Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்முபேபியின் காதல்!!

Featured Replies

  • தொடங்கியவர்

சுண்டல் இன்ர நிலமை இப்படியா போச்சே...

அவருக்கு சுண்டல் பிசினிசில் கொஞ்சம் லொஸ்ட் அது தான் இப்படி ஆகிட்டார் ஜன்னி அக்கா.... :lol:

அப்ப நான் வரட்டா!!

காதல் முத்திட்டுது என்று சொல்ல வந்தேன் ஜம்ஸ்.இந்த பேபிகளே இப்படி தான்.எப்பவும் பிழையாக விளங்கி கொள்வது.

ம்ம்ம் பேபிகள் எப்பவுமே பிழையா தான் விளங்கி கொள்கிறது என்று இல்லை அண்ணா சரியா விளங்கினாலும் காட்டி கொள்கிறதில்லை :D உண்மையா எல்லாம் சொல்ல தொடங்கினா பெரியாவாவின்ட நிலைமை எல்லாம் பாவம் அல்லோ அண்ணா!! :(

அப்ப நான் வரட்டா!!

  • Replies 133
  • Views 16k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மேலே குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து நடைமுறை படுத்தவும்.

உங்கள் காதல் 28.12.07க்குள் கைகூடும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

(பி.கு:இக்காதல் கைகூடாவிடில் பேசாமல் நிருவை மடக்க முயற்சி செய்யவும். முயற்சி திருவினையாக்கும்)

காதல் வந்துரிச்சு ஆசையில் ஓடி வந்தேன்..................மருமோண் அண்ணா..........பேபி பக்ரிஸ் பண்ணுது மருமோண் அண்ணா!! :wub:

1)காலில விழுறது ஒன்றும் பிரச்சினை இல்லை ஆனா அவா வந்து நேக்கு காலில விழுறவனையும் காலை வாறுறவனையும் பிடிகாது என்று சொல்லி போட்டா என்ன செய்யிறது அண்ணா :lol: ........(நோவே ஜம்மு பேபி இதுவரை மம்மி & டாடி காலை தவிர வேற ஒருவரின்ட காலிலையும் விழவில்லை எனியும் விழமாட்டேன் வேண்டுமென்றா நம்பெருமான் பிள்ளையாரின்ட காலில என்றா ஒகே :) )

2) கண்டிப்பா சுண்டல் அண்ணாவை அந்த பக்கம் வரவே பண்ணமாட்டேன் பிகோஸ் அது அவரின்ட ஏரியா இல்லை பேபியின் கொன்ரோலில் இருக்கும் ஏரியா சுண்டல் அண்ணா நம்மளை கேட்காம வரமாட்டார் அல்லோ!!

3)சோறு சமைக்க தெரியுமா,இடியப்பம் அவிக்க தெரியுமா என்பது எல்லாம் சமூக அக்கறையுள்ள கேள்வியா :( மருமோண் அண்ணா நேக்கு தெரியாம போச்சு இப்படி எல்லாம் கேட்டா மனதில் இடம்பெற ஏலாது சிந்து இருக்கு அல்லோ (அது சாப்பாட்டு கடை பிறகு தப்பா நினைத்து போடாதையுங்கோ ) சோ சாப்பாட்டை பற்றி கவலையில்லை!!

4)சுண்டல் நான் வாங்கி கொடுக்க சுண்டலின் மனதில் இடம்பிடித்தாலும் சோ அதுவும் வேண்டாம் நான் சிப்ஸ் அல்லது ஜஸ்கீரிம் வாங்கி கொடுகிறேன் ஆனா ஒன்றை வாங்கி இரண்டு பேர் சாப்பிடுறது எல்லாம் நேக்கு சரிபட்டு வராது சோ இரண்டு வாங்கி இரண்டு பேரும் சாப்பிடுவோம்.... :wub:

5)அடிகடி ரெயில்வே ஸ்டேசன் பக்கம் வந்தா நியுசவுத்வேல்ஸ் பொலிஸ் அடிகடி நம்மளோட பழக வந்திடுவார்கள் மருமோண் அண்ணா......... :lol:

என்றாலும் மருமோன் அண்ணா நல்ல விசயங்களை எல்லாம் பேபிக்கு சொல்லி தந்திருகிறார் ரொம்ப நன்றி :( ......என்னும் பல உதவிகளை பேபிக்கா செய்யுங்கோ முக்கியமா நேக்கு ஒரு லவ் லெட்டர் எழுதி தாங்கோ பார்போம்!! :D

