Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையின் வடக்கில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக தையிட்டி, வெடுக்குநாறி விகாரைகள் இருக்கும்

இப்பவும் இருக்கிறது தானே,.....நான் கேட்டது அரசியல் மாற்றங்களை

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, வீரப் பையன்26 said:

இந்தியா பாக்கிஸ்தானின் முழு அணுயுத‌த்தை அழித்து விட்டின‌ம் என்று உறுதி செய்ய‌ப் ப‌ட்ட‌து என்று அந்த‌ யூடுப் விசுக்கோத்து சொன்ன‌ கையோட‌ நிப்பாட்டி விட்டேன்..................அவ‌ர் சொல்லுவ‌தை கேட்க்க‌ என‌க்கு பொறுமை காணாது😁......................

தம்பி நீங்கள் வர வர யூரியூப் ஆய்வாளராகவே மாறிக்கொண்டு வாறீங்கள்.🤣

சுத்துமாத்து எஸ்கே கிருஸ்ணாவை வெளியில விட்டாச்சாம். இனியென்ன காசு அனுப்ப வேண்டியதுதானே? 😁

  • கருத்துக்கள உறவுகள்

பகிஸ்தாகனிடம் அமெரிக்கா f-16 இருக்கிறது. அவை 80 களில் வாங்கப்பட்டது.

அனால், பாவிப்பு ஒப்பந்தம் (EULA) தடுக்கிறது, இன்ஹியாவுக்கு எதிராக பாவிப்பதை.

இதனால் தான் பாகிஸ்தான் 4-5 தலைமுறைவிமானங்களை சண்டை விமானங்களை சீனாவிடம் இருந்த்து கொள்வனவு செய்தது.

சீன நிபந்தனைகள் போடுவதிலை, விற்கும் தொழில்நுட்பத்தை பாவிப்பது, வாங்கும் அரசின் நியாயாதிக்கத்துக்கு உட்பட்டவை என்பது சீனாவின் நிலைப்பாடு.

ஆனால், பொதுவாக பாகிஸ்தான் அமெரிக்கா செல்வாக்கு கோளத்தில் இருந்து விடுபட்டு விட்டது.

cpec (china pakistan economic corridor ) , BRI, பரந்த பொருளாதார, சீனாவே பாகிஸ்தானின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி, ஆயுத, உளவு போன்ற உறவுகளை வளர்த்து.

இதை குழப்பும் / மாற்றும் ஒரு நோக்கத்திலும் (முன்பு சொல்லியது) மற்றும் சீன தொழிநுட்பத்தை கேலிக்கு உரியதாக்கவும் (சீனா தொழில் நுட்பம் வேலை செய்யாது என்ற எதிர்பார்ப்பில் ),

தாம் (மேற்கு, அமெரிக்கா) நல்ல பிள்ளைகள் போல வெளிப்படையாக ஒன்றும் சொல்லாமல், தலையிடாமல் இருந்தது, தெளிவான வெற்றி தோல்வி இல்லாவிட்டாலும், இந்தியா பாகிஸ்தானின் பெருமளவு ஆயுத வளங்களை அளித்து விடும் என்ற நம்பிக்கையில்.

உண்மையில், அவை இந்தியாவை ஆதரித்தன. (சர்வதேச, அரசுகள் விடயங்களில் எதிர்கா விட்டால் ஆதரிப்பது என்பது ராஜதந்திர நிலைப்பாடு / பொருள்)

அது பிழைத்து, புளித்து போயிவிட்டது.

இதில் அமெரிக்கா அதுவாக தலையிட்டது என்பதன் ஒரேயொரு சூழ்நிலை ஆதாரம்,

இந்யா பகிரங்க அறிவுப்பு எதையும் வெளியிடவில்லை, அமெரிக்கா அனுசரணையை, உதவியை வேண்டி.

(அனால், இந்தியாவுக்கு ராஜதந்திரமாக சொல்லி இருக்கலாம் உங்களால் பாகிஸ்தானை சமாளிக்க முடியாது, தொடர்ந்தால் கோவணமும் போகவேண்டிய நிலை வரலாம் என்று. அதனால் அமெரிக்காவின் மோதலை தணிக்கும், நிறுத்தும் அனுசரணை, உதவிக்கு அனுமதிக்கும் படி)

பொதுவாக, இப்படியான நிலைமைகளில் அமெரிக்கா வலியுறுத்துவது அனுசரணை, உதவி வேண்ய அரசு பகிரங்க அறிவுப்பு விட வேண்டும் என்று . குறிப்பாக தலையிட மாட்டோம் என்று முன்பு சொல்லிய விடயங்களில்.

ஏனெனில், அமெரிக்கா இந்திய இழப்பை, அதுவும் போர்விமானங்கள் (ஆகாய மேலாண்மை இழப்பு) இழப்பை எதிர்பார்க்கவில்லை, இந்தியா இழந்தது அமெரிக்காவுக்கு முகம் கறுத்து விட்டது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தம்பி நீங்கள் வர வர யூரியூப் ஆய்வாளராகவே மாறிக்கொண்டு வாறீங்கள்.🤣

சுத்துமாத்து எஸ்கே கிருஸ்ணாவை வெளியில விட்டாச்சாம். இனியென்ன காசு அனுப்ப வேண்டியதுதானே? 😁

ச‌த்திய‌மாய் நான் ப‌ல‌ இந்திய‌ர்க‌ளின் யூடுப் ச‌ண‌ல‌ ஒரு கிழ‌மையா பார்க்க‌ வில்லை😁👎................

