Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

https://www.facebook.com/share/v/14PdFXjdaUp/

  • கருத்துக்கள உறவுகள்

விஜையும் ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாமதமாக வந்த விஜய் தான் காரணம் என்பதில் என்ன சந்தேகம்

இன்று விஜய் கரூருக்கு வந்து தான் அறிவித்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் கொடுப்பதாக இருந்ததாம். ஆனால் பின்பு அவர் வரவில்லை. சொன்னதை கொடுத்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தாமதமாக வந்த விஜய் தான் காரணம் என்பதில் என்ன சந்தேகம்

கரூரில் விஜய் பிரச்ச்சாரம் செய்ய வருவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைத்த நேரம் பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை

ஆனால் அவர் அங்கெ வந்தது இரவு 7 மணிக்கு

இதில் எங்கே தாமதம்

அவருக்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கின்றது.

சும்மா உதார் விடாதேங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

விஜையும் ஒரு காரணம்.

இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்

காரணம் ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் காவல்துறையுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்

ஆங்காங்கே தங்களது தொண்டர் படைகளையும் உதவிக்கு கூடுதலான ஆளணியுடன் செயற்பட வைத்திருக்க வேண்டும்

தி மு க ஆட்சி இதற்கு உடன்படாது என்றாலும் சிறிய முயற்சியாவது செய்திருக்கலாம்

நடந்தது முடிந்து விட்டது

அடுத்த கரூர் நிகழ்வு ஒன்று இன்னொருமுறை வராமல் விஜய் தடுக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை செய்யவேண்டும்

அதுவே அவருக்கான ஒரு பலமாக அமையும்.

இன்னுமொரு கரூர் நிகழ்வு (தி மு க ஏற்பாடு செய்யலாம் ) அவருடைய அரசியல் வாழ்க்கையை பூச்சியமாக்கி விடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

கரூரில் விஜய் பிரச்ச்சாரம் செய்ய வருவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைத்த நேரம் பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை

ஆனால் அவர் அங்கெ வந்தது இரவு 7 மணிக்கு

இதில் எங்கே தாமதம்

அவருக்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கின்றது.

சும்மா உதார் விடாதேங்கோ

அனுமதி 10 ஆயிரம் பேருக்கு. ஆனால் காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் வரக் கூடும் என்று தகவல் அறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாகவும் அதையும் மீறி சனம் கூட நெருசல் ஏற்பட விஜய் தான் காரணம் என்றும் அந்த தாமதத்தை அவர் வேண்டும் என்றே தனது செல்வாக்கை நிரூபிக்க செய்ததாகத் தான் இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றம் மற்றும் அனைத்து தமிழக ஊடகங்களும் சொல்கின்றன.

இங்கே பல ஊர்வலங்கள் மற்றும் மாநாடுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்கிறோம். காவல்துறை மற்றும் அரசா பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை செய்கிறது?????

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

கரூரில் விஜய் பிரச்ச்சாரம் செய்ய வருவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைத்த நேரம் பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை

ஆனால் அவர் அங்கெ வந்தது இரவு 7 மணிக்கு

இதில் எங்கே தாமதம்

அவருக்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கின்றது.

சும்மா உதார் விடாதேங்கோ

கரூரில் பொலிஸ் காலை 10:30 பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி கொடுத்தது . காலையில் இருந்தே விஜய் சினிமா இரசிகர்கள் திரள தொடங்கிவிட்டனர். அவர் தனது இரசிகர் கூட்டத்தை அதிகரிக்க திமிட்டமிட்டு தாமதமாக 3 மணிக்கு நாமக்கல் என்ற ஊரில் இருந்து புறப்பட்டார். இரவு 7:15 தான் கரூர் பிரச்சாரத்திற்கு வந்து சேர்ந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அனுமதி 10 ஆயிரம் பேருக்கு. ஆனால் காவல்துறையினர் 20 ஆயிரம் பேர் வரக் கூடும் என்று தகவல் அறிந்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததாகவும் அதையும் மீறி சனம் கூட நெருசல் ஏற்பட விஜய் தான் காரணம் என்றும் அந்த தாமதத்தை அவர் வேண்டும் என்றே தனது செல்வாக்கை நிரூபிக்க செய்ததாகத் தான் இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றம் மற்றும் அனைத்து தமிழக ஊடகங்களும் சொல்கின்றன.

இங்கே பல ஊர்வலங்கள் மற்றும் மாநாடுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்கிறோம். காவல்துறை மற்றும் அரசா பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை செய்கிறது?????

