Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்கள எக்சாமினேசன்!!

Featured Replies

  • தொடங்கியவர்

ஆஆஆஆ அப்ப 4வது கேள்வியிண்ட விடை இரண்டு பேர்டயும் தப்பா? ஹிஹி

நெட்ல தேடிப்பார்த்தன் இப்படி போட்டிருந்தாங்கள் இந்த கேள்விக்கு விடை எண்டு கீற சொல்லி .. ஒரே குழப்பமாயிருக்கே

_____________________

|........................................ |

|......|............|..........|......... |

|_____________________|

கலைஞன் உங்களுக்கு தெரிஞ்சதை கீறிவிடுங்கள் பாப்பம். யாழ்கள எக்க்ஷாமில் பெயில் ஆயிடுவம் போலயிருக்கே

அட..அனிதா அக்கா நீங்க நெட்டில பிட் அடித்தனியளோ... :D (என்னால முடியல நம்ம அனிதா அக்காவா இது :( )..இப்படி தெரிந்திருந்தா அவாவிட்ட தனிமடலில ஆன்சரை கேட்டிருப்பேன் இங்கே கேட்டு...(எக்சாமினரையே பாவி பயல்கள் குழப்பி போட்டாங்க பாருங்கோ :( ...எனிவே எனி என்ன டவுட் என்றாலும் அனிதா அக்காவிட்ட தான் முதல் கேட்க வேண்டும் போல இருக்கு..(ஆனாலும் பல நல்ல விசயங்களை இதில போட்ட படியா பெற்றிட்டேன் அதில சந்தோசம் :( )..

அப்ப நான் வரட்டா!!

x சாம் பேப்பரை பாக்கவே தலையை சுத்துது. பிறகெங்கை xசாம் செய்கிறது. :D எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

என்ன இப்படி சொல்லிட்டியள்... :D (பிழையோ சரியோ எக்சாமை செய்யுங்கோ சொல்லிட்டன் <_< )...பட் எக்சாம் வைத்த எக்சாமினரின்ட தலை சுத்துறது யாருக்கு தெரிய போகுது... :)

அப்ப நான் வரட்டா!!

  • Replies 120
  • Views 14k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நான்காவது கேள்விக்குரிய பதில்

Draw a rectangle with three lines.... (NOT using three lines).

Apparently I am not given authorisation to upload any images. Thus, I havent uploaded a drawing here.

However, the answer would be three lines sketched inside or beside a rectanle.

அதாவது ஒரு பெட்டி கீறி அதனுள் அல்லது அருகில் மூன்று கோடுகள் இட்டால் சரி.

ஜமுனா (எனக்கு தெரிந்து )உங்கள் வாழ்க்கையில் முதல் முதல் ஒன்று உருப்படியாக செய்திருக்கின்றீர்கள்..அதனால

் தான் பதில்.... தொடர்ந்து இப்படியான் விடயங்களை எழுதுங்கள் சும்மா நீங்கள் பால் குடிக்கின்றீர்கள் என்று பிதற்றுவதை விட்டு விட்டு....

அட..சும்மா தம்பி..(தாங்ஸ் வோ யூய ஆன்சர் :D )..தம்பி நான் வாழ்க்கையில செய்த உருபடியான காரியம் இதுவோ ரொம்ப தாங்ஸ் தம்பி.. <_< (அப்ப என்னையே வலோ பண்ணுறியளா ஏனேன்றா நான் வாழ்க்கையில செய்த உருபடியான காரியம் என்று கரக்டா சொல்லுறியள் பாருங்கோ :) )...இப்ப பாருங்கோ யூனியில சிலதுகள் புத்தகத்தோடைய எந்த நேரமும் இருக்கும்..(உங்களை மாதிரி)..சிலதுகள் இரண்டும் செய்யும் சோ நான் இரண்டாவது கட்டகரிகுள்ள இருக்க ஆசைபடுகிறேன் பாருங்கோ... :D (கீரொவா நீங்க இருந்திட்டு போங்கோ தம்பி நான் காமேடியனாகவே இருந்துடுறேன் என்ன :( )...சோ தாங்ஸ் வோ யூய அட்வைஸ் மைட் பட் வெறி சாறி... :D

அப்ப நான் வரட்டா!!

ஏன் நெடுக்காலபோவான் ரெக்டாங்கிலில ஸ்குயாரும் அடக்கம் தானே.. எல்லா ரெக்டாங்குலும் ஸ்குயார் இல்ல. ஆனா எல்லா ஸ்குயாரும் ரெக்டாங்கில் தானே? இப்பிடி எங்கையோ கேள்விப்பட்டதாய் நினைக்கிறன். பிறகு இதப்பாத்துபோட்டு கணக்கில நான் சரியானவீக் எண்டு நினைச்சுபோடாதிங்கோ. நான் ஆக்களுக்கு கணக்கு விடுறது இல்ல. ஆனா கணக்குக்கு ஓ எல் இல சீ வந்திச்சிது.

