Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

sumanthiran-1-780x470.jpg

ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது.

நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர்.

தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக போராடுகின்றனர். இது ஊழல்வாதிகளான தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது.

அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது.

எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம் செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=338624

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள சம்பந்தி சுமந்திரன்... சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வது பெருமை என்றெல்லாம் ஆனந்தப் படுபவர், சிங்களவனுக்குத்தானே தனது விசுவாசத்தை காட்டுவார். அந்த சுத்துமாத்தை, நம்புவதற்கும், வெள்ளை அடித்து முட்டுக் கொடுப்பதற்கும்... சில அரைகுறை தற்குறிகளும் இருப்பதுதான் வேடிக்கை. 😂 🤣

தமிழர்கள், ஆபிரஹாம் சுமந்திரனை... தமிழரசு கட்சி தலைவர் தேர்தலிலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும்... செருப்பால் அடிக்காத குறையாக நிராகரித்து வெளியே அனுப்பிய பின்பும்... தமிழர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வெட்கம் இல்லாமல் பிலாக்காய்ப்பால் மாதிரி.... சூடு, சொரணை, ரோசம், மானம் எதுவுமில்லாமல் ஒட்டிக் கொண்டு இருந்து குழப்பத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிற ஏழரை தான் இந்த சுத்துமாத்து. தமிழருக்கு பிடித்த தரித்திரம் இது. 😵

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்

மக்கள் எழுச்சிக் கட்சி என்றும் ஒரு கட்சி இலங்கையில் உள்ளதா ?

ஈழ மக்கள் எழுச்சி கட்சி, தமிழர் எழுச்சி கட்சி என்று இல்லாமல் மக்கள் என்று இருப்பதனால் இது சிங்கலவர்களை கொண்ட பெரிய கட்சியாக இருக்க வேண்டும். சிங்கல மொழி பேசுகின்ற மக்களை கொண்ட கட்சி ஒன்றுக்கு அருள் ஜெயந்திரன் ஒரு தமிழர் தலைவராக இருப்பது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

large.IMG_8961.jpeg.95cd45a80fa15ba77e71

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் கைதை தொடர்ந்து சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள் என கதை அடிபடுகிறதே, உண்மையா? ரணில் ஊழல் செய்யாதவர் என பேசிக்கொள்கிறார்கள். அப்படியெனில் ஏன் நோயாளி போல் நாடகமாடுகிறார்? "முதுகிலே புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம்." "மடியிலே கனமில்லாவிடில் வழிப்பயணத்திற்கு பயமில்லையே." ஏன் இவ்வளவு கொந்தளிப்பு இவர் கைது செய்யப்பட்டவுடன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

"பார்" சிறியைச் சொல்கிறீர்களோ😎?

  • கருத்துக்கள உறவுகள்
LNW Tamil
No image preview

விக்கிக்கு ஏற்பட்ட நிலையேஅர்ச்சுனாவுக்கும் ஏற்படுமாம் - அ...

அரசியலில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்ப

👆 சுமந்திரனுக்கு விலாங்கு மீன் பட்டம் கொடுத்து எங்கள் யாழ் கள "சுமந்திரன் லவ்வர்ஸ், கணிதப் புலிகள்😎, உசார் மடையர்கள்" என அனைத்து தரப்பினரையும் கிச்சு கிச்சு மூட்டிய "இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்" தலைவர் ஜெயேந்திரன் இவர் தான்! அடுத்த தேர்தலில் அனுர கட்சியில் போட்டியிடத் தயாராக இருக்கும் ஒரு எதிர்கால "தமிழ் பா.உ"🤣!

