Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06 JUL, 2025 | 04:20 PM

image

யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை.

அங்கு தாயினதும், சேயினதும், இளைஞர் - யுவதிகளதும் பெரியவர்களினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பாடசாலை செல்கின்ற சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் புதைக்கப்பட்டிருக்கின்றான். இவை அனைத்தும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற செயல்.

இந்த செயல்களை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கே இந்த பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபட வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த விடயமாக கொண்டு செல்லப்பட்டு சரியான நீதி கிடைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/219318

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபட வேண்டும்.

large.IMG_8587.jpeg.963128d83ac6c8f308f6

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

large.IMG_8587.jpeg.963128d83ac6c8f308f6

கேட்கிறன் என்று குறை நினைக்கவேண்டாம் ஒரு தமிழனாய் அவர் சொன்ன வார்த்தைகளில் என்ன பிழை உள்ளது ?

இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

கேட்கிறன் என்று குறை நினைக்கவேண்டாம் ஒரு தமிழனாய் அவர் சொன்ன வார்த்தைகளில் என்ன பிழை உள்ளது ?

இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?

பெருமாள், ‘குறை நினைக்க வேண்டாம்என்பதை நீங்கள் தவிர்த்திருக்கலாம். தேவையில்லாதது.

எம்ஜிஆர் ஆட்சியில் அவரது பக்தன். கருணாநிதியை விட்டு வைகோ வெளியேற வைகோவின் நண்பன்.( காவல்நிலையத்தில் ஒருவர் தன் பெயர் கோபாலசாமி என்று சொல்லும்போது அன்போடு மகிழ்ச்சியாக அமாவாசை தழுவிக் கொள்ளும் காட்சி ஒன்று புரட்டுத் தமிழன் படத்தில் இருக்கிறது). அம்மா ஆட்சிக்கு வந்தால் அன்பான பிள்ளை. தன் பிள்ளையை அம்மாவின் விழாவில் ஆடவிட்ட நாகராஐசோழன். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு ஐயா. இப்போ ஸ்ராலின் ஆட்சி. இங்கே சத்தியராஜாவை நிறையத் தடவைகள்  மேடைகளிலும் பார்த்தாயிற்று.

தமிழ் படங்களில் மட்டும்தான் நடிப்பேன். எனக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பார். ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது என்பார். ஆனால் மேடையில் ஆங்கித்தில் பேசுவார். தெலுங்கிலும் வீரவசனம் பேசி, “தாயே  உங்கள் உத்தரவுஎன கட்டப்பாவாக மண்டியிட்டுக் கொள்வார். டைரக்டர் ஜோன் மகேந்திரன் தமிழீழத்தில் இயக்கிய ஆணிவேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்த போது ஓடி ஒதுங்கி புரட்சி செய்த தமிழன். இப்படி பல இவரிடம் நான் அவதானித்திருக்கிறேன்.

சரி இவற்றை எல்லாம், அவர் ஒரு நடிகன் அப்பிடி இப்படி அனுசரித்துத்தான் போகவேண்டும் என்று யாராவது சொன்னால்அவரது புரட்சி எங்கே? தமிழ் எங்கே?

செம்மணி விடயத்தில் யாரும் குரல்தரலாம். ஆதரவு தந்து கூட்டம் கூடலாம். கொடி பிடித்து படங்களைக் காட்டி ஊர்வலம் போகலாம். அந்த விடயம் அரசியலுக்கு அப்பால் பட்டது. அந்த அவலத்தை வைத்து அரசியல் செய்வதும், தங்கள் இருப்பைக் காட்டுவதும், வியாபாரப் படுத்துவதும் கேவலமான செயல்.

ஆனாலும் ஒன்று உருத்துகிறதே?

"எல்லை தாண்டி மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள். கடல்வளத்தை காக்க வேண்டும்" என்று கூறவே இந்த அமாவாசை சத்தியராஜாவால் முடியவில்லை. ஆனால் செம்மணி சம்பவத்தில் மட்டும் நீதி கேட்கிறார். இது எப்படி நியாயம்?

சத்தியராஜ் நடிகராகவே இருக்கட்டும்.

