Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

ஜயகோ. ஞான் 15வதாக வருவதற்குரிய முயற்சிகள் யாவும் எடுக்கப்பட்டு விட்டன. அவனுக்குத் தெரியும் எங்கே சேர்க்கணுமோ அங்கே சேர்க்கவேணும் என்டு. சேர்த்து விட்டானே அந்த இருவரோடு. ஒருவராலும் இனி காப்பாத்தவே முடியாது.

KGF படத்தில ஒரு வசனம் வரும் "நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்" அதே நிலைமைதான் இங்கேயும்.

Screenshot-20250502-122556-Chrome.jpg

இந்த சுப்பர் கிங்ஸ்சைநம்பினால் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும்தான்....தோனி செய்த மாயம் அனுபவிக்க வேண்டிக்கிடக்கு

  • Replies 3.3k
  • Views 94.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாளைக்கு எப்போதும் தமிழனுக்கு கனதியான நாள்

1 hour ago, செம்பாட்டான் said:

அவனுக்குத் தெரியும் எங்கே சேர்க்கணுமோ அங்கே சேர்க்கவேணும் என்டு.

எட்டுக்கு கிரகங்களும் ஒரே திசையில் 😅

ஒன்பதாவது கிரகம் மட்டும் எதிர்த் திசையில் 🤣

ஆதலால் நாளை நல்ல பலன் கிடைக்கும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த சுப்பர் கிங்ஸ்சைநம்பினால் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும்தான்....தோனி செய்த மாயம் அனுபவிக்க வேண்டிக்கிடக்கு

நம்ம முதல் தாண்டு போச்சே.

1 hour ago, வாத்தியார் said:

எட்டுக்கு கிரகங்களும் ஒரே திசையில் 😅

ஒன்பதாவது கிரகம் மட்டும் எதிர்த் திசையில் 🤣

ஆதலால் நாளை நல்ல பலன் கிடைக்கும் 😂

ஒருத்தர் கிளி ஜோசியம்.

நீங்க எந்த ஜோசியர்?

எப்பிடியே நம்ம பலனையும் ஒருக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நம்ம முதல் தாண்டு போச்சே.

ஒருத்தர் கிளி ஜோசியம்.

நீங்க எந்த ஜோசியர்?

எப்பிடியே நம்ம பலனையும் ஒருக்கா.

அதுதான் எட்டுக் கிரகமும் ஒரே கோட்டில என்று சொல்லிப் போட்டாரே. RCBஜ தெரிவு செய்தது எத்தினை பேர் என்று பார்த்தீர்களானால்....

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வாதவூரான் said:

நான் போட்ட அணிகளில் இரண்டு ஏற்கனவே வெளியாலை. சன்ரைசேர்ஸ் எப்பிடியும் இண்டைக்கு வெளியாலை போகும் அடுத்தது கேகேஆர் அதுவும்நாளைக்கோ தெரியாது. எப்பிடியிருக்கு என் தெரிவு!

KKR க்கு இன்னும் 4 போட்டிகள் . இதில் 3 இனை வென்றால் 15 புள்ளிகள். 4 இனையும் வென்றால் 17 புள்ளிகள். மிகுதி இருக்கும் போட்டிகளில் 3 போட்டிகளில் தற்போது கடைசி 3 இடங்களில் இருக்கும் அணிகளான CSK, RR, SRH எதிரான போட்டி. 4 வது போட்டி RCB க்கு எதிரான போட்டி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் பங்களூரில் நடைபெறாத 6 போட்டிகளிலும் RCB வென்று இருக்கிறது. ஆனால் பங்களூரில் நடைபெற்ற 4 போட்டிகளில் RR க்கு எதிரான போட்டிகளை தவிர மிகுதி 3 போட்டிகளிலும் தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

இனித்தான் எல்லா வழத்தாலையும் சுத்திச்சுத்தி கணக்குப் போட வேணும். பாத்தா, மும்பைக்கும் ஆப்பு இருக்கும். இருக்கும் மூன்றில் இரண்டு என்றாலும் வெல்ல வேணும்.

கொல்கத்தாதான் மிகக் குறைந்த வாய்ப்பு உள்ள அணி என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

KKR க்கு இன்னும் 4 போட்டிகள் . இதில் 3 இனை வென்றால் 15 புள்ளிகள். 4 இனையும் வென்றால் 17 புள்ளிகள்.

எல்லாம் வெல்லுறம்.. கப்பைத் தூக்கிறம்💪

1744019111616_Rishabh-Pant-and-Varun-Cha

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

இனித்தான் எல்லா வழத்தாலையும் சுத்திச்சுத்தி கணக்குப் போட வேணும். பாத்தா, மும்பைக்கும் ஆப்பு இருக்கும். இருக்கும் மூன்றில் இரண்டு என்றாலும் வெல்ல வேணும்.

கொல்கத்தாதான் மிகக் குறைந்த வாய்ப்பு உள்ள அணி என்று நினைக்கிறேன்.

