Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ்

  • சுவி

  • செம்பாட்டான்

  • ரசோதரன்

  • நந்தன்

  • புலவர்

இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? cockroach_1fab3.webp

புள்ளிகளில் முதல் ஜந்து பேரும் ஒரே அணியில். இது உண்மையிலேயே அதிசயம்தான். எப்டீங்க.

கிளியுடனான கூட்டுத் தொடர்கிறது.

ஒரு கூட்டு கிளியாக

ஒரு தோப்பு குயிலாக

பாடு பண் பாடு

இரை தேட பறந்தாலும்

திசை மாறி திரிந்தாலும்

கூடு ஒரு கூடு

என்னென்ன தேவைகள்

அண்ணனை கேளுங்கள்

சுவி நந்தன் இணைப்பாட்டம் மீண்டும்.

  • Replies 3.3k
  • Views 95.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் நந்தனாருக்கும் அவர் சக புகழ்பாடிகளுக்கும் 😂

வாழ்த்துக்கள்😅

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் கிங்ஸ் அணிக்கு இன்றையோடை தலை முழுகிட்டன்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

?ஐபிஎல் வரலாற்றில் இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் ஒரு அற்புதமான பிடியை எடுத்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


Top memes from CSK vs SRH IPL 2025 match. (Images: bcci.tv, X - @mufaddal_vohra, @GemsOfCricket)

  • கருத்துக்கள உறவுகள்

491292457_1086841916804681_2212091056016

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, செம்பாட்டான் said:

"போட்டி வேற விருப்பு வேற" - இரண்டும் ஒன்றானால்தான் சுவாரஸ்யம் இல்லையா

2024 இல் கிருபன் நடாத்திய ஐபிஎல், t20 உலககோப்பை போட்டிகளில் எனக்கு பிடித்த சென்னை, அவுஸ்திரேலியாதான் வெல்லும் என விடையளித்தேன். இரண்டு போட்டிகளிலும் நான் 3 ம் இடம். இவ்வருடம் விருப்பு வேற போட்டி வேற என முடிவெடுத்து விடை எழுதினேன். சென்னை விளையாடும் 14 போட்டிகளில் 12 இல் சென்னை வெல்லும் என விடையளித்தேன் .(நேற்று 11 போட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தேன். இவ்வருடம் சென்னை SRH இடையிலான போட்டிகள் 2 என எழுதியிருந்தேன். உண்மையில் ஒரு போட்டிதான் ). சென்னை வெற்றி பெறமாட்டாது என்று எழுதிய 2 போட்டிகளுக்கும் புள்ளிகள் கிடைத்தன. நீங்கள் சொன்னது போல சுவாரஸ்யம் சற்று குறைந்து போலவே தென்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

2024 இல் கிருபன் நடாத்திய ஐபிஎல், t20 உலககோப்பை போட்டிகளில் எனக்கு பிடித்த சென்னை, அவுஸ்திரேலியாதான் வெல்லும் என விடையளித்தேன். இரண்டு போட்டிகளிலும் நான் 3 ம் இடம். இவ்வருடம் விருப்பு வேற போட்டி வேற என முடிவெடுத்து விடை எழுதினேன். சென்னை விளையாடும் 14 போட்டிகளில் 12 இல் சென்னை வெல்லும் என விடையளித்தேன் .(நேற்று 11 போட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தேன். இவ்வருடம் சென்னை SRH இடையிலான போட்டிகள் 2 என எழுதியிருந்தேன். உண்மையில் ஒரு போட்டிதான் ). சென்னை வெற்றி பெறமாட்டாது என்று எழுதிய 2 போட்டிகளுக்கும் புள்ளிகள் கிடைத்தன. நீங்கள் சொன்னது போல சுவாரஸ்யம் சற்று குறைந்து போலவே தென்பட்டது.

