Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

Featured Replies

நுணா,

"சாந்திமுகூர்த்தம்" படப்பாடல் வேறு எதாவது இருந்தால் தரமுடியுமா?

Edited by r.raja

  • 3 weeks later...
  • Replies 754
  • Views 132.5k
  • Created
  • Last Reply

இந்தப் பாடல் கிடைகுமா?

பாடல்: வை வை கை வை வைத்தால் வைகை நீரோட்டம் நாகுவேன்

இசை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சொடுக்கி பாடலைக் கேட்கலாம்.... :rolleyes:

http://oruwebsite.com/music_videos/thaiyalkaaran/vai-vai-kai-vai-video_9161d208b.html

Edited by யாயினி

இங்கே சொடுக்கி பாடலைக் கேட்கலாம்.... :rolleyes:

http://oruwebsite.com/music_videos/thaiyalkaaran/vai-vai-kai-vai-video_9161d208b.html

நன்றி யாயினி... நீண்ட காலத்துக்குப் பின் கேட்க முடிகின்றது இன்று.

இதனை தரவிறக்கம் செய்யக்கூடியதாக ஏதாவது இணையத்தில் கிடக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் கிடைகுமா?

பாடல்: வை வை கை வை வைத்தால் வைகை நீரோட்டம் நாகுவேன்

இசை: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

http://www.mediafire.com/?wjdj4nmejnt

நன்றி நுணா... பல காலமாக தேடிக்கொண்டு இருந்தேன்

நன்றி யாயினி... நீண்ட காலத்துக்குப் பின் கேட்க முடிகின்றது இன்று.

இதனை தரவிறக்கம் செய்யக்கூடியதாக ஏதாவது இணையத்தில் கிடக்கா?

இதோ இங்கே

  • கருத்துக்கள உறவுகள்

நுணா,

"சாந்திமுகூர்த்தம்" படப்பாடல் வேறு எதாவது இருந்தால் தரமுடியுமா?

http://www.mediafire.com/?gzoymowyhij

http://www.mediafire.com/?mioryfdndwm

http://www.mediafire.com/?nxyuymaginn

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் anti படத்தில் இருந்து ப்ரியம் பெயர் மாற்றிக்கொண்டது காதல் என்று என்ற பாடல் தர முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு பாடல் வேனும்.மனம் என்னும் மேடை மேல முகம் ஒன்று ஆடுது.என்ற பாடல்.படம் தெரியாது.ஆனால் s.a அசோகன் நடித்தது.

எனக்கும் ஒரு பாடல் வேனும்.மனம் என்னும் மேடை மேல முகம் ஒன்று ஆடுது.என்ற பாடல்.படம் தெரியாது.ஆனால் s.a அசோகன் நடித்தது.

சஜீவன்,

இதோ இங்கே நீங்கள் கேட்ட பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்,

இதோ இங்கே நீங்கள் கேட்ட பாடல்.

மிக்க நன்றி ராஜா. பல காலம் தேடிய பாடல்.

83 ம் ஆண்டிற்கு முன் வந்த ஈழத்து திரைப்பட பாடல்கள் கிடைக்குமா? வாடைக்காற்று, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க, நங்கூரம், அனுராகம்......... போன்ற திரைப்படங்கள்.

  • 2 months later...

நீண்ட நாட்களுக்கு முன்னர் கேட்ட சிறந்த தத்துவப் பாடல்

போடா உலகத்த புரிஞ்சுக்க

புத்தி இருந்தா தெரிஞ்சுக்க

மாடா உழைக்கிறவன் மண்ணோடு தவ்வுறான்

மக்களை ஏய்க்கிறவன் கொடி பட்டி வாழுறான்

படம் தெரியவில்லை பாடியவர் கண்டசாலா என நினைக்கிறேன்

யாழ் உறவுகளே யாராவது முடிந்தால் இந்தப்பாடலை இணைத்துவிடுங்கள் நன்றி

  • 1 month later...