"...எதிர்வரும் காலத்தில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தற்போது தீர்மானித்துள்ளோம்"

  • கருத்துக்கள உறவுகள்

1) பார் சிறி

2) ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளக விசாரணை போதும் என்று சிங்களத்துக்கு சேர்டிபிக்கட் வாங்கி கொடுத்த சுமந்திரன்

3)மக்களுக்காகவே என்று கோடிக் கணக்கான ரூபாய்களை ரணிலிடம் பெற்றுக் கொண்ட சாணக்கியன்

இவர்கள் மூவரும் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

1) பார் சிறி

2) ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளக விசாரணை போதும் என்று சிங்களத்துக்கு சேர்டிபிக்கட் வாங்கி கொடுத்த சுமந்திரன்

3)மக்களுக்காகவே என்று கோடிக் கணக்கான ரூபாய்களை ரணிலிடம் பெற்றுக் கொண்ட சாணக்கியன்

இவர்கள் மூவரும் பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

1) இது மோசமான ஊழல். விசாரிக்கப் பட வேண்டும்.

2) அப்படியெதுவும் சுமந்திரன் செய்ததாக "யூ ரியூப் அலட்டலாளர்கள்" தவிர வேறெவரும் நிரூபிக்கவில்லை.

3) இது எப்ப நடந்தது😂?

  • கருத்துக்கள உறவுகள்

536272944_2195380734302331_9097531335907

536556838_2195380660969005_1531945680803

536272200_2195380580969013_8590768655631

சுத்துமாத்து சுமந்திரனுக்கு, பத்தடுக்கு பாதுகாப்பு கொடுக்கும் சிங்கள பேரினவாதம்.

தமிழனுக்கு விரோதமான செயலை செய்தால்.... சிங்களம் சுத்துமாத்தை பாதுகாக்க வேண்டித்தான் வரும். இல்லை என்றால்... பச்சை பனை மட்டையால், முதுகிலை நாலு சாத்து சாத்தி.. கொழும்புக்கு பார்சல் பண்ணி விடுவான் மானமுள்ள தமிழன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

எப்படிப் பட்ட "மானமுள்ள" தமிழன்? இலங்கை வகேஷன் போவதற்கு ஒரு மாதம் முன்னரே அனுர காவடி தூக்கி விட்டு, நவதுவாரங்களையும் மூடிக் கொண்டு போய் வந்த வகையிலான "மானமா" சார்😇?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

சிங்கள சம்பந்தி சுமந்திரன்... சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வது பெருமை என்றெல்லாம் ஆனந்தப் படுபவர், சிங்களவனுக்குத்தானே தனது விசுவாசத்தை காட்டுவார். அந்த சுத்துமாத்தை, நம்புவதற்கும், வெள்ளை அடித்து முட்டுக் கொடுப்பதற்கும்... சில அரைகுறை தற்குறிகளும் இருப்பதுதான் வேடிக்கை. 😂 🤣

தமிழர்கள், ஆபிரஹாம் சுமந்திரனை... தமிழரசு கட்சி தலைவர் தேர்தலிலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும்... செருப்பால் அடிக்காத குறையாக நிராகரித்து வெளியே அனுப்பிய பின்பும்... தமிழர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வெட்கம் இல்லாமல் பிலாக்காய்ப்பால் மாதிரி.... சூடு, சொரணை, ரோசம், மானம் எதுவுமில்லாமல் ஒட்டிக் கொண்டு இருந்து குழப்பத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிற ஏழரை தான் இந்த சுத்துமாத்து. தமிழருக்கு பிடித்த தரித்திரம் இது. 😵

14 hours ago, தமிழ் சிறி said:

இனவாத சிங்களத்திற்கு சேவகம் செய்ய வந்தவர்களுக்கு தமிழின ரோசம் ஏது?மானம் ஏது?

சம்பந்தன் எப்படியோ அவரின் கண்டுபிடிப்பு சுமந்திரனும் அப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இனவாத சிங்களத்திற்கு சேவகம் செய்ய வந்தவர்களுக்கு தமிழின ரோசம் ஏது?மானம் ஏது?

சம்பந்தன் எப்படியோ அவரின் கண்டுபிடிப்பு சுமந்திரனும் அப்படியே.

சம்பந்தன், சிங்களத்துக்கு சேவை செய்து… எதிர்கட்சி தலைவராகவும் இருந்து சாகும் மட்டும்... அரச மாளிகையில் சொகுசாக வாழ்ந்து செத்துப் போனார்.