10.000 இற்கும் மேற்பட்ட மக்கள் வரலாம் என்று தான் அனுமதி கேட்டதாம்

விஜய் அப்படியான ஒரு மனிதன் அல்ல

கூட்ட நெரிசல் ஏற்படுவதை அவர் விரும்புவதில்லை

2 minutes ago, வாத்தியார் said:

10.000 இற்கும் மேற்பட்ட மக்கள் வரலாம் என்று தான் அனுமதி கேட்டதாம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கரூரில் பொலிஸ் காலை 10:30 பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி கொடுத்தது . காலையில் இருந்தே விஜய் சினிமா இரசிகர்கள் திரள தொடங்கிவிட்டனர். அவர் தனது இரசிகர் கூட்டத்தை அதிகரிக்க திமிட்டமிட்டு தாமதமாக 3 மணிக்கு நாமக்கல் என்ற ஊரில் இருந்து புறப்பட்டார். இரவு 7:15 தான் கரூர் பிரச்சாரத்திற்கு வந்து சேர்ந்தார்.

“வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம். கால்பட்டால் குற்றம்”. நாடகம் நடக்கட்டும். யாழ்கள ஆரம்பத்தை நோக்கினால் புரியும், அனேகமாக அநீதியான அழிவுகளைக்கண்டு மனம் நொந்தோரை ஆறுதல்படுத்தும் பதிவுகளையே உறவுகள் பதிந்தார்கள். இன்றைய நிலையில் பாரிய மாற்றங்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் உள்ளது.😢

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Paanch said:

பனையால் விழுந்தது விஜயா, அல்லது 41 உயிர்களா? உங்கள் பார்வையில் விஜய் என்றே கருதுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, island said:

பனையால் விழுந்தது விஜயா, அல்லது 41 உயிர்களா? உங்கள் பார்வையில் விஜய் என்றே கருதுகின்றீர்கள்.

பனையால் விழுந்தது விஜைதான் அதிலென்ன சந்தேகம். 41 உயிர்கள்மேல் யார் பழி கூறினார்கள்? அனேக யாழ்கள உறவுகள் அவர்களின் இறப்புக்கு அனுதாபமும் இரங்கலும் தெரிவித்து, இறந்தோரின் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து தேற்ற முயன்றதுதான் நிகழ்வு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

விஜய் அப்படியான ஒரு மனிதன் அல்ல

கூட்ட நெரிசல் ஏற்படுவதை அவர் விரும்புவதில்லை

எனது பிறந்த நாளுக்கு 500 பேர் வருவார்கள் என்று மண்டபக்காரரிடம் ஒப்பந்தம் செய்து மண்டபத்தை பெற்றபோது அவர்கள் நாலைந்து பாதுகாவல்காரர்களை போடுகிறார்கள். நான் தாய்மார்கள் குழந்தைகள் உட்பட ஐயாயிரம் பேரை பிறந்த நாள் மண்டபத்திற்கு அழைக்கிறேன். சன நெருசலால் என் வீட்டிலேயே பலர் இறந்தும் காயமடைந்தும் விட்டால் எனது குடும்பம் மண்டபக்காரனையும் அவர்கள் போட்ட பாதுகாவலர்களையுமா கேள்வி கேட்கும்???

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணம் சரியாக இல்லை

11 minutes ago, விசுகு said:

வெறும் விஜய் எதிர்ப்பு

கருத்தாக முடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

உதாரணம் சரியாக இல்லை

வெறும் விஜய் எதிர்ப்பு

கருத்தாக முடியாது

இதில் விஜய் எதிர்ப்பு எங்கே வருகிறது??

சரி நீங்கள் ஒரு உதாரணம் சொல்லுங்கோவன்....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இதில் விஜய் எதிர்ப்பு எங்கே வருகிறது??

சரி நீங்கள் ஒரு உதாரணம் சொல்லுங்கோவன்....அவர் என்ன

ஒருவருக்கு ஆதரவு பெருகி வரும்போது அதனால் கலக்கம், பொறாமை கொண்டு எதிர்ப்பவர்களும் இருப்பது மனித இனத்தில் இயல்பானது. இதற்குப் பல உதாரணங்கள் உலகத்தில் இருப்பதை அனைவரும் அறிவார்கள்.