பாடல்களை இணைக்கக்கூடிய ஒருவருமே இதனை இதுவரை நோக்கவே இல்லையா?

"கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தையென்று' என்ற பாடல் கிடைக்குமா? திரைப் படம் "இமயம்" என்று நினைகின்றேன்.. பாடியவர்: டி,எம்.எஸ் அவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"கண்ணிலே குடியிருந்து கருணை தரும் தெய்வம் ஒன்று குழந்தையென்று' என்ற பாடல் கிடைக்குமா? திரைப் படம் "இமயம்" என்று நினைகின்றேன்.. பாடியவர்: டி,எம்.எஸ் அவர்கள்

http://www.mediafire.com/?137lyeljazp3kk7

பாடல்களை இணைக்கக்கூடிய ஒருவருமே இதனை இதுவரை நோக்கவே இல்லையா?

இன்று வரை உங்கள் பாடல் கிடைக்கவில்லை. :lol:

... "என்ன(னை) கதை சொல்லச் சொன்னால், என்ன கதை சொல்லுவது? சொந்தக் கதை, சோகக்கதை ..." ... இப்பாடல் யாரிடமாவது இருந்தால், தயவுசெய்து இணைத்து விடுங்கள்!

மிக மிக நன்றி நுணா,,,, கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின் கேட்கின்றேன் இந்தப் பாடலை...

"பிள்ளை உன்னைக் குற்றம் சொன்னால் பிறப்பு முழுதும் துன்பம் கண்ணா..."

உங்கள் பிள்ளைகள் உங்களை குற்றம் காணுவதே இந்த வாழ்வின் மிகப் பெரும் துன்பம்

  • கருத்துக்கள உறவுகள்

... "என்ன(னை) கதை சொல்லச் சொன்னால், என்ன கதை சொல்லுவது? சொந்தக் கதை, சோகக்கதை ..." ... இப்பாடல் யாரிடமாவது இருந்தால், தயவுசெய்து இணைத்து விடுங்கள்!

http://www.mediafire.com/?p75gtb91eylmzul

பாடல்களை இணைக்கக்கூடிய ஒருவருமே இதனை இதுவரை நோக்கவே இல்லையா?

quote name='nunavilan' date='24 September 2010 - 12:12 PM' timestamp='1285344741' post='611505']

http://www.mediafire.com/?137lyeljazp3kk7

இன்று வரை உங்கள் பாடல் கிடைக்கவில்லை. :wub:

Edited by காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

இதோ விவிசிவாவின் விருப்பு

பாடல் போடா உலகத்தை தெரிஞ்சுக்க

படம் தர்மங்கள் சிரிக்கின்றன.

http://rapidshare.com/files/89667794/Nada-...Ulagaththai.mp3

காரணியன் இப்பாடலை முன்பும் நீங்கள் கேட்டு நடா அந்த பாடலை தந்துள்ளார்.தரவிறக்க முடியவில்லை.நடாவிடம் தனிமடலில் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு முன்னர் கேட்ட சிறந்த தத்துவப் பாடல்

போடா உலகத்த புரிஞ்சுக்க

புத்தி இருந்தா தெரிஞ்சுக்க

மாடா உழைக்கிறவன் மண்ணோடு தவ்வுறான்

மக்களை ஏய்க்கிறவன் கொடி பட்டி வாழுறான்

படம் தெரியவில்லை பாடியவர் கண்டசாலா என நினைக்கிறேன்

யாழ் உறவுகளே யாராவது முடிந்தால் இந்தப்பாடலை இணைத்துவிடுங்கள் நன்றி

http://www.musicquencher.com/search/Dharmangal-Sirikkinrana/1/song

சகோதரி சொன்னதால் கொஞ்சம் மெனக்கிட்டேன்... தோழர் காரணிகன்....

