Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

அமெரிக்காவைச் சுற்றி சோவியத் யூனியனின் தளங்கள் இருந்திருக்கலாம், பையன் சார். அங்கு அமெரிக்காவின் முக்கிய நகரங்களை நோக்கி ஆயுதங்கள் நிறுத்தப்பட்டும் இருக்கக்கூடும். அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இதை உலகெங்கும் தளங்கள் அமைத்து செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய ரஷ்யா மிகவும் பின்தங்கிவிட்டது. அமெரிக்கா நன்றாக முன்சென்றுவிட்டது. அன்றைய கியூபா, இன்றைய வெனிசுவேலா என்று மிகக் குறைந்த ஆதரவு நாடுகளே ரஷ்யாவிற்கு இந்தப் பக்கங்களில் உண்டு. இன்று வெனிசுவேலாவில் கூட ரஷ்யாவால் தளம் அமைக்க முடியாத நிலை. ஆனால் மிக வேகமான விமானங்களும், ஏவுகணைகளும் தளங்களின் தேவையை ஓரளவு குறைக்கும். ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்காவின் தளங்கள் பல இன்றும் இருக்கின்றன.

இங்கு அமெரிக்காவில் சில மாநிலங்கள் பெரியவை, பொருளாதாரத்திலும் மேம்பட்டவை. சில மாநிலங்கள் மிகச் சிறியவை, வசதி வாய்ப்புகளும் குறைந்தவை. பெரும் மாநிலங்கள் சிறிய மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதுவே சரியான நடைமுறையும் கூட. ஆனால் சில பெரிய மாநிலங்களில் சிலர் இது போன்ற காரணங்களால் பிரிந்து போகப் போகின்றோம் என்று சொல்லிக் கொள்வார்கள்.

நீங்க‌ள் சொல்வ‌து உண்மை , க‌லிபோனியாவுக்கு ப‌க்க‌த்தில் இருக்கும் மானில‌ம் Nevada ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ மானில‌மாய் இருந்த‌தாக‌வும் , பிற‌க்கு விப‌*** ம‌ற்றும் சூதாட்ட‌ கில‌ப்புக‌ளுக்கு அனும‌தி கொடுத்து இப்ப‌ வ‌ள‌ந்த‌ மானில‌மாக‌ வ‌ந்து விட்ட‌து...............அந்த‌ மானில‌த்தில் las vegas பெய‌ர் போன‌ சிற்றி , முந்தி அமெரிக்கா வ‌ர‌லாறுக‌ளை பாட‌சாலையில் சொல்லி த‌ருவின‌ம் , ஈழ‌ ம‌ண்ணிக் இல்லை புல‌ம்பெய‌ர் நாட்டில் அண்ணா

ஈழ‌ ம‌ண்ணில் இருக்கும் போது என‌க்கு அமெரிக்கா என்ர‌ நாடு இருக்கேன்ரே தெரியாது😁😁😁😁😁😁😁😁😁😁........................

  • Replies 454
  • Views 18.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    மக்களாட்சி மீது நம்பிக்கை குறைந்து வருவதனால், அதிக பணமும், பலமும் உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளனர். இது ஏகாதிபத்ய அரசுகளுக்கு வழி கோலுகின்றது. அரபு நாடுகளில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சி

  • எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    டிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

நான் எழுதின‌தை மீண்டும் வாசியுங்கோ , ஈரான் நாட்டு பெண்க‌ள் கைப‌ந்து விளையாட்டில் மெதுவாய் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருகின‌ம் என‌ எழுதினேன் , 2வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ந‌ட‌க்கும் உல‌க‌ கிண்ண‌ கைப‌ந்து விளையாட்டில் ஈரான் பெண்க‌ள் க‌ல‌ந்து கொள்வின‌ம் , கைப‌ந்தை ஆங்கில‌த்தில் handball என‌ அழைப்பின‌ம்

இந்த‌ விளையாட்டு எல்லா ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ளும் விளையாடுகின‌ம் ,

ம‌க‌ளிரில் நோர்வே நாட்டு பெண்க‌ள் முத‌ல் இட‌ம் கைப‌ந்து விளையாட்டில்

ஆண்க‌ளில் டென்மார்க் தான் முத‌ல் இட‌ம் , ஒலிம்பிக் ப‌த‌க்க‌ம் , ஜ‌ரோப்பா க‌ப் , உல‌க‌ கோப்பை என்று எல்லாத்தையும் டென்மார்க் ஆண்க‌ள் வென்று விட்டின‌ம்..................இந்த‌ விளையாட்டுக்கு ஸ்க‌ன்ரினேவிய‌ன் ம‌க்க‌ள் அடிமை😁...........................

🤣 ஓம் தம்பி! ஈரான் பெண் விளையாட்டு வீராங்கனைகளை மிகவும் ஊக்குவிக்கும் ஒரு இஸ்லாமிய நாடு!

எவ்வளவு ஊக்குவிப்பென்றால், 2022 சியோல் ஒலிம்பிக்கில் தலையில் ஹிஜாப் இல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பிய எல்நாஸ் றெகாபி என்ற ஈரானிய வீராங்கனையை உள்ளே வர விட்டுக் கைது செய்து, பின் அவரது வீட்டையும் புல்டோசரால் இடித்துத் தரை மட்டமாக்கி, மிகுந்த ஊக்குவிப்பைக் கொடுத்தது ஈரான்.

ஈரானின் ஊக்குவிப்பு மிகையாகி விட்டதால், வீராங்கனை இப்போது ஸ்பெயினில் வசிக்க வேண்டியிருக்கிறது😎!

https://iranwire.com/en/women/139724-iranian-climbing-champion-elnaz-rekabi-leaves-country/

  • கருத்துக்கள உறவுகள்

கைப‌ந்து விளையாட்டில் கூட‌ த‌லைக்கு துனிய‌ க‌ட்டி கொண்டு தான் விளையாடுகிற‌வை ஈரான் பெண்க‌ள்👍.................

