Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 பில்லியன் செலவில் "Deyata Kirula"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் உள்ள சீன அன்பளிப்பில் கட்டப்பட்ட ஒரே ஒரு சிவில் தேவைக்கான மாநாட்டு மண்டபமான பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் தற்போது இராணுவ தளபாடக் கண்காட்சியின் மையமாக மாறியுள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் இராணுவ வெற்றிப் பிரதாபத்தை எடுத்துச் சொல்லவும் சிங்கள இளைஞர் யுவதிகளை இராணுவத்தின் பால் கவரவும் சுமார் 2 பில்லியன் செலவு செய்து இக்கண்காட்சியை மகிந்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சிறீலங்காவின் 60வது சுதந்திர தினம் சிங்களவர்களால் தமிழர்களை அழிக்கப் பயன்படும் பேராயுதங்களின் கண்காட்சியின் மூலம் கொண்டாடப்படுகிறது..!

இவைதான் பன்னாட்டு அரசுகளால் சமாதானம் என்ற போர்வையில் சிறீலங்காவுக்கு செய்யப்பட்ட உதவிகளின் வெளிப்பாடுகள்..!

நீங்களும் உங்கள் சகோதரர்களைக் கொல்லப் பயன்படும் பன்னாட்டு ஆயுதங்களின் வகைகளையும் (ஒரு பகுதி ஆயுதங்கள்.. இன்னும் பல உள்ளன. கண்காட்சிக்கு வராத வகைகளும் உள்ளன.) கண்டு.. .. பிரமியுங்கள். :icon_mrgreen:

lwqq1f55hlvyzm45epxxnv45_1001.gif

lwqq1f55hlvyzm45epxxnv45_1002.gif

lwqq1f55hlvyzm45epxxnv45_1005.gif

lwqq1f55hlvyzm45epxxnv45_1006.gif

lwqq1f55hlvyzm45epxxnv45_1008.gif

lwqq1f55hlvyzm45epxxnv45_1010.gif

lwqq1f55hlvyzm45epxxnv45_1011.gif

lwqq1f55hlvyzm45epxxnv45_1012.gif

lwqq1f55hlvyzm45epxxnv45_1013.gif

source: dailymirror.lk

Edited by nedukkalapoovan

இதப் பார்க்க உண்மையில பிரமிப்பாதான் இருக்கிது.

இது என்ன சாமான் எண்டு யாருக்கும் தெரியுமோ? ஏவுகணை மாதிரி இருக்கிது?

lwqq1f55hlvyzm45epxxnv45_1006.gif

  • கருத்துக்கள உறவுகள்

உதுகளில அரைவாசி டம்மீஸ்

உதுகளில அரைவாசி டம்மீஸ்

உதுகளில கால்வாசி புலிகளிடம் இருந்து கைப்பற்றினது எண்டு எழுதி போட்டு இருக்குதாம்! பாத்தவை சொல்லுகினம்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப முக்கால்வாசி டம்மீஸ்

அட அந்த வெளை சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் தனிய ஒன்றை வைச்சு ஏதோ சொல்லுறாரில்லோ? அது தனியவைச்சு இருக்கிறபடியாத்தான் பெரிசா இருக்கு... அந்த பிலேனுக்கு பக்கத்தில அதை விட பெரிசா எல்லாம் கிடக்கு...

உதெல்லாம் வெடிக்குமோ?... வெடிக்கொமெண்டா... பிறகு புலிகள்தான் கொளும்புக்கு குண்டு கொணந்ததெண்டு சொல்ல கூடாது..

புலிகள் இருக்கிறதையும் வெடிக்க வைப்பினம்... ஏன் வெடிக்காதையும் வெடிக்க வைப்பினம்

Edited by Sooravali

சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை விபரிக்க என ஆரம்பித்திருக்கும் "தேசத்திற்கு மகுடம்" என்ற கண்காட்சியில் இராணுவத் தளபாடங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

நெடுக்ஸ் தாத்தா நேக்கு ஒரு டவுட் :icon_mrgreen: எல்லாம் அப்படியே வடிவா இருக்கு அப்ப உதை எல்லாம் ஒருக்கா கூட உவையள் யூஸ் பண்ணி இருக்கமாட்டீனம் போல இருக்கு :lol: ..அத்தோட உதை எல்லாம் யூஸ் பண்ண உவையளுக்கு தெரியுமோ தாத்தா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் எப்ப வெடிக்குமோ

Edited by கறுப்பி

எல்லாம் எப்ப வெடிக்குமோ

அதுதான் பாருங்கோ சுத்திவர பாதை எல்லாம் மூடிக் கிடக்கு......மகிந்தவின்டை மச்சான் காரனையே காரிலை போகவிடேலை என்டா பாருங்கோவன்!

உதுகளில முக்கால்வாசியை உந்த மோட்டுச் சிங்களவங்களுக்கு அறிமுகப்படுத்தினதே தமிழர் தான். வெளிநாடுகளில கடன் வேண்டி வேண்டிப் போட்டு இப்ப பாவிக்கத் தெரியாமல் கண்காட்சிக்கு வைச்சு காசு சம்பாரிச்சு வட்டிக்காசை அடைக்கப் பாக்கிறாங்கள் போல கிடக்கு. மாதனமுத்தா பரம்பரையில வந்தவங்களிட்டை வேற என்னத்தை எதிர்பார்க்கலாம்?

lwqq1f55hlvyzm45epxxnv45_1006.gif

இது என்ன சாமான்?