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/7976688379787183/Dharmangal%20Sirikkinrana%20-%20Eduthavan.mp3&OBT_fname=Dharmangal+Sirikkinrana+-+Eduthavan.mp3

தர்மங்கள் சிரிக்கின்றன(1972) இந்த ஒரு பாடல்தான் இணையத்தில் கிடைக்குது... மற்றது கிடைக்கவில்லை ... அப்படியும் கேட்டுத்தான் ஆகவேண்டுமெணில் பேசாமல் வாங்கிவிடுவதுதான் ஒரே வழி...

http://www.anytamil.com/php/moviemain.php?l=00001&t=0006&vs=d&s1=&g=&nst=&page=6&page=7

மேலிருந்து கீழ் இரண்டாவது.... விசாரித்து வாஙகவும்... ஏனெனில் கன்னட கைத்தடி ரவிச்சந்திரனும்... தமிழ்படம் ஒன்றினை...இதே போல ... தலைப்பில் ஒன்றினை எடுத்து வைத்துள்ளார்... ஆனால் VHS to NFSC conversion என குறிப்பிடபட்டுள்ளது... அது உண்மையையென்...இருக்குமெனில் அது கட்டாயம் பழைய படமாகவே இருக்கும் :lol:

முடிந்தால் இதில் ரிஜிஸ்டர் பண்ணி எடுத்து கொள்ளுங்கள் D வரிசையில் உள்ளது...

b668zq.jpg

http://87.194.206.2/mp3/?p=1.%20Tamil/Movie%20A%20-%20Z%20Collection/C%20-%20D

நன்றி.... :o

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

காரணியன் இப்பாடலை முன்பும் நீங்கள் கேட்டு நடா அந்த பாடலை தந்துள்ளார்.தரவிறக்க முடியவில்லை.நடாவிடம் தனிமடலில் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

எனக்காக அதிகம் முயற்சி செய்திருக்கிறீர்கள் நன்றி நுணாவிலான்

http://www.musicquencher.com/search/Dharmangal-Sirikkinrana/1/song

சகோதரி சொன்னதால் கொஞ்சம் மெனக்கிட்டேன்... தோழர் காரணிகன்....

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/7976688379787183/Dharmangal%20Sirikkinrana%20-%20Eduthavan.mp3&OBT_fname=Dharmangal+Sirikkinrana+-+Eduthavan.mp3

தர்மங்கள் சிரிக்கின்றன(1972) இந்த ஒரு பாடல்தான் இணையத்தில் கிடைக்குது... மற்றது கிடைக்கவில்லை ... அப்படியும் கேட்டுத்தான் ஆகவேண்டுமெணில் பேசாமல் வாங்கிவிடுவதுதான் ஒரே வழி...

http://www.anytamil.com/php/moviemain.php?l=00001&t=0006&vs=d&s1=&g=&nst=&page=6&page=7

மேலிருந்து கீழ் இரண்டாவது.... விசாரித்து வாஙகவும்... ஏனெனில் கன்னட கைத்தடி ரவிச்சந்திரனும்... தமிழ்படம் ஒன்றினை...இதே போல ... தலைப்பில் ஒன்றினை எடுத்து வைத்துள்ளார்... ஆனால் VHS to NFSC conversion என குறிப்பிடபட்டுள்ளது... அது உண்மையையென்...இருக்குமெனில் அது கட்டாயம் பழைய படமாகவே இருக்கும் :lol:

முடிந்தால் இதில் ரிஜிஸ்டர் பண்ணி எடுத்து கொள்ளுங்கள் D வரிசையில் உள்ளது...

b668zq.jpg

http://87.194.206.2/mp3/?p=1.%20Tamil/Movie%20A%20-%20Z%20Collection/C%20-%20D

நன்றி.... :o

தங்கள் முயற்சிக்கு நன்றி புரட்சிகர தமிழ் தேசியன் அவர்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.