ஆனால் சுத்துமாத்து சுமந்திரனை…. பாராளுமன்றத்துக்குள் நுளைய விடாமல், சாணி அடி கொடுத்து வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். சம்பந்தனுக்கு உள்ள கெட்டித்தனம் இதுக்கு இல்லை. 😂 🤣

அந்தளவுக்கு இனி சுத்துமாத்து சுமந்திரனை நிமிர விடாமல் விழுந்த மரண அடிதான், இவர் அண்மையில் தான் தோன்றித்தனமாக அறிவித்த ஹர்த்தாலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அது புரியாமல்… தான் ஒரு ஆள் என்று வாக்குப் பிச்சை எடுக்க, மக்கள் முன் பல்லைக் காட்டிக் கொண்டு திரியுது. 🤣

சுமந்திரன்.... இப்போ ஒர் அரசியல் அனாதை. சாயம் வெளுத்த ஓநாய். தமிழ்ப் பகுதிகளில்... இனி இவரின் சுத்துமாத்து எடுபடாது. வேணுமென்றால்... கொழும்பு, அம்பாந்தோட்டை போன்ற சிங்களவர்கள் இவருக்கு வாக்கு போடலாம். அங்கு முயற்சி செய்வது நல்லது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

இனவாத சிங்களத்திற்கு சேவகம் செய்ய வந்தவர்களுக்கு தமிழின ரோசம் ஏது?மானம் ஏது?

சம்பந்தன் எப்படியோ அவரின் கண்டுபிடிப்பு சுமந்திரனும் அப்படியே.

நீங்களெல்லாம் "மானம்" இருந்ததால் ஆமியும் பொலிசும் சுடாத ஷொட்கன்னோடு திரிந்த நாட்களிலேயே ஊரை விட்டு வெளியேறி விட்டீர்கள் என்பதை நம்புகிறோம்! எதைச் செய்தாலும் ஊரோடு இன்னும் இருப்போர் கொஞ்சம் "தமிழ்மானம்" குறைவான ஆட்கள் போலத் தான் தெரிகிறது😎!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

சுத்துமாத்து சுமந்திரனை…. பாராளுமன்றத்துக்குள் நுளைய விடாமல், சாணி அடி கொடுத்து வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். சம்பந்தனுக்கு உள்ள கெட்டித்தனம் இதுக்கு இல்லை. 😂 🤣

சுமந்திரனையும் அவர் பக்தர்களையும் சனம் ஒதுக்கி வைச்சது கிட்டத்தட்ட ஒரு வித பச்சைமட்டை அடிதான்.என்ன ஒண்டு பட்டும் திருந்தேல்ல. 😂 சுமந்திரன் கொம்பனி திருந்துற நோக்கமும் இல்லைப்போல கிடக்கு..🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2025 at 22:38, Justin said:

ரணிலின் கைதை தொடர்ந்து சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள்

On 28/8/2025 at 22:38, Justin said:

"பார்" சிறியைச் சொல்கிறீர்களோ😎?

தமிழ் அரசியல் தலைவர்கள் என்றே கூறுகிறார்கள். அதில் எட்டுப்பேர் என்றும் சொல்கிறார்கள். பார் சிறி என்று எங்கும் சொல்லப்படவில்லை, நானும் சொல்லவில்லை.

உங்களின் தவறான புரிதலுக்கு விளக்கம் தர முடியாமைக்கு வருந்துகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2025 at 20:09, Justin said:

மானமுள்ள" தமிழன்

மானமுள்ள தமிழன் தன்மான தமிழன் என்று முழங்கிய வெறிநாடுகளில் உள்ள பல ஈழதமிழர்கள் நிலை இன்று அநுரகுமார திசாநாயக்கவின் காலடி மண் எடுத்து நெற்றியிலே பொட்டு வைப்போம், அவர் சொல்லுக்கே கட்டுபடுவோம் என்ற நிலயில் வந்திருக்கின்ற து 🤣

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சுமந்திரனையும் அவர் பக்தர்களையும் சனம் ஒதுக்கி வைச்சது கிட்டத்தட்ட ஒரு வித பச்சைமட்டை அடிதான்.என்ன ஒண்டு பட்டும் திருந்தேல்ல. 😂 சுமந்திரன் கொம்பனி திருந்துற நோக்கமும் இல்லைப்போல கிடக்கு..🤣