ந‌ண்ப‌ன் எப்போதும் த‌மிழ‌ன் இணைக்க‌ போய் பாப்போம் என்றால் ஆர‌ம்ப‌மே க‌டுப்பாய் இருக்கு என்று வெளிய‌ வ‌ந்து விட்டேன்😁................

ஸ்கே கிருஷ்னாவை ப‌ற்றி என‌க்கு ஒன்னும் தெரியாது அவ‌ர் என்ன‌ செய்கிறார் என்று...................அவ‌ன் வெளிய‌ வ‌ந்த‌து தெரியும் , நான் அவ‌ரை பின் தொட‌ர‌ வில்லை👍...................

யூடுப்பை விட‌ ரிக்ரொக்கில் ப‌ல‌ உண்மைக‌ளை உட‌னுக்கு உட‌ன் தெரிந்து கொள்ள‌லாம் , பாக்கிஸ்தானிய‌ர் ரிக்ரொக்கை தெறிக்க‌ விடுடின‌ம்🙏🥰......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தம்பி நீங்கள் வர வர யூரியூப் ஆய்வாளராகவே மாறிக்கொண்டு வாறீங்கள்.🤣

சுத்துமாத்து எஸ்கே கிருஸ்ணாவை வெளியில விட்டாச்சாம். இனியென்ன காசு அனுப்ப வேண்டியதுதானே? 😁

அது ச‌ரி தாத்தா நீங்க‌ள் எப்ப‌ என்னோட‌ Tik Tok கில் மெம்ப‌ர் ஆக‌ போறீங்க‌ள்🥰❤️...............அங்கை வாங்கோ உங்க‌ளுக்கு ஒரு பேத்திய‌ அறிமுக‌ம் செய்து வைக்கிறேன்...........................அவா பூர்விக‌மாய் ம‌லேசியா ஆனால் எங்க‌ட‌ போராட்ட‌த்தின் மேல் அதிக‌ ப‌ற்று...................அடுத்த‌ முறை நான் த‌மிழ் நாடு போகும் போது சொல்ல‌ட்டாம் தானும் வாறேன் என்றா.................க‌ட‌வுள் என‌க்கு அறிமுக‌ம் செய்து வைச்ச‌ ந‌ல்ல‌ ச‌கோத‌ரி🥰🙏🙏🙏🙏🙏.....................

அவான்ட‌ அம்ம‌ம்மா ஜ‌யா அவை பூர்விக‌மாய் த‌மிழ்நாடு , இவா ம‌லேசியாவிலே பிற‌ந்து வ‌ள‌ந்த‌வா👍.............................

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ல‌ காணொளிக‌ளை ரிக்ரொக்கில் பார்த்தேன் இந்தியாவை ப‌ல‌ர் க‌ழுவி க‌ழுவி ஊத்தின‌ம்..................ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளும் பாக்கிஸ்தானுக்கு ஆத‌ர‌வாக‌த் தான் காணொளி போடுகின‌ம்

எங்க‌ளுக்கு எல்லாமே இந்தியா தான் என்று சொன்ன‌ எம் முன்னேர்க‌ளின் கால‌ம் போய் ☹️, இந்தியாவா என்றால் இப்ப‌ இருக்கும் ச‌ந்த‌தி பிள்ளைக‌ள் இந்தியாவை அசிங்க‌ப் ப‌டுத்துகின‌ம்..................அவ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்👍.......................................

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

காணொளியின் கீழ் தமிழாக்கம் எழுத்தில் வருகிறது பையா..

இது சின்ன‌க் காணொளி அண்ணா

முழுக் காணொளியையும் பார்த்த‌ ஒருத‌ர் ரிக்ரோக்கில் விள‌க்கமாக‌ சொல்லி இருந்தார்

அதாவ‌து பாக்கிஸ்தான் போரை நிப்பாட்ட‌ சொல்லி ம‌ண்டியிட்ட‌தாம்....................இந்திய‌ர்க‌ளுக்கு அறிவில்லை தானே மோடி சொல்லுவ‌தை உண்மை என‌ ந‌ம்புங்க‌ள்.....................

இந்திய‌ ர‌பே விமான‌ங்க‌ள் சுட்டு வீழ்த்த‌ப் ப‌ட்ட‌ காணொளிக‌ள் ஒவ்வொன்றாய் வெளியில் வ‌ருது......................பாக்கிஸ்தான் இரானுவ‌த்தால் இந்திய‌ பெண் போர் விமானி பாக்கிஸ்தானில் வைத்து கைது...................

இதை எல்லாம் மோடி நாட்டு ம‌க்க‌ளுக்கு சொல்லுவாரா..................கீழ‌ விழுந்து மீசையில் ம‌ண் ப‌ட‌ வில்லை என்ர‌ க‌தை போல் இருக்கு மோடியின் வீர‌ வ‌ச‌ன‌ம்.............................

இது பொதுவானது.

சொல்லப்பட வேண்டும் என்பதால்.

(பாகிஸ்தான் பிரிவு - தும்பை விட்டு வாலை பிடிப்பது.))

எங்களுக்கு இவளவு அழிவு நடந்தும், இங்கு பாகிஸ்தானின் பிரிவை, அதுவு இந்திய அரசு விரும்பும் என்பது.

பாக்கிஸ்தான் பிரிவதை இந்திய அரசு, மற்றும் படை விரும்பாது (இவற்றில் நான் சொல்லிய அதிகார பீட கொள்கை தலையீடு, தீர்மானம். மறுப்பது அவரவரின் பிரச்சனை.).