வாழ்த்துகளிற்கு நன்றி மருமோன் அண்ணா!! :(

(பி.கு மிக்க நன்றி நீங்க சொல்லாட்டியும் அதை தான் நான் செய்திருப்பேன் ..........காதல் போவின் சாதலா சுடிதார் போனால் தாவணி உள்ளதடா :lol: )

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

3 நாள் (ஜம்மு பேபியின் காதலில்)

3771forgetmenotpostersen1.jpg

ஜம்மு பேபி நல்ல நித்திரை கான்போன் ரிங் பண்ண பேபி எடுப்பொமா இல்லையா என்று கான்போனை கட்டிலில் எங்கே இருக்கு என்று கையால் தடவி பார்த்து எடுத்து "கலோ" என்று சொல்ல...........என்னடா என்னும் மச்சி எப்படிடா சுகம் குட்மோர்னிங் என்று மறுபக்கத்தில் இருந்து பதில் வந்தது ஆனாலும் ஜம்மு பேபியோ நித்தா சோம்பலில் ம்ம்ம்ம் நல்ல சுகம் யாரப்பா நீங்க என்று கேட்க மறுமுனையில் இருந்து வந்த குரல் என்னடா நக்கலா நான் தான் பிரதீப் என்னடா இன்னும் கனவு முடியவில்லையா எழும்புடா என்று மறுமுனையில் இருந்து வந்த பதிலை பார்த்து கடிகாரத்தில நேரத்தை பார்த்தால் காலை 6 மணி (ஜம்மு பேபிக்கு சரியான கோபம் பிகோஸ் ஜம்மு பேபி காலம 6.30 க்கு தான் எழும்புறது :lol: ).....

ம்ம்ம் என்னடா சொல்லு என்று ஜம்முபேபி கேட்க பிரதீப் இன்றைக்கு வேலையை கட் பண்ணிவிட்டு வா ஊர்சுற்ற போவோம் நம்ம பெடியன்கள் எல்லாம் வாறாங்க என்று சொன்னதை கேட்டவுடன் ஜம்மு பேபி என்ன சொல்வது என்று தெரியாம யோசிக்க தொடங்கவிட்டது :lol: (இதையே 2 நாளிற்கு முன்னம் சொல்லி இருந்தா ஜம்முபேபி விழுந்தடித்து எழும்பி போயிருக்கும் ஆனா இப்ப ஸ்டேசனிற்கு போக வேண்டுமல்லோ)..உடனே ஜம்மு பேபி இல்லைடா மச்சு எனக்கு இன்றைக்கு வேலையை கட் அடிக்க ஏலாதுடா என்று சொல்ல "பிரதீப்பிற்கு" ஒரே கோபம் என்னடா லொள்ளா என்ன செய்றீயோ தெரியாது வேலையை கட் பண்ணிட்டு வா "ஜம்முபேபி" இல்லாம ஊர் சுற்ற எல்லாம் போக ஏலாது நாம 7 மணிக்கு வீட்டை வருவோம் ரெடியா நில்லுடா என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.....

ஜம்மு பேபிக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை மணியை பார்த்தா காலை 6.20 காட்டியது உடனே இன்னும் ஒரு 10 நிமிசம் படுக்கலாம் என்று மறுபடி நித்தா.......6.30 க்கு அலார்ம் அடிக்க ஜம்முபேபி ஒரு மாதிரி நித்தாவை விட்டு எழும்பி கலைகடன்களை எல்லாம் செய்து விட்டு ஜம்முபேபியின் சிந்தனை எல்லாம் ஸ்டேசனை நோக்கியே இருந்தது "லக்சி" வருவாளே இன்றைக்கு என்னால "காதலை" சொல்ல முடியாம போய்விட்டதே அதை தான் சொல்லாட்டியும் பரவாயில்லை அவளோட கதைக்க கூட முடியாம போக போகிறதே :( இந்த "பிரதீப்" லொள்ளிற்கு இப்ப ஊர் சுற்ற போக வேண்டுமா என்று மனதில் எண்ணி கொண்டு இருக்கையில்.....பிரதீப் மற்றும் என்னைய நண்பர்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள் "குட்மோர்னிங் மச்சி" என்னடா வேலை கட் பண்ண ஏலாதோ நாம எல்லாரும் கட் பண்ணிட்டு வந்திருகிறோம் ஜம்முபேபியால ஏலாதோ என்று ஒருவன் சொல்லி முடிக்க முன்னம் மற்றவன் ம்ம்ம் அவனிற்கு இப்ப ஸ்டேசனில டீயுட்டி இருக்காம் :lol: அது தான் வர ஏலாதாம் என்று சொல்லி எல்லாரும் சிரிக்க.....உடனே ஜம்மு பேபி அது சரி சொல்லுற ஆட்களை பாரு சரி வாங்கோ போவோம் என்று காரில ஏறி எல்லா கார்களும் பறக்க தொடங்கின.....

