Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்நகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல்

Featured Replies

மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்னகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல்

10 இராணுவம் பலி என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது..

நன்றி: புதினம்

மணலாறு ஜனகபுரப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வுத் தாக்குதலை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்னகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல்

10 இராணுவம் பலி என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது..

நன்றி: புதினம்

:huh: பழையபடி திரும்பவும் ஒண்டும் ஆராய்ச்சி செய்ய இல்லை தானே? உங்கட செய்தியை இப்ப நம்பலாமா? நம்பகத்தன்மை இல்லை.

  • தொடங்கியவர்

அடிக்கடி போராட்டத்தை வைத்து ஆரச்சி செய்யுறதா?

அப்பத்தானே பெரிய பெரிய விஞ்ஞானிகளா வரலாம். உங்களுக்கு தெரியாதா? பெரிய பெரிய போராட்டங்கள் நடந்த நேரத்திலதான் பெரிய பெரிய விஞ்ஞானிகள் தோன்றி இருக்கிறீனம். அந்த நேரத்திலதான் பெரிய பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் எல்லாம் நிகழ்த்தப்பட்டன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்கடி போராட்டத்தை வைத்து ஆரச்சி செய்யுறதா?

காதலர் தினத்தை நினைத்து கலைஞன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றார். அதனால் நீங்கள் செய்திகளை போடும்போது பெறும் இடங்களையும் குறிப்பிடுங்கள். :huh::wub::lol::lol::lol::lol::lol::(

இன்றைய மணலாற்று கடும் சமரின் நேர்முகவருணனைக்கு ஆதரவு தருபவர்கள் புலம்பெயர்ந்த மந்தைகளின் தாகத்தை தீர்த்து இன்சுலின் தயாரிப்பு நிறுவனங்களை மகிழ்விக்கும் யானை மார்க் குளிர்பான தயாரிப்பாளர்களான சிலோன் கோல்ட் ஸ்ரோர் லிமிரெட்.

விறு விறுப்பான உற்சாகமான மேலதிக குடிசார் தகவல்கள் மிக விரைவில்...

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த மந்தைகளின்

எழுத்தில் மரியாதை குறைகிறதே

  • கருத்துக்கள உறவுகள்

மந்தைகளின் தலைவர் அப்படி தான் கதைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

மந்தைகளின் தலைவர்.....

இதுவும் சரியில்லை

புலம் பேர் மாந்தைகள்..!!!????!!!

மான்புமிகு சிங்களவர்கள்...!!!???1!!

யாழ் களத்தில் பண்பான வார்த்தைகள்.... பரவசம் பரவசம்.....

உண்மைகள் பல தெரிஞ்சாப்பிறகும் இந்த பாவி மனம் விடுதில்லையே ஜ்யா... மீண்டும் மீண்டும் வந்து .........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சாட்டையடி குறுக்காலபோவன்

தாயகத்திற்குச் செய்ய வேண்டியதைச் செய்வதை விட்டு, விட்டு சண்டையைப் பற்றிச் சிலாகித்துப் பேசுவதை வேலையாகக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லதொரு பதில்.

நாம் போராட்டத்தின் பங்காளிகள் என்று சிந்தித்தால் வெற்றி- தோல்வி பற்றிச் சிந்திக்காமல் வெற்றிக்காக நாங்களும் பங்காளியாக மாறுவோம்.... மாறவேண்டும்

அட குருக்கருக்கு ஒரு ரசிகரும் வேற? சாட்டையடி வலிக்குதா? இனிக்குதா?....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சாட்டையடி குறுக்காலபோவன்

இவர் வேறு எண்ணைய் ஊத்துகின்றார்???

நடக்கட்டும்

ஆனால் உண்மையொன்று ஒன்று உண்டு

அது புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்பது இல்லாமல் எதுவும் அசையாது என்பது.....

எதில்தான் நல்லது கெட்டது இல்லை

அதேபோல் புலம்பெயர்ந்தோரிலும் இருக்கக்கூடும்

ஏன் உள்ளுரில் இல்லையா???

எனவே வியக்கியானங்களை விட்டு

விடிவுக்காய் ஒன்றிணைவோம் வாருங்கள்

நீஙகள் மறுத்தால் ......

மீண்டும்...

மீண்டும்...

.....இதே அழைப்புத்தான் என்னிடமிருந்து வரும்.....

காதலர் தினத்தை நினைத்து கலைஞன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றார். அதனால் நீங்கள் செய்திகளை போடும்போது பெறும் இடங்களையும் குறிப்பிடுங்கள். :huh::wub::lol::lol:

ஏதோ ஏதாவது ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு விஞ்ஞானியா வருவம் எண்டால் விடமாட்டீங்களே! :lol::lol::lol::(

குறுக்காலபோவானின் நக்கல் விளம்பரத்தைக் கேட்டு உணர்ச்சி வந்து தமிழர்கள் எல்லோரும் பெரிய பங்களிப்பைச் செய்யத் தயாராகிவிட்டார்கள்!

பிறகென்ன கிழம்புங்கோ கோயில் மணிகளை உருக்கி ஆயுதம் செய்ய அனுப்பலாம்... இப்ப உடனடி தேவை ஆயுதம், தொழில் நுட்பம்... வாங்கி கப்பலிலை ( நீர்மூழ்கி எண்டாலும்) அனுப்புறம் எண்டு சிங்களவனுக்கு இணையங்களின் வளியாலை சொல்லி போட்டு அனுப்புங்கோ...

அதோட நிக்கமல் TRO வைப்போல வெண்புறாவையும் இதுகாரும் தடை செய்ய ஏற்பாடும் செய்யலாம்...! ஊரிலை சனம் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கு என்ன.. உடனடியா எங்களுக்கு தேவை ஈழத்திலை தமிழர் சிங்களவர் ஆயுத போட்டி..! அதுக்கு உடனடியா செய்ய வேண்டியது தமிழ் BBC க்கும் , சில ஒட்டுண்ணிகளுக்கும் அவல் கொடுக்குறது.... அதுக்காக தமிழ் பேசுற ஐயன் மாரை பிடிச்சு மொட்டை அடிச்சு மசிரை ஊருக்கு அனுப்ப வேணும்... ஆயுதம் எங்களுக்கு இப்ப தட்டுப்பாடு நாங்கள் வாங்க வேணும் எண்டும் தம்பட்டம் அடிக்கலாம்...

Edited by தயா

மணலாறு ஜனகபுரப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத் தாக்குதலை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணலாறு ஜனகபுரப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத் தாக்குதலை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

நேற்றும் தொடச்சியில்ல....................இண்டக்கு

ம் தொடச்சியில்ல............... சரியா போகேல்ல எண்டு எடுக்கிரதோ??????????????

போய்கொண்டு இருக்கிது எண்டு எடுக்கிரதோ????????????????

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.