(இந்தியா, பாகிஸ்தான் மிகவும் ஒற்றுமையானா ஒரேயொரு விடயம், இலங்கை 2 அரசுகளாக உடையக்கூடாது என்பதில், மிகுதி எல்லாமே 2ம் - 3ம் பட்சம், ராஜீவ கொலை 1 ம் பட்சமாக பார்க்கப்பட்டது ஒரு சில குறிப்பிட்ட வட்டத்தில் அரசக்குள்ளும், வெளியேயும், ஆத்திரம் இருந்தாலும், முழு அரச அளவில் அல்ல. அனால், புலிகளுக்கு மேல் முழு அரசுக்கும் ஆத்திரம்)

இதில் (பாகிஸ்தான் உடைவது) மிக கூர்மையான, நீண்ட, நிரந்தர தாக்கம் இந்திய அரசுக்கே என்பதை இன்னும் இங்குள்ள சிலருக்கு புரியவில்லை.

(ஏனெனில் ஏதாவது ஒரு அரசு உடைந்து புதிய அரசு ஏதோ ஒரு பெருமான்மை இனத்தின் அரசாக வரும், அப்படி புதிய அரசு உருவாகி, பிரிய முதல் இருந்த அரசும், புதிய அரசும் சுமுகமாக இருந்தால், , இந்தியாவில் பல கூர்மையான வேறுபாடு பிரச்சனைகளுக்கு அப்படி ஏன் தீர்வு தேடக்கூடாது என்ற நிலை உருவாகும் - மொத்தத்தில் இந்தியாவை Balkanisation ஆக்குவதில் முடியும். இது ஒரு scenario)

பங்களாதேஷ் கூட, (முதலில் சுதந்திரத்தில் பாக்கித்தான், இந்தியா பிரிவு இருந்தும்), இந்தியா பிரிக்க முற்படவில்லை. பாகிஸ்தான் படை பங்களாதேஷ் ழு மக்களையும் தாக்காது விட்டு இருந்தால், பங்களாதேஷ் பிரிக்கப்பட்டு இருக்காது. பங்களாதேஷ் பிரிப்பு விதிவிலக்கு. அதாவது, பங்களாதேஷ் இல் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கை, அரசியல்வாதிகளினதும் மேற்பார்வையில் இருந்து இருந்தால், பங்களாதேஷ் பிரிந்து இருப்பதன் சாத்திய கூறு மிக குறைவு. isi முழுதாக முடிவெடுத்து தான் பங்களாதேஷ் நிலை உருவாகிய.

பங்களாதேஷ் பிரிந்த பின் அதில் தவறு இழைத்து விட்டமோ (அதாவது இந்திராகாந்திக்கு கடிவாளம் போடவில்லை என்று) என்று கொள்கை தீர்மானம் எடுக்ககூடிய பீடங்கள் அவர்களே தம்மை சந்தேகித்த நிலை இருக்கிறது.

அயலக மற்றும் தூர அயலக அரசுகளும் விரும்பாது.

மறு வளமாக இந்திய அரசு விரும்புகிறது என்றால், மற்ற அரசுகள் இந்தியா பிரிவதை ஓர் தெரிவாக எடுத்துக்கொள்ளும், எந்த (இந்திய) அரசும் இந்த நிலையை உருவாக்காது.

(இப்படித்தான் சீனாவில் இருந்து ஒருவர் இந்தியா பிரிவது / பிரிப்பதை பற்றி எழுதி இருந்தார். அவருக்கு பின் எந்த பகிரங்க ஊடகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார். இப்பொது (அநேகமாக) அவர் எந்த துறைசார் துறையிலும் இல்லை.)

ஆழ்ந்து பார்த்தால், ஒரு அரசு, இன்னொரு அரசின் நிலத்தை கைப்பற்றுவதை (பாதிக்கப்படும் அரசுக்கு பெரிய மானப் பிரச்சனை என்றாலும்) ஒப்பீட்டளவில் பெரியது அல்ல, ஒரு அரசுக்கு உள்ளேயிருந்து அரசு தரப்பு அல்லாத ஒரு தரப்பு அரச தரப்பு ஆகுவது உடன் ஒப்பிடும் போது என்பதே எல்லா அரசுகளின் பார்வையும்.

இதை பற்றி ஓரளவு விடயம் தெரிந்த சிங்களவர்களுடன் கதைக்க முடியுமாயின், கதைத்து அவர்களின் உடனடி பதில் என்ன என்பதை இங்கு சொன்னால் நல்லது.

(தமிழரில் பொதுவான பிரச்சனை , அரசு நெடுங்காலம் இல்லாமல், அரசு (கொண்டுள்ள இனங்களின்) சிந்தனை புலத்துக்குள் இருந்த்து விலத்தி விட்டோம்).

(இந்தியாவில் உள்ள தனி அமைப்புகள் பாகிஸ்தான் பிரிவு விரும்புவது வேறு, பிஜேபி, ரஸ்ஸ் உள்ளடக்கம்)

(ஈழத்தமிழரை பொறுத்தவரை இந்திய அரசு அமைப்பு, மற்றும் பிராந்திய நிலைமை, பார்வை ஒரு சாபம். அப்படி , இன ஒடுக்கல், அழிவில், இந்தியாவால் பிரிக்கப்பட்ட பங்களாதேஷ் எமது பிரிவை எதிர்க்கிறது, பாக்கிஸ்தான் பிரிவை விரும்பவில்லை, ஏனெனில் தங்களுக்கும் அந்த நிலை வரலாம் என்று)

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

அடிக்கு மேல் அடி விழுந்தால் சிங்க‌ள‌வ‌னே சொல்லுவான் எங்க‌ளை பிரித்து விட‌ச் சொல்லி

ஈழ‌த்தை நேசிக்கும் ப‌ல‌ர் , ப‌ல‌ உல‌க‌ நாடு அர‌சிய‌லில் த‌ங்க‌ளையும் இணைத்து விட்டின‌ம்..................இன்னும் எத்த‌னை கால‌ம் ராஜிவ் ப‌டுகொலை பூச்சாண்டி க‌தை சொல்ல‌ போகின‌ம்..................