என்ன தான் ஜம்மு பேபி நண்பர்களுடன் ஊர் சுற்ற போனாலும் அவன் நினைவுகள் எல்லாம் "ஸ்டேசனில்" தான்..இப்ப லக்சி வந்திருப்பாளா என்னை தேடுவாளா என்ற சிந்தனையிலேயே ஒடி கொண்டிருந்தன...உடனே ஒரு யோசணை லக்சிக்கு போன் பண்ணி பார்போமா என்று போனை எடுத்தவன் பிறகு வேண்டாம் என்று வைத்து விட்டான்........ :D

இதே வேளை ஸ்டேசனில அன்று பூத்த ரோஜா மலர் போல் லக்சி ஜம்மு பேபிக்காக காத்து கொண்டு இருந்தாள் அவள் கருவிழிகள் அங்குமிங்கும் ஜம்முபேபியை நோக்கியே தேடின :( ....டிரெயின் வர இன்னும் சில விநாடிகளே இருந்தன லக்சிகோ ஜம்மு பேபியை காணாமல் இருக்கவே முடியவில்லை உடனே போனை எடுத்து ஜம்மு பேபிக்கு போன் பண்ணிணாள்.....

இதே வேளை காரில் ஜம்முபேபியின் போன் ரிங் பண்ண எடுத்தவன் போனில் லக்சி என்று விழ பேபியின் சந்தோசதிற்கு எல்லையே இல்லை :wub: ...........குட்மோர்னிங் எப்படிடா சுகம் என்று லக்சி கேட்க மோர்னிங் நான் நல்ல சுகம் நீங்க என்று கேட்க ம்ம் நானும் நல்ல சுகம் என்னடா இன்னும் காணவிலை டிரெயின் வர போகுது நான் வேண்டும் என்றா அடுத்த டிரெயினிற்கு வெயிட் பண்ணுவா என்று லக்சி கேட்க...இல்லை லக்சி நீங்க போங்கோ பிரண்ட்ஸ் வெளியால போகவேண்டும் என்று கூப்பிட்டி கொண்டு வந்தவை சோ சொறி சொல்ல வேண்டும் என்று நினைத்தனான் மறந்து போனேன் என்று சொல்ல :( ......இஸ்ட் ஒகேடா நல்லா எஞ்ஜோய் பண்ணுங்கோ எனி நாங்கள் மறுபடி திங்கட்கிழமை தான் சந்திக்க முடியும் என்று ஒரு வித துயருடன் கூறினாள்........ம்ம்ம் நானும் உங்களை மிஸ் பண்ணுறேன் என்று ஜம்மு பேபி சொல்ல அவாவும் மீ டூ..............ஒகேடா டேக்கேயார் பாய் என்று சொல்லி போனை வைக்க......

பின்னால இருந்த பிரண்ட்ஸ் எல்லாம் ஜம்முபேபியை ஒரு மாதிரி பார்க்க என்னடா அப்படி பார்கிறீங்க என்று பேபி கேட்க......நாங்களும் பேபியை ரொம்ப மிஸ் பண்ணுறோம் செல்லம் என்று சொல்ல போடுங்கடா இவனிற்கு என்று எல்லாரும் சேர்ந்து பேபி மேல கோக்கை ஊத்தி பாவம் பேபி.......ஆனாலும் லக்சி தன்னுடை கதைத்த சந்தோசத்துடன் நண்பர்களுடன் ஊர் சுற்ற தொடங்கினான்....... :)

அதே போல் லக்சியும் உதட்டில் புன்னகையுடன் மனதில் உவகையுடன் டிரெயினில் தனிமையில் பயணித்தி கொண்டிருந்தாள்..........

