Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கும் ஒரு சந்தேகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோபம் வரும்போது ஆண்கள் பெண்களை என்னடி , அடியே என்றெல்லாம் போட்டுத்தாக்குறாங்க . அதுமட்டுமா சிலசமயம் தனிமடலிலும் அல்லவா இப்படி எழுதுறாங்க.

ஏன் ஏன் யாராவது சொல்லுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கோபம் வரும்போது ஆண்கள் பெண்களை என்னடி , அடியே என்றெல்லாம் போட்டுத்தாக்குறாங்க . அதுமட்டுமா சிலசமயம் தனிமடலிலும் அல்லவா இப்படி எழுதுறாங்க.

ஏன் ஏன் யாராவது சொல்லுங்களேன்.

அந்த தனிமடலை எனக்கு அனுப்பிவிடுங்கோ..! எனக்கு ஒரு ஆளில சந்தேகம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடியேய் மனம் நில்லெண்ணா நிற்காதடி என ஒரு கவிஞர் எழுதுகிறார். அந்த பாதிப்போ தெரியாது. :rolleyes:

பெண்களும் தான் டேய், அவன், இவன், நா*, சனி**, மூ**, பிசாசு எண்டு எல்லாம் எழுதுறீனம். கோவம் வரும்போது இப்படி எல்லாரும் செந்தமிழில கதைக்கிறது வழமைதானே.

கையை, காலை நீட்டி மற்றவர்கள் உடம்பில கைவைக்காமல் இப்படி வாயால் மாத்திரம் வாயார வாழ்த்திவிடுவதும் ஒருவிதத்தில் நல்லதே.

சகோதரி,

நான் நினைக்கிறேன் ஒருவர் இன்னொருவருடன்

இலகுவில் கோவித்து கொள்ள முடியாது

அதீத அன்பு கோபத்தை உண்டு பண்ணும்

என்று கூறுவார்கள்.

அப்படி அன்பானவர்கள் தவறு செய்தால்

பொறுத்து கொள்ள முடியாமல் கோபம் வரும்

அதுவும் பெண்கள் மீது என்றால்

"டீ" போட்டு கோபத்தை தீர்த்து விட்டு

பின்னர் மன்னிப்பு கேட்பது

ஆண்களின் வாடிக்கையே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னடி கள்ளி , அடியே கள்ளப்பெட்டை போன்ற சொற்களெல்லாம் கூடுதலான அன்பு வைத்திருப்பவர்களிடம் பாவிக்கப்படும் சொற்கள்.

முள்ளை முள்ளால எடுக்கவிரும்பினால் -" போடா பேயா" என்று போட்டுவிடுங்கோ, பிறகு ஒருவரும் போடமாட்டாங்கள்

அல்லது.

என்ன டாலிங் ஏன் இப்படி எழுதுறீங்கள் அக்கா எப்படி வருத்தப்படுவா என்று போட்டு விடுங்கோ.

இதுதான் சந்தர்ப்பம் என்று எல்லாரும் ஒருமையில் பேச தொடங்கிட்டிங்க... ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நா.. இப்படி யாரையும் பேசினதில்ல. சோ... எனக்குத் தெரியல்ல.. ஏனுன்னு..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த டி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபடும். ஏன் மகிழ்ச்சியா இருக்கும் போது கூட பாவிக்கப் படலாம்.

டியே என்னடி இப்ப உனக்கு என்ன வேணும்டிடிடிடிடிடிடிடிடிடி. :lol:

:lol: அதை விட இந்த டி யில் ஒரு வித முரட்டு தன்மையும் உள்ளது :lol::lol:

நல்ல சிநேகிதிகளுடன் கூட டி போட்டு பேசுவது தப்பா?

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்களும் தான் ஒரு mood வந்தா டா போட்டு பேசுறாங்க... :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்களும் தான் ஒரு mood வந்தா டா போட்டு பேசுறாங்க... :lol::lol:

அந்த டா வில் அன்பு இருக்கும் இந்த டி யில் அது இல்லையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டி என்னை பொறுத்தவரையில் என் நெருங்கிய சினேகிதிகளுடன் டி தான் மிகவும் அன்பாக இருப்பதாக உணருகின்றேன். அதுவும் மிகமிக நெருங்கியவர்களுடன் :lol:

அடியே மனம் நில்லுன்னா நிற்காதடி...

அடி என்னடி இராக்கம்மா.....

:lol::lol:

"டி" என்று சொல்வது ஸ்ரைல் ஆக இருக்குமோ?? இல்லை அவர் தான் கோபமாக இருக்கிறேன் என்று மறைமுகமாக சொல்கிறாறோ??? :lol:

நான் சிறுவயதி (12,13 வயதில்) "டி" என்று எனது நண்பியை சொல்லி அதர்க்காக அம்மாவிடம் அடி வாங்கி இருக்கேன்... அதன் பின்னர் யாரயும் "டி / டா" என்று சொல்வதில்லை.... :lol::lol:

என்னுடன் கதைக்கும் போதும் யாரும் என்னை "டி" என்று சொன்னாலும் எனக்கு பிடிக்காது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த டி விடயத்தில் சாண்டிலியனைப் போல இருக்கனும் :lol: .

