Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

Featured Replies

செய்தி கேட்ட நேரம் முதல்

என்ர ஐயோ என்று வாய்விட்டு கத்தி கதறி அழவேணும் போல உள்ளது ......

ச்சீ .... இப்படி ஓருநாளுமே எவருமே நினைத்ததில்லை .

எவ்வளவு முறை ஆசையாய் சிறு பிள்ளையில் இருந்து அப்பாவின் தோளில் இருந்து ஆசையாய் பார்த்த ஞாபகம் .

சிங்களவன்ர இடத்தில இருக்கிறதால எதுவுமே செய்யமுடியவில்லை ....

இயக்கத்தில் ஒரு போராளியை இழக்கவில்லை எமது குடும்மபத்தில் முத்த சகோதரனை இழந்த சோகம் நெஞ்சை பிழிந்து எடுக்கின்றது . 1987 ஈம் ஆண்டு இந்திய .இராணுவம் வந்த நாளில் இருந்து எத்ததைன முறை துப்பாக்கி எண்ணை போடுவதற்காக நீங்களும் குணா (விரச்சாவு - புநகரி) பாப்பா அண்ணையும் வந்திருப்பிர்கள் .

இந்தளவு நாளும் வராத நினைவெல்லாம் இப்ப வந்து துலைக்குதே !

எவ்வளவு கோபமாக வந்தாலும் ஆசையாய் கதைத்து அனுப்பபுவிர்ளளே !

வயதில் இளமையென்றாலும் அப்பாகுட பிரசடசனை என்றால் ஓடிவந்து கதைத்தது உங்களுடன் தான் நினைக்கவே முடியளவில்லை இந்தச் செய்தியை !

எத்தனை முறை மட்டுவிலில் இந்தியன் ஆமிக்கு சிம்ம சொற்பனமாய நீங்கள் முவரும் இருந்திருப்பரிPர்கள்.

1993 குணா அண்ணையை சாவகச்சேரி இழந்த பொழுது தலைவரோட நிக்கிற எங்கட தினேசு அண்ணை என்டு எவ்வளவு பெருமையாய் கதைந்தம் அதற்கிடையில் கொண்டு போட்டாங்களே !!!!!!!!!!

முதல்ல நடேசு மற்றும் சிங்கன் இரண்டு பேரையும் இந்திய ஆமி சுட்டபோதிலும் (விரச்சாவு 1987 மட்டுவில்)

பாலன் ( வீரச்சாவு - மட்டுவில்)

லெப்.கேணல் சுட்டீ (விரச்சாவு -ஆனையிறவு 1990)

லெப்.கேணல்.குணா(விரச்சாவு -புநகரி)

கப்டன் கலைஞன் (விரச்சாவு -மண்டைதீவு)

லெப்.கேணல் மகேந்தி (விரச்hசவு- மன்னார்)

இந்தவளவு பேரும் விரச்சாவு அடைஞ்ச பொழுதிலும்

இப்பிடி ஒருநாளும் அழுததில்லைகாரணம் நிங்கள் இருந்தீர்கள் ஆனால்....

இன்று என்ன ??????

மன்னிக்கவும் அண்ணா ......

சிரித்து சிரித்து எஙடகட துன்பமெல்லாம் உலககறிய செய்த உங்களும் இறுதி முறையாக வாய்விட்டு அழக்ககுட முடியவில்லை.

இது எனது கதறல் மட்டுமல்ல தென்மராட்சியின் ஒவ்வொரு தமிழ் மகளனினதும் நெங்சை பிழிந்தெடுக்கும் கதறல் !!!!!

எவ்வளவோ வாய்விட்டு அலறுவதை எழுத வேணும்போல இருக்கிறது ஆனாலும் ஏலாம்ல் இருக்கிறது.

மட்டுவில் வாழ் மக்களின் பிதற்றல்.

Edited by வலைஞன்
திருத்தம் செய்யப்பட்டுள்ளது!

  • Replies 152
  • Views 33.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சியான செய்தி.. தமிழீழ அரசியல் வானில் புன்சிரிப்புடன் இருந்த நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது.