எம்ம‌வ‌ர் அசுர‌ ப‌ல‌த்தோட‌ 2002ம் ஆண்டு நின்ற‌ ப‌டியால் தான் குள்ள‌ ந‌ரி ர‌னில் எங்க‌ட‌ த‌லைவ‌ர் ஓட‌ ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌ம் போட்ட‌வ‌ர்.................புலிக‌ள் போய் போட‌ வில்லையே.....................

பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு அடிச்ச‌ அடிக்கு உல‌க‌ அள‌வில் பாக்கிஸ்தான் நாட்ட‌வ‌ர்க‌ள் ச‌ந்தோச‌த்தில் கொண்டாடுகின‌ம்

உங்க‌ட‌ க‌தைப்ப‌டி வ‌ருவோம் பாக்கிஸ்தானில் தீவிர‌ வாதிக‌ளை வ‌ள‌த்து விடுவ‌தே பாக்கிஸ்தான் தான் , அவ‌ர்க‌ள் தான் இந்தியாவுக்குள் வ‌ந்து தாக்குத‌ல்க‌ள் செய்யின‌ம் , ஆனால் நீங்க‌ள் சொல்லுறீங்க‌ள் பாக்கிஸ்தானும் இந்தியாவும் ஒற்றுமையை விரும்பும் நாடு என்று......................பெரும்பாலான‌ பாக்கிஸ்தானிய‌ர்க‌ள் இந்தியாவை எதிரி நாடாக‌ பார்க்கின‌ம்.........................

உங்க‌ளுக்கு இந்திய‌ ப‌ற்று அதிக‌ம் போல் தெரியுது , இதுக்கை க‌ருத்து எழுதின‌ ப‌ல‌ருக்கு இந்திய‌ ப‌ற்று அற‌வே இல்லை ,

என‌க்கு இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளை பிடிக்காது இந்திய‌ ம‌க்க‌ள் ப‌ல‌ரை பிடிக்கும்.......................

நில‌ப் ப‌ர‌ப்பில் ஜேர்ம‌ன் த‌மிழ் நாட்டை விட‌ கொஞ்ச‌ம் பெரிசு , ஜேர்ம‌ன் கார‌ன் நாட்டை எப்ப‌டி வைச்சு இருக்கிறார் த‌மிழ் நாடு எந்த‌ நிலையில் இருக்கு.....................ம‌த்தியிலும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ச‌ரி இல்லை சில‌ மானில‌ங்க‌ளிலும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ச‌ரி இல்லை...............

மம்தா பானர்ஜி போன்ர‌ ஒரு சில‌ நேர்மையான‌ ஆட்சியாள‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் மானில‌த்தை ஆளுகின‌ம்👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

https://www.youtube.com/watch?v=wEJTr_oj420

எப்படியெல்லாம் உருட்டுகிறார்கள் என்று பாருங்கள்!

6 வாயில்களையும் அடிச்சிருக்கிறான் இந்தியன் என்றால் பாருங்கோவன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ட‌ க‌தைப்ப‌டி வ‌ருவோம் பாக்கிஸ்தானில் தீவிர‌ வாதிக‌ளை வ‌ள‌த்து விடுவ‌தே பாக்கிஸ்தான் தான் , அவ‌ர்க‌ள் தான் இந்தியாவுக்குள் வ‌ந்து தாக்குத‌ல்க‌ள் செய்யின‌ம் , ஆனால் நீங்க‌ள் சொல்லுறீங்க‌ள் பாக்கிஸ்தானும் இந்தியாவும் ஒற்றுமையை விரும்பும் நாடு என்று......................பெரும்பாலான‌ பாக்கிஸ்தானிய‌ர்க‌ள் இந்தியாவை எதிரி நாடாக‌ பார்க்கின‌ம்.........................

உங்க‌ளுக்கு இந்திய‌ ப‌ற்று அதிக‌ம் போல் தெரியுது , இதுக்கை க‌ருத்து எழுதின‌ ப‌ல‌ருக்கு இந்திய‌ ப‌ற்று அற‌வே இல்லை ,

என‌க்கு இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளை பிடிக்காது இந்திய‌ ம‌க்க‌ள் ப‌ல‌ரை பிடிக்கும்.......................

இந்திய பற்று இருக்கலாம். இல்லாமல் விடலாம்

அனால், நான் சொல்வது உணர்வுகளுக்கு அப்பாற்றப்பட்ட யதார்த்தம்.

நீங்கள் சொல்வது உணர்ச்சி கதை, அரசு என்பதன் பரிமாணப் புலங்கள் (இவற்றில் பல இது தான் தொட்டு காட்ட முடியாது, சிந்தனை அளவிலேயே இருப்பது, புரியப்படுவது, விளங்கப்படுவது ..) புரியாமல்.