ஈரானிய‌ர்கள் இந்திய‌ர்க‌ளை விட‌ திற‌மையான‌வ‌ர்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் , ஆசியாவில் ஈரான் கால்ப‌ந்து விளையாட்டில் ப‌ல‌மான‌ அணி , கூடைப‌ந்து விளையாட்டில் ஈரான் நாட்ட‌வ‌ர்க‌ள் திற‌மை மிக்க‌வ‌ர்க‌ள் , உல‌க‌ கிண்ண‌ போட்டியில் தோத்தாலும் அவ‌ங்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுகின‌மே , நாச‌ம் அறுத்த‌ இந்தியாவை விட‌ ஈரான் நாட்ட‌வ‌ர்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள்..........................

இந்த‌ப் பொண்ணு ம‌த‌த்தால் முஸ்லிம் , கிரிக்கேட்டில் ஸ்கொட்லாந் அணிக்கா விளைடுகிறா

இந்த‌ப் பெண்ணும் த‌லைக்கு துனிய‌ போட்டு கொண்டு தான் கிரிக்கேட் விளையாடுகிறா , போன‌ மாச‌ம் இவா இங்லாந் உள்ளூர் கில‌ப்பான‌ Essex அணிக்காக‌ விளையாடின‌தை நேர‌டியாக‌ பார்த்தேன் , அவ‌ங்க‌ட‌ க‌லாச்சார‌ம் அது அதை மாற்றி அமைக்க‌ முடியாது................அவ‌ர்க‌ளின் உல‌க‌ம் கூட‌ அல்லா ப‌ற்றியே.....................

Screenshot-20250623-232253-ESPNCricinfo.

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

large.IMG_3342.jpeg

# செத்த கிளி

செத்த நாய்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, வீரப் பையன்26 said:

அவ‌ங்க‌ட‌ க‌லாச்சார‌ம் அது அதை மாற்றி அமைக்க‌ முடியாது..

👹

இந்த மதவெறி குமேனி கும்பலின் ஆட்சிக்கு முன்பு அவர்கள் எப்படி சுதந்திரமாக இருந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் சமீபத்தில் த‌லைக்கு மூடி துணி போடவில்லை என்பதற்காக முல்லாக்கள் ஆட்சியில் ஒரு பெண் அடித்து கொல்லபட்டு அதை தொடர்ந்து பெண்கள் த‌லைக்கு மூடும் துணியை எரித்து போராட்டங்கள் நடத்தியது ஆவது தெரிந்து இருக்கிறீர்களா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ceasefirepublished at 23:13

23:13BREAKING

US President Donald Trump has announced a "complete and total" ceasefire between Israel and Iran on social media.

Trump says the ceasefire will begin "in approximately six hours from now" after each country has "wound down" their military operations.

Trump's announcement contains a periodic unravelling of hostilities but says that "upon the 24th hour" the war will officially end.

Israel and Iran are yet to confirm a ceasefire has been reached.

BBC

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

Israel and Iran are yet to confirm a ceasefire has been reached.

பேச்சுவார்த்தையின் போதே குண்டுகளை போட்டு விட்டு இப்போ போர் நிறுத்தம் என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

நத்தனியாகுவின் சொல்லை கேட்டு கூத்தாடி விட்டு இப்போ போர் நிறுத்தம் என்பது எவ்வளவு சாத்தியமானது?

கொண்டு போய் மண்ணுக்கு மேல் போட்டு இஸ்ரேலை ஏன் சந்தோசப்படுத்த வேண்டும்?

அமெரிக்காவில் எத்தனை பேர் இஸ்ரேலின் சொல்லை கேட்டு ஈரானுடன் மோதாமல் இருக்கும் படி கேட்டும் மண்ணுக்கு /மலைக்கு மேல் குண்டுகளை போட்டு எதிரிகளை வீணாக உருவாக்குவது எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்காவை மேம்படுத்தும்?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👹

இந்த மதவெறி குமேனி கும்பலின் ஆட்சிக்கு முன்பு அவர்கள் எப்படி சுதந்திரமாக இருந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் சமீபத்தில் த‌லைக்கு மூடி துணி போடவில்லை என்பதற்காக முல்லாக்கள் ஆட்சியில் ஒரு பெண் அடித்து கொல்லபட்டு அதை தொடர்ந்து பெண்கள் த‌லைக்கு மூடும் துணியை எரித்து போராட்டங்கள் நடத்தியது ஆவது தெரிந்து இருக்கிறீர்களா

பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கேட் வீர‌ரும் பாக்கிஸ்தான் க‌ப்ட‌னாய் இருந்த‌ Shahid Afridi யின் ம‌னைவியின் முக‌த்தை பார்க்க‌ முடியாது ,

எங்க‌ட‌ நாட்டில் அப்ப‌டி ஒரு உருவ‌ம் வ‌ந்தால் பேய் என்று ப‌ய‌ந்து ஓடி இருப்போம் சின்ன‌னில்....................ஈரான் பெண்க‌ளின் முக‌த்தை த‌ன்னும் பார்க்க‌ கூடிய‌தாக‌ இருக்கு , ஆனால் பாக்கிஸ்தானில் சில‌ பெண்க‌ளின் முக‌த்தை கூட‌ பார்க்க‌ ஏலாது அவேண்ட‌ க‌ண் ம‌ட்டும் தான் தெரியும்....................அது அவேன்ட‌ இன்னொரு ம‌த‌ க‌லாச்சார‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