இந்த இரயில் பயணம் தொடரும் சனி,ஞாயிறு இருவரும் ஸ்டேசனிற்கு வரமாட்டீனம் சோ எனி திங்களிள் இருந்து தொடரும்.........ஆகவே இன்னும் 18 நாட்களே உள்ளன ஜம்முபேபியின் காதல் சக்சஸ் ஆகுமா பொறுத்திருந்து பார்போம்.....யாழ்கள பெரியவா தான் ஜம்மு பேபிக்கு கெல்ப் பண்ண வேண்டும் ஆகவே பேபிக்கு காதலை சொல்வது எப்படி என்று சொல்லி தாங்கோ..ஏனென்றா பேபிக்கு ஒன்றும் தெரியாது காதலை பற்றி ஆனா காதலிக்க தெரியும்!! :wub:

ஓ என்னவளே!!

உனை என்றென்றும் பிரியாது

என் இதயத்தின் அருகே நான்

சேர்த்திருப்பேன்...

அப்ப நான் வரட்டா!!

sinthu01zg2.gif

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா"

நிலா அக்கா ஜம்முபேபியின் சூழல் சரியில்லையோ யார் சொன்னது :lol: .....எந்த சூழலிற்கு சென்றாலும் சூரியனின் பிரகாசம் குறைவதில்லை அதை போல் தான் நாமும் எந்த சூழலில் இருந்தாலும் நான் சூரியனாக இருந்தா நாம் எப்போதும் பிரகாசம் தான் :( ......புத்து மாமாவிற்கு ஜம்முபேபியை பற்றி தெரியாதோ மாமா நேக்கு அழுகை அழுகையா வருது........ :wub:

அப்ப நான் வரட்டா!!

சூரியனின் பிரகாசத்தை உதாரணத்துக்கு கொணர்ந்த ஜம்மு பேபியே சூரியனை அக்கருமுகில்கள் மறைக்கும் போது பிரகாசம் வருவதில்லை. அது தெரியாதா? ம்ம் தற்போது தெரிய வாய்ப்பில்லை ஏனெனில் காதலில் தடக்கிறியள் எல்லோ. :wub:

அப்ப நான் வரட்டோவோ? வாங்கோ ஆனால் அக்கா என சொல்லிட்டு வராதீங்க உந்த 28ம் திகதி வரை. ஓகே ஜம்முபேபி. பாய் பாய். :D

ஓ என்னவளே!!

உனை என்றென்றும் பிரியாது

என் இதயத்தின் அருகே நான்

சேர்த்திருப்பேன்...

இதயத்துக்குள் சேர்த்திடாதீங்க ஜம்மு.

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு --லக்சியா வும் சின்ன ஒருகாதல் பாடல் கற்பனையில் மிளிர்கிறது.28க்கு பிறகு தான் அண்ணா ஜம்முவோட கதைப்பார் ஒகே.அதுவரை.............

http://youtube.com/watch?v=-EyfB766mlE

  • கருத்துக்கள உறவுகள்

லக்சியா யார் பெத்த பிள்ளையோ ...இந்த ஜம்மு ,விடுகாலிகாலுடன் ஊர் சுத்துவது நல்லாவே இல்லை.லக்சயா ஓரு பாட்டு கற்பனையிலே பாடுறா.பாப்பம் ஜம்மு காதில் கேட்கிறதா என்று.

யாம் அறியோம் பாரபரமே! எல்லாம் அவன் செயல். யாம் ஒன்று நினைக்க அவன் ஒன்று நினைக்கிறான்.

ஸ்ரெசனில் விழுந்தது, தற்செயலோ, காக்க வலிப்போ, ஒருக்க செக் பண்ணுங்கோ...ஏதுக்கும் வைகாசிக் குன்றத்தானிடம் ஒருக்கா பூக் கட்டி பாருங்க்கோ...

அம்மா பார்த்து வைத்ததை கட்டினால், வீட்டு டிப்போசிற்றுக்கு காசு வரும். பொருளாரத்தத்தையும் யோசிங்க்கோ...

  • தொடங்கியவர்

சூரியனின் பிரகாசத்தை உதாரணத்துக்கு கொணர்ந்த ஜம்மு பேபியே சூரியனை அக்கருமுகில்கள் மறைக்கும் போது பிரகாசம் வருவதில்லை. அது தெரியாதா? ம்ம் தற்போது தெரிய வாய்ப்பில்லை ஏனெனில் காதலில் தடக்கிறியள் எல்லோ.

அப்ப நான் வரட்டோவோ? வாங்கோ ஆனால் அக்கா என சொல்லிட்டு வராதீங்க உந்த 28ம் திகதி வரை. ஓகே ஜம்முபேபி. பாய் பாய்.

