதில் ஒருவர் காயமென்றால்தான் மற்றவருக்கு வாய்ப்பு. இப்பிடித்தான் அணியைக் கட்டமைக்கலாம். பந்து வீச்சும் அப்பிடியே. முக்கியமா, எதிர் அணி வீரர்களையும் கணக்கில எடுத்துத் தான் பந்து வீச்சாளரைத் தெரிவு செய்வினம். மற்றது ஆடுகளம். அதுவும் T20 மாதிரி விளையாட்டில் அணித் தெரிவு இன்னும் கடினம். திருத்தி அமைப்பதற்கு முன்னம் போட்டி முடிஞ்சிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

491590788_2201598343609701_4806617333392

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வீரப் பையன்26 said:

@கந்தப்பு

Screenshot-20250416-153939-ESPNCricinfo.

இவ‌ரை டெல்லி அணி தொட‌ர்ந்து விளையாட‌ விடுவ‌து ச‌ந்தேக‌மாய் இருக்கு

விளையாடின‌ அனைத்து விளையாட்டிலும் ப‌டு சுத‌ப்பல் விளையாட்டு வ‌ந்த‌ கையோட‌ அவுட் ஆகி மைதான‌த்தை விட்டு போய் விடுவார் 5மைச்சுக்கு கிட்ட‌ விளையாடி இருப்பார் 5மைச்சிலும் 50ர‌ன்ஸ்சும் அடிச்சு இருக்க‌ மாட்டார்.........................ஒன்னு இர‌ண்டு விளையாட்டுல் சுத‌ப்ப‌லாம் தொட‌ர்ந்து சுத‌ப்பினால் ஜ‌பிஎல்ல‌ இவ‌ருக்கு ப‌தில் வேறு வீர‌ரை தெரிவு செய்வின‌ம் , இவ‌ரை தொட‌ர்ந்து விளையாட‌ விடுவ‌தால் , விளையாட‌ வாய்ப்பு கிடைக்காத‌ டெல்லி வீர‌ர்க‌ள் ம‌ன‌த‌ள‌வில் பாதிப்ப‌டைவின‌ம்☹️..........................இவ‌ருக்கு ப‌தில் இன்னொரு வீர‌ரை தெரிவு செய்ய‌லாம்.......................

டெல்லி ஒரு போட்டியைத்தவிர எல்லாப்போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இதனால் அடிக்கடி அணியை காட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படவில்லை.

முக்கியமாக Faf du Pleassis காயம் காரணமாக விளையாடாத சூழ்நிலை. அத்துடன் வேறு ஆரம்ப துடுப்பாடாளர்களும் அணியில் இல்லை. ஆனால் சென்னைக்கு எதிரான போட்டியில் ராகுல் ஆரம்ப துடுப்பாட்டாளராக விளையாடி 77 ஓட்டங்கள் பெற்றவர். ( முன்பும் பஞ்சாப்,லக்னோ அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ராகுல் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.)

Jake Frasher McGurk க்கு பதிலாக ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், சமீர் ரிஸ்வி ராகுலின் இடத்திலும் விளையாடலாம். சிலவேளை துடுப்பாட்ட வரிசையில் 3 - 5 இடங்களில் அணிக்கு சிறந்த வீரர் ராகுல் ( சூரியகுமார் ஜாதவ், ஹென்ரிச் கிளாசன் மாதிரி) விளையாடினால் நல்லது என நினைக்கிறார்களோ.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மேட்ச் முடிந்தபின்னும் எனது டென்ஷனையும் கோபத்தையும் பார்த்துவிட்டு எனது மனைவியும் பிள்ளைகளும் சொன்னது, அடுத்த யாழ் கள போட்டியில் நான் எனது தெரிவுகளை சமர்ப்பிக்கமுன் தங்களிடம் தரட்டாம். தாங்கள் அப்படியே எதிர்மாறாய் மாற்றிவிட்டு சமர்ப்பிக்கிறார்களாம்! அப்ப இலகுவாக வெல்லலாமாம்! ஏனென்றால் எனது அதிஷ்டம் அப்படி!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Eppothum Thamizhan said:

ஒவ்வொரு மேட்ச் முடிந்தபின்னும் எனது டென்ஷனையும் கோபத்தையும் பார்த்துவிட்டு எனது மனைவியும் பிள்ளைகளும் சொன்னது, அடுத்த யாழ் கள போட்டியில் நான் எனது தெரிவுகளை சமர்ப்பிக்கமுன் தங்களிடம் தரட்டாம். தாங்கள் அப்படியே எதிர்மாறாய் மாற்றிவிட்டு சமர்ப்பிக்கிறார்களாம்! அப்ப இலகுவாக வெல்லலாமாம்! ஏனென்றால் எனது அதிஷ்டம் அப்படி!!🤣

இந்தப் போட்டியிலேயே நான் அதைத்தானே செய்தென் . ........... வீரனுக்கு எதிராக .......! 😂

490822130_9561191010623320_1639465225989

கிரிக்கட்டில் ஆளுமைமிக்க இரு பெண்களின் அபிநயங்கள் . ........ ! 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Eppothum Thamizhan said:

டு பிளேஸிஸ் உம் நடராஜனும் வர DC இலகுவாக playoff இற்கு போகும்!!

நடராஜன் இல்லாமலே 6 போட்டிகளில் 5 இனை டெல்லி வென்று முதல் இடத்தில் இருக்கிறது. மிகுதி 8 போட்டிகளில் 3 இனை வென்றால் playoff க்கு டெல்லி தெரிவாகலாம் . சிலவேளை சென்ற வருடம் பெங்களூரூ போல மேலும் 2 போட்டிகள்( மொத்தம் 7 /14 போட்டிகள்) வென்றும் தெரிவாகலாம். நடராஜன் 7,8 மாதங்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. 2024 இல் விளையாடியது போல வருவாரா? .

வெற்றி பெற்ற 3 போட்டிகளில் டு பிளிஸ் விளையாடினார். அதில் ஒன்றில் 2 ஒட்டங்கள் பெற்றாலும் மற்றைய போட்டிகளில் 29, 50 என எடுத்திருக்கிறார்.

நீங்கள் சொல்வது போல டூ பிளிஸ், நடராஜன் போன்றவர்களின் வருகையினால் ஜேக் பிரேசர் மெக்கர்க், முகேஷ் குமார் (அல்லது மோகித் சர்மா) உள்ள டெல்லி அணியை விட பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என நானும் நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

ஒவ்வொரு மேட்ச் முடிந்தபின்னும் எனது டென்ஷனையும் கோபத்தையும் பார்த்துவிட்டு எனது மனைவியும் பிள்ளைகளும் சொன்னது, அடுத்த யாழ் கள போட்டியில் நான் எனது தெரிவுகளை சமர்ப்பிக்கமுன் தங்களிடம் தரட்டாம். தாங்கள் அப்படியே எதிர்மாறாய் மாற்றிவிட்டு சமர்ப்பிக்கிறார்களாம்! அப்ப இலகுவாக வெல்லலாமாம்! ஏனென்றால் எனது அதிஷ்டம் அப்படி!!🤣

யுவர் ஆனர்

உங்கள் மனைவி பிள்ளைகளை மாத்திரமல்ல எங்களையும் தான் மிகமிக டென்சன் ஆக்குகிறீர்கள்.

சிலவேளைகளில் உங்கள் அணியில் நாங்கள் இல்லை என்றாலும்

உங்கள் அணியே வெல்ல வேண்டும் என்ற அளவுக்கு

எங்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

ஒரேயடியாக கீழே கிடந்து நசிபட்ட கோசானுக்கு கூட புள்ளி கிடைக்க வேண்டும் என்று எண்ணவில்லை.

5 hours ago, suvy said:

491590788_2201598343609701_4806617333392

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁

தலைவரே காலையிலேயே ஒரே பெண்கள் படங்களாக இணைத்து

எல்லோருக்கும் கிளுகிளுப்பை உண்டாக்குகிறீர்கள்.

8 hours ago, கந்தப்பு said:

அதிகப்பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாடலாம். அதற்கு குறைவாக எத்தனை பெறும் இருக்கலாம். ஏன் 11 இந்தியர்கள் கொண்ட அணியாகவும் விளையாடலாம்.