பாலா அண்ணையில் இழப்பின் பின்னர் தமிழீழத்தின் அரசியல் பணிகளை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற தமிழீழ அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் இழப்பு உலகமெல்லாம் வாழும் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக உள்ளது. இழப்ப்புக்களையும் சோதனைகளையும் தாண்டிக் கடக்க வேண்டிய பாதை இன்னமும் நீளாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழர்கள் அனைவரினதும் கடமையாகும்.

அன்னாருக்கும் அவருடன் கூடவே மரணித்த மாவீரர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Edited by kirubans

கடவுளே என்ன கொடுமை! நம்பவே கஸ்ட்டமாக இருக்கு! எழுதவே கை நடுங்குது!

பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களுக்கும் எனைய வீரர்களுக்கும் எனது வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் முற்றம் நின்று

பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!

யார் குற்றம் செய்தோம்? - எம் சுற்றங்கள்

கரைந்திடும் காலத்தில் உழல்கின்றோம்.

கண்களில் கசிகின்றோம்.

காவிய வேந்தனின் கரங்களில் வலுதரும்

கனலாய் பிறப்பெடுப்போம்.

விடுதலைத் தோழர்களே! உங்களுக்கு எங்களின் வீரவணக்கங்கள்.

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைக்க நினைக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. :icon_idea::(:( உலகத்தமிழர்கள் அனைவரும் ஓங்கி குரல் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.

ஏய்ய்ய்ய்ய் தமிழகமே!!!! இன்னும் ஏன் மெளனம்.பொங்கி எழு!!!தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரும் குரல் கொடுத்து இந்தியாவிற்கு தமிழர்களின் துயரத்தை புரியவைக்க வேண்டும்.

ஏய்ய்ய்ய்ய் சர்வதேச சமூகமே! இன்னும் ஏன் பாரபட்சம், தமிழீத்தை அங்கீகரி!

Edited by Sivakasi Babu

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் தமிழ் செல்வன் அண்ணா

funeral-flowers.jpg

எத்தினதரம் பார்ததலும் அலுத்திடதா முகம் உங்களது !!!!இனி எப்ப தான் ?????அண்ணா !செய்தியை கேட்வுடன் உங்களைப் போல தான் எனக்கும் சிhப்பு வந்தது காரணம் உங்களையும் எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் மன்னிக்வும் அண்ணா !செய்தி உண்மை என்று தெரிந்தவுடன் எதவுமெ செய்யமுடியவில்லை.தினேசு தினேசு என்று கண்ணாடி போட்டு நீங்கள் நடந்த மட்டுவில் இடமெல்லாம் பார்க்காவா எங்களை விட்டு அவசரப்பட்டு போநீர்கள் ????

என்ன கொடுமை இது

செய்தி பார்த்ததும் இது வழமையான சிங்களவரின் பொய் கதையாக இருக்கக் கூடாதா என்று மனது ஏங்குது.

தமிழ்செல்வன் அண்ணாவிற்கும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் இழப்புக்கள் என்பது சகஜமானது. இழப்புக்களை எதிர்பார்க்காது அதற்கு ஏற்ப எம்மைத் தயார்படுத்தாது போராட முடியாது. இழப்புக்களால் துவண்டுவிடாமல் தொடர்ந்து போராடும் உறுதியை மக்கள் அனைவரும் பெற வேண்டியதே இவ்வேளையில் சு ப தமிழ்செல்வன் அண்ணா உட்பட போராளிகளுக்குச் செய்யும் அஞ்சலியாகும்.

சிங்களவனின் பேரினவாதக் கோரங்கரங்களை அடக்கும் வரை தமிழர்கள் ஓயக் கூடாது. ஏற்பட்டுவிட்ட இழப்புக்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து செல்லுதலும் இழப்புக்களைக் குறைக்கும் வகையில் விவேகமாக நடந்து கொள்வதுமே இன்றைய வேளையில் அவசியமானது.

