Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொத்தபாய ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளார்!! மகிந்த குறித்த வதந்தி பொய்யானது!!

Featured Replies

கொத்தபாய ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளார்!!

மகிந்த குறித்த வதந்தி பொய்யானது....

ltteatrocities20061201gta5.jpg

இருபேப்பர்

இதழ் 2

"நீங்க குறுக்கால போனா நாங்க நெடுக்கால போவோம்"

வணக்கம் மீண்டு மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :( ..கடந்த 14 திகதி கொத்தபாய ராஜபக்சவிற்கு இருக்குமிடத்தில் (பைல்ஸ் பிரச்சினை :( )...வந்தத்தால் அவர் மிகுந்த வேதனைக்கு தள்ளபட்டார்..(என்ன செய்யிறோம் என்று தெரியாமல பல அவசர முடிவுகளை அவர் எடுத்து எல்லாமே அவரின் வேதனையை கூட்டுவதாகவே அமைந்துவிட்டன :rolleyes: )..இதன் காரணமாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு..(அவசர சிகிச்சை பிரிவில்)...சந்திர சிகிச்சைக்கு உட்படுத்தபட்ட பின் தற்போது அவர் தேறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன... :D

இதே வேளை ராஜபக்சவிற்கு பைல்ஸ் பிரச்சினை என்ற செய்தி முற்றிலும் பொய்யானது இது வேண்டுமென்றே பரபபட்ட வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.. :unsure: (ஆனாலும் அவருக்கு பைல்ஸ் பிரச்சினை மிக விரைவில் வரும் என்று எங்கள் இருபேப்பர் குழு நம்புகிறது)...ஆகவே அவரை மிகவும் கவனமாக இருக்கும்படி இருபேப்பர் குழு கேட்டு கொள்கிறது...இதனால் அவர் தனது ஆசனத்தை கூட இழக்க நேரிடலாம் என்றும் எமது கணிப்பு தெரிவிக்கிறது.. :(

மீண்டும் மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திக்கும் வரை விடைபெறுகிறோம்..நன்றி..வணக்கம??!!

இருபேப்பர் குழு!!

எஸ்கியூஸ் மீ யாழ்கள கொனரபல் மட்டுஸ்..(ரொம்ப கொடுமை)..இந்த செய்தியை நீங்க எடுத்து விட கூடாது ஏனேன்றா.."இருபேப்பர்" தான் முதன் முதலாக இந்த செய்தியை தந்திருக்கு..(உலகம் முழுவதும் பரவ வேண்டும் அப்ப தானே சிங்கள் மக்களிற்கு அவர்கள் தலைமை மேல் இருக்கிற நம்பிக்கை குறையும் பாருங்கோ விளங்கவில்லையா :unsure: )..எப்படி என்று கேட்கிறியளோ இப்ப பாருங்கோ கோத்தபாய ராஜபக்ஷ வந்து சிங்க தலைமைகளிள் பெரிய ஆள் பாருங்கோ..(அவருக்கு இப்படி ஒரு பிரச்சினை)..என்றா சிங்கள மக்களுக்கு அவர்கள் தலைமை மேல ஒரு சோர்வு ஏற்படும் பாருங்கோ..(பொயின்டை கச் பண்ணிட்டியளே)...அந்த சோர்வு அவர்களின் அரசியல் பயணத்தை சோர்வடைய செய்யும்..(ஏனேனின் மக்களின் ஆதரவு குறையும் என்பதால சொன்னனான்)...இப்ப நான் என்ன சொல்ல வாரேன் என்று அரைவாசி பேருக்கு விளங்காது விளங்கினவைக்கு விளங்கும் என்ன சொல்லுறேன் என்று... :lol:

நீங்க கேட்கலாம் இருபேப்பர் குழுவிட்ட எங்கே இருந்து செய்தியை எடுத்தனீங்க என்று..(இதை கேள்வியை நான் அனைத்து ஊடகங்களையும் கேட்டா குறிப்பா தமிழ் ஊடகங்களை தான் மற்ற ஊடகங்களை எல்லாம் கேட்க நேக்கு பயம் சொல்லிட்டேன்)...ஆன்சர் என்ன நீங்களே சொல்லுங்கோ பார்போம் :( ..ஆகவே இந்த செய்தியை எடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொண்டு அவ்வாறு நீங்கள் இந்த செய்தியை எடுத்தால் நீங்கள் ஒட்டு மொத்தமாக என்ன என்று அதை வேற என்ட வாயால சொல்ல வேண்டுமா என்ன...