மத்தியகிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஊக்குவித்து, ஆயுதமும் பயிற்சியும் வழங்கிவரும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் பிடியிலிருந்து ஈரான் மீட்கப்பட வேண்டும். அணுவாயுதம் இல்லாத நிலைமையிலேயே அப்பிராந்தியத்தின் ஸ்த்திரத் தன்மையினை ஈரான் குலைத்து வைத்திருக்கிறதென்றால், அணுவாயுதமும் கிடைத்துவிட்டால் இன்னொரு வடகொரியாவாக ஈரான் மாறிவிடும். தனது கையிருப்பில் இருக்கும் ஏவுகணைகளை வைத்துக்கொண்டு சுற்றியிருக்கும் நாடுகளுக்கு மேலால் ஏவுகணைப் பரிசோதனை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு சண்டித்தனம் செய்யும். தேவைப்பட்டால் அணுவாயுதத்தை இஸ்ரேலின் மீது பிரயோகிக்கும்.

ஆகவே முல்லாக்களின் அதிகாரம் முற்றாகப் பிடுங்கப்பட்டு, நாடு மீளவும் மக்களாட்சிக்குள் செல்லவேண்டும். அது நடப்பதற்கு முல்லாக்களும், அவர்களின் இராணுவ, தொழிநுட்ப வல்லுனர்களும் அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் தனது சொந்த இருப்பிற்காகச் செய்யும் இந்த நடவடிக்கையினை அமெரிக்கா ஆதரிப்பதும், உதவுவதும் தேவையானதுதான்.

முல்லாக்களின் கைகளில் அணுவாயுதம் இருப்பது மனித குலத்திற்கே ஆபத்தானது. தன்னிடமிருக்கும் ஏவுகணைகள் பலவற்றை தனது முகவர்களுக்கு வழங்கி, இஸ்ரேல் மீதும் சர்வதேசக் கப்பற்போக்குவரத்து மீதும் தாக்குதல் நடத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தம்மிடம் அணுவாயுதம் கிடைத்துவிடும் பட்சத்தில் அதனையும் தனது முகவர்களுக்குக் கொடுத்து, தாக்குதலை நடத்திவிட்டு, கையை விரித்து விடலாம். ஈரானின் முல்லாக்கள் மீது நடத்தப்படும் இன்றைய தாக்குதல்கள் இனிமேல் அவர்கள் அணுவாயுதம் ஒன்றினைத் தயாரிப்பதை நினைத்துப் பார்ப்பதையே நிறுத்துவதாக அமைய வேண்டும்.

அமெரிக்காவின் பி 2 குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலில் சின்னாபின்னமாகிப்போன போர்டோ அணுஆராய்ச்சி மையம் மீது இஸ்ரேல் இன்றும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகிறது. ஈரானில் இன்னமும் தாம் அழிப்பதற்கு இலக்குகள் இருக்கின்றன என்று அது கூறுகிறது. மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் முல்லாக்களை முற்றாகவே அடித்து விரட்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் முயல்வதாகவே படுகிறது. இது விரைவில் நடைபெறுமானால் ஈரானிய மக்கள் நிம்மதியாக தமது வாழ்வை மீளவும் ஆரம்பிக்க முடியும். பார்க்கலாம்.

இஸ்ரேலின் சண்டித்தனம் பற்றி உங்களின் புரிதல் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். பலஸ்தீனிய மக்கள் முஸ்லிம்கள் என்பதால் அவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என் கிறீர்களா? அல்லது காத்தான் குடி முஸ்லீமும் பலஸ்தீன முஸ்லீமும் ஒன்றென கருதுகிறீகளா?

அல்லது வெள்ளை இனம் கும்பலாக ஒரு நாட்டுக்க அடித்தால் அதனை சரியென எந்த வித மனச்சாட்சியும் இல்லாமல் ஆதரவளிப்பீர்களா?

ஆகவே முல்லாக்களின் அதிகாரம் முற்றாகப் பிடுங்கப்பட்டு, நாடு மீளவும் மக்களாட்சிக்குள் செல்லவேண்டும்

இது அந்நாட்டு மக்கள் அல்லவா முடிவெடுக்க வேண்டும். மோறான் ட்றம்பா ஏனைய நாடுகளின் அரசாட்சியை முடிவெடுப்பது?

நிச்சயமாக எனக்கு தெரியும் முஸ்லிம்களிள் உள்ள இனவாதிகளானவர்கள் உலகின் எங்கு தாக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தவர்களுக்காக (சில வேளை அடிமை புத்திகளாகவும் இருக்க வாய்ப்புண்டு) முண்டு கொடுப்பவர்களாக இருக்கிறீர்கள்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

👹

இந்த மதவெறி குமேனி கும்பலின் ஆட்சிக்கு முன்பு அவர்கள் எப்படி சுதந்திரமாக இருந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் சமீபத்தில் த‌லைக்கு மூடி துணி போடவில்லை என்பதற்காக முல்லாக்கள் ஆட்சியில் ஒரு பெண் அடித்து கொல்லபட்டு அதை தொடர்ந்து பெண்கள் த‌லைக்கு மூடும் துணியை எரித்து போராட்டங்கள் நடத்தியது ஆவது தெரிந்து இருக்கிறீர்களா

ஏற்கனவே உங்களிடம் கேட்கப்பட்டது எப்படி துருக்கிய ஊடகவியலாளர் தூக்கில் தொங்க விடப்பட்டார் சவூதியிலென்று. இதற்கு முன்பும் இதே சம்பவம் நடைபெற்றது. அவர்களும் முல்லாக்கள் தான். ஏன் யாழ் களத்தில் யாராலும் நியாயம் சொல்ல முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

நிச்சயமாக எனக்கு தெரியும் முஸ்லிம்களிள் உள்ள இனவாதிகளானவர்கள் உலகின் எங்கு தாக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தவர்களுக்காக (சில வேளை அடிமை புத்திகளாகவும் இருக்க வாய்ப்புண்டு) முண்டு கொடுப்பவர்களாக இருக்கிறீர்கள்.