குருவே நெடுக்ஸ் தாத்தா,குறுக்ஸ் அண்ணா தான் குழப்பீனம் என்றா..(நீங்களும் வேறையா என்னால முடியல :D )..எனக்கு பிடிகாத சப்ஜேக்ட் என்றா மத்தமதிக்ஸ்...(எனக்கு கண்ணிலையும் காட்ட ஏலாது).. யூனியில சாஸ்டிஸ்டிக் இருக்கு..(ரொம்பவே கொடுமை ஒரு மாதிரி போன ஸ்மேஸ்டர் கிரடி எடுத்து போட்டேன் தாங்ஸ் கோர்ட் :( )...அட குருவிற்கு கணக்கில "சீ" யா வந்தது அப்ப நான் குருவை விட எவ்வளவோ பெட்டர் ஆக்கும் பிகோஸ் நேக்கு "ஏ" வந்தது ஆக்கும்.. :( (கடைசியா இருந்து அரைவாசி பாடமாக்கி செய்தனான் பாருங்கோ ஏனேன்றா நான் நினைத்தனான் மத்தமதிக்ஸ் நேக்கு சங்கு ஊத போகுது என்று கடைசியா சங்கு ஊதினது வந்து சைவ சமயம்.. :D (என்ன பார்க்கிறியள் எல்லாம் காலம் தான்)...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இரண்டாவது தொகுதியைத்தான் முதலில எழுதினன். பட் சிரிக்க ஒன்றுமில்ல.. சீரியஸா இருக்கே என்றிட்டுத்தான்.. முதலாவதை இணைச்சன்..! மைனசுக்கு பயந்தில்ல...!

நெடுக்ஸ் தாத்தா எங்கே ஒருக்கா இங்கே வாங்கோ உங்களை எக்சாம் கோலில விட்டது தப்பா போச்சு..(என்னால முடியல :( )...ஏற்கனவே நேக்கு மத்தமதிக்ஸ் என்றா கண்ணிலையும் காட்ட ஏலாது எனி அவ்வளவு தான் பட் இருந்து போட்டு எனக்கு பிடித்த எக்கொனமிக் சப்ஜேக்டிலையும்..(கொஞ்சம் டிவிக்கலாம் சம் வாரது எனி பிரச்சினை இல்லை தாத்தாவிட்ட கேட்டிடுவேன் எப்படி ஈசியா செய்யிறது என்று என்ன தாத்தா சொல்லி தருவியள் தானே <_< )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன சிரிப்பு என்று தொடங்கி சீரியசாக கணக்கு போய்க்கொண்டிருக்கு.

சதுரம் எப்போ தொடக்கம் செவ்வகமானது?

சதுரம் சதுரமாகத்தான் இருக்குது. செவ்வகம் செவ்வகமாகத்தான் இருக்குது. செவ்வகத்தின் இயல்புகள் (சோடிப் பக்கங்கள் சமாந்திரமானவை மற்றும் அகக்கோணம் (interior angle) 90 பாகை) சதுரத்திலையும் இருக்கிற படியா சதுரம் ஒரு வகை செவ்வகம் என்றீனமே தவிர சதுரத்தின் எல்லா இயல்புகளும் செவ்வகத்துக்கு கிடையாது. ஆகவே தான் சதுரம் = செவ்வகம் என்பது தவறானது.

காரணம் சதுரத்தின் எல்லாப் பக்கங்களும் சமனானவை. சோடிப்பக்கங்கள் சமாந்திரமானவை. அகக்கோணம் 90 பாகை. அதுமட்டுமன்றி மூலைவிட்ட சமச்சீர் அச்சு சதுரத்துக்கு உண்டு. செவ்வகத்துக்கு இல்லை. மற்றும் orders of rotational symmetry செவ்வகத்துக்கு 2 சதுரத்துக்கு 4. அந்த வகையில் செவ்வகம் கேத்திர கணிதத்தின் படி 100% சதுரமாகிட முடியாது. :)<_<

(சிம்பிளா சொன்னா நெடுக்ஸ், குறுக்ஸ் இருவரும் மனிதர்கள்.. தமிழர்கள். ஆனால் இருவரும் எல்லா விதத்திலும் ஒத்த இயல்புள்ள மனிதர்கள் அல்ல..! நாங்க நுணுக்கமா பார்க்கிற வேறுபாட்டை அவை பருமட்டா பார்த்து.. வேறுபாட்டை புறக்கணிச்சு.. இருவரும் ஒருவர் என்று சொல்ல நிக்கினம். அதுக்கு நாங்க விடுவமா என்ன..??! இப்ப விளங்கனுமே..! :(:( )

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்....எல்லா உங்க ஆசிர்வாதம் தான் அண்ணா... :D (அட நீங்களும் அசத்த போவது யார் பார்கிறனியளோ நானும் பார்கிறனான் பட் நேக்கு கலக்க போவது யார் தான் ரொம்ப பிடிக்கும் :lol: அசத்த போவது யாரில விசர்தனமான காமெடிகள் எல்லாம் இடம்பெறும் நேக்கு பிடிகாது :( )...