மிளகாய் வெட்டும் போது விரல் வெட்டுபடுவது இயல்பு என்றால் கொத்தபாய ராஜபக்சவிற்கு பைல்ஸ் வாறது ஒன்றும் பெரிய விசயம் இல்லை...(அட உதை தானா சொல்லுறது ஆட்டுகுள்ள மாட்டை கொண்டு வாறது என்று)..கொத்தபாஜ ராஜபக்ஷ ஒன்றும் பெரிய சூப்பர் ஸ்டார் இல்லை அவர் கதிரையில குந்தி கொண்டு சவுண்ட் விடுற மனிசன் ஆகவே அவருடைய பலம் எங்களின்ட்ட அண்ணண்மார்களுக்கு தெரியும்(இப்ப ஏன் அவரை புகழுறேன் என்று பார்கிறியளா அப்ப தானே சிங்கள மக்கள் என்னை நல்லவர் என்று நம்புவார்கள் இது எல்லாம் பார்ட் ஒவ் ட கேம்)........ ...சோ உண்மைகள் வெளிவரும் போது பலருக்கு கோபம் வரலாம் ஒருவர் நோய்வாய்படுவது இயல்பு..ஆகவே யாழ்கள மட்டுஸ் இந்த செய்தியை நீக்கிவிட வேண்டம் என்று கேட்டு கொள்ளபடுகிறீர்கள்.. :)

இந்த செய்தி பற்றிய மேலதிக தரவுகளிற்கும்,பிரச்சினைகும் என்னிடம் வராதையுங்கோ நான் பேபி நீங்க நாடவேண்டியவர் இருபேப்பரின் பிரதம ஆசிரியர்..மதிபுகுரிய நெடுக்ஸ் தாத்தா..(அப்பாடா ஒரு மாதிரி அவரை மாட்டிட்டேன்)...நாம எஸ்கேப்...

இரு பேப்பருக்காக,

ஜம்மு பேபி,

சிட்னியில் இருந்து!!

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இரு பேப்பர் செய்தி பிரிவுக்கு. பைல்ஸ் பிரச்சனை வரை துப்பறிந்து போட்டதற்கு. முக்கியமாக தலைமை ஆசிரியர் ஜம்மு பேபிக்கு நன்றிகள். :rolleyes::unsure:

  • தொடங்கியவர்

நன்றி இரு பேப்பர் செய்தி பிரிவுக்கு. பைல்ஸ் பிரச்சனை வரை துப்பறிந்து போட்டதற்கு. முக்கியமாக தலைமை ஆசிரியர் ஜம்மு பேபிக்கு நன்றிகள். :unsure::lol:

அட என்னதிற்கு நன்றி நுணாவிலன் அண்ணா :( ..உது எல்லாம் எங்கன்ட கடமை பாருங்கோ :( ..(காற்று புகமுடியாத இடதிற்கு கூட உந்த இருபேப்பர் சென்று வாரும் பாருங்கோ :rolleyes: )...அட நான் இல்லை பிரதம ஆசிரியர் அது வந்து நம்ம நெடுக்ஸ் தாத்தா :D ...நாம ஒன்லி நிருபர் மட்டும்... :unsure:

அப்ப நான் வரட்டா!!

நல்லா எழுதிறீங்கள் ஜமுனா.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் என்ன ஜம்மு நிருபர் என்று சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்.அது தான் உயிராபத்தான வேலை. அது சரி இப்ப என்ன கடைசியா வந்த செய்தி. கோத்தபாயவை மாந்தீரீகம் மூலம் சுகமாக்கலாம் என சுத்தானந்த தேரர் சொல்லியிருக்கறாராம் என வதந்தி. வதந்தி பொய்யோ? :rolleyes::unsure:

எப்படித்தான் இச்செய்தி உங்களுக்கு கிடைச்சுதோ? ம்ம்ம்ம்ம்ம் ஜம்மு உடனுக்குடன் செய்திகளாஇ அள்ளி வழங்கும் இருபேப்பர் குழுமத்துக்கு வாழ்த்துக்கள்.

எங்கேயோ இருக்க வேண்டிய ஜம்மு........

பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்!

பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!!

கொத்தபாய ராஜபக்ஷ நோய்வாய்பட்டுள்ளார்!!