நீங்கள் "not mutually exclusive" என்ற சொற்றொடரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரண்டு விடயங்கள் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியும்: இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு செய்வது அநியாயம் என்பதும் உண்மை. இஸ்ரேல், ஈரான் அணுவாயுதம் அடையாமல் வைத்திருக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் ரஞ்சித்திடம் இருப்பதால் எழுதியிருக்கிறார் என்கிறீர்கள். போன ஆண்டு ட்ரம்பிற்கு ஆதரவாக எழுதிய போது, ஒபாமாவையும், பைடனையும் அவர்களுடைய லிபரல் கொள்கைகளுக்காக சில சமயங்களில் போலி வீடியோக்களை இணைத்து நீங்கள் எழுதிய போது யாருக்கெதிரான வாதம் உங்களை இயக்கியது? குடியேறிகள்? முஸ்லிம்கள்? பெண்கள்? அல்லது யாருடைய அடிமையாக இருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அமெரிக்காவைச் சுற்றி சோவியத் யூனியனின் தளங்கள் இருந்திருக்கலாம், பையன் சார். அங்கு அமெரிக்காவின் முக்கிய நகரங்களை நோக்கி ஆயுதங்கள் நிறுத்தப்பட்டும் இருக்கக்கூடும். அமெரிக்காவும், சோவியத் யூனியனும் இதை உலகெங்கும் தளங்கள் அமைத்து செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைய ரஷ்யா மிகவும் பின்தங்கிவிட்டது. அமெரிக்கா நன்றாக முன்சென்றுவிட்டது. அன்றைய கியூபா, இன்றைய வெனிசுவேலா என்று மிகக் குறைந்த ஆதரவு நாடுகளே ரஷ்யாவிற்கு இந்தப் பக்கங்களில் உண்டு. இன்று வெனிசுவேலாவில் கூட ரஷ்யாவால் தளம் அமைக்க முடியாத நிலை. ஆனால் மிக வேகமான விமானங்களும், ஏவுகணைகளும் தளங்களின் தேவையை ஓரளவு குறைக்கும். ரஷ்யாவைச் சுற்றி அமெரிக்காவின் தளங்கள் பல இன்றும் இருக்கின்றன.

இங்கு அமெரிக்காவில் சில மாநிலங்கள் பெரியவை, பொருளாதாரத்திலும் மேம்பட்டவை. சில மாநிலங்கள் மிகச் சிறியவை, வசதி வாய்ப்புகளும் குறைந்தவை. பெரும் மாநிலங்கள் சிறிய மாநிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதுவே சரியான நடைமுறையும் கூட. ஆனால் சில பெரிய மாநிலங்களில் சிலர் இது போன்ற காரணங்களால் பிரிந்து போகப் போகின்றோம் என்று சொல்லிக் கொள்வார்கள்.

1 minute ago, Justin said:

நீங்கள் "not mutually exclusive" என்ற சொற்றொடரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரண்டு விடயங்கள் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியும்: இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு செய்வது அநியாயம் என்பதும் உண்மை. இஸ்ரேல், ஈரான் அணுவாயுதம் அடையாமல் வைத்திருக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் ரஞ்சித்திடம் இருப்பதால் எழுதியிருக்கிறார் என்கிறீர்கள். போன ஆண்டு ட்ரம்பிற்கு ஆதரவாக எழுதிய போது, ஒபாமாவையும், பைடனையும் அவர்களுடைய லிபரல் கொள்கைகளுக்காக சில சமயங்களில் போலி வீடியோக்களை இணைத்து நீங்கள் எழுதிய போது யாருக்கெதிரான வாதம் உங்களை இயக்கியது? குடியேறிகள்? முஸ்லிம்கள்? பெண்கள்? அல்லது யாருடைய அடிமையாக இருந்தீர்கள்?

இதனை நீங்கள் புலிகளுக்கு எதிராக எழுதியதுடன் ஒப்பிடலாம்!!! ஆச்சரியமாக உள்ளதா??😀

8 minutes ago, Justin said:

இஸ்ரேல், ஈரான் அணுவாயுதம் அடையாமல் வைத்திருக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

அதே நேரம் எப்படி இஸ்ரேல், அமெரிக்கா அணு ஆயுதம் வைத்திருக்க உரிமை உள்ளதோ அதே உரிமை உலகின் எந்த நாட்டுக்கும் உள்ளது. எப்படி ஈரான் விதி விலக்காக வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

House speaker praises Trump-announced Iran-Israel ceasefire.

House Speaker Mike Johnson reacted to President Donald Trump’s announcement of a ceasefire between Israel and Iran by praising the president’s leadership, saying that “this is what peace through strength looks like.”

“It’s a really remarkable achievement. President Trump deserves all the credit. This is what peace through strength looks like. We haven’t seen this in a while, and it’s really a big sigh of relief here on Capitol Hill,” Johnson told reporters at the US Capitol on Monday, shortly after Trump announced the ceasefire on Truth Social.

Calling it “a really, really big day,” and “historic,” Johnson also said that calls from other lawmakers for a War Powers resolution potentially limiting the president’s authority to issue further strikes on Iran was “kind of a moot point now, isn’t it?”