அட நல்ல பகிடி...(ம்ம்ம்..அப்ப டிரவிக் பொலிஸ் எல்லாம் படிகல தான் போல பாவம் :D ...பிறகு என்னொரு அசத்த போவது புரோகிரமில டிரவிக் பொலிஸ் காலையில் இருந்து மாலை வரை அவையின்ட கை எப்படி டீயூட்டி பார்க்கும் என்று ஒரு கான்செப்ட் நல்லா இருந்தது பார்த்தனியளோ :lol: )...

அப்ப நான் வரட்டா!!

கலக்கப்போவது சன்டிவியிலா நடக்கின்றது?

கான்செப்ட்....பார்க்கலை.......

பட் இங்கே முறையா முதியோர் பள்ளிக் கூடம் நடத்திறிங்க :D இங்கு சிலருடைய ஒலிப்பதிவுகளை கேட்டுள்ளேன். அதனடிப்படையில் தான் முதியோர் என்று சொல்கின்றேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

(சிம்பிளா சொன்னா நெடுக்ஸ், குறுக்ஸ் இருவரும் மனிதர்கள்.. தமிழர்கள். ஆனால் இருவரும் எல்லா விதத்திலும் ஒத்த இயல்புள்ள மனிதர்கள் அல்ல..! நாங்க நுணுக்கமா பார்க்கிற வேறுபாட்டை அவை பருமட்டா பார்த்து.. வேறுபாட்டை புறக்கணிச்சு.. இருவரும் ஒருவர் என்று சொல்ல நிக்கினம். அதுக்கு நாங்க விடுவமா என்ன..??! இப்ப விளங்கனுமே..! ) :lol::D

அட இதை நீங்கள் சொல்லி தான் நாங்கள் தெரியணுமாக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட இதை நீங்கள் சொல்லி தான் நாங்கள் தெரியணுமாக்கும். :lol:

தெரியுதில்ல. அப்புறமென்ன தெரியாத மாதிரிக் கேள்வி. :D:lol:

  • தொடங்கியவர்

யாழ்கள எக்சாமினேசன் முடிவுகள்!!(ஒவிசல் ரிசல்ட்ஸ் அனோஸ்மன்ட்)

அட....எல்லாருக்கும் வணக்கம்...(ஒவரா இருக்கோ நேக்கு அப்படி தெரியலையே)...யாழ்கள யூனி 2008 எக்சாம் முடிவுகள் தற்போது அறிவிக்கபட இருக்கிறது....எல்லா மாணவர்களும் அமைதியாக ரிசல்ஸை பார்கும் படி கேட்டு கொள்ள படுகிறீர்கள் :lol: ..எக்சாம் செய்யாத மாணவர்கள் வந்து எக்சாம் ரிசல்ஸை காணவில்லை என்று சிலியா தேட கூடாது சொல்லிட்டன்..(மற்றது எக்சாமினரின் முடிவே இறுதி முடிவாக அமையும்) அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் இருக்க யாழ்கள யூனியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது..எக்சாமினருக

்கு (என்ன பார்க்கிறியள் அப்படி தான் பாருங்கோ)...இல்லாட்டி உந்த டங்கு மாம ஜம்மு பேபிக்கு தக்காளி எடுத்து வீசினாலும் வீசிடுவார் பாருங்கோ.. :lol:

ம்ம்ம்....ஆன்சர் சீட்டை...(அனிதா அக்கா எக்சாம் கோலிற்கு கொண்டு வந்து பிட் அடித்ததால் அவாவின் ஆன்சர் சீட்டை நான் எடுக்கிறேன் கோவித்திடாதையுங்கோ அனிதா அக்கா என்ன)..அந்த ஆன்சர் சீட்டில் உள்ள ஆன்சர்ஸை தான் சரியான ஆன்சர்ஸாக எக்சாமினேசன் டிபார்ட்மன்ட் பரிந்துரை செய்துள்ளது..(ஆகவே அந்த ஆன்சர் சீட்டை வைத்து எங்களின்ட யாழ்கள ஸ்டூடண்சின்ட பேர்வோமன்சை பார்போமா)...

1)நெடுக்ஸ் தாத்தா - எக்ஸ்ரா ஓடினரி ஸ்டுடன்ட் முதல் மூன்று கீயூசனிற்கும் ஆன்சர் சீட்டில இருந்த ஆன்சரை அளித்து அசத்தி விட்டார்...(அவருக்கு வாழ்த்துக்கள்)...நான்காவது கீயூசனிற்கான விடை அவர் ஆன்சர் சீட்டில இருந்த ஆன்சரோட ஒத்து போகாவிடிலும்..என்ட பேர்சனல் ஓப்பினியன் படி..ஜ வில் கோ வோ டாட்..(சோ அந்த ஆன்சரையும் சரியான ஆன்சராகவே கருத்தில் கொண்டு)....அவர் மெரிட்டில் பாஸ் பண்ணுகிறார்... :(

2)அனிதா அக்கா -பிரிலியன்ட் ஸ்டுடன்ட் பிட் அடித்தாவது பாஸ் பண்ண வேண்டும் என்ற அவாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன்...(ஜ ரியலி அபிரிசியேட் அனிதா அக்கா)...சோ அவா இந்த எக்சாமில டிக்சின்சனில பாஸ் பண்ணுறா அவாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..(கீபிட் அப்)... :lol:

3)கறுப்பி அக்கா -வெல் தலண்டட் ஸ்டண்ட் எக்சாம் செய்யாட்டியும் எக்சாம் கோலிற்கு வந்து பேப்பரை பார்த்த காரணத்தினாலும்...(கறுப்பி அக்காவின் ஓவர் ஓல் பேர்வோமன்சையும் பார்த்து)...அவாவையும் கிரட்டில் பாஸ் பண்ண வைத்திட்டேன் எக்சாமில..(வாழ்த்துக்கள் கறுப்பி அக்கா)... :D

4)வெண்ணிலா அக்கா -வெரி சின்சியர் கேள் எக்சாம் கோலிற்கு வந்து எக்சாம் பேப்பரை பார்க்காம நெடுக்ஸ் தாத்தாவின்ட பேப்பரை பார்த்து செய்தா பாஸ் பண்ணலாம் என்று மற்ற ஸ்டுடண்சிற்கும் வேற சொன்னவா (ஓவர் ஓல் அவாவின்ட பேர்வோமன்ஸ் நல்லா இருந்தாலும்)...அவாவின்ட அட்டன்டன்ஸ் (வரவு) யாழ்கள யூனிக்கு குறைவாக இருப்பதால் வெறி சாறி இந்த முறை பாட் லக்..(பெட்டர் லக் நெஸ்ட் டைம் எனியாவது யாழ்கள யூனிக்கு கட் அடிக்காம் ஒழுங்கா வரவேண்டும் சொல்லிட்டன்) :D

5)தமிழ்நக்ஸ் அண்ணா - வெரி ஸ்போர்டிவ் பேர்சானிலிட்டி..(ஜ லைக் டாட்)...பின் பெஞ்சில இருந்தாலும் எக்சாம் செய்ய வேண்டும் என்று ஆவலாக வந்த அவரின் முயற்சியை நான் பாரட்டுகிறேன்..(பின் பெஞ்சில இருக்கிற ஒவ்வொரு மாணவர்களிற்கும் வழிகாட்டியா அவர் இருக்கிறார்)...நான் கூட பின் பெஞ்சில இருந்து தான் முன் பெஞ் வந்த படியா பின் பெஞ் கஷ்டம் நேக்கும் நல்லா தெரியும்..(சோ அவரின்ட ஓவர் ஒல் பேர்வோமன்ஸ் குறைவா இருந்தாலும் அவரிக்கு பக்ரிக்கல் நோலேஜ் கூடுதலா இருக்கிறதை கருத்தில் கொண்டு அவரை பாஸ் பண்ணுகிறேன் இந்த எக்சாமில்))...(வாழ்த்துக்கள் தமிழ்நக்ஸ் அண்ணா)

6)விசால் அண்ணா -கிரியேட்டிவ் பேர்சனால்டி...(ஜ லைக் டாட் கீப் கோயிங் ஓன்)... எக்சாம் கோலிலை வந்து எக்சாம் செய்வோம் என்று இல்லாம எக்சாம் செய்து கொண்டிருந்த இரண்டு மாணவர்களை பாராட்டியதில் இருந்து அவரின்ட விட்டுகொடுக்கும் தன்மை தெரிந்தது...(ஆனா அதற்காக எல்லாம் பாஸ் பண்ண ஏலாது அல்லோ)...சோ வெறி சாறி..(பெட்டர் லக் நெஸ்ட் டைம்)...

7)கலைஞன் (குருவே) -எக்ஸ்ரா தலன்டட் பேர்சனாலிட்டி..(கீ கான் பீ அ வெரி குட் டீம் லீடர் ஓல்சோ)...வெல்டன்...ஆனாலும் எக்சாம் கோலிற்கு வந்து எக்சாமை செய்யாம எக்சாம் செய்து கொண்டிருந்த ஸ்டுடண்சையும் குழப்பினதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ஆனாலும்...(ஓவர் ஒல் பேர்வோமன்சில போடர் லைனில இருக்கிற குருவை நான் பாஸ் ஆக்கி விடுறேன்)

8)சும்மா (தம்பி) -கீ அக்ட் லைக் ட எக்ஸ்ரா தலண்டட் பேர்சனாலிட்டி..(பட் ஜ டோன்ட் லைக் டாட்)...எக்சாம் கோலிற்கு வந்து எக்சாமில ஒரு கேள்விக்கு விடை எழுதினதை பாராட்டினாலும் ஒரு விடையை எழுதி போட்டு எக்சாமினருக்கே "பஞ்" டயலக் சொன்னதை மறக்க ஏலாது சோ எக்சாமினரின் டிசிசன் தான் வைனல் டிசிசன்..(சொ வெறி சாறி இந்த எக்சாமில நீங்க வெயில் பெட்டர் லக் நெஸ்ட் டைம்)...அடுத்த எக்சாமிலையாவது கவனமா செய்யுங்கோ என்ன.. :D

9)நுணாவிலன் அண்ணா - வெரி இனசன் லுக்கிங்...எக்சாம் கோலிற்கு வந்து ஒன்னுமே விளங்கவில்லை என்று அழாம சொல்லி சென்றவர்...(எக்சாம் கோலிற்கு வாறதிருக்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும் அதை நான் அபிரிசியேட் பண்ணுறேன்)...பட் இவருக்கு பக்ரிக்கல் நொலேஜ் கொஞ்சம் குறைவாக இருக்கிறபடியா..(வெறி சாறி மை டியர்)...பெட்டர் லக் நெஸ்ட் டைம்...

