Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, செம்பாட்டான் said:

எங்களையும் கூட்டிக் கிட்டு போங்கண்ணே. நாய்க்கு பிஸ்கட்ட நாங்கள் வாங்கிப் போடுறம்.

ruder-doberman.gif

  • Replies 1.2k
  • Views 36.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவுஸ் கப்பைத் தூக்கும் என்று கணிச்சன் இப்படிப் பெரிய ஈப்பா சொருகிட்டாங்களே.இனி என்க்கும் சுவியருக்கும்தான் போட்டி .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிஸ்கெட் செலவு எகிறுமே😂

தம்பீ வீடு முக்கியமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தம்பீ வீடு முக்கியமில்ல.

அதுதான் சுமந்திரன் கையில போய்டே 😂 (சுவி அண்ணாவை சொல்லவில்லை).

4 hours ago, தமிழ் சிறி said:

631545168_10163490657004424_517445823419

😂 🤣

நாய்க்கு பங்லாலாதேஷ் டி சேர்ட், பூனைக்கு ஆப்கானிஸ்தான் டி சேர்ட், நேபாளத்துக்கு? 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குடும்பத்தில் ஒவ்வொரு இரவும் சட்டி பானைகள் பறக்கும் போலவே 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

நீங்கள் ஐபிஎல் களப்போட்டியில் அப்படியே அசையாமல் முதலாவது இடத்திலேயே நின்ற கணக்கையும், இந்தக் கணக்கையும் கூட்டிப் பார்த்தால் உலகத்தில் ஒரு சமநிலை இருக்கிற மாதிரியே தெரிகின்றது.....................🤣.

IPLல், சுவியும் நந்தனும் போட்ட இணைப்பாட்டம். இருவரும் எங்களை மேலே வரவே விடவில்லையே.

இங்கே அது மாறிவிட்டுதோ.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வீரப் பையன்26 said:

சூப்ப‌ர் 8போட்டிக‌ள் சில‌ இல‌ங்கை மைதான‌ங்க‌ளில் ந‌ட‌க்குது..................நீங்க‌ள் முத‌ல் ப‌திவில் சொன்ன‌து போல் சூப்ப‌ர்8ரில் இல‌ங்கை அணி தான் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்...............விளையாடும் அந்த‌ அன்று நாண‌ய‌ம் வெல்வ‌து வெற்றி தோல்விய‌ தீர்மானிக்கும்........................

இந்த போட்டியினாடிப்படையில், இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் நாணய சுழற்சி முக்கியத்துவம் பெறும் என நீங்கள் கூறுவதனையே இந்த காணொளியிலும் கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுசு செய்தவினை இப்போது அறுவடையாக

May be an image of text that says 'RALIA HCLTed'

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

வீட்டைக் காப்பாற்ற 2-3 நாய் வளர்க்க வேண்டும் போல.

முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்

நன்றிங்க...

10 hours ago, செம்பாட்டான் said:

செய்திட்டாப் போச்சு. கூகிள் சீற்றில் எனக்குப் பரிச்சயம் இருக்கு. தனி மடலில் கதைக்கலாம்.

செம்பாட்டார்..உதவி தேர்தல் ஆணையாளராக..வருகின்றார் ..வாழ்த்துகள்..

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெறும் போட்டிகளில் நான் சிம்பாவே, நேபாளம் அணியை தெரிவு செய்திருந்தேன். ஆனால் தற்போதைய நிலையில் இது சரியான பதில்களா என்று ஒரு கேள்வி ஏற்படுகிறது. சிம்பாவேயின் இரண்டு வெற்றிகளுக்கும் முக்கிய காரணங்கள் சிம்பாவேயின் வேகப்பந்து விச்சாளர்கள் மூவர் . முசாரபாணி, இவான்ஸ் தலா 7, 6 விக்கெட்டுகளை இரு போட்டிகளில் பெற்று இருக்கிறார்கள். ஓமானுக்கு எதிராக 3 விக்கெட் எடுத்த Ngarava காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடவில்லை. சிம்பாவே விளையாடிய 2 போட்டிகளும் SSC, பிரேமதாசா மைதானங்களில் நடைபெற்றது. இன்று போட்டி நடைபெறும் pallekele மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

அயர்லாந்தினை ரசோதரன் தெரிவு செய்துள்ளார்.🤣

ஆனால் நானும் அதையே தெரிவு செய்துள்ளேனே!!😜

  • கருத்துக்கள உறவுகள்

கனடா விக்கெட் இழப்பின்றி 100 ஓட்டங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யுவராஜ் சம்ரா 103 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டு இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

Live

31st Match, Group D, Chennai, February 17, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

Canada FlagCanada

173/4

New Zealand FlagNew Zealand

(2.6/20 ov, T:174) 30/1

New Zealand need 144 runs in 102 balls.Stats view

Current RR: 10.00

 • Required RR: 8.47

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புலவர் said:

நான் அவுஸ் கப்பைத் தூக்கும் என்று கணிச்சன் இப்படிப் பெரிய ஈப்பா சொருகிட்டாங்களே.இனி என்க்கும் சுவியருக்கும்தான் போட்டி .