And Johnson said that he expected to be briefed on the developments tomorrow, saying that a briefing had already been planned but “it’ll be a little different in its in its tone I suspect now.”

https://www.cnn.com/world/live-news/israel-iran-us-strikes-06-23-25-intl-hnk

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

இதனை நீங்கள் புலிகளுக்கு எதிராக எழுதியதுடன் ஒப்பிடலாம்!!! ஆச்சரியமாக உள்ளதா??😀

அதே நேரம் எப்படி இஸ்ரேல், அமெரிக்கா அணு ஆயுதம் வைத்திருக்க உரிமை உள்ளதோ அதே உரிமை உலகின் எந்த நாட்டுக்கும் உள்ளது. எப்படி ஈரான் விதி விலக்காக வேண்டும்?

ஆச்சரியம் தான். புலிகளுக்கு எதிராக எங்கே எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுக் காட்டினால் ஆச்சரியம் நீங்கி விடும். ஏனெனில் புலிகள் செய்த தவறுகளுக்கெதிராக மட்டுமே எழுதியிருக்கிறேன். இனியும் எழுதுவேன், ஏனெனில் பக்தி என் கண்ணை மறைப்பதில்லை. விளக்கம் கேட்டு, நான் கடமை இல்லாத போதும் தந்த விளக்கத்தையும் மறக்கும் அளவுக்கு நினைவாற்றலோடு இருக்கிறீர்கள்😎!

அணுவாயுதம் கைவசம் இல்லாமலே இன்னொரு நாட்டை அழிப்போம் என்று கூறியிருக்கும் ஒரே நாடாக ஈரான் இருக்கிறது. அதே நேரம் அரை டசின் அடிப்படை வாத முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆயுத ரீதியில் ஆதரவாக இருக்கிறது. இவர்களது பொறுப்பற்ற கொள்கை வெறியை, அமெரிக்கா, இஸ்ரேலின் தீவிரத்தோடு ஒப்பிட முடியாது.

உங்களுக்கு "கதிர் வீச்சை" விளங்கிக் கொள்வதில் ஆர்வம் இருக்கிறதல்லவா? ஒரு தடவை dirty bomb என்றால் என்னவென்றும் தேடிப் பாருங்கள். அணு சக்தி ஆலையில் இருந்து கழிவாகும் புளூட்டோனியம் ஈரானுக்குள் வந்து போகும் முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் கிடைத்தால், நீங்களும் கூட பயந்து ஒடுங்கித் தான் அமெரிக்காவில் நடமாட வேண்டிய நிலை வரும். இது கூட உங்களுக்கு இன்னும் புரியாமல் இருப்பது இன்னொரு ஆச்சரியம் (ஆனால், உண்மையில் ஆச்சரியம் இல்லை!😂)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

விளங்காத மாதிரி எழுதினாலும், அதற்குள்ளும் சில புரட்டுகளை உள்ளடக்கி விடுகிறீர்கள்😂.

ஈரான் ஷாவிடம் இருந்து இஸ்லாமிய அடிப்படை வாதிகளிடம் விழுவதற்கு முன்னர், Atom for Peace என்ற திட்டத்தின் அடிப்படையில் அணு சக்தி நுட்பங்களில் உதவியது அமெரிக்கா. அந்தக் காலத்தில் ஜேர்மன் நிறுவனமான சீமன்ஸ் கட்ட ஆரம்பித்த அணு சக்தி ஆலை 79 புரட்சியோடு இடையில் நின்று போக, பின்னர் ரஷ்யா தான் அந்த அணு சக்தி ஆலையைப் பூரணப் படுத்தி இயக்க உதவியது. இது தான் "சமாதான நோக்கங்களுக்காக யுரேனியம் செறிவாக்கும்😎" ஈரானின் ஒரேயொரு அணு சக்தி ஆலை. இன்று வரை, இந்த ஒரேயொரு அணு சக்தி ஆலைக்கான யுரேனியம் கூட ரஷ்யாவில் இருந்து தான் வருகிறது . ஈரான் "சமாதானத்திற்காக செறிவாக்கும் யுரேனியம்" இந்த அணு சக்தி ஆலையில் பயன்படுவதாக ஈரானே எங்கும் சொல்லவில்லை. அணு ஆயுதம் செய்வதற்காக மைய நீக்க சுழலிகளை ஈரானே தயாரிக்க உதவியது பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி காதிர் கான். இவரும் தானே சுயம்புவாக விஞ்ஞானியாகவில்லை, ஐரோப்பாவில் மேற்கு நாட்டு உதவித் தொகையில் அணு விஞ்ஞானம் படித்து பின் அதையே உலக அழிவு நாடும் வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு பணத்திற்காக தொழில் நுட்பத்தை விற்றார்.

எனவே, ஈரானின் அணுவாயுத தொழில் நுட்பம் அவர்களே கட்டியமைத்ததல்ல.

விளங்காவிட்டால் விடுங்கள். சும்மா கதை விட வேண்டாம்.

இது தெரியும். இதை இந்த திரியிலேயே முதலில் சொல்லி இருக்கிறேன்.

முதலில் இந்த கிஸ்ஸிங்யர் பக்க விளைவால் உருவாக்கும் புளுட்டோனியத்தை கூட இரானில் வைத்தது இருக்க கூடாது என்பதில் இறுக்கமாக நின்றே ஷா உடன் முறுகுப்பட்டது.