10)குறுக்ஸ் அண்ணா - வெரி ரவ் பேர்சன்...(பட் வெரி தலண்டட் பேர்சனாலிட்டி)...எக்சாம் கோலிற்கு வந்து குருவோட சேர்ந்து எக்சாம் செய்யிற ஆட்களுக்கு ஆன்சர் சொல்லி கொடுத்தவர்...(நல்லா இல்லை சொல்லி போட்டேன்)..இந்த ஸ்டுடண்டிற்கு நல்ல தலண்ட் இருந்தும் எல்லாரோடையும் மூவ் பண்ணுறது அவருக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு...(சோ அந்த ஒரு ரீசனிற்காக அவரை பெயில் ஆக்கிறேன் கீ வோண்ஸ் டூ லேர்ன் டாட் ஓல்சோ)...பெட்டர் லக் நெஸ்ட் டைம்.. :)

11)கிருபன் அண்ணா - நோ ஜடியா அபோட் கிம்..(வெறி சாறி)....

12)சகிவன் தாத்தா -வெல் லுக்கிங் பேர்சனாலிட்டி..தலை சுத்த சுத்த எக்சாம் செய்ய வேண்டும் என்று ஆசையா ஓடோடி வந்த அவரை நான் பாராட்டுகிறேன்..(இந்த ஒரு ஆசை போது அடுத்த முறை கண்டிப்பா பாஸ் ஆகிடுவார் சோ சோறி வோ டிஸ் டைம்..)...கீப் கோயி ஓன்...

யாழ்கள மாணவர்களின் பேர்வோமன்ஸை பார்த்தீங்கள்...(தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்)...பங்குபற்றிய அனைவருக்கும் நன்றிகள்...எப்பவும் பார்சிபேட் பண்ணுறது தான் முக்கியம் அந்த வகையில் எல்லாருமே வின்னர்ஸ் தான்..(சோ சியர்ஸ் காய்ஸ்)...இந்த முறையும் சின்னப்பு தாத்தாவும்,குசா தாத்தாவும் பெயில் விட்டு போட்டீனம் அதற்கு அவை சொன்ன ரீசன் என்னவென்றா படிபித்த ஆசிரியர்களுக்கு துரோகம் செய்து போட்டு மற்றவைய மாதிரி நாம போகமாட்டீனமாம்...(ரொம்ப கொடுமையாக்கும் :( )..

யாழ்களயூனி 2008 பட்டம் பெறுவோர்..(மோகண் அண்ணா அவர்களாள் இவர்களுக்கு பட்டமளிப்பு நடைபெறும்)..

1)திரு.நெடுக்ஸ் தாத்தா

2)செல்வி .அனிதா அக்கா

3)செல்வி கறுப்பி அக்கா

4)திரு.தமிழ்நக்ஸ் அண்ணா

5)திரு.கலைஞன் அண்ணா

இந்த ஜவர் மட்டும் தான் பட்டம் பெற தகுதி பெற்றுளார்கள் இந்த முறை அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..இவர்களுடன் சேர்ந்து இன்னொருத்தர் பட்டம் பெற போகிறார் அவர் யார் தெரியுமா...அவரை பற்றி சொல்ல வேண்டும என்றா..(வார்த்தை முட்டிடும்)..அப்படி பட்ட அவர் வேற யார் அக்சுவலா நானே தான்(எங்கே எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ)...இப்ப எனக்கு என்னதிற்கு பட்டம் என்று பார்க்கிறியளா...(மோகண் அண்ணா பேபிக்கு வானத்தில விட பட்டம் வாங்கி தருவார் என்று சொல்ல வந்தனாக்கும் :D )...

அப்ப நான் வரட்டா!!

மீண்டும் அடுத்த வருசம் உங்களை எக்சாமில் சந்திக்கும் வரை விடைபெருகின்றேன்....

இங்கனம்,

எக்சாமினர்,

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

தலை சுத்துது :D

ஏன் தாத்த தலை சுத்துது பனோடல் தரட்டோ... :)

அப்ப நான் வரட்டா!!

கலக்கப்போவது சன்டிவியிலா நடக்கின்றது?

கான்செப்ட்....பார்க்கலை.......