நிலா அக்கா நிச்சயமா சூரியனை கருமுகில்கள் மறைக்கும் போது பிரகாசம் வருவதில்லை ஆனா உங்களுக்கே புரிகிறதல்லவா :D கருமுகில் வேற சூரியன் வேற என்று அத்தோட கருமுகில்கள் அவ்வப்போது வந்து போகும் ஆனா சூரியன் வந்து சூரியன் அல்லவோ :( ......அது சரி இப்ப யாரை கருமுகில் என்று சொல்லுறியள்..பேபி தடக்கி எல்லாம் விழவில்லை பிகோஸ் பேபியே தவழ்து கொண்டு தானே இருக்கு நிலா அக்கா!! :unsure:

அப்ப நிலா தங்கைச்சி என்று சொல்லி கொண்டு வருவோ ஏன் என்றா 28 திகதி வரை அக்கா என்று சொல்ல கூடாது என்று சொன்னீங்க அது தான்!! :D

அப்ப நான் வரட்டா!!

இதயத்துக்குள் சேர்த்திடாதீங்க ஜம்மு.

ஏன் நிலா அக்கா?? :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு --லக்சியா வும் சின்ன ஒருகாதல் பாடல் கற்பனையில் மிளிர்கிறது.28க்கு பிறகு தான் அண்ணா ஜம்முவோட கதைப்பார் ஒகே.அதுவரை.............

சரி அண்ணா 28 திகதிக்கு பிறகு கதையுங்கோ அது வரை அண்ணாவும் யாரையாவது லவ் பண்ண போறியளோ :unsure: ஆனாலும் நீங்க தந்த பாட்டு வேலை செய்யவில்லை நுணா அண்ணா!! :D

அப்ப நான் வரட்டா!!

லக்சியா யார் பெத்த பிள்ளையோ ...இந்த ஜம்மு ,விடுகாலிகாலுடன் ஊர் சுத்துவது நல்லாவே இல்லை.லக்சயா ஓரு பாட்டு கற்பனையிலே பாடுறா.பாப்பம் ஜம்மு காதில் கேட்கிறதா என்று.

லக்சி யார் பெற்ற பிள்ளை என்றா அம்மா & அப்பா பெற்ற பிள்ளை பட் நேக்கு அவாவின்ட பேரன்சின்ட நேம் தெரியாது அல்லோ :( .............அண்ணா கேட்டார் என்று கேட்டு சொல்லுறேன்!!யாரப்பா விடுகாலி அவை எல்லாம் என்ட யூனி பிரண்ட்ஸ் இப்ப கொலிடே அது தான் ஊர் சுற்றினாங்க இதை மட்டும் அவங்க சிட்னியில இருந்து யாரும் சொல்லி இருக்க வேண்டும் அவையின்ட பாடே அவ்வளவும் தான் :D ............ஆகா அழகான பாடல் "பொட்டு வைத்த மல்லிகை மொட்டு"........நன்றி அண்ணா பாடலிற்கு!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

மம்மி பாக்கிற கட்டினா life la once தான் deposit கிடைக்கும் இதையே டாவடிச்சு கட்டினா life fulla deposit கிடைக்கும்.. :unsure::unsure::(

  • தொடங்கியவர்

யாம் அறியோம் பாரபரமே! எல்லாம் அவன் செயல். யாம் ஒன்று நினைக்க அவன் ஒன்று நினைக்கிறான்.

ஸ்ரெசனில் விழுந்தது, தற்செயலோ, காக்க வலிப்போ, ஒருக்க செக் பண்ணுங்கோ...ஏதுக்கும் வைகாசிக் குன்றத்தானிடம் ஒருக்கா பூக் கட்டி பாருங்க்கோ...

அம்மா பார்த்து வைத்ததை கட்டினால், வீட்டு டிப்போசிற்றுக்கு காசு வரும். பொருளாரத்தத்தையும் யோசிங்க்கோ...

ரவி அண்ணா நீங்க என்ன நினைத்தனீயள் சொல்லவே இல்லை :( (அப்பாடா ரவி அண்ணா யாரையும் பார்தனியளோ பேபிக்கு நல்ல காலம் நான் தப்பிட்டேன்)..........