ஷாவே அமெரிக்கா. மேற்கு மற்ற நாடுகளிலிருந்து ஈரானை இதில் வேறுபடுத்தி வைத்த இருப்பதாகவும், உரிய இடத்தை கொடுக்கவில்லை என்று கூட முறுக்குப்பட்டது

அனால் எதை சொன்னாலும் ஈரான் எவரித்திடம் தொழில்நுட்பத்தை பெற்றதோ, மேலும் செறிவூடல்லுக்கான தொழில்நுட்பம் பெரிய அளவில் அதுவாகவே கட்டி எழுப்பியது உண்மை. (அதை உற்பத்தி செய்யும் தொழிற்றசாலையை கூட கட்டி எழுப்பி இருந்தது. இஸ்ரேல் அதையும் தாக்கி இருந்தது)

தொழிநுட்பம் பெறுவது வேறு, அதை கட்டி எழுபவது வேறு.

அப்போது ஏன் அமெரிக்கா JCPOA இல் இருந்து விலத்தியது?

ஏன் மரபு வழி ஏவுகணை இரான் ஐந்து இருக்க கூடாது?

(ரான் 2 முறை ஏமாந்த்து இருக்கலாம், இனிமேல் ஏமாறது)

ஈரான் அமைச்சர் , 3 ஐரோப்பிய வால்களுடன் பேசியதில் கூட எந்த தற்பாதுகாப்பு திறன்கள் பற்றி பேசுவதற்கு இடம் இல்லை என்று கூறியது என்னவென்று புரிகிறதா?

அமெரிக்காவே சரணடை (சேலை கட்டும் பொம்மையாக வைத்து இருப்பதற்கு) என்று சொன்னன பின் நீங்கள் சொல்லுவது எல்லாம் .. என்னவென்று சொல்வது . . சும்மா கதைப்பது?

ஆனால், அமெரிக்காவிலோ அல்லது வேறு எங்குமோ ஒரு தொழில்நுட்பத்தை கற்று விட்டு அல்லது பெற்று விட்டு, பின் அதனில் இருந்து பெற்ற அறிவை கொண்டு மேம்பெடுத்தப்பட்ட தொழிலநுட்பத்தை கட்டி எழுபவது என்பது அமெரிக்காவின். அல்லது அந்த குறித்த நாட்டின் ஹொழில்நுட்பம் ஆகாது.

அனல், இதை தான் அமெரிக்கா சீனாவுக்கு சொல்கிறது.

அப்படி என்றால் இப்போதைய மரபு வழி ஆயுதங்கள் எல்லாம் சீனாவின் ஹொழில்நுட்பம் என்றே வரும்

அமெரிக்கா ஊடகங்கள், அரசாங்கங்கள் சொல்வது (அவை ஹம்து வசதிக்கு கதைப்பது), அதை நீங்களும் சொல்வது சிந்தனை இல்லாத கதை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

அப்படி வெளியே இருந்து கற்றுக் கொண்ட தொழில் நுட்பத்தை உள்நாட்டில் ஈரான் வளர்த்தமையால் தானா முன்னாள் ஈரான் அதிபரின் விமானம் "உதிரிப்பாகங்கள்" இல்லாமல் விபத்துக்குள்ளானதா ஐயா😂? "பொருளாதாரத் தடையால் இது நிகழ்ந்தது" என்று அவர்களே இணையத்தில் முறைப்பட்டுக் கொண்டார்களே?

உள்நாட்டிலேயே வெளிநாட்டு உதவிகள் இல்லாமல், திருடிய தொழில் நுட்பங்கள் இல்லாமல் technology வளர்ந்தமைக்கு சிறந்த உதாரணம் இந்தியாவின் றொக்கற் தொழில் நுட்பம் தான். ஈரானின் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலையே ரஷ்யாவினால் நிர்வகிக்கப் படுகிறது என்றால் எதைத் தான் உள்ளூரில் வளர்த்தார்கள்? பெண்களுக்கு முட்டாக்குப் போடும் ஆடை நெய்யும் தொழிலகங்களையா😎?

கணக்கில்லாமல் அளக்கிற கதையை வேறெங்காவது போய் அளவுங்கள் ஐயா! இங்கே வருவோரும் வாசிப்போரும் உங்களை விட உசாரான வாசகர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வீரப் பையன்26 said:

ஓம் அண்ண‌ ப‌ல‌ பூத‌ங்க‌ள் சேர்ந்து ஒருத‌னுக்கு அடிப்ப‌து வீர‌மா அல்ல‌து த‌னிய‌ மோதி வெல்ப‌வ‌ன் வீர‌னா

சொந்த நாட்டு மக்களை மதத்தின் பெயரால் அடக்கி ஒடுக்கி, சிறுமிகளை கொலைசெய்யும் அமைப்பு ஒன்று வீரனோ, கோழையோ, மனிதனோ கூட இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

ஆச்சரியம் தான். புலிகளுக்கு எதிராக எங்கே எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுக் காட்டினால் ஆச்சரியம் நீங்கி விடும். ஏனெனில் புலிகள் செய்த தவறுகளுக்கெதிராக மட்டுமே எழுதியிருக்கிறேன். இனியும் எழுதுவேன், ஏனெனில் பக்தி என் கண்ணை மறைப்பதில்லை. விளக்கம் கேட்டு, நான் கடமை இல்லாத போதும் தந்த விளக்கத்தையும் மறக்கும் அளவுக்கு நினைவாற்றலோடு இருக்கிறீர்கள்😎!

அணுவாயுதம் கைவசம் இல்லாமலே இன்னொரு நாட்டை அழிப்போம் என்று கூறியிருக்கும் ஒரே நாடாக ஈரான் இருக்கிறது. அதே நேரம் அரை டசின் அடிப்படை வாத முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆயுத ரீதியில் ஆதரவாக இருக்கிறது. இவர்களது பொறுப்பற்ற கொள்கை வெறியை, அமெரிக்கா, இஸ்ரேலின் தீவிரத்தோடு ஒப்பிட முடியாது.