பட் இங்கே முறையா முதியோர் பள்ளிக் கூடம் நடத்திறிங்க :D இங்கு சிலருடைய ஒலிப்பதிவுகளை கேட்டுள்ளேன். அதனடிப்படையில் தான் முதியோர் என்று சொல்கின்றேன் :lol:

கலக்க போவது வந்து விஜய் டீவியில... :D (அக்சுவலா நான் டீவிடி தான் எடுத்து பார்கிறனான் :( )...வீட்டை நிறைய கலக்கபோவது டீவிடி குவிந்து போய் கிடக்கு)...எனக்கு நல்லா பிடிக்கும் அந்த புரோகிராம்.. :lol:

முதியோரையும் சந்தோசமாக வைத்து கொள்ளுவோமே என்ன தமிழ்நக்ஸ் அண்ணா... :( (அது சரி எக்சாமில உங்களையும் பாஸ் பண்ண வைத்திட்டேன் :lol: )..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

தெரியுதில்ல. அப்புறமென்ன தெரியாத மாதிரிக் கேள்வி. :lol::lol:

அட உங்களையும் குறுக்ஸினதும் ஒற்றுமை வேற்றுமைகளை பற்றி நான் கூறுகிறேன். நீங்கள் என்னமோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு பேபிக்கு என் பாராட்டுக்கள். இவ்வளவு பொறுமையா தமிழில் எழுதுவதற்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ தெரியல்ல இந்த 96 வயசில தான் எல்லாம் கிடைக்குது. எல்லாம் நம்ம பேராண்டிட ராசி போல. :lol:

அஸ்கார் அவாடு. கனவிலும் கிடைக்காத யுனிப் பட்டம்..... சோ ஒன்..!

ரெம்ப தாங்ஸ் பேராண்டி. உங்களுக்கு நா ஒரு "சானா" பட்டம் கட்டித்தாறன். சிட்னிக் கடற்கரையில பறக்கவிடுங்க. :D:lol:

Edited by nedukkalapoovan

தானே குளம்பினார் இணையத்தில எடுத்த பதிலில் square கீறியிருக்கு rectangle அல்ல எண்டு.

அதற்கு பதிலாகத் தான் ஆரம்பத்தில் இருந்தே square is a special case of rectangle என்று தான் எழுதியிருக்கிறார்கள்.

ஒருவரும் generalize பண்ணவில்லை.

***

என்னடாப்பா 4 சில்லுடன் மோட்டார் வண்டி ஒண்டைக் கீறு எண்டதுக்கு செடான் வடிவில ஒரு கார் கீறினா உது 4 சில்லு மோட்டார் வண்டி இல்லை கார் எண்டுறது.

***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தானே குளம்பினார் இணையத்தில எடுத்த பதிலில் square கீறியிருக்கு rectangle அல்ல எண்டு.

அதற்கு பதிலாகத் தான் ஆரம்பத்தில் இருந்தே square is a special case of rectangle என்று தான் எழுதியிருக்கிறார்கள்.

ஒருவரும் generalize பண்ணவில்லை.

***

என்னடாப்பா 4 சில்லுடன் மோட்டார் வண்டி ஒண்டைக் கீறு எண்டதுக்கு செடான் வடிவில ஒரு கார் கீறினா உது 4 சில்லு மோட்டார் வண்டி இல்லை கார் எண்டுறது.

***

சதுரம் எல்லா வகையிலும் செவ்வகம் அல்ல என்பதை தெளிவாகச் சொல்லி இருக்கு. சதுரத்துக்கு தனி இயல்பு இருக்கு செவ்வகத்துக்கு இல்லாதது. விக்கிபீடியாவும் நீங்களும் அவுக்கிறதுதான் கணிதத்தில் முடிந்த முடிவு அல்ல..! விக்கிபீடியாவே திருந்தங்களுக்கு இடமளிக்குது. யாழில உங்க சிலர் சொல்லுறதுதான் முடிஞ்ச முடிவா இருக்குது. உது மாறனும்... முதலில் அதை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்..! பேசாம சதுரம் என்று சொல்லாமல் எல்லாத்தையும் ரெக்ராங்கில் என்றே கோல் பண்ணலாமே. சதுரம் ரெக்றாங்கில் எண்டா. பிறகேன் அதற்கொரு தனிப்பெயர்..???!

அதுமட்டுமன்றி square is a rectangle என்று நான் எழுதல்ல. நான் சுட்டிக்காட்டி இருந்தேன் special case of rectangle என்றதில் special case என்பதை. இங்க உள்ளதுகள் எல்லாம் பனங்கொட்டையள் என்ற நினைப்பில சிலர் விக்கிபீடியாவில சுட்டு இங்க போட்டிட்டு.. இப்ப என்னவோ தாங்களா ஆராய்ச்சி செய்தி புதிசா சதுரம் செவ்வகம் என்று நிறுவின கணக்கா எல்லோ கதை விடினம். நான் சொன்னது வரையப்பட்டது சதுரம் செவ்வகம் அல்ல என்று. அதுதான் இப்ப வரை நியாயமும் கூட..! அதுதான் கூடிய திருத்தமுள்ள பதிலும் கூட. இப்ப மக்களே தீர்மானியுங்க கூடிய திருத்தமா பருமட்டான பதிலா சிறந்தது என்பதை..??! :lol::lol:

நாலு சில்லில ஓடுற லொறி கீறு என்றதுக்கு கார் கீறிறது.. சரிப்பட்டு வருமோ. இரண்டும் நாலு சில்லுத்தானே எண்டுவியள் போல இருக்குது..! நான் கீறினதைக் கார் என்றன்.. நீங்கள் இல்ல லொறில சின்னன் என்றீங்க..??! இதில் எவர் கூடிய திருத்தமானவர்..??! :D

*** மேலே தணிக்கை செய்யபப்ட்ட கருத்துக்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

எனக்கும் டிகிரி தரப்பட்டு இருக்கிது. நன்றி!