விஜைக்கு ஆயிரழ் ஆயிரமாக மக்கள் ஆதரவு பெருகி வருவதைக் காணும் போது அதனால் கலக்கம், பொறாமை கொள்பவர்கள் அந்த ஆதரவை அழிப்பதற்கு தகுந்த காரணங்களைத் தேடாமல் வேடிக்கை பார்ப்பார்களா?? கிடைத்ததோ மிகவும் பலமான காரணம். விடுவார்களா.???

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

எனது பிறந்த நாளுக்கு 500 பேர் வருவார்கள் என்று மண்டபக்காரரிடம் ஒப்பந்தம் செய்து மண்டபத்தை பெற்றபோது அவர்கள் நாலைந்து பாதுகாவல்காரர்களை போடுகிறார்கள். நான் தாய்மார்கள் குழந்தைகள் உட்பட ஐயாயிரம் பேரை பிறந்த நாள் மண்டபத்திற்கு அழைக்கிறேன். சன நெருசலால் என் வீட்டிலேயே பலர் இறந்தும் காயமடைந்தும் விட்டால் எனது குடும்பம் மண்டபக்காரனையும் அவர்கள் போட்ட பாதுகாவலர்களையுமா கேள்வி கேட்கும்???

ஐயா விஜய் கட்சி ஆரம்பிக்கின்றார் மாநாடு நடத்துகின்றார்

ஒவ்வொரு மாவட்டம் தோறும் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்கின்றார் அல்லது செய்ய முயற்சிக்கின்றார்.

தன்னுடைய பிரச்சாரத்தின்போது இத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொள்வார் என்று விஜய்க்கு எப்படித் தெரியும்?

ஒன்று... கட்சியின் மதிப்பீடு இதில் விஜயும் அவருடைய கட்சி உயர்மட்ட உறுப்பினர்களும் ஒரு மதிப்பீடு செய்யும் வாய்ப்பு உள்ளது( இது ஒரு எதிர்பார்ப்பு )

இரண்டு.... அவருடைய மாவட்டச் செயலாளர் அல்லது செயற்பாட்டாளர்கள் ஒரு கணிப்பீடு செய்வார்கள் இது அவர்களால் முடிந்த அளவில்தான் இருக்கும்)

மூன்று.... அரச இயந்திரங்களின் கணிப்பீடு( இது மிக்கது துல்லியமாக இருக்க வேண்டும் ,அவர்கள் மக்களின் காவலர்கள் )

நான்காவது.......செய்தி ( தகவல்) தொடர்பாளர்கள் செய்யும் கணிப்பீடு (இது ஒரு ஊகம் )

ஐந்தாவது..... வேறு கட்சி அமைப்புக்கள் செய்யும் கணிப்பீடு (இது நிபந்தனைகள் அற்ற நம்பிக்கை அற்ற ஒன்று)

இந்தக் கணிப்பீடுகளில் அதிகமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை இரண்டாவதும் மூன்றாவதுமான கணிப்பீடுகள்

களத்தில் இருந்து வந்த கணிப்பீடுகள்

மாவட்டச் செயலாளர்கள் புதியவர்களாக ஆளுமை உள்ளவர்களா ? என்பது ஒரு கேள்விக்குறி .

இங்கேயும் காவல்துறை அவர்களுடன் சேர்ந்து நெருக்கமானமுறையில் கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும்

இதில் அரச இயந்திரமாக காவல்துறை செய்த கணிப்பீடு... அப்படி ஒன்றைச் செய்ததால் அவர்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும்

விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் தடை செய்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாத்தியார் said:

வரும் முன்பே விஜய்க்கு எவ்வளவு சனம் நிற்கிறது என்று தெரிந்து இருக்கும். காவல்துறை விஜயை எச்சரித்து இருக்கிறது. அதை மீறியே அவர் வலது புறமாக தான் போகவேண்டிய இடத்துக்கு சென்று இருக்கிறார்.

நீங்கள் சொன்னது போல தடை செய்திருந்தால் விஜயின் குரங்கு கூட்டம் பேயாட்டம் போட்டிருக்கும். அழிவுகள் பல மடங்காக இருந்து அத்தனைக்கும் அரசே காரணம் என்று முடிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

எனது பிறந்த நாளுக்கு 500 பேர் வருவார்கள் என்று மண்டபக்காரரிடம் ஒப்பந்தம் செய்து மண்டபத்தை பெற்றபோது அவர்கள் நாலைந்து பாதுகாவல்காரர்களை போடுகிறார்கள். நான் தாய்மார்கள் குழந்தைகள் உட்பட ஐயாயிரம் பேரை பிறந்த நாள் மண்டபத்திற்கு அழைக்கிறேன். சன நெருசலால் என் வீட்டிலேயே பலர் இறந்தும் காயமடைந்தும் விட்டால் எனது குடும்பம் மண்டபக்காரனையும் அவர்கள் போட்ட பாதுகாவலர்களையுமா கேள்வி கேட்கும்???