மகிந்த குறித்த வதந்தி பொய்யானது....

இருபேப்பரின் அளப்பரிய பணி வியக்கத்தக்கது. இருந்தாலும் இதில் ஓப்பீடு செய்யப்பட்டதில் ஒரு சந்தேகம். ராஜபக்சவும் கோத்தபாயவும் சகோதரர்கள் ஆனால் பிரபாகரனும் பொட்டம்மானும் அப்படி இல்லையே.

அஜீவன் அவர்களளை கிண்டலடித்தீர்களோ இல்லையோ ஆனால் மொட்டையடித்து மெட்டந்தலையில் மிளகரைத்துள்ளீர்கள். நீங்கள் ஒரு மகாபுத்திசாலி. உங்களுக்கு துணிச்சலும் அதிகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவன் ஜமுனன்ரை கையும் வாயும் சும்மாயிருக்காது கண்டியளோ :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு.

இருபேப்பர் ஜர்னல் அயும் படிக்க ஆசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசன வாயிலில் பிரச்சினை வந்தால் ஆசனம் பறிபோகும் என்பது பஞ்சு டயலாக். :lol::lol::o

நீங்கள் கோத்தபாயை இழகழவில்லை அவருக்கு சுகமாகி விட்டது என்றே கூறுகிறீர்கள். இது நல்ல விடயம்தானே. எது நடந்தாலும் நல்லதுக்குதான்.

பேபி! பேபி!! ஓ! மை பேபி!!! உன்னை கண்டாலே ஆனந்தமே

Brilliant baby!WELL DONE

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு ஜம்மு. என்னோட அண்ணாவுக்கு இவ்வளவு யோசிக்க வருமா??

கெட்டிக்காரன் :lol:

உங்களது இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஜம்மு. மிகவும் நன்றாகச் செய்துள்ளீர்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

நல்லா எழுதிறீங்கள் ஜமுனா..

தாங்ஸ் வசி அண்ணா.. :lol: (எல்லாம் இருபேப்பரில இணைந்த நேரம் தான் பாருங்கோ) ...

அப்ப நான் வரட்டா!!

அட நீங்கள் என்ன ஜம்மு நிருபர் என்று சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்.அது தான் உயிராபத்தான வேலை. அது சரி இப்ப என்ன கடைசியா வந்த செய்தி. கோத்தபாயவை மாந்தீரீகம் மூலம் சுகமாக்கலாம் என சுத்தானந்த தேரர் சொல்லியிருக்கறாராம் என வதந்தி. வதந்தி பொய்யோ?

அட..உண்மையாவோ நுணாவிலன் அண்ணா..( :lol: அட இது நேக்கு தெரியாம போச்சு)..உயிராபத்தான வேலை என்றா உடனே பதவியை மாற்றிட வேண்டும்... :lol: (தாங்ஸ் வோ இன்வோர்மேசன் நுணாவிலன் அண்ணா :wub: )..யாரந்த சுத்தானந்த தேரர் அவரை பற்றி எங்களுக்கு தெரியாம போச்சே..(இதை பற்றி எமது அடுத்த இதழில ஆராய்வோம் என்ன :) )..யாரந்த சுத்தானந்த தேரர்??...பலதிடுகிடும் தகவல்கள் அடுத்த இருபேப்பர் இதழில் காணதவறாதிர்கள்...(அட எப்படி இருக்கு இது).. :D

அப்ப நான் வரட்டா!!

எப்படித்தான் இச்செய்தி உங்களுக்கு கிடைச்சுதோ? ம்ம்ம்ம்ம்ம் ஜம்மு உடனுக்குடன் செய்திகளாஇ அள்ளி வழங்கும் இருபேப்பர் குழுமத்துக்கு வாழ்த்துக்கள்.

எங்கேயோ இருக்க வேண்டிய ஜம்மு........

ம்ம்ம்...நிலா அக்கா செய்தி எப்படி கிடைத்தது என்று சொல்ல மாட்டோம்..(பாதுபாப்பு காரணங்கள் காரணமாக சரியோ :o )...கிடைத்தா தானே சொல்லுறதிற்கு.. :lol: (அப்பாட ஒரு மாதிரி சமாளித்து விட்டோமல :wub: )..தாங்ஸ் நிலா அக்கா..அது தான் அவுசில இருக்கிறேன் பிறகு எங்கை அக்கா இருக்கிறது... :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இருபேப்பரின் அளப்பரிய பணி வியக்கத்தக்கது. இருந்தாலும் இதில் ஓப்பீடு செய்யப்பட்டதில் ஒரு சந்தேகம். ராஜபக்சவும் கோத்தபாயவும் சகோதரர்கள் ஆனால் பிரபாகரனும் பொட்டம்மானும் அப்படி இல்லையே.