நெடுக்காலபோவான், குறுக்காலபோவான்... நீங்கள் எதுக்கால போனாலும் சரி...

உலகத்தில அறிவாளி எண்டு ஒருத்தரும் இல்ல. முட்டள் எண்டும் ஒருத்தரும் இல்ல.

இப்ப ஸ்குயார் ஒரு ரெக்டாங்கிலோ எண்டு துவங்கி கடைசியில எங்கவோ போட்டம்.

என்னமோ...

நான் என்ன செய்யப்போறன் எண்டால் இந்தமுறை யாழ் அகவை 10 கொண்டாடும் முகமாக ஒரு நேரடிப் போட்டி வைக்கப்போறன்.

இதுவரை இரண்டு நேரடிபோட்டிகள் வச்சு இருக்கிறம். ஒண்டு யாழ் இணையம் அகவை ஒன்பதின் போது போனவருசம் வச்சது. மற்றது போனமாதம் காதலர் தினத்துக்கு வச்சது.

ஆனா..

இந்தப் போட்டியில ஒரு வித்தியாசம் என்னவென்டால் தனிநபர்கள் இல்லாமல் இரு குழுக்களாக போட்டியில் கலந்து கொள்வது.

முதலாவது அணி : குறுக்காலபோவான் அணி.. இந்த அணிக்கு தலைவராக குறுக்கு அண்ணை இருப்பார்.

மற்றது நெடுக்க்காலபோவான் அணி: இதுக்கு நெடுக்கு தலைவர்.

பாப்பம் போட்டியிய குறுக்கு அணியோ இல்லாட்டி நெடுக்கு அணியோ வெற்றி பெறுகிது எண்டு.

குறுக்கு அண்ணை, நெடுக்கு நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள ஆயத்தமோ? இல்லாட்டி பயந்து ஒளிஞ்சுடுவீங்களோ?

மார்ச் 30.. ரெண்டு பேருக்கும் நேரம் இருக்கிது தானே? டைமை பிறகு அட்ஜஸ்ட் பண்ணுவம்.

மிச்சம் பிறகு சொல்லிறன்..

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கனும்.. கலைஞன். குறுக்காலபோவன் போன்றவர்களோட எவ்வகையிலும் சேர்ந்து அல்லது அவர்கள் சம்பந்தப்படும் செயற்பாடுகளை அவர்கள் பிறப்பிக்கும் கட்டளைக்கு அமைய செயற்படுற அல்லது செயற்படுத்திற திட்டம் என்னிடமில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ***

*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

அர்த்தமுள்ள விடையத் தலைப்பு என்றால் எனக்கு ஓகே.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வகத்தை நீள் சதுரம் எண்டும் சொல்றது.

நெடுக்கு நீங்கள் எதிர்க்கட்சியில இருக்க விரும்புறீங்கள். சரி.. அப்பிடியே இருங்கோ. பிரச்சனை இல்லை.

இப்ப குறுக்கு அண்ணை நேரடிப் போட்டியில கலந்துகொள்ள ஓம் எண்டு சொல்லி இருக்கிறார் அர்த்தம் உள்ள தலைப்பாக இருந்தால். உங்கட நிலைப்பாடு என்னமாதிரி? கொஞ்சம் பயப்படுறீங்கள் போல இருக்கிது??

இப்ப உங்களுக்கு பின்னால் உங்கள் அணியில எவரும் சேர்ந்துகொள்ளலாம்.

நான் நியூட்ரல் பொசிசனில இருப்பன். ஒருத்தரின்ட காலையும் கடைசியில வாரிவிடமாட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வகத்தை நீள் சதுரம் எண்டும் சொல்றது.

உண்மை. அது தமிழில் மட்டும் இருப்பதால் ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் அதை விக்கிபீடியாவில் தேடிப் பெற முடியாதே..!

ஆனால் நீள் சதுரம் என்பது சதுரம் அல்ல..! சதுரம் வேறு நீள்சதுரம் வேறு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நீங்கள் எதிர்க்கட்சியில இருக்க விரும்புறீங்கள். சரி.. அப்பிடியே இருங்கோ. பிரச்சனை இல்லை.

இப்ப குறுக்கு அண்ணை நேரடிப் போட்டியில கலந்துகொள்ள ஓம் எண்டு சொல்லி இருக்கிறார் அர்த்தம் உள்ள தலைப்பாக இருந்தால். உங்கட நிலைப்பாடு என்னமாதிரி? கொஞ்சம் பயப்படுறீங்கள் போல இருக்கிது??

இப்ப உங்களுக்கு பின்னால் உங்கள் அணியில எவரும் சேர்ந்துகொள்ளலாம்.