அட அட...........காக்காவலிப்போ உது நல்லா இல்லை என்னையும் லக்சியை பிரிக்க ரவி அண்ணா வில்லனா வாறார் பட் நான் அத்தனையும் "கில்லி" மாதிரி சமாளிப்பேன் :D ........எப்பவும் வாழ்கையில திரிலிங் இருக்க வேண்டும் ரவி அண்ணா!!அங்கே பூ கட்டலாம் ஆனா உங்க டாடி இருகிறார் நிறைய கேள்வி அல்லோ கேட்பார் அவரை சமாளிக்கவே எனக்கு பெரிய வேலையா போயிடும்!! :D

ம்ம்ம்...........இப்படி தான் ரவி அண்ணா பொருளாதாரத்தை பார்த்து கட்டி இப்ப மாவாட்டுறாஎ என்று கேள்வி உண்மையோ நேக்கு மாவாட்டவே தெரியது என்னை விடுங்கோ ரவி அண்ணா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

மம்மி பாக்கிற கட்டினா life la once தான் deposit கிடைக்கும் இதையே டாவடிச்சு கட்டினா life fulla deposit கிடைக்கும்..

எப்படி என்று நேக்கு ஒருக்கா எஸ்பிளைன் பண்ணுறீங்களோ சுண்டல் அண்ணா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஜன்னி அக்கா நான் ஜெயிலுக்கு போனால் நீங்களும் எல்லோ சேர்ந்து வரனும் ஏன்னா நான் செய்த குற்றங்கள் எல்லாம் ஜன்னியின் தூண்டுதலாலேன்னு சொல்லி மாட்டிவி;ட மாட்டம் மாட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

ஜமஸ் இதெல்லாம் இப்பிடி பப்ளிக்கா கேக்க கூடா....

ஜன்னி அக்கா தான் எனக்கே சொல்லி தந்தவா..

மம்மி பாக்கிற கட்டினா life la once தான் deposit கிடைக்கும் இதையே டாவடிச்சு கட்டினா life fulla deposit கிடைக்கும்.. :unsure::unsure::(

இந்த அநுபவமெல்லாம் வேற உங்களுக்கு இருக்கா.....

ம்ம்ம்...........இப்படி தான் ரவி அண்ணா பொருளாதாரத்தை பார்த்து கட்டி இப்ப மாவாட்டுறாஎ என்று கேள்வி உண்மையோ நேக்கு மாவாட்டவே தெரியது என்னை விடுங்கோ ரவி அண்ணா!!

இங்கு மாவேல்லாம் அரைத்து தான் விக்கிறாங்கள். அரைத்த மாவை அரைக்க நான் என்ன சிம்புவா?

நான் என்ன நினைப்பேன், பொருளாதாரம் தான்....

  • தொடங்கியவர்

ஜன்னி அக்கா நான் ஜெயிலுக்கு போனால் நீங்களும் எல்லோ சேர்ந்து வரனும் ஏன்னா நான் செய்த குற்றங்கள் எல்லாம் ஜன்னியின் தூண்டுதலாலேன்னு சொல்லி மாட்டிவி;ட மாட்டம் மாட்டி.

சுண்டல் அண்ணா ஒரு பிளானோட தான் திறியிறார் போல இருக்கு என்னதிற்கும் ஜன்னி அக்கா கவனம் சொல்லிட்டேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜமஸ் இதெல்லாம் இப்பிடி பப்ளிக்கா கேக்க கூடா....

ஜன்னி அக்கா தான் எனக்கே சொல்லி தந்தவா..

அப்ப எங்கே எப்படி கேட்கிறது என்று சொல்லுங்கோ அங்கே கேட்கிறேன்........நிசமா ஜன்னி அக்கா தான் சொல்லி தந்தவாவோ நான் நம்பமாட்டேன்...... :(

அப்ப நான் வரட்டா!!

இங்கு மாவேல்லாம் அரைத்து தான் விக்கிறாங்கள். அரைத்த மாவை அரைக்க நான் என்ன சிம்புவா?

நான் என்ன நினைப்பேன், பொருளாதாரம் தான்....

யாருக்கு தெரியும் அரைத்த மாவை தான் அரைக்கிறியளோ என்று :D ..........யாரந்த சிம்பு எங்கையோ கேள்விபட்ட பெயரா இருக்கு அதை இன்னுமா மறக்கவில்லை!! :D

சுத்த வேஸ்ட் நீங்க எப்ப பார்த்தாலும் பொருளாதாரத்தை பார்த்து பார்த்து தலையில அரைவாசி போயிட்டு இன்னும் கொஞ்சம் தான் இருக்கும் போல கவனம்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு அண்ணா, லக்சி அண்ணி

இருவருக்கும் எனது காதல் வாழ்த்துக்கள்.