அஜீவன் அவர்களளை கிண்டலடித்தீர்களோ இல்லையோ ஆனால் மொட்டையடித்து மெட்டந்தலையில் மிளகரைத்துள்ளீர்கள். நீங்கள் ஒரு மகாபுத்திசாலி. உங்களுக்கு துணிச்சலும் அதிகம்.

அட..இருபேப்பரை பற்றி எல்லாரும் புகழுறதை பார்த்தா :o என்னால முடியல எனி அழுதிடுவன் சொல்லிட்டேன் :lol: ..சுகன் அண்ணா ராஜபக்சவும்,கோத்தபாஜ ராஜபக்சவும் சகோதர்கள் ஆனால் எங்கள் தலைவருக்கு கண்டிப்பாக எல்லாரும் சகோதரர்கள் தானே..(போராளிகள் எல்லாரும் :lol: )...அந்த ரீதியில் நோக்கினால் பொட்டமான் கண்டிப்பாக தலைவருக்கு ஒரு சகோதரர் போன்றவர் தானே.. :lol: (இப்ப டவுட் கிளியர் ஆச்சோ அண்ணா)... :wub:

அட நான் அஜிவன் அண்ணாவை கிண்டலடிப்பேனா..(அட மாட்டர் எல்லாருக்கும் விளங்கிட்டோ நாம சைலன்ஸா இருப்போம் :lol: )...தாங்ஸ்..தாங்ஸ் சுகன் அண்ணா..(சைக்கிள் காப்பில மிளகரைக்க காத்திருக்கிறானாங்க மொட்டை தலை கிடைத்தா விட்டிடுவோமா என்ன :wub: )..எல்லாம் இருபேப்பர் குழுமத்தின் வெற்றி தான் பாருங்கோ... :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

உவன் ஜமுனன்ரை கையும் வாயும் சும்மாயிருக்காது கண்டியளோ

எல்லாம் உங்களிட்ட பழகினது தானே தாத்தா... :D (போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா வருது :lol: )..

அப்ப நான் வரட்டா!!

நல்லா இருக்கு.

இருபேப்பர் ஜர்னல் அயும் படிக்க ஆசை

தாங்ஸ் பண்டிதர் மாமா.. :lol: (அட இரு பேப்பர் ஜர்னலும் படிக்க ஆசையா)...பண்டிதர் மாமாவின்ட ஆசையை நிறைவேற்றினா போச்சு.. :o (மிக விரைவில இருபேப்பர் ஜேர்னல் வாசிக்க தவறாதீர்கள்) கொத்தபாஜவிற்கு "பைல்ஸ்"வந்தது எப்படி பல திடுகிடும் உண்மைகள்... :wub:

அப்ப நான் வரட்டா!!

ஆசன வாயிலில் பிரச்சினை வந்தால் ஆசனம் பறிபோகும் என்பது பஞ்சு டயலாக்.

நீங்கள் கோத்தபாயை இழகழவில்லை அவருக்கு சுகமாகி விட்டது என்றே கூறுகிறீர்கள். இது நல்ல விடயம்தானே. எது நடந்தாலும் நல்லதுக்குதான்.

காய்..காய் சித்தன் அங்கிள் கவ் ஆர் யூ :wub: ...ஆளை காணவே கிடைகுதில்லை.. (இருந்தா போல சடின் அபியர் அது தான் விளங்கவில்லை :lol: )...அட ஓபினிங்கே பஞ்சோட வாறியள் நல்லா இருக்கு பஞ் சித்தன் அங்கிள் :lol: ...ம்ம் கொத்தபாயவை போய் இகழ்வேனா சித்தன் அங்கிள்.. :) (ம்ம்ம்...இப்ப வழமை நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன)..ம்ம்ம் நம்பிக்கை தானே வாழ்க்கை என்ன சித்தன் அங்கிள்.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

பேபி! பேபி!! ஓ! மை பேபி!!! உன்னை கண்டாலே ஆனந்தமே

Brilliant baby!WELL DONE

அட வெற்றிவேல் மாமா.. :wub: (அது சரி பேபிக்கு சொக்கா வாங்கி கொண்டு வந்தனியளோ :lol: )...தாங்ஸ் மாமா...ஆனா அடுத்த முறை வரும் போது மறக்காம சொக்கா வாங்கி கொண்டு வரவேண்டும் சொல்லிட்டேன்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு ஜம்மு. என்னோட அண்ணாவுக்கு இவ்வளவு யோசிக்க வருமா??

