Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0+

அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார். 

புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள், அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றன இந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் இந்த வரியைக் குறைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்த கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார். 

குறித்த கடிதம் தங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

https://www.hirunews.lk/tamil/402320/டொனால்ட்-ட்ரம்பிற்கு-கடிதம்-அனுப்பிய-ஜனாதிபதி-அநுர

  • கருத்துக்கள உறவுகள்

Anura_Kumara_Dissanayake_Signature.svg

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர

ட்ரம்ப் மனதில் இப்படி பாடியிருப்பாரோ....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

Anura_Kumara_Dissanayake_Signature.svg

தமிழ் மொழி .........யா. ??

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

தமிழ் மொழி .........யா. ??

இல்லை. ஆங்கிலம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இல்லை. ஆங்கிலம் என நினைக்கிறேன்.

அனுர… சிங்களவர். அவர் சிங்களத்தில் தான் மேலே கையெழுத்து வைத்துள்ளார்.

தமிழக, ஈழத் தமிழர்தான்… தாங்கள் பிரிட்டிஷ்காரர் என்ற நினைப்பில் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுவார்கள்.

1 hour ago, Kandiah57 said:

தமிழ் மொழி .........யா. ??

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

Anura_Kumara_Dissanayake_Signature.svg

தமிழ் மொழி .........யா. ??

5 hours ago, தமிழ் சிறி said:

அனுர… சிங்களவர். அவர் சிங்களத்தில் தான் மேலே கையெழுத்து வைத்துள்ளார்.

தமிழக, ஈழத் தமிழர்தான்… தாங்கள் பிரிட்டிஷ்காரர் என்ற நினைப்பில் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுவார்கள்.

உங்களுக்கு சிங்களமும் தெரியுமா ?? தமிழ் சிங்களம் ஜேர்மன் ....மூன்று மொழிகள் தெரியும்,......பல்மொழி புலமையாளன். தான் 😂 எனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது ஜேர்மன் இல். Ja. Nein. மட்டுமே தெரியும் 🤪

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மொழியில என்பதா முக்கியம். ஒரு முன்னாள் போராளி, இடதுசாரி கொள்கை கொண்டவர், தற்போது ஜனாதிபதி, எனவே மக்கள் நலனுக்காக தநது ஈகோவை விட்டு கடிதமோ, ஒப்பந்தமோ செய்கிறார்.................. எங்களுக்கு வந்ததுகள்.......? ( இருப்பது செத்தது எல்லாம் தான்)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

உங்களுக்கு சிங்களமும் தெரியுமா ?? தமிழ் சிங்களம் ஜேர்மன் ....மூன்று மொழிகள் தெரியும்,......பல்மொழி புலமையாளன். தான் 😂 எனக்கு தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாது ஜேர்மன் இல். Ja. Nein. மட்டுமே தெரியும் 🤪

எனக்கு... சிங்கள மொழியில் கதை, கவிதை, கட்டுரை எழுதும் அளவிற்கு புலமை உண்டு. 😂

உங்களுக்கு வேணுமென்றால்... சிங்களம் படிக்க ஒரு ரீச்சரை ஒழுங்கு படுத்தி விடவா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

Anura_Kumara_Dissanayake_Signature.svg

இதை அனுர பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இருந்து எடுத்தீர்களா அல்லது அவர் அமெரிக்காவிற்கு அனுப்பிய கடிதத்தில் இருந்து எடுத்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதை அனுர பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இருந்து எடுத்தீர்களா அல்லது அவர் அமெரிக்காவிற்கு அனுப்பிய கடிதத்தில் இருந்து எடுத்தீர்களா?

விக்கிபீடியாவில் இருந்து எடுத்தேன். அமெரிக்காவுக்கு அனுப்பிய பிரதி எனக்கு அனுப்பப்படவில்லை.🙂

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nunavilan said:

விக்கிபீடியாவில் இருந்து எடுத்தேன். அமெரிக்காவுக்கு அனுப்பிய பிரதி எனக்கு அனுப்பப்படவில்லை.🙂

உங்களுக்கு மட்டுமல்ல, மீடியாக்களுக்கும் அனுப்பப் படவில்லை. எனவே, இந்தக் கையெழுத்தைத் தான் ஏகேடி ட்ரம்ப் கடிதத்தில் போட்டிருப்பார் என ஊகிக்க இயலாது. அனேகமாக ஆங்கிலக் கையெழுத்தாக இருக்கும், இல்லையேல் ட்ரம்ப் கோவித்துக் கொள்வார்😂!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு வேணுமென்றால்... சிங்களம் படிக்க ஒரு ரீச்சரை ஒழுங்கு படுத்தி விடவா? 🤣

இது நல்ல ஐடியா இனிமேல் யாழ்ப்பாணத்தில். சிங்களம் கதைக்குத் தெரிந்தால் தான் வாழலாம் .....பிள்ளைகள் பார்க்காமல் விட்டால் ஊரில் போய் இருப்பது தான் நல்லது

எனவே படிக்க விருப்பம் தான் ஆனால் இலவசமாக படிபிக்க வேண்டும் நான் சாப்பாடு தண்ணீர் குடிவகைகள். சுருட்டு சிகரெட். கொடுப்பேன் மேலும் ரீச்சர். எப்படி ?? தமிழ்நாட்டு. தமிழ் நடிகைகள் போல் இருப்பாரா.?? 😂😂😂.

