Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

RCB பசங்களா - ஈ சாலா

RCB பசங்களா - ஈ சாலா

9 பந்துகள் தான்.

6 பந்துகளில் 29

  • Replies 3.3k
  • Views 94.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

18 வருட காத்திருப்பு. KING KOHLI

ee-ssala.jpg

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு

  • கருத்துக்கள உறவுகள்

தட்டித் தூக்கிட்டமில்ல...............

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாதவூரான் said:

இந்த முகத்துக்காகவே பஞ்சாப் வெல்லவேணும். எனக்கும் அகஷ்தியனுக்கும் தான் கடைசி இடத்துக்கான போட்டி

என்ன செய்வது வாதவூரன் . ....... எனக்கும் 50% கவலைதான் .......ஆனால் என்ன நான் பொங்களூருக்கத்தான் பதிந்திருந்தேன் அது வென்று விட்டது .......... ! 😂

503275207_675537888807847_19168817782511

503689237_1097494359075766_4884037176618

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடம், 2024 கோப்பை, பெண்கள் அணி தூக்கியது. ஈ சாலா கப் நம்தே என்டு சிமிரிதி சொல்லிட்டுப் போனதில் இருந்து, எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. பசங்களும் இம்முறை தூக்கிட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

RCB க்கும் RCB யை தெரிவு செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2025 இன் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களில் விராட் கோலி நிதானமாக 43 ஓட்டங்களை எடுத்தார். மற்றையவர்கள் நிலைத்து ஆடாவிட்டாலும் கமியோ ஆட்டங்கள் மூலம் 15-25 ஓட்டங்களை எடுத்து இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ஓட்டங்களை எடுக்க உதவினர்.

பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக அடித்தாடினாலும், குருனல் பாண்டியாவின் இறுக்கமான பந்து வீச்சாலும், ஷ்ரேயஸ் ஐயர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்த காரணத்தாலும் ஜொஷ் இங்கிலிஸின் விக்கெட் பறிபோன பின்னர் வந்த வீரர்களில் ஷஷாங் சிங்கின் புயல்வேக 61 ஓட்டங்களைத் தவிர மற்றையவர்கள் பங்களிக்காததாலும், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களையே எடுத்தது.

 

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  6 ஓட்டங்களால் வெற்றியீட்டி ஐபிஎல் 2025 க்கான சம்பியனாகியது!

 1748973120-9655.jpg?im=FeatureCrop,size=

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் என சரியாக கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா ஐந்து புள்ளிகள் கிடைக்கின்றன. ஏனையவர்களுக்கு புள்ளிகள் எதுவும் இல்லை! 

 

இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

large.IMG_1198.jpeg

குறிப்பு:

கேள்விகள் 78) இலிருந்து 90) வரையான புள்ளிவிபரப் பதில்களின் பின்னரே யாழ்கள போட்டியின் வெற்றியாளார் தீர்மானிக்கப்படுவார்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

என்ன செய்வது வாதவூரன் . ....... எனக்கும் 50% கவலைதான் .......ஆனால் என்ன நான் பொங்களூருக்கத்தான் பதிந்திருந்தேன் அது வென்று விட்டது .......... ! 😂

503275207_675537888807847_19168817782511

503689237_1097494359075766_4884037176618

பெங்களூரை பெண்கள் ஊர் என்றும் சொல்லுவினம். அவ்வளவு அழகு 😄

  • கருத்துக்கள உறவுகள்

503581876_1241721697322693_1698556166170

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் உள்ள கேள்விகளுக்கு புள்ளிகள் வேண்டுமென்றால் இந்தத் திரியில் பலரின் பதிவுகள் வரவேண்டும்😃

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இன்னும் உள்ள கேள்விகளுக்கு புள்ளிகள் வேண்டுமென்றால் இந்தத் திரியில் பலரின் பதிவுகள் வரவேண்டும்😃

இதுதான் தலைவனுக்கு அழகு. எங்கே பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி அடுத்த வருஷம்தான் வருவார்கள்🤪

  • கருத்துக்கள உறவுகள்

சட்டுப்புட்டென்று ஆர் கடைசி எண்டு சொல்லுங்கோநிறைய வேலை இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

ஜக்கம்மாவே நண்டுகள் பக்கம்தான், ரஜனிக்காந்த மொடியுலேசனில் வாசிக்கவும்.🤣

ஜக்கம்மா நண்டுகளை கைவிட்டு விடார்.

46 minutes ago, கிருபன் said:

இன்னும் உள்ள கேள்விகளுக்கு புள்ளிகள் வேண்டுமென்றால் இந்தத் திரியில் பலரின் பதிவுகள் வரவேண்டும்😃

இது நல்ல முடிவு, எனக்கு புள்ளிகள் அந்த கேள்விகளுக்கு வராது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்னும் உள்ள கேள்விகளுக்கு புள்ளிகள் வேண்டுமென்றால் இந்தத் திரியில் பலரின் பதிவுகள் வரவேண்டும்😃

புள்ளிகளை அறிவிக்காமல் விட்டு, அனைவரும் வெற்றியாளர் என அறிவித்தாலும் எனக்கு உடன்பாடே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Best bowling figures

Starc என்றுதான் பட்டியலில் உள்ளது. சரிதானே?