ஜம்மு அண்ணா உங்கள் காதல் இப்போது எத்தனை வீதம் வெற்றியில் உள்ளது?

  • தொடங்கியவர்

ஜம்மு அண்ணா, லக்சி அண்ணி

இருவருக்கும் எனது காதல் வாழ்த்துக்கள்.

ஜம்மு அண்ணா உங்கள் காதல் இப்போது எத்தனை வீதம் வெற்றியில் உள்ளது?

என்ன மருமோண் அண்ணா இப்படி சொல்லிட்டியள் நீங்க தான் எங்களுகெல்லாம் அண்ணா எங்க காதலை சேர்த்து வைக்க நீங்க தானே வரவேண்டும் :D .......வாழ்த்துகளிற்கு நன்றி மருமோண் அண்ணா இது வெறும் பக்ரிஸ் தான்!! :lol:

என் காதல் தற்போது வந்து 1% கூட வெற்றி இல்லை ஏனேனில் மழை வந்து வெற்றி.தோல்வியை நிர்ணையிக்க ஏலாம போயிட்டு :lol: ஆனாலும் இன்னும் பல ஆட்டங்கள் உள்ளதால் அதில் பார்த்து கொள்வோம்!! :lol:

மருமோண் அண்ணா கதையில் முடிவை நீங்க கண்டிப்பா பார்க்கவேண்டும் சொல்லிட்டேன் பிறகு பேபியை ஏசகூடாது!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு அண்ணா

மருமோண் அண்ணா இது வெறும் பக்ரிஸ் தான்!! :lol:

இது என்ன சின்னப்பிள்ளத்தனமா இருக்கு.

ஆனாலும் இன்னும் பல ஆட்டங்கள் உள்ளதால் அதில் பார்த்து கொள்வோம்!! :lol:

சொல்லவே இல்லை. எதையும் பிளான்ன்ன் பண்ணி செய்யனும்.

மருமோண் அண்ணா கதையில் முடிவை நீங்க கண்டிப்பா பார்க்கவேண்டும் சொல்லிட்டேன் பிறகு பேபியை ஏசகூடாது!! :D

லக்சிகா அண்ணியை வைத்து காமெடி கீமெடி ஒன்னும் பண்ணேல்லத்தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்பக்கத்திலை கொஞ்சப் பேர் அரைச்ச மாவையே தொடர்ந்து அரைச்சுக்கொண்டிருக்கினம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ்! பேசாம இந்த ஐந்து பக்கங்களையும் கொப்பி பன்னி அவவிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் எட்ட நின்று பாரும். சற்று நேரத்தில் ரிசல்ட் தெரியும். :lol::lol:

  • தொடங்கியவர்

இது என்ன சின்னப்பிள்ளத்தனமா இருக்கு.

மருமோண் அண்ணா பேபி என்றா சின்னபிள்ளதனமா தானே என்னவும் செய்யும் இது தெரியாதோ!! :lol:

சொல்லவே இல்லை. எதையும் பிளான்ன்ன் பண்ணி செய்யனும்.

என்ன தான் பிளான் பண்ணி செய்தாலும் மழை வந்தா ஒன்றுமே செய்ய முடியாது தானே மருமோன் அண்ணா!! :(

லக்சிகா அண்ணியை வைத்து காமெடி கீமெடி ஒன்னும் பண்ணேல்லத்தானே!!

அண்ணியை வைத்து காமேடிகீமேடி பண்ணுவேணா :lol: ........மருமோண் அண்ணா...ஏனென்றா முடிவில தான் கதையே இருக்கு மருமோண் அண்ணா!! :D

அப்ப நான் வரட்டா!!

இந்தப்பக்கத்திலை கொஞ்சப் பேர் அரைச்ச மாவையே தொடர்ந்து அரைச்சுக்கொண்டிருக்கினம் :lol:

கு.சா தாத்தா அரைத்த மாவை அரைபோமா துவைத்த துணியை துவைப்போமா :) .........எல்லா ஆரம்பமும் அரைத்த மாவில் தான் போக போக பாருங்கோ கு.சா தாத்தா....... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்ஸ்! பேசாம இந்த ஐந்து பக்கங்களையும் கொப்பி பன்னி அவவிடம் கொடுத்துவிட்டு கொஞ்சம் எட்ட நின்று பாரும். சற்று நேரத்தில் ரிசல்ட் தெரியும்.