உங்களுக்கு "கதிர் வீச்சை" விளங்கிக் கொள்வதில் ஆர்வம் இருக்கிறதல்லவா? ஒரு தடவை dirty bomb என்றால் என்னவென்றும் தேடிப் பாருங்கள். அணு சக்தி ஆலையில் இருந்து கழிவாகும் புளூட்டோனியம் ஈரானுக்குள் வந்து போகும் முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் கிடைத்தால், நீங்களும் கூட பயந்து ஒடுங்கித் தான் அமெரிக்காவில் நடமாட வேண்டிய நிலை வரும். இது கூட உங்களுக்கு இன்னும் புரியாமல் இருப்பது இன்னொரு ஆச்சரியம் (ஆனால், உண்மையில் ஆச்சரியம் இல்லை!😂)

முதலாவது முல்லாக்கள் பற்றி எழதும் போது கடந்த உலக க கிண்ண போட்டியில் ஐக்கிய அரபு ராட்சியத்தில் கொல்லப்பட்டவர்களில் எண்ணிக்கையை ஏன் மறைக்க வேண்டும்? இதற்கு மேற்கு நாடுகள் மிண்டு கொடுத்தன. இதைப்பற்றி அற்ப அறிவு கூட இல்லாமல் மற்றவர்களை தாக்க மட்டும் லாயக்கான *************** டாக்டர் என கூறி அமர்கிறேன்.

சில *************** எப்படி சொன்னாலும் விளங்கவே விளங்காது.🙃

27 minutes ago, Justin said:

கணக்கில்லாமல் அளக்கிற கதையை வேறெங்காவது போய் அளவுங்கள் ஐயா! இங்கே வருவோரும் வாசிப்போரும் உங்களை விட உசாரான வாசகர்கள்!

இதை உங்களுக்கு நியாபகப்படுத்த வேண்டி உள்ளது. அப்படி ஒரு ************

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வீரப் பையன்26 said:

உக்கிரேன் ர‌ஸ்சியாவின் போரின் போது , ர‌ஸ்சியா தான் பேரை முத‌ல் தொட‌ங்கின‌து , பிழை எல்லாம் ர‌ஸ்சியா மீது , என‌ யாழில் நீங்க‌ள் தொட்டு ப‌ல‌ர் உக்கிரேனுக்கு ஜிங்சாங் போட்டிங்க‌ள் , இந்த‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் செல‌ன்ஸ்கி அவ‌மான‌ ப‌ட்ட‌தை உல‌க‌ ம‌க்க‌ள் எளிதில் மற‌க்க‌ மாட்டின‌ம் 😁😛

உக்ரேனை ஆதரிப்பது ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணயத்தை ஆதரிப்பதால்.

ஈரானை எதிர்ப்பது அடிப்படைவாத முஸ்லிம் மத-அடக்குமுறையை எதிர்ப்பதால்.

15 hours ago, வீரப் பையன்26 said:

ஈரான் மீது யார் முத‌ல் போர் தொடுத்த‌து , உக்கிரேனுக்கு வ‌ந்தால் ர‌த்த‌ம் ஈரானுக்கு வ‌ந்தால் தக்காளி சட்னியா....................போங்கோ நீங்க‌ளும் உங்க‌ட‌ ந‌டு நிலையும்😁

நீதிக்கும் அநீதிக்கும் இடையே நடுநிலை என்பது அநீதியின் பக்கம் நிற்பதே,

நான் இந்த பிரச்சனைகளில் நடுநிலை என எங்கே சொன்னேன்?

ஈரான் மீது போர் தொடுத்தது இஸ்ரேல்.

ஏன் எண்டால் இஸ்ரேலை உலக மேப்பில் இருந்து அழிப்போம் என சொல்லும் ஒரு நாட்டுக்கு அணுகுண்டு இயலுமை வருவதை இஸ்ரேல் தடுக்க விழைகிறது, என்பது அவர்களின் வாதம்.

ஆனால் நான் ஈரானின் முல்லாக்களை எதிர்க்க இதுவல்ல காரணம். என் எதிர்ப்பு அவர்கள் அடிப்படைவாத சட்வாதிகள் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

House speaker praises Trump-announced Iran-Israel ceasefire.

House Speaker Mike Johnson reacted to President Donald Trump’s announcement of a ceasefire between Israel and Iran by praising the president’s leadership, saying that “this is what peace through strength looks like.”

“It’s a really remarkable achievement. President Trump deserves all the credit. This is what peace through strength looks like. We haven’t seen this in a while, and it’s really a big sigh of relief here on Capitol Hill,” Johnson told reporters at the US Capitol on Monday, shortly after Trump announced the ceasefire on Truth Social.

Calling it “a really, really big day,” and “historic,” Johnson also said that calls from other lawmakers for a War Powers resolution potentially limiting the president’s authority to issue further strikes on Iran was “kind of a moot point now, isn’t it?”

And Johnson said that he expected to be briefed on the developments tomorrow, saying that a briefing had already been planned but “it’ll be a little different in its in its tone I suspect now.”

https://www.cnn.com/world/live-news/israel-iran-us-strikes-06-23-25-intl-hnk

நல்ல விடயம் போர் முடிவுக்கு வருகிறது, ஆனால் யாழில் கொஞ்சம் காலம் ஆகும் போர் நிறுத்தத்திற்கு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஈரானை விட மிச்ச முல்லாக்கள் எப்படி நல்லவர்கள்? மேற்கு நாடுகளை அடிவருடுவதால் அவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அப்படி வெளியே இருந்து கற்றுக் கொண்ட தொழில் நுட்பத்தை உள்நாட்டில் ஈரான் வளர்த்தமையால் தானா முன்னாள் ஈரான் அதிபரின் விமானம் "உதிரிப்பாகங்கள்" இல்லாமல் விபத்துக்குள்ளானதா ஐயா😂? "பொருளாதாரத் தடையால் இது நிகழ்ந்தது" என்று அவர்களே இணையத்தில் முறைப்பட்டுக் கொண்டார்களே?