2 hours ago, nunavilan said:

அமெரிக்காவுக்கு அனுப்பிய பிரதி எனக்கு அனுப்பப்படவில்லை.🙂

மறந்து போட்டார்கள் இரண்டு மூன்று நாட்களில் வரலாம் தபால்காரரை பார்த்து கொண்டு இருங்கள்’ 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

மேலும் ரீச்சர். எப்படி ?? தமிழ்நாட்டு. தமிழ் நடிகைகள் போல் இருப்பாரா.?? 😂😂😂.

மறந்து போட்டார்கள் இரண்டு மூன்று நாட்களில் வரலாம் தபால்காரரை பார்த்து கொண்டு இருங்கள்’ 😂😂

தமிழ் நடிகைகள் சீக் சீக் .வத்தலும் சொத்தலுமா?...சிங்கள நடிகைகள், மலையாள நடிகைகள் போல இருப்பினம் 6 மாத பயிற்சியை ஒரு வருடம் நீடித்து படிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இது நல்ல ஐடியா இனிமேல் யாழ்ப்பாணத்தில். சிங்களம் கதைக்குத் தெரிந்தால் தான் வாழலாம் .....பிள்ளைகள் பார்க்காமல் விட்டால் ஊரில் போய் இருப்பது தான் நல்லது

எனவே படிக்க விருப்பம் தான் ஆனால் இலவசமாக படிபிக்க வேண்டும் நான் சாப்பாடு தண்ணீர் குடிவகைகள். சுருட்டு சிகரெட். கொடுப்பேன் மேலும் ரீச்சர். எப்படி ?? தமிழ்நாட்டு. தமிழ் நடிகைகள் போல் இருப்பாரா.?? 😂😂😂.

hqdefault.jpg

sddefault.jpg?sqp=-oaymwEmCIAFEOAD8quKqQ

இவதான்... உங்களுக்கு சிங்களம் கற்றுத்தரப் போகின்ற ரீச்சர்.

உங்கள் வீட்டிற்கே வந்து, வடிவாக சொல்லித் தருவார்.

சம்பளம் பெரிய பிரச்சினை இல்லை. இலவச கல்விதான். 😂

உங்களுக்கு ஓகேயா... அப்பிடி என்றால், நாளைக்கே ஆரம்பிப்பம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

489518997_1083672757131029_9258397279020

490192769_1083671923797779_5066356770516

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

hqdefault.jpg

sddefault.jpg?sqp=-oaymwEmCIAFEOAD8quKqQ

இவதான்... உங்களுக்கு சிங்களம் கற்றுத்தரப் போகின்ற ரீச்சர்.

உங்கள் வீட்டிற்கே வந்து, வடிவாக சொல்லித் தருவார்.

சம்பளம் பெரிய பிரச்சினை இல்லை. இலவச கல்விதான். 😂

உங்களுக்கு ஓகேயா... அப்பிடி என்றால், நாளைக்கே ஆரம்பிப்பம். 🤣

நன்றாக இருக்கிறது நீங்கள் படித்த போது எடுத்த படமா?? இவரிடம் தான் நீங்களும் படித்தீர்களா.?? பார்த்தால் தமிழ் பெண் போல் இருக்கிறது நீங்கள் சொன்னது அனைத்தும் சரி தான் எனது மின்சாரம் இல்லை இல்லை சாம்சாரம். ஊரில் போய் இருக்க வேண்டும் என்று தினமும் சண்டைப்போட்டுக்கொள்வது உண்டு என்னையும் வரும்படி ஒரே அருகண்டம். நான் முடியாது என்று விட்டேன் நீ போய் இரு. என்று செல்லி. உள்ளேன் போய் சேர்ந்ததும் படிக்க துவங்கலாம். 😂. எப்படி ஐயா எனது பிளான் ?? மேலும் உங்களுக்கும் ஏதாவது கைக்குள். வைக்க வேண்டுமா??

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கும் ஏதாவது கைக்குள். வைக்க வேண்டுமா??

ரீச்சரை ஒழுங்கு படுத்தி விட்டதற்கு, எனக்கு “புறோக்கர்” காசு தரத்தானே வேணும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரீச்சரை ஒழுங்கு படுத்தி விட்டதற்கு, எனக்கு “புறோக்கர்” காசு தரத்தானே வேணும். 😂

தருவேன் பிரச்சனையில்லை படிப்பு முடிந்த பிற்பாடு மேலும் நான் இலங்கை ரூபாவில் தான் கொடுப்பது உண்டு 😀.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.