அவருக்கு புரட்சி, தமிழ், ஈழம் போன்றவை எப்போதுமே அவரது சினிமா முகத்துக்கான அரிதாரங்கள். சுருக்கமாகச் சொல்வதாயின், ஒருவரை "புரட்சித்தமிழன்" என்றும், "பச்சைத் தமிழன்" என்றும் புகழ்வதற்கும் ஒரு வரம்பு இருக்கவேண்டும். உண்மையிலேயே தமிழுக்காக நிற்பவர்கள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பிம்பங்களுக்குப் பின்னால் உள்ள இயல்பையும் பார்க்க வேண்டும்.

தமிழன் என்பதால் யாரேனும் ஏதாவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா?

ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக் காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன் என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப் பிரித்துப் பார்க்கிறோம்.

நாற்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் படம் கீறுகிறேன் ஏதாவது ஒரு படமாவது இந்தப் பெருமாள்சாமிக்குத் தட்டுப்படவில்லையே

நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்” -அமாவாசை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

நாற்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் படம் கீறுகிறேன் ஏதாவது ஒரு படமாவது இந்தப் பெருமாள்சாமிக்குத் தட்டுப்படவில்லையே

உச்சிதனை முகர்ந்தால் படம் பார்க்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2025 at 07:02, பெருமாள் said:

இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:

இப்போ ஸ்ராலின் ஆட்சி. இங்கே சத்தியராஜாவை நிறையத் தடவைகள்  மேடைகளிலும் பார்த்தாயிற்று.

தமிழ் படங்களில் மட்டும்தான் நடிப்பேன். எனக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பார். ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது என்பார். ஆனால் மேடையில் ஆங்கித்தில் பேசுவார். தெலுங்கிலும் வீரவசனம் பேசி, “தாயே  உங்கள் உத்தரவுஎன கட்டப்பாவாக மண்டியிட்டுக் கொள்வார். டைரக்டர் ஜோன் மகேந்திரன் தமிழீழத்தில் இயக்கிய ஆணிவேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்த போது ஓடி ஒதுங்கி புரட்சி செய்த தமிழன். இப்படி பல இவரிடம் நான் அவதானித்திருக்கிறேன்.

சரி இவற்றை எல்லாம், அவர் ஒரு நடிகன் அப்பிடி இப்படி அனுசரித்துத்தான் போகவேண்டும் என்று யாராவது சொன்னால்அவரது புரட்சி எங்கே? தமிழ் எங்கே?

செம்மணி விடயத்தில் யாரும் குரல்தரலாம். ஆதரவு தந்து கூட்டம் கூடலாம். கொடி பிடித்து படங்களைக் காட்டி ஊர்வலம் போகலாம். அந்த விடயம் அரசியலுக்கு அப்பால் பட்டது. அந்த அவலத்தை வைத்து அரசியல் செய்வதும், தங்கள் இருப்பைக் காட்டுவதும், வியாபாரப் படுத்துவதும் கேவலமான செயல்.

ஆனாலும் ஒன்று உருத்துகிறதே?

"எல்லை தாண்டி மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள். கடல்வளத்தை காக்க வேண்டும்" என்று கூறவே இந்த அமாவாசை சத்தியராஜாவால் முடியவில்லை. ஆனால் செம்மணி சம்பவத்தில் மட்டும் நீதி கேட்கிறார். இது எப்படி நியாயம்?

சத்தியராஜ் நடிகராகவே இருக்கட்டும்.

அவருக்கு புரட்சி, தமிழ், ஈழம் போன்றவை எப்போதுமே அவரது சினிமா முகத்துக்கான அரிதாரங்கள். சுருக்கமாகச் சொல்வதாயின், ஒருவரை "புரட்சித்தமிழன்" என்றும், "பச்சைத் தமிழன்" என்றும் புகழ்வதற்கும் ஒரு வரம்பு இருக்கவேண்டும். உண்மையிலேயே தமிழுக்காக நிற்பவர்கள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பிம்பங்களுக்குப் பின்னால் உள்ள இயல்பையும் பார்க்க வேண்டும்.

தமிழன் என்பதால் யாரேனும் ஏதாவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா?

ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக் காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன் என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப் பிரித்துப் பார்க்கிறோம்.

நாற்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் படம் கீறுகிறேன் ஏதாவது ஒரு படமாவது இந்தப் பெருமாள்சாமிக்குத் தட்டுப்படவில்லையே

நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்” -அமாவாசை

சத்தியராஜ் திமுகாவின் ஊதுகுழல்! ஒரு பச்சோந்தி! அஜித்குமாரின் மரணத்திற்கு வாயே திறக்கவில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kavi arunasalam said:

பெருமாள், ‘குறை நினைக்க வேண்டாம்என்பதை நீங்கள் தவிர்த்திருக்கலாம். தேவையில்லாதது.

எம்ஜிஆர் ஆட்சியில் அவரது பக்தன். கருணாநிதியை விட்டு வைகோ வெளியேற வைகோவின் நண்பன்.( காவல்நிலையத்தில் ஒருவர் தன் பெயர் கோபாலசாமி என்று சொல்லும்போது அன்போடு மகிழ்ச்சியாக அமாவாசை தழுவிக் கொள்ளும் காட்சி ஒன்று புரட்டுத் தமிழன் படத்தில் இருக்கிறது). அம்மா ஆட்சிக்கு வந்தால் அன்பான பிள்ளை. தன் பிள்ளையை அம்மாவின் விழாவில் ஆடவிட்ட நாகராஐசோழன். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு ஐயா. இப்போ ஸ்ராலின் ஆட்சி. இங்கே சத்தியராஜாவை நிறையத் தடவைகள்  மேடைகளிலும் பார்த்தாயிற்று.

தமிழ் படங்களில் மட்டும்தான் நடிப்பேன். எனக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பார். ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது என்பார். ஆனால் மேடையில் ஆங்கித்தில் பேசுவார். தெலுங்கிலும் வீரவசனம் பேசி, “தாயே  உங்கள் உத்தரவுஎன கட்டப்பாவாக மண்டியிட்டுக் கொள்வார். டைரக்டர் ஜோன் மகேந்திரன் தமிழீழத்தில் இயக்கிய ஆணிவேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்த போது ஓடி ஒதுங்கி புரட்சி செய்த தமிழன். இப்படி பல இவரிடம் நான் அவதானித்திருக்கிறேன்.

சரி இவற்றை எல்லாம், அவர் ஒரு நடிகன் அப்பிடி இப்படி அனுசரித்துத்தான் போகவேண்டும் என்று யாராவது சொன்னால்அவரது புரட்சி எங்கே? தமிழ் எங்கே?

செம்மணி விடயத்தில் யாரும் குரல்தரலாம். ஆதரவு தந்து கூட்டம் கூடலாம். கொடி பிடித்து படங்களைக் காட்டி ஊர்வலம் போகலாம். அந்த விடயம் அரசியலுக்கு அப்பால் பட்டது. அந்த அவலத்தை வைத்து அரசியல் செய்வதும், தங்கள் இருப்பைக் காட்டுவதும், வியாபாரப் படுத்துவதும் கேவலமான செயல்.

ஆனாலும் ஒன்று உருத்துகிறதே?

"எல்லை தாண்டி மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள். கடல்வளத்தை காக்க வேண்டும்" என்று கூறவே இந்த அமாவாசை சத்தியராஜாவால் முடியவில்லை. ஆனால் செம்மணி சம்பவத்தில் மட்டும் நீதி கேட்கிறார். இது எப்படி நியாயம்?

சத்தியராஜ் நடிகராகவே இருக்கட்டும்.

அவருக்கு புரட்சி, தமிழ், ஈழம் போன்றவை எப்போதுமே அவரது சினிமா முகத்துக்கான அரிதாரங்கள். சுருக்கமாகச் சொல்வதாயின், ஒருவரை "புரட்சித்தமிழன்" என்றும், "பச்சைத் தமிழன்" என்றும் புகழ்வதற்கும் ஒரு வரம்பு இருக்கவேண்டும். உண்மையிலேயே தமிழுக்காக நிற்பவர்கள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பிம்பங்களுக்குப் பின்னால் உள்ள இயல்பையும் பார்க்க வேண்டும்.