விஜய் ஆட்கள் சொல்கின்ற படி என்றால் உங்கள் பிறந்த நாள் விழாவில் இறந்தவர்கள் காயப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . மண்டபக்காரரும் அவரது பாதுகாவலர்களுமே குற்றவாளிகள்.

விஜய் கூட்ட நெரிசலை விரும்பாதவர் என்று சொல்லபடுகின்றது அதனால் தான் முன்பு அவரது கூட்டம் ஒன்றில் மர தூண்களுக்கு கிரீஸ் தடவி வைத்திருந்தார் இரசிகர்கள் அவரை நெருங்காத படி. ஆனால் குறுகி காலத்தில் கட்சி ஆரம்பித்து மக்கள் கூட்டத்தை கட்டி ஆள்வதற்கு முதலமைச்சராகி விட வேண்டும் என்ற பேராசை மட்டும் உள்ளது. மக்கள் கூட்டத்தை விரும்பாதவர் மக்களுக்கு முதலமைச்சராகலாமா

விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் அரசு தடை செய்திருந்தால் இருக்கின்றதே விஜை கட்சியின் வளர்ச்சியினால் கலக்கம் பொறாமை கொண்ட ஆளும் கட்சி செய்த சதி சர்வாதிகார செயல் விஜய் கருவூருக்கு வருவதை தடைசெய்தது.

26 minutes ago, விசுகு said:

நீங்கள் சொன்னது போல தடை செய்திருந்தால் விஜயின் குரங்கு கூட்டம் பேயாட்டம் போட்டிருக்கும். அழிவுகள் பல மடங்காக இருந்து அத்தனைக்கும் அரசே காரணம் என்று முடிந்திருக்கும்.

👆 இத தான் நிச்சயமாக நடந்திருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

விஜய் ஆட்கள் சொல்கின்ற படி என்றால் உங்கள் பிறந்த நாள் விழாவில் இறந்தவர்கள் காயப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . மண்டபக்காரரும் அவரது பாதுகாவலர்களுமே குற்றவாளிகள்.

விஜய் கூட்ட நெரிசலை விரும்பாதவர் என்று சொல்லபடுகின்றது அதனால் தான் முன்பு அவரது கூட்டம் ஒன்றில் மர தூண்களுக்கு கிரீஸ் தடவி வைத்திருந்தார் இரசிகர்கள் அவரை நெருங்காத படி. ஆனால் குறுகி காலத்தில் கட்சி ஆரம்பித்து மக்கள் கூட்டத்தை கட்டி ஆள்வதற்கு முதலமைச்சராகி விட வேண்டும் என்ற பேராசை மட்டும் உள்ளது. மக்கள் கூட்டத்தை விரும்பாதவர் மக்களுக்கு முதலமைச்சராகலாமா

விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் அரசு தடை செய்திருந்தால் இருக்கின்றதே விஜை கட்சியின் வளர்ச்சியினால் கலக்கம் பொறாமை கொண்ட ஆளும் கட்சி செய்த சதி சர்வாதிகார செயல் விஜய் கருவூருக்கு வருவதை தடைசெய்தது.

👆 இத தான் நிச்சயமாக நடந்திருக்கும்

ஆயிரம்களையே வாழ்வில் காணாத காண முடியாத மக்களுக்கு லட்சங்களை காண்பது என்பதும் அதற்கு மாற்றாக இறந்தவர் கூட சிறிதாக தெரிவதும் ஏற்கக்கூடாத ஆனால் பரிதாபகரமாக உண்மை தான்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2025 at 22:17, விளங்க நினைப்பவன் said:

சொன்னதை கொடுத்தால் நல்லது.

39 குடும்பங்களுக்கு பணம் வங்கியில் இடப்பட்டுள்ளதாக விகடன் எழுதியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

39 குடும்பங்களுக்கு பணம் வங்கியில் இடப்பட்டுள்ளதாக விகடன் எழுதியுள்ளது.

நல்லது தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

வரும் முன்பே விஜய்க்கு எவ்வளவு சனம் நிற்கிறது என்று தெரிந்து இருக்கும். காவல்துறை விஜயை எச்சரித்து இருக்கிறது.