இரசனையுடன் நாம் நெருங்கினாள் எந்த நீங்கள் என்று சொல்வதும் காலப்போக்கில் டி என்றளவுக்கு நெருக்கமாகிவிடும்.

இதுக்கெல்லாம் ஒரு தனித்துவம் வேண்டும் :lol:

எனக்கொரு சினேகிதி..... :lol:

http://eelamtube.com/view_video.php?viewke...773286a895bc843

Edited by tamillinux

"டி" /"டா" சொல்லபடும் இடத்தையும், நேரத்தையும், எவரிற்கு சொல்கின்றோம் என்பதனைப் பொறுத்து மாறுபடும். சிலர் தங்களின் மனைவி, பிள்ளைகளை கூட அவ்வாறே அழைத்து பழக்கப்பட்டுப் போயிருப்பர் (திருந்தாத ஜென்மங்கள்)

ஒருவர் தன்னை 'டி/டா' போட்டு அழைப்பதனை விரும்பாடின், அப்படி அழைப்பவரிற்கு நேரடியாக அதனை கூறுவதற்கு உரிமை உள்ளது. அவ்வாறு ஒருவர் தன்னை அழைப்பதனை விரும்பவில்லை என அறிந்தவுடன், உடனடியாக நிறுத்திவிடல் வேண்டும்

எனக்கு தெரிந்த ஒருவர் தன் சகோதரத்தின் மனைவியினை கூட 'டி' போட்டே அழைப்பார்... நாகரீகமற்ற பேர்வழி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரசனையுள்ள இளவயதினருக்கு மட்டும் இந்த டி பாடல்கள். :lol:

உள்ளதில் நீ தான் அழகி இனி சலிக்காமல் பார்பேன்டி

http://eelamtube.com/view_video.php?viewke...df8527599fa6264

ஏன்டி போடுற இரட்டை வேஷம் தான்

http://eelamtube.com/view_video.php?viewke...4c4cf38708677c4

Edited by tamillinux

தமிழ் சினிமா பாடல்களின் இசை இனிமையானது.... ஆனால் அதன் வரிகளும் அதன் கருத்துக்களும் அல்ல. எந்த ஒரு விடயத்திற்கும் எடுத்துகாட்டாக அதனையே காட்டுவது எமது இலக்கிய அறிவின் 'வரட்சியையே' காட்டுகின்றது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சினிமா பாடல்களின் இசை இனிமையானது.... ஆனால் அதன் வரிகளும் அதன் கருத்துக்களும் அல்ல. எந்த ஒரு விடயத்திற்கும் எடுத்துகாட்டாக அதனையே காட்டுவது எமது இலக்கிய அறிவின் 'வரட்சியையே' காட்டுகின்றது...

அப்படி என்றால் சாண்டிலியன் கண்ணதாசன் எல்லோரும் தமிழ் இலக்கிய அறிவு இல்லாதவர்களா?

சாண்டில்யன் சினிமாவிற்கு பாட்டெழுதியது தெரியாது,,,, ஆ :lol: னால் நிச்சயம் கண்ணதாசன் இலக்கியவாதி அல்ல

இங்கே அவர்களுக்கு இலக்கிய அறிவு உள்ளதா அல்லது இல்லையா என்பது அல்ல கேள்வி...அவர்களின் பாடல் வரிகள் 'வாழ்வினை விளக்கும் அளவிற்கு' கருத்தாடல் உள்ளதா என்பதே கேள்வி,,,,

Edited by NIZHALI

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாண்டில்யன் சினிமாவிற்கு பாட்டெழுதியது தெரியாது,,,, ஆ :rolleyes: னால் நிச்சயம் கண்ணதாசன் இலக்கியவாதி அல்ல

இங்கே அவர்களுக்கு இலக்கிய அறிவு உள்ளதா அல்லது இல்லையா என்பது அல்ல கேள்வி...அவர்களின் பாடல் வரிகள் 'வாழ்வினை விளக்கும் அளவிற்கு' கருத்தாடல் உள்ளதா என்பதே கேள்வி,,,,

சாண்டிலியன் ஏதோ ஒரு படத்திற்கு வேறு புனை பெயரில் எழுதியுள்ளதாக சொல்லுகின்றார்கள். யாரும் தெரிந்தால் அறியதரவும்.

இங்கு டி பற்றி தான் எழுதுகின்றார்கள். கருத்தாடல் பற்றியில்லை.