முதலில், அரசகலை என்ற தமிழ் சொல்லால் வரும், புரியப்படும், உருவாகும் விளக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

தெரிந்து கொள்ளுகிற‌ வ‌ய‌தில் குண்டு ச‌த்த‌தை கேட்ட‌தால் என்னால் பல‌தை தெரிந்து கொள்ள‌ முடிய‌ வில்லை..................

விடுத‌லைப் புலிக‌ள் தீவிர‌வாதிக‌ள் அவ‌ர்க‌ளை அழிச்சால் த‌மிழ‌ர்க‌ளுக்கு விடிவு கால‌ம் என்று சொன்ன‌வை எங்கை

16 ஆண்டு ஆக‌ போகுது ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டு , இந்த‌ 16 ஆண்டில் இந்திய அர‌சால் த‌மிழ‌ர்க‌ளுக்கு கிடைச்ச‌ ந‌ன்மை என்ன‌ , தெரிந்தால் சொல்லுங்கோ......................எங்க‌ட‌ கோயில்க‌ளை இடித்தான் சிங்க‌ள‌வ‌ன் , த‌மிழ‌ர்க‌ளின் நில‌ங்க‌ளில் க‌ட்டாய‌மா சிங்க‌ள‌ குடி ஏற்ற‌ங்க‌ள்........................த‌மிழ‌ர்க‌ளின் நில‌ங்க‌ள் எவ‌ள‌வோ பறி போய் இருக்கு

கொழும்பில் வாழும் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ சொந்த‌ காசில் கானிக‌ளை வேண்டினவை ?

த‌மிழ‌ர்க‌ளின் நில‌ப்ப‌ர‌ப்பில் வாழும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் அப்ப‌டியா ?

இந்தியா என்ர‌ நாடே இருந்த‌து இல்லை , இங்லாந் நாட்ட‌வ‌ன் உருவாக்கி போட்டு போன‌து...............ஆங்கிலேய‌ரிட‌ம் இருந்து பெற்ற‌ நாட்டை முன்ன‌ பின்ன‌ தெரியாத‌ ஹிந்தி மொழிய‌ முத‌ன்மை மொழி ஆக்கி ப‌ல‌ மானில‌ மொழிக‌ளை அழித்த‌து டெல்லி ஆட்ச்சியாள‌ர்க‌ள்😡........................

இந்தியாவை உடைக்க‌ பாக்கிஸ்தான் தேவை இல்லை இந்திய‌ர்க‌ளே போதும் , அதை கால‌ம் உன‌ர்த்தும்

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ அள‌வில் அத‌கிக‌லாய் இருக்க‌ இந்தியாவும் கார‌ண‌ம்.......................அமைதிப் ப‌டை என்று சொல்லி வ‌ந்து அட்டூழிய‌ப் ப‌டையாய் மாறின‌தை முன்னோர்க‌ள் எம‌க்கு சொல்லி விட்டின‌ம்

அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு அதை க‌ட‌த்த‌ வேண்டிய‌து என் போன்ர‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை........................

காற்றுப் போன‌ ப‌லூன் இந்தியா

அந்த‌ நாட்டில் ப‌ண‌க்கார‌ர்க‌ளை விட‌ ஏழைக‌ள் தான் அதிக‌ம்.........................சொந்த‌ நாட்டில் வேலை இல்லை என்று அர‌பி நாடுக‌ளில் போய் குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்துக்கு அதிக‌ இந்திய‌ர்க‌ள் வேலை செய்யின‌ம்.............ந‌ல்ல‌ உருட்டு ஹிந்தி ப‌டிச்சால் வேலை கிடைக்கும் என்று , இப்ப‌ த‌மிழ் நாட்டில் ஹிந்தி தெரிந்த‌ வ‌ட‌ நாட்டான் குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்துக்கு வேலை செய்கின‌ம்....................

இது யாழ் க‌ள‌ம் இங்கு நாக‌ரிக‌ம் முக்கிய‌ம் , இதே முக‌ நூலில் நீங்க‌ளும் நானும் இந்தியா ப‌ற்றி விவாதிப்ப‌தாய் இருந்தால் ஒரு சில‌ கேள்வியோடு இந்தியாவை நாற‌டிப்பேன்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.....................

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nunavilan said:

6 வாயில்களையும் அடிச்சிருக்கிறான் இந்தியன் என்றால் பாருங்கோவன்.😁

சீன‌ன் , அமெரிக்க‌ன்

பிள்ளைக‌ளின் திற‌மைக‌ளை ஆர‌ம்ப‌த்திலே க‌ண்டு விளையாட்டு அக்க‌டாமிக்கு அனுப்பி வைக்கின‌ம்...................அது தான் அவ‌ர்க‌ளால் போட்டி போட்டு அதிக‌ ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்ல‌ முடியுது ஒலிம்பிக்கில்..................

இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌தை எடுத்து சொல்ல‌ வேண்டிய‌ இந்த‌ யூடுப்ப‌ர் அவ‌தூற‌ சொல்லி கொடுக்கிறார்.................தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்து விட்ட‌து சீன‌ன் அமெரிக்க‌ன் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் அதை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்துகின‌ம்...................ஆனால் இந்திய‌ர்க‌ள் பொய்யை அள்ளி கொட்டி அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளின் எதிர் கால‌த்தை நாச‌ம‌க்குவ‌தென்று முடிவு ப‌ண்ணிட்டின‌ம்..............................