காவல்துறை எச்சரித்தது என்பதில் உண்மை இல்லை

விஜயை அவர்கள் தான் கருவூர் எல்லையிலிருந்து வரவேற்றிருக்கின்றார்கள்

22 hours ago, விசுகு said:

அதை மீறியே அவர் வலது புறமாக தான் போகவேண்டிய இடத்துக்கு சென்று இருக்கிறார்.

குறிப்பிட்ட இடத்தில் பேரூந்தை நிறுத்தி அங்கிருந்து தான் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்

22 hours ago, விசுகு said:

விஜயின் குரங்கு கூட்டம் பேயாட்டம்

அவர்கள் உங்களுக்குத் தான் குரங்குக்கு கூட்டம் விஜய்க்கு ரசிகர்கள் / தொண்டர்கள்

22 hours ago, விசுகு said:

அத்தனைக்கும் அரசே காரணம் என்று முடிந்திருக்கும்

அதாவது அரசு தன் மீது பழி வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டத்தை அங்கெ பல மணி நேரம் காத்திருக்க வைத்திருக்கின்றது

உங்கள் கருத்தின்படியே தி மு க பழிக்கு அஞ்சி மக்களை பலிக்கடாவாக்கியிருக்கின்றது என்பது தெரிகின்றது

ஒரு முப்பதாயிரம் பேரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துஇருக்க முடியாத ஒரு காவல்துறை ..... அதற்கு ஒரு அமைச்சர் ... ஒரு அரசு

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விளங்க நினைப்பவன் said:
22 hours ago, விளங்க நினைப்பவன் said:

மக்கள் கூட்டத்தை விரும்பாதவர் மக்களுக்கு முதலமைச்சராகலாமா

22 hours ago, விளங்க நினைப்பவன் said:

விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் அரசு தடை செய்திருந்தால் இருக்கின்றதே விஜை கட்சியின் வளர்ச்சியினால் கலக்கம் பொறாமை கொண்ட ஆளும் கட்சி செய்த சதி சர்வாதிகார செயல் விஜய் கருவூருக்கு வருவதை தடைசெய்தது.

22 hours ago, விளங்க நினைப்பவன் said:

விஜய் கூட்ட நெரிசலை விரும்பாதவர் என்று

உண்மையான கருத்து இது தான்

அதையே இங்கே உல்ட்டாவாக மாற்றும்போது சகல இயந்திரங்களையும் ஒன்றாக கைவசம் வைத்திருக்கும் ஒரு அரசாங்கம் எப்படி எல்லாம் உல்ட்டா செய்யும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் உங்களுக்குத் தான் குரங்குக்கு கூட்டம் விஜய்க்கு ரசிகர்கள் / தொண்டர்கள்

30 minutes ago, வாத்தியார் said:

அதாவது அரசு தன் மீது பழி வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டத்தை அங்கெ பல மணி நேரம் காத்திருக்க வைத்திருக்கின்றது

உங்கள் கருத்தின்படியே தி மு க பழிக்கு அஞ்சி மக்களை பலிக்கடாவாக்கியிருக்கின்றது என்பது தெரிகின்றது

ஒரு முப்பதாயிரம் பேரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துஇருக்க முடியாத ஒரு காவல்துறை ..... அதற்கு ஒரு அமைச்சர் ... ஒரு அரசு

மதிலில் பாய்வதும் கரண்ட் கம்பியில் தொங்குவதும் வீடுகள் மற்றும் கூரைகள் மீது தாவுவதும் எதுவோ?? அதிலும் இவை வெறி பிடித்த கூட்டம் வேறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/10/2025 at 14:39, விசுகு said:

எனது பிறந்த நாளுக்கு 500 பேர் வருவார்கள் என்று மண்டபக்காரரிடம் ஒப்பந்தம் செய்து மண்டபத்தை பெற்றபோது அவர்கள் நாலைந்து பாதுகாவல்காரர்களை போடுகிறார்கள். நான் தாய்மார்கள் குழந்தைகள் உட்பட ஐயாயிரம் பேரை பிறந்த நாள் மண்டபத்திற்கு அழைக்கிறேன். சன நெருசலால் என் வீட்டிலேயே பலர் இறந்தும் காயமடைந்தும் விட்டால் எனது குடும்பம் மண்டபக்காரனையும் அவர்கள் போட்ட பாதுகாவலர்களையுமா கேள்வி கேட்கும்???

நடிகர் யோசப் விஜய் அவர்களின் ரசிகர்மன்றங்களை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க எல்லா உண்மைகளும் வெளியில வருமாம். இதை எனக்கு தெரிந்த தெலுங்குகாரர்கள் கூறினார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.