கெட்டிக்காரன் :lol:

எல்லாம் தங்காவோட சேர்ந்து வந்ததாக்கும்.. :lol: (இப்ப சந்தோசமோ :D )..அட தங்கா என்னை கெட்டிகாரன் என்று சொல்லுறா என்னால முடியல நேக்கு அழுகை அழுகையா வருது... :lol:

அப்ப நான் வரட்டா!!

உங்களது இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஜம்மு. மிகவும் நன்றாகச் செய்துள்ளீர்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.

தாங்ஸ் தமிழச்சி அக்கா :D ...முள்ளை முள்ளாளையும் எடுக்கலாம்..அல்லது நாங்க செருப்பையும் போட்டு கொண்டு போகலாம் .. :o (ஜம்மு பேபியின் சிந்தனை)...எப்படி இருக்கு ஜம்மு பேபியின் சிந்தனை.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா :lol: ஜம்முனு வந்து ஒரு கலக்கிட்டிங்க. :o

இனிமே வதந்திகள் வரும்போதெல்லாம் இப்படி இரு பேப்பரில் கொசுறு செய்திகள் வெளிவருமா :lol:

  • தொடங்கியவர்

யமுனா :D ஜம்முனு வந்து ஒரு கலக்கிட்டிங்க. :இனிமே வதந்திகள் வரும்போதெல்லாம் இப்படி இரு பேப்பரில் கொசுறு செய்திகள் வெளிவருமா

என்னத்தை கலக்கினான் கறுப்பி அக்கா சொல்லவே இல்லை... :wub: (தாங்ஸ் கறுப்பி அக்கா :D ).......கண்டிப்பா இனி இருபேப்பரில..(இப்படியான வதந்திகள் அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகள் வரும் போது) :lol: ...இரு பேப்பர் கட்டாயம் வரும் பாருங்கோ... :lol: (கறுப்பி அக்காவும் இருபேப்பர் குழுமத்தில இருக்கிறியள் தானே :lol: )..

அப்ப நான் வரட்டா!!

இருபேப்பர் குழுவின் பார்வைக்கு...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=35072&hl=

அட...அட இருபேப்பர் குழுவின் பார்வைக்கும் செய்திகள் இப்ப வருதோ :o ..(நிசமா என்னால முடியல இப்பவே கண்ணை கட்டுது :) )..தாங்ஸ் வசி அண்ணா..(இன்றையிலிருந்து நீங்களும் இரு பேப்பர் குழுமத்தில் முக்கிய உறுப்பினர் சரியோ :lol: )...வதந்திகளை இரு பேப்பர் குழும பக்கத்தில் அறியதாருங்கள்... :wub:

அப்ப நான் வரட்டா!!

:wub::wub::wub:

இரு பேப்பர் குழுமத்திற்கு மேலதிக நிருபர்களைச் சேருங்கோ. ஏனென்றால் உங்களுக்குக் கெதியிலை நிறைய வேலைகள் வரப்போகுது. இப்பவே தயார்ப்படுத்துவது நல்லதுதானே!!! :lol::lol::lol:

  • தொடங்கியவர்

இரு பேப்பர் குழுமத்திற்கு மேலதிக நிருபர்களைச் சேருங்கோ. ஏனென்றால் உங்களுக்குக் கெதியிலை நிறைய வேலைகள் வரப்போகுது. இப்பவே தயார்ப்படுத்துவது நல்லதுதானே!!! :wub::lol::lol:

அட..உண்மையாவோ தமிழச்சி அக்கா.. :wub: (என்ன கொடுமை இது :lol: )...அப்ப எங்கன்ட தமிழச்சி அக்காவையும் விசேட நிருபராக இணைதிட்டா போச்சு...( :o தமிழச்சி அக்கா இன்றையில் இருந்து உங்கள் சேவையையும் இருபேப்பர் குழுமம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.