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரில் உல்லாசப் பிரயாணிகளின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனை பேர்கள் வந்தார்கள், எங்கிருந்து உள்ளே நுழைந்தார்கள், பின்னர் எவ்வாறு வெளியேறினார்கள், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இந்திய அரசு இன்னமும் விடைகள் சொல்லவில்லை.

எத்தனை ரஃபேல் யுத்த விமானங்களை இழந்தார்கள் என்று இந்தியா இன்னமும் சொல்லவும் இல்லை. சண்டையில் இழப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றும், தங்களின் விமானிகள் எல்லோரும் பத்திரமாக திரும்பி விட்டார்கள் என்றுமே இதுவரை உத்தியோக பூர்வமாக சொல்லியுள்ளார்கள். விமானங்கள் விழுந்தும், விமானிகள் திரும்பியும் உள்ளார்கள் என்று தான் சொல்ல வருகின்றார்கள் போல.

ரஃபேல் எப்படித் தாக்கப்பட்டது என்பது தான் இந்தியா - பாகிஸ்தானுக்கு வெளியே இருக்கும் முக்கிய கேள்வி. சீனாவின் ஜே - 10 யுத்த விமானமே ரஃபேலை ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு ஏவும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது என்றால், இனிவரும் பெரும் போர்களில் ரஃபேலின் பயன்பாடு முடிந்து விட்டது என்று அர்த்தம். இந்திய விமானிகளிலும், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் கூட தவறேதும் இருந்திருக்கலாம். 'வாளில் தவறு இல்லை. வீரனில் தான் தவறு...............' என்பது இன்றைய அதியுயர் தொழில்நுட்ப காலத்துக்கும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் பயிற்சியின் போது கூட அமெரிக்காவின் எஃப் - 35 விழுந்திருக்கின்றது. ரஃபேல் விழுந்தது கூட பயிற்சிக் குறைபாட்டால் கூட நடந்திருக்கலாம்.

விமானங்கள் விழுந்தும் விமானிகள் பத்திரமாக திரும்பியிருக்கின்ரார்கள் என்றால், விமானங்கள் தாக்கப்படுவதற்கு சில கணங்கள் முன் விமானிகளுக்கு தெரிந்து இருக்கவேண்டும். அப்படியாயின் இவர்களால் ஏன் எதிர்த்தாக்குதலை நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது.

ரஃபேல் போனால், இன்று அதற்கு மாற்றாக மேற்குலகில் இருப்பது அமெரிக்காவின் எஃப் - 35 மட்டுமே. எல்லாமே அமெரிக்கா எதிர் சைனா என்றே கடைசியில் வந்து நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியாவை உடைக்க‌ பாக்கிஸ்தான் தேவை இல்லை இந்திய‌ர்க‌ளே போதும் , அதை கால‌ம் உன‌ர்த்தும்

இதில் காலத்தில் பிந்தி இருக்கிறீர்கள்.

கடந்த 3 மாதத்தில் ஒரு படம் வந்தது , அமரன் பெயர் என்று நினைக்கிறன்.

தமிழ்நாட்டில் வெற்றிப் படம்.

இதில் இருந்து போக்குகளை உங்களால் ஆய்ந்து, உணர்ந்து கொள்ள முடியாது என்றால், வேறு எவற்றாலும் நீங்கள் அறிவை பெற முடியாது.

மிகுதி நீங்கள் சொல்லும் எதுவும் அரசு / அரச யதார்த்தத்தை மாற்றப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

3 minutes ago, ரசோதரன் said:

ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு ஏவும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது என்றால், இனிவரும் பெரும் போர்களில் ரஃபேலின் பயன்பாடு முடிந்து விட்டது என்று அர்த்தம். இந்திய விமானிகளிலும், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் கூட தவறேதும் இருந்திருக்கலாம். 'வாளில் தவறு இல்லை. வீரனில் தான் தவறு...............' என்பது இன்றைய அதியுயர் தொழில்நுட்ப காலத்துக்கும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை.

விமானம் வீழ்ந்த பின்பு அவற்றின் பங்குச்சந்தை வெகுவாக சரிய

சீன விமான கம்பனியின் பங்குச்சந்தை வெகுவாக கூடியுள்ளதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kadancha said:

இதில் காலத்தில் பிந்தி இருக்கிறீர்கள்.

கடந்த 3 மாதத்தில் ஒரு படம் வந்தது , அமரன் பெயர் என்று நினைக்கிறன்.

தமிழ்நாட்டில் வெற்றிப் படம்.

இதில் இருந்து போக்குகளை உங்களால் ஆய்ந்து, உணர்ந்து கொள்ள முடியாது என்றால், வேறு எவற்றாலும் நீங்கள் அறிவை பெற முடியாது.

மிகுதி நீங்கள் சொல்லும் எதுவும் அரசு / அரச யதார்த்தத்தை மாற்றப்போவதில்லை.

உள்ள‌தையே சொல்லுகிறேன் நான் 2005ம் ஆண்டில் இருந்து ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன்................திரை உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று ச‌த்திய‌மாய் என‌க்கு தெரியாது தெரிந்து கொள்ள‌னும் என்ர‌ ஆர்வ‌மும் என‌க்கு இல்லை😉...................