மனிதன் மரணித்துவிட்டால் எல்லாம் இழக்கப்பட்டதாகிட முடியாது. வீரனின் இழப்பு இன்னும் பல வீரர்களை உருவாக்கிச் செல்லும் என்பது எமது போராட்டத்தைப் பொறுத்தவரை செல்லக்கிளி அம்மானில் இருந்து தொடரும் உண்மையாகும்..! முதற் தாக்குதலிலேயே ஒரூ சிறந்த வீரனை இழந்து தான் வெற்றிகளைப் பெற்றோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

போர்க்களத்தில் வீழ்ந்த போராளிகளின் நினைவுகளைச் சுமந்தபடி.. மரணம் என்பது எமது போராட்டத்தை நசுக்க இடமளிக்காது... போராளிகளின் பாதச் சுவடுகளை பற்றி பயணிப்போம் விடுதலை நோக்கி. தாயகத்தின் விடுதலையின் மூலமே இப்போராளிகளுக்கு நாம் தகுத்த மரியாதையை அளிக்க முடியும்.

இத்தருணத்தில் நிதானமாகவும் அதேவேளை மேலும் இழப்புக்கள் நேராத வண்ணம் பாதுகாப்புப் பெறுவதும் புத்திசாதுரியமாக எதிரியை எதிர்கொள்வதுமே முக்கியமானது. மக்களும் சோகத்தால் துவண்டுவிடாது தொடர்ந்து விடுதலை வேட்கையோடு பயணிக்கவும் செயற்படவும் உறுதி கொள்வதே இம்மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும். அதுவே போராடும் மக்களுக்கு அவசியமானதுமாகும்.

இழப்புகளைக் கண்டு அழுது புலம்பி துவண்டு நாம் எதையும் போராட்ட வரலாற்றில் சாதிக்க முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் ஆகுதியாகிய வேங்கைகளுக்கும் வீரவணக்கங்கள்!!

நெஞ்சம் மிகவும் கனக்கிறது எழுத வார்த்தைகள் தடக்கிறது

கண்ணீர் அஞ்சலிகள்

சாவகச்சேரியில் இந்திய இராணுவத்திற்கு பாடம் படிப்பிச்சு போட்டு விளைவேலி வயிற்குள்ளாள் நீங்களும் குணா பாப்பா ருபன் நடந்து வந்த நாள் நினைவுக்கு வருகிதே !!!!!

இலங்கை அரச பௌவுத்த பயங்கரவாதத்தின் கொடிய வான் தாக்குதலில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு, உலகநாடுகள் கடும் கண்டனம்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 2 நவம்பர் 2007 ஸ ஜ மோகனஏபிரகாம ஸ

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,

தமிழீழ

விடுதலைப் புலிகள்,

கிளிநொச்சி

2007.11.02

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான் படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதனை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,

செயலர்,

தலைமைச் செயலகம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் துயரில் ஆழ்திய துக்க செய்திகேட்டு சோகத்தில் மூழ்கினர்.

உலகநாடுகள் பலவும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளதுடன் இலங்கை அரசிற்கு இறாஜதந்திர அளுத்தை பயன்படுத்திவருவதாக அறியமுடிகிறது.

ஜரோப்பிய இறாஜதந்திரிகள் தமிழ்செல்வன் மீதான தாக்குதலை கூட்டாக இணைந்து கண்டிக்கும் நோக்குடன் பலநாடுகள் உள்மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த தாக்குதல் ஊடாக சமாதானம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக உலகநாடுகள் நம்புவதாகவும் தெரியவருகிறது. உலகநாடுகள் பலவற்றின் இறாஜதந்திரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த தமிழ்செல்வன் மீதான தாக்குதலை தொடர்ந்து இலங்கையின் எதிர்கால அரசியல் , மற்றும் இராணுவ போக்குகள் பாரிய மாற்றத்திற்கு உள்ளாகும் எனவும் அறியமுடிகிறது.