நான் பாக்கிஸ்தானை தெரிவு செய்தேன் அவ‌ங்க‌ள் இந்தியா கூட‌ விளையாடின‌தை பார்த்தால் கோப்பை வெல்லுவில் க‌டின‌மா விளையாட‌னும்..................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

யுவராஜ் சம்ரா 103 ஓட்டங்களுடன் ஆடிக்கொண்டு இருக்கிறார்

அவ‌ர் அடிச்ச‌ ச‌த‌மும் வீனாய் போய்

அப்கானிஸ்தானும் ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய‌ போய் விட்ட‌து

எத்த‌னை பேர் அப்கானிஸ்தான் சூப்ப‌ர்8க்கு போகும் என‌ தெரிவு செய்தின‌மோ தெரியாது...................................

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை வ‌ருதே

அய‌ர்லாந் சிம்பாவே விளையாட்டில் ம‌ழை..........................

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அதுதான் சுமந்திரன் கையில போய்டே 😂 (சுவி அண்ணாவை சொல்லவில்லை).

அப்படியே சொன்னாலும் பரவாயில்லை ........நாங்கள் மாடு இல்லாமலே ஏர் ஓட்டுவம் , ஸ்டியரிங்க் இல்லாமல் கார் ஓட்டுவோம் தெரியும்தானே .........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

அவுசு செய்தவினை இப்போது அறுவடையாக

May be an image of text that says 'RALIA HCLTed'

கிரிகெட் ஆத்தா கண்ணை குத்தி போட்டா😂.

இதுக்கு ஒரே பரிகாரம் மொத்த டீமும் திருப்பதிக்கு மொட்டை போடுவதே😂.

40 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌ழை வ‌ருதே

அய‌ர்லாந் சிம்பாவே விளையாட்டில் ம‌ழை..........................

மழை அவுசின் உலக கோப்பை கனவுகளை….சுத்தமாக

கழுவி, கழுவி ஊத்திவிடும் போல இருக்கு😂.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கிரிகெட் ஆத்தா கண்ணை குத்தி போட்டா😂.

இதுக்கு ஒரே பரிகாரம் மொத்த டீமும் திருப்பதிக்கு மொட்டை போடுவதே😂.

ப‌ல‌ விளையாட்டில் கோப்பை வென்றால் அத்த‌னை வீர‌ர்க‌ளும் கோப்பைக்கு முத்த‌ம் கொடுப்பின‌ம்

கால்ப‌ந்து

வாஸ்கேட்போல்

கைப‌ந்து ம‌ற்றும் ப‌ல‌ விளையாட்டில்

இந்த‌ மூதேவி திமிரில் கோப்பைக்கு மேல‌ த‌ன்ர‌ கால‌ போட்டு இருக்குது.......................கோப்பைக்கு இருக்கும் ம‌ரியாதையே போச்சு................2023ம் ஆண்டு இந்த‌ப் ப‌ட‌ம் பெரிய‌ ச‌ர்ச்சையில் முடிந்த‌து..................................

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

கிரிகெட் ஆத்தா கண்ணை குத்தி போட்டா😂.

இதுக்கு ஒரே பரிகாரம் மொத்த டீமும் திருப்பதிக்கு மொட்டை போடுவதே😂.

மழை அவுசின் உலக கோப்பை கனவுகளை….சுத்தமாக

கழுவி, கழுவி ஊத்திவிடும் போல இருக்கு😂.

தென் ஆபிரிக்கா ம‌ற்றும் நியுசிலாந் கோப்பை வெல்ல‌ வில்லை இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று வெல்ல‌னும்

ம‌ழை விட்டாப் பிற‌க்கும் போட்டி ந‌ட‌ந்தால் சிம்பாவே அய‌ர்லாந்தை தோக்க‌டிக்கும்

அதோட‌ அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் த‌ங்க‌ட‌ நாட்டுக்கு திரும்ப‌ ச‌ரி.......................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அயர்லாந்து வெல்ல கூடிய வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அணித்தலைவர் ஸ்டெர்லிங் காயம் காரணமாக விளையாடமாட்டார் போலுள்ளது!!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

இன்று அயர்லாந்து வெல்ல கூடிய வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அணித்தலைவர் ஸ்டெர்லிங் காயம் காரணமாக விளையாடமாட்டார் போலுள்ளது!!

அந்த‌க் குண்ட‌ன் முந்தி ந‌ல்லா அடிச்சு ப‌ட்டைய‌ கில‌ப்புவார்

இப்ப‌ அவ‌ரின் விளையாட்டு முந்தின‌ மாதிரி இல்லை ந‌ண்பா

அவ‌ர் விளையாடாம‌ல் தான் அய‌ர்லாந் ஓமானுக்கு எதிரா 235ர‌ன்ஸ் அடிச்ச‌வை.................சிம்ப‌வே அணியின் ப‌ந்து வீச்சு அருமையோ அருமை.............................................

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மணிக்கு பிறகு கடும் மழை பெய்ய கூடுமென வானிலை அறிக்கை சொல்கிறது! அப்போ ஆஸ்திரேலியா அம்போவா!!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

ஆறு மணிக்கு பிறகு கடும் மழை பெய்ய கூடுமென வானிலை அறிக்கை சொல்கிறது! அப்போ ஆஸ்திரேலியா அம்போவா!!

அவுஸ்ரேலியா வெளிய‌ என்று நேற்றே தெரிந்து விட்ட‌து ந‌ண்பா ஹா ஹா.................

உவ‌ங்க‌ள் சூப்ப‌ர்8க்கு போவாங்க‌ள் என்று தெரிவு செய்தேன் பெரிய‌ ஆப்பு அவுஸ்ச‌ தெரிவு செய்த‌வைக்கு ஹா ஹா ஹா😄😛...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.