நான் நியூட்ரல் பொசிசனில இருப்பன். ஒருத்தரின்ட காலையும் கடைசியில வாரிவிடமாட்டன்.

என்ன கலைஞன்.. நீங்களே குழுச்செயற்பாடு என்றீங்க. அப்புறம்.. நீங்கள் பயப்பிடுறியள் என்றீங்க. குழுச் செயற்பாட்டில் ஏன் நான் மட்டுமா இருக்கப் போறேன் பயப்பிட. இரண்டுக்கும் தொடர்பில்லையே. இது என்னமோ யாழில் இரு தரப்பை... உருவாக்கனும் என்ற சில பேரின் எண்ணத்துக்கு நாமே தீனிபோட்டதாகிடும் என்றுதான் தவிர்கிறேன்.

நான் இவர்களைப் பற்றி கொஞ்சம் அறிந்திருக்கிறேன். அந்த வகையில் இவர்களின் அநாவசிய செயற்பாடுகளுக்கு மறைமுகமாக ஒத்துழைப்பதில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன். தற்ஸ் ஓல். :lol:

Edited by nedukkalapoovan

குழுவாக இருந்தாலும் போட்டி எண்டு வந்தால் கொஞ்சம் பயம் வரக்கூடும்தானே அதான் கேட்டனான்.

ஓகோ... அப்ப யாழில குழுவாக ஒண்டையுமே செய்ய ஏலாதோ? அட ஒரு போட்டி கூட வைக்க ஏலாதோ சும்மா ஒரு பொழுதுபோக்கிற்கு.. ?? அப்பா நாம் எல்லாரும் உருப்பட்ட மாதிரித்தான்!!!!!

சரி அப்ப குழுவின்ட பெயர உங்கட பெருயருகள வைக்காமல் வேறு பெயருக்கு மாத்துவம்... மேலும், தலைவர் ஒருவர் எண்டு இல்லாமல் தனியாக எல்லாருமே இரண்டில் ஒரு குழுவில இணைஞ்சு போட்டி போடிற மாதிரி ஏதேனும் செய்வம்.

யாழில குழு, குழுமம் எண்டதும் சிலருக்கு வயித்தக் கலக்கிது.

செவ்வகத்தினுள் சதுரமும் நீள் சதுரமும் அடங்குது. அதில விவாதிக்க என்ன இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

குழுவாக இருந்தாலும் போட்டி எண்டு வந்தால் கொஞ்சம் பயம் வரக்கூடும்தானே அதான் கேட்டனான்.

ஓகோ... அப்ப யாழில குழுவாக ஒண்டையுமே செய்ய ஏலாதோ? அட ஒரு போட்டி கூட வைக்க ஏலாதோ சும்மா ஒரு பொழுதுபோக்கிற்கு.. ?? அப்பா நாம் எல்லாரும் உருப்பட்ட மாதிரித்தான்!!!!!

சரி அப்ப குழுவின்ட பெயர உங்கட பெருயருகள வைக்காமல் வேறு பெயருக்கு மாத்துவம்... மேலும், தலைவர் ஒருவர் எண்டு இல்லாமல் தனியாக எல்லாருமே இரண்டில் ஒரு குழுவில இணைஞ்சு போட்டி போடிற மாதிரி ஏதேனும் செய்வம்.

யாழில குழு, குழுமம் எண்டதும் சிலருக்கு வயித்தக் கலக்கிது.

யாழில பல குழுச் செயற்பாடுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு நேசக்கரம் இருக்கிறது. அதை நான் தப்பான குழு என்று சொல்லேல்லையே. அவுஸ்திரேலிய குழுமம் இருக்குது அதை நான் தப்பான குழு என்று சொல்லேல்லையே..! நல்ல குழுக்களும் உள்ளன.. கருத்தாளர்களின் ஒரு பகுதியை மதிக்கத்தெரியாத குழுக்களும் உள்ளன.

சில பேர்வழிகளை இனங்கண்ட பின்னும் அவையோட குழுச் செயற்பாடு என்று போறது எங்களை நாங்களே ஏமாற்றிக்கிற செயற்பாடே தவற வேறல்ல..! :D

செவ்வகத்தினுள் சதுரமும் நீள் சதுரமும் அடங்குது. அதில விவாதிக்க என்ன இருக்கு?

சாறி சார். நாம் செவ்வகத்துக்கு நீள் சதுரம் என்று பெயரிட்டு விட்டோம். எனவே விவாதிக்க எதுவுமில்ல.

சதுரம் நீள் சதுரம் என்று ஒருவேறு அமைப்புக்களை அவற்றுக்கான தனி இயல்புகளிடன் நாங்க இனங்காட்டிக்கிறம். நீங்க போய் அடுத்த பக்கத்தில இந்து சமயத்தைப் பற்றிய "பெருமைகளை" எடுத்துவிடுற உயர் தகு பணியை ஆரம்பியுங்கள். அப்படியே புலிக்கு மணி கட்டி "morse code".. சொல்லிக் கொடுங்க..! :lol::lol:

In other words, we mention that rectange is an oblong square, that is oblong square is a special case of square. :(:lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.