என்னவா இருந்தாலும் கடசியா இப்பிடி http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24580

எங்களிட்டை தந்து போட்டு ஓடத்தானே போறாங்கள். பிறகென்ன.

Lift ...

See Instruction எண்டு வேற எழுதி இருக்கிது அதில.

Lift ... எண்டு இருக்கிறபடியா இது ஏதோ மேல எழும்பக்கூடிய சாமான் எண்டு தெரியுது. சிலது நீர்மூழ்கி கப்பலா இருக்குமோ? இல்லாட்டி ஹெலிகொப்டரா இருக்குமோ?

ஜயோ என்ன பெரிய சாமான் எல்லாம் வைச்சு இருக்கிறார்கள்

நாங்கள் மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சொல்லி எங்கட கோவணத்தை பறிகொடுக்க போகிறோம் ச அப்பவே நினைச்சேன் குறுக்ஸ் போன்ற அறிவாளிகளோடு கூட்டு வைக்க வேனும் அப்ப தான் மதி மேல் பூனை மாதிரி கருத்து எழுது விபச்சார வாழ்க்கை வாழலாம்,,,,,,,,,,,,,,,,,,

lwqq1f55hlvyzm45epxxnv45_1006.gif

இது என்ன சாமான்?

Gabriel எண்டுற குறுந்தூர ஏவுகணை... இஸ்ரேலிய இராணுவ உபயம்...!

http://www.israeli-weapons.com/weapons/mis...el/Gabriel.html

நன்றி தயா.. ராடர் வழிநடத்தி பொருத்தப்பட்டுள்ளதாக எடுத்துக்கொண்டாலும் வித்தியாசமாய் இருக்குதே?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கை ஆயுதக்கண்காட்சியென்று சொல்லி அடிபடுகின்றீர்கள்

ஆனால் அவன்ர செய்தியைப்பாருங்கோவன்.....

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி இன்று ஆரம்பம்

7 குநடிசரயசல 2008 நேறள

அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் தெயட்ட கிருல (தேசத்துக்கு மகுடம்) தேசிய கண்காட்சி இன்று 07 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகிறது. நிதி அமைச்சுஇ ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இரண்டாவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சிஇ மஹிந்த சிந்தனையில் விபரிக்கப்பட்டுள்ள பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தை சித்தரிக்கின்றது. பல்வேறு அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் தமது உற்பத்திகளையும் சேவைகளையும் காட்சிப்படுத்தவுள்ளன. தேசிய கண்காட்சியின் ஆரம்ப தினத்தில் நடைபெறவிருந்த பிரதான அங்குரார்ப்பண வைபவத்திற்குப் பதிலாக நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகவுள்ளதாக நிதி மற்றும் அரச வருமானத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இக்கண்காட்சி பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதனைப் பார்வையிட வருவோரின் நலன் கருதி விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்இ இக்கண்காட்சி நடைபெறும் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனைப் பார்வையிட வருபவர்கள் பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையெனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். கடந்த வருடம் இக்கண்காட்சியில் 30 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இவ்வருடம் 50 லட்சம் பேர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Lift ...

See Instruction எண்டு வேற எழுதி இருக்கிது அதில.

Lift ... எண்டு இருக்கிறபடியா இது ஏதோ மேல எழும்பக்கூடிய சாமான் எண்டு தெரியுது. சிலது நீர்மூழ்கி கப்பலா இருக்குமோ? இல்லாட்டி ஹெலிகொப்டரா இருக்குமோ?

குழப்பிறீங்களே அண்ணே.. :huh:...

  • கருத்துக்கள உறவுகள்

மீசை மட்டும் பெரிசாய் இருந்தால் வீரம் வருமாடா

நன்றி தயா.. ராடர் வழிநடத்தி பொருத்தப்பட்டுள்ளதாக எடுத்துக்கொண்டாலும் வித்தியாசமாய் இருக்குதே?

பெரிய படமாக தேடி பிடிக்க முடியவில்லை...! Gabriel MK என்பது இது..

gabriel.jpg

கடலில்( தரையில் இருந்தும்) இருந்து தரைக்கும் கடலில் இருந்து கடலுக்கும் ஏவ கூடியது...

http://www.israeli-weapons.com/israeli_wea...le_systems.html

அதிலை MK 1 , MK 2 , MK 3 எண்டு இருக்கிறது அவை விதியாசம்தான்...

ஓம்போலதான் கிடக்கு... நன்றி அண்ணே..

கடைசியா அது என்ன சாமான் எண்டு கண்டிபிடிச்சிட்டியளோ?

வாழ்த்துகள்!

யாழுக்கையும் நிறைய இக்பால் அத்தாஸூகள் இருக்கிறீங்கள் போல தெரியுது. நல்ல முன்னேற்றம்!

lwqq1f55hlvyzm45epxxnv45_1006.gif

இது இஸ்ரேல் தயாரிப்பாக தெரியவில்லை...

முன் முனையை பார்த்தால் அக்னி-2 ஐ ஒத்த வடிவமைப்பு

நம்ம அயல்நாடு இந்தியாவின் உபயம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அக்னி-2 ஐ பாருங்கோ..

india7.jpg

இன்னுமோர் இந்திய ஏவுகனை...

india_missile.jpg

Edited by Kuddi thampi

சரி இனி அடுத்த போட்டி,

பின்வருவன எவை, இவை யாருடைய தயாரிப்பு என்று கண்டுபிடியுங்கள்!

dayatakirulaall.jpg

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.