சுவி பெரியப்பா இதுவும் நல்ல யோசணையா தான் படுது எதற்கும் கொடுக்கும் போது என்னோட நீங்களும் வாறியளோ :( அது சரி ஏன் எட்ட நின்று பார்க்க வேண்டும் சொல்லவே இல்லை.அது சரி சுவி பெரியப்பா நீங்க காதலிக்கும் போது எப்படி காதலித்தனீங்க என்று பேபிக்கு சொல்லி தந்தா பேபிக்கு யூஸ்புல்லா இருக்கும் அல்லோ!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

2-3 நாளா பேபிக்காக யோசிச்சு பார்த்ததில்:

நீங்கள் லக்சி வரக்கு முன்னதாகவே புகையிரத நிலையத்திற்கு நிலையத்திற்கு சென்று எதிர் முனையில் (தண்டவாளத்திற்கு மற்ற பக்கம்) மறைவாக நில்லுங்கள். லக்சி வந்தவுடன் உங்ளை தேடுவா. நீங்கள் மறைவாகவே நிண்டுட்டு ரெயின் வரக்கை லக்சி எண்டு கூப்பிட்டு அவாவ நேக்கி ஓடுங்கோ. அவாவும் உங்களை கண்ட சந்தோசத்தில ஓடி வருவா. நீங்கள் ஓட, லக்சி ஓட, நீங்கள ஓட, லக்சி ஓட எண்டு ஓடி 2 பேரும் நடுத்தண்டவாளத்தில சந்தியுங்கோ. வாற ரெயின் உங்கள் இருவருக்கும் மாலை போட்டு சேர்த்து வைக்கும். :wub: எப்பிடி நம்ம ஜடியா? :wub:

Edited by Sabesh

இது என்ன ஒரே சில்லெடுப்பாய்க் கிடக்கு. கோயில்ல பிள்ளையள் கடலை குடுக்க வழியில்லை. சிட்னி ரெயில் ஏற வழியில்லை, ஜம்புவின் லொள்ளு தாங்க முடியெல்லை அப்பா...

கவிதை எழுதுவம் என்டால் என்ர லொள்ளு கவிதை பக்கத்தையும் காணவில்லை, யாரேனும் கண்டு பிடித்து தாங்கோவன் அப்பா...

  • தொடங்கியவர்

2-3 நாளா பேபிக்காக யோசிச்சு பார்த்ததில்:

நீங்கள் லக்சி வரக்கு முன்னதாகவே புகையிரத நிலையத்திற்கு நிலையத்திற்கு சென்று எதிர் முனையில் (தண்டவாளத்திற்கு மற்ற பக்கம்) மறைவாக நில்லுங்கள். லக்சி வந்தவுடன் உங்ளை தேடுவா. நீங்கள் மறைவாகவே நிண்டுட்டு ரெயின் வரக்கை லக்சி எண்டு கூப்பிட்டு அவாவ நேக்கி ஓடுங்கோ. அவாவும் உங்களை கண்ட சந்தோசத்தில ஓடி வருவா. நீங்கள் ஓட, லக்சி ஓட, நீங்கள ஓட, லக்சி ஓட எண்டு ஓடி 2 பேரும் நடுத்தண்டவாளத்தில சந்தியுங்கோ. வாற ரெயின் உங்கள் இருவருக்கும் மாலை போட்டு சேர்த்து வைக்கும். :( எப்பிடி நம்ம ஜடியா? :lol:

அட அட பேபிக்காக மாமா வந்து 2,3 நாளா யோசித்து பார்திருகிறார் என்றா பாருங்கோ ரொம்ப நன்றி மாமோய் :lol: !!ஓ மற்ற பக்கம் மறைவா நிற்கிறதோ அதில நேக்கு பிரச்சினை இல்லை :( (அப்ப மாமாவும் இப்படி தான் ஒழிந்து நின்று மாமியை பார்த்தனியளோ :lol: )...நான் ஓட லக்சி ஓட டிரேயின் வர கடைசியா வீட்டு ஆட்கள் தான் எங்க இரண்டு பேருக்கு மாலை போடுவார்கள் :o உது நல்லாவே இல்லை சொல்லிட்டேன் மாமா :) ......இதில வேற எப்படி நம்ம ஜடியாவோ ஏன் மாமா அப்படி என்ன மாமாவிற்கு கொடுமை செய்தனான் இப்படி எல்லாம் ஜடியா தாறியள்........ :o

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.