தமிழன் என்பதால் யாரேனும் ஏதாவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா?

ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக் காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன் என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப் பிரித்துப் பார்க்கிறோம்.

நாற்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் படம் கீறுகிறேன் ஏதாவது ஒரு படமாவது இந்தப் பெருமாள்சாமிக்குத் தட்டுப்படவில்லையே

நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்” -அமாவாசை

உங்கள் விளக்கத்திற்கு நன்றி

இப்படி பார்த்தால் நாம் யாருமே சுத்தமில்லை.

தமிழகத்தில் இருந்து சுத்தத்தை எதிர்பார்க்கும் நாம் , நாம் வாழும் நாட்டில் பத்தாய் நூறாய் ....?

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

பெரிதாக வரவில்லை என்றால் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்று அர்த்தம். போருக்கு முன்னரும், போர் நடந்த காலத்திலும், போர் முடிந்து ஒரு தசாப்த காலத்திலும் நடந்தவை இப்பொழுது இல்லை. பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது சிங்கம்.

தமிழர் பகுதிகளில் இருந்து சிங்களக் கட்சிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்புகிற காலத்தில் இருக்கிறோம். கனக்க ஏன்? தமிழ் சிறி கூட சிங்கள சிறிலங்கா நாட்டுக்குப் போய் ஆப்பம்,பொல் சம்பல்,கிரிபத் என நன்றாக சாப்பிட்டு அனுபவித்துவிட்டு வரும் போது கடுகு முதல் கட்டாப்பாரை கருவாடுவரை கட்டிக் கொண்டு வரவில்லையா?

அவ்வப்போது பேரினவாத த்துக்கு எதிராக ஏதாவது வடிவமைக்கிறேன். சில வேளை இந்த இணைப்பில் உங்களுக்கு ஏதாவது தட்டுப்படலாம். https://yarl.com/forum3/gallery/album/204-கிறுக்கல்கள்/

10 hours ago, கந்தப்பு said:

உச்சிதனை முகர்ந்தால் படம் பார்க்கவில்லையா?

பார்க்கவில்லை.

சசிகுமார் நடித்த Freedom திரைப்படம் 10ம் திகதி திரைக்கு வருகிறது. ஈழத்தமிழர் சார்ந்த கதை. எவ்வளவு கொடுமைகளை அனுபவித்து அவற்றை எதிர்த்து கதையில் நாயகன் போராடினாலும், இந்திய,தமிழ்நாட்டுப் பொலிஸாரை நல்லவர்களாகக் காட்டி படம் முடிவடையும்.

இறுதியாக, சத்தியராஜ் என்ற நடிகர் அப்பழுக்கற்ற 100 சதவீத சந்தர்ப்பவாதி இது என் கருத்து.

நல்லது கந்தப்பு,(முருகப்) பெருமாள் (எல்லாம் முருகனைச் சார்ந்த பெயர்களாகவே இருக்கிறது) இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு என் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் மேற்கொண்டு என்னிடம் சொல்வதற்கு எதுவுமில்லை. என் வழியில் என் பயணம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தமிழகத்தில் இருந்து சுத்தத்தை எதிர்பார்க்கும் நாம் , நாம் வாழும் நாட்டில் பத்தாய் நூறாய் ....?

மறுபதற்கில்லை விசுகு. இதை மேலே நானும் குறிப்பிட்டிருக்கிறேன்.

“ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக்காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன்என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப்பிரித்துப் பார்க்கிறோம்”

சத்தியராஜ் ஈழத்தமிழருக்கு தேவையில்லாத ஆணி. ஆளும் கட்சி எதுவானாலும் ‘ஜால்ரா’ அடிக்கும் ஆள்தான் அவர் என்பதை அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். இப்பொழுது தனது மகளையும் திமுகவில் இணைத்திருக்கிறார். அதுதான் அவரது அரசியல். அவரது அரசியல் எனக்குத் தேவையில்லாதது.