மும்பாயிருக்கு இருக்கும் 3 போட்டிகளில், எதிராக விளையாடும் அணிகள் புள்ளி பட்டியலில் 2,4,5 ஆம் இடங்களில் உள்ள அணிகள் (GT, PBKS, DC ).

RCB க்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் 3 போட்டிகள் பெங்களூர் மைதானத்தில் நடைபெறும். இன்று சென்னைக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் RCB விளையாடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

494152422_1183653039926929_3569074534881

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ....... ! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜடேஜா பிடிச்ச கட்சை பத்திரானா தட்டிவிட்டார்!

CSK பரிதாபங்கள்😩

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

ஜடேஜா பிடிச்ச கட்சை பத்திரானா தட்டிவிட்டார்!

CSK பரிதாபங்கள்😩

அவன் தனக்கு வாற கேட்சையே பிடிக்கமாட்டான்! இந்த லட்சணத்தில் ஜடேஜாவின் கேட்சை பிடிக்க போனவனாம்! CSK விளங்கீடும்!

  • கருத்துக்கள உறவுகள்

Shepherd Blitz. 54 of 14 balls.

இதைத்தான் முதல் மேட்சிலும் எழுதினேன். எதற்காக ஷெப்பர்டை அனுப்பாமல் வைத்திருக்கிறார்கள் என்று!

  • கருத்துக்கள உறவுகள்

என்னா அடி

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இந்த அடி அடிச்சு விட்டான். 14 பந்துகளில்.

அந்த எட்டுப்பேருக்கும் கிரகம் நேரதான் நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அவன் தனக்கு வாற கேட்சையே பிடிக்கமாட்டான்! இந்த லட்சணத்தில் ஜடேஜாவின் கேட்சை பிடிக்க போனவனாம்! CSK விளங்கீடும்!

உங்க அணி இன்று வெல்லப் போகுது போல.

ம் கிழவி பெரிசாகி என்னத்தை செய்ய?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுஷ் மாத்ரே CSK க்கு வெற்றிக்கனியைக் கொடுக்கப் போகின்றார் போல இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

RCB, அவங்களும் கஷ்டப்பட்டு தோக்கத்தான் பார்த்தவங்கள். ஆனாலும் முடியல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

அம்பையரும் நல்லா அளாப்பி போட்டங்கள்!! ப்ரேவிஸ் பாவம்! அவரிலும் பிழைதான்! அவுட் கொடுத்தபின் ஏன் ஓடினவர்!

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ நமக்குப் புள்ளிகள். கடைசியா இப்பிடி முடிஞ்சது.

  • கருத்துக்கள உறவுகள்

கோலி ரெண்டு காலால் (ரன்னால்) ஓடித் தப்பி விட்டது ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

சிவம் டுபேயின் நோ போலுடன் அதிஸ்டம் சி எஸ் கேக்கு என நினைத்தேன். பிழைத்து விட்டது. நல்ல ஒரு call மட்டும்.( பொறுத்த நேரத்தில்)

  • கருத்துக்கள உறவுகள்

495181628_18503385889063583_747592481628

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Eppothum Thamizhan said:

RCB, அவங்களும் கஷ்டப்பட்டு தோக்கத்தான் பார்த்தவங்கள். ஆனாலும் முடியல்ல!

நீங்கள் இழுத்த இழுவைதான். கடைசியில வேலைசெய்யவில்லை. நாம சேர்ந்திருந்தா எல்லாம் மாறித்தானே. ஏதோ இன்று நல்ல காலம்.

32 minutes ago, nunavilan said:

சிவம் டுபேயின் நோ போலுடன் அதிஸ்டம் சி எஸ் கேக்கு என நினைத்தேன். பிழைத்து விட்டது. நல்ல ஒரு call மட்டும்.( பொறுத்த நேரத்தில்)

அந்த பந்தெல்லாம் அந்த நேரத்தில ஏன் அப்பிடிப் போட்டான். கையை விட்டு வழுகிச் சென்றிருக்கும். ஆனால் அந்த நேரத்தில கவனமா இருக்க வேண்டாமோ.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

நீங்கள் இழுத்த இழுவைதான். கடைசியில வேலைசெய்யவில்லை. நாம சேர்ந்திருந்தா எல்லாம் மாறித்தானே. ஏதோ இன்று நல்ல காலம்.

அந்த பந்தெல்லாம் அந்த நேரத்தில ஏன் அப்பிடிப் போட்டான். கையை விட்டு வழுகிச் சென்றிருக்கும். ஆனால் அந்த நேரத்தில கவனமா இருக்க வேண்டாமோ.

நிச்சயமாக அழுத்தம் தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Eppothum Thamizhan said:

அம்பையரும் நல்லா அளாப்பி போட்டங்கள்!! ப்ரேவிஸ் பாவம்! அவரிலும் பிழைதான்! அவுட் கொடுத்தபின் ஏன் ஓடினவர்!

தோல்விக்கு யாரையாவது ஒராளை தூக்கி துவைத்து எடுத்து விடுவீர்கள்.

இந்த தடவை பாவம் அம்பயர் தான் பயர் ஆகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.