சிந்தனை இல்லாத கதை.

பயண விமான தொழில் நுட்பம் வாங்கலாம். தடை வந்தது மேற்கின் பொம்மையாக வைத்து இருக்கும் எண்ணத்தால். தடை அகன்ற பின் வாங்கலாம்.

தடை அகன்றாலும் இவற்றை மேட்ற்கு ஈரானுக்கு கொடுக்காது.

எது அரசுக்கு முக்கியம் என்று கருதுகிறது அதுக்கே செலவு செய்யும்.

ஏவுகணை தொழில்நுட்பம் அதுவக்க வளர்த்து கொண்டது. ஏனெனில், இராக்கில் அது அடைந்த அனுபவத்தால், எவரிடமும் பணம் கொட்டுத்தும் வாங்க முடியாமல் போனதால்.

அதே இரான், சிறு செய்மதி ஏவும் தொழிநுட்பத்தை கூட வளர்த்து உள்ள

20 minutes ago, Justin said:

ஈரானின் மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலையே ரஷ்யாவினால் நிர்வகிக்கப் படுகிறது என்றால் எதைத் தான் உள்ளூரில் வளர்த்தார்கள்?

ஆம் ருசியா நிர்வகிப்பது ராஜதந்திர காரணங்களுக்கு , மற்றும் வெளிப்படை தன்மைக்கு.

அப்போது என் மேட்ற்கு இவ்வ்ளவு துள்ள வேண்டும்?

இஸ்ரேல் ஏன் இதனை விஞ்ஞானிகளை போட்டு தள்ள வேண்டும்.

அணு துறையில், பல உபதுறைகள், இப்பொது இஸ்ரேல் போட்டு தள்ளிய விஞ்ஞானிகள் பலர் உபதுறை, நேரடியாக அணுத்துறைக்கு சம்பந்தப்படாதது.

இரானிடம் அணுத்துறைக்கே என்றே ஆராய்ச்சி மையங்கள் இருக்கிறது. இதனால தான் இஸ்ரேல் இன் கொலைசெய்யும் திட்டம் மத்திம, நீண்ட காலப்போக்கில் சரிவராது என துரைசார் நிபுணர்கள் சொல்லுவது

38 minutes ago, Justin said:

கணக்கில்லாமல் அளக்கிற கதையை வேறெங்காவது போய் அளவுங்கள் ஐயா! இங்கே வருவோரும் வாசிப்போரும் உங்களை விட உசாரான வாசகர்கள்!

சும்மா மேற்கின் பிரச்சாரத்தை சிந்தனை இல்லாமல் வாசிப்பது.

இங்கே வந்த அளப்பது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இதே கருத்து தான் எனதும். ஈரான் அரசு பலவீனமாக்கப்பட்டு முல்லாக்களின் அதிகாரம் முற்று முழுதாக செயலிழக்க செய்யப்பட வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருக்கும் அணு சக்தி ஆற்றல் பூரணமாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.

உங்களது மட்டும் அல்ல தலையால் சிந்திக்கும் எந்த மனிதரதும் கருத்து இதுவாகவே இருக்கும்.

புட்டினுக்கு மண் சுமந்ததை கூட மன்னித்து விடலாம், ஆனால் முல்லாக்களுக்கு முதுகுசொறியும் அளவுக்கு, சில தமிழ் உள்ளங்கள் சீழ் கட்டி இருப்பது மிகவும் கவலைக்குரியது.

2 hours ago, nunavilan said:

செத்த நாய்

நான் போட்ட படத்தில் கிளி முல்லா அல்ல.

செத்த கிளி படத்திலேயே இல்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உங்களது மட்டும் அல்ல தலையால் சிந்திக்கும் எந்த மனிதரதும் கருத்து இதுவாகவே இருக்கும்.

புட்டினுக்கு மண் சுமந்ததை கூட மன்னித்து விடலாம், ஆனால் முல்லாக்களுக்கு முதுகுசொறியும் அளவுக்கு, சில தமிழ் உள்ளங்கள் சீழ் கட்டி இருப்பது மிகவும் கவலைக்குரியது.

நான் போட்ட படத்தில் கிளி முல்லா அல்ல.

செத்த கிளி படத்திலேயே இல்லை🤣.

இதில் சிலர் தாங்கள் சேகுவராக்கள் என்பது தான் ***** ல் சிரிக்கும் நகைச்சுவை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

ஈரானை விட மிச்ச முல்லாக்கள் எப்படி நல்லவர்கள்? மேற்கு நாடுகளை அடிவருடுவதால் அவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள்.

முல்லாக்கள் ஆளுவது ஈரானும், ஆப்கானிஸ்தானும் தான். இரெண்டும் கெட்ட சயனைடுகள் - அவர்களின் மக்களுக்கு. இவை சமயம்சேர் அரசுகள். தியோகிரசி.

சவுதி, குவைத், அமீரகம், ஜோர்தான் போன்றவை இஸ்லாமிய மன்னராட்சி அரசுகள். இவையும் கெட்ட சயனைடுகள்.

ஆனால் மக்கள் சுதந்திரம் நாடி போராடி மீண்டும், மீண்டும் நசுக்கப்படுவது ஈரானில் மட்டுமே.

ஆகவேதான் தாலிபான், சல்மான், சேக்குகள் மீது இல்லாத வெறுப்பு ஈரானிய முல்லாக்கள் மீது.

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரங்கில் கூட ராஜதந்திர போர் தீவிரமாகிறது🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.