முடியுமானால், ஈழத் தமிழ் கடலில் அத்துமீறி நுளைந்து மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தைஅழிக்காதீர்கள்” என்று தமிழக மீனவர்களுக்குச் சொல்லட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்திற்கு ஆதரவாக இருந்த/இருக்கும் தமிழக உறவுகளை,பிரபல்யங்களை விமர்சிக்கலாம் ஆனால் எதிர்க்கக்கூடாது என்பது என் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

மறுபதற்கில்லை விசுகு. இதை மேலே நானும் குறிப்பிட்டிருக்கிறேன்.

“ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக்காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன்என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப்பிரித்துப் பார்க்கிறோம்”

சத்தியராஜ் ஈழத்தமிழருக்கு தேவையில்லாத ஆணி. ஆளும் கட்சி எதுவானாலும் ‘ஜால்ரா’ அடிக்கும் ஆள்தான் அவர் என்பதை அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். இப்பொழுது தனது மகளையும் திமுகவில் இணைத்திருக்கிறார். அதுதான் அவரது அரசியல். அவரது அரசியல் எனக்குத் தேவையில்லாதது.

முடியுமானால், ஈழத் தமிழ் கடலில் அத்துமீறி நுளைந்து மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தைஅழிக்காதீர்கள்” என்று தமிழக மீனவர்களுக்குச் சொல்லட்டும்

உண்மையில் உங்கள் கருத்தில் உங்களுக்கே தெளிவின்மை தெரிகிறது. ஈழவிடுதலை போராட்டம் சார்ந்து சத்யராஜ் எப்பொழுதுமே தெளிவாக இருப்பவர். அவரது கடவுள் மறுப்பு கொள்கையால் திராவிடத்தை பிடித்து தொங்க வேண்டிவருவதால் அவர் திராவிட கட்சிகளை ஆதரிப்பது தெளிவு. அது எமக்கு தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. இவ்வாறு ஒவ்வொருவராக தீக்குளித்து நிரூபிக்க தொடங்கினால் நாம் கூட...?

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அரிதாக, எமக்கு ஆதரவாக எழும் ஒரு குரலை - அதுவும் இந்தியாவில் இருந்து எழும் குரலை, அவரின் முன்னாள் தடுமாற்றங்களை வைத்து நாமே வாயடைக்கிறோம் 🤦‍♂️.

அதுவும் ஆதரவு எங்கே இருந்து வந்தாலும் அதை வரவேற்று, ஒருங்கிணைக்க வேண்டிய செம்மணி போன்ற ஒரு விடயத்தில்.

இதற்கு ஒரே காரணம் சத்யராஜ் மகள் இப்போ திமுக என்பதும், அவரின் தற்போதைய திமுக ஆதரவு நிலைப்பாடும் மட்டுமே.

இங்கே பலருக்கு ஈழத்தமிழரின் உரிமையை வெல்வதை விட, திமுகவை, அது சார்பானவர்களை எதிர்த்து அதன் மூலம் இறந்து போன கருணாநிதியை வன்மம் தீர்ப்பது மட்டுமே பிரதானமானது.

முன்பே சொல்லி உள்ளேன் - சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம், ஈழ தமிழர் கூர்ப்ப்பில் பிந்தங்கிய இனம்.

அந்த கருதுகோளுக்கு இது இன்னொரு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2025 at 13:24, Kavi arunasalam said:

பெருமாள், ‘குறை நினைக்க வேண்டாம்என்பதை நீங்கள் தவிர்த்திருக்கலாம். தேவையில்லாதது.

எம்ஜிஆர் ஆட்சியில் அவரது பக்தன். கருணாநிதியை விட்டு வைகோ வெளியேற வைகோவின் நண்பன்.( காவல்நிலையத்தில் ஒருவர் தன் பெயர் கோபாலசாமி என்று சொல்லும்போது அன்போடு மகிழ்ச்சியாக அமாவாசை தழுவிக் கொள்ளும் காட்சி ஒன்று புரட்டுத் தமிழன் படத்தில் இருக்கிறது). அம்மா ஆட்சிக்கு வந்தால் அன்பான பிள்ளை. தன் பிள்ளையை அம்மாவின் விழாவில் ஆடவிட்ட நாகராஐசோழன். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு ஐயா. இப்போ ஸ்ராலின் ஆட்சி. இங்கே சத்தியராஜாவை நிறையத் தடவைகள்  மேடைகளிலும் பார்த்தாயிற்று.