புரிகிறது. கிருபனின் போட்டிகளை நாங்கள் முதலே தெரிவு செய்வதால், என்ன நடந்தாலும், சிரிச்சுக் கொண்டு இருக்க வேண்டியதுதான். அணிகள் எப்படி விளையாடும் என்ற அறிவு இல்லாமல்தானே தெரிவு சேய்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேகேஆர் அணியில் இன்று Rovman Powell விளையாடுகிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் KKRக்கு எதிரா இரண்டு சாதனைகள் செய்திருக்கு.

  1. ஜபில் வரலாற்றில் அதிகூடிய ஓட்டத்தை துரத்தி அடித்தவை. 261 ஓட்டங்கள்

  1. ஜபில் வரலாற்றில் குறைந்த ஓட்டத்தை தடுத்து வென்றவை. 111 அடிச்சு KKRஜ 95க்க அமத்தினவை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

491292457_1086841916804681_2212091056016

என்னங்க. காவியான்ர reaction படங்கள் போடுவீங்கள் என்று பார்த்தா.....

  • கருத்துக்கள உறவுகள்

kavya-maran-600-1743124204.jpg

இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் ......... ! 😂

காவ்யாவின் மற்ற ரியாக்சன் படங்களைப் பார்க்க சகிக்கலை ......... கனவு கலைஞ்சிடும் . ....... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @வாழ்த்துக்கள்.

32 minutes ago, கந்தப்பு said:

கேகேஆர் அணியில் இன்று Rovman Powell விளையாடுகிறார் .

ஆனபடியால் கேகேஆர் வெல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, suvy said:

kavya-maran-600-1743124204.jpg

இனிய மாலை வணக்கம் அனைவருக்கும் ......... ! 😂

காவ்யாவின் மற்ற ரியாக்சன் படங்களைப் பார்க்க சகிக்கலை ......... கனவு கலைஞ்சிடும் . ....... ! 😂

உண்மைதான். கொஞ்சம் ஓவராத்தான் பண்ணி விட்டுடுவா.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் @வாழ்த்துக்கள்.

ஆனபடியால் கேகேஆர் வெல்லும்.

நீஈங்கள் இதை இப்பகூட வாபஸ் பெறலாம். அடி பலமா இருக்கப் போகுது. KKR 200அ கலைக்கும் என்டுறியல்

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது விக்கட். 35 பந்துகளில் 69 அடிச்சு ஆர்யா ஆட்டமிழந்தார். ஆடிவிட்டுத்தான் போயிருக்கான் பயபுள்ள.

8 பரிமாற்றம் இருக்கு. அடி தூளாதான் இனி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி 200 தாண்டிட்டாங்கள். கடைசியில் அதிகம் அடிக்க முடியவில்லை. மட்டையைச் சுத்துறாங்கள் சுத்துறாங்கள். ம்ம்க். ஒண்ணுமே நடக்கேல.

KKR கலைச்சுப் பிடிக்குமா

  • கருத்துக்கள உறவுகள்

மழை உதவிக்கு வந்திருக்கு போல. என்னா அதிஷ்டம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

நீஈங்கள் இதை இப்பகூட வாபஸ் பெறலாம். அடி பலமா இருக்கப் போகுது. KKR 200அ கலைக்கும் என்டுறியல்

ஆமா ஆமா கேகேஆர் கலைக்கும்.

ஆனால் மழை விடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சா கடைசியா இப்பிடிப் போச்சே. பஞ்சாப் வென்டிருக்க வேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

சா, இன்றைக்கு அடிச்சு வெண்டிருப்பம்! தப்பீட்டான்கள்!! 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி மழை காரணமாக “முடிவு இல்லை” என்று முடிந்ததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடைம்காது!

நாளைய இரு போட்டிகளின் விபரங்களை பின்னர் தருகின்றேன்😎

  • கருத்துக்கள உறவுகள்

GpdDBMiWAAABFY1?format=jpg&name=900x900

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.