POS

PLAYER

BBI

OV

RUNS

WKTS

SR

AGAINST

VENUE

MATCH DATE

1

Mitchell%20Starc.png

Mitchell Starc

DC

35/5

3.4

35

5

4.40

SRH

Dr YS Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium

30 March 2025

2

Hardik%20Pandya.png

Hardik Pandya

MI

36/5

4.0

36

5

4.80

LSG

Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium

04 April 2025

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

Best bowling figures

Starc என்றுதான் பட்டியலில் உள்ளது. சரிதானே?

POS

PLAYER

BBI

OV

RUNS

WKTS

SR

AGAINST

VENUE

MATCH DATE

1

Mitchell%20Starc.png

Mitchell Starc

DC

35/5

3.4

35

5

4.40

SRH

Dr YS Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium

30 March 2025

2

Hardik%20Pandya.png

Hardik Pandya

MI

36/5

4.0

36

5

4.80

LSG

Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium

04 April 2025

சரிதான். நீங்கள் விரும்பினா, இருவரையும் கருத்தில் எடுக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இனி அடுத்த வருஷம்தான் வருவார்கள்🤪

வெல்ல வேணும். அப்பத்தான் நடக்கும்.

இது ஒரு பொழுது போக்குத்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

Best bowling figures

Starc என்றுதான் பட்டியலில் உள்ளது. சரிதானே?

POS

PLAYER

BBI

OV

RUNS

WKTS

SR

AGAINST

VENUE

MATCH DATE

1

Mitchell%20Starc.png

Mitchell Starc

DC

35/5

3.4

35

5

4.40

SRH

Dr YS Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium

30 March 2025

2

Hardik%20Pandya.png

Hardik Pandya

MI

36/5

4.0

36

5

4.80

LSG

Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium

04 April 2025

சரி

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற ஐபில் இறுதி போட்டியில் பங்கு பற்றிய ஏதாவது ஒரு குழுவில் ஸெரியாஸ் ஐயர் விளையாடி உள்ளாராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

SRH

286/6

11 பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

large.IMG_1200.jpeg

79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

KKR

95

@செம்பாட்டான் மாத்திரம் சரியாகக் கணித்துள்ளார். மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

large.IMG_1200.jpeg

80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Sai Sudharsan (GT) Runs Highest Score Average

2025-2025 759 108* 54.21

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

large.IMG_1201.jpeg

81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Sai Sudharsan (GT) Runs Highest Score Average

2025-2025 759 108* 54.21

மூன்று பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

large.IMG_1201.jpeg

82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Prasidh Krishna (GT) Wickets Best Performance Average

2025-2025 25 4/41 19.52

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

large.IMG_1202.jpeg

83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Prasidh Krishna (GT) Wickets Best Performance Average

2025-2025 25 4/41 19.52

மூன்று பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

large.IMG_1202.jpeg

கேள்விகள் 78) இலிருந்து 83) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_1206.jpeg

@நந்தன் ஐ முந்த ஒருவராலும் முடியாது போலிருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

16 minutes ago, கிருபன் said:

@நந்தன் ஐ முந்த ஒருவராலும் முடியாது போலிருக்கின்றது!

அவர் செய்து வைச்ச செய்கை அப்பிடி. எனக்கு இனி புள்ளிகள் இல்லை. மற்றவைதான் ஏதாவது பண்ண வேணும். அது நடக்கிற காரியமா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாகவுள்ள கேள்விகள் 84) இலிருந்து 90) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Abhishek Sharma (SRH)

141 Runs

ஆறு பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா நான்கு புள்ளிகள் கிடைக்கின்றன.

large.IMG_1207.jpeg

85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Abhishek Sharma (SRH)

141 Runs

எட்டுப் பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

large.IMG_1207.jpeg

86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Mitchell Starc (DC) BBI Ov Runs Wkts SR

35/5 3.4 35 5 4.4

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

large.IMG_1208.jpeg

87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Mitchell Starc (DC) BBI Ov Runs Wkts SR

35/5 3.4 35 5 4.4

@vasee மாத்திரம் சரியாகக் கணித்துள்ளார். மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

large.IMG_1208.jpeg

88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Suryakumar Yadav (MI)

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

large.IMG_1209.jpeg

89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Suryakumar Yadav (MI)

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை. ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

large.IMG_1209.jpeg

90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Chennai Super Kings

எட்டுப் பேர் சரியாகக் கணித்துள்ளார்கள். தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

large.IMG_1210.jpeg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.