தமிழ் படங்களில் மட்டும்தான் நடிப்பேன். எனக்கு தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பார். ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது என்பார். ஆனால் மேடையில் ஆங்கித்தில் பேசுவார். தெலுங்கிலும் வீரவசனம் பேசி, “தாயே  உங்கள் உத்தரவுஎன கட்டப்பாவாக மண்டியிட்டுக் கொள்வார். டைரக்டர் ஜோன் மகேந்திரன் தமிழீழத்தில் இயக்கிய ஆணிவேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்த போது ஓடி ஒதுங்கி புரட்சி செய்த தமிழன். இப்படி பல இவரிடம் நான் அவதானித்திருக்கிறேன்.

சரி இவற்றை எல்லாம், அவர் ஒரு நடிகன் அப்பிடி இப்படி அனுசரித்துத்தான் போகவேண்டும் என்று யாராவது சொன்னால்அவரது புரட்சி எங்கே? தமிழ் எங்கே?

செம்மணி விடயத்தில் யாரும் குரல்தரலாம். ஆதரவு தந்து கூட்டம் கூடலாம். கொடி பிடித்து படங்களைக் காட்டி ஊர்வலம் போகலாம். அந்த விடயம் அரசியலுக்கு அப்பால் பட்டது. அந்த அவலத்தை வைத்து அரசியல் செய்வதும், தங்கள் இருப்பைக் காட்டுவதும், வியாபாரப் படுத்துவதும் கேவலமான செயல்.

ஆனாலும் ஒன்று உருத்துகிறதே?

"எல்லை தாண்டி மீன்பிடிக்காதீர்கள். ஈழத்தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள். கடல்வளத்தை காக்க வேண்டும்" என்று கூறவே இந்த அமாவாசை சத்தியராஜாவால் முடியவில்லை. ஆனால் செம்மணி சம்பவத்தில் மட்டும் நீதி கேட்கிறார். இது எப்படி நியாயம்?

சத்தியராஜ் நடிகராகவே இருக்கட்டும்.

அவருக்கு புரட்சி, தமிழ், ஈழம் போன்றவை எப்போதுமே அவரது சினிமா முகத்துக்கான அரிதாரங்கள். சுருக்கமாகச் சொல்வதாயின், ஒருவரை "புரட்சித்தமிழன்" என்றும், "பச்சைத் தமிழன்" என்றும் புகழ்வதற்கும் ஒரு வரம்பு இருக்கவேண்டும். உண்மையிலேயே தமிழுக்காக நிற்பவர்கள் யாரென்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பிம்பங்களுக்குப் பின்னால் உள்ள இயல்பையும் பார்க்க வேண்டும்.

தமிழன் என்பதால் யாரேனும் ஏதாவது சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்கிறோமா?

ஒருவனை துரோகி, இன்னொருவனை ஏமாற்றுக்காரன், மற்றவனைக் காட்டிக்கொடுப்பவன், இன்னுமொருவனை சந்தேகத்திற்குரியவன் என்றெல்லாம் அடையாளமிட்டு கொள்கிறோம். நாமே நம்மை பல ரீதியாகப் பிரித்துப் பார்க்கிறோம்.

நாற்பது வருடங்களுக்கு மேலாக சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் படம் கீறுகிறேன் ஏதாவது ஒரு படமாவது இந்தப் பெருமாள்சாமிக்குத் தட்டுப்படவில்லையே

நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்” -அமாவாசை

அப்ப யாரை நம்புவது ?

எனக்கு மூத்தவர் நீங்கள் சொல்லுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

On 8/7/2025 at 19:41, Kavi arunasalam said:

பார்க்கவில்லை.

சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான படங்களில் சத்தியராஜ் அவர்கள் நடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் நடித்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் பற்றி முன்பு யாழில் வந்த கருத்துக்களை பார்வையிட

IMDb
No image preview

▶️ Uchithanai Muharnthaal - Uchithanai Muharnthaal (2011)...

Watch Trailer | 1:41

Edited by கந்தப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.