நிதர்சனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்செல்வன் அண்ணாவுக்கா இந்த நிலமை. தேசத்தின் குரலுக்கு பிறகு எங்கட குரலை இந்த உலகத்துக்கு எடுத்துசொன்ன இன்னொரு குரலும் ஓய்ந்து விட்டதா???

கடவுளே உனக்குமா கண்ணில்லை

அண்ணாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும் :icon_idea::(

வருகிற 10 திகதி தான் ரவிராயின்ர முதலாவது நினைவு தினம் அதற்கிடையில நீங்களா அண்ணா !!!!!!

கடவுளே இது பொய்யா இருக்க கூடாதா! உண்மையாக இருந்தால் சிங்களவனுக்கு இன்றே நல்ல பாடம் புகட்ட வேண்டும்! எங்கட நெஞ்சு வெடிக்க முன்னர்.

:icon_idea::( :(

என்ன கொடுமைப்பா தமிழ்செல்வன் அண்ணாவா எங்களை விட்டு போய்விட்டார்

கடவுளே கண்ணில்லையா

வீரத்தளபதிக்கு எனது வீரவணக்கங்கள்.....

விடியலோடு இருள்வந்து அதிர்ச்சிக்குள் ஆள்த்திவிட்டது :icon_idea:

எத்தின தரம் கதைச்சாலும் அலுக்காமல் கேட்கிற குரலில நீங்கள தானே எங்களுக்கு முதல் இப்ப என்ன அண்ணா அவசரம் போட்டியள் ,,,,,,??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் பாணியில் இலங்கை அரசு

சமாதான செயலகம் புலிகளுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக முக்கிய உறுபினர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அரசின் நயகவஞ்சக செயலால் தமிழ்செல்வன் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிகின்றன

முன்னரும் லெப் கேணல் ஜொனியினை இந்திய அரசு சமாதான பேச்சுக்கு அழைத்து கொன்றது போல இன்று எமது அரசியல் துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டிருகிறார்.

Tamilselvan9.img_assist_custom.jpg

இதற்கு சர்வதேசம் என்ன செய்யபோகிறது மீண்டும் குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கவா போகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கம்!

மாவீரர்களின் கனவுகளைச் சுமந்தவாறு தொடரட்டும் பணி!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாணியில் இலங்கை அரசு

சமாதான செயலகம் புலிகளுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக முக்கிய உறுபினர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அரசின் நயகவஞ்சக செயலால் தமிழ்செல்வன் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிகின்றன

முன்னரும் லெப் கேணல் ஜொனியினை இந்திய அரசு சமாதான பேச்சுக்கு அழைத்து கொன்றது போல இன்று எமது அரசியல் துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டிருகிறார்.

Tamilselvan9.img_assist_custom.jpg

இதற்கு சர்வதேசம் என்ன செய்யபோகிறது மீண்டும் குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கவா போகின்றது

தயவுசெய்து இப்படியான குழப்பம் விளைந்த சூழலில் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்ந்திவிடக் கூடிய செய்திகளை ஆதாரங்கள் இன்றி பிரசுரிப்பதைத் தவிருங்கள்.

தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அதன் அயற்புறக் கிராமங்களும் தாக்கப்பட்டு இரண்டு பொதுமக்களும் கொல்லப்பட்டு 6 மாதக் குழந்தை, பள்ளிச் சிறுவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தும் உள்ளனர். :icon_idea:

http://www.sankathi.net/news/0211/kifir_news.html

Edited by மோகன்

http://www.youtube.com/watch?v=TKPrW6ZUlTA

Edited by hari

நவம். 5 ஆம் நாள் வரை தமிழீழ தேசிய துக்க நாளாக பிரகடனம்

ஜவெள்ளிக்கிழமைஇ 02 நவம்பர் 2007இ 04:19 Pஆ ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவையிட்டு எதிர்வரும் 5 ஆம் நாள் வரை தேசியத் துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

வன்னிப் பெருநிலம் எங்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் கறுப்பு- சிவப்பு- மஞ்சள் கொடிகளையும் கட்டி வருகின்றனர்.

புதனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.