நான் இதுக்கை எழுதுவ‌து இந்த‌ நூற்றாண்டில் ந‌ட‌ப்தை....................இந்தியா எப்ப‌டி ப‌ட்ட‌ நாடு ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாய் எந்த‌ எல்லைக்கும் போக‌ த‌ய‌ங்காத‌ நாடு , ம‌ன‌சில் அழுக்கு இருந்தால் வாழ்வில் சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காண‌ முடியாது இது அர‌சிய‌லுக்கும் பொருந்தும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

உள்ள‌தையே சொல்லுகிறேன் நான் 2005ம் ஆண்டில் இருந்து ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன்................திரை உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று ச‌த்திய‌மாய் என‌க்கு தெரியாது தெரிந்து கொள்ள‌னும் என்ர‌ ஆர்வ‌மும் என‌க்கு இல்லை

உங்களுக்காக, அல்லது வேறு எவருக்காகவும் நேரமும், உலகும், இந்தியாவும்,வேறு நாடுளும் காத்து, தாமதித்து நிற்பதில்லை.

தயவு செய்து நடிகர் மாதவனின் பேட்டியை ஆவது பார்க்கவும், நேரம், காலம், போக்குகளை அறிய வேண்டும், அவற்றுடன் ஒற்றி வாழ்கை பயணம் ஏன் இருக்கவும் வேண்டும் என்பதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

விமானம் வீழ்ந்த பின்பு அவற்றின் பங்குச்சந்தை வெகுவாக சரிய

சீன விமான கம்பனியின் பங்குச்சந்தை வெகுவாக கூடியுள்ளதாக சொல்கிறார்கள்.

இருக்க‌லாம்

இப்ப‌ வ‌ல்ல‌ர‌சு போட்டி அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தான் , அமெரிக்க‌ன் ஓடி வ‌ந்து போரை நிப்பாட்டும் போது ஏதோ உள் குத்து இருக்கு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா..................................

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

விமானம் வீழ்ந்த பின்பு அவற்றின் பங்குச்சந்தை வெகுவாக சரிய

சீன விமான கம்பனியின் பங்குச்சந்தை வெகுவாக கூடியுள்ளதாக சொல்கிறார்கள்.

🤣..................

போர் விமான நிறுவனத்தையே பங்குச்சந்தை சுட்டு விழுத்தி விட்டுவிடும் போல...........

உலகில் இந்தப் பங்குச்சந்தை மட்டும் இல்லாவிட்டால், எங்களின் தலை ட்ரம்ப் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

உங்களுக்காக, அல்லது வேறு எவருக்காகவும் நேரமும், உலகும், இந்தியாவும்,வேறு நாடுளும் காத்து, தாமதித்து நிற்பதில்லை.

தயவு செய்து நடிகர் மாதவனின் பேட்டியை ஆவது பார்க்கவும், நேரம், காலம், போக்குகளை அறிய வேண்டும், அவற்றுடன் ஒற்றி வாழ்கை பயணம் ஏன் இருக்கவும் வேண்டும் என்பதற்கு.

எதை தெரிய‌ வேண்டுமோ அதை நேர‌ம் ஒதுக்கி தெரிந்து கொள்வேன்....................ம‌ற்ற‌ம் ப‌டி கூத்தாடிக‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்த்து பாட‌ம் க‌ற்றுக்க‌னும் என்றால் அது வேலைக் ஆகாது..................

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரசோதரன் said:

காஷ்மீரில் உல்லாசப் பிரயாணிகளின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனை பேர்கள் வந்தார்கள், எங்கிருந்து உள்ளே நுழைந்தார்கள், பின்னர் எவ்வாறு வெளியேறினார்கள், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இந்திய அரசு இன்னமும் விடைகள் சொல்லவில்லை.

எத்தனை ரஃபேல் யுத்த விமானங்களை இழந்தார்கள் என்று இந்தியா இன்னமும் சொல்லவும் இல்லை. சண்டையில் இழப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றும், தங்களின் விமானிகள் எல்லோரும் பத்திரமாக திரும்பி விட்டார்கள் என்றுமே இதுவரை உத்தியோக பூர்வமாக சொல்லியுள்ளார்கள். விமானங்கள் விழுந்தும், விமானிகள் திரும்பியும் உள்ளார்கள் என்று தான் சொல்ல வருகின்றார்கள் போல.

ரஃபேல் எப்படித் தாக்கப்பட்டது என்பது தான் இந்தியா - பாகிஸ்தானுக்கு வெளியே இருக்கும் முக்கிய கேள்வி. சீனாவின் ஜே - 10 யுத்த விமானமே ரஃபேலை ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு ஏவும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது என்றால், இனிவரும் பெரும் போர்களில் ரஃபேலின் பயன்பாடு முடிந்து விட்டது என்று அர்த்தம். இந்திய விமானிகளிலும், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் கூட தவறேதும் இருந்திருக்கலாம். 'வாளில் தவறு இல்லை. வீரனில் தான் தவறு...............' என்பது இன்றைய அதியுயர் தொழில்நுட்ப காலத்துக்கும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் பயிற்சியின் போது கூட அமெரிக்காவின் எஃப் - 35 விழுந்திருக்கின்றது. ரஃபேல் விழுந்தது கூட பயிற்சிக் குறைபாட்டால் கூட நடந்திருக்கலாம்.

விமானங்கள் விழுந்தும் விமானிகள் பத்திரமாக திரும்பியிருக்கின்ரார்கள் என்றால், விமானங்கள் தாக்கப்படுவதற்கு சில கணங்கள் முன் விமானிகளுக்கு தெரிந்து இருக்கவேண்டும். அப்படியாயின் இவர்களால் ஏன் எதிர்த்தாக்குதலை நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது.

ரஃபேல் போனால், இன்று அதற்கு மாற்றாக மேற்குலகில் இருப்பது அமெரிக்காவின் எஃப் - 35 மட்டுமே. எல்லாமே அமெரிக்கா எதிர் சைனா என்றே கடைசியில் வந்து நிற்கின்றது.