ஏலத்தில் ஒரு அணி 25 பேர்களை அதிகபட்சம் எடுக்கலாம். இதில் வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 8 ஆக இருக்கவேண்டும். சென்னை, டெல்லி அணி இம்முறை 7 வெளிநாட்டு வீரர்கள் எடுத்திருக்கிறார்கள். இதில் டெல்லி அணியில் ஏலத்தில் எடுத்த Harry brook விலகிவிட்டதினால் டெல்லி அணியில் 6 வெளிநாட்டு வீரர்கள். அதில் Faf Du Plessis காயப்பட்டிருக்கிறார். ஆக 5 வெளிநாட்டு வீரர்கள் விளையாடக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்

காயம் பட்டால் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் நின்றால்

சம்பளம் கிடைக்குமா?

நடராஜன் பல போட்டிகள் விளையாடவில்லை.

எப்படி சம்பளம் கொடுப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

491550511_691333896757229_76880485064752

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, செம்பாட்டான் said:

அதோட உருவி விடவும் ஆரையேன் ஒழுங்கு படுத்தி விடவோ

என்னுடைய பேர்சையா?🤣

  • கருத்துக்கள உறவுகள்

காயம் பட்டால் சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் நின்றால்

43 minutes ago, ஈழப்பிரியன் said:

சம்பளம் கிடைக்குமா?

நடராஜன் பல போட்டிகள் விளையாடவில்லை.

எப்படி சம்பளம் கொடுப்பார்கள்?

காயப்பட்டால் அதற்கு அந்த வருடத்தில் பேசிய பணம் முழுதுமாக வழங்கப்படும். ஆனால் முதலாவது போட்டி துவங்க முதல் வேறு போட்டிகளில் காயப்பட்டு அவ்வருடம் ஐபிஎல் விளையாட மாட்டார் என அணியில் இருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அவருக்கு சம்பளம் இல்லை. சென்னை ருத்துராஜ் , SRH அடம் சாம்பா போன்றவர்களுக்கு பேசிய முழுப்பணமும் வழங்கப்படும்.

தனிப்பட்ட ரீதியாக சில போட்டிகளில் விளையாடாவிட்டால் ( உ+ ம் ரபாடா தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார்) அந்த விளையாட்டு வீரர் விளையாடாமல் சென்ற போட்டிகளின் எண்ணிக்கை விகிதத்தை கழித்து விட்டு மிகுதி சம்பளத்தை வழங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

சான்விச் மசாச் என்றால் தம்பிக்கு ரொம்ப சுகமாக இருக்கும்.

சொல்லுறதுதான் சொல்லுறியள் நல்ல கோழி சாண்ட்விச்சா சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

ஒவ்வொரு மேட்ச் முடிந்தபின்னும் எனது டென்ஷனையும் கோபத்தையும் பார்த்துவிட்டு எனது மனைவியும் பிள்ளைகளும் சொன்னது, அடுத்த யாழ் கள போட்டியில் நான் எனது தெரிவுகளை சமர்ப்பிக்கமுன் தங்களிடம் தரட்டாம். தாங்கள் அப்படியே எதிர்மாறாய் மாற்றிவிட்டு சமர்ப்பிக்கிறார்களாம்! அப்ப இலகுவாக வெல்லலாமாம்! ஏனென்றால் எனது அதிஷ்டம் அப்படி!!🤣

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

என்னுடைய பேர்சையா?🤣

சும்மா போங்க. கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

டேல் ஸ்டெயின் கூறியிருக்கிறார். SRH இந்தப் போட்டியில் 300 அடிக்கும் என்று. அதில இருந்து அவரை ஓட்டத் தொடங்கி, இன்னும் ஓடிக் கொண்டிருக்கு.

SRH 80 ஓட்டங்கள் அடிச்சிருக்கு. இன்னும் எத்தனை அடிப்பார்கள். 9 பரிமாற்றங்கள் இருக்கு.

2 hours ago, ஈழப்பிரியன் said:

தலைவரே காலையிலேயே ஒரே பெண்கள் படங்களாக இணைத்து

எல்லோருக்கும் கிளுகிளுப்பை உண்டாக்குகிறீர்கள்.

அவருக்கு மட்டும் எங்கே இருந்து படங்கள் கிடைக்குது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.