சுமந்திரனுக்கு தான் என்ன பேசுகின்றோம் என்பதே புரிவதில்லை. சரியான ஒரு விளம்பரப் பேய். தனது விளம்பரத்துக்காக லூசுத்தனமான வேலைகளை செய்து மக்கள் முன் அம்மணமாக நிற்பதே இவரது சுபாவம். 😂

முதல் நாள் தான் பேசிய பேச்சையும், செய்கையையும் அடுத்த நாள் தலைகீழாக மாற்றி பொய் பேசும் வழக்கம் உடைய அயோக்கியன் சுமந்திரனுக்கு முட்டுக் கொடுத்து வெள்ளை அடிப்பவர்கள்... "செக்குக்கும், சிவலிங்கத்துக்கும்" வித்தியாசம் தெரியாதவர்கள்... எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு தான் என்ன பேசுகின்றோம் என்பதே புரிவதில்லை. சரியான ஒரு விளம்பரப் பேய். தனது விளம்பரத்துக்காக லூசுத்தனமான வேலைகளை செய்து மக்கள் முன் அம்மணமாக நிற்பதே இவரது சுபாவம். 😂

முதல் நாள் தான் பேசிய பேச்சையும், செய்கையையும் அடுத்த தலைகீழாக மாற்றி பொய் பேசும் வழக்கம் உடைய அயோக்கியன் சுமந்திரனுக்கு முட்டுக் கொடுத்து வெள்ளை அடிப்பவர்கள்... செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்... எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். 🤣

தேவையில்லாத விசயத்துக்கும் அவசியமில்லாத விசயத்துக்கும் போய் மூக்கை நுழைக்கிறததே அவர்ர வேலை.இரு தடவைகள் மக்களால் நிராகரிப்பப்பட்டவருக்கு ரோசம் மானம் எதுவுமே இல்லை போல...தானும் ஒரு ஆளெண்டு 😁

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_8983.jpeg.bf81d5886d402146d90f

  • கருத்துக்கள உறவுகள்

👉 சுமந்திரனின்... பதினாறு சுத்துமாத்துக்கள். பாகம் - 1 M._A._Sumanthiran.jpg

THAMILKINGDOM
No image preview

விடுதலையை விலைபேசும் சுமந்திரன் ? -பாகம்-1 (காணொளி)

Tamilkingdo.com,இலங்கை,சுமந்திரன்,ஈழம்,பிரபாகரன்,செய்திகள்,

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

21-6162c99dee963.webp

AVvXsEgfc3gJ1ksLqh79iYL5-KJUtPmwwv3FNXGq

உழுத வயலை உழுகின்ற சுத்துமாத்து சுமந்திரன். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_8983.jpeg.bf81d5886d402146d90f

யாரிது? எங்கண்ட பார் போற்றும் பார் சிறிதரனா?! 🤣

நீங்கள் குறிப்பிட்ட மூன்றாவது தரப்பு (புலம்பெயர்) போராளிகள் இன்னும் தீவிரமாக பார் சிறிதரனுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீனவெடி காலத்தில் வெடி வெடிக்கும் முன்னர் புலம்பெயர்ந்து நன்கு செட்டிலாகி டைம்பாஸ்பண்ணும் போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது!😁

  • கருத்துக்கள உறவுகள்

21-61ccfb96b3dbb.webp

21-61ccfb9707e3e.webp

21-61ccfb960d93f.webp

21-61ccfb9690680.webp

சுமந்திரனின் சிங்கள சம்பந்திகள்.

https://jvpnews.com/article/mixed-marriage-is-an-element-of-genocide-1640823701

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின் சிங்கள சம்பந்திகள்.

பகிர்வுக்கு நன்றி தமிழ்சிறி. அப்படியே மாத்தரைப் பக்கம் போய் பாலசிங்கம் நடேசனின் மனைவி விசித்திராவின் தாய், தந்தை மற்றும் அவரது குடும்பப் படங்களை இணைத்தீர்களென்றால் நல்லது. உங்களால் முடியாதா என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.