கண்ணதாசன் பாடல்கள் என்ன கருத்தாளம் இல்லாதவையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா இதுக்குபோய் பிடுங்குப்படுகிறீங்கள் :rolleyes: இந்த டி யும் டா வும் இருக்கே அது யாரால யாரிடம் எந்தச்சந்தப்பர்த்தில் சொல்லப்படுகிறது என்றதைப்பொறுத்து தான் அது கோவாமாகவா இல்லை செல்லமாகவா என்று அர்த்தம் கந்பிக்கலாம்.உண்மையில பலர் தங்களை தங்கள் அன்புக்குரியவர்கள் .இப்படி அழைக்கமாட்டார்காளா என்று ஏங்குவது உன்டு. :) அது சரி இந்த உணர்வுகளை வெளிப்படுத்த பாவிக்கும் சொற்களுக்கம் இலக்கியத்துக்கம் என்ன சம்பந்தம் :) போறபோக்ககைப்பார்த்தால் காதலன்,காதலி,கணவன்,மனைவி போன்றோர் இலக்கியத்தை கரைச்சு குடிச்சுப்போட்டுத்தான் ஊடலோ அல்லது கூடலோ செய்யவேண்டும் போல இருக்கு :lol::lol:

[ஃஉஒடெ நமெ='சகெவன்' டடெ='Mஅர் 15 2008, 06:30 PM' பொச்ட்='391775']

அது சரி இந்த உணர்வுகளை வெளிப்படுத்த பாவிக்கும் சொற்களுக்கம் இலக்கியத்துக்கம் என்ன சம்பந்தம் :உன்சுரெ: போறபோக்ககைப்பார்த்தால் காதலன்,காதலி,கணவன்,மனைவி போன்றோர் இலக்கியத்தை கரைச்சு குடிச்சுப்போட்டுத்தான் ஊடலோ அல்லது கூடலோ செய்யவேண்டும் போல இருக்கு :லொல்: :லொல்:

[/ஃஉஒடெ]

...உண்மைதான் ஒரு சம்பந்தமும் இல்லை,,,ஆனால் 'டி' போடுவது பற்றிய விடயத்தில் தேவையற்று சினிமாப்பாடலை எடுத்துக்காட்டாக காட்டியதற்காகவே எனது அவதானம் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விசயம் தெரியாதோ சந்தோசத்திலையும் அப்படி தான் சொல்லுறவை அதிக அன்பிருந்தாலும் அபப்டி தான் சொல்லுவீனம்.சின்ன உதாராணம் நான் இந்தியாவில இருக்கும் போது எனது உறவின தம்பதிகள் வாங்கோ,போங்கோ என்று கதைத்ததை கண்ட இந்திய தமிழர்கள் புருசன்,பெண்டாட்டி வாங்கோ,போங்கோ என்று பிரித்து கதைக்கிறாங்க நாங்க அப்படி கதைப்பது இல்லை வா,நீ என்று கதைத்தா தான் கூட அன்பா இருக்கலாம் என்று சொன்னார்கள்.. :rolleyes::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"டி" /"டா" சொல்லபடும் இடத்தையும், நேரத்தையும், எவரிற்கு சொல்கின்றோம் என்பதனைப் பொறுத்து மாறுபடும். சிலர் தங்களின் மனைவி, பிள்ளைகளை கூட அவ்வாறே அழைத்து பழக்கப்பட்டுப் போயிருப்பர் (திருந்தாத ஜென்மங்கள்)

ஒருவர் தன்னை 'டி/டா' போட்டு அழைப்பதனை விரும்பாடின், அப்படி அழைப்பவரிற்கு நேரடியாக அதனை கூறுவதற்கு உரிமை உள்ளது. அவ்வாறு ஒருவர் தன்னை அழைப்பதனை விரும்பவில்லை என அறிந்தவுடன், உடனடியாக நிறுத்திவிடல் வேண்டும்

எனக்கு தெரிந்த ஒருவர் தன் சகோதரத்தின் மனைவியினை கூட 'டி' போட்டே அழைப்பார்... நாகரீகமற்ற பேர்வழி

...உண்மைதான் ஒரு சம்பந்தமும் இல்லை,,,ஆனால் 'டி' போடுவது பற்றிய விடயத்தில் தேவையற்று சினிமாப்பாடலை எடுத்துக்காட்டாக காட்டியதற்காகவே எனது அவதானம் இருந்தது.

என்ன டி போடுவது (திருந்தாத ஜென்மங்கள்) நாகரீகமற்ற பேர்வழி

என்று சொல்லிவிட்டு . இப்போ சினிமாப் பாடல் தேவையற்ற எடுத்துக்காட்டு என்றால்

பாடலாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எல்லாம் டி போடுவதால் (திருந்தாத ஜென்மங்கள்) நாகரீகமற்ற பேர்வழி களா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ :rolleyes:

உண்மையில் இப்படி இரசனையில்லாத ஆட்களை கட்டிய பெண்கள் பாவம் தான். இவர்கள் பெண்கள் வேறு ஆடவருடன் கதைத்தாலே சந்தேகப்படுபவர்களாக இருப்பார்கள்

Edited by tamillinux

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.