இதை வாசிக்க‌ என‌க்கு 1996 முல்லைதீவு ச‌ம‌ர் தான் நினைவுக்கு வ‌ருது...................மூன்று நாள் ந‌ட‌ந்த‌ அந்த‌ ச‌ம‌ரில் ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி

சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு வெறும் 50 ஆமிக‌ளின் உட‌ல்க‌ளை வேண்டி விட்டு மீத‌ உட‌ல்க‌ளை வேண்ட‌ வில்லை

அதே போல் தான் இந்திய அர‌சும் த‌ங்க‌ளின் இழ‌ப்புக‌ளை நாட்டு ம‌க்க‌ளுக்கு உண்மையும் நேர்மையுமாய் சொல்ல‌ வில்லை

மூடி ம‌றைக்க‌ப் பார்க்கின‌ம்

இந்தியாவின் இர‌ண்டு விமான‌ங்க‌ள் பாக்கிஸ்தானில் வைச்சு சுட்டு வீழ்த்த‌ ப‌ட்டு இருக்கு...............பாக்கிஸ்தான் ம‌க்க‌ளே விமான‌த்தின் பாக‌ங்க‌ளை எடுக்கும் காட்சிய‌ ரிக்ரொக்கில் பார்த்தேன்....................இந்திய‌ பெண் விமான‌ ஓட்டி பாக்கிஸ்தானில் ப‌ருசூட் மூல‌ம் குதிச்சாவோ அல்ல‌து விமான‌ம் வெடிக்க‌ போகுது என்று தெரிந்து முந்தி விட்டாவோ தெரியாது , விமான‌த்தை ஏவுக‌னை தாக்கினால் அதில் இருந்து த‌ப்பிக்க‌ முடியாது...................மோடி அர‌சு சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை ந‌ல்லா ஏமாற்றுது

இந்தியாவில் ரிக்ரொக்கை த‌டை செய்யாட்டி , இப்ப‌ இந்திய‌ர்க‌ளும் பாக்கிஸ்தான் நாட்ட‌வ‌ர்க‌ளும் பாக்கிஸ்தான் ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் க‌டும் போர் செய்து இருப்பின‌ம் ரிக்ரோக்கில் குரு ஹா ஹா😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

எதை தெரிய‌ வேண்டுமோ அதை நேர‌ம் ஒதுக்கி தெரிந்து கொள்வேன்....................ம‌ற்ற‌ம் ப‌டி கூத்தாடிக‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்த்து பாட‌ம் க‌ற்றுக்க‌னும் என்றால் அது வேலைக் ஆகாது.......

நீங்கள் வேண்டியது உங்களுக்கு உவப்பானது மட்டுமே.

இந்தியா, தமிழ்நாடு , மற்ற மாநிலங்களின் தேசிய கருத்துவாக்கத்துக்குள் எந்த படி நிலையில், எந்த திசை நோக்கி நகர்க்கருகிறது என்பது நீங்கள் அறியவேண்டியதில் இல்லை என்றதை நீங்களே சொல்வது நல்லது.

ஓர் சிறிய உதாரணம்

கேரளத்தில் இந்தியாவை தேசம் என்கிறார்கள்.

தமிழ் நாட்டில் அந்த நிலை இன்னும் வரவில்லை , அனால் பல விடயங்களில் அவ்வாறே அவர்களின் உணர்வு இருக்கிறது.

தேசம் (Nation) என்பதன் வரைவிலக்கண படி, இப்போதும் இந்திய தேசம் அல்ல

அனால், இந்திய தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசு.

பி.கு :

எப்போது நடிகர்கள் / நடிகைகளை கூத்தாடிகள் என்று சொல்லும் போதே தெரிகிறது, படம் பற்றிய புரிதல் ஆழம் உங்களால அவ்வளவு தான்

படம் நேரடியாக சொல்லாமல் சொல்லும்ம், உருவாகும் ஆள் கருத்துக்கள், தகவல்கள் போன்றவை உங்களு இருப்பதே தெரியாது.

நீங்கள் தேவை என்பது உங்களுக்கு இனிப்பது, அதுவும் நுனி நாக்கில் அல்லது மனதில், மதியில்

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையின் வடக்கில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக தையிட்டி, வெடுக்குநாறி விகாரைகள் இருக்கும்

இப்பவும் இருக்கிறது தானே,.....நான் கேட்டது அரசியல் மாற்றங்களை

தையிட்டி விகாரையும் வெடுக்குநாறி விகாரையும் இலங்கையின் வடபகுதி தமிழர்கள் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற முக்கியமான இடங்களாக இப்போதும் இருக்கின்றது எனக்கு உண்மையாகவே தெரியாது 🙄

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2025 at 12:03, வீரப் பையன்26 said:

எல்லா மானில‌ ம‌க்க‌ளுக்கும் பாக்கிஸ்தானில் முழு சுத‌ந்திர‌ம் இருக்கும் போது பாக்கிஸ்தானுக்கையே த‌னி நாடு கேட்ப‌து ச‌ரியா

இந்தியாவை எதிர்க்கின்றேன்........ என்ற போர்வையில் பாகிஸ்தானுக்காக வரிந்து கட்டி இறங்கினால்........

அது சொந்த செலவில் சூனியம் வைப்பது மாதிரி தான்.....

பயங்கரவாதம் என்றால் முதல் மனதில் தோன்றும் நாடு பாகிஸ்தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.